மனிதர்களால் கொண்டாடப்படும் வழக்கறிஞர் திரு.பாப்பா மோகன் மனிதர்களுலெல்லாம் சிறந்த மாமனிதர். எத்தனை விதமான அச்சுருத்தல்களைத்தாண்டி மிருகங்களையும் மிருகத்தனங்களையும் வென்று நிற்கும் மனிதப்புனிதரை வாழ்த்துகிறேன்.
@@anandakannan4040 கம்யூனிஸ்ட என்பவன், ஒரு தேச துரோகியாக மட்டுமே இருக்க முடியும், நம் உடன் பிறப்புகளான ராணுவ வீரா்களை வெட்டி கொன்ற சீனா்களை எந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் கண்டிக்கவில்லை, மாறாக, கொடிய சீனா்களுக்கு வால் பிடித்து நின்றனா், நாம் 1961ல் சீனா்களிடம் தாேற்றமைக்கு காரணம், சீன கைக்கூலியான கிருஷ்ண மேனன் என்ற கம்யூனிஸ்ட்டும், கம்யூனிச பைத்தியமான நேருவுமே காரணம், முல்லை பொியாா் அணை விவகாரத்தில். கேரளத்தினை ஆதாித்தவா்கள்தான், தமிழக கம்யூனிஸ்ட்கள். எனவே, கம்யூனிஸட்கள் என்பவா்கள் நாட்டுக்கும், ஸ்டேட்க்கும் துரோகிகளே, எனவே, கம்யூனிஸ்டான பாப்பா மோகன் , நல்ல கண்ணு பாேன்றவா்கள் எப்படி இருப்பாா்கள், எனவே, என்னை பாெறுத்தவரை, எல்லா கம்யூனிஸ்ட்களும் சீனாவின் காலை நக்கி பிழைக்கும் கழிசடைகளே, இதுதான் நிதா்சனம்,
மக்கள் சேகவர் பவானி சிங்கம் ஐயா தோழர் ப பா மோகன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்கள் சேவையை தொடர வேண்டும் என்றும் உங்கள் வழியில் குமராபாளையம் தோழர் ரமேஷ்
திரு ப பா மோகன் அவர்கள் நிகழ்த்திய சாதனை எந்தவிதத்திலும் சிறிதல்ல. யாருமே செய்ய தயங்கும் முயற்சியை, வெற்றிகரமாய் செய்து காட்டிய இவருக்கு தமிழ்ச்சமூகத்தின் சார்பாக நன்றி!! அவரிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றுதான்: "மரியாதைக்குரிய ப பா மோகன் அவர்களே, உங்கள் கொள்கை பிடிப்பிற்காக, கோகுல்ராஜிற்கு கிடைக்கவேண்டிய நீதியில் குறை வைத்துவிட்டீர்களே!! தண்டனை கேட்க வாய்ப்பு கிடைத்தபோது, அதிகபட்ச தண்டனையாகிய மரணதண்டனையை நீங்கள் கேட்க தவறியது ஏன்??!! நீங்கள் என்னும்போல், யுவராஜின் வாழ்நாளில் எந்த சமூகமாற்றமும் நடைபெறவில்லையென்றால், கோகுல்ராஜ் வழக்கை நீங்கள் நடத்தியதுனால்தான் உச்சபட்ச தண்டனையில் இருந்து யுவராஜ் போன்ற மிருகம் தப்பித்தது என்று ஏற்றுக்கொள்வீர்களா??!!
தோழர் பாப்பா மோகன் மீண்டும் மீண்டும் தன்னை சமூக ஆர்வலராகவும் மனிதநேய மிக்கவராகவும் அனைவரும் சட்டத்தின் முன் சமம், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராகவும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை போராடி நீதியை பெற்று தந்தமைக்கு வாழ்த்துக்கள் பல.....
