ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய கேள்வி பதில்கள்! Basics of Srivaishnava Sampradayam Q & A
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Sri Uve MA Madhusudhanan Swami and Sri Uve Athangi Srinivasachariar Swami discuss some important questions on Srivaishnava Sampradayam!!
உங்கள் கேள்விகளை கருத்துரை பகுதியிலோ அல்லது 9444911192 என்கிற எண்ணில் whatsapp மூலமாகவோ கேளுங்க
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஸம்ப்ரதாய கேள்விகள்
1. ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது? இன்றைக்கு அதன் அர்த்தத்தை எப்படி கடைபிடிக்க முடியும்?
2. எல்லாம் பகவத் ஸங்கல்பம் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அடிக்கடி கூறுகிறார்களே அதற்கு என்ன அர்த்தம் ?
3. ப்ரபன்னர்கள் பெருமாளிடம் என்ன பிரார்த்திக்க வேண்டும்? பணம், காசு, வீடு மனைவி மக்கள் ஆயுசு போன்றவைகளை பெறுவதற்கு பிரார்த்தனைகள் வேதத்தில் இருக்கின்றவயே ? உடம்பு சரியில்லை என்றால் மருந்து உட்கொள்ளாமா ?
4. பெண்களை ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடுத்த என்ன முயற்சிகளை எடுக்கலாம்?
5. தேவரீருடைய சிஷ்யர்களுக்கு சொல்லும் முக்கியமான உபதேசம் என்ன?
6. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் செய்ய வேண்டிய நித்தியபடி அடிப்படை அனுஷ்டானங்கள் எவை? (இன்றைய கால கட்டத்தை கருத்தில் கொண்டு)
7. சம்பிரதாயத்தின் இன்றைய நிலை? கவலையா நிம்மதியா?
8. பிடித்த திவ்யதேசம், ஆழ்வார், ப்ரபந்தம், உத்சவம்?
ஆழ்ந்த கருத்துக்கள் மற்றும் புரியும் படியாகவும் இருந்த விளங்கங்கள் இந்த அற்புதமான கேள்வி பதில் சேவை தொடர்ந்து நடக்க வேண்டும் 🙏
மிகவும் அழகான சிறப்பாக உள்ளது அடியேன் தாஸன்
Very good enlightenment to our traditional values
Top takker enjoy your post it is super😫🙏🙏💓 cute good
ஸ்வாமிகள் திருவாக்கிலிருந்து ஒவ்வொன்றும் ஒரு அழகான முத்துக்கள் ஸ்வாமி அடியேன் 🙏🏿
மது ஸ்வாமி, a very welcome move... Give us more... At 80 adiyen has started learning
அருமையான விளக்கங்கள்
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
ஹரே கிருஷ்ணா 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Much needed concept. Many elders these days are unable to answer the questions from younger generation, properly as per sampradaya. This program will be very useful guidance for all. Thank you🙏
நன்றி
ஸ்ரீமதே ராமானுசாய நமஹ.
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நன்றி நன்றி.
அடியேன் ராமானுசாய தாசன்.
Very nice. Natural. Dhanyosmi swami
Nameshkaram swamy adiyen Ramajuja dasan 🙏💐
🙏🙏🙏ஸ்ரீ மதே ராமானுஜ நமஹ🙏🙏🙏ஸ்வாமின் அடியேன்🙏🙏🙏ஸ்வாமியின் திருவடி ஸரணம்🙏🙏🙏
பரம பாக்யம் ஸ்வாமி🙏🏼 நம் ஸம்பிரதாயத்தில் உள்ள பல விஷயங்களைக் தெரிந்து தெளிவு பெற்றோம் 🙏🏼🙏🏼 குறிப்பாக ஸ்திரீகளின் பங்கு பற்றி ஸ்வாமி ஸாதித்தது🙏🏼🙏🏼
Aththangi swami thiruvadigale saranam
ஸ்ரீமதே ராமாநுஜாய நாம
மிகவும் அருமையான பதிவு.
Srimathe Ramanujaya Nama🙏Excellent initiative. Definitely its Adiyongal's bhagyam to listen to great Mahaneeyars and clarify various sampradayic doubts. Adiyen🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.நன்றி ஸ்வாமிகளே. உங்களுக்கு என்னுடைய நன்றி.தங்கள் பணி சிறக்க பெருமாளை வேண்டுகிறேன்.
It was very interesting. The last few questions were very useful to learn many things in a very short time!! Great initiative, Swami. Poliga Poliga Poliga! Adiyen Ramanujadasi. 🙏🏼
அடியேன்
ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு
ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே சரணம் 🙏🏿 ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿
Excellent Q and A, very useful and need of the hour 🙏🙏🙏
அடியேன் ராமானுஜர் திருவடியே சரணம் 🙏🙏
Adiyen swamy ithu nalla muyarchi niraiya santhe gankal ullathalthan vaarisugal saranakathikku varuvathillai
Adiyen Swamy, Acharyan thiruvadigale saranam 🙏🙏
ப்ரணாம் அடியேன்
அடியேண். ஸ்வாமி அருமையான விளக்கம் 🙏🙏
அற்புதம் அடியேன்
Arputhamana bhathilgal. Aacharyan thiruvadigale charanam🙏🙏🙏🙏
Dhanyasmi Swamin 🙏🙏🙏
Very good programme Adien
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹
🙏 Adiyen Jaisrimanarayana swami 🙏🙏🙏🙏🙏
மிகவும் அத்புதமான கேள்வி பதில் , அடியேன்
பகவத் ஸங்கல்பம் என்பதற்கு விவரணம் மிக
அருமையாக இருந்தது. அடியேன்
ஸ்ரீ அத்தங்கி சுவாமி திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பான முயற்சி. 👏👏
Arumaiyana vilakkangal! Sri mathe Ramanujaya namaha! Aazhwar Thiruvadigale charanam!
