சிறுவனாக இருந்தது முதல் எத்தனை தெய்வீகம் அருளாலர்களின் சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன் ஐயனின் சொற்பொழிவு உண்மையில் தெய்வீகம் நிறைந்தது கேட்கும் பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி வணங்குகிறேன் ஐயனே 🙏
வணக்கம் ஐயா எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும் மனவருத்தம் எவ்வளவு இருந்தாலும் உங்கள் பேச்சை கேட்டால் போதும் மனக்கவலை தீர்ந்து மனத்தெளிவு வந்து விடும் ஐயா நாங்கள் கொடுத்து வைத்தவர் நீங்கள் நலமாக நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
ஐயா மிகவும் உண்மை 🙏 கண்ணீர் வருகிறது ஐயா 🙏 கண்டிப்பாக சிறிய வினை கூட இக்காலத்தில் இப்பிறவியிலேயே செயல்படுகிறது 🙏🙏🙏இறைவன் மிக பெரியவன், எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் பராபரமே 🙏🙏நன்றி நன்றி 😭🙏
எண்ணாயிரம் பேரை கழுவேற்றம் செய்ததால் பெரும்புகழ் பெற்றான் சம்பந்தன். தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தம்வயப்படுத்திக் கொண்டு சமணத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்ததை சம்பந்தன் பாடல்களில் காணலாம். பலவகை துன்பங்களில் கழுவேற்றம், அமணப்பெண்களை கற்பழித்தல் போன்றவை அடங்கும். இந்த தேவாரப்பாடல் சம்பந்தனின் வேத வளர்ப்பினை கடவுள் கொள்கைகளுடன் அரசியலாக எழுதப்பட்டுள்ளது "வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லியமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே...' பெரிய புராணப் பாடலில் சம்பந்தனின் எண்ணாயிர கழுவேற்றத்தை நூலாக்கப்பட்டுள்ளதை இதில் அறியலாம் " துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க..." திருவிளையாடல் புராணத்தில் 63ம் பாடலில் இப்படி உள்ளது " பஞ்சவன் அடைந்த நோயைப் பால் அறா வாயர் தீர்த்து நஞ்சு அணி கண்டன் நீறு நல்கிய வண்ணம் சொன்னேம் அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம்...." கொலை மட்டும்தான் சம்பந்தன் எனும் இழிஞனின் குற்றமா என்றால் இல்லை, இதுவும் தான்: " மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த் திண்ணகத் திருவாலலாயருள் பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண் பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே..." அதாவது அமணப்பெண்களை கற்பழிப்பு செய்ய "வயகரா" கேட்கிறார் இந்த நல்லவர். சரி இப்படியெல்லாம் இவன் கொன்றழிக்க வேண்டி புலம்பி எழுதிய பாடல்களில் வரும் அமணர்கள் யார்? அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு..?? எனத் தேடினால் திருக்குறளின் ஒத்த காலத்தைச் சேர்ந்த அறநூலான நாலடியார் எழுதியது அமணர்களே. அந்த அறநூலில் இதுபோன்ற கொலை கற்பழிப்பு என்றெல்லாம் எதுவும் உண்டா? மத வளர்க்கும்படியான பரப்புரை உண்டா எனத் தேடியவர்கள் அறிவார்கள் நாலடியார் அறம், பொருள், இன்பமென வாழ்கையைத் தான் போற்றியதே தவிர இவ்வகை கீழ்த்தரமான சிந்தனைகளையல்ல என்று. சம்பந்தனுக்கு முன்பிருந்த தமிழ் பன்பாட்டை நமது கழக இலக்கியங்களில் காணலாம். இவன் வருகைக்குப் பிறகு உண்டான இழிச்சமூக நிலையை அருணகிரிநாதன் பாடல்களில் சம்பந்தனின் செயல்களை ஆதரித்து பாடியதை காணலாம். பிற்காலத்தில் தமிழில் வடமொழி கலப்படத்தை அழகாக நடத்திவந்த இன்னொரு கொடியவனும் அருணகிரிநாதன் என்பதை அவன் எழுதிய திருப்புகழிலுள்ள பல பாடல்களில் காணலாம். இந்த சம்பந்தனைப் புகழ்ந்தும் தமிழ் கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட முருகனே சம்பந்தன் என்ற கூற்றுகளோடு எழுதப்பட்ட பாடல்கள் சமய அரசியலன்றி வேறில்லை. "சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற ஓட்டி அழற் பசை காட்டி சமணரை சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா ..." "அங்கத்தைப் பாவைசெய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி..." " புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறிடவே புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன் புத்ரனென இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ் பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே..." பார்வதியின் புத்ரனாம் சம்பந்தன்.,. Karthick Narayanan பதிவிலிருந்து....
