1000 ஆண்டுகளாக அழியாமல் இருக்கும் மனித உடல் ! | 3 Sacred Bodies Of Ramanujacharya!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 416

  • @hny3912
    @hny3912 3 года назад +33

    ஸ்ரீ மத் பகவதே இராமானுசர் புகழ் இந்த உலகெங்கும் பரவ வேண்டும். 🙏🙏🙏🙏 மிக அருமையான விளக்கம் சகோதரி👌👌👌....

  • @rajaramanramaiya5190
    @rajaramanramaiya5190 3 года назад +28

    எங்கள் அய்யாவின் திருவடியே சரணம் சரணம்.

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 лет назад +107

    ராமானுஜா் புகழ் உலகமெங்கும் பரவட்டும்!!!ஜெய் ஶ்ரீராம்!!ஜெய் சீதாராம்!!

  • @VamananinKAALPONAPOKILEY
    @VamananinKAALPONAPOKILEY 4 года назад +20

    ஓம் நமோ நாராயணாய நமஹ ஶ்ரீமத் பகவதே ராமானுஜாய நமஹ ஆச்சார்யன் திருவடிகளே சரணம் 🙏

  • @tvknagarzone1171
    @tvknagarzone1171 5 лет назад +161

    Perumal bakthar ellarume hit pannunga

    • @axelamir8135
      @axelamir8135 3 года назад

      a trick : watch series at flixzone. Been using it for watching all kinds of movies lately.

    • @manuelkyle6591
      @manuelkyle6591 3 года назад

      @Axel Amir Yea, I've been using Flixzone for since december myself :D

    • @noahjared1596
      @noahjared1596 3 года назад

      @Axel Amir Definitely, I've been watching on Flixzone for months myself :D

  • @gayathriananth947
    @gayathriananth947 4 года назад +14

    ராமானுஜர் திருவடி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @aravindkrishnan2675
    @aravindkrishnan2675 5 лет назад +2

    அழகான விளக்க உரை. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இராமானுசன் புகழ் போற்றி 🙏🙏🙏

  • @sowjanyakrishnadesikan
    @sowjanyakrishnadesikan 3 года назад +14

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏🙏🙏

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 5 лет назад +55

    வைணவ சித்தர் போற்றி போற்றி

  • @redfuji5967
    @redfuji5967 6 лет назад +108

    எப்போதும்.எல்லொரும்.காணலாம் ஶ்ரீரெங்கத்தில்

  • @velmuruganvengadaramanujad350
    @velmuruganvengadaramanujad350 3 года назад +4

    Srimathae ramanujaya nama jai Sri Ram jai Sri Krishna. உய்ய ஒரே வழி உடையவர் திருவடி, ராமானுஜர் திவ்ய திருவடிகளில் சரணம்🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @karthicks859
    @karthicks859 4 года назад +7

    Christianity and Islam told SC/ST discrimination and Converted all Poor/helpless people(even today)..But history Ramanujar,Kannappar,god Krishna told caste decided by Character Not by birth.

  • @sridevir7489
    @sridevir7489 7 лет назад +18

    Om Lakshmi narayana Om Ramanujar Om Namachivaya
    👌👍

  • @Mugee-bz1bu
    @Mugee-bz1bu 7 лет назад +9

    வியப்பாக உள்ளது.நன்றி

  • @dharbendrchandelrarr
    @dharbendrchandelrarr Год назад +1

    जय श्री कृष्ण हरे सभी को पारनाम 🙏🙏🙏

  • @manimekalai8422
    @manimekalai8422 4 года назад +3

    ஓம் நாராயணா நமஹ ஓம் ராமானுஜாய நமஹ அருமை

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 4 года назад +4

    The Great Personality of Vaishnavism. Srimathe Ramanujaya Namaha.

  • @yadavney
    @yadavney 7 лет назад +19

    ஸ்ரீமதே இராமனுஜயாய நமக

  • @gunasekarann1159
    @gunasekarann1159 5 лет назад +32

    ஶ்ரீ மதெ இராமாநுஜாய நம :💖

  • @eswarankuyili7156
    @eswarankuyili7156 2 года назад +6

    இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார், இராமானுஜரும் எப்போதும் நம்மோடு இருப்பார்

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 5 лет назад +1

    அருமையான பதிவு அற்புதமான வரலாற்று தகவல்கள் நன்றி சகோதரி

  • @ganeshpandian5700
    @ganeshpandian5700 7 лет назад +35

    His original body is below the statue which is visible now and shown in this video. This statue raised as its own after his body kept below. This is the original history told by archakas performing pooja for this moorthy. Thts y the moorthy is named thaamana thirumeni

    • @MrKavigaran5
      @MrKavigaran5 7 лет назад

      Ganesh Pandian 👌

    • @aswinkumar3931
      @aswinkumar3931 7 лет назад +1

      Ganesh Pandian... is this true..? Then y these are not happening to current Hindu priests, God followers and God well wishes..?

