ஒரு முட்டாள் அரசனின் கதை | நகைச்சுவை சிறுகதை - வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 269

  • @kongumurugavel8619
    @kongumurugavel8619 Год назад +16

    ஆன்மீக கதைகளை ரசிக்கும்படி சொல்வது ஒரு கலை அதில் வாரியார் சுவாமிகளை மிஞ்ச இனி தமிழர் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்

  • @vk1490
    @vk1490 2 года назад +11

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +111

    தாத்தா வாய்ஸ் கேட்க எவ்ளோ புண்ணியம் பன்னிருக்க வேண்டும் கோடி கோடி கோடி நன்றிகள் தாத்தா ஐ லவ் யூ தாத்தா

    • @venkatr6481
      @venkatr6481 4 года назад +4

      I am also love variyar

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 года назад

      Avarukku Irukkura Thamizh Arivu Alavida Mudiadhu"
      Udharanama Oru Seiyul "32"Varila Medaila Padina , Adha Appidiye Thiruppi Padum Vallamai Petravar.

    • @maniimayam639
      @maniimayam639 3 года назад +2

      புண்ணியம் பன்னியிருக்கோம்

    • @Realmei-rb6xg
      @Realmei-rb6xg 3 года назад

      @@s.sridharsrisridhar3130 அய்யாவிடம் உள்ள தமிழ் பற்று உங்கள் எழுத்துகளில் இல்லையே!!

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 4 года назад +107

    🤣🤣🤣 அருமை! அருமை.! இது போல பிரசங்கம் செய்ய இந்தக் கலியுகத்தில் யாருமே இல்லை.! வாரியார் சுவாமிகளுக்கு நிகர் வாரியார் சுவாமிகள் மட்டுமே!🌷🌷🌷✨🌟✨👌👌👌

    • @sekarng7021
      @sekarng7021 4 года назад +7

      என்னை 7ம்வகுப்பு படிக்கும் மதுரை மொட்டைபிள்ளையார் கோயிலில் உரையாற்றும் போது என்னை இறை பக்திக்கு இழுத்தவர்.

    • @nandhannandhan1175
      @nandhannandhan1175 3 года назад +1

      lllll

    • @lakshmanank5279
      @lakshmanank5279 2 года назад +1

      மிகவும்

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 Год назад +1

      True absolutely true.உண்மை உண்மை.

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +48

    அய்யா... அற்புதமான நகைச்சுவை விருந்தை அளித்தீர்கள்... அழகான கருத்துக்களை தேடி பதிவிடுகிறீர்கள்... எப்போதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்... நன்றி ஐயா...

  • @variyarbalu2014
    @variyarbalu2014 2 года назад +14

    என் குருநாதர் வாரியார் சுவாமிகளின் ஒவ்வொரு வார்த்தையும் அமிர்தம்.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 года назад +6

    சிவ சிவ🙏 குருவடி சரணம் திருவடி சரணம்... சிவ சிவ🙏😭 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ சிவமே🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaniyappan2893
    @sivaniyappan2893 Год назад +1

    அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 года назад +28

    சுவாமிகளின் அறிவும் பேச்சுத்திறனும் கணீர் என்ற குரலும் தேர்தெடுத்து கதைகள் சொல்லும் விதமும் நமது அறிவிற்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டதாகத் தெரிகின்றது . சுவாமிகளின் குரலைகேட்பதற்கே நாம் அனைவரும் கொடுத்துவதவர்களாக இருக்கின்றோம் !.....

  • @24780792
    @24780792 4 года назад +50

    அருமை அற்புதம் இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா.ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @kokkarakoseval
    @kokkarakoseval 3 года назад +34

    வாய்விட்டு... மனம் விட்டு சிரிக்கவும்; மதியோடு சிந்திக்கவும். 🙏வாரியார் சுவாமிகள்🙏

    • @ariseanbu1381
      @ariseanbu1381 3 года назад +1

      மதியோடு சிந்திக்கவும்னு சொல்லிட்டு சக மனுஷன சாமிங்ரீங்களே 😂
      நான் ஒரு முட்டாள் மனுஷன் கதைய சொல்லவா😂

    • @sssun7
      @sssun7 Год назад +1

      @ arise anbu Mathi ketta thiravida 'pakutharivu' ipadithan pithatrum

    • @veeramuthu-sm3fm
      @veeramuthu-sm3fm Год назад

      Ni hu ni ni ni ni hu ni ini😮😢🎉
      M
      Mm

    • @SanthiPadmanaban
      @SanthiPadmanaban Год назад

      ​@@ariseanbu13811. Ni hu.😊😊😅😢😢🎉😊😊

  • @vk6725
    @vk6725 3 года назад +5

    என் அப்பன் முருகனின் மூத்த புதல்வர் வாரியார் சாமிகள், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathapalanivel6782
    @hemalathapalanivel6782 3 года назад +16

    நாம் அனைவரும் தமிழர்...எந்த மதம் ஆகினும் நம்மை ஒன்று சேர்க்கும்..தமிழ் உணர்வு..

