எனக்கு TREAT கொடுத்தாங்க - Local Bar Zipaquira |4K Colombia EP10| World Tour S4 - South America

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 241

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +150

    சாப்பாட்டு சேனலுக்கு மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைப்சனும் வியூவ்ஸ்சும் குடுக்கிற மக்கள் நேர்மையாகவும் கடின உழைப்புடனும் ட்ராவல் விலாக் செய்யும்உங்கள் சேனலுக்கு ஆதரவு அளிக்காதது வருத்தமாக த்தான் இருக்கிறது வீடியோ சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சார்

    • @subbarayanrathinasabaapathi279
      @subbarayanrathinasabaapathi279 Год назад

      ஒயிட் கஓல்டஉன்னஆ அது பிளாட்டினம்னு நினைக்கிறேன் குமார்.கரெக்டா?

    • @SuRya_1235
      @SuRya_1235 Год назад +7

      Bro yarume start panna odane growth akurathu illa bro.....ellarukum kastam irukum bro....Kumar bro sekiram antha level ah reach pannuvaru

    • @Kingsman-1981
      @Kingsman-1981 Год назад

      😂👏👌

    • @SureshKumar-ve3lz
      @SureshKumar-ve3lz Год назад +2

      சரிதான் சார்.மக்கள் மட்டுமல்ல VIP ஸ் கூட அப்படித்தான் உள்ளனர். குமாருக்கு நாம் இருக்கிறோம்

    • @SuRya_1235
      @SuRya_1235 Год назад

      @@mageshgovindaraju67 enna respect pannala sollunga ????... Nee tamil trekker corporate gang ah da dei...mooditu poda

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Год назад +13

    குடி வீட்டுக்கும், நாட்டுகும் நல்லது நல்லதல்ல என்ற சொற்சொடர் பதிவிடுவது குறிப்பிட்ட காட்சிக்கு வளமை சேற்கும். 👍

  • @mutumuthuraman9711
    @mutumuthuraman9711 Год назад +7

    உங்கள் உழைப்பு வெற்றி பெரும், வாழ்த்துக்கள், சவுத் அமெரிக்கா பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது நன்றி நன்றி நன்றி.

  • @sanjivirayan4497
    @sanjivirayan4497 Год назад +13

    அண்ணனோட வீடியோ எல்லாமே அருமை ஒரு முறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்க தோன்றும் வாழ்த்துக்கள் அண்ணே.❤️❤️❤️❤️

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +5

    Underground இடங்களில் விடியோ எடுப்பது கடினம்
    உங்கள் விடியோ அருமையாக இருந்தது 😊🤝👍🏼🙏🏽

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Год назад +15

    11:39 White gold is an alloy made by combining pure gold with other white metals such as silver, nickel, palladium, or platinum. The resulting alloy has a white or silver color and is often used in jewelry making as a substitute for platinum, which is a more expensive metal.
    The amount of gold in white gold is measured in karats, with 24 karat gold being pure gold. However, white gold is typically available in lower karat weights, such as 14k or 18k, with the remaining metal being a combination of the other white metals used in the alloy.
    The color of white gold can vary depending on the metals used in the alloy and their ratios. Some white gold alloys may have a yellowish tinge, while others may have a grayish or even slightly pinkish hue.
    White gold is a popular choice for engagement rings, wedding bands, and other fine jewelry. It is durable, long-lasting, and offers a more affordable option for those who desire the look of platinum but do not want to pay its high price.

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Год назад +4

    உங்களின் உண்மையான கடின உழைப்பிற்க்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.Unseen places really wonderful.

