மறக்காமல் உங்களுக்கு பிடித்தால் லைக் பண்ணுங்க.. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!
உண்மையிலேயே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயம் தான் இது "தமிழில் முதன்முறையாக ஆபத்தான அமேசான் நதியில் வெறிபிடித்த பிரானா மீனை வேட்டையாடி, வெறித்தனமாய் உண்ட நம்ம குமாரு வாத்தி" 😅 சூப்பர் வாத்தியாரே...
உலகம் வலம் வரும் குமார் அவர்களே அமேசான் காட்டில் திக் திக் பயணத்தில் பிரானா மீன் பிடிப்பது சூப்பராக மகிழ்ச்சி சிறப்பு அருமையான பயணம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி வணக்கம் 💯🙏
River Monster show ல, Piranha மீன் 🐟, மனிதனையும் வேட்டையாடி நான் பார்த்திருக்கேன்😶🌫️. நீங்க, அந்த வெறிகொண்ட வேட்டை மீனையே புடிச்சி🎣, சாப்பிட்டுருக்கீங்க. வேற level bro... 👌🏻😎❤️🔥
எவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோக்கள் எடுத்து எங்களுக்கு காட்டுகிரிகள் அதனால் உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இருந்தாலும் எவ்வளவு கஷ்டங்களிலும் சின்ன சின்ன காமடிகள் செய்கிறார்கள் அது எங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் நாங்கள் பார்க்காமல் தவிற்க்வே மாட்டோம் உங்கள் பயனங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
செந்தில்குமார் வணக்கம் நான் சேலம் ஜெயராமன் எப்படி இருக்கீங்க நீங்க டீ சர்ட் போட்டுக்கிட்டு வர்றதை விட இந்த மாதிரி காலர் வச்ச இந்த ஸ்டைல்ல ஃபுல் அண்ட் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது.
குமார் அவர்களுக்கு.... இதற்கு முந்தைய டூரில் அதாவது அனகோண்டா பிடிக்கும் எபிசோட்டில்.... அங்கு வளர்ந்து இருக்கும் பிங்க் கலர் பூ என்பது நெய்வேலி காட்டாமணி செடி (Ipomoea carnea) (ஐப்போமியா கார்னியா) வகையை சார்ந்தது ஆகும். இது தமிழகத்தில் பரவலாக வயல் வெளிகளில் குளத்தோரங்களில் காணப்படுகிறது. இதன் தாயகம் தென் அமெரிக்கா.
குமார், நீங்கள் கூறியபடி இந்த பகுதி எல்லாம் போர்னியோ போலவே தான் உள்ளது. நான் கடந்த நவம்பர் மாதம் நண்பர்களுடன் சென்று இருந்தேன். அங்கு இன்னும் ஒரு அதிசயம் பிக்மி எலிபண்ட் என்று கூறப்படும் சிறிய சைஸ் யானைகள். நன்கு வளர்ந்த யானையே ஒரு ஆட்டுக்குட்டி சைஸ்சில் தான் இருக்கும்.
Hi Anna romba wait panna unga video kaga😊unga video ellamay fulla wach pannita Anna super ennoda asakuda indhe Anna but நீங்க போடுற எல்லமே நா அங்க இருக்கமாதிரி fell iruiku Anna super😊 யாரு negative வா coment பண்ணாலும் யத பத்தியும் யோசிக்க காதிங்க ifadiya இருங்க அப்புரும் கத்தி எ pesuinga இன்னும் narya video poduinga budget lay and பட்டய களப்புங்க அண்ணா love you so much 😊😊😊
Hi bro nice video bro I'm eagerly waiting for your Amazon adventure next Neenga ange irukkura golden city thaedi ponga tribles irupangale explor panuga
மறக்காமல் உங்களுக்கு பிடித்தால் லைக் பண்ணுங்க.. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!
குமாரு piranha மீனை வைத்து பல ஆங்கில படங்கள் வந்துள்ளது.. அதை பார்த்து சலித்துபோன விஷயம் தான்...நேரில் தற்போது பார்ப்பது சிறப்பு..
