001 Uyar Valluvam Thirukkural- ஜெயராஜ் ஐயா அறிமுகம் (Jeyaraj Ayya Intro)

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 203

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 Год назад +8

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil 6 лет назад +81

    Great Service to society.

    • @renjith4578
      @renjith4578 5 лет назад +8

      I search him though you Dr

    • @tramesh6
      @tramesh6 5 лет назад +2

      I seeing his video through u. Thanks

    • @dhinakaran2679
      @dhinakaran2679 4 года назад +2

      Yes... தியாகம் செய்தவர்

    • @modisarkar467
      @modisarkar467 4 года назад +1

      Dr sir

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 года назад +3

      முனைவர் ஜி,
      இன்ப அதிர்ச்சி... உங்களை எதிர்பார்க்கவேயில்லை...

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 лет назад +57

    தமிழுக்கு தொண்டு செய்ய ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும். திருக்குறள் கற்க ஆசானிடம் சென்று நீங்கள் பட்ட அனுபவங்களை கூறும்போது மெய்சிலிர்க்கிறது.
    ஆஹா அவர் எப்படிப்பட்ட மகான். முதல் குறளுக்கே ஆறுமணி நேரம் விளக்கம் கொடுத்துள்ளார். நீங்கள்
    பெரிய பாக்கியசாலி. உங்கள் மூலமாக அவர் விளக்கத்தை நாங்கள் கேட்பதால் நாங்களும் பாக்கியசாலிகளே.

  • @vinaykumarv598
    @vinaykumarv598 4 года назад +20

    வள்ளுவக் கடவுளை உணர்த்த வந்த மாமேதை தாங்கள் .இதற்காக எமது நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @kurinjikotravan
    @kurinjikotravan 7 лет назад +66

    என் வாழ்நாளில் நான் மதிக்கின்ற ஒரு சில நபர்களில் முதன்மையானவர் ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்கள்

    • @shomanath5915
      @shomanath5915 6 лет назад +2

      கண்டிப்பாக ஐயா

    • @daisyarputharaj1690
      @daisyarputharaj1690 4 года назад

      I had the pleasure of interacting with Vidvan Velan in London. Very erudite person. Xavier Arputharaj

    • @haridosskmbf1702
      @haridosskmbf1702 3 года назад +1

      சொல்வதர்க்கு மொழி இல்லை..

    • @vallalarmaheswari6060
      @vallalarmaheswari6060 3 года назад

      கண்டிப்பாக மிகவும் உண்மை, ஐயா வணங்கத் தக்கவர்தான்🙏🙏🙏

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 лет назад +15

    பரிமேலழகர், நீங்கள் சொல்லித்தான் அவர் ஒரு பிராமணர் என்பதை அறிந்தேன். இதுவரை மு.வா. அவர்களின் விளக்க உரையே சிறந்தது என மற்றவர்கள் கூற, அது உண்மை என இதுவரை நினைத்து இருந்தேன். தங்கள் தகவலுக்கு நன்றி ஐயா.

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi 3 года назад

      மு. வா என்பதன் முழுப்பெயர் சொல்லுங்க அண்ணா

    • @user-ty6xi7hx1j
      @user-ty6xi7hx1j 3 года назад +1

      மு.வரதராசனார்

  • @Velmurugan-iz1if
    @Velmurugan-iz1if 7 лет назад +27

    திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி 🌷🙏🌷
    பெறும் நன்மை செய்கிறது

  • @dhananjayan5495
    @dhananjayan5495 7 лет назад +8

    தங்களது பணி மென்மேலும் வாழையடி வாழையாக வளர்வதற்கு நான் அன்றாடம் பூஜை செய்யும் இறைவன் இடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க தங்களது தமிழ் தோண்டு