    • @karthiaravindan9372
      @karthiaravindan9372 6 лет назад +3

      Sri Aurobindhos body kept open air unpreserved for 5 days, no physical change happened. on sixth day only buried. Sri Yohanadar body was intact for years unpreserved and Discovery channel also listed such details of sa many saints espy. in india

    • @sujathaparameswaran898
      @sujathaparameswaran898 6 лет назад

      Ganesh Pandian

    • @gkvsri1128
      @gkvsri1128 5 лет назад

      Yes.... I heared also...

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 лет назад +4

    சீரங்கம் பெருமை இனிமை அருமை

    • @prabakaran9987
      @prabakaran9987 6 лет назад

      நன்றி
      இருந்தாலும் வந்த திருவரங்கம் பெருமை என்றால் அவர் பிறந்த புண்ணிய பூமி பல்லவ மாநகர் காஞ்சிபுரம்

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 лет назад +18

    ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் பூத உடல் சந்தணம் துளசியால் இன்னும் பாதுகாகக்கப் படூகிறது என்ற செய்தி பழயது ஆனால இளையதலை முறைக்கு மம்மி கோவாவில் கிருஸ்துவ பாதிரியார் உடல் உள்ளது தெரியும் மணிதனை பண்படுத்துவது மதம் புண் படுத்துவதில்லை அதை இராமானுஜர் செய்தார் கமலஹாசன் தசாவதிரத்தில் பெரூமாளை கடலில் தூக்கி வீசப்படுவது நமக்கு தெரியும் சைவம் வைணவம் போட்டி போட்டு மக்களை வதக்கியது சமணமதமும் ஜைணர் மதமும் இருந்தது இராமானுஜர் கதை தினமலரில் கட்டுரையாக வந்தது தற்போது நாடகமாக கற்பனை குழைத்து தருகின்றனர் அவரது முத்திருமேனி புகழ் அடக்கம் புரட்சி வாழ்க்கை விழியை அகல வைக்கும் நேற்று தான் அவரது நட்சத்திரம் நானும் கை தொழூது வணங்கினேன் வாழிய இராமானூஜர் புகழ் கவிஞர் தில்லை புதுச்சேரி

  • @vidhyar5708
    @vidhyar5708 5 лет назад +17

    Why 422 dislikes maybe they're different ppl i think .. my bhasyakarar ramanuja always with me ..Srimathe Ramanujaya Namaha

  • @shaaranraaj6049
    @shaaranraaj6049 7 лет назад +9

    Jay Sri Ramnujacharya!!!🙌🙌🙌🙌

  • @babamaster274
    @babamaster274 4 года назад

    மிகவும் அற்புதம் ஸாயி வாழ்த்துக்கள்

  • @kirthanaskumar8835
    @kirthanaskumar8835 2 года назад +2

    🤝💐 thank you for sharing such an auspicious truth, Om Namo Narayananya 🙏🙏🙏

  • @RaviShankar-nd7oy
    @RaviShankar-nd7oy 3 года назад +1

    ஆச்சர்யம்...! நான் இது வரை கேள்வி பட்டது இல்லை

  • @lovelyangel9617
    @lovelyangel9617 7 лет назад +16

    Om sri Ramanujaya namaha

  • @kasthurisangaiah4005
    @kasthurisangaiah4005 5 лет назад

    தெளிவான உச்சரிப்பு. தகவல்கள் அருமை.

  • @thamothararamakrishnannata6016
    @thamothararamakrishnannata6016 5 лет назад +1

    Om namo Narayana .arumaiyana pathivu....

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 5 лет назад +8

    Ramanuja's body is buried below that statue and is confirmed by an old Archana of that temple.. The statue what we see not his real body.

