நடத்திய வழக்குகள்; சந்தித்த பிரச்னைகள்! - 'கோகுல்ராஜ் வழக்கு' வழக்கறிஞர் ப.பா. மோகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • நடத்திய வழக்குகள்; சந்தித்த பிரச்னைகள்! - 'கோகுல்ராஜ் வழக்கு' வழக்கறிஞர் ப.பா. மோகன்
    #Gokulraj | #SYuvaraj | #Gokulrajmurder | #PPaMohan
    PT Digital is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimu...
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #PTdigital #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews

Комментарии • 123

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 года назад +53

    நீண்ட நெடிய சட்ட போராட்டம். தன்னலமற்ற ஒரு கம்யூனிஸ்ட் ஆல் மட்டுமே இப்படி பிறருக்காக வாழ முடியும். வாழ்த்துக்கள் தோழர்.

  • @dhuraibalalan366
    @dhuraibalalan366 2 года назад +33

    அய்யா நீங்க நல்லா இருக்கனும்
    புரட்சி வாழ்த்துக்கள் அய்யா

  • @user-cg6ic3mw6d
    @user-cg6ic3mw6d 2 года назад +28

    ஐயா அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 года назад +29

    ஐயா, உங்கள் சேவை
    தொடரட்டும். நன்கொடை
    வழங்க விரும்புகிறேன்.
    இயலாத வர்களின்
    துயரத்தை துடைக்கும்
    உங்கள் முயற்சி
    வெற்றி பெறட்டும்.

    • @kalpanakalpana755
      @kalpanakalpana755 2 года назад +2

      Sir vanakam padippuku help panna mudiumainga sir

    • @raajac2720
      @raajac2720 2 года назад +4

      You're good hearted person, thinking to helps others are god heart.long live sir.

  • @endran008
    @endran008 2 года назад +36

    ஐயா உங்களின் சட்ட நுண்ணறிவு இந்த பாழ்பட்ட சாதிய ஆணவத்தை உடைத்தெறிய இன்னும் தொடர வேண்டும். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 2 года назад +11

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் சார் மிகவும் நன்றி

  • @sakthig3761
    @sakthig3761 2 года назад +7

    அய்யா வணங்குகிரறேன் வாழ்க வளமுடன்

  • @SaravanaKumar-qv8wv
    @SaravanaKumar-qv8wv 2 года назад +16

    Great sir

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 2 года назад +11

    வணங்குகிறேன் அய்யா உங்கள் பாதங்களைத்தொட்டு 💐 🙏🙏🙏

  • @thiyagarajanthiyagu1125
    @thiyagarajanthiyagu1125 2 года назад +11

    நன்றி ஐயா....உங்களுடைய பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்....

  • @jayaprakash1716
    @jayaprakash1716 2 года назад +14

    Vazthukkal sir 🙏🙏🙏🙏

  • @36yovan
    @36yovan 2 года назад +11

    🇮🇳கிரிமினல் குற்றத்தை கண்டுபிடித்து, கடின உழைப்பு, எதிர்ப்பு தாண்டி, நிருப்பிதமைகு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.!💐

  • @rajamanickamkannan308
    @rajamanickamkannan308 2 года назад +2

    வாழ்த்துக்கள் தோழர் வழக்கறிஞர் ப. பா. மோகன். கோகுல்ராஜ் கொலை வழக்கில், உங்கள் நீண்ட சட்ட போராட்டம் வெற்றிப்பெற்றது.
    👏👏👏👏👍👍👍

  • @muthukumar3124
    @muthukumar3124 2 года назад +39

    இதைப்போன்று இன்னும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பு கிடைக்காமல் நிலுவையிலேயே உள்ளன அவை அணைத்தும் விரைவில் தீர்க்கப்பட்டு, நியாயம் வழங்கப்பட வேண்டும்..........!

  • @somasundarams8424
    @somasundarams8424 2 года назад +13

    அருமை அய்யா.

  • @freeworld8898
    @freeworld8898 2 года назад +6

    நன்றி ஐயா!

  • @muthupandi8395
    @muthupandi8395 2 года назад +3

    மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்

  • @illakiyaillakiya53
    @illakiyaillakiya53 2 года назад +12

    Sir. You're a living God of human 👏👏👏👏👏👏👏🌺🌺🌺🌺, I'm so lucky. Because I saw a great and honest knowledgeable person. 1.Abdhull kallam.(scientist) he invented a handicap tool for special human that's why. I'm proud it. 2.pa.paa.Mohan(Advocate)
    He fights for human rights ...👏👏👏👏keep going Sir 🌺🌺🌺

  • @anbuarasan8246
    @anbuarasan8246 2 года назад +6

    Super sir great ungali pol nanum kandipa varangalagali apavai makkal kaga poraduvom

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +3

    Respected sir, i am blowing down head before papa family. Thanks.

