Perarivalan | உண்மையிலேயே வெடிகுண்டு தயாரிச்சது யாருன்னு கண்டுபிடிக்கனும்! | Vikatan Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 538

  • @rkavitha5826
    @rkavitha5826 2 года назад +64

    31 ஆண்டுகளாக சிறை தண்டனை உங்களை நல்வழிப்படுத்தி உங்களை நன்றி சொல்ல வைத்துள்ளது....தாங்கள் பட்ட வலியை அவமானத்தை மறைத்து
    நேர்மறையாக காணொளி முழுவதும் பேசியுள்ளீர்கள்...
    Real hero...

  • @bridalmarketplace830
    @bridalmarketplace830 2 года назад +47

    Thank you Vikatan, most awaited one. He has a brave heart to overcome against social systems.

  • @rdsEEEN
    @rdsEEEN 2 года назад +28

    மிகச் சிறப்பு...
    சூழ்நிலை உருவாக்கிய மாமனிதராக வெளிப்பட்டால் மிக்க சிறப்பு...
    இவர் இழந்தது ஈடு கொடுக்க முடியாது.. இவரின் வாழ்கை தமிழருக்கு மட்டுமல்ல.. மானிட குலத்திற்கே பாடம்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 года назад +18

    மிகச் சிறப்பான பதிவு . பல பொய்மைகளை, விடயங்களை உடைத்தெறிந்து உண்மையை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது. ஆம் இது உண்மையிலேயே ஒரு சாமானியனின் வெற்றிதான். மிக்க நன்றி

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 2 года назад

      @சிவ சித்தன முதல்ல யாருடா நீ ? முதல்ல பல்வேறு சிபிஐ அதிகாரிகள் அலுவலர்கள் உடைய பல்வேறு வாக்குமூலத்தை கேளு. அவர்கள் அலுவலர்களாக பணியாற்றியபோது இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அழுத்தம் அதன் உண்மையை அவர்கள் தெளிவாக விளக்கி உள்ளார்கள். உண்மையான குற்றவாளிகளான சுப்பிரமணியசாமி சந்திராசாமி அமெரிக்க சிஐஏ சோனியா காந்தி உட்பட மற்றும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் பிஜேபி தலைவர்கள் இதில் உடந்தையாக இருக்கிறார்கள் இது பன்னாட்டு சதி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபோல நாங்க ஒன்னும் ராஜீவ்காந்தி கொலை ஒன்னும் நியாயப் படுத்த விரும்பல. அது நடந்திருக்கக் கூடாது அது திட்டமிட்டு தமிழ்நாட்டு மண்ணில் தமிழர்களை அளிப்பதற்காக ஈழத் தமிழர்களை அழிப்பதற்காக, அவர்கள் மீது பழியை சுமத்துவது அதற்காக செயல்படுத்தப்பட்டது. முதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது அவர் தமிழர்களுக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுத்த பொழுதுதான் அதேபோல அமெரிக்காவுக்கு எதிரான சில திட்டங்களை மறுத்த பொழுது தான் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். இதில் ஏதோ வகையில் ஒரு வகையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவரை கொன்று இருக்கிறார்கள். புலனாய்வு அலுவலருக்களான ரகோத்தமன், நீதிபதி தோமஸ் இன்னும் பல பலர் எழுதி இருக்கிறார்கள். பேட்டி கொடுத்திருக்கிறார்கள் இதே வலைதளங்களில் காண கிடைக்கும். போய் அங்கே போய் பார். சும்மா நக்கி பிழைக்கும் நாய்கள் எல்லாம் இப்படி பேச கூடாது .

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu 2 года назад

      @சிவ சித்தன நீ விடுகிற சாபம் எல்லாம் பலிக்காது. உண்மை என்றும் உறங்காது. உண்மை வெல்லும். வாய்மை வெல்லும்.உண்மையாக இருக்க போய் தான் பேரறிவாளன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +84

    அன்பு தம்பி பேரறிவாளன் நீ நல்லவன் டா நீதி உன்மை சாகாது என்பதற்கு நீ ஒரு காரணம் அற்புதமான தாயின் மகனே உனது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec 2 года назад +1

      கடவுள் நின்று கொல்வார் பேரறிவாளன் னை.

    • @IndrajithArumugam
      @IndrajithArumugam 10 месяцев назад

      ​@@madhubala-yz8ecகடவுள் ஊம்புவர் 😂😂😜

  • @mohank1030
    @mohank1030 2 года назад +6

    Anna na lorry driver..
    Wunnoda village board aa high way la..
    Pallikondan to vaniyampadi ..rood la night la parpen.. pala time kanneer vittu aluven..arivu brother.. I love you 🌹❤️👍

  • @Tamilan0403
    @Tamilan0403 2 года назад +188

    உங்கள் விடுதலையால் மட்டற்றமகிழ்ச்சி (ஈழத்தமிழர்கள் பிரான்ஸ்)

    • @UserAPJ58
      @UserAPJ58 2 года назад

      சரி,இவர்களால் கொல்லப்பட்ட மற்ற 16 குடும்பங்களின் இன்ன
      றைய நிலை என்ன?அவர்களில் தமிழர்கள் இல்லையா?மனிதம் போற்றுவோம்,சமய,மத,மொழி வேற்றுமை அல்ல???