இந்த நவீன காலத்தில் உங்களை போன்ற அறத்தோடு செயல்படும் வழக்கறிஞர் இருக்கீங்க என்பது நீதி'மன்றம் இன்னும் மக்களுக்காக செயல்படும் ஜனநாயக அமைப்பு என்பதை இன்றைய நவீன காலத்து இளைஞன்👍
Sir,your interview enlightens the general public.A sort awareness about the Law and Act is created in the minds of the common people.I hope this sort message will help the common public to stick to the righteous path.Thank you sir
நன்றி சிறப்பு பாதுகாப்பு இன வழக்குறைஞர் அவர்களுக்கு உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் பாமர ஏழைக்கு நீதி வழங்கபடவேண்டும் உண்மை நீரூபிக்கபடவேண்டுஅது உங்களால் முடிந்தது தர்மம் தழைக்க அதர்மம் அழிக்க நீங்கள் ஒரு கருவியாக மனிதரில் ஒருவராக உங்களை பயன்படுத்திய நீதிதேவனுக்கு நன்றி ஞானம் பெரியது./ நன்றி
காதல் என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட து. இப்படி பட்ட சாதி வெறி யர்களு சரியான தண்டனை கொடுத்தது நீதி மன்றம். நீதியரசர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் கடைதொட்டு மக்களுக்கு கடைசி நம்பிக்கை நீதி மன்றம்
எத்தனை பேர்கள் வழக்கின் தீர்ப்புகண்டு மனம் மகிழ்ந்து ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர்.பாவம் உயர்நீதிமன்றதீர்ப்பு வரும் வரை மகிழ்ந்து இருங்கள் பின்னர் சந்தோஷப்பட்ட நபர்கள்துக்கபடும்படிதான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நீதியை நிலை நிறுத்தவோ கிறித்து.
"உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நீதியை நிலை" அதன் பிறகு உங்கள் மன வலியால் வார்த்தை தடுமாறுவது தெரிகிறது!!! நன்பரே தீர்ப்பு மெதுவாக வரட்டும்!!! பிறகு தூக்காக வரும்!!! இரட்டிப்பாக கொண்டாடலாம்!!! அது வரை சிங்கம் நாயாக கூண்டில் அடைபட்டு இருக்கட்டும்!!!
95% cases of caste terrorism are not came in to the light and dalith voice crushed by enquiry level.sc/st preventive act not implemented in the lot of Villages through out Tamil nadu. This is the real fact.
உங்களால் வழக்கறிஞர்கள் வர்கத்திற்கே பெருமை சேர்த்துள்ளீர்கள் அய்யா நீங்கள் நீடூழி வாழவேண்டும். சமுதாய பணி தொடர வேண்டும்.
உங்களை போன்ற வழக்கறிஞர் இருக்கும் வரைக்கும் நீதி வெல்லும் 🙏🙏🙏
மனிதர்களால் கொண்டாடப்படும் வழக்கறிஞர் திரு.பாப்பா மோகன் மனிதர்களுலெல்லாம் சிறந்த மாமனிதர். எத்தனை விதமான அச்சுருத்தல்களைத்தாண்டி மிருகங்களையும் மிருகத்தனங்களையும் வென்று நிற்கும் மனிதப்புனிதரை வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகிறேன் அல்ல!!!
வாழ்த்துகிறோம்!!!
ஏன்னா அவர் உண்மையான கம்யூனிஸ்ட் !!!!!நன்றி!!!
@@anandakannan4040 கம்யூனிஸ்ட என்பவன், ஒரு தேச துரோகியாக மட்டுமே இருக்க முடியும்,
நம் உடன் பிறப்புகளான ராணுவ வீரா்களை வெட்டி கொன்ற சீனா்களை எந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் கண்டிக்கவில்லை, மாறாக, கொடிய சீனா்களுக்கு வால் பிடித்து நின்றனா்,
நாம் 1961ல் சீனா்களிடம் தாேற்றமைக்கு காரணம், சீன கைக்கூலியான கிருஷ்ண மேனன் என்ற கம்யூனிஸ்ட்டும், கம்யூனிச பைத்தியமான நேருவுமே காரணம்,
முல்லை பொியாா் அணை விவகாரத்தில். கேரளத்தினை ஆதாித்தவா்கள்தான், தமிழக கம்யூனிஸ்ட்கள்.
எனவே, கம்யூனிஸட்கள் என்பவா்கள் நாட்டுக்கும், ஸ்டேட்க்கும் துரோகிகளே,
எனவே, கம்யூனிஸ்டான பாப்பா மோகன் , நல்ல கண்ணு பாேன்றவா்கள் எப்படி இருப்பாா்கள்,
எனவே, என்னை பாெறுத்தவரை, எல்லா கம்யூனிஸ்ட்களும் சீனாவின் காலை நக்கி பிழைக்கும் கழிசடைகளே,
இதுதான் நிதா்சனம்,
@@subramaniyamkandasamy2811 எனக்கு தெரியாத இந்தத் தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!!!
