யார் பெரியவன்? யார் சிறியவன்? | நகைச்சுவை சொற்பொழிவு | வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2020
  • யார் பெரியவன்? யார் சிறியவன்? | நகைச்சுவை சொற்பொழிவு | வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal Speech
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    Please subscribe to ruclips.net/user/guhashri?su...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to ruclips.net/user/Variyars...

Комментарии • 109

  • @calvarychurchofgod9164
    @calvarychurchofgod9164 3 года назад +21

    எத்தனை அருமையான சொற்பொழிவு இவரும் இந்து மதபிரச்சாரகராய் இருந்தாலும் அனைத்து மதத்தவரும் ஏற்க்கவும் கேட்கவும் செய்யும் அற்புதமான சொற்பொழிவு மதமாச்சார்யம்இல்ல மத துவேசம் இல்ல மக்களுக்கு நல்ல போதனசெய்யும் கிருபானந்த வாரியார் ஐயாவின் புகழ் நிலைத்து நிற்கும்

  • @rajesh_kumarrajendran
    @rajesh_kumarrajendran 4 года назад +16

    வாரியார் பெருமானே!!!!!
    அனைவரையும் நல் வழி நடத்த வேண்டும் ஐயா!!!!!

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 3 года назад

      குருவே சரணம்📿🙏🙏🙏🙏

    • @suryav8194
      @suryav8194 3 года назад

      மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் மனிதநேயமே கடவுள் மனித ஒழுக்கமே கடவுள் ஒரு ஒரு மனிதன் வாழ அந்த காலத்தில் இறை தன்மையுடன் ஒழுக்கத்தை பேணி காத்தார்கள் பக்திமான் இன்றைய வாழ்க்கைக்கு நிச்சயம் தேவை

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 года назад +5

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya🙏🙏🙏🙏🙏

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад +9

    Om Sri Variyar Swamigal Potri potri

  • @24780792
    @24780792 4 года назад +5

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா. ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 3 года назад +6

    வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி

  • @krishnank1472
    @krishnank1472 3 года назад +6

    வாரியார் சுவாமிகள் என்றும் வாழ்க அவர் முருகா நெறி வெல்க. வெல்க.

  • @selvamg7144
    @selvamg7144 3 года назад +3

    *திரு முருக கிருபானந்த வள்ளல் வாரியார் சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி*

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +34

    நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல ஒரு நகைச்சுவை விருந்து அளித்தீர்கள்... மிக்க நன்றிகள்...

  • @R_Subramanian
    @R_Subramanian 3 года назад +2

    வாரியார் சொற்பொழிவு கேட்டு ஆனந்தம் அடைந்தேன்

  • @subra672
    @subra672 2 года назад +5

    ஓம் சரவணபவா..! வாரியார் சுவாமிகளை ஆத்மாவை வணங்குவோம்..!

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 года назад +6

    மிகவும் நன்றாக உள்ளது அய்யா ❤️👍🙏

  • @sarvamsivamayam6851
    @sarvamsivamayam6851 4 года назад +4

    Nalla thagaval thanks

  • @saravanank6994
    @saravanank6994 4 года назад +4

    Super

  • @vadivelsakthi1920
    @vadivelsakthi1920 4 года назад +4

    Arumai ayya

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +5

    Thaththa vin nagaichuvaiya soorpozhivai ketpatharkku migavum kuduththu vachurukkanum I love you thaththa

  • @yuvarajabeeee
    @yuvarajabeeee 4 года назад +5

    நன்றி

  • @tamilgaminglovers4465
    @tamilgaminglovers4465 3 года назад +1

    இச் சிறியவளுக்கு நன்கு உணர்த்தியதற்கு நன்றி 🙏🙏

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +5

    இரமானுக்கு 15 வயதிலேயே ஞான தாகம் உண்டானது..... அப்படி உண்டான போது வசிஷ்டர் முனிவர் இராமனுக்கு செய்த ஞானம் உபதேசம் தான் யோக வாசிஷ்டம் என்ற ஞானம் மார்க்கம் பற்றிய நூல்....

