ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! Sri U Ve Rangarajan Narasimhan Swami | Srivaishnavam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 117

  • @kgdhouhithri
    @kgdhouhithri 3 месяца назад +26

    இம்முறை அடியேன் சற்றும் எதிர்பாராத சிறப்பு விருந்தினர் வருகை தந்துள்ளார்! மிக்க மகிழ்ச்சி. 💐நன்கு சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு வினா-விடை நிகழ்ச்சி. ஸ்ரீ மதுசூதனன் சுவாமியின் பேட்டி காணும் திறன் வெகு அருமை. 💐அடியேன் ராமானுஜதாசி. 🙏🏼

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 3 месяца назад +14

    ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். நிறைய விஷயங்கள் காலத்தில் மாறி விட்டது. அந்த காலத்தில் ஆத்துப் பெருமாள், ஊர் பெருமாள் என்று சேவித்து நல்ல மனத்துடன் நல்ல விஷயத்தில் ஆழ்வார் ஆச்சார்யன் சிந்தனையில் பொழுதை கழித்தார்கள்.அந்த காலம் திரும்பி வந்து இளைய தலை முறையை காப்பாற்ற திவ்ய தம்பதிகளை பிரார்த்திக்கிறேன். அடியேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @santhanarajagopalan27
    @santhanarajagopalan27 3 месяца назад +15

    தன்யோஸ்மின். 🙏🙏🙏நேர்காணல் செய்த ஸ்வாமிக்கு நன்றி. அவரை பேசவிட்டு நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டத் தக்கது.

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 3 месяца назад +6

    ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. இருபெரும் ஸ்வாமிஜி அவர்களுக்கும் வணக்கங்களுடன் நன்றிகள்.

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 3 месяца назад +8

    Pranam. Adiyen. Srimathe Ramanujaya Namaha. 🙏🙏🙏🌷🌷🌷

  • @devanathandesikan2478
    @devanathandesikan2478 3 месяца назад +9

    Explanation for kainkaryam is great by swami Rangarajan. I endorse his views 100% in this respect. ❤❤❤

  • @nector25
    @nector25 3 месяца назад +5

    We see only one angle of Sri Madhusudhanan Swami. What a 'thejas', undivided attention to the speaker, dignified slight smile- manthasmitham - very very appealing and impressive. At this young age he is doing a great help in uplifting the life of the common people. 🙏🙏🙏🙏

  • @ramapakannan
    @ramapakannan 3 месяца назад +9

    தன்யோஸ்மின். நன்றி. நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டத் தக்கது.

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 3 месяца назад +4

    அற்புதமான கேள்வி பதில். என்னை போன்ற பலரின் மனதில் உள்ள கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அற்புதம் பின்பற்ற வேண்டும் என்று தோன்றியது 🙏

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 месяца назад +6

    நன்றி அற்புதமான விவாதம். ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா.❤

  • @radhap.b.1995
    @radhap.b.1995 3 месяца назад +10

    adiyen swamy.மிகவும் அத்புதமான நேர்காணல், ஸ்ரீமதே இராமாநுசாய நமஹ

  • @chandrac9800
    @chandrac9800 3 месяца назад +4

    அருமையோ அருமை அடியேன் ஸ்வாமி 🎉

  • @vijimurali9755
    @vijimurali9755 3 месяца назад +7

    Super. Excellent interview. Madhusudan swamy naduvil interupt pannamal nalla kelvigal ketirgal..

  • @rajagopalm2065
    @rajagopalm2065 3 месяца назад +5

    Definition of Kainkaryam is with devotion and really good explanation Hats off to Swamiji

  • @ramanujamrajan5784
    @ramanujamrajan5784 3 месяца назад +7

    Adiyen Swamy all interviews are super thank you

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 3 месяца назад +6

    Adiyen. Namaskaram. Nalladhai yeduthu sollradhuku ungalai pondra Srivaishnava sambradhayangalai nandraga therindhavargal sollanum nu vendugiren. Youngsters ku idha madhhiri sambashanai galai parthavadhu theriyum. Aacharyanadi paniyum anubhavame illai ippo irukara vaishnava pasangaluku. Samashrayanam pannanum nu sonnale keka mattendra niraya per aathula. Innum vetru madha pasangalai kalyanam pannikardhum jasthi iruku. Manasu rombha varuthama iruku. Kelvi ketpavarku yevlo porumaiya kekarar, Nandri Swamy. Indha gunathai yellarum mudhalil kathukanum. Dhanyosmin Swamy.

