Why Did Sanatan Hindu Godse Assassinate Sanatan Gandhi? | Prof. A. Karunanandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025
  • Prof. A. Karunanandan's speech on Sanatan Dharma in the summer workshop conducted by Thanthai Periyar Dravidar Kazhagam at Coimbatore on 01-05-2023.
    Second Part Of The Forthcoming Series Of Sanatana Dharma.
    • கோயில்களை பார்ப்பனர்க...
    Periyariyal Payilarangam Playlist
    • பெரியாரியல் பயிலரங்கம்
    #periyar #brahmanism #brahmins #gandhi #sanatandharma #karunanandan #godse #rss #sidbhavanbrahmin #kolwalkar #hinduism #hindutva #savarkar #gopalgodse

Комментарии • 95

  • @parik2827
    @parik2827 Год назад +10

    சிறந்த சிந்தனைவாதி அய்யா கருனாநந்தம் அவர்களின் உறை நூலாக இருக்கிறதா?

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +24

    பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 7 месяцев назад

    மதங்கள் அனைத்தும் பித்தாலாட்டங்கள் நிறைந்த வை பொதுநல சார்ந்த மனிதாபிமானம் இருக்கவேண்டும் மதங்களுக்கு

  • @truehuman9449
    @truehuman9449 Год назад +4

    பிராமணர்கள் நல்ல புத்திசாலிகள் தான் பிரச்சினை நல்ல பாம்பை போல் விஷமத்தனம் தான்.

    • @danieljoe3132
      @danieljoe3132 Год назад

      Why brahmins?
      Noble prize winner Alex Carl said, every new born child is a genius but they are converted into idiots in schools.

  • @shankhavi8490
    @shankhavi8490 Год назад +10

    சிறப்பான பதிவு
    தோழர்.

    • @velu1671
      @velu1671 Год назад

      ஆரியன் இந்தியாவிற்குள் வந்து வெறும் 4000 ஆண்டுகள் இதற்குமுன் நடந்ததாக கூறப்படும் ஆரியபிராமண கட்டுக்கதைகள் எங்கு நடந்தது.ஐயா .விளக்கவும்.மத்திய ஆசியாவிலா?.

  • @SumanthLazarus
    @SumanthLazarus Год назад +2

    0:01 beautiful Tamil name Kasathamizhisai 🙏

  • @danieljoe3132
    @danieljoe3132 Год назад +1

    Truth tastes always bitter ,very hard to digest for those who support sanatan dharma.

  • @subramaniana7761
    @subramaniana7761 Год назад +4

    Good

  • @abimaniabimani3333
    @abimaniabimani3333 Год назад

    அண்ணன் தம்பி பாகம் பிரிசுகிட்டா தனி தனியா போய்விடனும். அதுக்கு பின்னாடி எதுக்குடா மறுபடி தீர்ப்பு. உனக்கென்ன நாட்டாமைதனம்

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Год назад

    அறிவார்ந்த கேள்வி ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லையாம்

  • @shafi.j
    @shafi.j Год назад +4

    நல்லவங்க கெட்டவங்க
    வித்தியாசம் அப்பே தான் தெரியும்

  • @bkbk4726
    @bkbk4726 10 месяцев назад

    இல்லாத பெயரை சேர்பது இப்போதும் நடப்பதை இவருக்கு நியாபகப்படுத்த வேண்டும். பெரியார்க்கு அளித்த யுனெஸ்கோ விருது, மற்றும் வைக்கம் வீர்ர் போன்றவற்றை இவர் மறந்து விடக்கூடாது. அப்போது பிராமணன் மன்னனுக்க செய்ததை இப்போது திமுக பெரியார்க்கு செய்கிறது.

  • @arulkumarperumal5134
    @arulkumarperumal5134 Месяц назад

    The real story sir. Magar regime. Every year it was celebrated Maharashtra near khopoli and karjat taluk

  • @arangalnathan7843
    @arangalnathan7843 Год назад

    இந்த நாடும் இந்த மக்கள்என்ன செய்வார்கள் ஓன்று இல்லை

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 Год назад

    🌹🌹🌹

  • @karthivssan770
    @karthivssan770 Год назад +5

    நடமாடும் பல்கலைகழகம்

  • @subramaniana7761
    @subramaniana7761 Год назад +1

    Balaji Rao 2 was defeated and kept in a village near Kanpur as a prisoner . But he married girl child of 10 years when he was 60 years.

