அனகோண்டாவ காட்டுவியா குமாரு??| 4K AMAZON BOLIVIA EP 6 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 427

  • @rajinoz1524
    @rajinoz1524 Год назад +103

    I truly appreciate you, brother, for acknowledging my small channel "Raj in oz" - the first தமிழ் vlogger in the Amazon Forest. You're such a wonderful, down to earth person. Please come to Australia bro. I'm more than happy to show you around this beautiful 'Melbourne' city.
    I sincerely hope that you achieve nothing but success in all aspects of your life. Keep Rocking !!!

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +95

    மறக்காமல் லைக் பண்ணுங்க.. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

    • @ismailkader6189
      @ismailkader6189 Год назад +1

      தீயா வேலை செய்யுர குமாரு

    • @lakshmanasamy85
      @lakshmanasamy85 Год назад +1

      Kandepa like share panurom

    • @venukunjambu8321
      @venukunjambu8321 Год назад

      Kumar always my favourite! Very brief details. Also very brave travelling south American countries like Colombia and Venezuela

    • @zennathbeevi3560
      @zennathbeevi3560 Год назад

      வீடியோவை பார்த்த அடுத்த நிமிடமே லைக் பண்ணிருவேன் எல்லா வசதியும் நன்றாக. இருக்கு ஒரே லெவல் நூற்றுக்கு நூறு

    • @Vijay-vt8wl
      @Vijay-vt8wl 7 месяцев назад

      Premji voice

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 Год назад +43

    அமேசான் காட்டுக்குள் சென்ற முதல் தமிழன் குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 தங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @nagarasan
    @nagarasan Год назад +9

    தம்பி தமிழில் உள்ள டிரிக்கர் தளங்களில் உங்கள் தளம் மட்டுமே எளிமையும் வெளிப்படை தன்மை உடன் காணொளிகள் அமைகிறது சிறப்பு !!/தொடர்க ! வளர்க !! வாழ்க !!!

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +45

    நீங்கள் தைரியமாக நடந்து போனீர்கள்.நாங்கள் தான் பயந்து, பயந்து வீடியோவை பார்த்தோம்

  • @raaja369
    @raaja369 Год назад +207

    Bolivia வரை சென்று Anaconda தேடிய முதல் தமிழன் என்றபடியால் இன்று முதல் " அனகொண்டா குமார் " என்று போற்றி அழைக்கப்படுவாய் .

    • @srigah
      @srigah Год назад +2

      😂😂😂😂

    • @AhamedSamhan
      @AhamedSamhan Год назад +2

      😂😂😂

    • @vikky9534
      @vikky9534 Год назад

      🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @bibinc3018
      @bibinc3018 Год назад

      First channel vera avar Inda video lastla mention pannerukaru

    • @bibinc3018
      @bibinc3018 Год назад

      Raj in oz channel name

  • @K7_kesu
    @K7_kesu Год назад +13

    *சூப்பர் Bro அனகோண்டா🐉🐉🐉🐍 வ பாக்கலனாலும்.... வீடியோ பார்க்க நன்றாக இருந்தது🔥🔥🔥🔥❤❤*

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 8 месяцев назад +3

    நல்ல ஆச்சர்யமான காணொளி,,, அமேசான் குமாரு தம்பி, சாவு கிராக்கி உருசாக மா பேசு சலிச்சு கிற கையில் ஒரு கழி இருக்கனும் ஊன் றி நடக்க சுலபமா இருக்கும்,, எல்லாம் ஒரு முன் எச்சரி க் கை தற்காப்பு தேவை குமாரு,,,,

  • @srinivasanseenu8201
    @srinivasanseenu8201 Год назад +4

    குமாரு உனக்கு மூச்சி வாங்குதோ இல்லையோ.பார்த்த எங்களுக்கு மூச்சி வாங்குது.வாழ்த்துக்கள்

  • @selvamkathirvel2437
    @selvamkathirvel2437 Год назад +7

    யதார்த்தமான பேச்சு எதார்த்தமான நம்பிக்கை உங்களுக்கு என்றைக்குமே வெற்றி தான் சார்

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 Год назад +15

    நாட்டை விட்டு வீட்டை விட்டு அமேசான் காட்டில் ஓரு பயணம் அருமை தம்பி. வாழ்த்துக்கள்

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Год назад +11

    உங்களது உழைப்பிற்கான பலன் கிடைக்க வாழ்த்துக்கள் குமார் சார்...!!!