தமிழர்கள்.... தமிழ் புத்தகங்கள் இதிகாசங்கள் வரலாறுகள்.படித்துஅறிந்திட நமக்கு ஒரு ஜென்மம் போதாது ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது.....உலகில் வேறு எந்த மொழிகளிலும் இவ்வளவு சிறப்புயில்லை....
எல்லோரும் போகப்போகிறவர்கள் தான், போகும் நாள் குறித்து ஊழ்- கடவுளுக்கு தான் தெரியும், நமக்கு தெரிந்து குற்றமோ, தவறோ செய்யாதீர்கள், அல்லது இவைகளுக்கு ஆதரவாகவும் இருக்காதீர்கள், அந்த சூழலில் இருந்து விலகிக் கொள், ஒரு குறையும் இல்லை, இறைவன் நம்மை அருள்கொண்டு கருணையோடு காப்பாற்றுவார்,ஓம் நமசிவாய
நம் தாய்த்தமிழை அழகுத்தமிழை அமுதுத்தமிழை இளமைத்தமிழை இனிமைத்தமிழை முத்தமிழை விருந்தாய் வழங்கும் வள்ளலே ! தங்களையும் உங்களைத் தமிழுக்கு வழங்கிய இறையையும் ; உங்களைப் பெற்ற புண்ணியவதியை தாமிரபரணியாக எண்ணி வணங்குகிறேன்
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஐபழவைஏஏஏஐல
அத்தும் வாழ்வும் அகத்து மட்டே; விழியும் மொழுக மெத்த மாதரும் வீதி மட்டே; விம்மி விம்மி இரு கை தலைமேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே; பற்றி தொடரும் இரு வினை புண்ணிய பாவமும்
Oozh should be added in saivaneri O'Level syllabus as a chapter. If you know Oozh. No comparison with others, no enemies and can realize the beauty of life.
வாழ்க்கையின் கடமை பொறுப்பு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் மனம் மென்மையாக நன்மைகளை நல்லவற்றை மட்டுமே சிந்திக்க வேண்டும்.அதற்கு இறைவனை மனதில் வைத்து வணங்கி அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும்.
"ஊழ்" மிக அருமையான சொற்பொழிவு ஐயா கேட்டு மகிழ்ந்தேன்!
நன்றி!!
Guru வணக்கம்....புண்ணியம் செய்தவர் மட்டுமே இந்த சொற்பொழிவை கேட்க முடியும்... கோடான கோடி நன்றிகள்
போன பிறவியில் நான் செய்த புண்ணியம் இந்த சொற்பொழிவு கேட்பதற்கு 🙏
நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா !!
Tg
MR
மனதின் பாரம் குறைந்தது... மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐😀😀
கோடி நன்றி இறைவா
இதை கேட்கவைத்தமைக்கு.
ஜெயராஜ் அய்யா அவர்களுக்கு நன்ற நன்றி நன்றி
விதி என்னும்
மூலத்தில்
பிறந்தது தான்
மதி என்று
அற்புதமான
உதாரணங்களோடு
விளக்கம் கூறி
பேசினீர்கள்
அருமை ,.,,அருமை
நன்றிங்க ஐயா.!
