Andal Controversy: Velukkudi Krishnan replies to Vairamuthu speech on Andal | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @kgravikumar8038
    @kgravikumar8038 6 лет назад +85

    Velukudi Sir, you are a genius. Well read in Tamil and Sanscrit. Your attitude is amazing. You have attained self- realisation. Truely an example to follow.

  • @krishnaveni2981
    @krishnaveni2981 6 лет назад +41

    ஐயா
    உங்களை போன்றவர்கள் தாம் சொல்லி புரிய வைக்க வேண்டும்
    மிக சிறந்த உபதேசம்
    மிக்க நன்றிகள்

  • @sundargounder5612
    @sundargounder5612 6 лет назад +60

    Well said sir, I hope Vairamuthu could have understood what Sri VKS explained in pure Tamil about our Mother. Because of Andal's (universal mother) blessings and causeless mercy, each and every living entity is getting day today ration. She is the personification of forgiveness (Shama), so let the Andal forgive Vairamuthu's sin! Do NOT ever talk badly about any vaishnavas,vaishnavis or any gods!

  • @padmamuralidharan2339
    @padmamuralidharan2339 6 лет назад +110

    மிக...மிக அமைதியாக...அருமையாக சொன்னீரகள். கோவம் இல்லாமல் பேச உங்களை போன்ற பண்பட்டவர்களால்தான் முடியும். நாத்திக தமிழ் அழியுமே தவிர வாழ முடியாது. உணரவைப்பாள் ஆண்டாள்.

  • @kvsabirami7931
    @kvsabirami7931 6 лет назад +359

    இது வைணவர்களின் பிரச்சனை அல்ல. இது ஒட்டு மொத்த இந்துக்களின் பிரச்சனை. நல்ல தெளிவான விளக்கத்தை தந்த வேலுக்குடி ஐயா அவர்களுக்கு நன்றி.

    • @vittalsiva2460
      @vittalsiva2460 6 лет назад +2

      ssssss

    • @manjunathv1546
      @manjunathv1546 6 лет назад +1

      ABIRAMI SUBRAMANIAM u

    • @vv-ky4bi
      @vv-ky4bi 5 лет назад +5

      Podi munda punda

    • @rajavidhya
      @rajavidhya 5 лет назад +8

      @@vv-ky4bi unga amma kita poi solu da sunni

    • @vv-ky4bi
      @vv-ky4bi 5 лет назад

      @@rajavidhya yean ungomma kita sonna kaadhu kekadha??

  • @aksrinivasabhattachariyar4480
    @aksrinivasabhattachariyar4480 3 года назад +15

    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம். மிகவும் அருமையான தெளிவான விளக்கம்.நாராயணாஸ்த்ரம் போன்ற பதில்.

    • @vamanabhagavan6862
      @vamanabhagavan6862 2 года назад

      Srimathe Ramanujaya namaha🙏 Andal Thiruvadigale saranam🙇‍♀️

  • @gowthamchandran1738
    @gowthamchandran1738 6 лет назад +43

    super and gentle speech. those who disliked this video they are not seen this video till the end

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад +10

    சிறப்பு மிக மிக சிறப்பு. எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதை தாங்கள் தங்கள் அருமையான உயர்ந்த உரையின் மூலம் நிரூபித்து விட்டீர்கள்.

  • @sivashankar4323
    @sivashankar4323 6 лет назад +152

    இவ்வளவு
    அழகாகவும் & தெளிவோடும்
    இனி யாரும் விளக்கம் தர முடியாது🙏
    அவசியம் முழுமையாக கேட்கவும்
    (earphone போட்டுக்கொண்டு)

    • @sowmyakannan8244
      @sowmyakannan8244 6 лет назад +7

      Siva Sankaran... Avar en manasiga guru... Idhuvarai endha oru madhathai patri izhivaaga pesiyadhillai... Avar upanyasangalai kettal neengal mei marandhu poveergal... En guruvai perumai paduthiyadharku mikka nandri.

    • @sivashankar4323
      @sivashankar4323 6 лет назад +4

      Sowmya Kannan
      எனக்கு ஏன் சொல்லவேண்டும்
      அவருக்குதான் சொல்லவேண்டும் நன்றி

    • @nojoke3678
      @nojoke3678 6 лет назад

      All lies

    • @prasadm2536
      @prasadm2536 6 лет назад +1

      @@nojoke3678 how do you know

    • @prasadm2536
      @prasadm2536 6 лет назад +6

      @@nojoke3678 ஆண்டாள் அருளிய திருப்பாவை தமிழில்தான் உள்ளது என்று தெரியுமா உனக்கு. .அது பொய்யா,கேட்டு பார் அந்த அழகு தமிழை...பெருமாளே தன் கணவன் என்று மனதில் வரித்த ஒரு கன்னியின் மனது பக்தி பூர்வமாக, ( வைரமுத்துவின் வரிகளில் உள்ள காமமல்ல) எடுத்துக் கூறுவதை உணர்வாய்..இது பொய் என்றால் கிறிஸ்தவ கன்யாஸ்திரீகள் என்ற கான்செப்ட் உண்மையா, பொய்யா?

  • @viddeosurfer
    @viddeosurfer 6 лет назад +98

    with no personal cheap attacks ... velukudi krishnan avargal has spoken like a true scholar holding on to devotion....

