ராமானுஜர் பற்றிய சுவாரசியமான கதை -

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 233

  • @sankarikk9286
    @sankarikk9286 2 года назад +48

    Dushyanth sridhar is all rounder, knows everything. But very humble

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Год назад +16

    இதை
    கேட்க்கும் போது சண்டீசரின் பக்தி என் நினைவில் ஒளிர்ந்தது சமையம் ஆச்சார்யர்கள் எது எவராய் இருந்தால் என்ன பக்தி என்றும் புனிதமான ஒன்று என்பதை இந்த நினைவூட்டல் காட்டுகிறது ....✨💐🙏🙏🏻

  • @akashraj6571
    @akashraj6571 2 года назад +17

    I got goosebumps when he said i saw ranganatha in stick....?

  • @regadevi8958
    @regadevi8958 2 года назад +10

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @premkumar5870
    @premkumar5870 2 года назад +30

    7+odd minutes went like an milliseconds for me 👏👏👏thank u prabhuji ❤️bhagavan shri krishna paramatma ki jai 👏

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 года назад +20

    இப்ப ஸ்ரீபெரும்பூதூர் என்றால் ராஜீவ் காந்தியை கொன்ற இடம்..அந்த நினைவிடம் இப்ப ஹைவே landmarkaவே இருக்கு...கொடுமை என்னவென்றால் அந்த மொத்த நிலமும் நம்ம ஸ்ரீபெரும்புதூர் கோவில் நிலம்..காங்கிரஸ் அரசு ஸ்வாஹா பண்ணி விட்டது..பாவம் ஜீயர் கோர்ட்ல கேஸும் போட்டார்..ஆனா ஜெயிக்கலை...

  • @makil1204
    @makil1204 8 месяцев назад +4

    Ramaanujar oru samuthaya puratsiyalar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ManiMani-en2sl
    @ManiMani-en2sl Год назад +3

    அய்யா உங்க உபன்யாசம் பல கேட்கும் போதும் நீங்க {சாதாரண} மனிதர்க பார்க்க பட்டது இவ்உரையில் நீர் உயர்த்து விட்டீகள

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 года назад +46

    உய்ய ஓரே வழி உடையவர் திருவடி🙏🙏🙏🙏

  • @manivannanpadmanabhan6100
    @manivannanpadmanabhan6100 2 года назад +7

    அருமையான பதிவு.எளிமையான உணர்வு பூர்வமாக பக்தி ரசம்.அடியேன் ராமானுஜதாசன்...

  • @saralaravi3656
    @saralaravi3656 2 года назад +27

    You are God sent to open our eyes . Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @ramkumarrengarajan2204
    @ramkumarrengarajan2204 2 года назад +11

    Swami Ramanusar so much loved strongly believed and also followed Azhwar pAsurams. "தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே". Lines from Mudal Thiruvanthathi by Pogai Azhwar. So, He took seriously of that Childers enacting. Such a Great preceptor.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 года назад +9

    ராமானுஜர் அவதரித்த பெரும்புதூர் அன்று சிறு கிராமம் என ஆரம்பித்த கதை குழந்தைகள் மணல்மேட்டில் ஶூரங்கநாதர் தரிசனம் வரையில் மிக அற்புதம். ஒம்நமோநாராயணாயநம.

  • @ramsoundar
    @ramsoundar 2 года назад +5

    உய்ய ஓரே வழி உடையவர் திருவடி - Ramanuja charanam charanam prabatye...Srimathe Ramanujaya namaha 🙏🙏

  • @guruprasad1469
    @guruprasad1469 2 года назад +15

    ஆச்சார்யாருக்கு அடியேனின் அநேக நமஸ்காரம் 🙏🙏🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +11

    துஷ்யந்த் ஸ்ரீதர் ஐயாவுக்கு மரியாதை கலந்த நன்றியும் வணக்கமும் தெரிவிக்கிறேன்

  • @saravananr979
    @saravananr979 Год назад +2

    இது தான் உண்மையான ஹிந்து சனாதன தர்மத்தின் பக்தி இந்த தர்மதிருகாக உழைத்தவர்கள் இருவர் அதிசங்கரர் மற்றும் ராமானுஜர்

  • @aruvaiambani
    @aruvaiambani Год назад +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக குழந்தைகளுக்கும் புரிகிற மாதிரி இராமானுசர் பற்றி சொன்னீர்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthidoraiswamy2692
    @shanthidoraiswamy2692 2 года назад +9

    Namaskaram sir,
    We are blessed to have you.
    Thank you so much.

