என் சிறு வயதில் வாரியார் அவர்களின் ஆன்மீக நேரடி உரைகளை கேட்க தவறவிட்டதை இப்போது உணர்கிறேன் , முதன் முறையாக அவரது அற்புதமான இந்த உரையை கேட்கிறேன். அற்புதம்! அற்புதம் !!அற்புதம் !!!
EAAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் "நாம் செய்த தவம் வள்ளலார் அவதரித்த புண்ணிய பூமியில் பிறந்திருக்கிறோம்; நாம் பண்ணிய புண்ணியம் வள்ளலாரை நமக்கு நினைவு கூட்டும் வண்ணம் அவதரித்த எங்கள் வாரியார் சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம். இனி யார் செய்யும் நற்காரியமோ இனி வரும் உயிர்கள் வள்ளலாரை தெரிந்து அறிந்து அவரைத் தொழுது அவர் வழியில் உலகெல்லாம் ஜீவகாருண்யம் உயிர் இரக்கம் ஆன்ம ஜோதியாகப் பிரகாசிக்க வேண்டும் ."
வாழ்க பாரதம் 🔥 என் அய்யன் ஈசனின் திருவருட் செல்வர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செற்ப்பொழிவு கேட்டு இன்புற்றேன் அருட் பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகளார் வள்ளலார் பெருமான் அவர்கள் வரலாறு முழுவதும் கேட்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
ஐயா வாரியார் ஒரு முறை எங்கள் ஊருக்கு பூஜை நிமித்தமாக நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்திருந்தார். நான் ஐயா அவர்களையும் பூஜையையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த வேளையில் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த செய்தி வந்தது. ஐயா அவர்கள் புன்னகைத்து பாஸ்கர் என்று பெயர் வைக்கும்படியும் பாஸ்கர் என்றால் சூரியன் என்றும் அவரின் திருவாயால் கூறினார். இன்று என் மகனுக்கு வயது நாற்பது. ஐயாவின் புகழ் ஓங்குக. 😂😂🙏🙏🙏💐🌷💐🌷❤️💜❤️💜
வாரியாருக்கு🙏 என் தாயாருடன் சென்னையில் அவர் பாதங்களில் நமஸ்கரித்து உள்ளோம் வள்ளலார் பற்றி கேட்கும் வாய்ப்பை அவர்மூலம் அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் சுவாமி 🙏🌹
வள்ளலாரை குறித்த இந்த பேருரை அற்புதமான முறையிலே,எளிமையாக திரு.வாரியார் அவர்களால் செய்யப்பட்டுள்ளது. கேட்பவர் பாக்கியவான்கள். அருட்பெருஞ்சோதி,தனிப்பெரும் கருணை.
In junior age I heard his last speech in thiruvannamalai swamy kovil. I feel the aged person how speak in stage. But he started his speech in stage I was surprised and impressed his feet. Now itself I feel the same mind of feelings
ஆதி ஜோதியை அண்டமெல்லாம் ஆளும் ஜோதியை ஆருயிர் க்குள்கெல்லாம் வாழும் ஜோதியை அருட்பெருஞ்ஜோதி யை ஓதி உணர்ந்தார்ட்க்கு இருள் நீக்கி ஞான ஓளி தந்தருள்வாயே.. வாசு.முருகன் திருமுதுகுன்றம்...
Excellent way of expressing your thoughts about minimum qualification I wish let our people watch your channel and change their mindset. Really appreciate your expression this can definitely change lot of people to qualify minimum qualification atleast. Great great keep rocking.
அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமான் இறையின் சேய் என்பதன் வரலாற்றய் சொல்ல வாரியார்சுவாமிகள் விட்டா யார்இப்பூலகில் எடுத்துசெல்ல பதிவை தந்து இளந்தலைமுறைஅறிய செய்த அருள் சோதி சேனலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா 🙏♥️
ஐயா கிருபானந்த வாரியார் ஆன்மாவிற்கு நன்றி நன்றி முருகனின் அருளால் எங்களை ஆசிர்வதிக்கும் மாறு
என் சிறு வயதில் வாரியார் அவர்களின் ஆன்மீக நேரடி உரைகளை கேட்க தவறவிட்டதை இப்போது உணர்கிறேன் , முதன் முறையாக அவரது அற்புதமான இந்த உரையை கேட்கிறேன். அற்புதம்! அற்புதம் !!அற்புதம் !!!