    • @mohanrajdevaraj4036
      @mohanrajdevaraj4036 2 года назад

      ruclips.net/video/RlkinSx_9po/видео.html - rajiv assasination chandra constable husband interview
      ruclips.net/p/PL21R5XGBNVgfjb1l9hMkDf-mr4oJt9F8a - retd ragothaman excl intrw

    • @ருத்ரன்மீடியா
      @ருத்ரன்மீடியா 2 года назад +1

      🤣

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 2 года назад +2

      👍👍👍

    • @sandy3109
      @sandy3109 Год назад

      நல்லா இருக்கிங்களா

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 года назад +25

    A real Brave heart.A true Inspiration.A very painful journey.. Truth only should triumph. Let this be a chapter in providing justice to innocent. Stay blessed brother.. That smile, same as before 31 years. Really great personality.. 😇🙏💐🌞

  • @kamal1961
    @kamal1961 2 года назад +23

    அற்புதம்மாவின் போராட்டம்,துன்பம்,துயரம் எதுவும் வீண்போகவில்லை.பேரறிவாளன் என்னும் பெயருக்கு நிகரான மனிதனுடைய இளமை வீணாகிவிட்டது.ஒரு நிராயுதபாணி இவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பது வேதனை.அவர் வெளியில் வருவதற்கு உதவிய அத்தனை மாமனிதர்களுக்கும் நன்றி.

  • @தட்டிகேட்பவன்
    @தட்டிகேட்பவன் 2 года назад +58

    உங்களின் விடுதலை , ஈழத்தமிழர்கள் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது ... நீங்கள் எங்களினத்தின் மாமனிதரில் ஒருவன் அண்ணா ! இந்தியா வந்து உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்,

  • @saminathan2455
    @saminathan2455 2 года назад +42

    உண்மை என்றைக்கும் வெற்றிபெற்றே தீரும்.
    நீங்கள் உன்மையானவர் அதனால்தான் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பி வந்திருக்கிறீர்.

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад +7

    என் மனதில் என்ன தோன்றுகிறதென்றால்!கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு சாதாரன மனிதன் சிக்கலில் மீள முடியாத துன்பத்தில் மாட்டிக்கொண்டால் உடனே அவன் கடவுளிடம் தான் சொல்லி வேண்டி மன்றாடுவான்! அதேசமயம் அறிவே அத்தனைக்கும் அடிப்படைக் காரணமென்று கருதுபவன் அந்த அறிவைப்பெறுவதற்கு என்ன வழியென்று சிந்தித்து போராடுவதில் தனது முழு கவனத்தையும் சக்தியையும் பயன்படுத்துவான்! ஏனென்றால் புத்தியும் அறிவும் மட்டும்தான் நமக்கு தன்னம்பிக்கையும் ஊக்கத்தையும் கொடுக்கும்! அதுவே வெற்றிக்கான சூழலை உருவாக்கியும் கொடுக்கும்! உண்மை அழிவதில்லை! சத்தியம் தோற்பதில்லை என்றாலும் முயற்சியின்றி எதுவும் நடப்பதில்லை! 🙏

  • @thangaraju2622
    @thangaraju2622 2 года назад +13

    Sorry arivu. I am ur age. In 91 after rajiv death me too thought u r one amoung them . Sorry for normal human being.... .. Good luck for your futures. 31 years lost is not words. Hopefully God will give u 100 years life..

  • @kalidasankalidasan5621
    @kalidasankalidasan5621 2 года назад +102

    அண்ணே நீங்க ரொம்ப நல்லா இருக்கவேண்டும் ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன்

    • @kumariraja6246
      @kumariraja6246 2 года назад

      Death

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +1

      வருங்கால தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சராக பொறப்பேற்கவுள்ள அண்ணனுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 2 года назад +1

    Great arivalan உண்மையிலேயே பேரறிவு பெற்ற தமிழன் வாழ்த்துக்கள் நல்லவர்கள் நிச்சயம் வெல்வார்கள் இது உண்மை

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 2 года назад +6

    அற்புதம்மாள் .அற்புதங்கள் நிறைந்த அம்மா...நீண்ட போராட்டம்...நிறைய வலி,எஞ்சிய காலத்தை நிமத்தியக உங்கள் மகனுடன் வாழுங்கள் தாயே..

  • @parameshwaran2304
    @parameshwaran2304 2 года назад +53

    அடேங்கப்பா சிறையில் இருந்து கொண்டு எவ்வளவு பெரிய சட்டப்போராட்டம் நடத்தி வந்திருக்கிரீங்க.
    வலிகளும் வேதனைகளும் அனுபவித்த கடந்த காலத்தை மறந்து. மகிழ்ச்சியாக இருங்கள் 👍.