அடியேன் சுவாமி அற்புதமான பகவத்விஷயம் அறிந்தோம் எம்பெருமான் நிர்ஹேதுக கிருபையே 🙏🙏🪷
மிக அருமை
அடியேன் சுவாமி அற்புதமான பகவத்விஷயம் அறிந்தோம் எம்பெருமான் நிர்ஹேதுக கிருபையே 🙏🙏
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அடியேன்
Jai sriman narayana 🙏
அருமையான பதிவு... மேலும் மேலும் தொடர ப்ரார்த்தனை 🙏🙏
Super....pillai
ஆசார்யர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
Adiyen ramanuja dasan swamy..Thiruvatikale saranam..
அடியேன் 🙏🏽ஸ்வாமி திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏🏽
Swamy Thiruvadigale Saranam🙏
அடியேன் அருமை ஸ்வாமி சிறந்த கேள்வி தெளிவான விளக்கம்🙏🙏
Athi Arputham Question, Answer Swami.Adiyongal Bhagiyam pettrom Swami.Adiyen Atthangi Swami.Adiyen Geetha chariyan Swami . க்ருதஜ்யை சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent program 💯 உங்களின் இந்த சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉
🙏🙏Adiyaen🙏🙏
அடியேன் ராமானுஜ தாசி 🙇🙏🙏
Srimathe Ramanujaya namaha 🙏
Adiyen ramanujadasi swami 🙏
அடியேன் தாசன் 🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஹ..ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம்..
Adiyen Ramanuja dasi. Swamy, the session is very Divine and very useful. Listening to Sampradaya vishayangal is an end in itself. The probable questions that could arise in one has been examined well by a great Scholar Sri U Ve Madhusudan Swamy. The answers too are very soothing, relevant, convincing and mind blowing. Param krupai of Both Acharyars for being compassionate to spoon feed paamarars like us!
Thalai allal Kaimaarilom.
Acharyar ThiruvadihalLE sharanam. Shrimathe Ramanujaya Namaha
Hare Krishna Hare Rama
அடியேன்
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு..
AdiyenRamanujaDhasanAcharyanThiruvadigalSaranam
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இரண்டு மஹனீயர்களின் ஸம்வாதம் (உரையாடல்) தெளிவான ஜ்ஞாநத்தைக் கொடுக்கும்
அந்த வகையில் ஸ்வாமிகளின் ஸம்வாதம் கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோமென்ற நிறைவையளித்தது
ஆசாரியன் திருவடிகளே சரணம்
நல்ல முயற்சி
அதோ பாக்யம் அடியேன் 🙏🙏🙏🙏
Arumai
🙏adiyan
1st time here, subscribed
🙏🙏
அடியேன் நாதமுனி ராமானுஜ தாஸன்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:||
அடியேன் 🙏
Dhanyosmi
சுவாமி திருவடிகள் சரணம்
Super
Arumayana speech valzha sri vainashavam
Tiruvadi saranam 😊
ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம்.அத்புதமான ஸத் விஷயங்கள் பத்தி கேட்கும் பாக்யம் கிடைத்தது. எங்கள் ஊர் மன்னார்குடி ஶ்ரீராஜகோபால ஸ்வாமி பிரம்ம உத்ஸவம் 18 நாட்களும் அத்புதம்.வெண்ணைதாழி அன்று சேவிக்கும் அத்தனை பக்தர்களுக்கும் அன்று முழுவதும் வெண்ணை மணம் கோபாலனிடமிருந்து ஒட்டிக்கொண்டிருக்கும்.ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தை மனதார சேவிக்கலாம்.அத்புதம்
Adiyen🙏🙏🙏
Adiyan Ramanuja Dasan swamy🙏🙏
Arputham. Arputham. Namaskaram
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
அடியேன் ராமனுஜதாசன். தெரிந்த பதிலா இருந்தாலும், இதை கேட்டபின் மேலும் தெளிவாகியது.
அடியேனின் நமஸ்காரங்கள்
Adiyen dasyai. Swamin Adiyen indru Aho bhagyam petren swamy
ஸ்வாமி அடியேன் ராமானுஜ தாஸன் 🙏
தன்யோஸ்மி அடியேன்
அடியேன் ராமநாத ராமானுஜதாசன்
Alvargal Thiruvadigala Sarangam🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good questions and great answers! We learnt a lot. But I have one question that is not clear.
If Paramathma is responsible for all the actions/deeds of Jeevathma, then why God is not preventing a man from doing bad actions like theft,killing etc,
Namaskaram swamin
Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி மாமா நீங்கள் செய்யும் மனதார பாராட்டுகிறேன் ஓம் நமோ நாராயணா
Srimathe ramanujaya namaha
🙏q
🙏
அடியேன் சுவாமி ராமநுஜதசர் பரம கிருபை தேவரீர் திருவடிக்கு பாலகேடி பல்லாண்டு
Swamy please add English subtitles
அடியேன் பாக்கியம் பெற்றோம்
🙏🕉
அடியேன் நமஸ்காரம் நன்றி ஸ்வாமி ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா