DHARMA SASTRA Q & A | தர்ம சாஸ்திரம் கேள்வியும் பதிலும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 137

  • @27462547
    @27462547 2 года назад +18

    பிராமணனனா பொறந்துட்டு, நமக்குன்னு விதிச்ச ஆச்சார அனுஷ்டாங்களை, விடாமல் பண்ணினால் இந்த லோகம் ஷேமமா இருக்கும்னு சொல்றேள். வாஸ்தவம்தான். மனசுக்கு நிம்மதி அளித்தது மாமா.
    அநேக கோடி நமஸ்காரங்கள்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mrindian8
      @mrindian8 2 года назад

      save hindu temples from the crytos, never put money in hundiyal. teat all devotees like how u treat the god!

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 года назад

      @@mrindian8 And give serrupadi to anti-hindus. 🤗

    • @chandrasekarana75
      @chandrasekarana75 8 месяцев назад

      Ld

  • @balasubramani7048
    @balasubramani7048 2 месяца назад +1

    நமஸ்காரம் அண்ணா நீங்கள் சொல்வது அருமையாக உள்ளது அதாவது மனிதனுக்கு நேர காலங்கள் இருக்கிறது ஆனால் மனிதன் பணம் சம்பாதிப்பதற்காக பிராமணர்கள் பணம் சம்பாதிப்பதற்காக நித்தியத்தை அனுசரிப்பது இல்லை அதை ஒருவேளையாவது நம்ம செய்ய வேண்டும் இதுல மாதத்தில் ஒருவேளையாவது செய்ய வேண்டும் இல்ல தினப்படி சாயரட்சை மத்தியானம் காலம்பர ஏதோ ஒரு நேரம் செய்ய வேண்டும் சந்தியா வந்தனத்தில் கடைபிடிக்க வேண்டும் சந்தியா வந்தனத்தை கடைப்பிடித்தால் தான் பிராமணன் இல்லையென்றால் எனக்கு பிராமணன் இல்லா நல்லோர் என்று அர்த்தம் நன்றி வணக்கம் அருமையான கருத்து அற்புதமான விளக்கம் நமஸ்காரம் கோடான கோடி நமஸ்காரம் நன்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +6

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent spiritual orator of the world.

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад +5

    Ayya தங்கள் விளக்கம் மிக மிக அருமை தங்கள் program நாங்கள் தவறாமல் t v இல் பார்போம் ஆனால் வெகு நாட்களாக நடக்கவில்லை தற்போது தங்கள் குரலை கேட்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அய்யா நன்றி அருமையான வில்லகங்கங்கள் அய்யா

    • @shenbagalakshmivallinathan1424
      @shenbagalakshmivallinathan1424 2 года назад +1

      அவருடைய தந்தையார் இறுதி சடங்கு செய்தார்கள் ஆனால் எட்டு மாதத்தில் அவர்களும் இறைவனடி சே்ந்தார் கள்

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 года назад

      டோய் இவன் வில்லங்கம்
      நன்நா புரியர்துடா

    • @badriiyengar
      @badriiyengar Год назад +2

      @@saravanan007saravanan4 ஆமாம். தெரியாமலேயே, நன்நா என்றுகூறுவது, உங்களது தமிழ் அறிவு உலகத்திற்கு தெரிகிறது.
      உங்களுக்கு தொடர்பில்லாத தளத்தில் நுழைந்ததுதான் பிழை.

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 4 месяца назад

      @@saravanan007saravanan4 setthidu

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Год назад +2

    Mama Anekhakodi Namaskarams and thanks for the clear clarifications .

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @ramachandranr8060
    @ramachandranr8060 9 месяцев назад

    Amazing interpretation of Bhooma Vidya. It requires extraordinary perception to unravel the real significance of the vedantic teaching

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 3 месяца назад

    Great scholar and authority..World always have such persons

  • @mrindian8
    @mrindian8 2 года назад +13

    கோவில்களில் பக்தர்கள் கக்கூசு போகணும்னாலும் காசு கொடுத்துதான் போகணும் , எத்துணையோ கோவில்களில் விளக்கு வைக்க கூட காசு இல்லை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிக்கு 69 குளு குளு சொகுசு வாகனம்!! நல்ல இருக்கு உங்க சமூக நீதி .
    ஒவ்வொரு இந்துக்கோவில்களில் மிச்சப்படும் பணம் கட்டாயமாக முதலில் அதேகோவில் இறைவனின் ஐந்துகால பூஜையை சிறப்பாக செய்து பின் அங்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதியை இலவசமாக செய்வதற்கும் (இலவசமாக ļவாகனம் நிறுத்தவும், காலணி விடவும் , கால் கழுவவும் , தண்ணீர் குடிக்கவும் , குடும்பத்தோடு தங்கவும்
    , பிரசாதம் வாங்கவும் ஏன் கக்கூஸ் போகவும் ) , இலவசமாக
    இந்த அனைத்து வசதிகளை ஒவ்வொரு இந்துவும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் பூட்டனும், பாட்டனும், மன்னர்களும், முன்னோர்களும் அத்துணை சொத்துக்களை கோவிலுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்।
    அந்தந்த கோவிலின் சொத்து அந்தந்த இறைவனின் சொத்து , கோவிலுக்குள் இருக்கும் எந்த இறைவனயும் இலவசமாக தரிசிக்கும் உரிமை இந்துக்கள் அனைவருக்கும் உண்டு ।அதில் அந்தந்த கோவிலின் 5 ஆண்டு தேவைக்கு போக மிகும் பணம் "விளக்கு கூட வைக்கப்படாத பிற இந்து கோவிலின் நலனுக்கு முதலிலும்" பின் அணைத்து இந்துக்களும் பலமடையும் வகையில் கல்வி கற்க , மருத்துவமனை அமைக்க பயன்படுத்தப்படவேண்டும்!
    CONVERSION CRYTOS TARGET EDUCATION AND HEALTH SECTORS ONLY. THEY BLACKMAIL &CONVERT TO GIVE THESE NOBLE SERVICE!
    சிறப்புக்கட்டணத்தில் சென்றால் மட்டுமே கோவிலில் இருக்கும் பல கடவுள்களை தரிசிக்க முடியும் என்பதுதான் உண்மையான தீண்டாமை , காசு கொடுத்தால்தான் இறைவனை அருகிலிருந்து தரிசிக்கமுடியும் என்பது இந்துக்களின் உரிமையை மறுக்கும் செயலல்லவா?
    பணமிருப்பவன் இல்லாதவனிடம் இறைவன் பாகுபாடு காட்டுவதில்லை।
    கட்டண தரிசனம் ஒழிப்போம் !
    இந்துக்கோவில் இறைவன் வைத்திருக்கும் சொத்துக்களை பாதுகாத்து இந்துக்களுக்கு கல்வியில் உதவி இருந்தால் முதல் மாணவியாக இருந்தும் மதமாற்ற சூனியக்காரர்களின்
    வஞ்சத்தால் வீழாமல் ஒரு குழந்தையின் உயிர் காக்கப்பட்டிருக்கும்!
    இந்துக்கோவிலின் சொத்துக்கள் இந்துக்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்!
    ஜெய் ஹிந்!

    • @ramamoorthys5975
      @ramamoorthys5975 2 года назад

      Absolutely true

    • @natarajanpalaniswamy6947
      @natarajanpalaniswamy6947 2 года назад

      கோவில்களுக்கும் HR&CE துறைக்கும் ஏதும் சம்பந்தம் இருந்தால், ஒரு மரத்துக்கும் அதில் வந்து ஒட்டியிருக்கும் புல்லுருவிக்கும் உள்ள சம்பந்தமே!

    • @Ramamoorthi.P
      @Ramamoorthi.P 2 года назад

      👍👍👍👍👍

  • @brahmagnanam2304
    @brahmagnanam2304 2 года назад +1

    மிக அருமை. நமஸ்காரம்.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 года назад +2

    நமஸ்காரங்கள். அருமையான விளக்கம்.

  • @Athulyansenpai
    @Athulyansenpai 2 года назад +3

    அருமையிலும் அருமை.

  • @rajureva9859
    @rajureva9859 2 года назад +3

    Wonderful speech Mama. 🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepaIyer-c5c
    @DeepaIyer-c5c 9 месяцев назад

    Extraordinary & Bold Explanation 🙏🙏👌

  • @jayaramanr894
    @jayaramanr894 2 года назад +3

    நீங்கள் சொல்வது100,சதவிகிதம் உண்மை மாமா.நமஸ்காரம்.

  • @annuradhang7273
    @annuradhang7273 2 года назад +4

    Guru ji.எவ்ளோ நாட்களுக்கு
    பிறகு உங்கள் குரல் கேட்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 года назад

      மைக்கில் போசிணா எல்லார்க்கும் புரியும் டா

  • @narayants6322
    @narayants6322 2 года назад +2

    Great, great. Anekha Namaskaram. 🙏🙏🙏

  • @chithrabalaji4140
    @chithrabalaji4140 2 года назад +1

    superb explanation.

  • @technoconsultancy8546
    @technoconsultancy8546 Год назад

    Extraordinary speech

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Mast and best speaking looking and presentation.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 года назад +2

    clear and Present Advice

  • @karthikadevi8406
    @karthikadevi8406 2 года назад +5

    தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களின்விளக்கம்🙏 அருமை குரு ஜீ. மிக்க நன்றி.

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 года назад +2

    Namaskaram Mama 🙏🙏🏻 Sankara tv your program varaum.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +5

    💖💓 touching speeches and presentation.

  • @kannan621
    @kannan621 2 года назад

    நல்லது ஐயா

  • @rangarajanms8668
    @rangarajanms8668 2 года назад +1

    Excellent

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 Год назад

    Super mama

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад +1

    தகள் பதிலாள் மன ஆறு தல் அடைந்தேன் அய்யா மிக்க நன்றி நன்றி நன்றி அய்யா

    • @saravanan007saravanan4
      @saravanan007saravanan4 2 года назад

      அடே அது (தகள் ) இல்லை
      தங்கள் டா தமிழா

  • @viswanathanramachandran4803
    @viswanathanramachandran4803 2 года назад +1

    Respectfully your Explanation is wonderful but by the ignorance of those elders above50 has to take responsibility to guide very young Grand son generation

  • @sankaranarayananramanatha4715
    @sankaranarayananramanatha4715 Год назад

    In a day 2 thithis appears of which thithi is considered for sratha thithi. In other words to say ammavasa comes after 1.12 pm and continued till 2.15 pm on next day. So when should ammavasa tharpanam to be performed.

  • @nagarajan8486
    @nagarajan8486 Год назад

    ஐயா உங்களுடைய உறுதிப்பாடு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இன்றைய வாழ்க்கையில சந்தியா வந்தனம் செய்யவே நேரம் இல்லைனு சொல்றாங்க அது தவறுதான் எப்படியாவது செய்யணும் அப்படிங்கிற மனநிலை முதல்ல வரணும் அது ஒரு நாள் ரெண்டு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை ஆனால் பலன்கள் மட்டுமே முழுமையாக வேண்டும் என நினைக்கிறீர்கள் அது எப்படி சாத்தியம் ? ? ?

  • @Krishvasu09
    @Krishvasu09 2 года назад

    Arumaiyilum Arumai 🙏🏼🙏🏼🙏🏼

  • @sivakamiv1914
    @sivakamiv1914 2 года назад

    Thanks

  • @gomathihariharan4810
    @gomathihariharan4810 2 года назад

    நமஸ்காரம் மாமா🙏
    அருமையான விளக்கம்🙏

    • @sethumeena819
      @sethumeena819 2 года назад

      யதார்த்தமான விளக்கம் அழுத்தமான கருத்துகளை பதிவு செய்து தர்மசாஸ்திரம் ஒருபோதும் நம்மை துன்புறுத்தாது நல்லதே செய்யும் என்பதை ஆனித்தரமாக கூறியதற்கு
      அனந்தகோடி நமஸ்காரங்கள் மாமா

  • @kuppu.rramanathan2729
    @kuppu.rramanathan2729 2 года назад

    Excellent. Namaskarams

  • @srinivasansrinivasan2908
    @srinivasansrinivasan2908 11 месяцев назад

    கிரகண தர்பணம் ஈர அல்லது உலர்ந்த எந்த வஸ்த்திரம் கொண்டு செய்ய வேண்டும்

  • @radhekrishna5596
    @radhekrishna5596 9 месяцев назад

    Margali veethi bhajanai ஸ்திரீ பாடின படி செல்லலாமா?