  • @rajalakshmiduraisamy8659
    @rajalakshmiduraisamy8659 3 месяца назад +4

    Adiyan namaskaram. Srimathe Ramanujaya namaha. இந்த சந்திப்பு ஆனந்தம்

  • @dilipankrishnaswamy2214
    @dilipankrishnaswamy2214 3 месяца назад +4

    Simply love it SwAmin, paalum thEnum kalanthaarpOlE, thamburAvum nalveeNaiyum isainthaarpOlE, aRivum theLivum iNainthaarpOlE... pramAdham. More of this from you please.🤩🙌🙏

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
    அடியேன்🙏

  • @RamanathanSubramanianKoothur
    @RamanathanSubramanianKoothur 3 месяца назад +4

    Beautiful, very well explained, 'Kaingaryam' - 'Service'.

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 3 месяца назад +12

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @santhanarajagopalan27
    @santhanarajagopalan27 3 месяца назад +8

    அடியேன் ராமாநுஜதாசன்.🙏🙏🙏🙏👌👌👌👌அருமையான சம்பாஷணை தன்யோஸ்மின்.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 3 месяца назад +5

    பெரும் பாக்கியம் உண்டாகும் ஸ்வாமிகள், அடியேன் தாசன் 🙌💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @chandragopalan3966
    @chandragopalan3966 3 месяца назад +7

    Very nice interview

  • @nector25
    @nector25 3 месяца назад +9

    Sarvasree Madhusudanan Swami is very well informed of the present day status.
    He has chosen the right person for the right topic to deal the extremely difficult topic with tenacity.

  • @shivnarayan.v579
    @shivnarayan.v579 3 месяца назад +7

    Good interview

  • @chudimithraat4133
    @chudimithraat4133 3 месяца назад +6

    Mikka nandri swami.🙏 Got to know many things. 🙏

  • @anuradha6311
    @anuradha6311 3 месяца назад +7

    Much needed questions and answers adiyen dhanyosmi

  • @வாசன்சீனி-ச2ற
    @வாசன்சீனி-ச2ற 3 месяца назад +5

    அடியேன் ஸ்வாமி அடியேன் ❤

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 месяца назад +7

    🙏🏻🙏🏻🙏🏻Adiyen

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 3 месяца назад +4

    Om Namo Venkatesaya

  • @BrindhaR-r9s
    @BrindhaR-r9s 3 месяца назад +4

    அடியேன் 🙏🙏🙏

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 месяца назад +4

    Excellent Sir. All the points requires to be followed

  • @homehome-vs1jl
    @homehome-vs1jl 3 месяца назад +6

    Worthy conversation . keep it up 🙏

  • @gayathriramanujam5608
    @gayathriramanujam5608 3 месяца назад +4

    Very good questions and answers 👏👏👏

  • @Kazhiyur
    @Kazhiyur 3 месяца назад +6

    நேர்காணல் செய்த ஸ்வாமிக்கு நன்றி. அவரை பேசவிட்டு நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டத் தக்கது.

  • @srirambmhg
    @srirambmhg 3 месяца назад +7

    Good nice....

  • @santhaanamsanthaanam4966
    @santhaanamsanthaanam4966 3 месяца назад +5

    Arumai arumai arumai🙏

  • @anushakrishna3793
    @anushakrishna3793 3 месяца назад +4

    Srimathe Ramanujaya Namaha🙏🙏

  • @srspcricanalysis
    @srspcricanalysis 3 месяца назад +5

    இப்படி விவாதங்களை கேட்க்கும் பொழுது தான் நான் என்ன நிலையில் உள்ளேன் என்று தெரிகின்றது. என் குடும்பம் நல்லா இருக்கனும், எனக்கு அது வேண்டும் இது வேண்டும் சொத்து வேண்டும், படிப்பு வேண்டும், வீடு வேண்டும், வாகணம் வேண்டும் என்று வேண்டுவது. கூடவே சேர்ந்து உன்மீது பக்தியும் உன்ன பற்றிய ஞானமும் வேண்டும் என்று வேண்டுவது.
    இது தவிற நான் எதுமே செய்யவில்லை. பரிதாபமான நிலை என்று உணர்கின்றேன்.

