Thirugnanasambandar - Kripananda Variyar Swamigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2016
  • Album Name : Thirunavukarasar Thirugnanasambandar Manicka Vasagar
    Song Name : Thirugnanasambandar
    Artiste : Kripananda Variyar Swamigal
    To Download The Full Audio Version Pls Click The Below Link:
    www.kosmikmusic.com/home/Detai...
    Follow us on Facebook
    / kosmikmusic
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 166

  • @sukhithasuresh7692
    @sukhithasuresh7692 7 дней назад

    Blessed to hear swamigal lecture. Arumai arumai.

  • @nkamaraj
    @nkamaraj 6 лет назад +34

    அற்புதமான சொற்பொழிவு திருஞானசம்பந்தரை நேரில் பார்த்தது போன்ற அனுபவம். வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இன்னும் கூடுதல் சிறப்பு.

  • @parameshwaranramasamy7610
    @parameshwaranramasamy7610 6 лет назад +18

    நல்ல தமிழ் பேசும் வல்லமை பெற்றவர் இறைவன் பற்றும்
    மிகவும் உயர்ந்தவர் ஓம் நமசிவாய

    • @sridevisarasandhan5253
      @sridevisarasandhan5253 5 лет назад

      parameshwaran ramasamy

    • @lhariharanthothadri2949
      @lhariharanthothadri2949 5 лет назад +1

      அருணகிரியின்தமிழ்கடலில்துள்ளிக்குதிக்கும்திமிங்கிலம்வாரியார்ஸ்வாமிகள்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +2

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🍁🙏🙏🙏

  • @kanithananbarkalpechchu516
    @kanithananbarkalpechchu516 4 года назад +19

    வாரியாருக்கு அடிமை நான்..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 7 лет назад +44

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +2

    பூணூலணியா அந்தணப் பெருந்தகை மறைபொருளில் இறைவனை விளக்கும் அருமை...ஓம் நமச்சிவாய🌹

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 года назад +1

    👣🌺🌺🌺🌺🙏🙏🙏🙏மிகவும் சிறந்த உறை நன்றி ஐயா 🙏❤️💐

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад +1

    Nandri nandri
    Om namah shivaya
    Thiruchitrambalam

  • @kuppusamycr8979
    @kuppusamycr8979 7 лет назад +19

    வாரியார் சுவாமிகள் ஞானசம்பந்தப் பெருமானை நாம்நேரடியாகக் காணுவது போன்ற ஒரு சூழலை தமது சொற்பொழிவின் வாயிலாக ஏற்படுத்திவிட்டார் .

    • @godsgracevoice3155
      @godsgracevoice3155 3 года назад

      திருஞான சம்பந்தர் பற்றி இன்னொரு திருஞான சம்பந்தரான திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள் திரு வாயால் கேட் கச்செய்த பதிவீட்டாளருக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி, சிவாய நம தியாகராஜன் குருக்கள் மேட்டுப்பட்டி புதுக்கோட்டை

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 года назад

    ஈர்த்து எனை ஆ ட்கொண்ட என்ந்தன் பெருமானே...
    என் அப்பா...சிவா ய நம ஒம்

  • @asgraphics933
    @asgraphics933 4 года назад +5

    சிவாயநம வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு புண்ணியம் புண்ணியம்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 года назад +2

    Arpudha kural swamymigal, warrior swamigal...
    His divinity and sense of humour is matchless
    You hear his discourse to make yourself light when you are depressed..

  • @walkingwmi
    @walkingwmi 6 лет назад +3

    வாரியர் சுவாமிகளின் பக்தன். சிறப்பு 👍

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      உங்கள் பெயருக்கு
      அடுத்து வருவது
      நீங்கள் பெற்ற பட்டமா?
      சாதி இரண்டொழிய வேறில்லை
      சாற்றுங்கால் -மேதினியில்
      இட்டார் பெரியோர்
      இடாதார் இழிகுலத்தோர்
      பட்டாங்கில் உள்ளபடி.

