Это видео недоступно.
Сожалеем об этом.

மிஞ்சிபோனா என்னை கொலை பண்ணலாம்.. அதான் செய்யமுடியும் ப. பா. மோகன் Exclusive Interview | GokulrajCase

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2022
  • #NakkheeranTV #GokulrajMurderCase #Yuvaraj #Caste #Gounder
    மிஞ்சிபோனா என்னை கொலை பண்ணலாம்.. அதான் செய்யமுடியும் ப. பா. மோகன் Exclusive Interview | Gokulraj
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 206

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 года назад +69

    தலை சிறந்த வழக்கறிஞர் வாழ்த்துகள் 💐 💐 மற்றும் நன்றிகள் 🙏 🙏

  • @kitchenranii
    @kitchenranii Год назад +39

    ஐயா இப்பொழுது தான் இந்த பதிவை நான் பார்த்தேன் உங்களை தெய்வமாக பார்க்கிறோம் எப்படியாவது கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தாருங்கள் ஐயா

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 2 года назад +32

    அய்யா, நீங்கள் ஒரு அட்வகேட், , நியாய மாக உள்ளீர்கள், கேவலமான அரசியல் வாதிகள் மிரட்டலுக்கெல்லாம் பயம் வேண்டாம், உங்களுக்கு நியாய மான் மக்கள் உங்கள் பக்கம்

  • @bananafibreextractor-bananasta
    @bananafibreextractor-bananasta 2 года назад +89

    வழக்கறிஞர் ப.பா . மோகன் அவர்கள் மனித சமூகத்திற்கான சிறந்த ஆசிரியராக மிளிர்கிறார்

  • @sumathyjayaseelan8535
    @sumathyjayaseelan8535 Год назад +24

    ஐயா நீங்கள் நீடுழி வாழ வேணாடும் உங்கள் சேவை ஏழை எளிய மக்களுக்கு வேண்டும் அனைத்து வக்கில்களும் உங்களைப்
    போன்று செயல்பட வேண்டும் வாழ்க வளமுடன்

  • @ramachandran6056
    @ramachandran6056 Год назад +14

    பா பா மோகன் சார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 Год назад +60

    ஐயா சமூகத்தில் உங்களைப் போன்ற நல்ல உள்ளம் கொண்ட வர் களால்தான் நீதி நியாயம் நிலைத் துள்ளது

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 Год назад +5

    தன் கொள்கையில் உறுதியாக இருந்து வழக்கை நடத்தி ஒரு சிறப்பான நீதி பெற்று கொடுத்த ஐயா நீங்கள் வாழ்க....

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 Год назад +8

    தோழர் ப,பா, மோகன் வழக்கறிஞர்கள் குழுவுக்கும் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்களுக்கும் அரசு வழக்கறிஞர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஆயிரம் சொல்ல வேண்டும்,
    உச்சநீதிமன்றமும் தண்டனை யை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்,

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 года назад +29

    உண்மையான போராளியான
    உங்கள் வணங்குகிறோம் சார் .

  • @Alex-er5rh
    @Alex-er5rh 2 года назад +28

    mohan sir I'm support you sir from Malaysia 🙏🙏👍👍

  • @muniswaran4138
    @muniswaran4138 Год назад +21

    நீதியரசராக அமர்த்தப்பட வேண்டியவர் அய்யா ப.பா.மோகன் அவர்கள்...
    நன்றி தங்களுக்கு.....தைரியமான வழக்கறிஞர்.....

  • @harikapilargandhi9946
    @harikapilargandhi9946 2 года назад +55

    திரு ப. பா. மோகன் ஐயா அவர்கள் மனித வடிவில் தெய்வம். 👏👏👏🙏🏼🙏🏼🙏🏼

  • @chandranraman9519
    @chandranraman9519 Год назад +9

    ஐயா வணக்கம்.
    உங்கள் சேவை மகத்தானது. நன்றி. மற்ற ஒரு வழக்கு
    ஸ்ரீமதிக்கு என்ன நடந்தது ஏன் கொலை யாரும் உதவ வில்லை. தமிழ் நாடு அரசு தடையாக இருக்கிறது . வழக்கு நீங்கள் உதவ முடியுமா ?