    • @viddeosurfer
      @viddeosurfer 6 лет назад +9

      Priya Arvind ofcos! point here is he is true to the path of devotion.... how many CAs speak with decorum...also pls see other staunch vaishnavites response in this matter...they have cursed vairamuthu....
      this is seen by him only as a yet another opportunity to the spread the greatness of Andal!

    • @lakshmiradhu
      @lakshmiradhu 5 лет назад +1

      ஐயா மிகவும் அருமையாக இருந்தது உங்களுடைய தரத்திற்கு ஏற்றவாறு மிகவும் அருமையாக பதிலளித்தீர்கள்

  • @sharmithy
    @sharmithy 6 лет назад +276

    மேன் மக்கள் மேன் மக்களே...what a decent reply...

  • @kannigamohan885
    @kannigamohan885 6 лет назад +150

    மிக சிறந்த விளக்கம்.ஆய்வவாளர்களுக்கு ஆகசிறந்த பதிலடி.மயிலிறகால் மாளிகையையே தும்சம் செய்ததுபோல் இருந்தது அடியாரின் உரை.

    • @balajixman178
      @balajixman178 6 лет назад +4

      kanniga mohan அருமையான வர்ணனை மயிலிறகு/மாளிகை 👏👏👏👍

    • @balajixman178
      @balajixman178 6 лет назад

      abdul babu உண்மையில் நீங்கள் குறிப்பிட்ட காணொளியின் பேச்சாளரின் திறமை & வேதஞானம் பாரட்டத்தக்கது., ஆனால் திரிபுவாதம் கொண்டது!!

    • @balajixman178
      @balajixman178 6 лет назад

      abdul babu 😰😀😀

    • @balajixman178
      @balajixman178 6 лет назад +5

      உருவமும் வழிபடோ, அருவ வழிபாடோ உண்மையான பத்தி மட்டுமே முக்கியத்துவம்.,
      இல்லையேல் உருவ வழிபாடு( சிலை வணக்கம்) செய்பவன் கீழாண உலகத்தை அடைவான், அருவ வழிபாடு சொய்பவன் இருன்ட உலகத்தை அடைவான் என்றே வேதம் சொல்கிறது.,
      தங்கள் குதிரைகளை பற்றி நினைத்து கொண்டே நமாஸ் செய்த இஸரலாமியர்களை குருநானக்(சீக்கிய மதகுரு) சுட்டிக்காட்டியுள்ளார்.,
      மேலும் உருவ வழிபாடு என்பது குறிப்பிட்ட உருவத்தையே எல்லாம் வல்ல இறைவனாக கொள்வது இல்லை., பெரிய நதியிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுப்பது போன்றும் அந்த குடத்தின் நீரை ஒரு டம்ளரில் எடுத்து குடிப்பதையும் உதாரனமாக கொள்ளலாம் நதியில் நேரடியாக நீர் அறுந்துபனே அறிவாளி மற்றவன் அறியாமையில் உள்ளான் என சொல்ல கூடாது அவரவர் தேவைக்கேற்ப வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.,
      பக்திமட்டுமே முக்கியம் என்கிறது இந்துமதம்.
      மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் உள்ளது போல் நதியாக இருப்பினும் குடமாக இருப்பினும் நமக்கு தேவை நீர் மட்டுமே என்பதை ஒப்பு நோக்கவும்.,
      எனவே இறைபக்தில் கவனத்தை செலுத்தாமல் மற்றவர் வழிபாட்டு முறையை தடுத்து தனது கருத்தையே அனைவரும் ஏற்கவேண்டும் என்று முழுநேர பணியாக அலைவது எல்லாம் வல்ல அந்த இறைவனுக் செய்யும் பாவம் என்பதை உணர்க!!☺️🙏 நன்றி!
      சத்யம்.,
      ஞானம்.,
      அனந்தம்(சர்வ வியாபி/ எங்கும் நிறைந்த) பிரம்மம்!!