    • @madhanmadhan8450
      @madhanmadhan8450 6 лет назад

      saidhana saidhananjayan அய்யா,வணக்கம் என்னே ஒரு தேளிந்த விளக்கம்

  • @MasterRMK
    @MasterRMK 4 года назад +2

    கற்க கசடற அமைப்பை சார்ந்த அனைவருக்கும் மேலும் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 56 கணொழிகளையும் கேட்டு விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்குகிறேன்... கற்க கசடற 🙏🙏

  • @kumarbalas7410
    @kumarbalas7410 6 лет назад +4

    பெறுமதிப்புக்குஉரிய ஐயா, இறைவன் தங்கள் மூலமாக தம் பெருங்கருணையினால் திருவாய் மொழிகிறான் என்றே கொள்கிறோம். என் சிரம் தங்கள் பாதம் என்றும் பணியும். தங்கள் நட்பணி தொடரட்டும்.வாழ்க வளமுடன்.

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 3 года назад +1

    ஐயனே! ஆன்மீக மெய்யனே! மதம் கடவுள், சடங்கும், சாத்திரங்கள் இன்னும் பலவாறு எண்ணங்கள் இருப்பது உண்மையே ஆனால் தத்துவார்த்தங்களுடன் தமிழ் மொழி படைக்கப்பட்டு அது நம்மை காக்கவே உம்மைப்போன்ற நல்லோர் வாய்மொழியாய் கேட்கும் வாய்ப்பு மிகவும் போற்றத்தக்கது. வள்ளுவனாரை, பரிமேலழகரை மற்றும் தங்கள் ஆசான் அனைவரையும் இணைத்து பிணைத்து பொழிந்த எளிய மொழிதனில் மனமதில் அணைத்துக் கொண்டு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். இது சாலாது வழி தொடர தமிழால் தொடர்ந்து வர கருவிகள் வாயிலாய் அனைவருக்கும் எட்ட தொண்டு செய்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி எனக்கூறித் தொடர்வேன்! வணக்கம்!!

  • @dhananjayan5495
    @dhananjayan5495 7 лет назад +8

    அருமையான பதிவு இதற்கு இனை உலகத்தில் எதுவும் இல்லை தங்களது கருத்துக்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @settukandasamy8476
    @settukandasamy8476 4 года назад +2

    Excellent service to humanity Sir.
    அறிவொளி பெற்று அறவாழி விரும்பும் அனைவரும் முதற்கண் தொடங்க வேண்டிய இடம் இது என உணர்க.
    Life altering transformation is available here. I am taking.. Now I invite everyone to have.

  • @venkateshyogita
    @venkateshyogita 4 года назад +4

    உண்மையிலேயே அற்புதமான தொண்டு வாழ்த்துக்கள் கற்க கசடற குழு

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @aparnaganapathi9711
    @aparnaganapathi9711 6 лет назад +15

    pity those who disliked this...hope their taste and close mindedness changes for good with age...

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Год назад +1

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
    தங்கள் சேவை மகேசன் சேவை , நாங்கள் மிக்க பாக்கியம் பெற்றவர்கள்
    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 6 лет назад +9

    ஐயா அவர்களுக்கு வணக்கம் !
    இன்று முதல் வகுப்பு ஆரம்பம் எனக்கு
    நன்றி ஐயா

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 лет назад +6

    ஐய்யா குருவே வணக்கம் உங்கள் உரை சிறப்பு வாழ்க வளமுடன் என்றும் இறையன்புடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் நன்றி ☇💥🔥🏹⚘🌏

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 лет назад +3

    பதியும் சாத்திரத்து, பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி உள்ளீர்கள். புரிகிறது, இது யாருக்கென்று புரிகிறது. வாழ்க, வாழ்க.

  • @iyerkvs
    @iyerkvs 3 года назад

    அற்புதமான முன்னுரை. நூலாசிரியர் சொல்வதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான படிப்பு. நூலைப் படிப்பது வேறு புரிந்து கொள்வது வேறு. தேன் அகப்பை உவமை 👏👏👏

  • @sembianchandrasekaran4278
    @sembianchandrasekaran4278 7 лет назад +3

    I respect him greatly for clarity and depth of wisdom THE GREAT Jayaraj contribution to Tamil language ans society is immense and will become milestones of history.

