எந்த திசையில் கைங்கர்யம் பண்ண சொல்றியோ அந்த திசையில் அனுமானை போல செய்வோம்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
    பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
    உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
    தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
    விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
    படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
    uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
    thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
    viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
    paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 126

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 7 дней назад +3

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 7 дней назад +3

    அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.

  • @narayananv1087
    @narayananv1087 7 дней назад +3

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 7 дней назад +3

    ஆச்சரியன் எம்பெருமான் திருவடிகளே சரணம் அடியேன் சுவாமி 🙏🌹🙏👌தங்களின் விளக்கம் மிக மிக அருமை 🙏

  • @SpadmaPadmas
    @SpadmaPadmas 8 дней назад +4

    Adiyen Arunaiyana Vilakkam Swamy. 🙏🙏🙏🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 8 дней назад +18

    தேவரீரின் ஆசார்ய அபிமானம் சொல்லவே முடியாது ஸ்வாமி

  • @RKR563
    @RKR563 8 дней назад +5

    நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 8 дней назад +9

    அருமை அருமை ஸ்வாமி வரிசைப்படுத்தி விதமே அழகு ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 7 дней назад +3

    தினம் தோறும் திவ்ய பிரபந்தம் 12
    திருப்பல்லாண்டு 9.
    உங்களுக்கு ஆச்சாரியாரின் கிருபை பரிபூரணமாக உள்ளது. நீங்கள் ‌மிகவும் பாக்கியம் செய்தவர்.🙏👌👏🙌

  • @naralatha1
    @naralatha1 6 дней назад +2

    அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 8 дней назад +15

    உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 7 дней назад +2

    Periyazvar Thiruvadigale ஸரணம்❤❤🌹🌹🌹🌷🌷💐🌾🥀🌻🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 8 дней назад +6

    நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...

  • @ushas5233
    @ushas5233 8 дней назад +3

    Thanku so much namaskaram sir

  • @narayanan4all
    @narayanan4all 7 дней назад +2

    பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :)
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉

  • @ramasubramani1276
    @ramasubramani1276 8 дней назад +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @meenar3402
    @meenar3402 8 дней назад +4

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @soundaravalliv298
    @soundaravalliv298 8 дней назад +1

    Om namo narayana periyazvar tiruvadikal saranam

  • @jaishreer2592
    @jaishreer2592 2 дня назад

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @lathasridharan6376
    @lathasridharan6376 8 дней назад +3

    Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏

  • @premasridharan8982
    @premasridharan8982 8 дней назад +1

    அருமை

  • @janakiravindran8880
    @janakiravindran8880 8 дней назад +2

    Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 8 дней назад +1

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 8 дней назад +2

    Rasika thanks oyakyanam aharyanishtai melum valarga Palani vazi vazhi

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 8 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @umaamarnath4745
    @umaamarnath4745 7 дней назад +2

    Arumai. Srivilliputur message Arumai

  • @vijipg4773
    @vijipg4773 7 дней назад +1

    Arpudham Swami 🙏🙏🙏

  • @periasamyjaganathan6758
    @periasamyjaganathan6758 8 дней назад +1

    very nice excellent

  • @vimalamohan6073
    @vimalamohan6073 8 дней назад +3

    Srimathe Ramanujaya Namaha 🙏 மிக சிறப்பாக உள்ளது. Adiyen

  • @rajalakshmir5197
    @rajalakshmir5197 8 дней назад +1

    Arumai

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 7 дней назад +2

    Awesome 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️

  • @nagamanidc2798
    @nagamanidc2798 7 дней назад +1

    Aha,adbhutam swamy 🙏🙏🙏

  • @lakshminarayanan439
    @lakshminarayanan439 7 дней назад +1

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 8 дней назад +1

    Vuduthu kalaindha peedhaka aadaiyin perumaoyai inru arindhukondom.perumal thiruvadi gale charanam🙏🙏🙏🙏

  • @usharanipadmanabhan7062
    @usharanipadmanabhan7062 8 дней назад +1

    Recently I started learning of pallandu.
    This programme and your explanation gives a lot of meaning and understanding of the pasurams. Dhanyosmi

  • @shanthamani9772
    @shanthamani9772 8 дней назад +1

    Acharya prasadam ajobhagyam.

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 7 дней назад +1

    You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.