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 4 года назад +5

    வாரியார் சரணம்

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад +4

    Arumai, I lough very much

  • @swaminathanm10
    @swaminathanm10 2 года назад +1

    மிக சிறந்தது!. இவ்வுலகம்'(மனிதம்)இருக்கும்வரை,தமிழ் வாழும்....👏👏👏

  • @anulakshanya9875
    @anulakshanya9875 3 года назад +1

    Variyar swamigal sollrathu anakku nalla usefully a irruku

  • @vadivelvadivel6819
    @vadivelvadivel6819 Месяц назад

    வாழ்க வளமுடன்வாழ்க ஓம்சரவணபவ ❤❤❤

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +5

    வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @user-vd1zw9zn2p
    @user-vd1zw9zn2p Год назад +2

    ❤❤❤மிகமிக அருமை❤❤❤
    ஓம் சரவண பவ ❤❤❤
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    நற்பவி ❤❤❤

  • @subramaniamm9900
    @subramaniamm9900 4 года назад +4

    👌👌👌👏👏👏💐

  • @chandrasekaranranganathan2003
    @chandrasekaranranganathan2003 4 года назад +4

    Muruga Muruga

  • @meeankshisundaram2081
    @meeankshisundaram2081 Год назад

    சாமி வாரியார் அவர்களை ஒரு முறை பார்த்து இருக்கிறேன் நான் பெற்ற புண்ணியம் அவர் பாதம் வணங்குகிறேன்

  • @saranrajj9725
    @saranrajj9725 Год назад

    100 கமெண்ட் ஓம் முருகா

  • @venkattesh5502
    @venkattesh5502 4 года назад +3

    Thathave saranam om muruga

  • @smurugan202
    @smurugan202 Год назад

    அருமை

  • @thedrawingstation6188
    @thedrawingstation6188 4 года назад +2

    Very nice. Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhu1129
    @prabhu1129 2 года назад +1

    மிக அருமை

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be 2 года назад

    Vazhga vaiyagam! vazhga valamudan

  • @mahadevansambalingam8750
    @mahadevansambalingam8750 3 года назад +2

    Very nice

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 месяцев назад

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @dhavamaniraja1640
    @dhavamaniraja1640 2 года назад

    அருமையான ஆரோக்கியமான பதிவு 🙏

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад +3

    Thank you

  • @mozhimuthu8960
    @mozhimuthu8960 4 года назад +3

    👌

  • @karthikn5
    @karthikn5 3 года назад +1

    வாரியார் சுவாமிகள் 🙏🙏🙏🙏🙏

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 года назад +15

    வாரியார் வாரி வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் ஏராளம்..

    • @karthikeyanramachandaran4737
      @karthikeyanramachandaran4737 3 года назад

      வணங்குகிறேன், அதனினும் மிக்க சொல்லும் வல்லமை இல்லையாதலால்

  • @anulakshanya9875
    @anulakshanya9875 3 года назад

    Super a irruku 👌🙏💖😃👍🙏🙏🙏👌👌super a irruku

  • @prakashm6160
    @prakashm6160 3 года назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @samysb4884
    @samysb4884 2 года назад

    Santhosama erukku Nandri Nandri Nandri 🌼🙏🌼

  • @babushanmugham6486
    @babushanmugham6486 2 года назад

    Thank you very much sir! Vazhga valamudan vazhga vaiyagam!!

  • @thedkannan2401
    @thedkannan2401 4 года назад +3

    🙏🏽

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 3 года назад +1

    யார் அந்த கல்யாணங்களை செய்து உரை எழுதியவர்

  • @palanim2549
    @palanim2549 3 года назад +1

    AIYA
    VANANKUKIREN

  • @Namma_Nalla_Irupom
    @Namma_Nalla_Irupom Год назад

    ஓம் சரவணபவ போற்றி 🦚

  • @ravichandranorb997
    @ravichandranorb997 Год назад

    கிருபானந்த வாரியார் சுவாமிகளே. மீண்டும் பிறந்து எங்களுக்கு சொற்பொழிவு. ஆற்ற. பழநி ஆண்டவரை வேண்டுகிறேன் ஒ. ஆர். பி. ரவி. ஓம் முருகா பழநி பாத யாத்திரை குழு. பரவாக்கோட்டை. 🦃🌷🐓

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 2 года назад +1

    கருணாநிதி புள்ள பெரியவன் கருணாநிதி பேரன் சிறியவன் இவர்களுக்கு ஓட்டு போட்ட நாங்கள் கேவலமானவர்கள் வருந்துகிறோம்

  • @hariharan3085
    @hariharan3085 2 года назад

    OM NAMO GANAPATHE OM NAMO SHIVYA OM NAMO NARYANA OM SHAKTHI OM MURUGA OM THAVAIYANI VALI POTRI OM AYYAPPA SWARAM JAI SRI RAM. OM