    • @jeevikumar291
      @jeevikumar291 2 года назад +1

      S.சிலபேர் மற்ற மதத்தை கேவலமாக பேசுவது வருத்தத்தை அளிக்கிறது.

  • @rmohan5556
    @rmohan5556 Год назад +2

    கடவுளின் அவதாரம் ஐயா நீங்கள். தற்போது ஐயா போன்ற சொற்பொழிவாளர்களை காண்பது அரிது.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад +6

    உங்களை நினைத்தாலே முருகன் முன்நிற்க. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

  • @jacksonfdo543
    @jacksonfdo543 3 года назад +90

    நான் ஒரு கிறிஸ்தவன் தாத்தாவின் கதை அருமை நான் உங்களின் ரசிகர் ஆகிவிட்டேன்

    • @saravanasaravana9525
      @saravanasaravana9525 3 года назад +14

      மன்னிக்கவும், முதலில் நீங்கள் ஒரு நல்ல மனிதர்..

    • @selvakumar9448
      @selvakumar9448 3 года назад +4

      @@saravanasaravana9525 அழகு

    • @tn-komban-ff8737
      @tn-komban-ff8737 3 года назад +3

      😍

    • @mkrajyadav
      @mkrajyadav 3 года назад +2

      U r the true Christian..that's why u love the world belongings... அன்பை போதிக்கும் அறவழி இந்த கிறிஸ்தவம்.but fakes are many now a days for all religions...

    • @subra672
      @subra672 2 года назад +1

      கவலைகொள்ளாதீர்கள், முதலில் நீங்கள் ஹிந்து, அப்புறம்தான் கிருஸ்துவர். அதையும் தாண்டி நீங்கள் இப்போது மனிதர்..!😀😀

  • @windface7346
    @windface7346 4 года назад +26

    அருமையான கதை.
    🙏🙏🙏

  • @selvamg7144
    @selvamg7144 4 года назад +76

    *திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி*

  • @subashbose9476
    @subashbose9476 3 года назад +18

    என்னப்பன்
    தமிழன் முருகனின் அடியவர்....
    வாரியார் சுவாமிகள்

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 4 года назад +63

    இது வார்த்தை இல்லை நம் வாழ்க்கை

    • @immanuelkaleb4204
      @immanuelkaleb4204 3 года назад +1

      I know I am kind of randomly asking but do anybody know a good place to watch new movies online?

    • @kristianduke410
      @kristianduke410 3 года назад +1

      @Immanuel Kaleb I would suggest FlixZone. Just google for it =)

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 месяца назад

    குருவே சரணம் 🙏
    அடியேன் 🙏🏻

  • @alaskapalani8161
    @alaskapalani8161 8 месяцев назад

    Arumai🙏🙏🙏

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 3 года назад +13

    நகையும் கதையும் பொருளும் நிறை ஆனந்தகருணைக்கடல்

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 4 года назад +6

    காமடியுடன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுபவர் வாரியார்.அவரது நாமம் வாழ்க.

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 года назад +19

    தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி.

    • @jayaprakashdakshinamurthu2193
      @jayaprakashdakshinamurthu2193 4 года назад +3

      ஐயா இவ்வுலகில் இல்லை ஆனால் அவர்களின் சொற்பொழிவு ஆற்றியது இப்போதும் இருக்கிறது

    • @வாழ்கவளமுடன்-ற9ர
      @வாழ்கவளமுடன்-ற9ர 4 года назад +2

      அருமையான பொழிவு மனம் மகிழ்வு

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 Месяц назад

    I love variyar

  • @srajagopalan
    @srajagopalan 3 года назад +7

    என்ன அருமையான நகைச்சுவை, சொல்லாடல். வாரியார் ஸ்வாமிகள்🙏

  • @SivaSiva-fx5wv
    @SivaSiva-fx5wv 2 года назад +6

    இந்த கதை இப்போது அரசியலுக்கு பொருந்தும்.