Very wonderful comments
அவர் பெயர் பாப்பா மோகன் அல்ல ப.பா.மோகன் முழு பெயர் பவானி பாலசுப்பிரமணியன் மகன் மோகன் அவர் என்னுடைய சீனியர்
அய்யா நீங்கள் பேசும்போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது அய்யா...
மக்கள் சேகவர் பவானி சிங்கம் ஐயா தோழர் ப பா மோகன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்கள் சேவையை தொடர வேண்டும் என்றும் உங்கள் வழியில் குமராபாளையம் தோழர் ரமேஷ்
அபாரத்திறமை வாய்ந்த சிறப்பு வக்கீல் பவானி ப.மோகன் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன்.
திரு ப பா மோகன் அவர்கள் நிகழ்த்திய சாதனை எந்தவிதத்திலும் சிறிதல்ல. யாருமே செய்ய தயங்கும் முயற்சியை, வெற்றிகரமாய் செய்து காட்டிய இவருக்கு தமிழ்ச்சமூகத்தின் சார்பாக நன்றி!! அவரிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றுதான்: "மரியாதைக்குரிய ப பா மோகன் அவர்களே, உங்கள் கொள்கை பிடிப்பிற்காக, கோகுல்ராஜிற்கு கிடைக்கவேண்டிய நீதியில் குறை வைத்துவிட்டீர்களே!! தண்டனை கேட்க வாய்ப்பு கிடைத்தபோது, அதிகபட்ச தண்டனையாகிய மரணதண்டனையை நீங்கள் கேட்க தவறியது ஏன்??!! நீங்கள் என்னும்போல், யுவராஜின் வாழ்நாளில் எந்த சமூகமாற்றமும் நடைபெறவில்லையென்றால், கோகுல்ராஜ் வழக்கை நீங்கள் நடத்தியதுனால்தான் உச்சபட்ச தண்டனையில் இருந்து யுவராஜ் போன்ற மிருகம் தப்பித்தது என்று ஏற்றுக்கொள்வீர்களா??!!
௨ங்களை போன்ற வழக்கறிஞர்கள் இருக்கும் வரை நீதி நிலைத்து நிற்கும் ௨ங்கள் பணி சிறக்க ௭னது வாழ்த்துக்கள் ஐய்யா
நீங்கள் என்றும் நீடுழி வாழவேண்டும் ஐயா 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 💐. உங்களை போல நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருப்பதால் தான் இன்னும் நீதி வாழ்கின்றது🙏🙏🙏🙏🙏🙏🙏
எளிய மக்களுக்கான நீதி உங்கள் மூலம் கிடைக்கிறது..
நீதிபதி. சத்துரு
வழக்கறிஞர். ப.பா.மோகன்
Congratulation Mr. Mohan. You are a excellent lawyer, very knowledgeable person.
Sir you are a real hero.Done great service to humanity.
இதில் ஒருவார்தை கூட பணத்தைபற்றி பேசவில்லை மணித உரிமை பற்றி மட்டுமே பேசுகிறார் மனம் நெகிழ்ச்சியாக இருக்கிறது
பணத்திற்கு அடி பணியாமல் நியாயத்தை வெற்றி அடைய செய்த நீதிமான் அய்யா பா.பா.மோகன்.......ரெட் சல்யூட்
Heart touch comments💬💬💬
மனித கடவுள் ஐயா நீங்களும் மாண்பு மிகு ஐயா நல்ல கண்ணு அவர்களும், வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.
தோழர் பாப்பா மோகன் மீண்டும் மீண்டும் தன்னை சமூக ஆர்வலராகவும் மனிதநேய மிக்கவராகவும் அனைவரும் சட்டத்தின் முன் சமம், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராகவும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை போராடி நீதியை பெற்று தந்தமைக்கு வாழ்த்துக்கள் பல.....
ஐயாவிற்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
உண்மையான பொதுவுடைமைத் தொண்டர் இவர் என்பதில் ஐயமில்லை! வாழ்க அவரது பணி!
நீங்கள் மனித தெய்வம் Sir.
