✈️Colombia Airportல் திக் திக் நிமிடங்கள்|4K Peru EP1| World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode,journey begins to next country Peru.Do watch the video fully to know the incidents that happened in Medellin airport and how I resolved it to get the boarding pass.
    Always indebted for your love and support.
    Thanks,
    BK
    Season 4 -
    Peru -
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

Комментарии • 277

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +18

    Kindly like and share this video as this will be useful for everyone.. நீங்கள் லைக் பண்ணா மட்டும் தான் youtube மற்றவர்களுக்கு recommend பண்ணும்.. நன்றி

  • @dr.r.suresh5621
    @dr.r.suresh5621 Год назад +16

    குமார் சூப்பர் தம்பி நம்ம பி எம் கூட இத்தனை நாடு சுத்தி இருக்க மாட்டார். நீ சுத்துற. இதற்கு பின்னால் உன் கடின உழைப்பு இருக்கிறது. வாழ்வது ஒருமுறை அனுபவித்து வாழ வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @Neela71
    @Neela71 Год назад +14

    Kumar bro, திண்டல் முருகன் உங்களை கை விடலை.... எல்லோராலும் இந்த மாதிரி நினைத்தால் போல் மற்றும் பிடித்தது போல் வாழ முடியாது, அதற்கும் ஒரு தனி தைரியமும் பக்குவமும் வேண்டும்.... உங்களுக்கு ஆதரவளிக்க எங்களைப் போன்று பல்லாயிரக்கணக்கான பேர்கள் இருக்கின்றோம்.... Peru பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்❤🎉❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +8

    சுற்றுலாத்துறை அமைச்சராகும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறது வாத்தியாரே.
    நிஜமாகவே Travellers க்கு மிகவும் பயனுள்ள தகவல்.
    புது நாடான பெருவைக் கண்டுகளிக்க ஆவலாயுள்ளேன் 🇵🇪.
    Miss you Colombia 🇨🇴

    • @Abhibrokenheart
      @Abhibrokenheart 8 месяцев назад

      Makkaluka ivalo seiravaru govt evvalovu nalla visaogal seivor.the exam board will choose these kind of members

  • @rameshn2250
    @rameshn2250 Год назад +18

    வாத்தியாரே கலக்குரீங்க வாழ்த்துக்கள் ❤❤

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +43

    வெளி நாட்டில் சுற்றுலா செல்லும் மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும் குமார் broவுக்கு நனறி வார்த்தைகள் படு சூப்பர் கொலம்பியாவை மறக்க முடியாது மீண்டும் ஒரு முறை கட்டாயம் வந்து சுற்றி காட்ட வேண்டும்

  • @ksmechano
    @ksmechano Год назад +30

    The difference between Kumar and other vloggers. Other vloggers show you top touristy places but we never feel we are actually there. But Kumar’s videos are so unique. He makes you feel like you are traveling with him and are creating memories yourself.

    • @karthik23839
      @karthik23839 Год назад

      100 percent true

    • @arulnambiramanujam
      @arulnambiramanujam Год назад

      Thats the professio(r)nal touch of an engr. n prof vlogger. Keep us the good work Kuamr avargale.

  • @nihaproperties
    @nihaproperties Год назад +2

    எவ்வளவு தகவல்கள் சொல்றீங்க தோழர். அருமை...

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +8

    அருமையான பதிவுகள் குமார் சார்.
    கவனமாக பயணம் செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு..

  • @saravanan4038
    @saravanan4038 Год назад +1

    Kumaru Vera level entering

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +2

    நன்றி நண்பா 🤝

  • @12345Naankadavul-
    @12345Naankadavul- Год назад +2

    Top takkara irundhuchi today video super Kumar ...🖐️🖐️🖐️🖐️

  • @mmsivam1990
    @mmsivam1990 Год назад +5

    Kumar Bro ungalukku Brain working Vera level Bro 👏👌👍😍

  • @singam4937
    @singam4937 Год назад +2

    குமாரு நல்லதகவல் இதே மாதிரி ஒங்களுக்கு தெரியவர எல்லாவிஷயத்தையும் ஒவ்வொரு வீடியோ விழும் மறக்காம சொல்லிகிட்டேய் இருங்கள் இது தேவைப்படுகிறவர்கள்ளுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் .