  • @senthilkumarblasubramanian9221
    @senthilkumarblasubramanian9221 7 лет назад +4

    திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி....

  • @arunagirii
    @arunagirii 4 года назад +1

    இப்படியொரு அருமையான தொகுப்பை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @user-er1yd7rg4q
    @user-er1yd7rg4q 7 лет назад +21

    தமிழனின் வெற்றியை இனி யுகங்கள் பேசும்

  • @anuradhv
    @anuradhv 4 года назад +3

    அய்யா!!! நன்றி சொல்ல சொல்லின்றி கண்ணீரோடு வணங்கி நிற்கிறேன்!!!

  • @muthuswamys704
    @muthuswamys704 6 лет назад +3

    sir i had gone thru all 24 classes and also attended 23rd class personally at chennai now iam again starting watch from class 1 today again .to-day i also feel i also tasted thirukkural

  • @user-lt1wi3iu9y
    @user-lt1wi3iu9y 7 лет назад +13

    ஐயா தாங்கள் கூறுவது போல் என் மனம் மொழி மெய்யாழ் தங்களை வணங்குகிறேன்
    தங்களது காணொளி அனைத்தும் நான் கண்டுள்ளேன் வெகு காலம் கழித்து வந்துள்ள இந்த காணொளியை கண்டு மணம் மகிழ்கின்றேன் ஐயா.
    கற்க கசடற channel தொடர்ந்து இது போன்ற காணொளி களை upload செய்ய வேண்டும்

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад

    கோடி நன்றி ஐயா

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings3276 10 месяцев назад

    என் பிறவி பயன் அறிய முயல்கிறேன் 💐

  • @susilamahaletchumanan3543
    @susilamahaletchumanan3543 2 года назад

    வணக்கம். வாழ்க வளமுடன்... புரிந்து கொள்வதற்கு அரிதாக இருக்கும் என்று நினைத்த திருக்குறளை மிகவும் எளிமையான முறையில் புரிந்துகொள்ளும் வகையில் அறிமுகம் செய்கின்ற ஜெயராஜ் ஐயா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி, வாழ்த்துகள், ஐயா...
    ஐயா அவர்களின் இந்த விளக்கங்கள் உலக மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த, உன்னத எண்ணத்தோடு இந்த வகுப்புகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த கற்க கசடற குழுவினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியும், பாராட்டுகளும்...
    நன்றி... வாழ்க வளமுடன்...

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Год назад +1

    சிவாயநம
    திருச்சிற்றம்பலம்
    ஞானகுருவின் திருவடிகள் போற்றி
    🌺🌺🌺🙏🙏🙏🙇🙇🙇

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @thaache
    @thaache 4 года назад +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------க

  • @vinothravishankar
    @vinothravishankar 7 лет назад +3

    கற்க கசடற அமைப்புக்கு ஒரு வேண்டுதல். என்னவென்றால் ஒரு சிறந்த தமிழ் அகராதி நூல் பிரதியை பயன்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீங்கள் சிறந்த பிரதியை தேர்ந்து எடுத்து அறிமுகம் படுத்தினாள் நன்றாக இருக்கும்.

    • @muthusamy969
      @muthusamy969 7 лет назад

      thirukkural parimelalagr urai ennra thalaipile neraiya books ullathu....ethai vanguvathu & yaroda publication nalla irukkum endru sonnal nandraga irukkum

    • @vinothravishankar
      @vinothravishankar 7 лет назад +1

      கங்கை புத்தக நிலையம்

    • @subramanianmani1340
      @subramanianmani1340 6 лет назад

      vinoth Ravi . thanks for update

    • @KarkaKasadaraUyarValluvam
      @KarkaKasadaraUyarValluvam  Год назад +1

      மதுரை தமிழ் பேரகராதி. சந்தியா பதிப்பகம்

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад

    Many more more thanks
    For this channal

  • @nithyasaravana3459
    @nithyasaravana3459 2 месяца назад

    Miga arumai appa neengal needolli vaala vendum ❤❤❤❤

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @rajaguru7083
    @rajaguru7083 17 дней назад +1