    • @balajixman178
      @balajixman178 6 лет назад +1

      abdul babu காமனும்-சாமனும்!!
      கிருஸ்ணாவதாரத்தின் பல்வேறு நோக்கங்களில் ஒன்று இறைவன் சிவனால் எரிக்கப்பட்ட காமனுக்கு உருவம் தருவது!!(காமனின் மனைவி ரதியின் பிராத்தனைக்கு இணங்கி) உருவம் எரிக்கப்பட்டு அரூவமாக இருந்த காமன் கிருஸ்ண அவதாரத்தில் ஶ்ரீகிருஸ்ணரின் மகனாகி உருவம் பெற்றான் என்கிறது புராணகுறிப்பு அவ்வாரு காமனின் மறுபிறப்பிற்கு காரண கர்த்தாவாகிய கண்ணனும் காமனை ஒத்த வசிகர உருவம் கொண்டு விளங்கினான் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் அன்புக்குரியவனாக, பிடித்தமானவனாக விளங்கினான்!! எனவே காமன் என்ற குறிப்புசொல் கண்ணனையே சுட்டுகிறது!!!
      சாமன்:- சமர்புரிபவர்களை(சமர்=சண்டை) சாமன், சாமர்கள் எனபட்டிருக்கலாம் அவ்வாரானவர்கள் நல்ல வலிமை உடயவர்கள் கண்ணனின் அண்ணன் பலராமன் (பலம்=வலிமை) என்றே அழைக்கப்பட்டார்!
      மேலும் அவர்கள் சிறந்த சகோதரர்களாகவே இருந்தனர் திரு கவிகோ அவர்கள் குறிப்பிட்டது போல் இவர்களில் யாரும் யாருக்கும் அடிமைகளாக ஆக்கப்படவில்லை!! எனவே காமனும்-சாமனும் என்ற சொல் கண்ணன்-பலராமனையே குறிக்கும்!
      இந்த உவமை செற்களும் குறிப்புகளாக(நேரடியாக இல்லாமல்) உள்ளதால் இதற்கு விளக்கம் அளிப்பது வீன் வேலையாக கருதியோ, ஒரு தமிழ் இலக்கியத்தை இந்துமத உபகதை நூலாக மாற்றவேண்டாம் என கருதியோ தமிழ்தாதா உவேசா அவர்கள் விட்டிருக்கலாம் ஆனால் இதைவைத்து திரு கவிகோ போன்றவர்கள் இஸ்லாமிய உபகதை நூலாக மாற்றமுயல்வது வேடிக்கை!!!
      இந்திய மொழிகளான தமிழ்-சமஸ்கிரதம் உலக மொழிகளுக்கு எல்லாம் அடிப்படை பெயரை குறிக்கும் நாம் எனும் சொல் ஆங்கிலத்தில் நேம் ஆனதும் ஜியோமிதி என்ற கணித முறை ஆங்கிலத்தில் ஜாமண்டிரி ஆனதும் பலர்அறிவர் அதுபோல் தமிழின் மறுவிய சொற்கள், தொடர்பு சொற்கள் பிற மொழிகளில் காணலாம்.,
      திரிபுவாதம் யூகிப்பு மதஅடிப்படை உபகதை உருவாக்கஙகள் நல்ல நோக்கத்திற்கு இட்டுச் செல்லாது!! முடிந்தால் இக் கருத்தை தாங்கள் அனுப்பிய காணொளி யிலும் தெரியபடுத்தவும் நன்றி வணக்கம்

  • @vimalapattukani2551
    @vimalapattukani2551 6 лет назад +41

    புண்பட்ட மனதிற்க்கு அருமருந்து நன்றி ஐயா

    • @vv-ky4bi
      @vv-ky4bi 5 лет назад

      Vera edhana venuma....na tharataa??

    • @KR-vi6cw
      @KR-vi6cw 4 года назад

      @@vv-ky4bi mooditu poda

    • @vv-ky4bi
      @vv-ky4bi 4 года назад

      @@KR-vi6cw seri da...ni avuthupotutu podaa

    • @KR-vi6cw
      @KR-vi6cw 4 года назад

      @@vv-ky4bi velaya pathutu poda

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +30

    Even Telugu people who have no knowledge of Tamizh have memorised the great Thiruppavai for several generations with devotion. Thiruppavai has been transliterated in Telugu and also sung/ recited in all Vaishnav temples of Andhra and Telangana

    • @vamanabhagavan6862
      @vamanabhagavan6862 2 года назад +1

      Yes.. In Tirumala Also 😍😍 Reciting Thiruppavai gives Us the Ultimate bliss! Even kids Recite Thiruppavai clearly😍🙏💛

  • @shakujaku4255
    @shakujaku4255 6 лет назад +8

    ஆவேசம் இன்றி அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...தமிழ் மீது நாம் கொண்டிருக்கும் அன்பும் பக்திதான்.தமிழால் பக்தி வளரும்...பக்தியால் தமிழ் வளரும்...

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 6 лет назад +15

    Decent and effective rebuttal. Vairamuthu is seen as a rowdy in the light of Krishnan's narration.

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 6 лет назад +26

    Great speech fm Singapore we are happy with your msg.

  • @vasanvas7872
    @vasanvas7872 6 лет назад +110

    Well said by velukudi krishan sir

  • @பாரதம்-ன3ட
    @பாரதம்-ன3ட 6 лет назад +19

    அருமையான பதில்கள் ஜயா.உங்கள் அமைதியான பேச்சி சிறப்பு மிக்கது.

    • @mmsl4287
      @mmsl4287 6 лет назад

      neengalae makakal nanmaikku enna seitheergal. ariveyalukku othuvaraadham say algal ai othukitu. makkal orunginaya eathaavathu seyungal. neengalum pesuvanu nakkala munnetathirkku uthavumaa?

  • @swift14727
    @swift14727 6 лет назад +41

    இதை பதிவு செய்த தந்தி தொலைக்காட்சிக்கு நன்றிகள்....வேளுக்குடி கிருஷன் ஐயாவின் விளக்கம் மிகவும் இனிமையாக இருந்தது......நான் பிறப்பால் சைவனாக இருந்தாலும் பூலோக வைகுண்டத்திலே இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமாளை என்றும் நினைக்கும் பக்தன்.

  • @kesavankalyanaraman4439
    @kesavankalyanaraman4439 6 лет назад +21

    As a poet Andal's contribution is leaving for more than 1000 years.. Her Pasurams are sung in various places not only in Tamilnadu.. Where this guys will be in next 10 years down GOD alone knows...
    Long Live ANDAL and her contributions!!

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 6 лет назад +19

    அருமை :)

  • @BharathNarasimhan
    @BharathNarasimhan 6 лет назад +30

    Adiyen...
    Nice explanation, a very saatvik reply by swamy. Let us not cross swords with Mr. Vairamuthu but as swamy said let us be united in proving that our andaal thaayar is none other than our bhumi devi.

