திருவாராதன முறை - எளிய வழியில் | Simple PUJA Procedure for home | Dr VENKATESH

Поделиться
HTML-код

Комментарии • 301

  • @devikasenthilvasan
    @devikasenthilvasan 6 месяцев назад +11

    ஸ்வாமி!!!...
    நீங்கள் இவ்வளவு இறங்கி வந்து அனுக்ரஹம் செய்வதற்கு நாங்கள் நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!
    உம்மை போலவே என்றும் மாறாத,மறக்காத, சலித்து கொள்ளாத, ஆழ்ந்த ஈடுபாடு, நம்பிக்கை, காதல்,பக்தி வேண்டும் ஸ்வாமி.... திருக்குடந்தை வேங்கடேச ஸ்வாமிகளின் திருவடிகளே சரணம் !!!!
    திருக்குடந்தை வேங்கடேச ஸ்வாமிகளின் திரு பாதங்கள் வாழி வாழி வாழியே!!!

  • @kaushikramachandran2048
    @kaushikramachandran2048 6 месяцев назад +10

    அநேக நமஸ்கரங்கள் சுவாமி. அற்புதமாக சாதித்தீர்கள் . தேவரீர் திருவடிகளுக்கு பல்லாண்டு

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 6 месяцев назад +6

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @msthilakchand
    @msthilakchand 6 месяцев назад +6

    அடியேன் ராமானுஜ தாசன் மிகவும் எளிய முறையில் அற்புதமான விளக்கம்.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 6 месяцев назад +9

    திருவாராதனை முறை அறிந்தோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishwakumar5182
    @vishwakumar5182 6 месяцев назад +8

    மிகவும் எளிமையான விளக்கம் ஸ்வாமி நன்றாக புரிந்தது அடியேன் ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

  • @gopaltp8256
    @gopaltp8256 2 месяца назад +1

    மிக்க சிறப்பு.. எளிய முறையில் ஆரம்ப நிலையினை அழகாகவும் மிகத் தெளிவாகவும் வழங்கியமைக்கு பாராட்டுகள்.🙏🙏

  • @vedasridhar1379
    @vedasridhar1379 6 месяцев назад +6

    ரொம்ப ரொம்ப அருமையா திருவாரதனம் பற்றி கூறினீர்கள்.நன்றி.

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 6 месяцев назад +3

    எளிமை எளிமை
    இது கண்டு சிலரேனும் இராமநுசர் திருவடிகள் பால் பற்று கொள்ள பிரார்த்திக்றேன்
    மிக நன்றி
    வாழ்த்துக்கள்

  • @mukeshkannan7837
    @mukeshkannan7837 5 месяцев назад +4

    Adiyen namasakaram. Excellent explanation of Thiruvaradhanam basics. 🙏🙏🙏

  • @palavesamlakshmanan
    @palavesamlakshmanan 5 месяцев назад +15

    சுவாமிகள் திருவடித் தாமரைகளுக்கு திக்கு நோக்கி த்தெண்டன் சமர்ப்பிக்கிறேன். மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.நன்றி🙏👣🙏

    • @SuperFoundry
      @SuperFoundry 5 месяцев назад

      Om namo narayana

    • @srinivasaraghavanramaswamy7626
      @srinivasaraghavanramaswamy7626 5 месяцев назад

      அஹோ பாக்யம்! தந்யோஸ்மி!க்ருதார் தந்யோஸ்மி.​@@SuperFoundry

  • @bharathibaktha2779
    @bharathibaktha2779 2 месяца назад +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏💐ஆதி அற்புதம் சுவாமிகள் திருவடி சரணம்💐🙏🙏🙏

  • @malathi816
    @malathi816 6 месяцев назад +6

    திருவாரதனம் பற்றிய நிறைய விஷயங்களை அருமையான முறையில் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @velmuruganpoongothai8549
    @velmuruganpoongothai8549 6 месяцев назад +5

    அடியேனின் நமஸ்காரம் சுவாமி! மிக அருமையான காணொளி, மிக்க நன்றி சுவாமி

  • @rameshram815
    @rameshram815 6 месяцев назад +4

    ரொம்ப நன்றி ஸ்வாமின். தங்களது இந்த அற்புதமான திருவாராதனக்ரம வீடியோ பதிவிட்டதற்கு எங்களது தலையல்லால் கைமாறில்லை.