  • @basreliefworks
    @basreliefworks Год назад +26

    குமாரு நீ படற கஷ்டத்தை அப்படியே எங்களோட பகர்ந்த தருணம் நாங்களும் பயணம் பண்ற அனுபவம் கிடைக்குது. ஏறு முன்னேறு இது தடையே இல்லா காட்டாறு.....

  • @chakarar4535
    @chakarar4535 Год назад +16

    உங்கள் முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் பல...

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Год назад +15

    உலகத்தை வலம் வரும் குமார் அவர்களின்அமேசான்அழகிய தீவுகள்தெளிவான விளக்கம் அருமையான பதிவுமிக்க மகிழ்ச்சி சிறப்புமிக்க நன்றி வணக்கம்💯🌹🙏

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +26

    excellent attempt.... குமாரு வருவாருன்னு அனகோண்டா ஓடி ஒளிஞ்சிடிச்சி போல 😂

  • @selvarajsantha4664
    @selvarajsantha4664 Год назад +3

    அருமையான பதிவு தந்த என் ஆருயிர் தம்பிக்கு அண்ணாவின் இனிய நல்வாழ்த்துகள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து பதிவைத் தந்த என் ஆருயிர் தம்பிக்கு அண்ணாவின் இனிய நல்வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல

  • @samueljoseph4106
    @samueljoseph4106 Год назад +2

    திரு.குமார் இன்றைக்கு தான் காஷ்மீர் காணொளி கண்டு ரசித்தேன்.அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад +1

    உங்களுடைய பயண திறமைக்கு வாழ்த்துக்கள் குமா‌ர் என்பெயரூம் சிவக்குமார் தாங்க ஊரிலும் சரி சவுதியிலும் சரி குமா‌ர் என்று தாங்க வேகமாக கூப்பிடும் சொல் 25 வருடம் அரேபியா வாழ்க்கையில இப்படி வெளியில டுர் போக ஆசையாக இருக்கு ஊருக்கு வருவதே டும் தாங்க. உன்மையான பேச்சு எதையும் சாதித்து வெளிபடையாக பேசுறிங்க நன்றி

  • @Vikram_Rajendra
    @Vikram_Rajendra Год назад +184

    அமேசானில் கலக்கு கலக்கு என்று கலக்கிய ஈரோடு Bear Grylls க்கு வாழ்த்துகள்.❤

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 Год назад +30

    அனகொண்டாவை பார்க்க முடியவில்லை என்றாலும் அமேசான் மழை காடுகளை வெகு நெருக்கத்தில் மிகவும் இயற்கையான முறையில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +6

    பார்க்கும் போதே தலை சுத்துதுப்பா. அமேசன்ல இப்படி வெட்டவெளியா இடம் இருக்கும்னு இன்று தான் தெரியும்.
    சதுப்பு நிலத்துல நடக்குறத பார்க்கும் போதே ஒரு மாதிரி இருக்கு... நம்ம வாத்தியாரு அனகொண்டாவ பார்க்கலேனாலும் அவர் பட்ட கஷ்ட்டத்திற்கு ஒரு Salute ✌

  • @karthickk1944
    @karthickk1944 Год назад +5

    Super Kumaru Bro... Ippadikku Ungal periya Fan

  • @baranitharan8539
    @baranitharan8539 Год назад +2

    Atleast selfie with jaguar, would been fine, அவ்வளவுதான் சிறுத்தை உடன் ஒரு செல்பி. என் வாழ்க்கையில் ஒரு நல்ல காட்சி பார்த்த இன்பம் இருக்கும் . We missing it.... 😄😄😄

  • @yamahamurugan5682
    @yamahamurugan5682 Год назад +4

    Semmaya iruka poguthu eniku semma Kumar bro 🎉🎉🎉🎉

  • @AdamBawaAbubaker
    @AdamBawaAbubaker Год назад +1

    Thanks dear... I love t..I am srilankan.. Tamil

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +5

    ** குமார் சார். அணோகோண்டா வை பார்க்க முடியவில்லை என்பது வருத்தம் இல்லை!!! அது வேட்டை ஆடும் முறை நமது ஊர் "" மலை பாம்பு "" போல் என்பது ஒரு தகவல்!! சூப்பர்.. நன்றி

  • @sanmugavel
    @sanmugavel Год назад +1

    அண்ணா உங்க முயற்சிக்கு நன்றி அண்ணா எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்தக் காட்ட காமிச்சிட்டு மிக்க நன்றி அண்ணா👍👍👍👍👍