  • @ramusekar9991
    @ramusekar9991 6 лет назад +139

    தேசபக்தியும் தெய்வபக்தியும் இரண்டு கண்கள் என போற்றிய பசும்பொன் தேவர் வழி நிற்போம்

  • @niraimathir8311
    @niraimathir8311 6 лет назад +13

    wow....thanks for your timely speech..kodi namaskaram

  • @சிவாசிவா-ட2வ
    @சிவாசிவா-ட2வ 6 лет назад +27

    (வைரமுத்துவுக்கு இன்னொரு சினிமா கவிஞர் வைரபாரதியின் பதில்,.. ஒரு வைரத்தை இன்னொரு வைரத்தால் தானே அறுக்க முடியும்) 🕉 ஆண்டாள் யாதொன்றையும் வேண்டாள் 🕉
    "படுக்கையை விரி ... படுத்ததும் சிரி ... பற்றிட சரி ... பட்டென உறி "
    என்பதைப் போன்ற மாயா ஜால வார்த்தைகள் அல்ல பக்தி இலக்கியங்கள் ...✔
    பக்தி அரிய உணர்வு ... அகந்தைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை .. ✔
    எந்த கர்வத்தாலும் கடவுளை உணரும் பக்தி பாலத்தில் நடக்க இயலாது .. அது முடம் ...✔
    பக்தி கணிதம் அல்ல ...
    கர்வ அடையாளங்களை அழிப்பது ..
    படிப்பால் ... புகழால் ... வரும் பிடிப்பை உடைப்பது ...✔
    பக்திக்கு ஒன்பது வெளிப்பாடுகள் உண்டு .. அதில் ஏழாவது "தாஸ்யம் "
    தன்னைச் சமர்ப்பித்து கடவுட் சேவை ஆற்றல் ....✔
    "தேவ தாசி " என்பது தீ மொழி ஆனதால் ... பொருட் திரிபு ஏற்பட்டதால் அதை பயன் படுத்தல் பிழை ...
    ஆஞ்சநேயர் , பரம ஹம்சர் , ஆண்டாள் தாஸ்ய பக்தி உணர்வாளர்கள் ...✔
    கடவுள் என்பது பேரனுபவம் ...
    அந்த அனுபவ வெளிப்பாடுகளே சமயப் பகிர்வுகள் ...✔
    கிளைகளைப் பிடிக்கும் வரை பறத்தல் சாத்தியமில்லை பறவைக்கு ...
    அறிவு என்பது கிளை .. கடவுள் ஆகாயமாய் பேரனுபவம் .✔
    உணர்ச்சி மனத்துக்கானது ..
    உணர்வு ஆத்மாவுக்கானது ...
    ஆக புரிதல் அல்ல உணர்தலால் ஆன்மிகம் முழுமை அடைகிறது ..✔
    பக்தியை ... பக்தி இலக்கியங்களை .. எழுதிய பக்தர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது பூக்களின் வாசனையை கைக்குள் அடக்க பூவை தேய்த்துப் பார்ப்பது போல் அறிவீனம் ...✔
    சந்தனக்கட்டைக்கும் பூவுக்கும் வித்யாசம் உண்டு ..
    இரண்டும் மணம் தான் என்ற போதிலும் ...
    ஆய்வால் பக்தி வருவதில்லை ... ஆய்வால் முனைவர் பட்டம் வேண்டுமானால் பெறலாம் .. பேசலாம் .. அதில் ஆழம் இல்லய் .
    பக்தி ஆய்வுக்கு அப்பாற்பட்டது ...✔
    சீதையும் நிலத்தில் கிடைத்தவள் தான் . ஆண்டாள் துளசி வனம் ..
    திருமகளின் அம்சங்கள் ...
    நம் ஐந்தாவது தலைமுறை முன்னோரின் பிறப்பே நாம் ஆய்வு செய்வது கடினம் ..
    அவர்கள் இருந்தனர் .. நாம் இருப்பதால .. நாமே அதன் சாட்சி ..✔
    ஆண்டாள் பாசுரங்கள் தாஸ்ய உணர்வு மிக்கவை ...
    கண்களை வெளியே ஒப்படைக்காமல் வெளிச்சத்தை வாங்க இயலாது ..
    கண்களை உள்ளே
    ஒப்படைக்காமல்
    ஆத்மாவை அனுபவிக்க இயலாது ..✔
    பக்தி மேலோங்கினால் அழுகை பீறிடும் .. எனக்கு ஏற்பட்டிருக்கிறது
    "காதலாகி .. கசிந்து ... கண்ணீர் மல்கி " மாணிக்க வாசகரின் பேரனுபவம் .. வார்த்தை ஜாலமல்ல ...
    அந்த அநுபவம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர முடியும் ...✔
    "அனுபவம் " என்பது உலகம் சார்ந்தவை . .
    "அநுபவம் " உள்ளுணர்வு சார்ந்தவை ...✔
    ஆண்டாள் பாசுரங்கள் .. ராச லீலை என்பவை உடலை .. மனதை .. உணர்வைக் கொடுத்தல் ... அவை காமமல்ல ...
    மனித காமம் என்பது வெண் ரத்தம் கழித்தல் ...
    மனித பக்தி என்பது தன் சித்தம் அழித்தல் ...
    பெரிய தூரம் அல்ல ... மனதுக்கும் மன சாட்சிக்கும் உள்ள தூரம் ... ஆனால் பார்வை வேறு ...
    கொடுத்தாலே அழிக்க முடியும் .. அது ஒரு கொடுப்பினை ...✔
    கடவுள் அருளால் மட்டுமே பக்தி ஏற்படும் .. சூரிய ஒளியால் சூரியனைப் பார்ப்பது போல் ..