  • @ravikumarb4161
    @ravikumarb4161 Год назад +2

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி குமார் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் அற்புதம் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் இது வரை யாரும் செல்லாத புதிய புதிய நாடுகள் அந்த நாட்டின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பயணங்கள் அதற்க்கு மேல் அன் நாட்டின் மக்களின் வாழ்க்கை முறைகள் உணவு மற்றும் தங்கும் விடுதிகள் இவை அனைத்தும் அண் நாட்டிற்க்கு செல்ல வேண்டும் என்றால் உங்களின் காணொளியை பார்த்தால் போதும் அற்புதமான ஒரு வழி காட்டியாக உள்ளது உங்களின் இந்த முயற்சி மிகவும் பிரமிப்பாக இருக்கிறது இன்று எங்களின் உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள் உங்களை கானும் போது மிகவும் பொறுமையாக உள்ளது நன்றி வணக்கம் உங்களின் பின் தொடரும் என்று உங்கள் சென்னை தமிழன் வாழ்த்துக்கள் 👍🙋

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +5

    உங்கள் வீடியோவுக்காகத்தான் காத்திருந்தேன் சார் வாழ்த்துக்கள்

  • @kuttykutty5408
    @kuttykutty5408 Год назад +2

    வாழ்த்துகள் சகோ
    உங்கள் பயணம் தொடரட்டும்
    💐💐💐💐💐

  • @arulr522
    @arulr522 Год назад +3

    You are really honest person, respect you

  • @sureskumar3637
    @sureskumar3637 Год назад +3

    Hats of to you... You are the person who travels ,visits , and shows the places where no one dares to go or show .. Risking life for us, viewing the world from your eyes..Thanks a million .. Take care ...

  • @edwinharry3840
    @edwinharry3840 Год назад +1

    உண்மையா இதுவும் ஒரு அதிசயம் தான் அருமை

  • @ponnusamyss-jb2jc
    @ponnusamyss-jb2jc Год назад

    செந்தில் குமார் உங்களது எண்ணத்திற்கும், கடின முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்! உங்களது தகவல் எல்லாம் அருமை! கொலம்பியா அரசியல பத்தி சொன்னீங்க, நன்றி! மேலும் அந்தந்த நாட்டின் சாலை வசதி, சாக்கடை வசதி, குப்பைகளை கையாளுதல், மக்களின் சுகாதாரம், அந்த நாட்டின் தொழில் வாய்ப்புகள், மற்றும் அந்த நாட்டின் பைக், கார்யைப் பத்தியும் சொன்னால் முழுமையாக இருக்கும் நன்றி!

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +6

    Awesome Colombia Tour! It was great not only to show around the town but also to meet friends like Mr. Vivek and get lots of information. ten episodes is moved like a Jet. Congratulations Mr. Kumar. 🤠🤩👍

  • @srinivas9926
    @srinivas9926 Год назад

    சுட சுட காணொளி பார்த்துவிட்டேன், மிக்க மகிழ்ச்சி குமார். வாழ்த்துக்கள்.

  • @vimalstudio9809
    @vimalstudio9809 Год назад +2

    வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு உதாரணம் செந்தில் ப்ரோ வாழ்த்துக்கள்💐💐💐

  • @subramanianr8861
    @subramanianr8861 Год назад

    செவ்வாய், வியாளன், சனி என உங்கள் பதிவை ஒவ்வோர் வாரமும் பார்க்கிறேன். சூப்பர், நானே நேரில் சுற்றுவதாக ஃபீல் ஆகிறது. மக்கள் கலாச்சாரம்,அவர்கள் உணவு முக்கியம்.galabagos islands,EQUATOR போன நல்ல இருக்கும்.வணக்கம்

  • @Bankruptcy125
    @Bankruptcy125 Год назад +2

    100 % sure we are getting good experience from your raw videos.

  • @ChokkHope
    @ChokkHope Год назад +5

    Your hardwork on your passion is never disappointing dear brother Kumar.
    I hope you and our channel will reach heights.
    ❤️❤️❤️

  • @muthuvijayan9918
    @muthuvijayan9918 Год назад +3

    Hi...Kumar. I feel that I travel along with you. The raw video is simply superb...Great man... Weldon

  • @Vvsn65
    @Vvsn65 Год назад +1

    Great, happy going enjoyed this wish you to achieve 2 lakh subscriptions before the end of this tour

  • @ktc5972
    @ktc5972 Год назад

    The stone sculpture was a replica of Michelangilo’s work… called “Magnum Opus”.. mostly called “philosopher’s stone”.