சிறுவனாக இருந்தது முதல் எத்தனை தெய்வீகம் அருளாலர்களின் சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன் ஐயனின் சொற்பொழிவு உண்மையில் தெய்வீகம் நிறைந்தது கேட்கும் பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி வணங்குகிறேன் ஐயனே 🙏
அய்யா மிகவும் அருமை ஐயா. உங்களது வார்த்தை மூலம் நான் மாறுகிறேன்
ஐயா உரையை 3வது தடவையாக கேட்டேன். கேட்க கேட்க கண்ணீர் பெருக்கெடுகிறது. இறைவன் அருளால் ஆயுள் ஆரோக்கியம் நிம்மதியாக வாழ பிரார்த்திக்கிறேன்.
Respected sir I am hearing speech past one year excellent 👍 sir vazhavalamudhan your Tamil service sir
இந்த உரையை நாங்கள் கேட்டு பயனடைய காரணமாக இருந்த இறைவனுக்கு (அனைவருக்கும்) நன்றி.
🙏🙏🙏
Hkppp
D
D
Suh
G
மிக்க நன்றி. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.உரை நிகழ்த்திய ஐயாவிற்கு இதயம் கனிந்த {வாழ்த்துகள்
Ffffßa2sw
அற்புதம் ஐயா
நல்ல பதிவு
நல்லது நடக்கட்டும் நல்லதே நடக்கட்டும்
ஓம் நமசிவாய நமஹ 🕉️🪔🪔🪔🪔🪔
ஓம் மஹா காளி போற்றி 🕉️🪔🪔🪔🪔🪔
அற்புதமான உரை.. என் வாழ்நாள் கேள்விகள் பல நீங்கின.. ஐயா வாழ்க பல்லாண்டு
வணக்கம் ஐயா எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும் மனவருத்தம் எவ்வளவு இருந்தாலும் உங்கள் பேச்சை கேட்டால் போதும் மனக்கவலை தீர்ந்து மனத்தெளிவு வந்து விடும் ஐயா நாங்கள் கொடுத்து வைத்தவர் நீங்கள் நலமாக நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய திருச்சிற்றம்பலம்
நீங்கள் கூறுவது போல நாம் இந்த நல்ல சொத்துக்களை சரியாக பின்பற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கெல்லாம் கிடைத்திட செய்ய வேண்டும் 🙏
நீங்கள் எனக்காக தத்துவத்தை அருளியிருக்கிறீர்கள் உயிர் மாய்க்கும் எண்ணம் இன்றோடு ஒழிந்தது இதுவும் விதியே எதுவும் கடந்து போகும் நன்றிகள் .
tttþtttþtþþģğ
VAZHGA VALAMUDAN
நல்ல பதிவு போட்டு இருக்கிறது
.
எப்படி பட்ட பேச்சி திறமை, எப்படி பட்ட நுணுக்கம், எப்படி பட்ட தெளிவான பேச்சி, தமிழை இவ்ளோ அழகா பேசியவரை நான் கண்டதில்லை..
Super mapla
பேச்சு - பேச்சி அல்ல > பேச்சு
@@sweet-b6p❤
❤❤❤❤❤
மிக மிக அருமையான உரை. கம்ப வாரிதி ஐயா மிக நல்ல வினைகளின் பயனாய் உயர்ந்த பேச்சுத் திறன் ஐயா சொல்லின் செல்வர் ஐயா தாங்கள். வாழ்க வளமுடன்..
வணக்கம் ஐயா 🙏 தங்கள் உரைகள் மிகவும் அருமை நன்றி ஐயா தங்கள் உரைகள் கேட்க காரணமாக இருந்த தம்பி ஆறுமுகத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்.
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி🙏💕
*தீதும் நன்றும் பிறர் தர வாரா
*விதியை மதியால் வெல்லலாம் ஆனால் மதியால் வெல்வதற்கும் விதி வேண்டும்
மிகவும் சரி என்பதை உணர்ந்தவன்
வணக்கம் ஐயா!
அருமையான கருத்துக்கள்.வாழ்க்கை என்றால் என்ன என்ற ஒரு பரிமாணம்,
தங்கள் சொற்பொழிவின் மூலம் அறிய
முடிகின்றது ஐயா!
