Yuvaraj talks about Gokulraj's murder & DSP Vishnupriya's death | Exclusive | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு இன்று பிரத்யேக பேட்டி அளித்தார்.
    அப்போது, (நாளை) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கமளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
    மேலும், காவல்துறையின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்த அவர், தம் மீது பொய் வழக்குகள் போட முயற்சி நடப்பதனாலேயே தான் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவித்தார்..
    முழு பேட்டி:
    1 • Yuvaraj to surrender o...
    2 • Yuvaraj talks about Go...
    NEWS7 TAMIL
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 1