    • @சிவாசிவா-ட2வ
      @சிவாசிவா-ட2வ 6 лет назад +6

      மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு சூரியனை கொதிக்கும் வெள்ளித் தட்டு என்பதான ஜாலம் ...
      உள்ளே உள்ள சூரியனை அநுபவிக்க வேண்டும் ...✔
      நாத்திகர் பேசும் தமிழ் மொழி அகத்தியர் வகுத்தது .. தொலகாப்பியர் அகத்தியர் சீடர் .. முதற் சங்கத் தலைவன் முருகன் ..
      இவர்களில் ஒருவர் கூட நாத்திகர் அல்லர் ..
      ஆன்மிகம் தோற்றி .. இலக்கணம் வகுத்து .. வளர்த்து எடுக்கப்பட்டது நம் தமிழ் மொழி ...
      நாத்திகத்திற்கும் ஆதி தமிழுக்கும் சம்மந்தம் இல்லை .. முப்பாட்டன் முருகனை உணர்ந்தால் புரியும் ...✔
      இந்துக்கள் தமிழர் இல்லையாம் ...
      தேவாரம் .. திருவாசகம் கிளிக்கி மொழியிலா எழுதப் பட்டது ?
      திருவள்ளுவர் சமணராம் ... சரி சமணர்களாவது தமிழர்களா ?
      வள்ளுவரும் ... வள்ளலாரும் .. நாத்திகர் இல்லை ...
      ஆக நாத்திகர் தமிழரே இல்லை .. இது வாதம் ...வஞ்சம் அல்ல ...✔
      கம்பர் எழுதியதை எந்தக் கொம்பரும் எழுத வில்லை ...
      பக்தி எழுத வைக்கும் ... ✔
      கண்ணதாசன் இருந்திருந்தால் ஒப்புக்கொள்வார் இதை ...
      அவரின் நேர்மை எனக்குப் பிடிக்கும் ...
      அவர் கவிஞர்களின் மனசாட்சி ...✔✔
      பார்வை அற்றவர்கள் யானையின் வயிற்றை தடவி பெரிய பாறை என்பது போல நாத்திக அணுகுமுறை✔
      நதி மூலம் .. ரிஷி மூலம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை ..
      அறிவு புலன்களுக்கு உட்பட்டவையே ..
      பேரனுபவம் நிகழ வேண்டும் எனில் திறந்திருத்தல் அவசியம் ...✔
      தமிழ் காட்டு மிராண்டி மொழி அல்ல .. சொன்னவர் சிலை உடைத்தார் .. அவர் உடைந்த பிறகு அவருக்கே சிலை வைத்தனர் ...
      அவரை மதிக்கிறேன் ..
      அவரே பக்தி செய்பவர்களை ஒன்று சேர்த்தவர் ...✔
      அருளால் வளரும் பக்தியே அரிது ..
      மண்டியிடலும் ... நமாஸும் ... தோப்புக்கரணமும் வெவ்வெறு வடிவம் .. பக்தி ஒன்றே ...
      பக்தி தீது பேசாது .. தாசி மகன் என திட்டாது .. தாசி குலம் என மேற்கோள் காட்டாது ...
      துப்பாக்கி முனையிலும் .. கருணைப் போர்வையிலும் மதம் மாற்றாது ...
      மதத்திற்கு ஆள் சேர்ப்பதாலும் .. ஜாதிக்கு அரிவாள் சுமப்பதாலும் .. பக்தி பிடிபடாது ...
      அது தனக்குள்ளே இறங்கி .. தன்னை கரைத்து .. தன்மை நிறைத்து .. வெட்ட வெளியெ தாமென உணர்தல் ...
      அணு அணுவாய் கடவுள் எனும் பேரனுபவத்தில் கலத்தல் ...
      அப்படி கலந்தவள் ஆண்டாள் ..
      அவள் நம் ஆன்மாவை ஆண்டாள் ..
      அவள் வேறேதொன்றையும் வேண்டாள் ...
      அத்தகைய அநுபவம் அனைவருக்கும் ஏற்படட்டும் ...✔
      ஆண்டாள் நாமம் வாழி 🙏🏻
      வைரபாரதி

  • @bhuvaneshwaranmuthuvel7887
    @bhuvaneshwaranmuthuvel7887 6 лет назад +22

    ஆன்மீகம் வாழ்க நன்றி ஐயா

  • @thankav8464
    @thankav8464 6 лет назад +58

    குணம் என்னும் குன்றேறி நிற்கும் வேலுக்குடி கிருஷ்ணன் அவர்களின் நாகரீகமான எதிர்வினை.
    மதம் பிடித்த மாக்களும் இந்தப்பண்பை கற்றுக்கொள்வது ஆரோக்கியமானது.

    • @siva4349
      @siva4349 Год назад

      Excellent reply
      Velangudi sir is son of Andal this true

  • @Gnanawalli
    @Gnanawalli 6 лет назад +10

    ஒழுக்கம் நேர்மையான விளக்க பேச்சு இந்திய தமிழர் இவ்வளவு அழகாக பேசுவதை தினமும் கேட்டு மகிழ்ந்த எங்களுக்கு, வேறு தலைவர்களின் கேவலமான தமிழ் மொழிகளை சமீப காலமாக மிகவும் வாசித்தும் கேட்டும் மனசு அருவருப்பு அடைந்துள்ளது.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 6 лет назад +97

    தமிழ் இல்லாமல் பக்தி இல்லை... பக்தி இல்லாமல் தமிழ் இல்லை....