மிக்க நன்றிகள்!!!
மிக அருமையான செற்பொழிவு
ஐயாவிற்கு மிக்க நன்றி.
ஐயா மிகவும் உண்மை 🙏 கண்ணீர் வருகிறது ஐயா 🙏 கண்டிப்பாக சிறிய வினை கூட இக்காலத்தில் இப்பிறவியிலேயே செயல்படுகிறது 🙏🙏🙏இறைவன் மிக பெரியவன், எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் பராபரமே 🙏🙏நன்றி நன்றி 😭🙏
No.god I'd like to this post God bless_______. √π׶¶π¢¢==®¢$®✓^•×√=×^×^÷•π|÷×
எண்ணாயிரம் பேரை கழுவேற்றம் செய்ததால் பெரும்புகழ் பெற்றான் சம்பந்தன்.
தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தம்வயப்படுத்திக் கொண்டு சமணத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்ததை சம்பந்தன் பாடல்களில் காணலாம்.
பலவகை துன்பங்களில் கழுவேற்றம், அமணப்பெண்களை கற்பழித்தல் போன்றவை அடங்கும்.
இந்த தேவாரப்பாடல் சம்பந்தனின் வேத வளர்ப்பினை கடவுள் கொள்கைகளுடன் அரசியலாக எழுதப்பட்டுள்ளது
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே...'
பெரிய புராணப் பாடலில் சம்பந்தனின் எண்ணாயிர கழுவேற்றத்தை நூலாக்கப்பட்டுள்ளதை இதில் அறியலாம்
" துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க..."
திருவிளையாடல் புராணத்தில் 63ம் பாடலில் இப்படி உள்ளது
" பஞ்சவன் அடைந்த நோயைப் பால் அறா வாயர் தீர்த்து
நஞ்சு அணி கண்டன் நீறு நல்கிய வண்ணம் சொன்னேம்
அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற
வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம்...."
கொலை மட்டும்தான் சம்பந்தன் எனும் இழிஞனின் குற்றமா என்றால் இல்லை, இதுவும் தான்:
" மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே..."
அதாவது அமணப்பெண்களை கற்பழிப்பு செய்ய "வயகரா" கேட்கிறார் இந்த நல்லவர்.
சரி இப்படியெல்லாம் இவன் கொன்றழிக்க வேண்டி புலம்பி எழுதிய பாடல்களில் வரும் அமணர்கள் யார்?
அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு..?? எனத் தேடினால் திருக்குறளின் ஒத்த காலத்தைச் சேர்ந்த அறநூலான நாலடியார் எழுதியது அமணர்களே.
அந்த அறநூலில் இதுபோன்ற கொலை கற்பழிப்பு என்றெல்லாம் எதுவும் உண்டா?
மத வளர்க்கும்படியான பரப்புரை உண்டா எனத் தேடியவர்கள் அறிவார்கள் நாலடியார் அறம், பொருள், இன்பமென வாழ்கையைத் தான் போற்றியதே தவிர இவ்வகை கீழ்த்தரமான சிந்தனைகளையல்ல என்று.
சம்பந்தனுக்கு முன்பிருந்த தமிழ் பன்பாட்டை நமது கழக இலக்கியங்களில் காணலாம்.
இவன் வருகைக்குப் பிறகு உண்டான இழிச்சமூக நிலையை அருணகிரிநாதன் பாடல்களில் சம்பந்தனின் செயல்களை ஆதரித்து பாடியதை காணலாம்.
பிற்காலத்தில் தமிழில் வடமொழி கலப்படத்தை அழகாக நடத்திவந்த இன்னொரு கொடியவனும் அருணகிரிநாதன் என்பதை அவன் எழுதிய திருப்புகழிலுள்ள பல பாடல்களில் காணலாம்.
இந்த சம்பந்தனைப் புகழ்ந்தும் தமிழ் கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட முருகனே சம்பந்தன் என்ற கூற்றுகளோடு எழுதப்பட்ட பாடல்கள் சமய அரசியலன்றி வேறில்லை.
"சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற
ஓட்டி அழற் பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா ..."
"அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
சங்கத்திற் றேர்தமி ழோதிட
அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி..."
" புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீறிடவே
புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்
புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்
கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே..."
பார்வதியின் புத்ரனாம் சம்பந்தன்.,.
Karthick Narayanan பதிவிலிருந்து....
Enna solla vara
P
@@yahqappu74 நீ சமணனா??
En Udal silirkkuthu iya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Sirantha sorpolivu
அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருணாச்சல சிவ 🙏🏼🙇
ஊழ்வினை விளக்கம் அருமை ஐயா . வாழ்கவளமுடன்.
அற்புதம் ஐயா இந்தப் பதிவு நான் இப்பதான் கேட்க நேர்ந்தது மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஐயா உங்க பேச்சு அருமை இந்தப் பேச்சைக் கேட்க கோடான கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்
தமிழர்கள்....
தமிழ் புத்தகங்கள் இதிகாசங்கள் வரலாறுகள்.படித்துஅறிந்திட நமக்கு ஒரு ஜென்மம் போதாது ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது.....உலகில் வேறு எந்த மொழிகளிலும் இவ்வளவு சிறப்புயில்லை....
Valga valamudan iyya
ஐயாவின் பதிவு ஆழ மனதை தட்டி எழுப்புகிறது வல்லமை உடையவர் ஐயா செல்
மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏என்ன தவம் செய்தேனோ🙏🙏🙏🙏🙏🙏தாரமும் குருவும் தவத்தின் அளவே என்பதற்கேற்ப இந்த அருள் வார்த்தைகளை கேட்க என்ன தவம் செய்தேனோ நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
Om Namasivaya. No words to express. Superb.May God Bless you with long life.
சிறப்பு ஐயா!
ஐயா வணக்கம் உங்கள் பேச்சுப் மிகவும் அருமை உண்மையில் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் தான் 🙏🙏🙏👍
வணக்கம் ஐயா..தங்களது பதிவுகள் எங்களுக்கு கிடைத்த அருமருந்தாகும்..மிக்க நன்றி ஐயா..
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் சத்தியமாக உண்மை
ஐயா எதை 100 முறை கேட்டேன் சலிப்பு ஏற்படவிடாமல் நன்றி ஐயா
திரு குறள் திரு வாசகம்
அற்புதம் அறிவு அழகு அற்புதம்
இந்த உரை கேட்டுக் வாழ்வியல்
தெளிவு கிடைத்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு ஓம் நமசிவாய
நன்றி நன்றி அய்யா
அய்யா உங்கள் உரையயை வணங்கி கேட்கிறேன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஐயா தங்களது உரை நல்ல தகவல் நன்றி 🙏
நின் பாதம்🙌🙌
Good to hear to get more knowledge to become as good to live in the world to be a peaceful one.
நன்றி
🙏🙏🙏I'm lucky to have this guru in my life, also best lf luck for everyone 🙏🙏🙏
👣🙏🙏🙏 வணக்கம் ஆ🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை அருமை 🙏
எல்லோரும் போகப்போகிறவர்கள் தான், போகும் நாள் குறித்து ஊழ்- கடவுளுக்கு தான் தெரியும், நமக்கு தெரிந்து குற்றமோ, தவறோ செய்யாதீர்கள், அல்லது இவைகளுக்கு ஆதரவாகவும் இருக்காதீர்கள், அந்த சூழலில் இருந்து விலகிக் கொள், ஒரு குறையும் இல்லை, இறைவன் நம்மை அருள்கொண்டு கருணையோடு காப்பாற்றுவார்,ஓம் நமசிவாய
ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா 🙏 மிகவும் நன்றி 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 🙏 🙏
பாத நமஸ்காரம் ஐயா
தங்கள் தரிசனத்திற்காக ஏங்கும் சீடன் ❤
வாழ்க தமிழ்
I got my dose of answer
நம் தாய்த்தமிழை அழகுத்தமிழை அமுதுத்தமிழை இளமைத்தமிழை இனிமைத்தமிழை முத்தமிழை விருந்தாய் வழங்கும் வள்ளலே ! தங்களையும் உங்களைத் தமிழுக்கு வழங்கிய இறையையும் ; உங்களைப் பெற்ற புண்ணியவதியை தாமிரபரணியாக எண்ணி வணங்குகிறேன்
இறைவணனுக்கு நன்றி
அருமை அய்யா
Om namasivaya namaha
Sir ur speech
Excellent
அருமை , கோடி நன்றிகள் ஐயா அவர்களின் சிறப்பான பதிவிற்கு .