  • @praveenkumar7422
    @praveenkumar7422 5 лет назад +2

    ungal sol inrum uyirodu engal ullathil ulladhu ayya...ungal kadavul thirupaniyal thinam thorium aayiram nallavar uruvagirargal

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @sivamanisiva9313
    @sivamanisiva9313 3 года назад +3

    என் வாழ்நாளில் ஐயாவை சந்தித்தது பெரும்பேறு🙏🙏🙏💐💐💐

  • @24780792
    @24780792 3 года назад +1

    அருமை அற்புதம் ஆனந்தம். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு நன்றிகள்

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 года назад +1

    குரு நாதர் சொற் பயன்பாடு மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றி.

  • @uthishraj5941
    @uthishraj5941 4 года назад +5

    இந்த மாதிரி சமய வீடியோக்களையும் டிஸ்லைக் போடுவதற்கென்று ஒரு கூட்டம் சுத்திக்கிட்டுதான் இருக்கு... அந்தக் கூட்டத்தவரையும் திருமுருகன் திருவருள் காப்பாற்றட்டும்........

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 3 года назад +1

      இலங்கை ஜெயராஜ் சொல்வார்கள் நான்கு வகை மனிதர்கள் என்று
      கடவுள் உண்டு என உண்டு இல்லை என கடவுள் இல்லை என கடவுள் இல்லவே என நான்கு வகை என்றும் நான்காவது வகை மனிதர்கள் இந்து என்ற வகையினர் ஆதலால் அவர்கள் அந்த ஆதிசிவன் அருளால் மாறி வரவேண்டும் என இந்து தர்மம் புல்லாகி பூடாய் புழுவாகி

  • @sarojaveeramani2877
    @sarojaveeramani2877 7 лет назад +11

    variyar swamigal speach was wonderful

  • @gunasekaranponnusamy2909
    @gunasekaranponnusamy2909 4 года назад +1

    சுவாமிகளின் நிகரற்ற சொற்பொழிவுகளை பதிவிடும் நல்லுள்ளங்களுக்கு நன்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +2

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @eswarmoorthy8714
    @eswarmoorthy8714 5 лет назад +15

    அநேக கோடி வணக்கம். ஐயாவை போன்று இனி சொற்பொழிவாற்ற வேறு யாரும் இல்லை. தெய்வீகமும் நகைச்சுவையும் கலந்த ஐயாவின் பேச்சு உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கும். திருச்சிற்றம்பலம்.

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 4 года назад +1

      Kosmic musicஉங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

    • @shivasundari2183
      @shivasundari2183 4 года назад

      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @cinnakumar160
    @cinnakumar160 4 года назад

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 Месяц назад +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @cinnakumar160
    @cinnakumar160 4 года назад +3

    ஸ்ரீ வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க வாழ்க வாழ்க..

  • @sivalingammaraivanan706
    @sivalingammaraivanan706 Год назад +1

    Muruga 🙏🙏🙏

  • @thirumalai4370
    @thirumalai4370 7 лет назад +5

    மிக்க நண்றி ஐயா

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 2 года назад +1

    29:10 திருஞானசம்பந்தர் வருகை திருமருகல் திருத்தலத்தில்

  • @ORGvishnu
    @ORGvishnu 8 месяцев назад

    pls add manikkavasagar discourse thanks

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 5 лет назад +2

    👌👌👌👍நமஸ்காரம் நன்றி💐💐💐

  • @viswanathand2519
    @viswanathand2519 6 лет назад +5

    variyar swamigal religious lecture is an asset for hindus.Excellant speech.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      ஹிந்து என்பதென்ன?
      வாரியார்
      போதிப்பது சைவ"நெறி!

  • @ravichandranchandran1250
    @ravichandranchandran1250 3 года назад +1

    Swami Samarth 🙏

  • @s.shekars.shekar4741
    @s.shekars.shekar4741 7 лет назад +12

    swami gal intha ulagil meendum pirakkavendum

  • @pragatheeswaranlogu1931
    @pragatheeswaranlogu1931 4 года назад +2

    மெய் சிலிர்க்கிறது சிவ சிவ..