  • @alexmoorthy7023
    @alexmoorthy7023 Год назад +1

    My dear kumar keep it up. We are always support you..

  • @tajchotajaan8301
    @tajchotajaan8301 7 месяцев назад

    Really very Nice, as you are saying , RAW AND REAL CONTENTS. SUPER. It is as much as Iam travelling with you as A Silent spectator.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +1

    கடின உழைப்போடு அனைத்து விடயங்களையும் அலுப்பின்றி காட்டிய எங்களின் வாத்தியாரை புகழ வார்தைகளில்லை.
    கொலம்பிய நாட்டு 'குடி'மகன்களின் Treat Super uh 😅

  • @JaswanthM-vs8oq
    @JaswanthM-vs8oq 4 месяца назад

    அற்புதம் அருமை வாழ்த்துக்கள் சார் ❤️🙏🏽

  • @Spartacusspicy1
    @Spartacusspicy1 Год назад

    Yes .Continue aaka parkiren

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Год назад +5

    I enjoyed personally when it comes with beer 👍😂😂

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    நன்றி நண்பா 🤝

  • @ananthasasi
    @ananthasasi Год назад

    மிக தெளிவான காட்சி பதிவு.. ஒலி பதிவு. நாம் போக முடியாத இடங்களை பார்த்த திருப்தி. Subscribed the channel.
    ஆனால் பேருந்தில், விமானங்களில் பயணிக்கும்போதும், திரை அரங்கில் இருக்கும் போதும் அருகிலிருப்பவர்களுக்கு இடையூறாக பேசி பதிவிடுவதை தவிர்த்து, பிறகு audio overlap செய்து upload செய்யலாம். Shouldn't take advantage of others patience and courtesy. If continued, the RUclipsrs will be hated in future.
    Best wishes for the channel's success. 👍

  • @gnanambabu7073
    @gnanambabu7073 Год назад +2

    sharp time to post your videos kumar , very very beautifull for salt cave and train nice church thankyou

  • @pandir858
    @pandir858 Год назад

    Bro.antha foods mattum shorts podunga nalla irukkum pakka.. I really enjoyed ur food review ..

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +1

    Dear r. Kumar, I enjoyed this episode. Thanks for the efforts. Actually I am travelling with you with out any experience from my side. PPK RAO

  • @5Jamboo5
    @5Jamboo5 Год назад +1

    super bro ... we support you always bro....

  • @sahanapreethi2128
    @sahanapreethi2128 Год назад

    Water mirror aacharyama irunthuthu. Neraiya history sonnathuku nandri anna

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 Год назад

    அருமை சகோதரா உங்கள் வீடியோ காணாமல் என்று ரொம்ப தேடிக் கொண்டிருந்தேன்

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +2

    Los Angeles மட்டும் அல்ல San diego மற்றும் 😊நிறைய கலிபோர்னியா இடங்களில்
    மெக்சிகன் influence பார்ககலாம்

  • @prettyshaindia
    @prettyshaindia Год назад +1

    Too good...

  • @ramsview4724
    @ramsview4724 Год назад +1

    Kumar sir your videos are really superb i really excited

  • @mirdulaseasykitchen3657
    @mirdulaseasykitchen3657 Год назад +1

    Bro use gimbal , video little bit shaking......but content is next level....

  • @jacinth51
    @jacinth51 Год назад

    That picture is e » Artworks » Paintings
    “The Creation of Adam” by Michelangelo - An In-Depth Analysis

  • @jeyarun1d
    @jeyarun1d Год назад

    First time I have seen the location,thank you bro

  • @sathishsanjay9702
    @sathishsanjay9702 Год назад

    அருமை சகோதரா....