  • @chitravn6033
    @chitravn6033 6 месяцев назад +3

    ஸ்வாமி அடியேன் 🙏
    தங்களது இந்த எளிய திருவாராதனம் மிகவும் திருப்தியாக வேலைக்கு செல்வோர் கூட பெருமாளுக்கு செய்ய முடியும் 🙏

  • @user-xs9xb6hp5x
    @user-xs9xb6hp5x 6 месяцев назад +13

    எளிய முறையில் திருவாராதனம் பற்றி எடுத்துறைத்தமைக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்🙏🙏🙏

    • @anusuyanarayanan6852
      @anusuyanarayanan6852 6 месяцев назад +1

      Important information is,to be followed,by,us,thank u sir,namaskaram

  • @vijipg4773
    @vijipg4773 6 месяцев назад +4

    Swami Thiruvadigalukku pallandu pallandu.Clear explanation and demonstration Swami. Dhanyasmi Swamin 🙏🙏🙏

  • @santhaselavaraj1834
    @santhaselavaraj1834 5 месяцев назад +3

    Thankyou swami nice very clear explanation

  • @balajiad1150
    @balajiad1150 5 месяцев назад +5

    மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி❤

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 4 месяца назад +2

    Superb explanation swamy. Thankyou so much.

  • @bhargaviprasad6199
    @bhargaviprasad6199 6 месяцев назад +6

    Dear Dr swamy you are a good teacher. Explanation was excellent, simple to understand. Very beautiful Aradhana.

  • @sundararamanujamg5766
    @sundararamanujamg5766 5 месяцев назад

    அடியேன் ராமானுஜதாஸன். தேவரீர் அழகாக ரத்தனச்சுருக்கமாக திருவாராதனக்ரமங்களை தெள்ளந்தெளிவாக அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைத்தது ரொம்ப நன்றாக இருந்தது. ரொம்ப சந்தோஷம்.மேலும் ஊர்த்வ புண்டரம், புலோத வஸ்த்ரம்... ஸமர்ப்பிப்பது மற்றும் மந்திரம் புஷ்பம்....ஸேவிப்பது இதையும் சேர்த்து விளக்கியிருக்கலாம்.எல்லோருக்கும் புரியும்படி முறைப்படி கூறி செய்து காண்பித்தது ரொம்ப அற்புதம். அடியேன் திரளி இராமானுஜதாஸன்.

  • @sureshramanujam7435
    @sureshramanujam7435 6 месяцев назад +2

    அடியேன் ஸ்ரீநிவாஸ தாஸன்.மிக எளிமையாக புரியும் படியாக செய்து காண்பித்தீர்.🙏🙏🙏

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Месяц назад

    ஸ்பாஷ்டமாக, உச்சரிப்பு, clearly explained the process… at the same time you remembered your ஆச்சாரியார் with சமர்ப்பணம்🙏

  • @rajagopalan150
    @rajagopalan150 6 дней назад

    நாலாயிரமும் கத்து குடுக்கணும்.... புத்தகத்துல பாத்து பாத்து சேவிக்க முடியாதவாளுக்கு (எனக்கும் ) தான் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது அடியேனின் விண்ணப்பம்....

  • @srinivasanranga9696
    @srinivasanranga9696 6 месяцев назад +7

    very nice practical demonstration.. another great contribution by swami..

  • @kumasuguna6034
    @kumasuguna6034 6 месяцев назад +1

    அன்புடன் அடியாளின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா...

  • @marisamy9902
    @marisamy9902 6 месяцев назад +1

    அடியேன் ராமானுஜ தாசன் அருமையான விளக்கம் சுவாமி

  • @ramaranga8026
    @ramaranga8026 6 месяцев назад +5

    This is what being a Vaishnava looks like. Another stellar video and explanation 👏🏼

  • @srinivasanvenkataragavan8901
    @srinivasanvenkataragavan8901 5 месяцев назад +2

    ❤🎉 nice elucidation easy to pick up

  • @librasrikanth
    @librasrikanth 5 месяцев назад

    அஹோ பாக்யம் ஸ்வாமி. மிகவும் தெளிவான எளிமையான விளக்கம். அடியேன் தாஸன்

  • @sridharn8388
    @sridharn8388 5 месяцев назад

    ஸ்வாமி அடியேன் பெங்களூர்வாசி.
    Senior citizen.
    சில சமயங்களில் அடியேனுக்கு இது நேர்ந்துள்ளது.திருவாராதனை நடுவிலே இயற்கை உபாதை(அல்ப சங்கை) வந்து விட்டால் மிகவும் தர்ம சங்கடமாகிவிடுகிறது.
    இச்சமயத்தில் நம் பெரியோர்கள் எப்படி கையாண்டார்கள்,விளக்க வேண்டும். மறுபடியும் தீர்த்தாமாட சமயம் இல்லாமையாலே இந்த சந்தேகம்

