இனி விதி தான் முடிவு செய்யனும் | 4K Peru EP6 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, started from arepique and reached border town puno and tried to go to next country bolivia by boat in lake titicaca
    Always indebted for your love and support.
    Thanks,
    BK
    #worldtour #peru #backpackerkumar #tamiltravelvlog #bolivia
    Season 4
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

Комментарии • 247

  • @worldcitizen5188
    @worldcitizen5188 Год назад +91

    நான் விளம்பரத்தைத் தவிர்க்காத சேனல்களில் இதுவும் ஒன்று

    • @K7_kesu
      @K7_kesu Год назад +6

      *நானும் தான் .... அப்படி செய்தால் தான் அவருக்கு வருமானம் வரும்🔥❤❤❤👍🙂*

    • @arunrajasankar
      @arunrajasankar 7 месяцев назад

      @@K7_kesuNejamava😮? Na skip pannitu iruken. idhu unmaiya irundha skip panna maten

  • @mantricks4139
    @mantricks4139 Год назад +85

    அந்த நாட்டு காரனுக்கு நம்ம மொழியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது...ஆனா குமார் அண்ண னுக்கு "gracias" தெரியும்😬😬...ஒரு வார்த்தையை வைச்சு ஒரு சீசன் முடிச்சிட்டியே அண்ணே....பலே கில்லாடி நீ....❤️❤️😍

    • @Ronaldogiri
      @Ronaldogiri Год назад +3

      Adhu Gracias 😉

    • @K7_kesu
      @K7_kesu Год назад +2

      ஹோலா கிரேசியஷ்😂😂😂

    • @mantricks4139
      @mantricks4139 Год назад +1

      @@Ronaldogiri edited bro

    • @mantricks4139
      @mantricks4139 Год назад

      @RESET Rajesh hola gracious..😁

    • @mantricks4139
      @mantricks4139 Год назад +1

      @@K7_kesu ஹோலா கிரேசியஷ் கன்னியாகுமரி ல இருந்து...🙏😆

  • @idhunammaneram604
    @idhunammaneram604 Год назад +13

    நிறைய அனுபவங்களை வாரி வழங்கும் சேனல்...நம்மையும் கூடவே பயணிக்க வைக்கும்... வாழ்த்துக்கள் குமார்

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 Год назад +6

    ஒரு லட்சம் அடைய வாழ்த்துக்கள்

  • @liramu69
    @liramu69 Год назад +8

    ஜீ , நீங்க வேற லெவல். ரியல் & ரா கன்டன்ட் 🙏🙏🙏🙏

  • @gunasekaran5852
    @gunasekaran5852 Год назад +20

    ஈரோடு மாவட்ட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் குமார்.....

  • @SK2000-
    @SK2000- Год назад +14

    குமார் ப்ரோ உங்கள் அனுபவம் மிக அருமை .. எங்களுக்கு பார்க்கும்போது ரொம்ப நல்ல அனுபவம் கிடைக்குது . உங்கள் திறமைக்கு பெரிய சல்யூட் .... மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @gtashokkumar
    @gtashokkumar Год назад +10

    தொடர்ந்து நான்கு நாட்கள் வீடியோ போட்டது ரொம்ப மகிழ்ச்சி

  • @akramvlogs3668
    @akramvlogs3668 Год назад +7

    Bro nanum 5 countries travel panni irukkuren ..recently you tube channel start panni irukkuren ..unga videos pakum podu innum neraya travelling panna romba easy ya travel pannalam nu ..oru idea kedakidu bro ♥️ from sri lanka

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j Год назад +10

    அருமையான பதிவுகள் நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள் 💐 குமார்

  • @senthilkumarnatarajan2654
    @senthilkumarnatarajan2654 Год назад +5

    வாழ்த்துகள் குமார்

  • @d.srinivasan5320
    @d.srinivasan5320 Год назад +9

    குமார் bro எவ்வளவு கஷ்ட பட்டு செலவு கம்மி பண்ணி நீங்க ஷீட் பண்ணும் போது கஷ்டமா இருக்கு உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍🌷🌷