  • @KARTHICK_LIGER_AK
    @KARTHICK_LIGER_AK 5 лет назад +13

    I am from sriperumbudur 😍

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 3 года назад

    Yes what did you say is exactly correct. Truth. Ramanujayea namaha

  • @kolanghikolanghi3068
    @kolanghikolanghi3068 4 года назад +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ஸ்ரீ மதே ராமானுஜாய நம

  • @velanvelan435
    @velanvelan435 4 года назад +4

    உண்மை. அவரை வணங்குவோர் அவரது தீண்டாமை ஒலிப்பு வழிமுறை யாரும் பின்பற்ற மாட்டார்கள்

  • @dailynewfuns
    @dailynewfuns 9 месяцев назад +2

    பிறந்த தேதி: 25 ஏப்ரல், 1017
    பிறந்த இடம்:ஸ்ரீபெரும்புதூர்
    இறந்த தேதி: 1137
    இறந்த இடம்: திருவரங்கம்
    Avare eranthu 887 varusam thana aguthu nee ean 1000 varusam nu urutura unmaiya sollu athu pothum nanga keppom ok😢

  • @ravimunirajavelu
    @ravimunirajavelu 7 лет назад +64

    ஸ்ரீபெரும்புத்துர் அல்ல ஸ்ரீபெரும்புதுர் என்பது நன்று

    • @MrKavigaran5
      @MrKavigaran5 7 лет назад +1

      ravi munirajavelu 👌👌👌

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 4 года назад +2

      Sss.

    • @parthiagni5994
      @parthiagni5994 3 года назад +2

      தல அது ஸ்ரீ பெரும்பூதூர் இன்னொரு பெயர் பூதபுரி எங்க ஊரு

  • @haripriya7368
    @haripriya7368 5 лет назад +9

    I saw him yesterday ...😊

  • @gnanareddy5585
    @gnanareddy5585 6 лет назад +2

    Om Namobhagvate Sri Ramanujaya namah

  • @smssiva5328
    @smssiva5328 5 лет назад +3

    Good news. Thank you.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 4 года назад +4

    First revolutionary saint of Hinduism

    • @umamaheswari604
      @umamaheswari604 3 года назад

      Aadi Sankara was first

    • @suryavathanan8026
      @suryavathanan8026 2 года назад +2

      @@umamaheswari604 adi shankara was not revolutionary. he inflicted bramanical hegemony

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад

      @@suryavathanan8026 fool read his history properly and comment. There was no religious discrimination during his period. to regime hinduismn from Buddhism and Jainism lord Siva incarnation came as aadi Sankara.

    • @suryavathanan8026
      @suryavathanan8026 2 года назад +1

      @@umamaheswari604 the way you react and attack personally is the proof of ur bramanical hegemony. What else can one expect from you? Ramanujar was the greatest social reformer and no one can deny the truth

    • @umamaheswari604
      @umamaheswari604 2 года назад

      @@suryavathanan8026 Brahmin?? Even ramanuja was a Brahmin. Don't exhibit your foolishness and ignorance

  • @srinivas_1410
    @srinivas_1410 Месяц назад

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ❤

  • @jayanthi4828
    @jayanthi4828 7 лет назад +22

    Still HE LIVES THERE. ....FOR THOSE WHO CAN FEEL HIS PRESENCE.

  • @winothan
    @winothan 4 года назад +1

    Is this true?? Nejamave body vechirkangalaa... Anga?

  • @sai6327
    @sai6327 4 года назад

    Such wonderful research. Every person must visit udayavar koil at Alwarthirunagari

  • @SKG.Realme
    @SKG.Realme 4 года назад +2

    ஓம் நமோ நாராயனய... ஓம் ஸ்ரீ ஸ்ரீ ராமாநுஜாய நமோ நமஹ

  • @ramachandranravi5217
    @ramachandranravi5217 4 года назад +1

    True,I gone and noticed this,some years before.

  • @aravindhsuhas7050
    @aravindhsuhas7050 7 лет назад +15

    Nice, Great Indians

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 4 года назад

    Very good message Thanks sir

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +1

    ஒரு விஷயம் சொல்கிறேன கேள் . என் தாயார் அந்த முதல் அத்தியாயத்தை அடிக்கடி சொல்லி தூங்க வைப்பார். நான் அந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்டு அதன் பால் ஈர்க்க பட்டேன். மறுபடியும் பள்ளியில் நான்-டீடெய்ல்ட் ஸ்டோரி ஸ் முதல் அத்தியாயம் அதே கதையை படிக்க நேர்ந்தது. மறுபடியும் மகாபாரதம் படிக்க நேர்ந்தது. எனவே அந்த கொள்கையில் ஊறித்திளைத்து எழுந்து விட்டேன் .