  • @newtamilboy
    @newtamilboy Год назад +2

    சகோ சுவிஸ் Gotthard Tunnel 15 KM நீளம். அருமையான வீடியோ நன்றி சகோ

  • @arunprathap7362
    @arunprathap7362 Год назад +2

    Good luck bro 🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Год назад +1

    அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்
    super bro.

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +2

    வாழ்த்துக்கள் செந்தில்

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 Год назад +5

    குமார் வாழ்த்துக்கள் 🎉🎊

  • @samrajhopper
    @samrajhopper Год назад +11

    Dear Brother Kumar.. I have been watching the videos in your channel for the past 4 or 5 months. AMAZING. Feels like being there. You are doing a fantastic job. THANK YOU VERY MUCH. Wishing you in advance as your subscriber base crosses 100K. All the very best for a bright future.

  • @nagarajan2873
    @nagarajan2873 Год назад +2

    உங்களுடைய சொற்பொழிவுகள் அருமை

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +8

    வீசா மேட்டர் என்ன ஒரு புத்திசாலித்தனம்... சூப்பர் சார்.பெருவின் அழகைக் காண காத்திருக்கிறோம் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள் குமார் சார்

  • @princetk82
    @princetk82 Год назад +1

    Thanks man.. getting lot of informations

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +2

    குமார் - நான் பெரூ நாட்ல ஒரு வாரம் தங்கி சுற்று பார்த்து வந்தேன். அனுபவியுங்கள்.
    நல்ல அனுபவம்.
    வாழ்த்துக்கள்.

  • @ChokkHope
    @ChokkHope Год назад +5

    டைமிங் ல உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணே....🙏🏼❤️🙏🏼

  • @rakeshpipada
    @rakeshpipada Год назад +4

    Keep the work going

  • @jeevajack153
    @jeevajack153 Год назад +4

    airportla konjam kathama pesunga bro. all are seeing you different.

  • @rajus9052
    @rajus9052 Год назад +1

    Super குமார்.. திண்டல் முருகன் துணை

  • @raaja369
    @raaja369 Год назад +2

    ஃப்ளைட் சல்லுனு கீழ இறங்குது.. உங்க subscribe சல்லுனு மேல ஏறுது.. வாழ்த்துக்கள் குமார்.

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 Год назад +2

    சிங்கம் வந்துருச்சு

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +1

    Thanks your video and elaborate information ❤

  • @ravishankars4482
    @ravishankars4482 Год назад +2

    Kalakkuringa Kumaru🎉😊

  • @bhagimedia
    @bhagimedia Год назад +1

    எவ்வளவு தகவல்கள் நன்றி சகோ ❤🙏🏻

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +1

    Super Kumaru bro. Attakasam Columbia series All the best. Peru series Start I'm waiting bro🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Wonderful yellow flight

  • @Yusuf_bai
    @Yusuf_bai Год назад +2

    Super kumar anna thanks for sharing onwards tickets info it realy worth keep going we are with you in all your moments

  • @mennelly
    @mennelly Год назад +4

    In a matter of a few more days, you will be surpassing 100k subscribers. After that critical mass, 1M target will be easily within reach. Godspeed Kumar bro. 🙏