  • @BalaMurugan-pp3wi
    @BalaMurugan-pp3wi 2 года назад

    தேன்சுவை ஊட்டும் அளவுக்கு கருத்து நகைசுவை

  • @m.shobana7d481
    @m.shobana7d481 2 года назад +1

    👏👏👏👏💯👏

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +3

    I love you my thaththa variyar swamigal

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 4 года назад +3

    Kirubananthavariarthiruvadigalpotri

  • @shankarm5765
    @shankarm5765 Год назад

    👌👌👌🙏🙏🙏👍👍❤

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад

    குருநாதா காத்தருள்

  • @saravananraja5457
    @saravananraja5457 Год назад

    🙏🙏🙏

  • @muthuraman633
    @muthuraman633 3 года назад +1

    ஆகா ஆகா ஆகா

  • @jayapreveen9219
    @jayapreveen9219 2 года назад

    i accept the concept i happy with thoughts

  • @VijayViji-km5jo
    @VijayViji-km5jo 2 года назад +1

    ஏன் மனைவி கணவனை வாழ்ந்த கூடாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +2

    மந்தரை தேசத்தை சேர்ந்த மந்தரை கூனி......

  • @subramaniananandan6518
    @subramaniananandan6518 2 года назад

    👌👍

  • @poovarasanjs2401
    @poovarasanjs2401 4 года назад +12

    ❤ என்றும் உங்கள் ஆசியுடன் ❤

  • @kesavansubramanian303
    @kesavansubramanian303 4 года назад +2

    🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏

  • @insta143bgm3
    @insta143bgm3 4 года назад +3

    Muruga ethani nall unai maradhthu veten
    Iam so sorry. 🔥🔥🔥🔥🔥

  • @renugopal9028
    @renugopal9028 3 года назад

    Om guruve saranam

  • @aramdasramdas5375
    @aramdasramdas5375 3 года назад

    Though variyar's speech has some unbelievable stories, the contents have all facts that the people sankaracharis and their crowds are low people.

  • @venkatesanr9929
    @venkatesanr9929 2 года назад

    🙏🙏🙏🙏🙏
    👏👏👏👏👏

  • @ishgowsi6580
    @ishgowsi6580 2 года назад

    4:07 ஈவேர

  • @natarajans3179
    @natarajans3179 2 года назад

    Om Nama Shivaya

  • @periyasamy1494
    @periyasamy1494 2 года назад

    💐🙏🙏🙏🙏🙏💐

  • @neelamegamsathasivam9825
    @neelamegamsathasivam9825 2 года назад

    🙏🙏🙏🙏🙏.....

  • @hariharan3085
    @hariharan3085 2 года назад

    OM MURUGA

  • @huntergaming7301
    @huntergaming7301 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajesh_kumarrajendran
    @rajesh_kumarrajendran 4 года назад +4

    Only 747 views even after 2 hours of upload, 😞😞😞😞😞 SO SAD

    • @asarerebird8480
      @asarerebird8480 2 года назад +1

      Don't worry sir, present generation ??

    • @rajesh_kumarrajendran
      @rajesh_kumarrajendran Год назад

      Till now only 2600 views. Very Good. Chaaaaaa
      நம்ம நாடு எவ்ளோ வேகமாக போய் கொண்டு இருக்கு ன்னு புரியுது.

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Год назад

    Hi

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад

    AIYAA VANAGUKEREN, EYARKAI, ERAIVAN, KODUTTHA VARAM, ERAIVANAI ARUL,UNGAL , SENTHANAI VALI NADANTAAL NANMAI PERAKKUM, NANDRI UNGAL AASERVAADAM KEDAIKA VEENDUM

  • @user-yl4ro6qi1w
    @user-yl4ro6qi1w 6 месяцев назад

    இன்றை காலத்துக்கு ..?😂

    • @user-yl4ro6qi1w
      @user-yl4ro6qi1w 6 месяцев назад

      தற்போதைய வ௫டாண்டு 2024. 🎉

  • @ssujai4477
    @ssujai4477 4 месяца назад

    Ramar lived more than 10000 years????? Sorry periyava i cant accept

  • @sviruthachalam3814
    @sviruthachalam3814 4 года назад +2

    Why the background music.
    Highly irritating

  • @ravivaratharajah6590
    @ravivaratharajah6590 3 года назад +1

    Rama is Jew's not Real Indian

  • @saravanank6994
    @saravanank6994 4 года назад +4

    Super

  • @duraiayyanar5825
    @duraiayyanar5825 4 года назад +3

    நன்றி

  • @srinivasalurengarajulu3801
    @srinivasalurengarajulu3801 2 года назад

    🙏🙏🙏

  • @logan1451
    @logan1451 4 года назад +1

    Super

  • @premalathamseeni8456
    @premalathamseeni8456 3 года назад

    Super