  • @babua3462
    @babua3462 2 года назад +25

    🙏 ஆம் இது சாமான்ய மனிதனின் 31 ஆண்டுகள் போராட்ட வெற்றி. வரும் காலங்கள் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்.

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 2 года назад +26

    பெயருக்கு ஏற்றார் போல் அற்புதமான தாய்க்கு கிடைத்த வெற்றி

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +59

    சு சாமி , ச சாமிகளை விசாரித்தால்தான் தெரியும்
    உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் ‌🤔

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 2 года назад +34

    விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் தமிழின வரலாற்றில் ஒரு சிறந்த போராளியாக, உங்கள் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுவிட்டது. நீங்கள் இழந்ததை மீளப் பெறமுடியாது வாழ்க்கையில் எனிமேல் உங்களுக்கு எந்த இழப்பும் வரக்கூடாது. உங்கள் குடும்பத்தினருடன் நீண்ட ஆயுளுடனும்,சந்தோசத்துடனும் வாழ வேண்டிப் பிராத்திக்கின்றோம்🙏

    • @mohanrajdevaraj4036
      @mohanrajdevaraj4036 2 года назад

      ruclips.net/video/RlkinSx_9po/видео.html - rajiv assasination chandra constable husband interview
      ruclips.net/p/PL21R5XGBNVgfjb1l9hMkDf-mr4oJt9F8a - retd ragothaman excl intrw

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 года назад +4

      kolai karanuku oru varalara thuuuuu.ella theevira naiyngalum kolai kara naingalum ona sairuthunga thuuu

    • @fazalahmed6337
      @fazalahmed6337 2 года назад +1

      இது மிகவும் கேவலமானது. அவரை ஒரு சுதந்திர போராட்ட வீரர் போல நடத்துகிறார்கள். சரி, ஈழத் தமிழர் படுகொலைகளுக்குக் காரணமான ராஜீவ் காந்தியைக் கொன்றதை நீங்கள் நியாயப்படுத்தலாம், இறந்த 14 பேருக்கும் காயம்பட்டவர்களுக்கும் என்ன நீதி? இந்திரா காந்தியை கொன்ற 2 பேரின் தீர்ப்பு என்ன? இவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இது வெட்கக்கேடானது! ஊடகங்கள் அவரை கொண்டாடுகின்றன, முதல்வர் அவரை தொலைபேசியில் வாழ்த்தினார், அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்தார், இப்போது ஊடகங்கள் அவரை ஒரு பிரபலமாக நடத்துகின்றன. இவருக்கு எந்த வருத்தமும் துளிகூட இல்லை. 'எனக்கு எந்த மரணவிதமான கடுமையான தண்டனையும் வழங்கப்பட வேண்டியதில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்று சொல்ல இவருக்கு தைரியம் உள்ளது.

    • @raghavendrasriramdas3908
      @raghavendrasriramdas3908 2 года назад

      @@chitravasantharajah1171 மிகவும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எதன் அடிப்படையில் அண்ணன் பேரறிவாளன் உங்களுக்கு கொலைகாரர் ஆவார்?? இன்றய நாளில் எத்தனையோ ஆதாரங்கள் மற்றும் ராஜீவ் கொலையோடு தொடர்புடைய கேள்விகளுக்கெல்லாம் பதில்களை எந்த அரசும் தறமறுக்கிறார்கள், ஏன் SIT ல் விசாரணை அதிகாரிகளே அவ்விசாரணை ஒருசார்பாகவே நடந்தது என பகிங்கரமாக சொல்லியுள்ளனர். நிலைமை இப்படி இருக்கும்போது அண்ணன் பேரறிவாளனும், மற்ற 6பேரும் மட்டுமே மற்றும் விடுதலை புலிகளுமே இதற்கு காரம் என்று கிணற்று தவளை போல் பேச வேண்டாம்.
      மிக எளிய சில கேள்விகள் உங்களுக்கு ;
      1. யாசர் அராபத்தின் அறிவுறுத்தல் ஏன் இங்கு அலட்சியப்படுத்தப் பட்டது?
      2. சம்பவம் நடந்த இரவில் சம்பவம் வெளியே தெரியும் முன்பே ஏன் அரசாங்கத்திற்கு கூட தனக்கு வந்த தொலைபேசியில் சுப்ரமணியசாமி எப்படி நேரடியாகவே ராஜீவ் இறந்துவிட்டாரா என கேட்டார்? அவரின் மினிட் புத்தகத்தில் (ஏனெனில் அப்போது அவர் மத்திய அமைச்சர்) சிலமணிநேர நிகழ்வுகள் ஏன் எழுத்தப்பாடாமல் அல்லது அளிக்கப்பட்டு உள்ளன?
      3. சம்பவத்தில் ஒரு காங்கிரஸ்கட்சி காரர்கள் கூட இறக்கவில்லை எப்படி? தற்செயலா எப்படி இருக்கமுடியும்? ஏன் ராஜீவின் அருகில் கொஞ்சம் தள்ளி கூட ஒருவரும் இல்லை??
      இப்படி நிறைய கேள்விகளுக்கு பதில் தேடுங்கள் அப்போது தெரியும் உண்மையான கொலையாளி யார் என்று. அதைவிடுத்து சும்மா அரைவேக்காட்டுத்தனமாக பேசித்திரிய வேண்டாம்.