  • @hindunathion3975
    @hindunathion3975 3 года назад +4

    நல்ல சிந்தை கொண்ட அனைத்து உள்ளங்களில் வீற்றிருக்கும் மகான்...

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 3 года назад +6

    I really love this Honourable Kirubanantha Variar story.
    Big Thanks.

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 3 года назад +1

    கதை அருமை....😀😀😀

  • @friendszz
    @friendszz 2 месяца назад

    கிருவணந்த வாரியார் தெய்வ மகன்🙏

  • @babuarunachalam7564
    @babuarunachalam7564 3 года назад +3

    தமிழ் நாடு நம்நாடு
    கிருபாணந்த வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க

  • @shanmugamp.v2550
    @shanmugamp.v2550 3 года назад

    சாமிகள் என்ன ஒரு பேச்சு அருமையான பதிவு முருகா முருகா

  • @Goodman-cp2ib
    @Goodman-cp2ib 3 года назад +6

    Vaariyaar swamigal thiruvadi potri !!!

  • @silambarasana5166
    @silambarasana5166 4 года назад +9

    கேட்க அவ்வளவு அழகா இருக்கு தமிழ் நடை....

  • @thiruvengadamgovindaraj6400
    @thiruvengadamgovindaraj6400 4 года назад +49

    இவர்இருந்திருதால்சமுதாயம்இன்னுமநல்ல இருந்திருக்கும்

  • @ramagaya2422
    @ramagaya2422 2 года назад +1

    🙏🏾🙏🏾🙏🏾hare Krishna 🙏🏾🙏🏾🙏🏾

  • @lakshmananthambusamy7636
    @lakshmananthambusamy7636 3 года назад +11

    ஓம் சரவணபவ ஓம்

  • @anbalagananbu8893
    @anbalagananbu8893 Год назад

    Ippoo nilaimaikku swamigal sonna kathai pol nadanthal evalavu nandarairukkum

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +5

    வாரியர் கதையை எஙாகளுக்கு தெரிவு செய்தவர்க்கு மிக்க நன்றி...

  • @venkattirumala
    @venkattirumala Год назад +1

    Om namo Venkateshaya

  • @nkamaraj
    @nkamaraj 4 года назад +5

    வள்ளல் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு அற்புதம் .இவருடைய சொற்பொழிவுகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்போம்.

  • @r.umapathyg9207
    @r.umapathyg9207 2 года назад

    Mega arumai

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Год назад

    சூப்பர் கதை நன்றி. ஜெய் ஹிந்த்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 2 года назад +3

    சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @vk1490
    @vk1490 2 года назад +1

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @colortocolor5824
    @colortocolor5824 3 года назад +4

    ராமன் ஆட்சியை அருமையாக சொன்னிர்கள் ,,,அருமை

  • @tamilvedham5453
    @tamilvedham5453 2 года назад +2

    ஓம் நமசிவாயம்.

  • @senthilkumarkandasamy7772
    @senthilkumarkandasamy7772 2 года назад

    Arputham... 🙏🙏🙏

  • @சிவஅருண்குமார்

    சிவ சிவ 🙏

  • @timepasscomdey2525
    @timepasscomdey2525 4 года назад +9

    ,சூப்பர் உண்மையான பதிவு

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 2 года назад +3

    அடியார்கள் வாழ்க.ஓம் முருகா

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 3 года назад +2

    We are proud to get our grand father ganesa iyer 🙏🙏

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 года назад +8

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @suganthims4427
    @suganthims4427 4 года назад +3

    Arumai variyar swamikal speach 👌👌👍👍🙏🙏

  • @violingalata
    @violingalata 3 года назад +23

    இந்த உலகத்திற்கு ஒரே சூரியன் , ஒரே வாரியார் சுவாமிகள் தான் 🙏🙏🙏🙏

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 3 года назад

    Very God varriyar Ayya 🙏🙏🙏

  • @arumugam431
    @arumugam431 2 года назад +1

    ஐயா
    இப்போது நடக்கின்ற ஆட்சியைப் பற்றி சொல்வது போல் உள்ளது 😀😀😀

  • @akkeem1686
    @akkeem1686 3 года назад

    அற்புதமான பதிவு.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 4 года назад +7

    அருமையாக உள்ளது.

  • @elangovan2013
    @elangovan2013 2 года назад

    V.very.nice.