  • @samuelponraj6760
    @samuelponraj6760 Год назад +1

    Bible was translated to Tamil may be10 years ago by ArumugaNavalar who was a Hindu. So it is written by the name Hidhu Desam.

  • @murthys5095
    @murthys5095 9 месяцев назад

    வன்னி குல சத்திரியர் கவனிக்கவேண்டிய உபதேசம்..

  • @sirajuddins9943
    @sirajuddins9943 Год назад

    After fredom

  • @devanarayanan5917
    @devanarayanan5917 Год назад +1

    What is meant by Sanatanam and Sanatana Dharma? When did Hinduism and Hindutva came? Which are the Tamil Gods converted by brahmins as their gods? Which are the Tamil Gods owned by others than Brahmins?
    Which are the books written and revered by you of the original Tamils before the advent of so called Aryans?

    • @shafi.j
      @shafi.j Год назад

      Read Garud puraan

    • @bkbk4726
      @bkbk4726 10 месяцев назад

      இல்லாத பெயரை சேர்பது இப்போதும் நடப்பதை இவருக்கு நியாபகப்படுத்த வேண்டும். பெரியார்க்கு அளித்த யுனெஸ்கோ விருது, மற்றும் வைக்கம் வீர்ர் போன்றவற்றை இவர் மறந்து விடக்கூடாது. அப்போது பிராமணன் மன்னனுக்க செய்ததை இப்போது திமுக பெரியார்க்கு செய்கிறது.

  • @san-zl4qm
    @san-zl4qm Год назад

    The Tamilians should be vigilant about this evalangist propaganda. The Atheist govt in TN is doing great harm to sanatana Dharma.
    The Brahmin population is just about 1 percent of TN population. Still hatred towards them are spread by vested interests. Brahmins are just one cast among many Hindu castes. In TN, the conversion is increasing rapidly and it will be a potential time bomb with in another 50 years. Once that happens, the first victim will be descendants of this professor. They just dont understand the seriousness of the situation. Tamils identity is with Hinduism and they should always remain united or else once become a minority, they will suffer like Manipur Meiteis. The profssor is spitting venum....and his motive is the distruction of Sanatana Dharmam. 9:07 9:40

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      If a venomous snake and brahmin is seen at the same time......😂😂

    • @san-zl4qm
      @san-zl4qm Год назад

      @@vijayvijay4123 This what you were taught since childhood. That is the problem. I am not a Bramhin but the Dravida movement in TN has taught to hate Bramins as part of their mission to exploit Sanatana Dharma. Look at the serious Hind cast system in TN. Even after ruling for decades they did nothing to eradicate castism. They simply did Anti Bramhin propoganda and spread hate among Hindu communities. At the same time the conversion in TN is so alarming that within another 50 years Hindu will be a minority and they will bear the brunt. It will be terrible for the community.

    • @SumanthLazarus
      @SumanthLazarus Год назад

      Hindutva is the biggest threat. I challenge Govt of India to make religion optional in India, therefore no compulsory religion for Christianity, Islam etc.

    • @rohith.n.d3978
      @rohith.n.d3978 Год назад

      Compulsory religion?

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or Год назад

    எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் இவர் பக்கச்சார்வானவர்

    • @venukm4817
      @venukm4817 Год назад

      எல்லா விவரங்களையும் ஆதாரத்துடன் விளம்புகிறாரே என்று அடியில் தீ பிடித்து எாியுதோ? இப்படி எாிய வேண்டும் அப்போது தான் அடுத்தவா்களின் துயரம் உங்களுக்கு தொியும்.

  • @rohith.n.d3978
    @rohith.n.d3978 Год назад

    Namma orula partition nadakathathunalla ongalaku ellam ellakarama poiduchu .

    • @venukm4817
      @venukm4817 Год назад

      Sangi mangee ......... Adango........

  • @sekars8638
    @sekars8638 Год назад

    parpiniyam eraivan Alla thannai unarnthavan pappanukku kattuppatamattaar

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 Год назад

    Gandhi sonara Nan sanathana indu endru ethu mathri pesuvatharku urimai petru thanthavar Gandhi karuthu suganthiram endra peyaril?