  • @ponnusamy4618
    @ponnusamy4618 5 лет назад +4

    செவிக்கு இனிமை

  • @clearmaths5657
    @clearmaths5657 4 года назад +4

    என் வாழ்நாள் முழுவதும் இதுவே போதும்..

  • @vaitheesvarank8243
    @vaitheesvarank8243 7 лет назад +8

    thank u so much... i love vaariyar swamigal...

  • @sundarisambandan2990
    @sundarisambandan2990 Год назад

    Wonderful speech and Meaning

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Год назад

    OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM

  • @walkingwmi
    @walkingwmi 6 лет назад +2

    சிறப்பு. தேரும் வழி

  • @prabuprabu7407
    @prabuprabu7407 3 года назад +1

    சிவசிவ

  • @padbanadhanalagappan1021
    @padbanadhanalagappan1021 4 года назад +1

    Divine talk by Kripananda Variyar Swamigal

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @mr.t.v.sakthivel3973
    @mr.t.v.sakthivel3973 6 лет назад +4

    உள்ளம் மகிழ்ந்தேன் ஐயா

  • @rupakrishnanb.s6489
    @rupakrishnanb.s6489 2 года назад

    🙏🙏🙏

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 года назад +1

    குருதேவ சரணம்

  • @suganthansuganthan7028
    @suganthansuganthan7028 3 года назад

    Good night

  • @agathiyarashramkumaragathi354
    @agathiyarashramkumaragathi354 6 лет назад +5

    ஓம் நமச்சிவாய

  • @sunflower583
    @sunflower583 7 лет назад +2

    Thiruchitrampalam

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 3 года назад

    One and only variyar swamigal. God given gift to mankind, particularly Tamilians.

  • @periyathambisampath
    @periyathambisampath 6 лет назад +18

    the most influential speech , he is a messenger

  • @baskaranbaskaran4201
    @baskaranbaskaran4201 5 лет назад +3

    முருகாபேற்றி

  • @user-uo2bx5yn3l
    @user-uo2bx5yn3l 5 лет назад +1

    திருசிற்றம்பலம்

  • @kaveris621
    @kaveris621 4 года назад +3

    வாரியார் புகழ் வாழ்க

  • @krishnamoorthy7228
    @krishnamoorthy7228 7 лет назад +8

    மிக்க நண்றி அருமை ஐயா

  • @renukanandandhanapal6119
    @renukanandandhanapal6119 4 года назад +3

    Please put Thiru muruga

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l 5 дней назад +1

    Kullamaerunthal
    BrinsAthegam
    Exemple
    Anthakattapallakaerukakudathu
    BathalaPonniAmmankovil
    Pursaiwakkam
    MillarsSankar
    MillarsRoad

  • @sekara.r8628
    @sekara.r8628 4 года назад +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @haridaaranish
    @haridaaranish 5 лет назад +2

    நன்றி ஐயா

  • @supervadivelmurugan8186
    @supervadivelmurugan8186 7 лет назад +4

    super

  • @pachaiyyappank974
    @pachaiyyappank974 6 лет назад +2

    Tamizye variyar variyare tamiz

  • @dhasarathandevaraj7453
    @dhasarathandevaraj7453 7 лет назад

    paktha pragalathar thirumuruga kirubananthavariyar

  • @ujjivanamsanthanam2788
    @ujjivanamsanthanam2788 5 лет назад +1

    Excellent

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z 4 года назад

    Siva Siva arumai Ayya nin ponadigal potri

  • @velavana7677
    @velavana7677 3 года назад

    Super

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 лет назад

    Om namashivaya

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +2

    songs n speech are hit n top.