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 Год назад +66

    சினிமா ஹீரோக்கள் திரையில் மட்டும் தான் பார்க்கிறேன். ஆனால் நிஜமான ஹீரோ நீங்கள் தான் ஐயா. வாழ்த்துகள்.

    • @murugan.a1579
      @murugan.a1579 Месяц назад

      Arujun. Sampathyo. Oruu. . Fordu..Thesi. Thekuki

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Год назад +5

    நல்ல மனுஷன் அய்யா நீங்கள் வாழ்க நீடுழி பல்லாண்டு ஆரோக்கியம் நலம் பெற்று

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +41

    தோழர் ப பா மோகன் பவானி ஈரோடு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நீங்களும் உங்கள் குடும்பமும் வாரிசுகளும் நலமுடன் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன் நன்றி உங்கள் பக்கம் நாங்கள் அனைவரும் அனி நிறுவுவோம்

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      Solvthai vida seyalil kaatta vendum
      Yenendraal ?
      Needhipathikalaiye kolllum
      Criminals malinthu vittaarkal.sattaththin ottaikalai
      Vaiththu avarkal thappi vidukiraarkal
      Atharkku sila athigaarikal saadhi
      Saarnthu seyal paduvathum oru
      Mukkiya kaaraniyaagum.
      Thozhar saadhiyai saadhiya aadhikka veriyarkalai aanmaiyulla
      Veera maganaaga nindru poraadi
      Vendrullaar.avarukku iraivan nalla
      Aayulaik kodukka vendum ena
      Nenjaara vaazhththuvom

  • @vincentjasudhas9976
    @vincentjasudhas9976 2 года назад +15

    தோழர் ப பா மோகன் உண்மையான காம்ரேட்...சிறந்த வழக்கறிஞர்.... சிறந்த தமிழர்...வையத்துள் வாழ் சிறந்த மனிதர் ....சிறப்பு மிக சிறப்பு வெல்க...வெல்க ...தோழரே....

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 2 года назад +9

    என்றும் அண்ணன் ப. பா. மோகன் வழியில் நீவிர் நீடுழி வாழிய பல்லாண்டு காலம்🙏🙏🙏

  • @Palani-iamwhatyouarenotwhatiam
    @Palani-iamwhatyouarenotwhatiam Год назад +17

    அரிதினும் அரிதான அழுக்குக்கள் நீங்க உழைக்கும் உங்களுக்கு வணக்கங்கள்

  • @hriazsaleem
    @hriazsaleem 2 года назад +16

    Very insightful interview, respect to you Sir Mr. Mohan.

  • @ajmjoytv6610
    @ajmjoytv6610 2 года назад +12

    God bless you
    Honorable Advocate 🙏

  • @maniboothalingam3431
    @maniboothalingam3431 Год назад +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Год назад +2

    அய்யா நான் ஒரு செட்டியார் வகுப்பை சார்ந்தவன் உங்கள் சேவை தொடர மனதார வரவேற்கிறேன்.

  • @lovenature8048
    @lovenature8048 2 года назад +22

    மிகவும் அருமையான பதிவு. வழக்குரைஞர் க்கு வாழ்த்துக்கள்

  • @gnanagnana9178
    @gnanagnana9178 Год назад +4

    பாப்பாமோகனுக்குஆதரவுவாழ்த்துக்கள்

  • @mathivan9501
    @mathivan9501 Год назад +5

    தங்கள் பணி மகத்தானது!