  • @manoharankandasamy3186
    @manoharankandasamy3186 Год назад +1

    அய்யாவிடம் ஒரு சந்தேகம். "இந்து" என்ற வார்த்தை ஆங்கிலேயர்கள் கொடுத்த வார்த்தை என்று நீங்கள் மட்டுமல்ல அநேகர் கூறுகின்றனர். ஆனால் இந்த வார்த்தை நான்காயிரம் வருடத்திற்கு முன்பு யூதர்களின் வேதமாகிய பழைய ஏற்பாட்டில் 'எஸ்தர்' என்கிற புத்தகத்திலேயே எழுத பட்டிருக்கிறது. இதைக் குறித்து தயவுசெய்து விளக்கம் கொடுங்கள்.

    • @mothilal6479
      @mothilal6479 Год назад

      எஸ்தர் புத்தகத்தில் அகாஸ்வேர் ஆண்ட பகுதிகளை குறிக்க இந்தியாவிலிருந்து (தமிழாக்கம் செய்யும்போது குறிப்பிட்டது இந்து தேசம் என) எத்தியோப்பியா வரை 127 பகுதிகள். மதத்தை குறிப்பதல்ல. முதலில் எழுதப்பட்ட சாக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட (Dead Sea Scrolls) பைபிளில் சிந்து வெளியில் இருந்து என எழுதப்பட்டுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பு (King James Version) செய்தபோது இந்தியா எனவும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பெயர்ப்பு செய்த போது இந்து தேசம் எனவும் மாற்றப் பட்டது.

    • @Khepri531
      @Khepri531 Год назад

      Bible is a corrupted book

    • @kareemabdul3946
      @kareemabdul3946 Год назад

      எந்த இடத்தில் புத்தக பக்கம் வசனம் கூறமுடியுமா?

    • @kareemabdul3946
      @kareemabdul3946 Год назад

      யூதர்களுக்கு ஒரே வேதம் தவ்ராத். பழைய ஏற்பாடு என்பது கிறித்தவ மதம் சார்ந்து. பிம்பிலிக்கி பிம்பா!

    • @mothilal6479
      @mothilal6479 Год назад

      @@kareemabdul3946 யூத தோராவின் காப்பிதான் மற்ற எல்லா மத்திய கிழக்கு ஆசியாவில் தோன்றிய மத புத்தகங்கள்.

  • @sirajuddins9943
    @sirajuddins9943 Год назад

    Inimelaavadhu soodhra dalith harijan padikkattum samatthuvam ena pesinaar enave gandhyai kondradhu shoevaarkars rss bhramin jana sanga

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Год назад

    To know the reason why godse killed gandhi, read godse's final detailed statement before the judge, a thrilling statement!!!!! This professor is another naasthika preacher!

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад

    அறம் பொருள் இன்பம் வீடுபேகறு என்ற சதுர்புருஷார்த்த வாழ்வியல் முக்றையே சனாதன தர்மம். இந்து மதம் என்பதற்கு ஞான மார்க்கம் / சன்மார்க்கம் என்ற பொருளுண்டு

    • @venukm4817
      @venukm4817 Год назад

      அப்படியா சங்கி மங்கி.

  • @murthys5095
    @murthys5095 9 месяцев назад

    Pal thakre avargal peshwa vamsama? Satthriyara?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад

    பாரத் மாதா கி ஜே 💪😎

    • @venukm4817
      @venukm4817 Год назад

      சங்கி மங்கி........ அடங்கோ.............

  • @arokiadass2760
    @arokiadass2760 Год назад

    முதலில்நீயார்தமிழனாதெலுங்கனா

    • @venukm4817
      @venukm4817 Год назад +1

      மறுபடியும் முதலில் இருந்தா? ஏண்டா இப்படி ஈனப்பிறவிகளா இருக்கீங்க.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Год назад

    எத்தனை நாளைக்கு பேசியதய திருப்பி திருப்பி பேச போரிங்க.காந்திய எத்தனை முறை சாக அடிக்க போரிங்க.