  • @Fxking342
    @Fxking342 Год назад +1

    Kumar bro you are awesome bro...fun nu na athu Kumar than

  • @Ridetoright111
    @Ridetoright111 Год назад

    குமார் அண்ணா நீங்கள் மூளை'காரர்'ங்க.. 🔥🔥🔥❤️
    எவ்வளவு தகவல்கள் 🤗

  • @pradeepan26
    @pradeepan26 Год назад +1

    Very good useful practical information 🙏🙏🙏👍✅ thank you

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +4

    Timing can't beat you🙏🏻

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Год назад +1

    Brilliant idea kumar

  • @muthukuppan7612
    @muthukuppan7612 Год назад +1

    Super bro all the best

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +2

    சிறப்பான் பதிவு நன்றி குமார் சகோ 🎉🎉🎉

  • @KrishnanSuga
    @KrishnanSuga Год назад +2

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி நண்பரே ...‌

  • @K7_kesu
    @K7_kesu Год назад

    சூப்பர்🔥🔥🔥🔥

  • @sathishsanjay9702
    @sathishsanjay9702 Год назад +2

    super சகோ

  • @balu67
    @balu67 Год назад +2

    Started Seeing.

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv Год назад +1

    Superb brother

  • @prakashraj7112
    @prakashraj7112 Год назад +2

    உங்கள் முயற்சி எங்களுக்குள் ஒரு எழுச்சியை கொடுக்கும். 🎉

  • @OnleeVimal
    @OnleeVimal 3 месяца назад +1

    உலகம் சுற்றும் வாலிபன் 🎉🎉 குமார்

  • @mohamedhusaini3912
    @mohamedhusaini3912 Год назад +2

    Genius work, bro

  • @sarathsarath7600
    @sarathsarath7600 Год назад +4

    All the best for #1️⃣lacksSUBSCRIBER ❤️😍😍😍 very hard working person குமார் bro🥰🥰🥰🤩🤩🤩

  • @fullmovies5824
    @fullmovies5824 Год назад +2

    Super bro🔥🔥🔥🔥

  • @sezhiann5657
    @sezhiann5657 Год назад +1

    Thanks brother.

  • @giri1358
    @giri1358 Год назад +2

    குமாரு first நம்ம ஊருல நல்ல புரோட்டா பிரியாணி எல்லாம் சாப்பிட்டு வந்தால் சும்மா கஷ்டபடாம ஒரு 400 k ஆளுங்கள கூட்டிட்டு போய்ருந்துருகலாம் ok .Wish you success 👍

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +2

    Need 7.5k to go 100k ❤️‍🔥⚡️🔥…. Advance wishes & ellam nallathey Nadakkum (இனி நல்லதே நடக்கும்)🕉️🔱🦚

  • @5Jamboo5
    @5Jamboo5 Год назад +1

    super bro...

  • @secularindian1949
    @secularindian1949 Год назад +2

    Super episode Kumar.wonderful useful explanations.great trip.keep it up

  • @deepikass
    @deepikass Год назад +1

    Kumar bro. I never have the habit of commenting to any videos. This is the first time I am doing so as you are truly my inspiration. Keep rocking.😃

  • @ganeshprasad1603
    @ganeshprasad1603 Год назад +4

    என்னப்பா பொசுக்குன்னு episode முடிஞ்சு போச்சு...😊😊😊

  • @KikiGaming-xm3ch
    @KikiGaming-xm3ch Год назад +1

    Nice keep rocking

  • @santoshram2131
    @santoshram2131 Год назад +2

    Recently started to watch your videos addicted to it great content after Tamil trekker i have started to watch your all videos from beginning
    Keep going ❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +1

    As usual Kumar you Rock

  • @aravindpr1232
    @aravindpr1232 Год назад +2

    Very useful information brother thanks for sharing ❤ all the best for your future videos. DONT STOP WHAT UR DOING. OM SOUM SARAVANABHAVA ❤

  • @uchiha_gaming009
    @uchiha_gaming009 Год назад +2

    Awesome 👍🏻👍🏻

  • @kanagarasug3183
    @kanagarasug3183 Год назад +1

    நன்றி நண்பரே வணக்கம்

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 Год назад

    Hai anna ninga oru news channel la interview thantha aparam tha I started to watch ur video but nw ungaloda old videos la pathutu following ur videos anna. Super anna

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Smart bro neenga small tricks kuda soldringa super👌👌👌

  • @gvbalajee
    @gvbalajee Год назад

    Useful information onwards ticket booking

  • @riazahamed1563
    @riazahamed1563 Год назад +1

    Thanks for this information

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +1

    Good video ❤️ nice be safely journey brother...