  • @Deekkandeekkan
    @Deekkandeekkan 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி நிறைய விஷயம் தெரிந்துகொண்டேன் மகிழ்ச்சிஐயா

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 5 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஸ்வாமி 🙏🙏 நன்றி.ராம் ராம் ராம் 🙏🙏🌷🌹

  • @lakshmir3616
    @lakshmir3616 6 месяцев назад +2

    Adiyen Dhanyosmi, very simplified explanation. Dhanyosmi adiyen

  • @VijayaLakshmi-qd8fi
    @VijayaLakshmi-qd8fi 6 месяцев назад +3

    Very beautiful Aarathana🎉🎉Namaskaram swamy🎉🎉 Hare krishna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnapsr3777
    @krishnapsr3777 6 месяцев назад

    Thank you samie🙏

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 6 месяцев назад +5

    Danyosmy Swamy for explaining the Thiruvaradanai proceedure in a simple and interesting way

  • @b.u.m.b.le.b.e.e-5
    @b.u.m.b.le.b.e.e-5 Месяц назад

    Sri Mathe Ramanujaya namaha. Adiyen dhanyoshmi swami. Adiyen Ramanuja Dhasan 🙏🏻🙏🏻🙏🏻

  • @kumudavallivalli7655
    @kumudavallivalli7655 5 месяцев назад

    Thanks super

  • @deepaprakasa
    @deepaprakasa 5 месяцев назад

    சீயர் திருவடிகளே சரணம். அத்புத விளக்கம் இன்றைய தேவை டாக்டர் சுவாமி திருவடிகளுக்கு நன்றி அடியேன் தாசன் சடகோபன்

  • @rmangai4715
    @rmangai4715 6 месяцев назад +1

    Superb

  • @akilasridhar2144
    @akilasridhar2144 5 месяцев назад

    Fantastic esplanations ❤

  • @renukaraman5539
    @renukaraman5539 6 месяцев назад +1

    Very superb 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @bharathir239
    @bharathir239 5 месяцев назад

    Thank you

  • @vasanthaseshadhri1189
    @vasanthaseshadhri1189 6 месяцев назад +1

    Thanks sir🙏

  • @arulselvithangavel4533
    @arulselvithangavel4533 6 месяцев назад

    Nandri swamy

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 6 месяцев назад +2

    Thanks 🙏🙏🙏🙏 super Swamy

  • @SivaSiva-sh6qw
    @SivaSiva-sh6qw 6 месяцев назад +3

    Dr. No words in Eng to praise but sime word is Wonderful vedio i fell krishna say gita Arjuna same Dr. Ventesh give us i U R real guru 🎉❤

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 5 месяцев назад

    Arumai 🎉

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 6 месяцев назад +6

    Thanks for sharing your pooja procedure Venkatesh. You have become a part of many households seeing one or other of your videos every day.

  • @umathiagarajan7192
    @umathiagarajan7192 6 месяцев назад

    Thank you Swam🙏🙏

  • @lakmi6479
    @lakmi6479 6 месяцев назад +3

    மிகவும் நன்றி ஸ்வாமி 🙏

  • @umagopalan6530
    @umagopalan6530 6 месяцев назад

    Danyosmi Adiyen 🙏

  • @venkatesanr1124
    @venkatesanr1124 5 месяцев назад

    Thank you swami

  • @sararadha5259
    @sararadha5259 6 месяцев назад +1

    Kodi nanrigal swami.

  • @vijayalakshmisriram4111
    @vijayalakshmisriram4111 6 месяцев назад +2

    Thank you Swami.

  • @Lakshyvision
    @Lakshyvision 6 месяцев назад +2

    Excellent sir u r great 👍

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 6 месяцев назад +2

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏

  • @mavihss2280
    @mavihss2280 4 месяца назад

    Thank your

  • @naduvakarai
    @naduvakarai 6 месяцев назад +2

    Thank you Dr swamy

  • @rameshhariharan1965
    @rameshhariharan1965 6 месяцев назад +2

    அடியேன். மிகவும் அருமை 🙏🙏

  • @santhoshkumardoraiswamy5983
    @santhoshkumardoraiswamy5983 5 месяцев назад

    ஸ்ரீ ராமானுஜரின் அடியாரின் அருமையான பதிவு. நன்றி நன்றி நன்றி.