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +5

    சிதம்பரம் சீர்காழி மாயவரம் கும்பகோணம் அப்படீன்னு சினிமாவில் பார்தத மாதிர் இருந்தது😊
    கூட்டம் சேர்நதா பஸ் எடுப்பாங்க போல😊

    • @ganapathy6711
      @ganapathy6711 Год назад +1

      பிரச்சினையான ஊர்களில் travel உண்மையிலேயே கஷ்டம்தான்

  • @manosview4845
    @manosview4845 Год назад +11

    தயவு செய்து யாரும் விளம்பரத்தை தவிற்கதிர்கள்.. அப்போ தான் குமார் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும்.. இவர் வீடியோ பார்க்கும் நாம் இவருக்கு செய்யும் ஒரு சின்ன உதவி.. நன்றி 🎉

  • @velaiuthamramasamy6812
    @velaiuthamramasamy6812 Год назад +5

    சூப்பர் அண்ணா.தொடர்ந்து வாழ்த்துகிறேன்

  • @thiagupillai
    @thiagupillai Год назад +26

    The uniqueness about your channel is , you take us literally to that place. we get complete satisfaction of visiting that place along with you. very good efforts taken by you for the Tamil Community. You are taking us a valuable Tour with free of cost. Often i refer the map to identify your travel locations.

  • @bakyaraj6866
    @bakyaraj6866 Год назад +6

    உங்கள்மீது வீடியோ சூப்பர். தயவு செய்து English subtitle போடுங்கள். மற்ற மொழி காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +3

    ரொம்ப நல்லா இருந்தது குமார் சார்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு...

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +4

    Kumar your Tension & Cold I feel great Thambi

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +3

    Vanga pakalam.vango enadan. Nadakapothu parpom.Holaa.Parpom. Seema kulurithu.😅 Jolly time volgs journey excellent vedio bro 🤠🎥 rolling bro

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +9

    I'm fist அருமை ப்ரோ அருமை season 5க்கு வாழ்த்துக்கள் மக்களின் விழிப்புணர்வு க்கு நன்றி குமாருக்கு ஒரே பேஜாராப் போச்சு பெருவில் இரண்டு நாள் பட்ட கஷ்டம் போதும் இரவு 1,30மணிக்கும் சிரிப்பு வருதே பெரிய விஷயம் தான்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Yola Bolivia🇧🇴🇧🇴🇧🇴, greetings from banglore India.... Dude😊

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 Год назад +3

    Welcome to Bolivia 🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴Boliviavil show plenty of space 🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴👍👍👍👍

  • @manipalani4579
    @manipalani4579 Год назад +4

    Hi kumar bro kindly explore che guvera details in bolivia..

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Год назад +2

    Enjoyed this video brother

  • @samprabakar3336
    @samprabakar3336 Год назад +1

    U r the greatest worldwide back packer kumaaaaarrrrrruuuuu.....❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉... I'm ur best fan...❤❤❤🎉🎉🎉.. god bless you...

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 Год назад +5

    Thrilling moments. Superb.👏👏👌👍

  • @rajmk3
    @rajmk3 Год назад +6

    That's a beautiful lake!

  • @sivasamy8282
    @sivasamy8282 Год назад +4

    Nice bro 👌

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +10

    நேரம் போனதே தெரியவில்லை இன்ட்ரஸ்டிங்கா போகும்போதே சீரியல் மாதிரி தொடரும்னு போட்டு வீடியோவ முடிச்சிட்டீங்களே சார் இன்னும் செவ்வாய் கிழமை வரைக்கும் வெய்டபண்ணனுமா வெய்ட் பண்றோம்.....