  • @RajRaj-mo5ww
    @RajRaj-mo5ww Год назад +1

    அரிவாளி குமார் அண்ணா வாழ்த்துக்கள்

  • @dr.asifahamed7687
    @dr.asifahamed7687 Год назад +1

    🔥🔥 tharamana video

  • @FL-GOP
    @FL-GOP Год назад +1

    It was really useful info Kumar! Never knew a website exists for this specific purpose. Thanks!

  • @sridharmasasthabhajan895
    @sridharmasasthabhajan895 Год назад +1

    பெரு நாட்டிற்கு நல்வரவு இந்த நாடே சொர்க்கம்

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Год назад +1

    bro you are so brilliant. so see the Que 23.00

  • @pranavaraj1
    @pranavaraj1 Год назад +1

    All of your videos are exceptional.

  • @ytre53
    @ytre53 Год назад +1

    Thinking on your feet, finding solutions and moving on! Awesome personality.

  • @karthik23839
    @karthik23839 Год назад +1

    super na, this s real travel vlog, keep it up, dont change the pattern, this s perfect

  • @Ronaldogiri
    @Ronaldogiri Год назад +1

    Wow great to see 🎉❤

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Год назад +1

    Very nice vlog. In fact your information about the baggage and air ticket is very good all the best for your journey

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +1

    Dear Bro. Kumar, You are visiting t all these places and I am happy, because I am not spending any money. Sitting at my home I am travelling with you. You are doing great job for us. I feel without taking ticket, visa, Lodge accommodation, Guide I am seeing all the places. I need not take a trip to all these places. Even I go to these places my eyes only going to see. Now also the same thing is happening because of you. Thanks a Lot. PPK RAO

  • @aishwaryalakshmi1193
    @aishwaryalakshmi1193 Год назад

    super mr.kumar . tackled the situation appropriately. great. keep it up.

  • @sumisarah5938
    @sumisarah5938 Год назад

    நன்றி ,I never miss watch your videos brother

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 Год назад +1

    நல்ல தகவல்

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 Год назад

    Peru macchu Picchu waiting thambi 👍👍👍👍

  • @vishnuvju
    @vishnuvju Год назад +1

    Super bro ❤️

  • @PNVGIRI
    @PNVGIRI Год назад +1

    Very nice tips you have given to tackle the immigration with temporary ticket. Thank you Sir

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. Год назад +3

    பெரு வீடியோவுக்காக காத்திருக்கிறோம்....குமாரு❤

  • @nirogilitz
    @nirogilitz Год назад

    Superb information to all bro all tee best😊

  • @thilaknow
    @thilaknow Год назад +1

    good information bro

  • @antonyjoe9952
    @antonyjoe9952 Год назад +3

    Anna oru hi sollunga

  • @rangarajan9080
    @rangarajan9080 Год назад

    arumai!

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 Год назад +1

    சின்ன பிரேம்ஜு அருமை

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Год назад

    சிறப்பு சகோ 👍🏼👍🏼👍🏼👌

  • @ustamizha
    @ustamizha Год назад

    useful information for travelers bro !! keep rocking

  • @srinivasanvellore
    @srinivasanvellore Год назад

    casual words.. etho nama pora madiri feel... ❤ super info on onward ticket..most usefull ..

  • @Kasthuriraj17
    @Kasthuriraj17 Год назад

    Superb information bro✌️

  • @christurajraj5280
    @christurajraj5280 Год назад

    Very good information bro thanks