வடகலை தென்கலை சித்தாந்தங்களின் எளிதான விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 фев 2020
  • வடகலையின் சித்தாந்தத்தை ஒரு குரங்கை உவமையாக கொண்டு விளக்கலாம். குட்டி குரங்கு தாய் குரங்கை கெட்டியாக அணைத்து கொள்ளும். ஒருபோதும் தாயை விட்டுவிடாது. இதேபோல், பக்தர்கள் இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும், அவரை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. அதாவுது தெய்வத்தை அடைய நீங்கள் புரியும் முயற்சி, உங்கள் ஆத்மாவின் மோக்ஷத்தை தீர்மானிக்கும். எனவே முயற்சி செய்து கொண்டே இரு என்கிறது வடகலை. இந்த வகையான சரணாகதிக்கு ‘மர்கட்டி’ சரணாகதி என்று பெயர். சமஸ்கிருதத்தில் 'மர்கட்டி’ என்றாலே குரங்கு,
    சரி, மறுபுறம், தென்கலை. தென்கலை சித்தாந்தத்தை ஒரு பூனையை உவமையாக கொண்டு விளக்கலாம். குட்டி பூனை தாய் பூனையை முழுமையாக நம்புகிறது. தாய் பூனை தனது குட்டியை வாயில் கவ்விகொண்டே அலையும். அந்த பிடிப்பை ஒருபோதும் விடாது. ஒப்பீட்டு பார்த்தல்,,,, தெய்வத்தின் தயை தான் உங்கள் ஆத்மாவின் மோக்ஷத்தை தீர்மானிக்கும்.
    அதாவுது,, உன் முயற்சி எதுவும் இல்லையப்பா. அவன் நினைக்க வேண்டும் என்கிறது தென்கலை. இந்த வகை சரணாகதிக்கு “மார்ஜாரா” சரணாகதி என்று பெயர். சமஸ்கிருதத்தில் “மர்ஜாரா” என்றாலே பூனை

Комментарии • 45

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Месяц назад

    OM NAMO NARAYANAYA

  • @anamikaatreya7154
    @anamikaatreya7154 3 года назад +1

    ரொம்பவும் அழகாக விளக்குகிறார். இதில் பேசுபவர் நடுநிலை வகித்து இரு நிலையின் பெருமையையும் மிக அருமையாக எடுத்துக்காட்டியுள்ளார். He deserves our praise. 🎉🎉🎉🎉

  • @rgsvasan
    @rgsvasan 2 года назад

    Missing you.

  • @sriramn167
    @sriramn167 2 года назад +1

    ஓம் லக்ஷ்மிநாராயணாய நமஹ🙏❤🌸😘😍🙏

  • @venkateshyogita
    @venkateshyogita 3 года назад

    தயவுசெய்து மேலும் பல சாராம்சங்களை தங்களை கருவியாக கொண்டு இறைவன் எங்களுக்கு விளக்க இறைவனை வேண்டுகிறோம். தங்கள் பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

  • @sridharantsp4166
    @sridharantsp4166 3 года назад +1

    நல்ல பதிவு.
    பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் முக்கியமான சித்தாந்த அடிப்படையிலான வேறுபாட்டை மிகத் தெளிவாக பாரபட்சம் இல்லாமல் விளக்கியுள்ளார்.
    Very good.
    TSP ஸ்ரீதரன்
    திருவயிந்திரபுரம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    ஓம் நமோ நாராயணா போற்றி🙏

  • @rangachariv8992
    @rangachariv8992 3 года назад

    மிகவும் சுருக்கமாக ஆனால் தெளிவான விளக்கம். நன்றிகள் பல வ. ரங்காசாரி,சென்னை.

  • @banumathykrish7710
    @banumathykrish7710 3 года назад

    Superb explanations

  • @ahdhithya622
    @ahdhithya622 3 года назад

    மிக அருமை👌👌👌👌👌

  • @Quantumanandha
    @Quantumanandha 2 года назад

    ஈன்று புறந்தல்லிய
    சடகோபனின் தாயே தாயார், பிணத்தையும் பிழைக்க வைத்த (பூனை பிராட்டி) வைணவத்திற்கு பல்லாண்டு பல்லாண்டு. #காளியாயி #அப்பாத்தாள் #நாச்சியார்

  • @ramsoundar
    @ramsoundar 3 года назад +1

    Margadi / Marjara are the ways to achieve - Ramanujachari was born in Kanchipuram however he has defined the vaishnavishm from Srirangam - which is down south ; Vedanta Desikar wasn't agree to all aspects (like all are same etc.,) hence he moved away from Ramanuja thatvam, opened new school back in Kanchi - to identify which school/logics their deciple would follow was marked with Y and U shaped marked in their fore head , yet vishnu/laksmi symbols retained - North Vaishnavite from Kanchi - Vadagalai ; South Vaishnavite from Srirangam - Thengalai ; they both follow everything almost the same ; they are together and have to be

  • @rsnivas
    @rsnivas 4 года назад

    Nice explanation. Thank you

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 года назад

    மிக எளிமை அருமை உண்மை

  • @srimathi6376
    @srimathi6376 4 года назад

    Excellent and clear explanation given by you , thanks for this video

  • @premanand1453
    @premanand1453 4 года назад

    Sema ya

  • @gls2670
    @gls2670 2 года назад

    Can you make it this video in telugu language... Tq..