  • @thasananth2692
    @thasananth2692 2 года назад +19

    உங்களை.. இவ்வளவு காலமும் சிறையில் வைத்திருந்த இந்திய அரசுகள்... அதற்க்கு ஆகிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.. 😚😚😚😚

    • @anthonybalachandar4168
      @anthonybalachandar4168 2 года назад +1

      Not only compensation but CBI has not given it report. An eminent advocate in the Supreme Court to file a petition against CBI to enquire the so called great Swamy and others those directly/ indirectly.

  • @abno3025
    @abno3025 2 года назад +8

    உண்மை தோற்றுப்போகாது..மற்றவர்களும் விடுதலை பெற பிரார்த்திக்கிறேன்.

  • @Yesfive2211
    @Yesfive2211 2 года назад +13

    எங்கள் அண்ணன் பழனிபாபா அன்றே சொல்லிவிட்டார் நீங்கள் அனைவரும் நிரபராதி என்று 🔥🔥🔥♥️👍

  • @analaram3418
    @analaram3418 2 года назад +17

    தமிழினப் பற்றாளன் பேரறிவாளன் வாழ்க வாழ்க வாழ்க 💐🙏🙏🙏ஈழத் தமிழச்சி யேர்மனி

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 2 года назад +30

    உண்மை என்றும் வெல்லும்.சகோதரர் அறிவு வாழ்க வளமுடன்.கடவுள் துணை நிற்பார்.

    • @r.bavithra4487
      @r.bavithra4487 2 года назад

      its Kali kaalam..don't expect god helps

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 2 года назад +2

    So inspiring Anna❤😍🥰

  • @sk-cs9bl
    @sk-cs9bl 2 года назад +8

    It's really good interview thanks for ananda vikatan 👍 please translate all language and world because every indian citizen want to know if they have Real Heart ❤️ ❤️❤️..... because NORMALl citizen normal MOTHER how face this WORLD

  • @priyadarshiniraghuram7985
    @priyadarshiniraghuram7985 2 года назад +6

    You & your Mom are a true inspiration. to everyone 🙏🙏

  • @arulselvan5937
    @arulselvan5937 2 года назад +15

    வாழ்த்துக்கள் அறிவு. வாய்மைக்கு தோல்வி என்பதே இல்லை. நீங்கள் நலமுடன் நீடூழி வாழவேண்டும். 31 ஆண்டு போராட்டம் வீண்போகவில்லை. உங்களது வழக்கு பாதிக்க பட்டுள்ள இன்னும் பல பேருக்கு உதவியாக இருக்கும்.

  • @vairamo
    @vairamo 2 года назад +17

    பகுத்தறிவாள பேரறிவாளன் அவர்களின் அ௫மையான மகிழ்வான கலந்துரையாடல் கேட்டதல் மகழ்ச்சி.👏👏👏👏👏👏💐👍
    சாமானியர்களன் வெற்றி புத்தகத்தை படிக்க ஆசை
    நன்றி தோழர்

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 2 года назад

      பகுத்தறிவு என்பது சாமி கும்பிடாதே என்று சொல்லி கருணாநிதி ஜெயா எம்.ஜி.ஆர் போன்றவரை கும்பிட வைத்த திராவிட மாடலா

  • @samaranravi6026
    @samaranravi6026 2 года назад +23

    உண்மை தங்கை செங்கொடியை நினைவு கூறவும் அவள் உயிர்கொடுத்து நீதியை காத்தவள் ..

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 2 года назад +64

    உண்மையில் பெயர்க்குகேற்றபேரறிவுடைய மாபெரும் அறிவாளன் உண்மை ஒரு போதும் தோற்க்காது...

  • @simplysiva2397
    @simplysiva2397 Год назад +1

    வாழ்க நீதிதுறை

  • @Rahulmusicals
    @Rahulmusicals 2 года назад +20

    சுப்பிரமணியம் சாமி விசாரிச்ச உண்மையை கண்டு பிடிக்கலாம்

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 года назад

      appo thanu entra ilangai kara nai yaru.ava ethuku rajiv ghandhiku malai potu kundu vedika sainja.ava ltte alu thanai.

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 2 года назад

      Appeal to him

  • @annanin-thampi.
    @annanin-thampi. 2 года назад +49

    தாயின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

  • @preethi_S
    @preethi_S 2 года назад +1

    உங்கள் தமிழ் சொல்வழக்கு அருமை!

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад +6

    சிறை இவரை செதுக்கியது தான் உண்மை.... வாழ்த்துக்கள்.