  • @parvathiramachandran5853
    @parvathiramachandran5853 3 месяца назад +3

    🙏🙏 great advice. Thank you

  • @Nageshwaran-d8t
    @Nageshwaran-d8t 3 месяца назад +4

    பரிணாம வளர்ச்சியானது மனித உருவத்தில்
    மனிதத் தன்மையைக் கொண்டு வருவதில் துவங்கி, அவன் உண்மையிலேயே மனிதனாக ஆகும்வரை தொடர்கிறது.
    உண்மையிலேயே ஒரு மனிதனாக ஆன பின்பு, அன்பு, பரந்த மனப்பான்மை, கருணை, மன்னிக்கும் தன்மை
    இவையனைத்தையும்
    உடையவனாக
    அவன் ஆகிறான்..

  • @MM-vt7be
    @MM-vt7be 3 месяца назад +4

    Very useful info!

  • @PoorasuKannan
    @PoorasuKannan 3 месяца назад +7

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் இராமானுஜ தாஸனு தாஸன் ❤

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 3 месяца назад +2

    Pranam . V v v nicely expressed the important points - across the times, that which is changing and that which remains unchanged and permanent - the bliss of the divine. 🙏🙏🙏🌷🌷🌷.

  • @ellappon
    @ellappon 2 месяца назад +1

    பொருட்படுத்த நமது பக்த ஜனங்கள் அனைஸரும் பரந்த மனத்துடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 3 месяца назад +5

    When we do service to God, God elevates us to His level.
    Extraordinary explanation...
    அற்புதம் ஸ்வாமி.
    என்ன ஒரு ஞானம் தங்களுக்கு.. மிகவும் வியந்து போகிறேன்..ஸ்ரீஹரியை சார்ந்து இருக்கும் எவருக்கும் கிடைக்கும் அபார ஞானம் இது... இதற்கு ஈடாக ஆயிரம் PhD படித்தாலும் வராது.

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 3 месяца назад +7

    எல்லா சம்ப்ரதாயத்திலும் இதே நிலை.

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 3 месяца назад +4

    Namaskaram swami

  • @RengarajanRamasamy
    @RengarajanRamasamy 3 месяца назад +15

    ஸ்வாமிகள் சம்பாஷனைகள் நன்றாக உள்ளது. எனினும் திரவியங்கள் இல்லாமல் எந்தவொரு காரியமும் நினைத்தபடி செய்ய முடியாது. மேலும் குடும்பம் நடத்தவும் படிப்பு செளகரியம் விவாகம் செய்து முடிக்க உடல்நலம் பேண பணம் தேவைப்படுகிறது. சில சமயங்களில் சில ஆலயங்களில் கைங்கர்யம் செய்ய பல நிர்ப்பந்தங்கள் உள்ளது. தேவரீர் ஆதங்கத்தை புரிந்து கொள்ளும் வண்ணம் நமது ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் நமது சந்ததியினரருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். சிலர் திரவியங்கள் கொடுத்து உதவ வரலாம். சிலர் உடல் ஒத்துழைப்பு கைங்கர்யம் செய்ய விழைவார்கள். ஓம் நமோ நாராயணாய

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 месяца назад +2

      நாம் முதலில் வரணும்.
      குழந்தைகள் வருவது நம்மைப் பார்த்துத்தான்.
      கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் செய்யணும். ௮ப்போதான் நம் குழந்தைகள் மனதில் விதைகள் பதியும்.
      ௭ன்னைப்போல் , 60 வயதில் வந்து, ௭ன்ன பயன்? ஒரு பயன்தான்கிடைத்தது
      வீணாய் வாழ்ந்தேன் ௭ன்ற புத்தி. 😢

  • @dharanisrinivasan2964
    @dharanisrinivasan2964 3 месяца назад +7

    👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 месяца назад +7

    அற்புதம்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 месяца назад +4

    சுவாமிகளின் காணொளி,
    ௭ல்லாமே , ஞானமும் தியாகமும்.