  • @gopisr6099
    @gopisr6099 3 года назад

    Nice explanation

  • @rgsvasan
    @rgsvasan 2 года назад

    Where are you sir?

  • @aravindsr5715
    @aravindsr5715 4 года назад +5

    உபநிடதங்களை தமிழில் கூறினால் அருமையாக இருக்கும்

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад +1

      நன்றி முயற்சி செய்கிறேன்

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 3 года назад

    பர்ஃபெக்ட் 🙏🙏🙏🙏🙏

  • @pavithras1884
    @pavithras1884 4 года назад +3

    Appreciate the clarity in showing the differences of these 2 minor subsections of Sri Vaishnavaitism . Can you please post a video on similarities and differences between Hinduism and other religions? Because most of the religions and idealogies originated in India that are publicized, are likely 80-90% equivalent of one another or sometimes even a derivative of Hinduism. It's better we start understanding other religions which totally takes opposite stand or has major differences from our fundamentals. That will really help everyone to know and understand the place we stand among them.

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад

      @Pavithra S.. Thank you for the words.. Will definitely try to post info on more ideologies originated in India ..

  • @baski15r24
    @baski15r24 4 года назад

    அருமையான பதிவு
    விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்

    • @Palmleafwritings
      @Palmleafwritings  4 года назад

      நன்றி விரைவில் செய்திடுவோம்

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 3 года назад +4

    தென்னாட்டு உடைய சிவனே போற்றி...
    எப்படி.... வைணவம்

  • @im_human_
    @im_human_ Год назад

    Mendals

  • @user-rp2vf1wv6v
    @user-rp2vf1wv6v Год назад

    ஓயாவடகலை, தென்கலையபேசி,, கிழிச்சதுபோதும், பிழைக்கும்வழி,, உழைக்கும்கலையமக்களுக்குசொல்லுங்க😂😂😂

  • @KSMP442
    @KSMP442 6 месяцев назад

    ஆமா இந்த விவாதம் ரொம்ப முக்கியம் இப்ப. எந்த கலையா இருந்தா இப்ப என்ன..? எச்சகலையா இல்லாம இருந்தா வீட்டுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.…..😅

  • @prasannanr2851
    @prasannanr2851 3 года назад

    Paramathma ella athamakkalukkum sudhadhiram alithulladhu
    Andha athamakkal iraivainai ninaippadhu athmakkalin kadamai
    Nalla karma ketta karma adhai mudiveduppadhu antha athmavin sudhandhiram
    Paramathma namma karmangalai thirmanippathillai...

  • @arunkumarkalyanam7219
    @arunkumarkalyanam7219 3 года назад

    enagada .... kozhilarunthu muttai vanthucha... illa muttailarunthu kozhi vanthucha maathiri solringa

  • @krishnasuba5885
    @krishnasuba5885 3 года назад

    News kettu yaarlem vanthingaa

  • @Prabus1998
    @Prabus1998 4 года назад +1

    Both are equal or not

  • @Prabus1998
    @Prabus1998 3 года назад

    ##Both are not Same
    Vadakila (high caste)
    Thenkalai (low caste )

  • @aravinthaperumal5205
    @aravinthaperumal5205 3 года назад

    Not thengkalai,,,it's thenkalai

  • @senthamizhaniniyavan839
    @senthamizhaniniyavan839 3 года назад

    வடகலை தென்கலை இரண்டில் எது சரியானது கடலை மிட்டாய் சிறந்தது

  • @gunavannitaidasjps2083
    @gunavannitaidasjps2083 4 года назад +2

    அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம், பேதா அபேதம். இந்த தத்துவங்களில் ஒற்றுமை மற்றும் வித்தியாசங்களை தமிழில் விளக்கம் தாருங்கள்
    advaita, dvaita and vishishtadvaita, Achintya-bhedabheda-tattva , what is the difference and similarities please describe in tamil

    • @srimathi6376
      @srimathi6376 4 года назад

      Yes I am need the clear explanation of the above sir, kindly put videos about that

  • @oltvnews7292
    @oltvnews7292 6 месяцев назад

    DAI SUNNI - ETHAN POLLUPUKU - NEE ENNA VANTHU ELLA ELLA SUNNI UMMUDA NAYE

  • @Prabus1998
    @Prabus1998 3 года назад

    ##Both are not Same
    Vadakila (high caste)
    Thenkalai (low caste )