  • @aadhiseshu7848
    @aadhiseshu7848 7 лет назад +8

    Govinda Govinda Goovinda....

  • @karthigeyanrukmangadan5325
    @karthigeyanrukmangadan5325 6 лет назад +3

    Om Sree Govindhaya Namaha.
    Om Sree Ramanujaya Namaha.

  • @shivasiva1598
    @shivasiva1598 3 года назад +17

    ஸ்ரீரங்கத்தில் இருப்பது ஸ்ரீராமானுஜரின் பூதவுடல் அல்ல... இவரது ஜீவ சமாதிக்கு மேல் எழுப்பப்பட்ட ஒரு மாதிரி உருவம்...
    ஆன்மீக வரலாற்றை பிழை இல்லாமல் பதிவிடுங்கள்....

    • @yearsagoyearsago-zd8qn
      @yearsagoyearsago-zd8qn 2 года назад +1

      Avaroda kaiyyila regai azhindhiruppadhum avar kai nagam theriyarudhum,avaruku abishekam edhuvum nadakkamalum irukkuradhu lam ennavam appo?

    • @sathiyamj7733
      @sathiyamj7733 2 года назад

      உங்கள் பதிவு சரியானது

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 Год назад

      Enna solringa appo idhu udal kidayadha ?

  • @JayaLakshmi-ue9sz
    @JayaLakshmi-ue9sz 2 года назад +1

    அம்மா தவறான தகவல் tharadergal.

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 5 лет назад +11

    ஓம் ஸ்ரீமதே ராமானுஜாய நம :

  • @saravananrp247
    @saravananrp247 4 года назад +1

    Super

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 6 лет назад +3

    Sri Ramanujachari was a great vaishnava saint who taught ashta

  • @bhanurekha4476
    @bhanurekha4476 5 лет назад

    Arumaiyana padhivu sagodhari

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 4 года назад +3

    நான்இருமுறை தரிசித்தேன் ஸ்ரீராமஜயெம்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 года назад

    👍👍👌👌om namo narayanaya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 7 лет назад +4

    This is amazing ancient story

  • @srividhyavidhyasri4920
    @srividhyavidhyasri4920 5 лет назад +2

    Ethu true thaan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @atkvinoth0076
    @atkvinoth0076 7 лет назад +29

    இது சித்தா்களின் பெருமை

    • @padmanabhank9804
      @padmanabhank9804 5 лет назад

      Avar sitter ellai

    • @thirumurugana9372
      @thirumurugana9372 5 лет назад

      @Raghunath Sriraman poda thevidiya payaa

    • @padmasaraswathy7a88
      @padmasaraswathy7a88 5 лет назад

      இவர் மகான்

    • @velanvelan435
      @velanvelan435 4 года назад +1

      என் ஓய் .. அவாகிட்டே போய் சித்தர் என்று சொல்லுவது பாவம் இல்லியோ? அவ்வா எல்லாம் மேல் சாதி காணும்.

    • @MahaMaha-cl7qv
      @MahaMaha-cl7qv 3 года назад +2

      @@velanvelan435 kadavul ellarum kum podhuvana var

  • @saivignesh7188
    @saivignesh7188 6 лет назад +2

    Hare Krishna

  • @shrrirajansvibes2921
    @shrrirajansvibes2921 2 года назад

    We recently visited the place..Statue of equalitu 1000 cr projext
    It is going to be wonder of Hyderabad

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 6 лет назад +2

    Good information

  • @murugag791
    @murugag791 5 лет назад

    Very nice super 🙏🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 4 года назад

    Hi its a wonderful news. Is this the place shri RajivGandhi 's accident took place..