  • @Neela71
    @Neela71 Год назад +5

    குமார் ப்ரோ, what a effort....
    Anaconda என்ன பூனை குட்டி யா.... ரொம்ப கடினம்... உங்கள் அயராத உழைப்பு பார்த்து வியந்து போனேன் ..... Great ப்ரோ.❤ வாழ்த்துக்கள் ❤

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 Год назад +4

    நினைத்தாலே நடுங்கவைக்கும் பயணம்....உன் முயற்சி வீண்போகாது

  • @krishgopi174
    @krishgopi174 Год назад +2

    Ellarum mazhai Ilayaraja song's molaga bajji nu lam solvanga.. but enaku Friday aana veetlayae saraku + side dish+ watching Kumar videos in big tv.. makes my weekend blissful..❤❤❤

  • @VigneshThikku
    @VigneshThikku 9 месяцев назад +1

    First time pakkure semiya iruku bro unga video iam watching from tirupur

  • @JavidhMeeran
    @JavidhMeeran Год назад +21

    You are Really Honest Brother for mentioning being second one to post Videos about in Amazonas . Keep up the good work brother ❤

    • @rajinoz1524
      @rajinoz1524 Год назад

      Kumar is such a pure soul bro. Btw, "I am that humble first-time தமிழ் vlogger in the Amazon Forest.

  • @movierecovered172
    @movierecovered172 Год назад +1

    Mark Anthony padam Vetri perra vazhuthukal🌹🌹❤️❤️💕

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 Год назад +2

    விளம்பரமே இல்லாத எங்க அண்ணன் ❤❤ இதுவே வேற எவனாதும் இருந்தா என்ன என்ன பண்ணி இருப்பாங்க❤❤ லவ் யு ங்க அண்ணா ❤❤

  • @ANNACHITN57
    @ANNACHITN57 4 месяца назад +1

    நிறைய விசயங்களை உங்கள் கானோலி மூலம் தெரிந்து கொள்கிறோம் அண்ணா❤❤🎉🎉

  • @latha8623
    @latha8623 Год назад +4

    Amazon video ellam super kumar well done

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 Год назад +2

    kumaraau very great and lucky. I m very proud one tamil u tuber visit in amizon for find out ANACONDA

  • @senthilkumar-lt3wx
    @senthilkumar-lt3wx 4 месяца назад +1

    ஆர்வகோளாரில் Shoe Size கவனிக்கவில்லை முழுகை சட்டை மறந்து கொசு தொல்லை வேற கொஞ்சம் முன் ஏற்பாடாக செல்லவும் ஆனால் உங்கள் கடுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @gopinath001
    @gopinath001 Год назад +7

    Definitely you are a big entertainer sir. ❤❤❤

  • @muji9204971
    @muji9204971 Год назад +11

    இது ஒரு அபாயகரமான பயணம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்🎉

  • @jeevajeva2792
    @jeevajeva2792 Год назад +3

    U r Good human being, raw youtuber..👍

  • @kpshaji2223
    @kpshaji2223 Год назад +8

    Thankyou kumar showing Amazon lots of areas,🎉❤❤

  • @thangaduraiethirajoo
    @thangaduraiethirajoo Год назад +3

    வணக்கம் குமார்....மலேசிய நண்பன்

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோ 🎉🎉

  • @aachaaad4394
    @aachaaad4394 Год назад +18

    Brother I am living in Europe. My hobbies travelling all countries like you. Your travels makes us to show the people to know every places in this world and to go see the places. Every one dreams should comes true. You are doing very good explanations in every places. Thanks brother Kumar. Take care of you all. I will plan to do one travel vlog like you for our people. Thanks brother 🙏🙏 please tell us about your Gopro camera name and model etc... what are the equipment to buy to do video like you bro. Kindly tell me everything brother. Thanks brother 🙏🙏

  • @sivarajahnaguleswaran5883
    @sivarajahnaguleswaran5883 Год назад +10

    Anakonda கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இருந்தபடி அனைத்தையும் ரசித்தோம்😂 நன்றி Mr. Kumar👍.

  • @vikramr5753
    @vikramr5753 Год назад +1

    Bro oru drone camera yeduthuttu poiirunnthaa easy haa irunnthiirukkum ...ivlo kassta pada vendiiyathu illa

  • @ahathiyan12786
    @ahathiyan12786 Год назад +3

    புது வருடம் புது காணொளி ...