எங்கள் ஐயன் எழுதிய சட்டம் மிகமிக சிறப்பான இந்திய அரசியலமைப்பு சட்டம்.சூப்பரா
Great job sir... ROYAL SALUTE 🔥🔥🔥
ஐயா தங்களையும் தொட்டு வணங்க வேண்டும் போலுள்ளது தோழர் 100 ஆண்டு வாழ வாழ்த்துக்கள்
உலக மக்கள் அனைவரும் உங்களை என்னி பொறுமை கொள்கிறார்கள்
ஐயா ❤️ வாழ்க கம்யூனிசம் 🔥
Super 👍👍👏👏 sir, you are a great lawyer advocate sir
உண்மை ஒரு நாள் வெற்றி பெறும் பொய் கதைகளை வைத்து ரெம்ப நாள் வண்டி ஓட்ட முடியாது.
ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
அய்யா....ப.பா.மோகன்..... இந்த நூற்றாண்டின் முக்கிய சமூகநீதி வழக்கறிஞர்...
பாப்பா மோகன் இல்லை
ப. பா. மோகன்
இந்த நவீன காலத்தில் உங்களை போன்ற அறத்தோடு செயல்படும் வழக்கறிஞர் இருக்கீங்க என்பது நீதி'மன்றம் இன்னும் மக்களுக்காக செயல்படும் ஜனநாயக அமைப்பு என்பதை இன்றைய நவீன காலத்து இளைஞன்👍
You're very great sir. Big salute to you 🙏
நல்ல மனிதர்கள் நீதிபதிகளாக வரும் பொழுது நீதி நிலைக்கிறது என்பது உண்மை. ஜாதிய வாதிகளாக நீதிபதிகள் வரும்போது நீதியின் தலை சாய்கிறது என்பது தெரிகிறது.
Such a great work
Sir,your interview enlightens the general public.A sort awareness about the Law and Act is created in the minds of the common people.I hope this sort message will help the common public to stick to the righteous path.Thank you sir
நேர்மையான வழக்கறிஞர் நீண்ட காலம் பல்லாண்டு வாழ வாழ்த்துகள் உங்கள் பேச்சை கேட்டுக்போதே உங்கள் நேர்மை புரிகிறது
உங்களைப் போன்றவர்களை பார்க்கும் பொழுது கடவுள் இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது
Mr. Pa Pa Mohan should be included as a REGULAR or HONORARY silicitor for all progressive organisations, especially DMK, DK, comnunists, vck, etc...
வியந்து பார்க்க வைத்த வழக்கறிஞர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா !👌👌👌👌👌💐💐💐💐
Yuva raj saaghum varai saagha veendum.super judge ment.Thank u pa pa sir.👍👍👍👍👍
ப.பா.மோகன் ஐயா அவர்களை அரசு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
நன்றி சிறப்பு பாதுகாப்பு இன வழக்குறைஞர் அவர்களுக்கு உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் பாமர ஏழைக்கு நீதி வழங்கபடவேண்டும் உண்மை நீரூபிக்கபடவேண்டுஅது உங்களால் முடிந்தது தர்மம் தழைக்க அதர்மம் அழிக்க நீங்கள் ஒரு கருவியாக மனிதரில் ஒருவராக உங்களை பயன்படுத்திய நீதிதேவனுக்கு நன்றி ஞானம் பெரியது./ நன்றி
Mohan Ayya ❤ his words and thoughts are inspiring ❤ may there will be more ppl like him
மனிதர்களால் கொண்டாடப்படும் வழக்கறிஞர் திரு.ப.பா.மோகன் மனிதர்களுலெல்லாம் சிறந்த மாமனிதர்.வாழ்த்துகிறோம்!!!
காதல் என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட து. இப்படி பட்ட சாதி வெறி யர்களு சரியான தண்டனை கொடுத்தது நீதி மன்றம். நீதியரசர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள் கடைதொட்டு மக்களுக்கு கடைசி நம்பிக்கை நீதி மன்றம்
ஆய்யா பாப்பா மோகன் ஏழைகளுக்கு நீங்கள் தெய்வங்கள் அய்யா
Very good speak excellent super
மனிதனாக பிறந்து மாமணிதனாக வாழ்ந்தவர் மானமிகு ப பா.மோஹன்.