  • @BroSRSini
    @BroSRSini 2 года назад +2

    வைகோ முயற்சியால் இந்தியாவின் உயர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்ஜெத்மாலினி 7 பேர் மரணதண்டனையிலிருந்து விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடி வென்றதை அறிவு எங்கையும் சொல்லவில்லை இதுதான் உலகம். வாழ்க தமிழர் நன்றியுணர்வு.

    • @lrravi3805
      @lrravi3805 6 месяцев назад

      நன்றி கெட்டவன்..நன்றியுள்ளவன் என்றால், தலைவர் வைகோ, அய்யா ராம்ஜெத்மலானி என்று தான் சொல்லிஇருக்க வேண்டும்...!!!

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 года назад +37

    அருமையான பேட்டி. புத்திசாலியாக‌ பக்குவ பட்டிருக்கிறார். ஈ.வெ.ரா திடலுக்கு திரும்ப‌ போய் நாசமாகாமல் இருக்க வாழ்த்துவோம்

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 2 года назад +3

      Super

    • @freeworld8898
      @freeworld8898 2 года назад +6

      சங்கராச்சாரியை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்.

    • @pugal4582
      @pugal4582 2 года назад +1

      Perarivu.. Nan oru pahutharivalan...👌👌👌

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад +2

      அங்கை சென்றால்தான்
      தன்னை தானே இன்று சட்ட ரீதியாக வழக்கில் வெற்றியும் கண்டார்.....
      குற்றவாளிகள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றனர்...
      அவனுங்ளிடம் கேள்வி கேட்கமுடியுமா உங்களால்

    • @rkavitha5826
      @rkavitha5826 2 года назад

      @all is well k அது அவரோட தவறில்லையே....
      அரசு வழக்கை விசாரித்த லட்சணம் அப்படி...அதே நீதிமன்றம் தானே இவர்கள் மீது நிரூபிக்க முடியவில்லை என்று சொன்னது.....
      KT Thomas மற்றும் தியாகராஜன் இவர்கள் 7 பேரும் நிரபராதிகள் என்று சொல்லி இருக்கிறார்கள்...
      31 வருடம் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்த பிறகும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பது யாருடைய தவறு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்.....
      இதற்கு பதில் சொல்லுங்க...
      இத்தனை ஆண்டுகளாக தண்டனை கொடுத்து அவர்களோடு வாழ்க்கையை இளமையை திருப்பி தர முடியுமா இந்த அதிகாரிகளால்....விடுதலை ஒன்றும் சும்மா தரவில்லையே...இவர் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக வெற்றி பெற்று தானே விடுதலை பெற்றார்...குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் நிரபராதி என்று தானே அர்த்தம்...குற்றவாளிகளை கண்டுபிடித்து நிரூபியுங்கள்..

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 2 года назад

    Perarivalan you have to claim what you lost of your life since you arrested by Indian government, because your are genuine, God bless you 🙏 thanks

  • @rcmjchellam
    @rcmjchellam 2 года назад +53

    அவர் சொன்ன அந்த புத்தகம்
    India today - தமிழ் பதிப்பு
    ஏதோ அருகில் அனைத்தையும் பார்த்தது போல் கதை சித்தரித்திருந்தனர்
    “ சதி வலை பின்னப்பட்ட விதம் “
    இன்றும் என் நினைவில் உள்ளது.
    நான் அப்போது +1 மாணவன்.
    ஏராளமான மர்மங்கள் நிறைந்த வழக்கை அழகாக தங்களுக்கு வேண்டப்டடவர்கள் பாதிக்காத வகையில் நகர்த்தியது CBI

    • @rdsEEEN
      @rdsEEEN 2 года назад +6

      Thanks for sharing info

    • @greenfocus7552
      @greenfocus7552 2 года назад +1

      உண்மைதான். India Today ஆங்கில பதிப்பில் இவர்தான் குண்டை செய்ததாக எழுதி இருந்தார்கள். இப்போதெல்லாம் எந்த இந்திய ஆங்கில ஊடகங்களையும் நம்பவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

    • @namasivaya549
      @namasivaya549 2 года назад

      What happened

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +2

      யார் உண்மை யான குற்றவாளி

    • @rcmjchellam
      @rcmjchellam 2 года назад

      @@julieevangalin3860 CIA Agenda had executed by many lobbyists but bottom level emotional innocents has tactically used.
      This is my observation from the beginning of 1991 May

  • @josenub08
    @josenub08 2 года назад +19

    love to see his smile . what a fateful life

  • @vakeswaransubramaniam2989
    @vakeswaransubramaniam2989 2 года назад +28

    உண்மை என்றும் வெல்லும்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 года назад +3

      கொலைக்கு துணையாக இருந்தது உண்மை.

  • @kiranwasters3150
    @kiranwasters3150 2 года назад +29

    You are in More than 99.99% Tamils heart and we always respect you sir , only congress betrayers are hurting you and don't bother about those.