8他。。。。他。。。。。。图。他。8。。。。。。。。。。。。。。。。。。。。。。8。。。8。8。
@@starcs3218 ud
EAAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
"நாம் செய்த தவம் வள்ளலார் அவதரித்த புண்ணிய பூமியில் பிறந்திருக்கிறோம்; நாம் பண்ணிய புண்ணியம் வள்ளலாரை நமக்கு நினைவு கூட்டும் வண்ணம் அவதரித்த எங்கள் வாரியார் சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம். இனி யார் செய்யும் நற்காரியமோ இனி வரும் உயிர்கள் வள்ளலாரை தெரிந்து அறிந்து அவரைத் தொழுது அவர் வழியில் உலகெல்லாம் ஜீவகாருண்யம் உயிர் இரக்கம் ஆன்ம ஜோதியாகப் பிரகாசிக்க வேண்டும் ."
Miga miga arumai arputham
வள்ளலார் பற்றி வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு மிகவும் அருமை. மு.மணி.
வாழ்க பாரதம் 🔥
என் அய்யன் ஈசனின் திருவருட் செல்வர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் செற்ப்பொழிவு கேட்டு இன்புற்றேன் அருட் பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகளார் வள்ளலார் பெருமான் அவர்கள் வரலாறு முழுவதும் கேட்கும் பாக்கியம் கிடைக்க பெற்றேன் மிக்க மகிழ்ச்சி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
வள்ளலார் திருவடிகளே சரணம்.
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன்
கோவிந்தசாமி என்று நான்
சான்றோர் கிருபானந்த வாரியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது மிகவும் பெருமை.
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா வாரியார் ஒரு முறை எங்கள் ஊருக்கு பூஜை நிமித்தமாக நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்திருந்தார். நான் ஐயா அவர்களையும் பூஜையையும் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த வேளையில் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த செய்தி வந்தது. ஐயா அவர்கள் புன்னகைத்து பாஸ்கர் என்று பெயர் வைக்கும்படியும் பாஸ்கர் என்றால் சூரியன் என்றும் அவரின் திருவாயால் கூறினார். இன்று என் மகனுக்கு வயது நாற்பது. ஐயாவின் புகழ் ஓங்குக. 😂😂🙏🙏🙏💐🌷💐🌷❤️💜❤️💜
@@ArulJothiTv kirupanatha variyar avari guru yar? .. vallalar guru yar? Pls tell me
ஐய்யா வள்ளலார் பற்றி நமக்கு கூறியது மிகச்சிறந்த ஒன்று.
அடிகளார் வாழ்க
அடிகளார் வாழ்க
அடிகளார் புகழ் வாழ்க
அருமையான விளக்கம் ,வாரியார் இறைவன் அருள் பெற்றவர்
வாரியாருக்கு🙏
என் தாயாருடன் சென்னையில்
அவர் பாதங்களில் நமஸ்கரித்து
உள்ளோம் வள்ளலார் பற்றி
கேட்கும் வாய்ப்பை அவர்மூலம்
அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி
நன்றிகள் சுவாமி 🙏🌹
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலாரை குறித்த இந்த பேருரை அற்புதமான முறையிலே,எளிமையாக திரு.வாரியார் அவர்களால் செய்யப்பட்டுள்ளது.
கேட்பவர் பாக்கியவான்கள்.
அருட்பெருஞ்சோதி,தனிப்பெரும் கருணை.
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Vunmai🙏🙏🙏
பல முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
விவரமிலா வயதில் கேலி செய்தேன் சுவாமிகளை;
விபரம் வந்ததும் குருவாக
ஏற்றுக் கொண்டேன்.
You're good person.