  • @venkatakrishnanks5048
    @venkatakrishnanks5048 8 дней назад +1

    Excellent explanation 19:46 20:21

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 8 дней назад +2

    Execellent explanation sir🙏

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu 7 дней назад

    Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @shanthanuggehalli3026
    @shanthanuggehalli3026 7 дней назад +1

    Vidya dadaathi vinayam engiradu ungavishathile romba poruthama irukku acharya krupi ippadiye irukkattum

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 7 дней назад +1

    Arumai🙏

  • @mythiliv6759
    @mythiliv6759 8 дней назад +1

    Arumai arumai arumai mikka nandri

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran8972 8 дней назад

    Om namo narayana.

  • @TheGowf
    @TheGowf 8 дней назад +1

    அதி போக்யம் ஸ்வாமி❤🙏

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 7 дней назад

    Namestea Swamji PRANAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 8 дней назад +1

    Swamiji Namaskar.Arumaiysna explanation.Priyalwar Swamiji I Anugrahikkattum Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 2 дня назад

    Adyen Dhanyananen swamy

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 8 дней назад +1

    Might Arpudam swamin
    ADIYEN Bhagyam to learn the wonderful pasurams and the significance and extreme meanings of the Divya pasurams
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 8 дней назад

    அருமை சுவாமி

  • @usharagavachari7153
    @usharagavachari7153 7 дней назад

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 8 дней назад

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @lathamani3969
    @lathamani3969 8 дней назад +1

    🙏🙏அருமை அருமை. Om namo narayanae 🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 7 дней назад

    Om namo narayana

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 8 дней назад +1

    Om namo narayana 🙏

  • @hilander1978
    @hilander1978 8 дней назад

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 7 дней назад

    Jai sriman narayana 🙏

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 8 дней назад

    Thanks swamy 💐🙏

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 8 дней назад

    நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை வார்த்தைகள் இல்லை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 8 дней назад

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 8 дней назад

    அய்யா உண்டு

  • @DeepikaDeeksha-ny3if
    @DeepikaDeeksha-ny3if 8 дней назад +1

    Explanation is superb sir

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 8 дней назад

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 8 дней назад

    Srimathe Ramanujaya Namaha Om Namo Narayanaya 🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 7 дней назад

    Acharyan thiruvadikalaya saranam

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 8 дней назад

    Jai shree sitaram

  • @nirmalaa4028
    @nirmalaa4028 8 дней назад

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamaniv6531
    @ramamaniv6531 8 дней назад

    Namaskaram swami

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 8 дней назад

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @perumals1283
    @perumals1283 8 дней назад

    ஸ்ரீமந்நாராயணா.

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 5 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Lakshyvision
    @Lakshyvision 8 дней назад

    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏
    Om Namo Narayana 🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 8 дней назад

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam..

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 7 дней назад

    Super good dubai.

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 8 дней назад

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண

  • @narayanans3350
    @narayanans3350 8 дней назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 8 дней назад

    Swami pranamangals

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 5 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 8 дней назад

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 7 дней назад

    Namaskaram

  • @bhoomar2046
    @bhoomar2046 8 дней назад

    Namaskarsm

  • @sumathydas6302
    @sumathydas6302 8 дней назад

    Hari Om!

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 8 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 8 дней назад

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 3 дня назад +1

    ஆஹாஉவமானமும்உவமையும்உண்மைகுருபக்தி

  • @rajendrar2822
    @rajendrar2822 8 дней назад

    Nandri swamy 🙏🙏🙏

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 4 дня назад +2

    AcchayaBhakrhi illana yenna prrayojanm Acharya anukgrahamthan Prathanam sishyakotikalukku

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 7 дней назад

    🙏🙏🙏🙏

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 8 дней назад

    🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 8 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayalakshmiSrinivasan-ef7zt
    @VijayalakshmiSrinivasan-ef7zt 7 дней назад

    🙏

  • @kaveriviswanathan5920
    @kaveriviswanathan5920 8 дней назад

    Excellent explanation

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 8 дней назад

    🙏🙏🙏👌

  • @venkatraman8539
    @venkatraman8539 7 дней назад

    🙇🙇🙇

  • @kowsalyas3175
    @kowsalyas3175 8 дней назад

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 8 дней назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @ushasukumaran677
    @ushasukumaran677 8 дней назад

    👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hamsinis4448
    @hamsinis4448 8 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @kanakamanijeganathan2158
    @kanakamanijeganathan2158 8 дней назад

    Adiyan namskar am

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 дней назад +1

    AZHWARHAL திருவடிகள் சரணம்