  • @MIKHAN-ze7ql
    @MIKHAN-ze7ql 2 года назад +10

    இந்த பேட்டி முழுவதும் நாம் தேடியது செங்கொடியை பற்றிய நினைவு கூர்ந்து இருக்கிறாரா என்று தான்.. பேரறிவாளன் விடுதலைக்கு பலர் உழைத்து இருக்கலாம், ஆனால் உயிர் கொடுத்தது செங்கொடி அல்லவா..

    • @rajeswaridevan7810
      @rajeswaridevan7810 2 года назад +2

      செங்கொடி நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

    • @niveditaselvaraj8529
      @niveditaselvaraj8529 2 года назад

      Veli vanthavudan muthalil sendrathu Senkodi illam..

    • @vijayakumar.pvijayakumar.p1832
      @vijayakumar.pvijayakumar.p1832 2 года назад

      அவரின் இல்லத்திற்கு பெயரெ செங்கொடி இல்லம்

    • @rajakumarb.5158
      @rajakumarb.5158 2 года назад +2

      செங்கொடிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். இன உணர்வு. இவர் உயிர் பிழைத்து விட்டார். விடுதலையுமாகிவிட்டார். செங்கொடி உயிருடன் வர முடியுமா? அவர் பெயரை சொல்லத் தவறுவதை சாதாரணமாக எண்ண முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேட்டியிலும் நினைவுகூரப்பட வேண்டியவர்.
      இவருக்காக
      இவர் பட்ட பாடுகளைவிட
      இவர் தாயாரின் பாடுகளைவிட
      மிக மிக உன்னத தியாகம்
      செங்கொடியின் உயிர்த்தியாகம்.

  • @alexvincent5590
    @alexvincent5590 2 года назад +16

    உங்கள் வலிக்கு மருந்து யாரிடமும் இல்லை. உங்கள் முன் அனைவரும் குற்றவாளிகள்.

  • @udaya.2012
    @udaya.2012 2 года назад +14

    உண்மையின் வெற்றி. வாழ்த்துகள் அறிவு.

  • @malarmannan6637
    @malarmannan6637 2 года назад +14

    அண்ணா தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வூம் முடிவில் தர்மமே வெல்லும். உன் காலை தொட்டு வணங்க விரும்புகிறேன். ஏனெனில் சிறையில் உனக்கு எவ்வளவு சித்திரவதை நடந்திருக்கும். அதில் உன் மனநிலை பாதிக்கப்படாமல் தெளிந்த நீரோடை போல் நீ பேசுவதை பார்த்தால் இறைவனின் அவதாரமாக நினைக்க தோன்றுகிறது வாழ்க பல்லாண்டு. பொருக்கி காங்கிரஸ்காரன் அழிய வேண்டும்.

    • @arunachalama1209
      @arunachalama1209 2 года назад +1

      உண்மை... நன்றி சகோ...

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 года назад +40

    இந்த உன்னதமான பேட்டியை பார்த்தாவது மரமண்டைகளுக்கு புத்தி வருமா என இனி எதிர்பார்க்க தேவையில்லை. அது தேவையில்லாத ஆணிகள் தான்.

    • @shanmugapriyanathan2090
      @shanmugapriyanathan2090 2 года назад

      புரிய வேண்டாம் என்று அடம்பிடிக்கும் மனிதற்கு என்ன சொன்னாலும் புரியாது.

  • @sureshkumar-jy5sg
    @sureshkumar-jy5sg 2 года назад +5

    அழுக்கான சாக்கடைக்குள் இருந்த நீங்கள் இனியாவது நல்ல நீரோட்டத்தில் கழுவி , மனதை நல்ல சிந்தனைக்கு உட்படுத்தி, மீடியாக்களை தவிர்த்து நன்றாக வாழுங்கள் 💐

    • @lavanyabalaji3374
      @lavanyabalaji3374 2 года назад

      அவர் எப்பவுமே சாக்கடைக்குள் இல்லை.

  • @crazygaming9434
    @crazygaming9434 2 года назад +12

    உயிரின் உண்மை ‌குரல் இந்த குரலை‌ கேட்டு உணராதவர்கள் பாவிகள்

  • @PADHAVAN
    @PADHAVAN 2 года назад +9

    எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை

  • @ramkumard6515
    @ramkumard6515 2 года назад

    இனி உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கும் கவலை வேண்டாம் சகோ இனி உங்கள் எதிர் கால வாழ்க்கைய பாருங்கள் இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் கடவுள் அருளால்

  • @pentershayden936
    @pentershayden936 2 года назад

    One of my most awaited one.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 года назад +8

    தம்பி பேரறிவாளன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @vazhivittalmanikandan5009
    @vazhivittalmanikandan5009 2 года назад +2

    annanukku valtthukkal

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 года назад +9

    காங்கிரஸ் அடிமைகள் நன்றாக கேட்கவும்......