First time share the best U tuber n the tamilnadu I vl recommend 2 other U tubers..
U r the greatest person in my heart fully thanks to u bro...❤🎉 Kuuuummmààarrruuu😊
❤❤❤
இந்த செயல் எல்லாம் நாங்கள் சொல்லாமல் share & like செய்வோம் குமார் நண்பரே
வருங்காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் யூடியூப் சேனல் உங்களுடையதுதான் வாழ்த்துக்கள் குமார்
உண்மையிலேயே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய விஷயம் தான் இது "தமிழில் முதன்முறையாக ஆபத்தான அமேசான் நதியில் வெறிபிடித்த பிரானா மீனை வேட்டையாடி, வெறித்தனமாய் உண்ட நம்ம குமாரு வாத்தி" 😅
சூப்பர் வாத்தியாரே...
Really😊
YOUR LOOKS AND VOICE ALSO REMINDS PREMJI BRO
அழகான இந்த சதுப்புக்காடுகளிடையே இந்த விலங்குகள் அருமையான வாழ்க்கையை வாழ்கின்றது. குமாரு கைவசம் இன்னொரு தொழில் வைத்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
உலகம் வலம் வரும் குமார் அவர்களே அமேசான் காட்டில் திக் திக் பயணத்தில் பிரானா மீன் பிடிப்பது சூப்பராக மகிழ்ச்சி சிறப்பு அருமையான பயணம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி வணக்கம் 💯🙏
ஒரே ஒரு வருத்தம் உங்களோடு சுற்றுலா வரமுடியவில்லை!!!Thank for Good 😊 Videos 📸
வழக்கம்போல இந்த வீயோவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்
🐟அற்புதமான சுவையான 😋 பிராண மீன் வருவல் 👌😄
Bro i like ur real video and not depend on cheating advertisment. Hence i like every video
Supera irunthathu intha amazon river vlog.. 👍🙂
அழகான அமேசான்.ஆபத்து நிறைந்ததும் கூட.🎉🎉
வாழ்த்துக்கள்.நன்றி.
குமார் நீங்கள் சொல்வது மற்றும் காண்பி விவரங்கள் எல்லாம் அருமையான பதிவு
En pasanga amaithiya irukura time unga video time than😃,,, intha video um sema 🐟 🎣 ....
நாங்கள் நெரடியாக பார்ப்பது போல இருக்கிறது அண்ணா ❤❤❤
வாழ்த்துகள் தம்பி
Hii...🍀🙏🙏🙏🌿...சூப்பர்...சூப்பர்💐👍👍👍👍💐👌👌👌👌👌👌👌🌀🤝🤝🤝🤝🤝🌀🙌🙌🙌🙌🙌🙌🌏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🍀🍀🍀....நன்றி....குமார்...🖐️🖐️🖐️
Super வாத்தியாரே.மீன் பொரியல் பாக்கவே வாய் ஊறுது.அருமையான Video..ஜேர்மனியில் இருந்து.
ஒளிப்பதிவு அழகு , அருமை குமார் .புகழேந்தி ஒசுர்
River monster 😁
👌🏻
Amazon piranha fish fry super sir
National geography pakra mathiri iruku ...great video
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
Travelling interested people kku Kumar vedios great things means library...all the best thambi
7:40 kumaru kokki Kumar aga mariya tharunam
River Monster show ல, Piranha மீன் 🐟, மனிதனையும் வேட்டையாடி நான் பார்த்திருக்கேன்😶🌫️. நீங்க, அந்த வெறிகொண்ட வேட்டை மீனையே புடிச்சி🎣, சாப்பிட்டுருக்கீங்க. வேற level bro... 👌🏻😎❤️🔥
Thanks brother
எவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோக்கள் எடுத்து எங்களுக்கு காட்டுகிரிகள் அதனால் உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இருந்தாலும் எவ்வளவு கஷ்டங்களிலும் சின்ன சின்ன காமடிகள் செய்கிறார்கள் அது எங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது உங்கள் பதிவுகள் அனைத்தும் நாங்கள் பார்க்காமல் தவிற்க்வே மாட்டோம் உங்கள் பயனங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வேற லெவல் நான் இலங்கை 💞
Hey Wich place you
✨
செந்தில்குமார் வணக்கம் நான் சேலம் ஜெயராமன் எப்படி இருக்கீங்க நீங்க டீ சர்ட் போட்டுக்கிட்டு வர்றதை விட இந்த மாதிரி காலர் வச்ச இந்த ஸ்டைல்ல ஃபுல் அண்ட் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது.