  • @ustamizha
    @ustamizha Год назад

    Nice video bro. Keep Rocking ❤

  • @kumarsathappan-fk9lv
    @kumarsathappan-fk9lv Год назад

    Pollo is pronounced as poyo…substitute y for ll…
    Rojo is pronounced as Roho…substitute h for j…
    Arroz is rice

  • @arunprathap7362
    @arunprathap7362 Год назад +2

    Good luck bro 🥰🥰🇱🇰

  • @maheshmxyz
    @maheshmxyz 10 месяцев назад

    நாங்களும் உங்களுக்கு TREAT கொடுக்க ரெடியாக இருக்கோங்ககோ.. நீங்கள் கோயமுத்தூர்க்கு வந்தால் சொல்லுங்கோ,,, வாழ்த்துக்கள்...

  • @kamalaraju-ik2jm
    @kamalaraju-ik2jm Год назад +1

    நன்றி நண்பரே நாங்கள் பார்க் காத எத்தனை இடங்கள் அழகாக காட்டி வருகிறீர்கள்

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад

    வாழ்த்துக்கள் செந்தில்

  • @rajasheriff8560
    @rajasheriff8560 Год назад

    That's a painting of Michael Angelo Titled "Creation of Adam". It can also be found in the ceiling of the Sistine Chapel in The Vatican.

  • @arulr522
    @arulr522 Год назад

    Kumar bro,I saw your last video thought about social media politics last week, don't worry, already gained so many so many Tamil heart,red corporate is waiting for you very soon

  • @balu67
    @balu67 Год назад

    Seen while Narco Series after refered by you...fantastic series....

  • @marimuthu-hx7qi
    @marimuthu-hx7qi Год назад

    ஹாய் குமார் இந்த எபிசோடு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நன்றி நன்றி

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Super bro with local people 👌

  • @Thiru16362
    @Thiru16362 Год назад

    Super … waiting for next !!

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Год назад +2

    01:32 I assume you are referring to bas relief of the painting of God on the ceiling of the Sistine Chapel, which was painted by Michelangelo in the early 16th century.
    The scene depicts the Biblical story of Creation, with God depicted as a muscular, bearded old man extending his arm towards Adam, who is lying on the ground. The painting is one of the most famous works of art in the world and has come to symbolize the power and creativity of human imagination.
    Michelangelo's depiction of God in the Sistine Chapel has been the subject of much discussion and debate over the centuries. Some scholars have argued that his portrayal of God as a human figure with human emotions was a break from traditional Christian iconography, while others have argued that his depiction was consistent with earlier depictions of God in Christian art.
    I'm an avid viewer of your channel and your content is unique and high class. I also like your raw first person POV vlog style. You remind me of Benjamin Rich of Bald and Bankrupt. Keep going. :-)

  • @pachainatarajan8484
    @pachainatarajan8484 Год назад

    keep rocking.Good job

  • @rajus9052
    @rajus9052 Год назад

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @swaminathanc6358
    @swaminathanc6358 Год назад

    Good response quickly 👍

  • @Ezhilragu
    @Ezhilragu Год назад

    சிறப்பு.

  • @suseelan2482
    @suseelan2482 Год назад

    Great salute for your efforts

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад

    Superb, raise patha oru sathosam

  • @Chumma-f5p
    @Chumma-f5p Год назад

    Rendu beer ponadhu apro Kumar anna semma alapara. Finishing touch 😂😂😂😂😂ultimate

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Super 👌 Kumar Bro 🙏 kalakurenga Ooalagam 🌎 Churrum Valiban Neenga MGR Matherie WOW ROCKSALT super 👌 view vision 👍HINDU OAPPU Solluvanga we saw in Pakistan Mountain la earukku Avan export pandran Eeroupe countries kku ok very useful SHOW 👍Dare Show 👍 Chickken fried RICE + Fingure Chips + BEER WoW free Treat complementary what a such a GOOD PEOPLES in their 👍NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍💪🙏

  • @thangaduraiethirajoo
    @thangaduraiethirajoo Год назад

    வாழ்த்துக்கள் குமார்

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 Год назад +1

    Excellent church

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Super bro semma beautiful places beautiful country super good peoples 🎉💐🎉