  • @goks278
    @goks278 Год назад +4

    ❤️❤️

  • @jotheepalaniappachettiyar8886
    @jotheepalaniappachettiyar8886 Год назад +3

    Super Kumar 🎉

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +8

    Traveling in South American countries full of unheard of surprises is full of uniqueness. 🤔🚶‍♂️👌

  • @kgsm143
    @kgsm143 Год назад +9

    இந்த பயணம் உங்களுக்கு திக் திக் பயணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @navithahamed1954
    @navithahamed1954 Год назад +3

    Kumar bro ithu than real raw content.....keep going ahead

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Год назад +3

    Hii...🌀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🍀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍀👍👍👍👍👍👍👍🍀🙌🙌🙌🙌💐💐...நன்றி...Good...💐💐

  • @vigneshdhanapal7311
    @vigneshdhanapal7311 Год назад +5

    Kumar anna. Nenga scam advertisement video porathuku apm Mr. Tamil trekker two days ah promotion video panrathu ela. வாழ்த்துக்கள் அண்ணன்.!!👍

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Год назад +1

    உண்மையான சாகச பயணம் குமார். இந்த பாகத்தில் மீண்டும் ஒரு உச்சம் அடைந்திருக்கிறது.
    மொழி தெரியாத நாட்டில் ஓய்வு பெரிதாக இல்லாமல் பரபரப்பாக அடுத்தடுத்து தொடர் பயணமாக பெரு நாட்டில் அமைந்துவிட்டது. வாழ்த்துகள்.

  • @godwinchelsea4244
    @godwinchelsea4244 Год назад +1

    Your such ah great example for a unique RUclipsr

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +18

    We strongly support your travel video and its content. Nothing superficial and artificial in your conduct and approach! Moreover it tempts to take up some foreign visits of our choice after knowing the details from you. As a learned professor, You never hide in your entourage and expose as it is. You take it from me your travelogue will stand in the history for new travellers. Plz compile season wise and organize. Keep going and rocking!

    • @ktc5972
      @ktc5972 10 месяцев назад

      He has the potential to make great documentaries in Tamil in future. By then he will have a team, behind him… all people who are interested in anthropology will be benefited…. He has a long way to go by then he will have a team of experts to guide him… expecting 1 man to do so much in a short time is just too much. I really hope he does geology & give another level at looks into rocks. Why early man even worship “rock”… we admire & respect nature & animals in our earth & we cannot comprehend why our brain has the ability to do anything… why we are different from other living creatures? To many questions but very few answers… Why even scientists & doctors & philosophers belief in God…

  • @aachaaad4394
    @aachaaad4394 Год назад +4

    Nice brother really superbbbb your video I have seen your video from past 15 days it's was really fantastic and wonder trip. And you are telling true it's was good. Thanks for your real content and true wakeup message to everyone from the cheaters. Thanks brother take care take rest well 👈🙏🙏

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +2

    Wow super Kumaru bro semma travel semma thrill experience. Semma kulir no sleep full tired. Take rest and keep your travel bro 👏🙌👍👍

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +3

    உங்கள் பதிவும் உங்கள் பணிவும் சிறப்பு சகோ🎉🎉🎉

  • @prabhakaran9055
    @prabhakaran9055 Год назад +2

    Always positive vibes

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Your series are very interesting kumar enjoy

  • @abuthahir5122
    @abuthahir5122 Год назад +2

    Kumar Anna sonna Maari ellam vedio pathututhan subscribe Panna but now days I'm eagerly waiting for your update all my wishes all the best Anna ♥️

  • @AhamedSamhan
    @AhamedSamhan Год назад +4

    Vera lvl Episode 🔥

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +3

    Dear Mr. Kumar, Keep go on with your expedition. Along with you I am enjoying. PPK RAO

  • @shyamalapuchakayalu8290
    @shyamalapuchakayalu8290 Год назад +2

    You are awesome, adorable feels happy to watch your videos without missing a single vlog.gracious Kumar.

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Год назад +4

    🙏 Kumar anna 💐💐🏆

  • @balajinvkbala3453
    @balajinvkbala3453 Год назад +2

    Awaiting for your Video got it !!!