  • @abineshkannan
    @abineshkannan 3 года назад +1

    Om Namo Saravana Bava Om 🙏❤️🙏

  • @jananijeni5643
    @jananijeni5643 3 года назад

    அருமை ஐயா தங்கள் புகழ் ஓங்குக

  • @chinnappangovinthan1576
    @chinnappangovinthan1576 3 года назад +3

    ஓம்முருகாமுருகா

  • @tskumarkumar4208
    @tskumarkumar4208 3 года назад +3

    குருவே சரணம்

  • @tr.venugopalvenugopal4719
    @tr.venugopalvenugopal4719 4 месяца назад

    எங்கள் குல தெய்வம். தணிகை மலையின் உச்சியில் விண்ணுலகில் வாழ்கின்றார்.

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 3 года назад +23

    எனது பிறந்தநாளில் வாரியார் சுவாமியை எங்கள் ஊருக்கு அழைத்து விழா நடத்தி பொன்னாடை அணிவித்து அவரின் திருவடியில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற பாக்யம் எனக்கு உண்டு

  • @rajeshwaribaskar705
    @rajeshwaribaskar705 2 года назад

    Super speech

  • @renoldregan3221
    @renoldregan3221 Год назад

    இன்றைய அரசியல்வாதிகளை அன்றே கனித்த மதிப்பிற்குரிய வாரியார் அவர்கள்.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 года назад +17

    வாரியார் சுவாமிகள் நாயன்மார்கள் வரிசையில் வணங்கவேண்டியவர்.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 года назад +4

    அருமையான பதிவு 👌

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 3 года назад

    Arumai

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 года назад +5

    நல்ல ஒழுக்கம் என்று பள்ளி களில் வகுப்பு நடத்திய காலங்களில் கேட்கும் மாணவர்கள் பணிவு பரிவு இரக்கம் இருந்துஅய்யமாதிரிஇப்போதுயாரும்இல்லை

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +12

    நன்றி... உங்கள் வீடியோக்களுக்காக எப்போதும் காத்திருப்போம்...

  • @mugundhann5905
    @mugundhann5905 3 года назад

    Excellent Ayya

  • @eswarantamil3396
    @eswarantamil3396 3 года назад

    குருவே துணை

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
    சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
    ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
    தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
    திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh2593 2 года назад +1

    current cm in tamilnadu

  • @saravanankthevar
    @saravanankthevar 3 года назад

    Arumai Ayya Saravanan k Thevar

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 3 года назад

    👌👍

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp 3 года назад

    Nandri 🙏

  • @natarajanm6891
    @natarajanm6891 2 года назад +1

    வாரியாருக்கு. நிகர் வாரியார்தான்

  • @hariharan1976
    @hariharan1976 2 года назад +1

    ஆமா இன்றைய முதலமைச்சர்
    நெல் கொள் கொள் கொள் முதல் என்று சொல்கிறாரே அது போல

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад +4

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @bruceram070
    @bruceram070 4 года назад +3

    Super iyya

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 года назад +2

    அருமை ஐயா உங்கள் உரை

  • @anandhnarayanan
    @anandhnarayanan 3 года назад +2

    Please upload Full speech of him. Because never before never again born like Lord Muruga Bless person come to earth. Let other generation hear his speech and be good in their Life. His speech also never destroy and life long be there till Earth fill with water.

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 3 года назад

    Om Gurudeva saranam

  • @sivaramganesh95
    @sivaramganesh95 4 года назад +3

    நன்றி

  • @honeyhoney2140
    @honeyhoney2140 3 года назад +1

    இதுவே இப்போது காண்பிக்கப்படுகிறது... வாரியார் சுவாமிகள் தீர்க்க தரிசி...

  • @creativei3394
    @creativei3394 Год назад

    இந்த கதை இப்போ ஆட்சியில் இருப்பார்வருக்கும் கட்சித்தமா பொருந்துது... 😂😂

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 3 года назад

    👍👍👍👍👍

  • @Sakthivel-nb3zc
    @Sakthivel-nb3zc 3 года назад +1

    OM NAMAH SHIVAYA

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад +1

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @yogis6460
    @yogis6460 4 года назад +1

    Nalla iruku unga story

  • @ellamuthu
    @ellamuthu 4 года назад +2

    நன்றிகள் பல

  • @arifarifpm1613
    @arifarifpm1613 4 года назад +2

    Super 👍

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 4 года назад +6

    ஐயா வணங்குகிறேன்

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 года назад

    🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