Yummy perena fry with thakali beef rice enjoy kumar
இந்த பகுதி மிகவும் சிறப்பாக இருந்த து.
7:39 கொசு கடி தாங்க முடில... 😂😂 Super bro
wild piranha hunting sema anna, romba nandri engalukaga intha video nenga eduthathuku.
Hola👋😄 kumaar... Pirana movie actually nyabagam varudhu pa gracias Amor....
Video Arumai ungaloda speech verala leval
Addicted to you na❤.. Just now saw the zambia series and back to Bolivia..
20:15 நம்ம தேசிய கொடி ✌️👏
Dear Mr. Kumar, well done. Keep it.
அமேசான் இயற்கை காட்சிகளை போட் மூலம் சுற்றி காட்டியதற்கு நன்றி
Piranha fish 🐟 Movies la paathurukken...ippo Kumar Bro Hard Work aala Live ah paakkurom...Thank you Mr Gentle Man❤😊😊😊
Enna kumaaaaaaruuuuu onnum urupadiya kaata maatingareenga aparam paarunga coimbatore vantheenga aparam avlatha vaanga💗💗💗💗💗💗💗💞💞💞💞💞💞💪💪💪💪💪💪💪🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩💞😁😁😁😁😁😁🛺🛺🛺🛺🛺🛺🛺🛺🛺 congratulations welcome to erode 👍👍👍👍👍👍
👌👌Videos vazhga valamudan valarga nalamudan Amazon river forest vera level.🎉🎉
3:52 🙋♂️8:14 ஆப்பிரிக்கா காங்கோ rain Forest விட்டுட்டிங்க
Amazon tour pona mathiri iruku bro....❤❤❤
நீங்கள் படகில் போகும் போது ஆங்கில படத்தில் வருவது போல் டெரர் அட்டாக் ஞாபகம்...
Super Kumaru Nella oru experience pirana mennu.
Unmaya super 😻 Nanum Amazon forest ku pona maziriye iruku 🤩 one of my dream❤ epidiyawazu pohanum in sha Allah ❤
Support from srilanka ❤🇱🇰🇮🇳
அருமையான காணொளி.
Super bro. Veralevel video. Enjoy the place Amazon .
Super bro semma interesting video prana with selfie Kumaru bro 🎉 enjoy thala🎉
ஐயோ சாமி சகோ முகத்துடன் வைத்து பேசும் போது தீடீரென முகத்தை கடித்து இருந்தால்?...... அருமை சகோ ❤🎉💐
Episode nalla podhu i like this season very much .....
Pirana movie la pathathu..... Adhuku apro namma video la tha pakkuren wonderful
குமார் அவர்களுக்கு.... இதற்கு முந்தைய டூரில் அதாவது அனகோண்டா பிடிக்கும் எபிசோட்டில்....
அங்கு வளர்ந்து இருக்கும் பிங்க் கலர் பூ என்பது நெய்வேலி காட்டாமணி செடி (Ipomoea carnea) (ஐப்போமியா கார்னியா) வகையை சார்ந்தது ஆகும். இது தமிழகத்தில் பரவலாக வயல் வெளிகளில் குளத்தோரங்களில் காணப்படுகிறது. இதன் தாயகம் தென் அமெரிக்கா.