  • @rajus9052
    @rajus9052 Год назад +1

    Super குமார்.. திண்டல் முருகன் துணை

  • @poornimaseshan8684
    @poornimaseshan8684 Год назад +14

    Interesting….. kudos to your courage and efforts showing the real Amazonas..
    🎉🎉

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +2

    என்ட் கார்டுக்கு ஒரு சல்யூட் 👏🤝👋

  • @renbala
    @renbala Год назад +12

    Your videos makes me to travel like you .. raw and real content 👌I don’t get the same feeling watching videos of other RUclipsrs .. really nice 👍

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +2

    நன்றி நண்பா 🤝

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 Год назад

    Kumar South America apex hunter the big cat family jaguar🐆🐆🐆 jaguar is can roar lion tiger and jaguaar...... This are big cats can make big sound I love jaguar beautiful shadows of his skin then best predator of south America

  • @rathnanaprapancha
    @rathnanaprapancha Год назад +3

    your videos makes me to travel like you love your channel from Karnataka

  • @prabhakaran9055
    @prabhakaran9055 Год назад +11

    Congrats for your tremendous effort.. And really proud to see

  • @balu67
    @balu67 Год назад +5

    Eagerly waiting to see Anakonda

    • @thangaduraiethirajoo
      @thangaduraiethirajoo Год назад

      @@shakthinadhannarayanan6497 ....சாமி நீங்க அந்த குருப் தானே😂😂😂

  • @xyz7261-
    @xyz7261- Год назад +4

    Very sincere respect for exposing the reality

  • @ViswaBharathi-x4r
    @ViswaBharathi-x4r Год назад

    Thanks Kumar.🙏..God job👏👍

  • @ustamizha
    @ustamizha Год назад +1

    another interesting Episode . keep rocking bro!!

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Год назад +2

    வாழ்க வளமுடன் நண்பரே குமார்

  • @satesh.s2310
    @satesh.s2310 Год назад +10

    Hi sir big fan of your passion form malaysia… never miss your any of your latest videos. gracias for many infos on your video sir and big thanks to your mrs with the intro editing and clips with music really create an excitement ..your vidoes are always my favourite ❤. Keep rocking sir. 🎉

  • @roopashree7202
    @roopashree7202 Год назад +16

    Recently I subscribed to ur channel seriously I'm very proud of you and ur efforts ❤❤❤

  • @lakshmanasamy85
    @lakshmanasamy85 Год назад +2

    Anoconda kata sonna
    Elie pulakai katurai. Ana Kumar unakai ethu allam nayama???
    Just fun 😄😄😄😄😄😄
    Keep going. On u r ride👍👍👍👍👍

  • @nigunthannathan127
    @nigunthannathan127 Год назад +2

    Ur last time Ramadan in 🇦🇱 albenia that time I was subscribe ur video total subration twenty-five thoused now ஒரு லட்சம் anoconda anaconda 🐍 🐍 பாம்பு எல்லாம் இப்ப ஜெர்மனி நாட்டில் பாம்பு பிடிச்சு இங்க export பண்ணி உள்ளார்கள். இதே போல் ஸ்ரீ லங்கா குரங்குகள் எல்லாம் சீனா உடைய இறைச்சி கடையில். கடனை அடைக்க anaconda வும் குரங்கும் gift ஆக export.

  • @shan-ud6rc
    @shan-ud6rc Год назад +1

    அமேசான் காடுகள் நான் முதல் முறையாக பார்கிறேன்

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад +1

    மிகவும் சிரமப்பட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @jithuindia1787
    @jithuindia1787 Год назад +10

    Buddy, your videos are so real, I feel like I'm traveling with you 😊. Wishing you all the very best and success on your exploration journey. Good luck from London!!.

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 Год назад +6

    அனகோண்டா பிரேஸில் காடுகளில் தான் அதிகம் காணப்படுகிறதுன்னு நினைக்கிறேன் சரியா குமார்.ஓ.கே.தேங்க்யூ.

  • @dreamscastle6571
    @dreamscastle6571 Год назад +2

    good appreciate your efforts thanks for showing such a wonderful your world tours . success for your tour

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam5563 Год назад +2

    நல்லபகாலம் பிறக்கிறது குமாஈ்

  • @Ranju_Chuky
    @Ranju_Chuky Год назад

    Nadi nerambu ellam thairiym oori ponnavan naale than ithulam panna mudiyum. Kalakkungeh kumaru 😃

  • @gayathrimurugan6378
    @gayathrimurugan6378 Год назад +1

    Hello அனகோண்டா குமார் சூப்பர் தல

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +4

    மூன்று மணி நேரஉழைப்பிற்கு அனகோண்டைவை காணமுடியாதது வருத்தம்தான் உங்கள் முயற்ச்சிக்கு என்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +2

    19:12 (மைண்ட் வாய்ஸ்) பேசிக்கிட்டே இருக்கானே தவிர, பாம்ப🐍 வெளில எடுக்க மாட்றானே (தவசி வடிவேலு மாதிரி)

  • @VRossi56
    @VRossi56 Год назад +3

    🎉🎉🎉🎉🎉🎉 Vera level eruku inikki 🎉🎉🎉

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 Год назад +1

    Real content. அதுதான் குமார்.