  • @shakthimanohar1856
    @shakthimanohar1856 2 года назад

    👍 great Amma 🙏

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 года назад +14

    Badhikkapatta oruvarin izhapirku, oru nirabaradhiyin vaazhkaiyo alladhu maranamo epapdi eedu seiya mudium? Arpudhamaga sonneergal Arivu!!!! Hats off... ❤️

    • @fazalahmed6337
      @fazalahmed6337 2 года назад +1

      Oruvarin ilappu illa, Rajiv Gandhi and suicide bomber + 14 people dead, 41 injured. Ungaloda ariyaamaiya kandu viyakkuren. Vazhthukkal!

    • @aishwaryaganesan5579
      @aishwaryaganesan5579 2 года назад +3

      @@fazalahmed6337 oruvarudaiya ilazhapunu general ah sonnen. I am not saying that only one person died in that incident!
      Innum perarivalan Mattum than kutravalinu nenachutu iruka Neenga than ariyamaila irukenga!!! Jain commission report ah padichutu aprm vandhu pesunga!

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 2 года назад

      உங்களை, கொலைகாரர் என்று குற்றம் சுமத்துகிறேன்; தமிழை, நேரடியாக, ஆங்கிலத்தில் எழுதி, இரு மொழிகளையும் கேவலப்படுத்தி, கொன்றிருப்பதால்!

  • @jamuna184
    @jamuna184 2 года назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @mullaimathy
    @mullaimathy 2 года назад

    தர்மமே வெல்லும்
    உண்மையை நிலை நாட்ட போராடு.
    நல்லவர்கள்தான் வீழ்ந்துபோகிறார்கள்.
    பேரறிவாளன்.
    தமிழ்நாடு.

  • @dinoselva9300
    @dinoselva9300 2 года назад +20

    2:53 நாம்தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள்

    • @niveditaselvaraj8529
      @niveditaselvaraj8529 2 года назад

      Thavaraana thakaval.. thirunthungal..

    • @meking323
      @meking323 2 года назад +2

      @@niveditaselvaraj8529 வழக்கறிஞர் பிரபு ...நாதக யின் பாக்கியராஜன் அவர்களின் சகோதரர்... போய் நன்றாக படியுங்கள்

  • @r.bavithra4487
    @r.bavithra4487 2 года назад +4

    salute your courage

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    பேறறிவாளன் பெறியஅறிவுடையவனாக தன்னை" நிரூபித்துகாட்டியவன் ""மிக்கமகிழ்ச்சி ""வாழ்த்துகள்"

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec 2 года назад

      பெரிய அறிவுடையானு நிருபிச்சு காட்டுனாரா 😀😀😀 மனிதன கொல்ல வெடிகுண்டு தயாரித்த வரு அந்த அறிவு தேவையே இல்லை

  • @loganathanshankar5474
    @loganathanshankar5474 2 года назад

    Vazhthukal engal anbu anna

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +29

    How sad!!! How many innocent people are in prison …. It’s sad thing!!! There should be good people to help out these people

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 года назад +7

    உங்கள் பலம் தாய்தான் சார், அம்மா நன்றி்

  • @jamuna184
    @jamuna184 2 года назад +6

    Anna you must go forward and find out who is killed Ragiv நீங்கள் வக்கில் படித்து முடிந்து உலகத்திற்கு யார் அவரை கொன்றது என்று விரைவாக தெளிவுபடுத்துங்கள் அண்ணா

  • @buddha321123
    @buddha321123 2 года назад +3

    இவர் ஒன்றும் 31 ஆண்டுகள் வேற்று கிரகம் சென்று வரவில்லை. வெளிநாடு சென்று விட்டு வரவில்லை. என்ன மிஸ் பண்ணீங்கன்னு கேட்க. கேள்விகளில் இருந்தே தெரிகிறது விகடனுக்கு இந்த விடயம் எவ்வளவு முக்கியம் என்று.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 года назад +5

    உண்மைதான் நாத்திகருக்கு பொய்யான ஆறுதல் அளிக்கும் போக்கிடம் எதுவும் இல்லை....

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 года назад +16

    I wish him all the best to have a peaceful life may the Lord grant him his wishes to lead a meaningful life to get back all that he lost for the past 31 years

  • @senthilkannan8034
    @senthilkannan8034 2 года назад +8

    Very soft spoken, innocent, victimized by power. Ought to have good times in the days ahead.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 года назад +3

    பேட்டி எடுக்கின்றவர் முக்கியமான, நுட்பமான கேள்விகளை கேட்காமல் முட்டாள்தனமான கேள்விகளை கேட்கிறார்

  • @Darshan_ramesh32132
    @Darshan_ramesh32132 2 года назад +3

    Super anna... 👌 am so happy for u...

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 года назад +5

    👏👏 u r really a gifted person.just lead ur life happily.Manasu ulla poramai ullam ullavargal naraya per irukirargal.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +6

    சத்தியம் வெல்லும் சத்தியம் வெல்லும் நீங்கள் சட்டம் படித்து பட்டங்களை வாங்க வேண்டும் ஒரு நாள் மிக பெரிய நீதி பதியாக வரவேண்டும் இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்🙏🙏

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 года назад

      ethuku ivana vachi kundu thayarichi thamiz natula vedika saithu kolai pannuvinga Ivan ungalukaga vathadanuma.intha kolai karan ilangaila matum than iruka thaguthi yanavan.koutitu ponga ilangaiku

  • @tamildhoni1047
    @tamildhoni1047 2 года назад +2

    சுதந்திரமாக வாழ்க வளமுடன்....