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௫) speakt.com/top-10-languages-used-internet/
௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#தமிழிலேயேபகிர்
#தமிழல்லவாஉயிர்
#எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
#வாழ்க #தமிழ்
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: ஐபழவைஏஏஏஐல
தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அத்தும் வாழ்வும் அகத்து மட்டே;
விழியும் மொழுக மெத்த மாதரும் வீதி மட்டே; விம்மி விம்மி இரு கை தலைமேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே; பற்றி தொடரும் இரு வினை புண்ணிய பாவமும்
அழகு தமிழ் வளர்க தமிழ்
Super Super.sir sir
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🙇
Oozh should be added in saivaneri O'Level syllabus as a chapter. If you know Oozh. No comparison with others, no enemies and can realize the beauty of life.
வாழ்க்கையின் கடமை பொறுப்பு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் மனம் மென்மையாக நன்மைகளை நல்லவற்றை மட்டுமே சிந்திக்க வேண்டும்.அதற்கு இறைவனை மனதில் வைத்து வணங்கி அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும்.
நல் உரை மற்றும் மானுட நெறியுரை
இதைக் கேட்க வேண்டும் என்று விதி இருப்பவர்கள் மட்டும்தான் இதைக் கேட்க முடியும்🎉
Thank You Laya Music..
ஐயாவுக்கு என்னுடைய
வணக்கம்...
வாழ்த்தி பணிகிறேன் ஐயா
மிக்க நன்றி சுவாமிகள் 🙏🙏🙏
Thanks a lot 🙏🙏🙏
Thanks for the advice
பணிவான வணக்கங்கள் ஐயா!
Well said sir, challenge is in walking d talk. Gr8
கம்ப வாரிதி ஐயா தங்களின் உரை இறைவனே உரைப்பது போல உள்ளது. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை பணிந்து வணங்குகிறேன். சிவ சிவ
வ.சிவராமன்
திருவண்ணாமலை
நல்ல பதிவு
அருமை சிவசிவ திருச்சிற்றம்பலம்
உங்கள் பேச்சை நேரில் கேட்கும் பாக்கியம் வேண்டும்
very very nice
Nandri iya
Okay thanks again for all....
இறைவனே உரை நிகழ்த்தியது போன்ற உணர்வு. கம்ப வாரிதி ஐயா தலை வணங்கி வாழ்த்துகிறேன்!.
வ.சிவராமன்,
திருவண்ணாமலை.
உன்மை ,
Ayya Mikka Nandri Sivayanama 🙏
நன்றி ஜயா
வகுத்தவன் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
ஓம் நமசிவாய
மிக மிக உண்மை ஐயா.
Excellent
ப்ராரப்தம்....ஊழ்
இன்று அறிந்து/அறியாமல் ஆற்றப்படும் வினை *(சஞ்சிதம்) உயிரைப் தொடருவது ஊழ்.
கடக்க...இறை தாள் பணிவு🙏🙏🙏
ஐயா அருமை..🙏🙏🙏
ஊழ்
மகிழ்ச்சி
தெய்வ குரல்
ஐயா வணக்கம் தங்கள் முகவரி தேவை மேலும் தொலைபேசி எண் தேவை
"Oozh vinai uruthu vanthu oottum"
" Arasiyal pilaithorku aram kootrakum"
"Uraisal pathiniyai uyarnthor yeathuvar:
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
Oh my God u are superb