  • @AMCHU1
    @AMCHU1 Год назад +5

    Goosebump moments!😢🙏. Excellent narration with cute expressions!🙏🙇🏻‍♀️😊💐. Jai Shree Krishna!🙏🙏🙏🙇🏻‍♀️👣❤️💐.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 2 года назад +1

    நமஸ்காரம். நீங்கள் சொல்லும் விதம் மிக்க சுவாரஸ்யம். அருமை. ஓம் நமோ ஶ்ரீராமாநுஜாய.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +7

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ நாராயணாய
    ஓம் ஶ்ரீ குரு ராமானுஜர் சுவாமிகளின் பொன் மலரடி சரணம்🧘🧘✴️🏹💪

  • @jayaramannarasimman2538
    @jayaramannarasimman2538 Год назад

    தங்கள் கருத்துக்கள் அனைத்தும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி ஐயா

  • @padmakrishnapandurengan6952
    @padmakrishnapandurengan6952 Год назад +3

    யதிகளிலே ராஜனாக திகழ்ந்த யதிராஜர் புகழ் வாழிய வாழியவே 🙏

  • @Tulsi1894
    @Tulsi1894 2 года назад +3

    Srimathe Ramanujaya Namaha. You had narrated this in Ramanuja Vaibhavam. Great...

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam 2 года назад +53

    அடியேன் இராமானுஜதாசன் 💐💐💐

  • @saibaba172
    @saibaba172 2 года назад +4

    மிக அருமையான திரைப்படம்🌷🙏🏼

  • @VasanthaNarayanamurthy
    @VasanthaNarayanamurthy 10 месяцев назад +1

    Thank you Dushyanth.

  • @vadivuarun5490
    @vadivuarun5490 Год назад +1

    Literally goosebump moments with tears❤❤❤❤❤❤❤

  • @vijiar2785
    @vijiar2785 2 года назад +2

    No words to express my thoughts on the story of showing bhakti,nor about the .professiency of the story teller, Dushyant ji.🙏🙏

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 2 года назад +3

    அருமையான பதிவு நன்றி

  • @sheilamurali7029
    @sheilamurali7029 2 года назад +5

    Excellently narrated @ sri. Dushyanth sridhar!!🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 День назад

    ராமானுஜர் ஆயிரம் வருடங்கள் கடந்தும் வாழ்கிறார். சொல்பவர் செய்பவரால் புகழ் வளரும்.
    ஓம் நமோநாராயணா நாய❤
    ஓம் நமசிவாய வாழ்க
    திருச்சிற்றம்பலம் 🔥

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад +1

    அற்புதமான இனிமையான கதை!!!!!

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 9 месяцев назад +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ 🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 Год назад

    கோடி கோடி நன்றிகள் ஸ்வாமி
    நன்றிமா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +1

    Thank you and Namaskarams Dushyantji.🙏🙏

  • @krishnankannan3569
    @krishnankannan3569 2 года назад +2

    Adiyean Dassan Swamy
    Sevichukrean Swamy
    🙏🙏🙏🙏
    Srimatey Ramanujaya Namaha
    🙏🙏🙏🙏

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 года назад +2

    ஆஹா...... !!!

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад +4

    shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @krishnapriya.okrishnapriya2072

    இராமானுஜச்சார்யா..சரனங்களே..என்றென்றும்.. போற்றி போற்றி போற்றி 😂. நன்றி ஸ்வாமிஜி ❤❤❤...

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 2 месяца назад

    Nice. Thank you Sir and Vasanth and Co. team!

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 11 месяцев назад +1

    எம்பெருமானார் மகா பெரியவர் ஸ்ரீ ராமானுஜரை துதித்து என் தாய் பெரியபாளையத்தாள் திருப்பாதம் பணிதலே எனது பிறவி பயண்.

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 Год назад +1

    Sri Ranganathane om srivasane govintha govintha

  • @malinimalini8721
    @malinimalini8721 2 года назад +2

    Super story Thank u so much

  • @sriramr1873
    @sriramr1873 2 года назад

    Humble pranams to thy lotus feet of srimad Ramanujar..srimathe ramanujaya namaha..Harerama Harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 Год назад

    அருமை. நன்றி.

  • @premasivakumar8737
    @premasivakumar8737 2 года назад +2

    அருமை 🙏🏻

  • @sundariveerappan7718
    @sundariveerappan7718 Год назад

    அடியேன் ராமானுஜதாசி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Mano_sri_vlogs
    @Mano_sri_vlogs Месяц назад

    அடியேன் இராமானுஜதாசன் 🙏🏻

  • @akashmurugan3277
    @akashmurugan3277 2 года назад +5

    ஸ்ரீ மதே இராமானுஜாய நம:

    • @Sarvam_Vishnu_mayam
      @Sarvam_Vishnu_mayam 2 года назад +1

      Adiyen 🙏

    • @akashmurugan3277
      @akashmurugan3277 2 года назад +1

      @@Sarvam_Vishnu_mayam
      அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏🙏

  • @BalaKrishnan-rp7yo
    @BalaKrishnan-rp7yo Год назад +2

    Om namo Narayana

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🙏

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 2 года назад +1

    Pranam. Sri gurubhyo namaha. V nice.

  • @kavimadhu8682
    @kavimadhu8682 Год назад

    Tamil Thalaivan Ramanujacharya...