  • @sriram6148
    @sriram6148 6 лет назад +12

    This saint speech is graciously studded with whole load of facts. Had I got only one tenth of his knowledge, I believe I would be blessed enough!

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 6 лет назад +169

    இவர் ஒரு ஞான புருஷர்.எவ்வளவு கருத்தாழம்..எவ்வளவு நாகரீகம் இவரது பேச்சில்..

  • @rameshram4085
    @rameshram4085 6 лет назад +10

    Arumai iyya

  • @anipakshirajan2190
    @anipakshirajan2190 6 лет назад +44

    Super . Right way to oppose . For you every one has to read about vaisnavam and alwars. Andal Tamil yai andal. Kannan andalai kathan. Today who will protect us from rulers?

  • @senthilprasadh5876
    @senthilprasadh5876 6 лет назад +28

    உண்மையான ஆம்னமிக வாதி, மறப்போம் மன்னிப்போம்

  • @kmshankar5
    @kmshankar5 6 лет назад +17

    அருமையான விளக்கம்

  • @NammaVayarkaaduOrganicshop
    @NammaVayarkaaduOrganicshop 6 лет назад +14

    இதுதான் உண்மை

  • @sivaraj1502
    @sivaraj1502 6 лет назад +13

    Excellent explanation . Thank-you

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 6 лет назад +23

    அற்புதம் ஐயா, இதை விட. ஓர் விழக்கம் தேவையோ? நாத்திகபதர்களு க்கு.

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 года назад +2

    Great & beautiful explanation...adhiyens namaskaram swamy .....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️

  • @sreenivasamani3918
    @sreenivasamani3918 6 лет назад +5

    Best response in a calm and composed way, will increase understanding and reduce hatred. 👍🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 лет назад +1

    அருமை ஐயா நீங்கள் பிராமணர் நான் தேவர் இங்கு பக்தி பெரிது. உங்கள் ஆருள் ஆன்மீகம் புனித தமிழ் மனித இனத்திற்கு உயிர் போன்று அவசியம்.
    தீயவை யாய் பேசுபவர்கள் தீயவர்களே.
    நம்மை வெட்டி சாய்க்கலாம். அவர்கள் வாழட்டும். ஆனால் அவர்கள் நமது மனதை வெட்டும் போது வேதனையளிக்கிறது. நல்லவரை நல்லதை என்றும் உலகம் வரவேற்கும்.
    ஆண்டாளின் திருப்பாவை தமிழுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
    பாவை பாடிய பாவை.
    ஆண்டாள் தமிழை ஆண்டாள்.
    காமப்பேயை விரட்ட தயவுசெய்து ஆண்டாளை தாயாக பக்தி செலுத்துங்கள்.
    காமவெறியால் தயவுசெய்து எவரும் தப்பாக வெளிப்பட்டு வெளிச்சத்தை இருளாக்காதீர்கள்.
    பக்தியின் முன் அனைவரும் சமம்.
    மனைவியை தவிர அனைவரூமே தாய் என அன்பாக ஆன்மீகமாக நினைத்து வெற்றி வாழ்க்கை வாழுங்கள்.
    திமிராக பேசி சுனாமியில் அழிவதுபோல் அழியாதீர்கள்

  • @suresh1171972
    @suresh1171972 6 лет назад +15

    Very good speech, Should we care about the dogs which are barking at the Sun, we have to go pass them if we even try to defend that might even be a game for them, we should not let that happen. But all day may not be their day, one day will come and we will take them all down. Thanks to Mr, Velukudi Krishnan for the wonderful speech as always.

  • @RajeshKumar-qy3wh
    @RajeshKumar-qy3wh 6 лет назад +7

    Super awesome speech. We provide you sir.

  • @ihemai7034
    @ihemai7034 6 лет назад +12

    தமிழ்க்கு அமுது என்று பெயர் - பாரதியார்..
    தமிழ் என்றும் இறைக்கு நேர்....

  • @deepapriyenkha619
    @deepapriyenkha619 6 лет назад +1

    அருமை அருமை

  • @அடியேன்பலராமநம்பி

    வைரமுத்திற்கு கருனாநிதி துதி பாடும் வேலை இப்போ இல்லை.அதனால்விளம்பரத்திற்காக ஏதோ பினாத்துகிறான்.

  • @sunithabalakrishnan7091
    @sunithabalakrishnan7091 6 лет назад +4

    Great ... Very polite and humble speech sir. really nice to hear.

  • @shanmugamkwt4567
    @shanmugamkwt4567 6 лет назад +64

    Super ஐயா

  • @muralidharant.s2970
    @muralidharant.s2970 6 лет назад +11

    Only in Tami Nadu such people can talk like diamond muthu. Also only in Tami Nadu, scholars like Velukkudi can respond like this. Elsewhere, it would have taken a different violent turn. How measured, matured in his response!!

  • @cskramprasad1
    @cskramprasad1 6 лет назад +5

    👏 excellent explanations.

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 3 года назад

    மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ராதே மா வா 🌷🙏🙏

  • @sashirekhakr999
    @sashirekhakr999 6 лет назад +24

    This is quite decent... versus gross indecent sick mind of diamond pearl...

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 6 лет назад +13

    Excellent explanation. Many thanks to you.