Adi Dhool 😊
I saw extreme 🎏 fish all episodes I think discovery channel and your vlog very useful for all people it's good for mind thanks
Video super neega pesurada korachiganda inam super
பிரானா பல்லுல்லா தலமுடிவெட்டுக சூப்பரா இருக்கும😂😂😂.
சார் உங்கள் அனுபவம் மிகவும் அருமை
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
Travel monster vs river monster bro😂😂
அற்புதம் குமார்
Seeing piranha live is something eye catching. Indians mostly would not have seen this kind of fish. Thanks kumar bro❤
Piranha Nammala Orey Minute le Kaali Panni Vidum..
குமாரு நீ ஒரு அவதாரம்
raw aqnd real content .very true.valthukal
Thanks
Yes, we have seen Amazon forest, prana, anagonda😊 with your support. Congrats and thanks. Best wishes for future trips for you and us also.❤
பிராணா என்று ஒரு ஆங்கில திரைப்படம் பல வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.
❤BRO watching from Dubai ✌️
மிகச்சிறப்பு
10:23 உன்மை குமாரண்னா...
domestic flights cheap book pana ethavathu option iruka
குமார், நீங்கள் கூறியபடி இந்த பகுதி எல்லாம் போர்னியோ போலவே தான் உள்ளது. நான் கடந்த நவம்பர் மாதம் நண்பர்களுடன் சென்று இருந்தேன். அங்கு இன்னும் ஒரு அதிசயம் பிக்மி எலிபண்ட் என்று கூறப்படும் சிறிய சைஸ் யானைகள். நன்கு வளர்ந்த யானையே ஒரு ஆட்டுக்குட்டி சைஸ்சில் தான் இருக்கும்.
Hi Anna romba wait panna unga video kaga😊unga video ellamay fulla wach pannita Anna super ennoda asakuda indhe Anna but நீங்க போடுற எல்லமே நா அங்க இருக்கமாதிரி fell iruiku Anna super😊 யாரு negative வா coment பண்ணாலும் யத பத்தியும் யோசிக்க காதிங்க ifadiya இருங்க அப்புரும் கத்தி எ pesuinga இன்னும் narya video poduinga budget lay and பட்டய களப்புங்க அண்ணா love you so much 😊😊😊
Welcome back to amazon
Super anna 👌
Nice video 👍
ஒரே ஒரு பிரானா பிடித்த... பிரானா குமார்...🤣😂😁
Red belly piranhas the most dangerous ....is what you guys catched bro.....nice👌👌keep rocking bro👏👏❤️🇲🇾
Annan amazon kumar 🙏💐💐
குமாரு இன்னைக்கு ரொம்ப அழகா இருகிங்க குமாரு
வாழ்க வளமுடன் நண்பரே குமார்
Super bro vera level neega....
பிரான பிரமாதம் குமார் ப்ரோ
Mosquito is always covered black surfaces...not white colour...it is true .. please check in erode Kumar
Yes movie பார்த்திருக்கேன்
சூப்பர் அண்ணா👍👍👍👍
சிறப்பு அன்னா
Super Bro i didn't expect this like amazing Amazon forest vlog and fish catching great bro 👌💯
Beautiful ❤️
Super Experience 👌💐🚶♂️
Thanks BPK ...
தென் அமெரிக்காவின் அர்ஜென்டினா சிலி மற்றும் அண்டார்டிகாவை காட்சிபடுத்தியமைக்கு நன்றி குமார்
Wow.. your videos are my happy pills Kumar bro 🎉❤ Keep rocking
super coverage .............................
OMG bro Inspired
எந்த மீனாக இருந்தாலும் நாம் பிடித்த மீனை நாமே உண்பது சந்தோசம் தான்..
Verithanam Kumar🔥🔥🔥
boat experienc super and fishing nice kumar
பிரானா பிடித்தல் நன்றாக இருந்தது குமார்
Hi bro nice video bro I'm eagerly waiting for your Amazon adventure next Neenga ange irukkura golden city thaedi ponga tribles irupangale explor panuga
best toure video bro real contant