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 Год назад

    🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +4

    Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

    • @balaramanr5311
      @balaramanr5311 9 месяцев назад

      Guru and Teacher both are same? Isn't

  • @ramdassvenkatasubramanian8489
    @ramdassvenkatasubramanian8489 2 года назад

    Whether ladies can chant 'OM'pranava manthiram.kindky place reply mama

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 2 года назад

    நமஸ்காரம் மாமா🙏🏻,ராம்...ராம்..

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 года назад +1

    Even expecting moksham is a desire. Adi Shankara's guru said, there is no world, no one is born so no one is dying, it is all illusion.

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 2 года назад

    Aneka koti namaskaram Radhe Krishna

  • @venkatesanr9929
    @venkatesanr9929 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏
    👏👏👏👏👏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Anytime and everytime always mahaperivava TIME IN THE WORLD.

    • @venkateshh160
      @venkateshh160 Год назад

      Even Mahaperiyava does his anushtanam,Dharmasastram's first priority is to do nitya karma

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 4 месяца назад

    மணநோய் காரணமாக நித்யகர்மா செய்ய முடியவில்லை எண்ண செய்வது?

  • @vaidyanathanbhama3616
    @vaidyanathanbhama3616 2 года назад +1

    I have retired from govt.service. I had to go to office even during my periods time. At home we stay away during that time. But when I go to office I have to mix with everyone. One day a lady sitting next to me ( while I was menses)was going thiruvannamalai giri pradhakshanam. I couldn't tell her anything. This happened some fifteen years back. I still feel guilty. During menses time I had to take food from canteen or from hotel. I feel guilty to touch others during that time. Some of friends cook also during menses time. They don't stay away from the house. What would be the mpact if a menses woman cooks or touch others. I have asked so many sasthrigal but I couldn't get a reply. Definitely it is not good for health. Some mention would be there in dharma sasthram about menses and why we should stay away from others and what would be the result if a menses woman mingles with other people. Please give me your reply so that I can tell the youngsters of my house and our society.

    • @krsreenarayanan3937
      @krsreenarayanan3937 2 года назад +1

      It's very great of you to honestly speak from the heart. That too publicly.
      I'm not a scholar.
      But your sincere feelings will please Bhagawan. Your colleague might have travelled in public transport where similar persons may be there.
      Acknowledging the inability sincerely will please bhagwan.

    • @venkateshh160
      @venkateshh160 Год назад

      Namaskaram, this is end of the 2 hours session, what full speech on the same title says about shree Dharma. Please watch if u have time.

  • @prabuduplex
    @prabuduplex 2 года назад +1

    அனைத்து சமூகத்தினர்க்கும் (ஹிந்து மாதத்திற்குள்) உபயோகபடும்படியாக பொதுவான ஒரு தலைப்பில் ஐயா சொற்பொழிவாற்றினால் நன்றாக இருக்கும்

    • @shantielangovan3802
      @shantielangovan3802 2 года назад

      எதை எங்க எதிர்பாரக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💓 only.

  • @sruthiravi9595
    @sruthiravi9595 2 года назад

    Namaskaram maama

  • @thirunavukkarasun3065
    @thirunavukkarasun3065 2 года назад

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 Thiruchitrambalam

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад

    ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளவர்கள் பித்ரு கர்மா எப்படி செய்வது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது தயவு செய்து கூறுங்கள் அய்யா

  • @lalitharajagopal8813
    @lalitharajagopal8813 2 года назад

    Dayavu seidu Subtitles kodungal Sevi illaadavargalum arindu koĺĺa mudiyum

  • @shankarimani807
    @shankarimani807 2 года назад

    Namaskaram mama

  • @rajureva9859
    @rajureva9859 2 года назад +5

    Brahmins never lost their Brahmaneeyam.

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 2 года назад

    Namaskaram

  • @venkatavaradansundaram4362
    @venkatavaradansundaram4362 2 года назад

    Veera sozhapuram, kabaleeswarar Silva changes, theft, srirangam temple Arangar etc etc save Panna Enna answer iruku?. Bring unity in Sanathana dhama. Save(try) Hindu temples through court of law swamiji. OUR TEMPLE,.OUR PRIDE, OUR COUNTRY.