  • @manivannan9371
    @manivannan9371 Год назад +3

    அன்றைய தமிழன் வேறு.
    இன்றைய தமிழன் வேறு.
    இன்றைய தமிழன் அன்று இருந்தால்
    இன்று தமிழ் நாட்டை தமிழனே
    ஆண்டு கொண்டு இருப்பான்

    • @venukm4817
      @venukm4817 Год назад

      அன்றைய தமிழனை கடவுளின் பெயரால் முட்டாளாக்கி வைத்திருந்தது இந்த பாா்ப்பணா்கள் தானே. இன்று உலகம் முழுவதும் செல்போன் என்ற ஒரு செயலி இருப்பதால் தானே நமக்கு எல்லா உண்மைகளும் தொிய வருகிறது. இல்லையென்றால் நாமும் பண்டைய தமிழா்களை போல எல்லாவற்றையும் இன்றும் கடைபிடித்திருப்போம்.

  • @jeyalaskshmims606
    @jeyalaskshmims606 Год назад +4

    காந்தி....நேரு இந்து என்றோ???? சனாதன தர்மத்தை சார்ந்த நபர்கள் என்றோ.... அப்படி இருக்க சனாதன கோட்சே கொன்றதாக.... சொல்வது மிகவும் தவறு????...
    இந்த கேள்வியை கேட்கும் நபரின் வீட்டில்.... கல்கத்தா நவகாளி போராட்டத்தில் நடந்த கொடூரங்கள் பற்றி தெரியுமா?????தெரியாதா?????
    அதாவது ஒரே வார்த்தையில் இந்த கேள்வியை கேட்கும் நபரின் வீட்டு அம்மாவை.... அக்காவை.... தங்கையை....அண்ணியை...மகளை....மருமகளை....பேத்தியை என்று முஸ்லிம் தீவிர வாத கும்பல்... கொடூரமாக......கொலை செய்த போது வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல்.....அதை தடுக்க ராணுவத்திற்கு தடையையும் போட்ட முஸ்லிம் நேரு.... காந்தி... சனாதன தர்மத்தை பேணியவர்களா????
    சனாதன தர்மம் என்றால் பெண்களை மானபங்கம் செய்யும் நபர்களை.... அதுக்கு துணையாக இருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும்.... தண்டிக்க..... வேண்டும் என்பது சனாதன தர்மம்?????இதை தவறு என்று சொல்ல முடியுமா?????........
    அப்படி சொல்லும் கட்சிகள் அப்படி தான் இருக்கிறதா??.... அல்லது இதேபோல தான் முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்கள்???????? உதாரணமாக திராவிட கறுப்பர்கள் பகுத்தறிவே இல்லாத கூட்டம்????.... ஜெய்ஹிந்த் ஜீவன்.TKP....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      Jeyalakshmi: Neenga sonna Sanathana kolgai yethi ullathu? Please give reference!

    • @AnasAl-gd1tq
      @AnasAl-gd1tq Год назад

      வரலாறு படிங்க

    • @venukm4817
      @venukm4817 Год назад

      ஏண்டா அறிவு ஐீவியடா நீ.இந்த காலத்தில கோத்ரா ரயில் எாிப்பு நடத்திளாயே இது உங்கள் நியாயமா? அல்லது காழ்ப்புணா்ச்சியா?

  • @Voice4Just
    @Voice4Just Год назад

    நீங்கள் மதமாறியா

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh Год назад

    PAYILARANGA MAANVARGALAI PAARTHAAL NANDRGA MATTUM PADITHAVARA THONDRUGINRANAR. ANAAL KASAAPU KADAYIL AADU MATTIYADHAI PONRU MULAI CHALAVAI SEYAPADA ULLANAR.IVRGALIN PETRORE THERINDHUDHAAN IVARGALAI ANUPUGINRANARA. AND NO PARIDABAM. MANVARUM AATU MANDHAI AGI VITTANARE. IVARGALUM INDU MADADHU EDHIRA THIRUPI VIDA PADUVAR. IVRGALIL OUR MANAVAR KOODA ETHANYO NAALA VISHAYANGAL ULLADHU ADHANI SINDHITHU ADHIL SERAMATTARGALA. BRITISH KARAN ARAMBITHA DIVIDE AND RULE KOLGAYAI THAAN PERIYAN PAYILRANGAM KADAIPIDITHU MANAVARGALAI PIRITHU MULAYAI MAZHUNGADITHU THANGALU ADMAIYAGA SAMUDHAYATHIRKU EDHIRAGA THIRUPPUM.
    GI

  • @subramaniana7761
    @subramaniana7761 2 дня назад

    Good