  • @gopala6394
    @gopala6394 Год назад

    Namaskaram sri dhusyanthan avaeagale. I love ur upanyasham . New n great information 🙏🙏 nanri

  • @manoharraji27
    @manoharraji27 2 года назад +4

    Namaskaram Guruji 🙏🙏🙏🙏

  • @chandini.p.s
    @chandini.p.s 2 года назад +1

    Excellent real story explained very well children are real form of the Supreme God all must listen to it congrats snd thank you seamin

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 2 года назад +2

    GoodGreatExplantionji

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 2 года назад +2

    அடியேன் சுவாமி

  • @sudharshanmur
    @sudharshanmur 2 года назад +1

    Srimathe Ramanujaya Namaha

  • @rajathivenkat7421
    @rajathivenkat7421 2 года назад +1

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமக🙏🙏🙏

  • @ananthisuresh1178
    @ananthisuresh1178 2 года назад +2

    Namaskkaram iyya🙏

  • @prabhupattabi9234
    @prabhupattabi9234 2 года назад +2

    ExcellentSuperji

  • @sriviji1635
    @sriviji1635 Год назад

    Nalla irukku pa

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 Год назад

    Very great Mama thanks ❤️🌹🙏

  • @padmavathygonugunta3353
    @padmavathygonugunta3353 2 года назад +14

    When u meet such a humbled people have ur dressings little neatly.

  • @isaignanigoldilaiyaraaja3239
    @isaignanigoldilaiyaraaja3239 2 года назад +3

    அடியேன் 🙏 🕉

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Год назад

    ஸ்ரி மதே ராமானுஜாய நமஹ ஆழ்வார்கள் நாதமுனிகள் திருவடிகள் சரணம் 🙏

  • @jeyak6045
    @jeyak6045 Год назад

    Arumai

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 Год назад

    Thanks sir ❤️🌹🙏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 года назад +2

    OM NAMO NARAYANA! JAI RAMANUJAR!🙏

  • @tamilselvi5885
    @tamilselvi5885 2 года назад

    Arumai I never heard about this story thanks

  • @hemalatha9189
    @hemalatha9189 Год назад

    Arumai arumai

  • @shyamt.b5218
    @shyamt.b5218 Год назад

    We love so much thank u g

  • @Cosmic_vlog736
    @Cosmic_vlog736 Год назад

    Manoharam🙏

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Год назад

    Arumaiana padhivu

  • @boomadevi8017
    @boomadevi8017 2 года назад

    Unmaiyile meisilirthu vittathu anna. Avarukku nammidam pidiththa visayam kallang kapadam illatha antha anbu dhan. Om namo narayanaya. Sri ramanujar thiruvadigale potri.

  • @monishraja3399
    @monishraja3399 Год назад

    12 ஆழ்வார்கள் திருவடி யை தண்டம் சேவிக்கரேன் 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராமானுஜய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Год назад

    Simply Superb.

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 года назад +3

    ஹரேகிருஷ்ணாஹரேராமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    OM SHRIMATE RAMANUJAYA 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 2 года назад +2

    அடியேன் பாட்டி
    ஶ்ரீபெரும்பூதூர் பாட்டி
    பதிவு அருமை
    பேட்டி எடுத்த பெண்மணி மேலே ஒரு துப்பட்டா அணிந்திருக்கலாம்
    தயவு செய்து பெண்கள் மேலாக ஒரு வஸ்திரம் அணிய பழகுங்கள்
    வாழ்க வளமுடன்

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Год назад

    Arpudam Arpudam Arpudam ayya 🙏🙏🙏🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Год назад

    ‌🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நம:

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 2 года назад +1

    Arumai sir

  • @MohanDas-cn6wd
    @MohanDas-cn6wd 8 месяцев назад +1

    ❤🎉😢😢TanQ🎉🎉🎉😢

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 года назад

    ACHARYAR THIRUVADIHAL CHARANAM🙏🙇🕉️🌹om shrimate ramanujaya🙏🙇🕉️🌹

  • @kolanjik1430
    @kolanjik1430 Год назад

    காஞ்சியில் 2018-19 ல் திருப்பாவை உபன்யாசம் வேலுக்குடி கிருஷ்ணன் ஆச்சார்யார் அவர்களால் நடத்தப்பட்டு அதை கேட்கும் பாக்கியம் கிட்டியது
    அன்று இந்த செய்தியை பகிர்ந்த ஞாபகம் இன்னமும் நினைவில் உள்ளது
    ராமானுஜர் 💟

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 Год назад

    ஆச்சாரியன் திருவடிகளே சரணம்

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Год назад +1

    Om Namo Narayanaa

  • @sunandhas795
    @sunandhas795 2 года назад +4

    🙏🙏Greatly blessed Sir🙏🙏
    Interviewers interviewing Mahaans, pls have some dress code

  • @natarajans3179
    @natarajans3179 2 года назад +1

    Nice story

  • @Thamilthendral009
    @Thamilthendral009 10 месяцев назад +1

    ஆதிசேஷன் அவதாரம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அருளால் உத்தரவால் பிறந்தவர். ராகு கேது தோஷம் நீக்குபவர்........

  • @shaikfareed6579
    @shaikfareed6579 2 года назад

    Good story Sir and the way U told mesmerised me.

  • @jokerboys3287
    @jokerboys3287 2 года назад +1

    துஷ்யந்த் ஸ்ரீதர் 🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 2 года назад +3

    Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer Год назад

    Om Namo Narayana... 🙏🙏🙏