    தமிழ் போல் நீங்களும் நீடூழி வாழ்க

  • @saarvan
    @saarvan 3 года назад

    ஆசீர்வதிக்க பட்டதால் நான் இங்கு வந்து சேர நேர்ந்தது..!
    நன்றி அய்யா..🙏

    • @KarkaKasadaraUyarValluvam
      @KarkaKasadaraUyarValluvam  Год назад

      மிக்க நன்றி ஐயா / அம்மா
      இறையருளால் அறம்தனை அகம் சேர்ப்போம்.
      இறையருளால் உயிர்தனை வீடு சேர்ப்போம்.
      அன்புடன்
      ஆடியோ பதிவுகள் இங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
      karka.in/uyar-valluvam-audios/
      karka.in/audio-gallery/category/uyir-nokku/3
      zoom id : 846 5100 5685
      Website : www.karka.in
      E Mail : trust@karka.in
      Phone : +91 9445543442

  • @sivapunyam398
    @sivapunyam398 4 года назад +4

    57.00 தமிழ் எப்படி படிக்க வேண்டும் .. அருமை

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 4 года назад +1

    அருமையான பதிவு... வணங்குகிறேன் ஐயா....

  • @indianfromsouth7756
    @indianfromsouth7756 4 года назад +1

    நன்றி ஐயா. ஆயிரம் ஆயிரம் நன்றிகள் 🙏🙏🙏

  • @jolly1950
    @jolly1950 2 года назад

    மக்களிடமிருந்து தர்மம் தலைமைக்கு போகவேண்டும். அடேங்கப்பா காலத்துக்கேற்ற எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தை....

  • @chitras6788
    @chitras6788 9 месяцев назад

    அருமை....இலங்கை ஜெயராஜ் அவர்கள் தமிழுக்கு...திருக்குறளுக்கு ..ஒரு வரப்ரசாதம்....1330 குறள்களையும் பரிமேலழகர் உரைவழி கற்பித்துள்ளீர்களா....
    வணக்கம் உம் தாள் பணிந்து வணங்குகிறேன்..1330ஐயும் கற்றே தீருவேன்

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 2 года назад

    கற்றது பிறருக்குன போதிப்பது கல்வி க்கு பெருமை

  • @pannirpannir3661
    @pannirpannir3661 5 лет назад +2

    அய்யா அவ்ரகளுக்கு மிக்க நன்றி ,

  • @krissmenon861
    @krissmenon861 5 лет назад +3

    🙏 mikka nandri Aiyah

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 лет назад +3

    Ayya no classes coming hence I am started listening from part I onwards from today for refreshing my memory

  • @22232000
    @22232000 3 года назад

    கோடான கோடி வாழ்த்துக்கள் நண்பர்களே 👏👏👏👏👏👏👏

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 3 года назад

    மறுபடியும் இந்த நல்லுணவை செவி சுவைக்க விரும்பியது இரண்டாவது முறையும் திகட்டாத உணவு .தாயே தமிழே குருவே கற்க கசடற அமைப்பு பெரியோர்களே அனைவருக்கும் நன்றி

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician Год назад

    குருவே வணங்குகிறேன் , குருவின் குருவே வணக்கம்

  • @chidambaramsrinatarajartem5827
    @chidambaramsrinatarajartem5827 7 лет назад +3

    ஐயா மிகுந்த சிறப்பு

  • @muthukumarm1565
    @muthukumarm1565 2 года назад

    Your speech is sensible and marvelous sir. I taste your speech word by word.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 лет назад +1

