வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.🔥👑❤️🙏🏻
வணக்கம் அய்யா உங்களின் சொற்பொழிவு கேட்கும் போது உடல் மனம் அனைத்தும் பரவசமடையும்... மனதில் ஒரு இனம்புரியாத அமைதி கிடைக்கும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்..❤🙏
அய்யா மெய்சிலிர்க்கிறது, மிக்கநன்றி. Tears in my eyes.
வான் முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.🔥👑❤️🙏🏻
உஷா கோவில்பட்டி
ஐயாவின் திருவடி பணிகின்றேன்.🙏🙏🙏
உடல் களைப்பு,
உள்ளம் களைப்பு,
உயிர் களைப்பு.
பிழைந்திளைந்தேன்❤❤❤
ஆண்டவனே அல்லாவே இயேசுவே புத்தனே இறைவனே உன் வாய் மொழியால் நான் உயர்ந்த அறிவு என்ன என்று தேடுகிறேன்
அது நீயே...எங்கும் நீக்கமற இருந்தாலும்வெளியில் தேடினால் கிடைக்காது...உள்ளே உணர்ந்தால் புரியும்...தெளியும்!🙏🔯🙏
@@think267😊l
வணக்கம் அய்யா
உங்களின் சொற்பொழிவு கேட்கும் போது உடல் மனம் அனைத்தும் பரவசமடையும்... மனதில் ஒரு இனம்புரியாத அமைதி கிடைக்கும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்..❤🙏
Pp
*🙏🙏🙏 சிவபெருமான் கண்ணப்ப நாயனார் பக்தியுடன் செய்த அனைத்தையும் ஒப்புக்க கொண்டார். இராமரும் அவ்வாறு சபரி சுவைத்துக் கொடுத்த இலந்தைப்பழம் உண்டார். 🙏🙏🙏*
சிவாய நம🙏🏻
நம்பிக்கையுடன் படித்தால் இறையருள் நிச்சயம் கிட்டும்.தங்கள்அனுபவம் எனக்குவழிகாட்டுகின்றது.
ஐயா குரலுக்கும் ஓர் சக்தி உண்டு நான் உணர்கிறேன்
சிவ 🙏🏼சிவ
உருக்குதுங்க ஐயா!!
இறையின் பேச்சில் இறைவனை காண்கிறேன் 🎉
ஓம். நமசிவாய வாழ்க. எல்லாம் சிவமயம். அனைத்தும் சிவமயம்.. நற்றுணையாவது நமசிவாயவே.
*பஜகோவிந்தம் இதைத்தான் சொல்கின்றது.* *ஞானம், அறிவு,* *Wisdom and Knowledge.*
சிவமே ஆன்மா/ஆன்மாவின் வளர்ச்சியே ஜீவன்/ஜீவனின் தளர்ச்சியே சிவம்/சிவமே முக்தி/
💙💖 OM NAMASIVAYA 💖💙
Om namasivaya
சிவசிவதிருசிற்றம்பழம். இலங்கை. ஜெயராஜ்.ஆன்மீகம் அறிவுபெறுங்கடல்.இன்று. உங்களிடம்மிருந்து.கன்னப்பர்.வரலாற்றிலிந்து.புதிய. பொருள் பெற்றுமகிள்தேன்.நன்றி
சற்குருவே நம
அருமை.
நன்றி
*தங்களின் உறையை அழுதுகொண்டே கேட்டேன்.*
❤❤
சிவாய நம
🎉🎉🎉
Omnamasivaya
ஓம் நமசிவாயா 🙏🙏🙏
*அறிவு-ஆண் எனவும் மற்றும் உணர்வு-பெண் எனவும் கூறும் போதுகூட, உணர்வு தான் மேல் என கூறினீர்கள்.* 🙏🙏🙏
FOR/(NICE)/THIRUVASAGAM/INFO/MAGAM/NARPAVY...
FOR/(NICE)/THIRUVASAGAM/INFO/MAGAM/NARPAVY...
Vilambaram edhukku
32:35 om.namasivaya.valga.valga.❤❤❤❤❤.om.namasivaya.valga.valga.❤❤❤❤❤.om.namasivaya.valga.valga.❤❤❤❤❤.om.shivaya.potti.potri..❤❤❤❤❤.om.shivaya.potri...potri..❤❤❤❤❤❤😂❤.om.shivaya.potri..potri.❤❤❤❤❤❤❤