  • @karthikeyan5045
    @karthikeyan5045 7 лет назад

    மிகவும் நல்ல செய்தி

  • @navinaashree5776
    @navinaashree5776 7 лет назад +6

    super

  • @nAarp
    @nAarp 6 лет назад +1

    அருமை

  • @Meenakshisundaram509
    @Meenakshisundaram509 2 года назад +2

    Adiyen Ramanujar dasi 🙏🙏🙏

  • @santhisanthi181
    @santhisanthi181 4 года назад

    Shrimade Ramanujaya Namaha 👣🙏

  • @lakshmiravichandran1960
    @lakshmiravichandran1960 5 лет назад +1

    👏 salute to ramanujar

  • @shreejisarkar6389
    @shreejisarkar6389 3 года назад +1

    જય સ્વામિનારાયણ. રામાનુજાચાર્ય પરંપરા

  • @ramanaae6086
    @ramanaae6086 4 года назад +1

    ராமானுஜரின் உடலுக்கு கூட அழிவில்லை ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @raviamutha2594
    @raviamutha2594 3 года назад

    Antha kai nagam and thirumudi pakanum pls katunga

  • @pavithrar8696
    @pavithrar8696 6 лет назад +1

    great amazing video

  • @saravanamuthudaisy9596
    @saravanamuthudaisy9596 6 лет назад

    Nice ☺☺☺

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 3 года назад

    ರಾಮಾನುಜಾಚಾರ್ಯರು ಪ್ರಾತಃ ಸ್ಮರಣೀಯರು..ಓಂ ನಮೋ..

  • @anusupra5609
    @anusupra5609 3 года назад

    தரிசித்தேன் 🙏🙏🙏

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 3 года назад

    Migavum payanulla dhagaval nandre

  • @deepak1994ification
    @deepak1994ification 7 лет назад +5

    tell about pushkarnaii.
    ...

  • @m.vinoth9475
    @m.vinoth9475 6 лет назад +2

    Narayana Govinda 🙏

  • @mohanam3807
    @mohanam3807 2 года назад +1

    ஓம் நமோ நாராயணா

  • @sriramsriram5111
    @sriramsriram5111 6 лет назад

    one off the Lord vishnu only....
    hare Krishna hare Krishna Krishna Krishna hare hare.... hare rama hare rama rama rama hare hare.....

    • @sureshrathikasuresh5874
      @sureshrathikasuresh5874 4 года назад

      சிவனும் ,ஹரியும் ஓன்னு இதை அறியாத வாழ்க்கை யே மண்ணு.

  • @jaisriramram4483
    @jaisriramram4483 5 лет назад +2

    Jai jai sriram

  • @TamilTrendy
    @TamilTrendy 7 лет назад +4

    nenga epdi unga voice sa cleara record panringa mam..help me ..Waiting your Reply

    • @theaswinman9063
      @theaswinman9063 7 лет назад +4

      earphone microphone la neenga easy ya voice recorder pannalam apparam neenga upload pannura videosla andha voice merge pannirunga romba clearancea irukkum

    • @TamilTrendy
      @TamilTrendy 7 лет назад +2

      thank you bro

    • @templerahasyam1550
      @templerahasyam1550  7 лет назад +2

      Tamil Trendy use microphone for claritty.Thankyou!!

    • @TamilTrendy
      @TamilTrendy 7 лет назад +1

      Thanku you frnd

    • @MrKavigaran5
      @MrKavigaran5 7 лет назад +2

      Tamil Trendy 👏

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 лет назад

    ஓம் நமோ நாராயணாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.......

  • @uthraajay4543
    @uthraajay4543 7 лет назад +5

    Nice

  • @vasanthajagannathan1909
    @vasanthajagannathan1909 3 года назад +2

    ஆனால் இராமனுஜர் - உடையவர் சம்பந்தமாக எல்லாம் பேசும் போது ஒரு சில வைஷ்ணவ பரிபாஷைகளை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

  • @chennaimadras272
    @chennaimadras272 4 года назад

    Clear voice

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 Месяц назад

    ஸ்ரீமன் நாராயண நமஹ

  • @kannanj7138
    @kannanj7138 2 года назад +1

    Not udal thiru meani

  • @venkatesans9599
    @venkatesans9599 6 лет назад +1

    ஓம் நாமோ ராமனுஜய நமக

  • @vanjirajan6288
    @vanjirajan6288 6 лет назад

    arumaiyana news

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 4 года назад +12

    யம்மா அது ஸ்ரீபெரும்புத்த்தூர் இல்லை....ஸ்ரீபெரும்புதூர்....

    • @orkay2022
      @orkay2022 3 года назад

      😂😂😂😂poor pronounciation but atleast she tries to present the divine facts so she can be excused 😀

  • @priyashivram2381
    @priyashivram2381 6 лет назад

    special dinathildan darishanam kidaikkuma