Vazthukkal sir..🎉🎉🎉
100 percent honesty
Excellent 👍🎉
Great...advacate..
நீர் உண்மையான மனிதர்கள்......நாங்கள் தெய்வப்பிறவிகள் (கற்சிலைகள்)
அருமை ஐயா .ஸ்ரீமதி கேசையும் நீங்க நடத்துங்கள் ஐயா .
Selvi y not select his.b.coz he know the basic.he is not adicted emotional dtama
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஐயாவை சிறப்பு வழக்கறிஞராக நியமித்துள்ளனர்
Great Salute Comrade 👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍💐💐💐💐💐💐
Ayya I really find the Godly qualities in you
Reporter neenga super
தமிழயகயரசு ஐயாவுக்கு நீதிபதி பதவி கொடுத்து கௌரவபடுத்த வேண்டும்
தமிழக அரசு..
அருமை அருமை சார்
Hats off Mohan ayya🙏🙏🙏🙏🙏
யாருமே வி௫ம்பி எந்த ஒரு சாதியிலோ மதத்திலோ பிறப்பதில்லை. மனித பிறப்பு என்பது இயற்கை... இதை யாவரும் புரிந்து கொண்டால் நலமே.
Nalla purithal Brother Good Speech
வாழ்த்துக்கள் ஐயா நீதியை நிலைநாட்ட உதவியதற்காக
Big salute sir 🙏
Padham thottu vanangukiren iya...🙏🙏🙏🙏🙏
DEAR SIR YOU ARE THE TRUE GRUSADER .
Super sir
Extraordinary Advocate...
supper B.B.Mohan very good,your argument,Gogulraj case win.
Second time I feel JUSTICE still live. We want Justice SRIMATHI sir. Down to earth sir 🙏
Hearty Congratulations to Ayya 🤝
Great sir
ப.பா.மோகன் அய்யா அவர்களை, நாங்கள் உங்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
You are really a Genious.
He is a law expert. He must be supreme court judge.
Great job sir.
Super Sir 💐💐
Sir neenga romba naal santhosama irukanum ❤️
Inspiration 💥 thalaiva ❤️
Great salutes comrades
இன்னும் பல வழக்குகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் தர்மம் வெல்லும்
Mr Mohan sir pls take Srimathi case..pls.pls
He already did! Srimathi will get justice!
ப.பா.மோகனய்யாவழக்கறிஞர்அல்ல ஏழைகளின் கடவுள்
நன்றி ஐயா
Congrats sir...
Royal Solutes,B,B, Mohan sir 🙏🙏
Nandri ayya 🙏🙏🙏
Manitha rupathil oru kadavul thank you so much
வாழ்த்துக்கள் ஐயா
Ayya avarkalukku patham kanitha thanks
The whole world people will respect you 💯✅💜
ப.பா மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🌺🌺 R.CHANDRAN DIVISIONAL TREASURER AI SC ST REA /TRICHY
God bless you ayya
எல்லா கம்யூனிஸ்ட்க்களும் இவர் போல் இல்லையே
எத்தனை பேர்கள் வழக்கின்
தீர்ப்புகண்டு மனம் மகிழ்ந்து
ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர்.பாவம்
உயர்நீதிமன்றதீர்ப்பு வரும்
வரை மகிழ்ந்து இருங்கள்
பின்னர் சந்தோஷப்பட்ட
நபர்கள்துக்கபடும்படிதான்
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கி நீதியை நிலை
நிறுத்தவோ கிறித்து.
"உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நீதியை நிலை"
அதன் பிறகு உங்கள் மன வலியால் வார்த்தை தடுமாறுவது தெரிகிறது!!!
நன்பரே தீர்ப்பு மெதுவாக வரட்டும்!!!
பிறகு தூக்காக வரும்!!!
இரட்டிப்பாக கொண்டாடலாம்!!!
அது வரை சிங்கம் நாயாக கூண்டில் அடைபட்டு இருக்கட்டும்!!!
Yuvaraj should be punished severely
Please interview a lawer who argued for yuvaraj
your are very great sir .
manitha kadavul neengal thaan ❤❤❤
ஐயா எப்படி தப்பித்தாரோ வாழ்க வளர்க அவர் பணி
Great salute sir
Well done sir
Well done sir thank you

Good👍👍👍👍