  • @manimekalairamadas7482
    @manimekalairamadas7482 2 года назад +19

    தோழரை கொண்டாடுவோம் அவரை செதுக்கி தத்துவத்தையும் கொண்டாடுவோம் இளம்வழக்கறிஞர்களகுமுன்னுதாரணமாய் மிளிர்பவர் நீடூழி வாழ்க

  • @kaliyamoorthy6542
    @kaliyamoorthy6542 Год назад +2

    உங்களைபோல‌வழக்கறிஞர்கள்‌இருப்பதால்‌ தர்மம் தழைக்கிறது‌உங்கள் முயற்சி யைபாராட்டுகிறேன் மக்கள் ஊங்கள் பின் நிற்ப்பாராகள் வாழ்த்துக்கள் ‌சார்‌‌

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Год назад +6

    நன்றி அய்யா
    வணக்கம்

  • @munachymuniandy6274
    @munachymuniandy6274 Год назад +9

    அபாரமான மாமனிதர்!

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Год назад +5

    நீங்கள் இவ்வுலகில் கண்ணுக்கு தெரிந்த தெய்வம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @kumarkumar-qv6tw
    @kumarkumar-qv6tw 2 года назад +9

    தோழர் வாழ்க

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +10

    Justice for srimathi 🙏

  • @tholvasu2046
    @tholvasu2046 Год назад +18

    நூறாண்டுகள் வாழ்க ஐயா உங்களை வணங்குகிறோம் ஐயா

  • @venbhab7775
    @venbhab7775 Год назад +22

    உங்கள் பொறுமையும் தைரியமும் எனக்கு பிடித்திருக்குது கள் ளகுரிச்சி பெண் ணுக்குநீதிவேண்டும்

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 2 года назад +11

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி ஐயா 🌹🙏🌹

    • @rajinik2551
      @rajinik2551 2 года назад

      மக்கள் உங்கள் பக்கம் 👍👍👍🙏

  • @srini3163
    @srini3163 Год назад +13

    ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு. நீங்கள் கடவுள்.

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 Год назад +3

    You are real hero sir

  • @shanthakumari9038
    @shanthakumari9038 Год назад +5

    Government should stop the atrocities of
    yuvaraj & co...

  • @annadurair9449
    @annadurair9449 Год назад +3

    வாழ்த்துக்கள் வழக்கறிஞர் ஐயா மோகன் அவர்களுக்கு

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Год назад +3

    நீங்கள் நீடூழி வாழ்க.உங்கள் அறிவுத்திறன் மேன் மேலும்வளர்க

  • @sundarraj7576
    @sundarraj7576 2 года назад +9

    Really Hero 🙏

  • @nagarajannamalai9330
    @nagarajannamalai9330 Год назад +5

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 года назад +8

    Ayya greatest respected

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 2 года назад +6

    அருமை.

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 Год назад +4

    Iyya, u r great

  • @madhankumar7090
    @madhankumar7090 2 года назад +7

    Sir very proud sir .
    Sathi padu kolai olikanum sir .

  • @shanthakumari9038
    @shanthakumari9038 Год назад +5

    Good job !

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 Год назад +6

    He is a Role Model for many Lawyers, Politicians and Human beings. He is a simple, dynamic, approachable , focused and honest person. He never do anything for image building and never run behind Positions in the Party..... Gem of a person, Genuine Family man....Advocates please take up social justice cases and protect our social harmony

  • @kannanv_22
    @kannanv_22 2 года назад +5

    really great sir

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 года назад +8

    Good👍👍👍👍

  • @kannanv_22
    @kannanv_22 2 года назад +5

    Memory power, awesome sir , explained very good sir

  • @prabhakaranprabha8082
    @prabhakaranprabha8082 Год назад

    ஐய்யா நான் ஒரு தினகூலி,விஸ்வகர்மா தச்சன் ,உங்களை போல அறிவார்ந்த நீதியரசர்களின் மூலமாகவே சமூக நீதி காக்கப்படுகிறது.நன்றி

  • @saravananb5078
    @saravananb5078 Год назад +2

    Royal Solutes, Mohan,sir🙏🙏

  • @anithajayaraj5414
    @anithajayaraj5414 Год назад +2

    Nandri

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow Год назад +1

    Respected Advocate Mohan Sir You are really great !Long live!