  • @tambarahallichandrashekar6371
    @tambarahallichandrashekar6371 6 лет назад +139

    Brilliant speech

    • @harinisivaji217
      @harinisivaji217 6 лет назад +1

      Tambarahalli Chandrasheka0.

    • @varunpal6785
      @varunpal6785 6 лет назад

      No God

    • @carnatic1000
      @carnatic1000 6 лет назад +1

      what is mind and what is your quality very clearing your comments

    • @SKShanmugam-di2mb
      @SKShanmugam-di2mb 6 лет назад +2

      Vairamuthu - The Living History and the pride of Tamilnadu.

    • @swift14727
      @swift14727 6 лет назад +2

      City Zen....No, I disagree, he is the shame of TN, Dravida kaikooli.....

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி குருவே ✴️🏹✴️🏹💪🙏

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 6 лет назад +4

    அழகான விளக்கம்!

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 6 лет назад +1

    ஐய்யா தங்களின் உரையை கேட்டு பின்பு ஒன்று புரிகிறது ஆண்டாள் பாடல்களை அதிகமாக சுவைத்துள்ளீர்கள்.நீங்கள் இத்துணை அன்பு வைத்திருக்கும் நீங்கள் ஆண்டாள் வாழ்ந்த இடத்தில் சென்று அன்னையின் காலில் விழுந்து அவளிடமே தமிழ் தாய்யிடமே மன்னிப்பும் கேட்டு விட்டாள் இந்த துன்பம் உங்களை தொடராமல் இருக்குமே.அனைவரும் நல்லவர்கள் தான்.
    தேவதாசி என்பது பலரது பார்வைக்கு உயர்ந்த சொல் அல்ல. அது உயர்ந்த குலத்திற்கு உரிய சொல் என்று நீங்கள் கூறுகின்றீர் ஆனால் ஆண்டாள் உயர்ந்த மற்றும் தாழ்ந்த என்ற எந்த குலத்திலும் பிறக்கவில்லை பிறகு எப்படி பொருந்தும்

  • @rinanvijay6243
    @rinanvijay6243 6 лет назад +4

    swamiji very great explanations. we are very blessed. thank you for your great service.

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 6 лет назад +33

    தினமணி,வைரமுத்து புரக்கனிகள்....
    நன்றி நன்றி நன்றி நன்றி!!
    தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி நன்றி நன்றி!!

  • @VR-vv1qh
    @VR-vv1qh 6 лет назад +3

    Excellent reply ...

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus5317 6 лет назад +16

    Please don't vote DMK. Only his family prosperous not TN or tamilian or dravidan..anti Hindu

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 3 года назад +1

      Unnmai yai Arumai yaaga sonneergal ..... Vaazhthukkal !! Vande Maataram .... JaiHind !!

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +1

      @@sumetrashivashankar1078 yes

  • @சிவாசிவா-ட2வ
    @சிவாசிவா-ட2வ 6 лет назад +7

    *சரியான பதில்*

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 года назад +1

    Good reply 🙂

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 6 лет назад +12

    Super speech

  • @krishnangurunathan6056
    @krishnangurunathan6056 6 лет назад +2

    Beautiful.....very true.

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai 6 лет назад +4

    மிகவும் பண்பான விளக்கம். தமிழ் பெருமாள் புறப்பாட்டிற்கு முன்பு ஓதப்படுவது ,சமஸ்கிருதம் புறப்பாட்டிற்கு பின்பு ஓதப்படுவது என்பது மூலம் தமிழை முற்கால அறிஞர்கள் மற்றும் பண்டிதர்களின் நேர்த்தி புரிகிறது , வாழ்க தமிழ்

  • @bhoomahema
    @bhoomahema 6 лет назад

    I have listened to the response of both H. raja and Shri. Velukkudi Krishnan to the Controversy surrounding the birth and profession of bhoomadevi Avatharam Andal....
    Both were fantastic...
    But the response of Velukkudi Krishnan is something that needs to be cherished and is a response that will also bring in some sort of reasoning with the DUmeelars...and will resonate with the DKturds...
    H Raja's response will resonate with the HINDUS...but will draw a line between the lucky blessed hindus and the other lot...
    and the Other lot will be easily won by the Pretas / Sullas...with people like H. raja!
    But if push comes to shove...Think RAJA's approach is the way forward for Hindus....
    For we live in times when the lathi works well than words....
    More Power to you H. Raja....
    Velukkudi Swami...thanks..you are closer to God than all of us...we would listen to you..we will love you...but then..this is the time for Screwing the Dumeelars and their Preta/Sulla Supporters....
    Please bless us!

  • @rajasarathy6386
    @rajasarathy6386 6 лет назад +115

    அருமை அருமை அருமை
    தமிழ் என்றால் இது அல்லவோ தமிழ்

    • @rahulsrilanka934
      @rahulsrilanka934 6 лет назад +2

      அருமை அருமை அருமை

    • @rsv1997
      @rsv1997 6 лет назад

      Raja Sarathy . Thank goodness you

  • @Yogi_Ram
    @Yogi_Ram 5 лет назад +2

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..