  • @karthikeyans3262
    @karthikeyans3262 5 месяцев назад

    மிகவும் நன்றி

  • @radhas2763
    @radhas2763 6 месяцев назад +2

    Thank you so much❤

  • @lalitheshri2293
    @lalitheshri2293 6 месяцев назад +3

    Excellent Swami

  • @hemalathagv4453
    @hemalathagv4453 6 месяцев назад +2

    Thank u Swamiji 💐💐Superb🙏🙏🙏🙏

  • @santhiraju3791
    @santhiraju3791 6 месяцев назад +2

    Ladies eppadi thiruvarathanam seyya vendum sollungal swamy please

  • @Rajesh-vq5yp
    @Rajesh-vq5yp 5 дней назад

    Gurubhyon Namaha

  • @vaithakiraman7671
    @vaithakiraman7671 5 месяцев назад

    Very use full to all people aradanam

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 5 месяцев назад +1

    Superb lucid explanation

  • @parameswari04
    @parameswari04 5 месяцев назад

    Thankyou 🎉🎉🎉 brother

  • @thebiologist1573
    @thebiologist1573 Месяц назад

    நன்றி ஐயா 🙏

  • @indumathiananthanarayanan2008
    @indumathiananthanarayanan2008 6 месяцев назад +3

    Excellent presentation Dr ji

  • @RAVIKUMAR-sf9ht
    @RAVIKUMAR-sf9ht 6 месяцев назад +2

    Excellent Swamy. Lay mans guide. Super

  • @abiramig6307
    @abiramig6307 6 месяцев назад +2

    Very useful information ji.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 6 месяцев назад +1

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை அண்ணா நன்றிகள் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய

  • @kalaiselvisridhar7735
    @kalaiselvisridhar7735 6 месяцев назад +2

    Thanks for excellent explanation swamijee 🙏🙏

  • @bhavyabhavya4594
    @bhavyabhavya4594 6 месяцев назад +2

    அற்புதம் ஸ்வாமி 🙏🙏🙏

  • @abiramanseshaiyer4816
    @abiramanseshaiyer4816 5 месяцев назад

    Adiyen dasan Danyosmi🙏🙏

  • @pravks2010
    @pravks2010 5 месяцев назад

    Fantastic explanation adiyen

  • @SrSrk98
    @SrSrk98 6 месяцев назад +2

    Sree Gurubhyo namaha...thank you so much for this video...

  • @dpadmacse
    @dpadmacse 6 месяцев назад +3

    Wonderful no words to express our namakaram...

  • @SK-xx3ls
    @SK-xx3ls 5 месяцев назад

    Absolutely brilliant sir. Love from the UK

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 6 месяцев назад +3

    Superb explanation.we are gifted to listen to thiruvarathanam procedure.

  • @Akandbharat91
    @Akandbharat91 6 месяцев назад +3

    Shreemate Ramanujaya Namaha 🙏🏼

  • @user-vb7zq9cw7i
    @user-vb7zq9cw7i 4 месяца назад +1

    Very informative and useful.Thanks❤

  • @srivarahe
    @srivarahe 5 месяцев назад +1

    A wonderful and detailed explanation and demonstration 🙏🙏

  • @govindacharyay
    @govindacharyay 6 месяцев назад +1

    Adiyen Dasoham Swami, Vary useful swami

  • @AnujaArjun-ko9rf
    @AnujaArjun-ko9rf 5 месяцев назад

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @kamalam5751
    @kamalam5751 3 месяца назад

    Adiyen Ramanuja Dhasyai 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 6 месяцев назад +2

    Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jagannathansrirangarajan1025
    @jagannathansrirangarajan1025 5 месяцев назад

    Adien swamigalin vazhikattuthalukku nandriyudan vananfugindren

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 5 месяцев назад

    Very useful Swamy. Daasyosmi🙏🙏

  • @gopalanrengaiyengar283
    @gopalanrengaiyengar283 6 месяцев назад +3

    Thanks swamin. Very useful for youngsters.

  • @narayanankrishnamoorthy4360
    @narayanankrishnamoorthy4360 6 месяцев назад +1

    அடியேன் 🙏

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 6 месяцев назад +1

    Adiyen Dhanyosmi 🙏🏻

  • @user-zr2lr9qh5g
    @user-zr2lr9qh5g 4 месяца назад

    Jaijairamanuja

  • @kanchanavedhanayaki3073
    @kanchanavedhanayaki3073 6 месяцев назад +1

    அவசியமான பதிவு இன்றைய காலத்திற்கு.....அடியேன்.🙏🏽
    ஏன் மணியோசை கூடாது கிரகத்தில் செய்யும் லகு திருவாராதினத்தில்......
    தங்களின் பதிலுக்காக கார்த்திருக்கின்றேன்.
    அடியேன் இராமானுச தஆஸ்ஸஐ🙏🏽🙇🏻‍♀️