  • @marirajaraja9326
    @marirajaraja9326 Год назад +2

    அருமை தலைவா

  • @sasikaladevi9290
    @sasikaladevi9290 10 месяцев назад

    You should from kongu area, by your way of speech, and you mentioned Thindal Muruga, do obviously from erode. Great, namma uru bro kalakurtaru, Amazon forest la. We will take advise from when we plan to travel. Njoy🎉🎉🎉

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    சிறப்பு...
    ஈரோட்டில் இருந்து.. நானும் 😂107 டிகிரி செல்சியஸ் வெயில்.. இங்கே

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Год назад +1

    குமாரு சதுப்பு நிலம்நன்றாக இருந்து அனகோனவை விடு முபற்ச்சி நன்றாக இருந்தது

  • @firefighter3560
    @firefighter3560 Год назад +3

    Super bro, feel like we visited the place with you,,, Nice experience watching the raw contant thank you bro and keep going.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swami50in
    @swami50in 24 дня назад

    முருகா, குமரா, குமாரு, அனகொண்டாவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க? நன்றி முருகா.

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 21 день назад

    I know how diffcult to walk on that terrian.. You are taking great efforts for your viewers.. Awesome bro

  • @ashok4320
    @ashok4320 Год назад +2

    சிறப்பு!

  • @maridass6893
    @maridass6893 Год назад +4

    Hi good evening Kumar Bro I am Maridass here from Malaysia KL I like the way u explaining everything and also u doing vy well keep it up just a humble request I am die hard Lionel Messi Fan please go to Argentina and please do video about Lionel Messi too about his history. 🙏 Thank you ...

  • @shanmugamr1685
    @shanmugamr1685 Год назад +2

    பெரிசைசா அனகுன்டா காமிக்கரன்சொ.. பெரியசைஸ் எலிபுலக்கையகாமி..க கடைசில் பெரிசைஸ் இட்லிகுன்டாகூட காமிக்கல குமாருருருரு...

  • @sureshkumar-lh8gs
    @sureshkumar-lh8gs 11 месяцев назад

    Piranhas teeth is also used cut hair cut in Amazon villagers. My name is Suresh ,I can clear some of doubts if you ask me as I am enthusiastic. You vlog is good. Thanks again(TA).

  • @mohannaveen667
    @mohannaveen667 Год назад +2

    Brother,
    You are look like Legend actor PREMJI, your voice also almost same like Great Actor and Musician PREMJI.❤

  • @anithaa9999
    @anithaa9999 7 месяцев назад

    Talent super

  • @harisanthos1708
    @harisanthos1708 Год назад +4

    சதுப்பு நில காடு 🐍பாம்புக்கு பிடித்தமான இடம்

  • @Imran_A09
    @Imran_A09 Год назад +3

    Nalla oru experience kumar bro❤❤❤keep going..😊

  • @Danusan001
    @Danusan001 Год назад

    Video quality Vera level 💥💥

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +4

    Kumar vs wild episode super Sir

  • @swethas7679
    @swethas7679 Год назад +5

    Most awaited video❤

  • @ananthvijay8142
    @ananthvijay8142 Год назад +3

    Congratulations brother u doing lots of adventure for subscribers all the best

  • @muthuprakash5454
    @muthuprakash5454 Год назад +3

    Super 👍

  • @priya-qg4sv
    @priya-qg4sv Год назад +10

    Nanga feel pannala anna .we accept the situation , so u don't worry anna😊 but we enjoyed this Amazon series😊😊

  • @hariprathap4684
    @hariprathap4684 Год назад +5

    Good one Kumar. I was with my family in Amazon in Peru for 3 days.the best is cayman watch in the night, where we saw more than like 100 light bulbs in the river. And one day we went for piranha, one day we saw Tarantula, and Parakeets (parrots 100's of them) nibbling
    Amazon is one place everyone should visit in their life time
    If there is no Amazon, the world will perish