  • @lak5000
    @lak5000 6 лет назад +26

    Kodi namaskaram Sir. Very apt response

    • @selvaduraichenthivel472
      @selvaduraichenthivel472 6 лет назад

      அரிவு சார் பெரியொரெ என் அன்பு சொந்த்ன்கலெ கன்னால் கான்பதும் பொயிஒ காதால் கெத்பத்ம பொயியெ தேரவிஜாரிப்பதெய் மெஇயி இது காலெதின் கட்டாயிம்

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 6 лет назад +2

    Great speech

  • @lakmurlilli
    @lakmurlilli 6 лет назад +3

    very tolerance speech about the controversy . great sir

  • @nagarathinams6888
    @nagarathinams6888 3 года назад

    தெளிவான விளக்கம். யார் பெயரையும் தொடாமலே ஆதாரம் நிறைந்த பேச்சு. அதுவும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் துணை நின்றனர். வைரம் மற்றும் வாசம் நிறைந்த மலர் உதாரணங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. பாராட்டி மகிழத்தக்க விளக்கம்.

  • @tgthulasiram6946
    @tgthulasiram6946 6 лет назад +14

    மிக்க நன்றி ச்வாமின் ....

  • @Jayanthi6226
    @Jayanthi6226 5 лет назад +2

    Ungal speech anmegathukku mattum magathanathu illai kaliyugathuku yatra speech. Welldone we r happy. Pugaznthu peasa varthaigal illai

  • @gokulakrishnanr813
    @gokulakrishnanr813 6 лет назад +5

    Excellent speech sir

  • @gbalaganapathi4337
    @gbalaganapathi4337 6 лет назад +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி!!!!
    ஐயா வாழ்க வளமுடன்....

  • @MsRkannan
    @MsRkannan 6 лет назад +3

    மிகவும் அருமை அய்யா

  • @pamsulee
    @pamsulee 2 года назад +1

    You're absolutely right

  • @rubyYT333
    @rubyYT333 5 лет назад +6

    Ayya true gurus like you are the living god in this modern world with great Vedic knowledge and spirituality.

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 6 лет назад +14

    Awesome Velukudi Sir

  • @234Seconds
    @234Seconds 6 лет назад +7

    Wonderful. Humble pranams at your feet. 🙏

    • @vijaymagicfamily8758
      @vijaymagicfamily8758 6 лет назад

      வைரமுத்து அவர்கள் தவறேதும் பேசவில்லை அதைவிட யார்மனதையும் புன்படுத்திஇருந்தால் மண்ணிப்பும் கேட்டார். .....
      அனேகமாக இது அரசியல் செய்வதுபோல் தெரிகிறது

    • @234Seconds
      @234Seconds 6 лет назад

      Not at all. It is just unnecessary discussion when we have whole lot of issues to focus. Primarily, farmers. They are GODS on earth. They are suffering for existence. Inturn, our children & grand children are going to suffer.

    • @234Seconds
      @234Seconds 6 лет назад

      All literates, politicians, industrialists, students, etc should focus on farmer issues. Nothing else is important

    • @deviprasdgundu7097
      @deviprasdgundu7097 6 лет назад +1

      இது தான் உண்மை யான ஹிந்து மற்றும் பாரத தேசத்தின் பண்பாடு 🙏

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 6 лет назад +5

    Excellent sir.

  • @arshantharshanth7467
    @arshantharshanth7467 6 лет назад +9

    Super sir

  • @HappyChildren-NJ
    @HappyChildren-NJ 6 лет назад +8

    I accept you Samy. Such situations bought by only God, to know about that Great Godess....!

  • @GuruRaj-wp8gy
    @GuruRaj-wp8gy 6 лет назад +5

    Perfect match for Vairamuthu's knowledge and passion for the language.

  • @thillainatyanjalidanceacad9573
    @thillainatyanjalidanceacad9573 6 лет назад +2

    amazing speech and clarification. ஐயா உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது

  • @Naveenkumar-ib8se
    @Naveenkumar-ib8se 6 лет назад +6

    அருமை.. அருமை..

  • @sabasaba4820
    @sabasaba4820 6 лет назад +1

    அருமையான விளக்கம்.

  • @naveenkumarsrinivasan3014
    @naveenkumarsrinivasan3014 6 лет назад +13

    அருமை

  • @Haransharma
    @Haransharma 6 лет назад +1

    Superb thanks for the information about it Andaal

  • @somasundaramsenthilkumar1899
    @somasundaramsenthilkumar1899 6 лет назад +14

    Very great speach. Thanks

  • @crazyaddictions7821
    @crazyaddictions7821 6 лет назад +49

    nalla badhil sonninga

  • @kannankanna4803
    @kannankanna4803 6 лет назад +3

    Super speech 🙏

  • @arulselvi5481
    @arulselvi5481 6 лет назад +56

    Arumai arumai arumai

    • @sasirekhagurusamy9906
      @sasirekhagurusamy9906 6 лет назад

      Arul Selling pop

    • @அன்பேசிவம்-ய8ள
      @அன்பேசிவம்-ய8ள 6 лет назад +1

      கலியுகத்தில் இந்த பதிலை கொடுத்தல் சரிவராது வைரமுத்துக்கு மரண அடி கொடுக்க வேண்டும் சிறப்பான விளக்கம் ஐயா

  • @narur3334
    @narur3334 6 лет назад +9

    Excellent speech

  • @nandakumars2045
    @nandakumars2045 6 лет назад +2

    பழுத்த மரம், உண்மையான விளக்கம். இது உமது உயர்வை குறிக்கிறது..வாழ்க..வளர்க...

  • @bhuvaneswariraman1649
    @bhuvaneswariraman1649 6 лет назад +10

    Good response to Vairamuthu's wrong speech ...

  • @starchessacademy2532
    @starchessacademy2532 3 года назад +1

    அருமையான விளக்கம். நிதர்சனமான உண்மை.... 🙏🙏