🦙தென் அமெரிக்கா அழகு குட்டி ALPACA பாத்துட்டோம் | 4K Peru EP4 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, started from Lima Peru to Arequipa which is located in south of Peru.As roads are closed in Cusco regions of Peru due to antigovernment protest,I changed my plan to visit this southern city.
    Please do watch the video fully to know what happened there.
    Always indebted for your love and support.
    Thanks,
    BK
    #worldtour #peru #backpackerkumar #tamiltravelvlog
    Season 4 -
    Peru -
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

Комментарии • 325

  • @jozfelix6963
    @jozfelix6963 Год назад +106

    நேற்று வீடியோ வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +70

    மொழி புரியாமல் வழி தெரியாமல் தனி ஒருவராக பெருவை சுற்றிக்காட்டும் தமிழர் குமாருக்கு சலாம் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள் சார்

  • @Haraaami
    @Haraaami Год назад +61

    I don't understand Tamil language but i love watching your videos kumar !

  • @sanowas9719
    @sanowas9719 Год назад +27

    கோவை Airport இல் நண்பர் குமார் உடன் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி. நன்றி குமார்

  • @muji9204971
    @muji9204971 Год назад

    உங்களுடைய கடுமையான உழைப்புக்கு கண்டிப்பாக உங்க வீடியோ பார்க்கணும்.

  • @shan2523
    @shan2523 Год назад +11

    எங்களை உங்களோடவே ட்ராவல் பண்ண வைக்கும் திறமையை பார்த்து வியக்கிறேன் குமார்❤😊

  • @jacinth51

    கட்டடங்கள் உயரமாக ஜன்னல் இல்லாமல் அர‌பு நாட்டை நினைவு படுத்துகிறது. கம்பீரமான அழகு. Enjoy!❤

  • @premarajasekarpremarajasek7800

    குமார் பிரதர் உங்களை என்ன நான் சொல்றது you are amazing person இந்த மாதிரி இடங்களை நான் காதுகளால் கூட கேட்டது கிடையாது இன்னைக்கு நானே நேரில் போய் அந்த இடங்களை பார்க்கிற மாதிரியான ஒரு உணர்வு களை நீங்க எங்களுக்கு தந்து இருக்கீங்க சும்மா ஏனோதானோ இடங்களுக்குப் போய் வீடியோ எடுத்து போடாம எல்லா நாடுகளுக்கும் போயி அதில் நுணுக்கமான இடங்களை செலக்ட் பண்ணி நீங்க போகின்ற இடங்கள் மிகவும் பிடித்திருக்கின்றது மிகவும் நன்றாக உள்ளதுரொம்ப பிடிச்சு இருக்கின்றது என்னுடைய மகன்கள் இரண்டு பேரு கிட்டயும் இதைத்தான் நான் சொல்லி இருக்கின்றேன் நீங்களும் இது மாதிரி பல இடங்களுக்கு சென்று நல்ல இடங்களைப் பார்த்து மகிழ வேண்டும் என்று இப்பொழுதான் உங்க வீடியோ எல்லாம் அனைத்தையும் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் மிக மிக மிக நன்றாக என்னால் இந்த மாதிரியான இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்றும் நீர் நிலைகள் உள்ளது ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எங்கும் செல்ல முடியவில்லை என்னுடைய இரண்டு மகன்கள் இடமும் சொல்லி இருக்கின்றேன் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு சென்று நல்ல சம்பாதித்து இது மாதிரியான இடங்களுக்கு வருடம் ஒருமுறையாவது சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்று வருடாவருடம் சுற்றி பார்க்க வேண்டும் என்று வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ வேண்டும் என்று கூறி இருக்கின்றேன் இந்த மாதிரியான ஆசைகள் தோன்றுவதற்கு உங்களோடு வீடியோக்களை முக்கிய காரணம் உங்களுடைய பங்களிப்பு அதில் உங்கள் பங்களிப்பு மிகவும் அதிகம் உங்களுடைய பயணம் மென்மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார் அண்ணா திருப்பூருக்கு வந்தா வாங்க பிரதர் நாங்க தான் இருக்கின்றோம் 😊😊😊😊

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +4

    அருமை முதல் கருத்துமற்ற நாட்டுகாரர்களை காணும் பொது வருகின்ற உற்சாகம் இருக்கிறதே பார்க்கும் பொது நமக்கும் ஆசையாக இருக்கிறது கோயம்புத்தூர் வர எனக்கு ஆசை வரவேற்கின்றோம் தாயகத்ற்கு வருக குமார் ப்ரோ

  • @sathiyaav6496
    @sathiyaav6496 Год назад +5

    Same 1000 km,same 18 hours Hyderabad to SIVAKASI travel la video pathutu iruken🤣😂

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +7

    அரிகுப்பா நான் பஸ் மூலம் சுற்றி பார்த்து பிறகு லிட்டிகாக்கா ஏரி பார்க்க இரவில் த௩்கினேன்.

  • @bhagimedia
    @bhagimedia Год назад +10

    மிகவும் சிரமப்பட்டு பதிவுகளை வித்யாசமான இடங்களை பதிவு போட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ. ❤🎉

  • @shakthipradeep.t.b7970
    @shakthipradeep.t.b7970 Год назад +11

    தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். தென் அமெரிக்கா வை படித்திருக்கிறேன்.உங்கள் பயண அனுபவம் நேரில் காண்பது போல் உள்ளது.நீங்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @praveenantony4288
    @praveenantony4288 Год назад +26

    Wonderful video 👌👌

  • @K7_kesu
    @K7_kesu Год назад +5

    Really amazing bro நானும் ஈரோடு தான்.... அடுத்து TAMIL TREKKER க்கு போட்டி நீங்க தான்🔥🔥🔥🔥🤩🤩🤩🤩 LOVE U BOTH😘

  • @selvam1795
    @selvam1795 Год назад +5

    அருமையான இடம் அழகான மக்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @dapplediv2134
    @dapplediv2134 Год назад +7

    Even 1m subscribed travel channels are getting 1 lks views per video your 80% of the subscriber's are watching your video this shows how strong BPk community is💪❤️❤️❤️

  • @selvamanifavouritesongsp2898
    @selvamanifavouritesongsp2898 Год назад +6

    Kumar i am 60+ and also formerly DGM of MNC in Bangalore(nativity of Tamilnadu) , I am biker and sports person i like most of your travel videoes to be frank your way expression is nice😂😂

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +3

    பெருவோட நில அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கு.

  • @davidsonjebakumar3288
    @davidsonjebakumar3288 Год назад +10

    He is simply awesome, this channel should have a million subscribers soon. Really appreciate your hard work