    Importance of Parimel azhagar's explanation is good keep it up sir

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад

    நன்றி நன்றி நன்றி

  • @alangaraselvi
    @alangaraselvi 2 года назад

    Nantrikal iya valga valamudan

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад

    Super👌😍🤩💐🍎 thank you Iyya🙏vanakkam🙏

  • @thamizhmadhu
    @thamizhmadhu 6 лет назад +17

    தொடர் வகுப்பு எங்க நடந்தது? தவறவிட்டு விட்டோம். ஆனால் இங்கு பதிவேற்றம் செய்து எங்கள் மனக்குறையை நீக்கிவிட்டீர்கள். ஜெயராஜ் ஐயாவின் தமிழ் திகட்டாத தெள்ளமுது

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 Год назад

    வணக்கம் ஐயா, இறைவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @antonydhansonwinslows6627
    @antonydhansonwinslows6627 5 лет назад +2

    ஐயா அருமை!

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 года назад +1

    🧡💜❤

  • @ramachandranc.132
    @ramachandranc.132 Год назад

    ஐயா
    இனி நான் பிறக்ககூடாது அப்படி பிறந்தால் நான் ஓர் தமிழைப் பரப்பும் மனிதனாக பிறக்க
    வேண்டுகிறேன்
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 2 года назад

    ஐயா உங்கள் அருளால்தான் நாங்கள் வாழ்கிறோம் இருளில் இருந்த எம்மை அறம் என்ர ஒளி எம் உள்ளத்தில் விதைத்தீர்கள் 🙏🙏🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Год назад

    நன்றி

  • @jerinabee5097
    @jerinabee5097 2 года назад

    With your help I'm loving to learn Thirukkural. Thanks a lot...

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @a.purushothaman2515
    @a.purushothaman2515 Год назад

    Nandri iya.

  • @ammumasi8588
    @ammumasi8588 4 года назад +1

    Nandri thanthai avargaley

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 лет назад +4

    உங்களைப் போன்ற அறிஞர்கள், கம்பராமாயணத்தை பற்றி சொல்ல சொல்ல நான் பலமுறை கேட்டு வியந்ததுண்டு. இங்கு நீங்களே சொல்கிறீர்கள் கடலுக்கு நான்கு விதமான வார்த்தைகள் கம்பன் போடுகிறார் என்று, எனைப்போன்ற சாமானியர்கள் கம்பராமாயணத்தை (அதன் சுவையை) உணர என்ன செய்ய வேண்டும் ? என, நீங்கள் மட்டுமல்லாமல் யார் கூறினாலும், அதை சிரமேற்கொண்டு ஏற்கிறேன்.

  • @u2b_an_officer
    @u2b_an_officer 2 года назад

    Thank you Karka kasadara 🙏🙏🙏

  • @arivuselvam2861
    @arivuselvam2861 2 года назад +1

    வணக்கம் ஐயா தங்களைக் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். திருக்குறள் தொல்காப்பியக்குழந்தைகள் தேனி மாவட்டம்.

  • @umapathy318
    @umapathy318 3 года назад

    வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் திருக்குறள் பிடித்தாள்.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 6 месяцев назад

    ஓம் சிவாய நம ஞ

  • @velmurugan2634
    @velmurugan2634 5 лет назад +1

    அருமை ஐயா

  • @jayanthijebakumar4568
    @jayanthijebakumar4568 6 лет назад +1

    Super massage nice thank u very nice

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @srither17
    @srither17 3 года назад

    பார்க்கும் போது எழுத்து வடிவம் அருமை...

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 5 лет назад +2

    நன்றி ஐயா. உங்கள் உரை கேட்பதற்கு பாக்கியம் செய்து உள்ளேன்.

  • @kousalyasundarapandian7163
    @kousalyasundarapandian7163 2 месяца назад

    Arpputham ayya

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @tamilchannel2293
    @tamilchannel2293 6 лет назад +4

    திருக்குறளை படிக்கும் ஆர்வம் மேலோங்கும் ஐயாவின் விளக்கம்

  • @dakshams326
    @dakshams326 4 года назад

    ஆச்சர்யம். . பயங்கரம்...