  • @alagappannrm3330
    @alagappannrm3330 7 лет назад +1

    wonderful real and g LM orious

  • @kamurugesan1987
    @kamurugesan1987 7 лет назад +4

    supper

  • @kumars8565
    @kumars8565 6 лет назад +2

    Super.....

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @muthukumarans4865
    @muthukumarans4865 2 года назад +1

    27:00 பாடி (body) இருக்கிறது பாடி அழுதேன். 😂😂😂😂😂😂

  • @ganeshpandian5620
    @ganeshpandian5620 7 лет назад +4

    thanks God

  • @mkloka9171
    @mkloka9171 6 лет назад +2

    swamy voidya padal annithum ennaku annuppa vendikolgiren
    muruggaaaa

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +1

    wah kya gaane hain.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      பெயரிலிருந்து
      "சாதியை
      நீக்குக!

  • @vinothmaster1265
    @vinothmaster1265 5 лет назад +2

    64th nayanmaaar

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @subramanianr3996
    @subramanianr3996 5 лет назад

    Om Namashivaya

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @kiritin25
    @kiritin25 6 лет назад +3

    Great

  • @dramalingam1709
    @dramalingam1709 6 лет назад +2

    Kadavul mozhi

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @mahendrank5663
    @mahendrank5663 4 года назад +1

    Siva Siva

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @arulpandiyan8783
    @arulpandiyan8783 11 месяцев назад

    சுவாமிகளின் பேச்சு ஒலிப்பதிவு வேண்டும்

  • @vellaivasudevan262
    @vellaivasudevan262 4 года назад

    Variyar Swamigal Adimai

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @thirumalai4370
    @thirumalai4370 7 лет назад +3

    thanks

  • @pgthirumaran
    @pgthirumaran 7 лет назад +1

    AUM Namasivaya..

  • @vinothmaster1265
    @vinothmaster1265 5 лет назад +2

    Murugane kirubanantharaga vanthullar

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 лет назад +1

    listen, always, not once.

  • @omsakthivel281
    @omsakthivel281 7 лет назад +3

    good

  • @ambikasaminathan927
    @ambikasaminathan927 4 года назад +1

    Thank you

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @rajaayyavoo81
    @rajaayyavoo81 5 лет назад +1

    Sevikku unavu...aanmavirkku marunthu

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 2 года назад

    12:50 மூச்சைப் பற்றிய பேச்சு

  • @bdharmichand6503
    @bdharmichand6503 7 лет назад +2

    ariyadhu

  • @natarajanshanmugam9870
    @natarajanshanmugam9870 4 года назад +1

    Velu mayelum Thunai

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @pachaiyyappank974
    @pachaiyyappank974 6 лет назад

    Evatraiyellam eni yaar engaluku kuruvargal swamy

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @priyavarma7182
    @priyavarma7182 6 лет назад +4

    Mei silirkirathu

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @savinoth1608
    @savinoth1608 7 лет назад +1

    MAGILCHII..........

  • @psumathi3600
    @psumathi3600 5 лет назад

    V
    . Goodguruvasaranam

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழ் அமிழ்து!
      அமிர்தம் இருக்க விஷத்தை
      நுகர்வோரை
      என்னவென்பது?
      ஆங்கிலம் கலந்து எழுதுவது
      மொழிக்கு செய்யும் துரோகம்!
      தாரத்துக்காக
      தாயைத்
      தெருவில் விரட்டும்
      செயல்!!

  • @NPSi
    @NPSi 3 месяца назад

    🙏🪔🪔🙏

  • @sarojaveeramani2877
    @sarojaveeramani2877 7 лет назад +2

    iday

  • @gopiexim
    @gopiexim 3 года назад

    திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் பாடல் வரிகளுடன் பாடகர் ரவி (Vijay TV Super Singer Season 2 - First Runner-up) ruclips.net/video/_xC0NFiGlGk/видео.html

  • @vengittun6271
    @vengittun6271 4 года назад

    💐✅👌👏⭐️

  • @muthuramalingammuthuramali9930
    @muthuramalingammuthuramali9930 3 года назад

    Z