  • @Adiyen108
    @Adiyen108 2 месяца назад +2

    Very interesting interview! Dhanyosmi Swamy.. Really looking forward to more content like this.
    On kind request, please invite Sri U Ve Sarathy Thothathri Swamy to this channel
    adiyen ramanuja dasan 🙏🏿

  • @dharanisrinivasan2964
    @dharanisrinivasan2964 3 месяца назад +7

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @narayanans3350
    @narayanans3350 3 месяца назад +6

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 3 месяца назад +6

    Namaskarsm swamy

  • @lathamanimaran4857
    @lathamanimaran4857 2 месяца назад +1

    Great message, excellent speech 🙏

  • @barathkbarath3679
    @barathkbarath3679 3 месяца назад +5

    அடியேன்

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 2 месяца назад +2

    Top takker enjoy your post it is super😫🙏🙏💓 cute

  • @jayashreeshankar1974
    @jayashreeshankar1974 3 месяца назад +4

    யார் கோபப் பட்டு என்ன பயன் உண்மை பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக் கொண்டு தானே ஆகவேண்டும்.

  • @padmasundaram7802
    @padmasundaram7802 Месяц назад +1

    🙏pray letmore youngsters come for spiritual seva ji

  • @sayeeus1
    @sayeeus1 3 месяца назад +3

    Super

  • @ramaswaminarayanan641
    @ramaswaminarayanan641 2 месяца назад +3

    Rama rama

  • @akashkannan2674
    @akashkannan2674 3 месяца назад +3

    👌👌👌💐💐💐

  • @srspcricanalysis
    @srspcricanalysis 3 месяца назад +7

    கைங்கரியம் பற்றி சுவாமி சொல்வது உண்மை - என்னால் முடிந்ததை செய்கிறேன் என்பதை விட பெருமானுக்கு என்ன செய்தால் சரி என்பதே கைங்கர்யம்.

  • @bakthi.natural8601
    @bakthi.natural8601 2 месяца назад +4

    தொடர்ந்து இதுபோன்று பலதிருமால் அடியார்களிடம் பேட்டி கண்டு தொடர்ந்து பதிவிடுங்கள் அடியேன்

  • @pragnasankalpa4039
    @pragnasankalpa4039 Месяц назад +1

    🙏 blessed.

  • @reachbalaiyer
    @reachbalaiyer День назад +1

    படிக்கும் காலத்தில் பகவத் கைங்கர்யம் செய்து பழக்க வேண்டும்.

  • @saparna9865
    @saparna9865 3 месяца назад +6

    Now we lost our agrahaaram because of the politicians who ruined our life. Why Perumal didn't help us before 60 yrs? So it's the duty of the Perumal who has to give our losted life.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralis9243
    @muralis9243 3 месяца назад +3

    👍

  • @raghuatm644
    @raghuatm644 3 месяца назад +6

    அடியேன் அமானுஜ தாசன் 🙏

  • @shanthinarasimhan1008
    @shanthinarasimhan1008 3 месяца назад +5

    🙏🙏

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 Месяц назад

    Excellent way of presentation of 'kainkaryam ' by a controversial Swamy

  • @sekars8638
    @sekars8638 Месяц назад

    parpiniyam eraivan alla eyen pathai pooriyavaitha ungkallukku thanks

  • @savantdude
    @savantdude 3 месяца назад +4

    Adiyen Dasan 🙏🙏

  • @panchasanguparakalarajan8948
    @panchasanguparakalarajan8948 3 месяца назад +4

    அடியேன் இராமானுஜ தாசன் ஸ்வாமி

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 3 месяца назад +3

    ராமானுஜர் இருந்தால் என்ன பேச நினைத்திருப்பாரோ அதுவே தங்கள் மூலமாக பேச வைக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
    கைங்கரியத்திற்கு அருமையான விளக்கம் மாமா...

  • @HariVayuGurus
    @HariVayuGurus 3 месяца назад +4

    🙏🙏🙏🥀🥀🌻🌻🙏🙏🙏

  • @KathirvelrajPothiraj
    @KathirvelrajPothiraj 3 месяца назад +3

    அடியேன் ஸ்வாமி பாக்கியம்

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 3 месяца назад +5

    Unmai solla vendum yendral mudalil brahmanargal brahmanargalaga irukka vendum. Every problem will be solved automatically.