  • @seshachary5580
    @seshachary5580 6 лет назад +1

    thank you. regards,

  • @loganathananand3997
    @loganathananand3997 7 лет назад

    Hari Om! Excellent

  • @prasadtemple2817
    @prasadtemple2817 11 месяцев назад

    Gurubhyo nama

  • @nalliahkumaararajan3902
    @nalliahkumaararajan3902 5 лет назад +2

    Thirumoolar Ilangi SIVABOOMI enru sonnathu unmaithan.
    Thanks for posting.

  • @sivakumar-zh6po
    @sivakumar-zh6po 2 года назад

    என்னுடைய வாழ்க்கையில் தமிழை கற்க ஊற்றுக் கண்ணாக இருந்தவர் இலங்கை ஜெயராஜ் அய்யா அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்...

  • @devu110
    @devu110 4 года назад

    இனி என் வாழ்வு சிறக்கும்.....

  • @arunkumar4747
    @arunkumar4747 4 года назад

    நன்றிகள் ஐயா

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 года назад

    நன்றிங்க ஐயா...

  • @marichamyvaiyathurai79
    @marichamyvaiyathurai79 4 года назад +3

    தர்க்க நூல்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் நூல்களின் பெயர்களை தெரியப்படுத்தவும் நண்பர்களே.

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 года назад

    Wow thank you very much

  • @durgadossraja6377
    @durgadossraja6377 3 года назад

    நன்றி ஐயா

  • @manokaran7903
    @manokaran7903 4 года назад +2

    மூத்தோர் சொல் அமிர்தம் .

  • @RaniRani-ft4rv
    @RaniRani-ft4rv 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @marichamyvaiyathurai79
    @marichamyvaiyathurai79 4 года назад +1

    அய்யாவின் உரையை முழுமையாக புத்தகமாக வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 2 года назад

    மிக மிகச் சிறப்பான திருக்குறள் குறித்த பாடத்தைக் கேட்கும் பேறு பெற்றேன். இதை என் நட்புக் குழுக்களோடு பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றேன். இந்த அற்புதமான பொக்கிஷத்தை நமக்கு அருளிய இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களுக்கும், 'கற்க கசடற டிரஸ்ட்' நிர்வாகத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன். 🙏🏽🙏🏽🙏🏽
    ஐயா சொன்ன அந்தப் பரிமேலழகர் உரையுடன் கூடிய புத்தகத்தின் பெயர் என்ன? அது எங்கே கிடைக்கும் என்பதை தயவு செய்து தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.🙏🙏🙏

  • @ramkumars442
    @ramkumars442 2 года назад

    👏👏👏👏👏👏

  • @tamilarasi640
    @tamilarasi640 3 года назад

    அற்புதம்

    • @kannanthangaraj9219
      @kannanthangaraj9219 Месяц назад

      கற்க கசடற நிர்வாகி அவர்களே....
      1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
      இந்த இடரை குழு நிர்வாகிக்கு தெரியப்படுத்தவும்🎉
      பிறகு 9 முதல் 24 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
      (8 ஆம் வகுப்பு download option இருக்கு 🤔🤔)
      எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
      25 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @user-ii9tq9gv7x
    @user-ii9tq9gv7x 3 года назад

    🙏🙏🙏

  • @odcmari
    @odcmari 4 года назад

    g ble...you

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 3 года назад

    🙏

  • @roosweltedward4321
    @roosweltedward4321 3 года назад

    ஐயா உங்களை காண வேண்டும்.
    தமிழ் பயில வேண்டும்🙏🙏🙏

  • @ramadoss49
    @ramadoss49 4 месяца назад

    ஐயா கிடைக்க பெற்றேன்
    தங்கள் பாத்த்திற்கு நமஸ்காரங்கள்

  • @solomonspathelute4459
    @solomonspathelute4459 6 лет назад

    Super