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Год назад +2

    வாழ்க வளமுடன் நண்பா குமார்.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +3

    11:00Andes mountain🗻 bus travel la evalo mosamanathu nu nat geo la pathuruken...
    Eppudio safe &succeed ah season ah mudichittinha...
    Super na🤞👍🏼

  • @suseelan2482
    @suseelan2482 Год назад +1

    Pls brother givephotoes in the middle so that it is easy to view the place through your camera and name it thank you very much for your responsibility and sincerity may God bless you and your family

  • @guru-er3mm
    @guru-er3mm Год назад +4

    😂😂onga la pathu dha anna kathukanu velila pona elar kudaiyum epdi mincle aaguradhu nu

  • @randineshkumar
    @randineshkumar 8 месяцев назад

    அடுத்த முறை பழங்குடியினர் கிராமத்து சென்று அவர்களுடன் தங்கி வாழ்ந்து பயணிக்கும் தனி சீரியஸ் போடவும்... தென் அமெரிக்கா பயணம் பார்த்து வருகிறேன் அனைத்தும் அற்புதம் பாப்பா நியூகினியா எனது பாட்டி வீட்டு பயணம் போல் இருக்கிறது

  • @AshokAmm
    @AshokAmm Год назад +6

    Hi Mr. Kumar. I am Dr.Ashok Kumar from Nigeria. When can I expect an Africa tour?

  • @murugates
    @murugates Год назад +1

    You re crazy brother. I luv your guts and courage. These kind of information for free or cost. Soo much information. If you come to Singapore let’s meet up. I luv to join with you.
    All your trips are not at all easy. In addition you re taking video as if we all are together with you.
    Superb effort. 🎉

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 Год назад +1

    Great expetetion. Unthinkable journey.

  • @kanimozhi9891
    @kanimozhi9891 11 месяцев назад

    Anna Ungal videos miiga arumaiaya ullathu..neengal menmelum Valara en manamardha valthukkala🎉🎉🎉

  • @vinothkumar3490
    @vinothkumar3490 Год назад +8

    எப்பாடு பட்டாவது எங்களுக்கு மச்சுப்பிச்சு காட்டுவீர்கள் இன்று நினைத்தேன் சிறுது ஏமாற்றம் 😢

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Год назад +1

    Kumar you are really brave and adventurous keep up your good work all the very best god bless you. 😊

  • @Imran_A09
    @Imran_A09 Год назад +1

    Boat la border crossingah😂vera level kumar bro.

  • @stanleygladson
    @stanleygladson Год назад +1

    Bro neenga ovvoru naatlayum konjam kammiya irukka maduri feel aguthu 😊 , konjam avasarama pora maduri இருக்கு எல்லா நாட்லயும் இந்த series la ,enaku apde feel aguthu bro 😌

  • @Bikerkumar
    @Bikerkumar Год назад +2

    Kumar bro, First congratulations on successfully completing the South America tour you have taken a lot of risk, your presence of mind thinking ability, dealing with the situation is great. All the best keep continuing the good work❤👍

  • @hariprathap4684
    @hariprathap4684 Год назад +3

    Kumar, Lake titicaca is one of the finest lake. I was here for 2 days, me and my family (all from tamilnadu) did trekking, and walked on euro's island. JFYI, when u come on the bus, u will cross 15,000 feet. That is the tallest point u would have come to Puno
    Due to high altitude, my wife had headaches
    Fantastic place. Must see place before u die😀

  • @rajatycoons1606
    @rajatycoons1606 Год назад +2

    Super brother

  • @CsknSwamy
    @CsknSwamy Год назад

    Thrilling experience and most exciting ....Congratulations to you Kumaru for your courage and conviction. God Bless...