கிண்டல் செய்பவர்கள் தான் சீக்கிரமாக ஒரு நாள் தன்னை அறியும் அறிவை தேடுவார்கள்
சுவாமி வாரியார் சுவாமிகள் அருளிய பேச்சு அருமை
அய்யாவின் ஆத்ம இறை விளக்க உரை கதிரவனின் உஷ்ணத்தால் நன்கு சமைக்கப்பட்டு சாப்பிட உகந்த பழம் போல் அற்புதமாய் இருக்கிறது.
அருமையான பதிவு.
Thank yoy.
அற்புதம் அருமை " வள்ளலார் சிந்தனை " பற்றிய திரு வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.
அருமை வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பற்றிய நல்ல கருத்து
கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்
சொற்பொழிவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
Good speech keep it up sir 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும்காருணை அருட் ஜோதி அருள்வாய் வருவாய் குகனே வள்ளலார் பெருமானே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாரியர் சுவாமிகள் அருளிய உரையை கேட்க தவம் செய்திருக்க வேண்டும்
It is true.
சாதி மதம் கடந்த மகான்............ என் இதயம் கவர்ந்த ஞானபழம்... இவர் பேச்சை கேட்டால் என்னை மறந்திடுவேன்... Dr. இம்மானுவேல் அருள்சுவாமி
🙏🙏🙏அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை பகிர்விற்கு மிக்க நன்றி
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
மிகவும் இனிமையாகவும், பக்தி சுவை உள்ளதாகவும் உள்ள திரு வாரியார் ஸ்வாமிகளின் சொற்பொழிவின் பெருமையை கூற வார்த்தைகளே இல்லை.
God knowledge is infinity
எனது பாக்கியம், வாரியார் சுவாமிகள் உரை கேட்க முடிந்தது.🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
I had the luck of listening to this pravachanam of SriVariar swamy at My school in 1965,
வரியாரின் சொற்பொழிவை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்ற தாங்களும் வணங்கத்தக்கவர் அய்யா
You are blessed sir
Same thing happened with me at the NMMH School, Dindigul. Happy to share this information. Thank you very much.....
Namaskaram Swami. Vetrivel muruganuku Aarohara
அற்புதம் அருமை வள்ளலார் வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Vallalar porpaadha kamalangalai thozhuvom
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான சொற்பொழிவு. வாரியார் திருவடிகள் போற்றி!
அற்புதமான விளக்கம் ஐயா
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது
அருமை வாழ்க வளமுடன்
இறைவன் இருக்கும் இடம் தேடி வாரியார் செல்வார் , வாரியார் இருக்கும் இடம் தேடி கடவுள் வருவார்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளல் வாரியார் பெருமான் வாழ்க. வள்ளலாரின் வரலாறு பற்றி அருமையான சொற்பொழிவு. ஓம் நமசிவாய.
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
இறைவன் மனித வடிவில் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
தங்களின் உரையை கேட்டது வள்ளலாரின் அருளே 🙏🙏🙏
Best speech by variyarswamigal.
guruve saranam. v allalar speech by variyar is agift to us.
🔥🔥🔥👣👣👣🙇🙇🙇🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai !! Arumai. Thanks for Sharing..!
Such great souls give so much to society
சக்தி கேட்டு தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🙏🏾
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
God's gift and blessings to the community. We are Ever Grateful to His Service. Mahanubavulu 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🙏🙏
இந்த பெரிவரின் அருளுரையை குடியாத்தத்தில் கேட்டு இருக்கிறேன்.உள்ளம் குதூகலம் அடைந்தது.அற்புதம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏
Arul peruum Jothi,🙏
Thanee peruum karunaii 🙏
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அய்யா அவர்களின் உரைவீச்சு மிகவும் அற்புதம்
பெரும் பொக்கிசம் 👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Excellent thank you
ஓம் முருகா வெற்றிவேல் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
மிகவும் அற்புதம்...👌👌👌👌
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
9
Shajah
அற்புதம்❤❤❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
Arulporumjothi 🙏🙏🙏🙏
அருமை
Very nice very good very very happy thanks
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை ஆன பதிவு
In junior age I heard his last speech in thiruvannamalai swamy kovil. I feel the aged person how speak in stage. But he started his speech in stage I was surprised and impressed his feet. Now itself I feel the same mind of feelings
ஆதி ஜோதியை அண்டமெல்லாம் ஆளும் ஜோதியை ஆருயிர் க்குள்கெல்லாம் வாழும் ஜோதியை அருட்பெருஞ்ஜோதி யை ஓதி உணர்ந்தார்ட்க்கு இருள் நீக்கி ஞான ஓளி தந்தருள்வாயே..