  • @LeshmiKrubaMantradhiSarma
    @LeshmiKrubaMantradhiSarma 3 месяца назад +2

    🙏🕉

  • @dhandapaniramasamy8281
    @dhandapaniramasamy8281 3 месяца назад +6

    அடியேன் ராமானுஜ தாஸன்🙏💐

  • @a.ravisivammuthuraja3099
    @a.ravisivammuthuraja3099 3 месяца назад +9

    இப்படிதான் பேசவேண்டும்.. உண்மையைபேச தைரியம் வேண்டூம். அதன்படி நடக்கவேண்டும்

  • @ssriram-qv4nm
    @ssriram-qv4nm 3 месяца назад +2

    Ssriram

  • @heymathana
    @heymathana 3 месяца назад +4

    Adiyen Namaskaram. If I decide to do kainkaryam, then whom to approach, where to approach, how to approach...? I have no idea whom to contact and which temples are in need of kainkaryam...?
    Please guide. ... Adiyen Ramanuja Dasan🕉️

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 3 месяца назад +3

    இப்போ பூஜை படிச்சவங்களுக்கு demand

  • @unitedbrothers4893
    @unitedbrothers4893 29 дней назад

    Swami please arrange a interview with DA Joseph sir...

  • @shanthamani9772
    @shanthamani9772 3 месяца назад +2

    Swami adiyen dasan

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 3 месяца назад +4

    When itcomesto plain truth RN

  • @mukundansrinivasan7322
    @mukundansrinivasan7322 2 месяца назад +1

    How do I get involved in kainkaryam in temples? Whom do I approach?

    • @srikanthmech373
      @srikanthmech373 2 месяца назад

      Consult your acharyan first and get samashrayanam. If you already have an acharyan, consult him and get his guidance

  • @sowmithra1000
    @sowmithra1000 2 месяца назад +2

    How to help the patasalai student? Iam willing to do my bit

  • @veerapartha4474
    @veerapartha4474 3 месяца назад +1

    How to contact Rangarajan Narasimhan swami? Adiyen dasan

  • @krisharavind89
    @krisharavind89 3 месяца назад +4

    Adiyen Ramanuja dasan swami

  • @kadambakrishnadas5006
    @kadambakrishnadas5006 24 дня назад

    ஹரே கிருஷ்ண ஸ்வாமி தண்டவத் பிரணாம்
    சில கேள்விகள்
    சிவபெருமானை வணங்கி கைலாயம் செல்லும் ஜீவாத்மாவின் நிலை என்ன?
    அவர்கள் அங்கேயே இருப்பார்களா?
    மீண்டும் பிறவி எடுக்க வேண்டுமா?
    அல்லது அங்கிருந்தே சிவபெருமானின் அறிவுரைப்படி தானும் வைகுண்டம் செல்ல போகிறேன் நீங்களும் வாருங்கள் என சொல்வாரா?
    இதற்கு வேத சாஸ்திரங்கள் மூலம் ஆதாரங்களுடன் ( ஸ்லோகங்கள் / வேத மந்திரங்கள்) கூறுங்கள்
    சில குறிப்புகள்:--
    [கோபால தாபனி உபநிஷத்தில் சிவபெருமான் கோபால மந்திரம் ஜபம் செய்து விஷ்ணுவின் மேலான பரமபதத்தை அடைந்தார் என்று உள்ளதே
    இதேபோல் மஹா உபநிஷத்திலும் உள்ளது

  • @G12666
    @G12666 3 месяца назад +4

    No comments 😅

  • @varunsrivatsan8905
    @varunsrivatsan8905 3 месяца назад +3

    Adiyen dasan swamin

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 месяца назад

    பணம் நிறைய சேர்க்கலாம் சாமி சேர்த்து பணத்தைக் கொண்டு இந்து தர்மத்திற்கும் இந்துக்களுக்கும் ஆதரவாக இருந்தால் நன்று இந்துக்கள் வளர்ந்தால் தான் இந்து தர்மமும் வளரும் பணம் சம்பாதிப்பது நன்றுதான்

  • @SubramanianArumugam-wh1cd
    @SubramanianArumugam-wh1cd 3 месяца назад +8

    Hare krishna Hare krishna krishna krishna Hare Hare Hare rama Hare rama rama rama Hare Hare இதை தினம் 108 முறை சொல்வது வெற்றி பெறுவது நிச்சயம் நீங்கள் bhakthanaaka முடியும் கோவில் சேவை செய்ய எல்லாரும் தகுதி கிடை‌க்கு‌ம் இப்போ இஸ்கான் இதை செய்து கொண்டிருக்கிறே selam இஸ்கான் போங்க