  • @mohanr8033
    @mohanr8033 2 года назад +2

    நீங்கள் இன்பமாக வாழ வேண்டும் அண்ணன் ❤️❤️❤️

    • @lrravi3805
      @lrravi3805 6 месяцев назад

      மிக முக்கியம் நன்றியுடன் வாழ்வது...!!!

  • @durairaj5406
    @durairaj5406 2 года назад

    அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

  • @priyadarshiniraghuram7985
    @priyadarshiniraghuram7985 2 года назад +4

    You have a great future ahead 👍👍

  • @ratchu4131
    @ratchu4131 2 года назад +7

    வாழ்த்துக்கள் ...

  • @rajeswaridevan7810
    @rajeswaridevan7810 2 года назад +4

    சகோதரர் பேரறிவாளன், அம்மா அற்புதம் அவர்களை சந்தித்து, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க எனக்கு ஆசையாய் இருக்கிறது? அனுமதி தருவீர்களா?

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +6

    சஞ்சய் தத் என்றுமே தன்னை நிரபராதி என்று வாதிடவில்லை. பத்திரிக்கையாளர்கள் முன் அப்படி சொல்லவும் இல்லை.

  • @gopinath-iv8pd
    @gopinath-iv8pd 2 года назад

    Valthukal Anna

  • @drganeshmanivannan5364
    @drganeshmanivannan5364 2 года назад +6

    உண்மை மனிதன் 👌👍❤️👏🙏

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +2

    வருங்கால தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சராக பொறப்பேற்கவுள்ள அண்ணனுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

  • @ARGAMING-gp9cj
    @ARGAMING-gp9cj 2 года назад +4

    perarivalan mentioned names for thanking one Iyer telugu and malayali and North Indian name. so there is so many people who helping him

    • @tkv6720
      @tkv6720 2 года назад

      Offcourse. Good people are there everywhere.

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec 2 года назад

      @@tkv6720 நீங்கள் மிகவும் உயர்ந்தவர் எவ்வளவு நல்ல வராக இருக்கிறிர்கள் உங்கள்ளுக்கு எப்பவும் கடவுளின் ஆசீர்வாதம் உண்டு

  • @trywin9504
    @trywin9504 2 года назад +28

    மனம் நிறைந்து உணரக்கூடிய வெற்றி

  • @zayfadad6923
    @zayfadad6923 2 года назад

    Really feel sorry but admire his grit !!!!

  • @VagabondSabai
    @VagabondSabai 2 года назад +4

    அப்பாடி என்ன நடிப்பு. தம்பி ஊர் அறிந்தது. Public domain ல் கொட்டி கிடக்கு. தலை தப்பியது, அமைதிகாப்பது அழகு.

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 2 года назад +13

    God bless you brother.

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr 7 месяцев назад

    நல்ல வனோ கெட்டவனோ ஆனால் என்வாழ்க்கையில் இப்டி ஆகிட்டேங்குபோது😢😢😢

  • @srinivasanp1066
    @srinivasanp1066 2 года назад +5

    தோழர் பேரறிாளனுக்கு, உங்களுக்கு ராஜீவ் கொலையில் சம்பந்தம் உண்டா? இல்லையா? தெரியாது ஆனால் இதற்குமேல் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷங்கள் மிளிர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @jebanesan5141
    @jebanesan5141 2 года назад +2

    செங்கொடி❤❤❤

  • @thangam6137
    @thangam6137 2 года назад +5

    You are a great soul

  • @vellaichamy1
    @vellaichamy1 2 года назад +11

    Amazing story. Story of persistence, perseverance and confidence!! It takes a special person to get things done against the huge obstacles as he experienced.

    • @UserAPJ58
      @UserAPJ58 2 года назад +2

      Do u know the state of the 16 famillies who got killed at the same blast?aren't they tamilians?

    • @vellaichamy1
      @vellaichamy1 2 года назад +3

      @@UserAPJ58 I hope you understand it well. Even till now, no body knows the real person who was behind the killing/blast. Conviction is based on their own confession. Confessions were obtained using TADA act. Confessions obtained by the police should not be used for their conviction. Please consult attorneys if you can not figure it out. Investigations is not closed till to date. It is regarding the case. We are applauding Perarivalan and his mom's extraordinary struggle against all odds. Read more and read it in depth.

  • @Joseph-kc9ud
    @Joseph-kc9ud 2 года назад

    Om really information

  • @selvankalai4519
    @selvankalai4519 2 года назад

    உங்கள் விடுதலைக்கு முழு காரணம் சீமான் சீமான்

  • @yamunavetri9960
    @yamunavetri9960 2 года назад +2

    Anna You won the battle against injustices