வாசு.முருகன்
திருமுதுகுன்றம்...
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
In these times it is still Vaariyar swamigal for such exposition . thank you friend
அருமை அருமை அருமை
காதலாகி கண்ணீர் மல்கி ஓதுகிறேன் வாரியார் சுவாமிகள் திருவடிகளை 🙏🤲🙏
Arutperumjothi arutperumjothi
@@sundarisambandan2990 1
@@sundarisambandan2990
L
Very nice post
Thank you very much 🙏
குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Ellamenbamayamsongsmanamagalfilimsongs
தங்களை போன்ற சான்றோர்கள் இன்று தமிழ்நாட்டிற்க்கு தேவை
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
Thank you sir
ஓம் நமசிவய அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி
❤
I had a chance to listen his speech at Madurai Sethupathi high school in 1970s
அறுபத்து நான்காவது நாயன்மாரான கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெண்கல குரலுக்கு அடிமை ஆகாதவர்கள் யாரும் இல்லை
எத்தனை முறை கேட்டாலும். தேனாக இருக்கும்
Excellent way of expressing your thoughts about minimum qualification I wish let our people watch your channel and change their mindset. Really appreciate your expression this can definitely change lot of people to qualify minimum qualification atleast. Great great keep rocking.
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
How interesting….how intelligent .unbelievable.simply talk about science and. Other.
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் பெருமான்
இறையின் சேய் என்பதன்
வரலாற்றய் சொல்ல வாரியார்சுவாமிகள் விட்டா யார்இப்பூலகில் எடுத்துசெல்ல
பதிவை தந்து இளந்தலைமுறைஅறிய செய்த அருள் சோதி சேனலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Vazhgavalamudan
Kodeeshwaraya namaha ❤
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உன்னையே நம்பி காத்திருக்கும்
எல்லோருக்கும் அருள்புரி எங்கள் வள்ளலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 You are a great nobody come to your place we miss you lots
அருமை குருவே சரணம்
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi 🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி.
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
,Arrputham mega arrputham Guruvadi Saranam
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Uy
ஐயா பேசியுள்ள பெருமானாரைப்பற்றிய சொற்பொழிவு எத்தனைமுறை கேட்டாலும் காதினில் தேன் வூருவதுபோல இனிக்கின்றது 🙏🙏❤
அருமையான பேச்சு. எவ்வளவு பேர்கள் கேட்டிருப்பீர்கள். நான் முழுவதையும் கேட்டேன்.
நன்றி. அவரது பேச்சாற்றல் அற்புதம்.
மிதமிஞ்சி கேட்க கேட்க அருமை
😮🎉
அற்புதம்❤
அருட்பெருஞ்ஜோதி. வள்ளலார் சுவாமிகள் திருவடிகள் போற்றி. வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி.
Super super super
அருட் பெரும் ஜோதி... அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...
வள்ளல் மலரடி வாழ்க.வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம். அனைத்து உயிர்களும் இன்புற்று அமைதி பெறுக.வாழ்க வையகம்.நற்பவி
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai
Thanks to RUclips. Vaariyar swamigalin sorpolivai ketkavaithamaikku
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா உங்கள் ஆசி பெற்ற நான் பாக்யவானே ஓம் நமசிவாய
Variyar Swamigal Portti. Ayyah Avargalin Thondu Porttuthalukkuriyadhu.Vazhga Valamudan.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏
இறைவா ராமலிங்கம் சாமி
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
When astounding scholarship meets supreme divinity the land is blessed with a Vaariyar.