  • @hemabala5659
    @hemabala5659 2 года назад

    கணவனைஇழந்த பெண்கள்.( 69வயது) அரச இலை விநாயகர் பூஜைக்கு பறிக்கலாமா

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад

    என் கணவர் காலமாகி பட்டு வருடங்கள் ஆகின்றன நான் வீட்டில் போட்டோவிற்கு மட்டும் பூ கை செய்கிறேன் முதியோர் இல்லத்தில் அன்னதானம் திருவருளால் நடக்கிறது அய்யா ஆனாலும் மனம் kashtapaduhirathu அய்யா சிவ சிவ

    • @aanmeegasaaral
      @aanmeegasaaral  2 года назад

      நன்றி ! உங்களுக்கு பிள்ளை ( பையன்) இருப்பின் அவர்தான் திவசம் செய்யனும். பிள்ளை இல்லை பெண் தான் என்றால் அவரது மகனுக்கு (பேரன்) அதிகாரம் உண்டு. யாரும் இல்லாத பட்சத்தில் 2 பிராமணர்களுக்கு அரிசி வாழைக்காய் கொடுத்து திவசம் செய்யவும். அதற்க்கு பின் தான் ஆசிரமத்தில் சாப்பாடு போடுவதெல்லாம். வைத்துக்கொள்ள வேண்டும்.

  • @sriramvikram1574
    @sriramvikram1574 7 месяцев назад

    Oru kudumbathil appa vo amma vo erakkum pachathil pillai veru jathi I'll manam mudithal antha pillai samrathayam panna la ma

  • @chanakyagan
    @chanakyagan Месяц назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉😢🎉

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    ACEHAREAYAN
    SARANAGATHESEAYANUM
    SWAMYDESKEN🎉🎉🎉🎉

  • @chanakyagan
    @chanakyagan Месяц назад

    ALL. SHATRYA SHOULD PROTECT BRAMANA ❤❤❤❤ CHURCH WILL GET OUT

  • @vskdtn-vishwasamvadkendrad7649
    @vskdtn-vishwasamvadkendrad7649 11 месяцев назад

    நமஸ்காரம் மாமா
    மூத்தவர் சிராத்தம் பன்றார் இளையவர் பிரம்மச்சாரி அம்மா உடன் இருக்கிறார்.சிராத்தத்திற்கு வரலை தனியா அவர் பன்னலாமா.

  • @balasubramani7048
    @balasubramani7048 2 месяца назад

    அதாவது பிராமணர்கள் சிவாச்சாரியார் வாழும் போது செய்ய முடியாததை அவர்கள் வயதான பிறகு செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு வரும் அதுவரைக்கும் நம்மளால முடிந்த காயத்ரி ஜெபம் சந்தியாவந்தனத்தில் செய்ய வேண்டும் சந்தியாவந்தனம் நித்திய கருமத்தை ஒருவேளையாவது செய்ய வேண்டும் பிராமணர்கள் சிவாச்சாரியார் சமூகத்தை சார்ந்தவர்கள் அவர்களுக்கு சம்பாதிக்க கடமை இருக்கும்போது இளம் வயதில் சம்பாதித்து கொண்டிருக்கிறோம் வயதான பிறகாவது நம்ம சந்தியா வந்தனத்தை செய்ய வேண்டும் மூன்று வேளையாவது நம் இளமையாக இருக்கும்போது ஒரு வேலை செய்து பழக வேண்டும் சந்தியாவந்தனத்தில் ஒருவேளையாவது நம்ம செய்து பழக வேண்டும் அதாவது காலம்பர மதியம் சாயரட்சை இது இப்ப முடியாத காலகட்டங்கள் வருமானம் வரும் வசதி வாய்ப்பு வரும் வசதி வாய்ப்பு வந்த பிறகு நமது வயதான தகுதி நமக்கு வரும்போது இதெல்லாம் நமக்கு புண்ணிய டெபாசிட்டாக சேரும் புண்ணிய டெபாசிட்டாக சேரும் புன்னியர் டெபாசிட் சேரும் இப்ப இளமையில் வந்து புண்ணியத்தை நாடுவதன் டெபாசிட்டாக பண்ணி வைப்போம் இப்போது டெபாசிட்டுக்கு விதை போடுவோம் டெபாசிட்டை இப்போதே போடவும் அப்பனா தான் நம் வயதான பிறகு நமக்கு புண்ணியம் என்னும் டெபாசிட் கிடைக்கும் இப்ப புண்ணியம் என்ற டெபாசிட்டுக்கு விதை போடுவோம் வயதான பிறகு புண்ணியத்தை தேடவும் வயதான பிறகு புண்ணியத்தை தேடுவோம் அதனால் இப்போதைய சந்தியாவந்தனம் ஒருவேளையாவது செய்ய வேண்டும் சிவாச்சாரியார் பிராமணர்கள் நன்றி அண்ணா வணக்கம்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад

    பிரஹ்ம்ம யக்ஞம் அவசியம் பண்ணணுமா மாமா

  • @krupamanibhadri9313
    @krupamanibhadri9313 2 года назад

    👏👏👏👏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 месяца назад

    MIRAFIENTHXNKATHANKS🎉🎉

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 2 года назад

    🙏🏼Shiva Shiva🙏🏼

  • @familysubramanian2391
    @familysubramanian2391 2 года назад

    Does he say karmanushtan is sufficient bhakthi not necessary as God is only witness and will not help in salvation

  • @sangaranarayananramamoorth6010
    @sangaranarayananramamoorth6010 2 года назад

    சிரத்தா சுக்தம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Live and die in spirituality only till death.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Live spiritual and leave political.

  • @sangaranarayananramamoorth6010
    @sangaranarayananramamoorth6010 2 года назад +1

    சிரித்த சுத்தம் படிக்க வேண்டும்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.

  • @valmikisiva-g6k
    @valmikisiva-g6k 9 месяцев назад

    Your maid id please.

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад

    Manikavum விளக்கங்கள் அய்யா

  • @shenbagalakshmivallinathan1424
    @shenbagalakshmivallinathan1424 2 года назад +1

    அவர்களுடைய தந்தையார் இறுதி சடங்கு செய்தார்கள் ஆனால் அவர்களும் எட்டு மாதத்தில் இறைவனடி சேர்ந்தார் எனவே முதல் ததிதி மட்டும் அடியேன் பாபநாசத்தில் கொடுத்தேன்

  • @lekshmnarayanan4371
    @lekshmnarayanan4371 2 года назад

    You cannot do brahmana karma then get sanyasa, nothing doing ,will get moksha OK

  • @சின்னமணிசின்னமணி-ர2த

    சிவசிவ

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 года назад

      பலரும் அனுஷ்டானங்களை முற்றிலும் கைவிட்டுட்டு பிழைப்புக்காக BJP , RSS பணத்துக்காகப் புளுகிப் பிழைக்க ஆரம்பிச்சு ஆட்டுக்குட்டியையும் அர்ஜுன் சம்பத் தையும் ஆசாரியனாப் போற்ற ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு .

  • @sangaranarayananramamoorth6010
    @sangaranarayananramamoorth6010 2 года назад

    இரண்டு முறை மட்டுமே கடல் கடந்து செல்லாம். போக பூமியில் இருந்து கர்ம பூமிக்கு வந்து பிராயச்சித்த ஹோமம் செய்தால் மட்டுமே கர்மா செய்ய தகுதி வரும்.

  • @cookforsingle2021
    @cookforsingle2021 2 года назад

    தர்ம சாஸ்திரங்கள் இந்து பிராமணர்களுக்கு மட்டுமா? இல்லை அனைத்து இந்துக்களும் பின்பற்றலாமா? தயவுசெய்து விபரம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்

    • @SenthilKumar-yw1bf
      @SenthilKumar-yw1bf 2 года назад

      4 varnaththarukkum thani...but ungalala darmaththinpady nadakka mudynthal good

    • @sundararajk8646
      @sundararajk8646 7 месяцев назад

      For all. The ways may differ. Vishwame Viswanathan

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    All god's are good but we all are very very bad people's of the world.