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 Год назад +4

    I come to know now great man lived for social justice . I believe you are equal to 100 periyar. In action during current situation needs courage. True Tamizhan

  • @arunachalamp2336
    @arunachalamp2336 6 месяцев назад

    வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா உங்களை....... நீங்களும் ஒரு அம்பேத்கர் தான்...... இந்த சாதியற்ற சமநிலை மாற்றத்தை அவன் பார்க்கனும்னு சொன்னீர்களே அந்த மனப்பான்மை குணம் தான் நீங்கள் உயரத்தில் இருப்பதற்கு காரணம்...... உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 Год назад +1

    Great sir❤

  • @dassdass4028
    @dassdass4028 Год назад +1

    We want justice for Sri mathy

  • @katze007
    @katze007 Год назад +5

    Such knowledge and explanations by PA Mohan 🙏🏽

  • @cricketlover4833
    @cricketlover4833 Год назад +6

    மனித சமூகம் போற்றபடகூடிய மாமனிதர்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 года назад +4

    There is a probable says love is blind great salute respected lawyer sir how we measure it measure back to us a great salute for you sir wish you all the best

  • @dharanipandian791
    @dharanipandian791 Год назад +2

    Mogan sir uñga pechchai kettapodhu unga sevaiyai paratta varthaigaleyillai ungalappontravargalodu Devan nichchayam koodayiruppar ungalai melum Aaseervadhippar nantrigal kodi and Thank you nakkeeran

  • @kumaresank9452
    @kumaresank9452 2 года назад +14

    ஜயா இந்த ஜாதி ஊள மூளை உள்ள நாய்கள் அப்படியே இருந்து வாழ்ந்து சாகட்டுமே..
    அவங்கள் இப்படியே இருக்கடுமே..
    இந்த வளரும் நாகரிகத்திலே இவங்க இப்படியே வாழ்ந்து சாகட்டமே ..
    அவனுங்க இந்த மதிரியான உலகில் எவ்வளவு நாள் வாழுவானுங்க
    இந்த நாதாரி சூத்திர நாபிகள் வாழட்டுமே... அவங்க ஆத்தாவுக்கு எவனோடவே கட்டிவச்ச சுகத்த அணுபவத்த பாவத்துக்காக அவன் அநத இயற்கையால அணுபவிசசி சாகட்டுமோ...

  • @sabinasimson9098
    @sabinasimson9098 Год назад +1

    Can u tell me about this person

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +10

    ஆழமான கருத்துக்களையும், சட்ட நுணுக்கங்களையும் எளிமையாக உங்களுக்கே உரிய பாணியில் அழகாக விளக்கினீர்கள்... சட்டம் அவசியம் தேவை. அதுவும் இந்த ஆணவக் கொலை குற்றத்திற்கென தனியொரு சட்டம் அவசியம் தேவை. அதே சமயத்தில் சமூக மற்றும் பண்பாட்டு புரட்சியும், பகுத்தறிவு கண்ணோட்டமும், விழிப்புணர்வும் மலர வேண்டும்.

  • @prasannaprasanna32
    @prasannaprasanna32 Год назад +1

    Do best god bless u

  • @ganesane7158
    @ganesane7158 Год назад +1

    நீதிக்காக எவ்வளவோ போராடியிருக்கின்றார்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @khadirmohideen893
    @khadirmohideen893 Год назад +2

    Nailla manithar
    Ayya negala nalamudanum valamudanum erukanum

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 Год назад +2

    அய்யா.நீங்கள்.தயவுசெய்து.மாணவிக்கு.நீதி.கிடைக்க.போராடுங்கள்.தர்மம்.வெல்லும்

  • @kayjas8698
    @kayjas8698 2 года назад +2

    Excellent ayya

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 Год назад +3

    Where is the justice ⚖️

  • @chandranfernando23fernando85
    @chandranfernando23fernando85 Год назад

    Great man🎉

  • @chinnaduraip2068
    @chinnaduraip2068 2 года назад +2

    🙂👍👍👍🙏

  • @sehethahamed5977
    @sehethahamed5977 Год назад +1

    🙏👌

  • @mckannan2029
    @mckannan2029 10 месяцев назад

    You are golden heart person sir. Fortitude &rectitude person.