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +1

    You're traveling with such a passion that's why your vlogs are always excellent 👌 👏 😊 filled with excitement and inspiration 💖 ❤ 💕

  • @bhagimedia
    @bhagimedia Год назад

    சகோ செம அமர்க்களம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌❤ அருமை அருமை

  • @karthik23839
    @karthik23839 Год назад

    perfect to the core. enjoyed it na

  • @Yusuf_bai
    @Yusuf_bai Год назад +1

    Super kumar anna intresting

  • @mayilsekar290
    @mayilsekar290 Год назад

    சிறப்பு 👍

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад

    Veralevel bro. Beautiful video. 👌 👍💪💐🤝

  • @reel6016
    @reel6016 Год назад

    You interesting chennal daily watching your video

  • @xxxtentacionfansclub7686
    @xxxtentacionfansclub7686 Год назад +2

    Vanakkam na Kumar nu soldradhu ethanai perukku pidikum avungalam oru like pannunga❤️❤️❤️👍👍🔥🔥

  • @murlite
    @murlite Год назад

    Really thrilling and memorable Experience Bro !

  • @vishwaroopam
    @vishwaroopam Год назад

    Exploring new destinations

  • @nagarajpandian51
    @nagarajpandian51 Год назад

    @8.17 Redbus booking ad in one of the shop .. Indian company everywhere .. wow 😊

  • @ibrahimbasha6836
    @ibrahimbasha6836 22 дня назад

    Best back packer from TN

  • @shanmugarajchandrahasan7232
    @shanmugarajchandrahasan7232 Год назад +1

    Unga voice sila samaiyum STR voice modulation la iruku❤

  • @ustamizha
    @ustamizha Год назад

    You are rocking as usual ❤❤

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba Год назад +2

    Bro when ever you eat food , please say if vegan food is available. Thanks. 😊

  • @PrasadRammarimuthu
    @PrasadRammarimuthu Год назад +2

    Bro night vision video yedunga bro travel appa onnume therila darka mattum irukku..

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +1

    Experience is the best teacher
    Different video ❤❤

  • @innovativeTamilan1192
    @innovativeTamilan1192 Год назад

    Climate vera level. Bro❤

  • @karthikpadmanaban
    @karthikpadmanaban Год назад +1

    My favourite part is always .. Hola Hola hola ...Gracious .. in Kumars slang

  • @BalaKrishnan-cj3os
    @BalaKrishnan-cj3os Год назад +2

    ❤❤❤❤ super

  • @boopsera
    @boopsera Год назад

    வணக்கம் குமாரு தம்பி 🙏🏽 வாழ்த்துக்கள்.

  • @Violinchannel071
    @Violinchannel071 Год назад

    Started watching your Antarctica series and now going back in time watching your South America series. Definitely your videos are raw and real...giving a feeling of being physically present experience. Keep it up. Liked, subscribed and shared.

  • @Videostation2023
    @Videostation2023 Год назад

    All your vlogs are semma👌👍💐💐

  • @arunprathap7362
    @arunprathap7362 Год назад

    Good experience travel bro 😉😉🥰

  • @Tamizhanda-
    @Tamizhanda- Год назад

    Life nalla enjoy panringa bro....

  • @Ronaldogiri
    @Ronaldogiri Год назад +1

    Vera maari

  • @karnan4483
    @karnan4483 Год назад

    Sema boss...

  • @sanmugavel
    @sanmugavel Год назад +4

    அண்ணா இந்தப் பயணம் நல்லா இருக்குது அண்ணா எதுக்கு வைக்க வேண்டாம்

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 Год назад

    அரசுக்கெதிராக பெரும் போராட்டம் நடக்கும் நாட்டில் இரவில் பயணம் செய்வது மிக ஆபத்து எனத் தெரிந்தும் இப்படி பயணம் செய்தது ஆச்சரியம். உண்மையில் நான் பயந்து கொண்டே பயணத்தை ரசித்தேன். உண்மையான பயண அனுபவம்.

  • @balachandarl2276
    @balachandarl2276 Год назад +2

    👌

  • @jeyanthjey1914
    @jeyanthjey1914 Год назад

    Kumar anna... Super na... Kelappuringa thani oruvanai....

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +1

    Kumar Sema super 🎉🎉🎉