  • @sukanyarajagopalan8541
    @sukanyarajagopalan8541 2 года назад +1

    தன்யோஸ்மி

  • @jaibheemr7053
    @jaibheemr7053 2 года назад

    Brahmins foreign pollama. Ponal prayachitam dharama shastram explain

  • @subramaniansg5260
    @subramaniansg5260 2 года назад

    Shouting and and dictating what is the use. You are giving an insulting waves . Lord Krishna has all ready predicted the Kaliyuga and all that happening is as per His prediction. Brahamin is a person who attains Brahma Gyanam, that's possible by mediating in a solitary state (in eakhantham). Chanting His name (Japa) silently while doing your routine, have a clean thought and don't feel yourself proud, educated, clever. Maintain silence. While resting also you can do you Japam silently. Once you have control on your thoughts automation will start functioning within yourself and you will get all answers to your doubts and questions. Swami sharanam.

    • @Ramamoorthi.P
      @Ramamoorthi.P 2 года назад +2

      Does not "maintaining silence' include refraining from commenting unnecessarily.

  • @selvarani2736
    @selvarani2736 2 года назад +1

    Simply sitting and u will get three times food and talking darmasastra Lei men are there to look after your cleaning work like scavenging and other menial work including agriculture so you can talk like this

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 2 года назад

      you thought is wrong .What about other Religion.Scientist

    • @arimunusamy1642
      @arimunusamy1642 2 года назад

      You don't know that Christian preachers have reserved earned billions of US dollars just by talking. How can Bishop have 750 crore of rupees worth of assets. Leader of an organization of a particular religion buys two digit crore bungalow for a mistress.
      Tamil dummies don't know that many Christian missions are privately owned.
      These Brahmins live by faith. Just on free will offering. They don't even eat two meals a day or own very much clothes.
      1/6th of the benefit of their religious observance is for other devotees. Shaivites are the dumbest of any followers of religion. They are completely ignorant.
      Now with the aviyal arasu in power, definitely Hinduism and Tamil culture will be destroyed.
      Dravidian stock are stupid enough to support the destructive actions of the aviyal arasu.

    • @Ramamoorthi.P
      @Ramamoorthi.P 2 года назад

      You seem to be a mentally challenged person. Dr. Seshadrinathan was a medical practitioner and pricipal of a college. By the same argument, you may ask all the teachers and doctors to do scavenging and other menial work including agriculture, side by side.

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 года назад

      Yaaaaandu Gundu Moodar Kazhagam 🤗

    • @ksridhar4908
      @ksridhar4908 Месяц назад

      It is a Q & A session. Run your agenda in some other place. U r Nosing in unrelated topic.

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 2 года назад +1

    Karma of ours is not correct, because
    Who takes responsibility for first birth.

    • @ramachandranperumal5940
      @ramachandranperumal5940 2 года назад

      நமஸ்காரம்
      1)இறைவன்
      2)ஆன்மாக்கள்
      3) ஆணவமலம்
      இம்மூன்றும் அனாதி.
      இறைவன் ஒருவன்தான் மலம் /அழுக்கு இல்லாதவன்
      ஆன்மாக்கள் எண்ணில் அடங்காதவை மலத்துதுடன் /அழுக்குடன் உள்ளவை.
      இறைவன் ஆன்மாக்கள் மலத்தில் உள்ளதைக்கண்டு கருணையுடன் ஆன்மாக்களுக்கு உடலைக்கொடுத்து உலகைப்படைத்து இன்ப துன்ப அனுபத்தில் ஆன்மாக்கள் தாம் மலத்தில் உள்ளதை உணர்ந்து மலம் நீங்கி பல பிறவிகளுக்கு பிறகு இறைவன் திருவடியை ஆன்மாக்கள் அடையும்.
      நமஸ்காரம்.

    • @sethumeena819
      @sethumeena819 2 года назад

      அருமையான பதிவு குறையொன்றுமில்லை சேதுராமன் குடும்பம் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர் இதுபோன்ற ஆனித் தரமான கருத்துக்கள் தர்மசாஸ்திரம் ஒருபோதும் நம்மை துன்புறுத்தாது நல்லதே செய்யும் என்பதை பதிவு செய்கின்றேன் அனந்தகோடி நமஸ்காரங்கள் மாமா.

    • @sundararajk8646
      @sundararajk8646 7 месяцев назад

      Brahma gives birth to 84 lakh Jeevarasis. You are one among the first

  • @savithrir874
    @savithrir874 Год назад

    🙏🙏🙏🙏

  • @sampoornashloka3357
    @sampoornashloka3357 2 года назад

    🙏🙏🙏