  • @kesavamoorthy.u1884
    @kesavamoorthy.u1884 Год назад

    Very Gold Salute Ayya

  • @muthiahk8818
    @muthiahk8818 Год назад +1

    Super sir

  • @jeyakumarkumar3495
    @jeyakumarkumar3495 Год назад +1

    SIR SUPERB SPEECH VAZHGATALEĶ MELUM UNGALAI PONDRU ADUTHA THAMURAI PREPARIINGT TALENTED PERSON

  • @kothandaraman571
    @kothandaraman571 Год назад

    Excellent sir

  • @MAHESHMAHESH-pr7ko
    @MAHESHMAHESH-pr7ko Год назад +1

    Thazhthappatta makkalin theyvam nee asan papa mogan avargaluku manamarntha nandri

  • @karthicksriram4407
    @karthicksriram4407 Год назад

  • @murugand3440
    @murugand3440 Год назад

    வீரம் நிறைந்த பதிவு உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад

    நேர்மையான உங்களைப்போன்ற வக்கீல் கள் நம் நாட்டிற்கு தேவை சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @sampathbaby7357
    @sampathbaby7357 Год назад +1

    Real hero Mr bawani .p.mohan sir ungalai yen irukkarangalai koopi vanangugiren

  • @muralim5807
    @muralim5807 Год назад

    Super

  • @sasikumar656
    @sasikumar656 Год назад

    கடவுளின் அவதாரம்‌ பாப்பா‌ மோகன்‌ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ambikavasudevan9894
    @ambikavasudevan9894 Год назад +1

    Sir vishnupriya case sollunge 🙏

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Год назад

    மிக சிறந்த உரையாடல்
    இனிய்ய நல்வாழ்த்துக்கள் அய்யா

  • @umabalacreation6990
    @umabalacreation6990 Год назад +4

    Ayya God will take care of you safely and bless you with good health 🙏 Big salute to you Ayya you're equal to God. 🙏

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 года назад +1

    There is a probable says love is blind

  • @veeraswamyveeraswamy4871
    @veeraswamyveeraswamy4871 Год назад

    👍👍👍😘😘😘

  • @moorthymd4601
    @moorthymd4601 2 года назад

    Running

  • @muthuprabha1934
    @muthuprabha1934 Год назад

    Super.aiya.goodman

  • @samyuktamc9303
    @samyuktamc9303 Год назад +5

    Sir, had Yuvaraj been given capital punishment, the Kallakurichi incident might not have happened at all. You cannot reform all convicts. Some rightfully deserve the death sentence.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад

      I do not agree. Capital punishment is barbaric, savage and cruel. The aim and object of punishment is to help the convict realize the folly of his deeds and consequently reform him....

    • @katze007
      @katze007 Год назад +1

      @@birdiechidambaran5132 but you can’t change some people! Only capital punishment is the right decision! Who are you to murder GokulRaj? He is a human just like Yuvraj! If you do not punish Yuvaraj now there will more emerging 😢

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 Год назад +4

    அய்யாஉம்மைதர்மதேவனாகபார்கிறதுதமிழகம்

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 2 года назад +1

    Bro Mohan we all behind u and u are comrade Arjun go to fight for your ambattayan caste rights

  • @sriseerangan8624
    @sriseerangan8624 Год назад +8

    இதே மாதிரி ஸ்ரீமதி வழக்கு வெளிச்சத்துக்கு வருமா