  • @moorthyganeshganesh1160
    @moorthyganeshganesh1160 Год назад

    Kadavul unna kandeepa paaparu😁😁😁😁😁god bless you 👍👍👍👍👍

  • @balu67
    @balu67 Год назад +1

    Awaiting next episode eagerly to visit Medellin....Pablo Escobar's home town

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 Месяц назад +1

    நீங்கள் கம்மியாக பணம் எடுத்து சென்றாலும் இயேசப்பா❤❤❤❤❤ துணையிருந்து உங்களை அழைத்துச் சென்றிருக்கிறார் இயேசுநாதர் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் குமார் தம்பி❤❤❤

  • @arulananthansesufernando6042
    @arulananthansesufernando6042 Год назад

    Great job bro!!!

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад

    👊🏽விருந்தோம்பல் எல்லா நாட்டிலும் இருக்கு
    😊

  • @rabinfz2225
    @rabinfz2225 Год назад

    அண்ணா my humble request Europe country full aaa poi suthi paarunga yanagalukum kaatunga deivamay

  • @sivagnanam5803
    @sivagnanam5803 4 месяца назад

    அருமையான பதிவு.

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Год назад

    வாழ்க‌ வளமுடன் நண்பரே குமார்.

  • @velaiuthamramasamy6812
    @velaiuthamramasamy6812 Год назад

    Good afford n keep on try n rock nanba

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Год назад

    சூப்பர் சிங்கம் வாழ்த்துக்கள்

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад

    Good video ❤️ nice be safe brother...

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 Год назад

    Amazing amazing 👍👍👍👍👍

  • @murugeshsp3399
    @murugeshsp3399 Год назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @சந்தோஷ்குமார்-1

    👌👌👌👌👌👌நண்பா..

  • @RedHawak992
    @RedHawak992 Год назад

    La cathedral jail medilin video podunga and Escobar house

  • @radhakamalradhakamal7186
    @radhakamalradhakamal7186 Год назад

    எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா

  • @vasanthivasanthi5680
    @vasanthivasanthi5680 Год назад

    Colorful place superb

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 Год назад

    Watching your video two times bro

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Год назад +1

    After 23 minutes . your video running up and down . because 2 🍺🍺

  • @shankarsundararajan231
    @shankarsundararajan231 Год назад

    எல்லாம் அருமையான blogs looking fwd for medlin cartel

  • @karthikvicky555
    @karthikvicky555 Год назад

    Bro your luckiest person happy journey

  • @sripathi1828
    @sripathi1828 Год назад

    maravillosa captura hermano kumar

  • @gst968
    @gst968 Год назад

    விசா இருக்கும் நாடுகளுக்கும் நீங்கள் சுற்றி பார்த்து வீடியோ போட்டீங்கன்னா எங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் நண்பா..🙋

  • @Githa446
    @Githa446 Год назад

    Hardwork 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vishnuvju
    @vishnuvju Год назад

    Colombia vin idhu uppa 😂😂😂😂
    Super bro 🥳

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад

    Super bro thanks

  • @premanand2005
    @premanand2005 Год назад +1

    Innuma Bogota city pogudhu

  • @PrasadRammarimuthu
    @PrasadRammarimuthu Год назад

    previews video vietnam war tunnel matam romba darka irukku bro konjam drightness vachi upload pannuga bro....

  • @surinew1
    @surinew1 Год назад

    A replica of CREATION OF ADAM, WORLD-FAMOUS PAINTING BY MICHAEL ANGELO In Sistine Chapel ceiling

  • @TheMechsathish
    @TheMechsathish Год назад

    Sema travel Thalaiva really enjoy the each and every sec like you Thalaiva 🔥🔥🔥🔥🔥🔥

  • @syrusvansp573
    @syrusvansp573 Год назад

    Vera level brother 👌

  • @natarajpriyanka4750
    @natarajpriyanka4750 Год назад

    சூப்பர் யா வாத்தி