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 2 года назад +3

    நன்றி தோழரே

  • @reality9054
    @reality9054 2 года назад +5

    ப.பா.மோகன் ஐயா அவர்களே நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் இந்த மாதிரியான வழக்குகளை தூசி தட்டி எடுத்து இருக்கும் வழக்குகளை நீங்கள் வாதாடி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @rajendransubburaj7223
    @rajendransubburaj7223 2 года назад +3

    மோகன் ஐயாவின் நல்ல மனம் வாழ்க. உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன். உங்களைப் போன்ற நல்லவர்கள் நிறைய வரவேண்டும்.

  • @thanigaivel8443
    @thanigaivel8443 2 года назад +8

    அருமையான பதிவு...

  • @rubenruben3399
    @rubenruben3399 2 года назад +4

    வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹

  • @kamalanathane290
    @kamalanathane290 2 года назад +6

    Iyya pa.pa.mohan avargalukku nandri 🙏🙏🙏

  • @shanmugasundaramsubramani5296
    @shanmugasundaramsubramani5296 2 года назад +2

    வாழ்க வளர்க.

  • @vinayagamg9870
    @vinayagamg9870 2 года назад +4

    Vazhithukkal Ayya.

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 2 года назад +11

    You are really great sir. You born in a good cultured family sir. You have brought gokul raj murder case to an end with proves and proper evidences. I salute you sir. You are a living ambedkar sir. God is the form of you. Thank you 🙏🙏🙏 bhavani mohan sir.

    • @sahayanathansengole3669
      @sahayanathansengole3669 2 года назад +1

      கவுண்டம்பாளையம் ரமணி நண்பர் நாதன் நன்கொடை தர விரும்புகிறேன் விளிம்பு நிலை மக்களுக்கு நீதி கிடைக்கட்டும்

  • @maranb4767
    @maranb4767 2 года назад +12

    Karthikaiselvan Anna Valthukkal 👏👌👍🔥🔥🔥

  • @fgjjgf8293
    @fgjjgf8293 2 года назад +3

    Super sir well I like your statement obsulitly correct vazhthukkal

  • @dhuraibalalan366
    @dhuraibalalan366 2 года назад +21

    காவல்துறை அதிகாரி விசுனுபிரியாவுக்கு‌ நீதி

  • @emuniyandi3615
    @emuniyandi3615 2 года назад +5

    Sir super unkalaluku yeppidi mantri sollanum yentru theriyavillai you are great sir I salute for you sir

  • @joykumarp2431
    @joykumarp2431 2 года назад +12

    Lawyer p. P. Mohan the great

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 2 года назад +1

    நன்றி ஜய்யா

  • @thangamanigold3465
    @thangamanigold3465 2 года назад +10

    Role model....🎉

  • @SelvaKumar-sc5pi
    @SelvaKumar-sc5pi 2 года назад +8

    Super anne

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад +4

    Excellent video sir, excellent argument.

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 года назад +1

    அய்யா வழக்கறிஞரய்யா நீங்கள் நீண்ட ஆயூளுடன் நோய் நொடியின்றி வாழனும்

  • @gandhimathi5548
    @gandhimathi5548 Год назад +1

    Vazhthukkal Sir..

  • @you2shorts420
    @you2shorts420 2 года назад +1

    May i wish a very Happy and healthy long life sir..god bless you 🙏

  • @raajac2720
    @raajac2720 2 года назад +8

    I don't any one beyond mohan sir,all culprits are escape.his knowledge about forensic, analytical skills, reference from other cases are brilliant.even any one spending crores of rupees these types of lawyer nit found.he is gem of person.he may be not believe God,but god belives him.well done sir.long live sir.

  • @vicky.s6398
    @vicky.s6398 2 года назад +4

    Big salute sir...🙏

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 2 года назад +6

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sakarabani784
    @Sakarabani784 2 года назад +9

    🙏🙏🙏

  • @devedranswamy6728
    @devedranswamy6728 2 года назад +1

    Thank you sir 🙏

  • @arundeep1093
    @arundeep1093 2 года назад +1

    ஐயா வை கண்டதில் மகிழ்ச்சி.

  • @blossomchannel2843
    @blossomchannel2843 2 года назад +1

    Nandri ayya🙏🙏🙏🙏

  • @sankark8277
    @sankark8277 Год назад +1

    Prudent advocate... I love this life style...

  • @muthukumark3496
    @muthukumark3496 2 года назад

    Sir it's very very super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harishgb3267
    @harishgb3267 2 года назад +6

    Superu

  • @Brus878
    @Brus878 2 года назад +1

    Ayya - Your work is very great

  • @udhay3421
    @udhay3421 2 года назад +7

    First app ah super speech

  • @johnbrittoj
    @johnbrittoj Год назад

    Nandri ayya.....

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 2 года назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா

  • @ajponni8397
    @ajponni8397 2 года назад +6

    இந்த நாட்டுக்கு உங்கள் போன்ற வழக்கறிஞர் அவசியம் வேண்டும் அய்யா நன்றி நன்றி நன்றி

  • @premkumarmageshwary5540
    @premkumarmageshwary5540 2 года назад +2

    Red salute comrade

  • @kalairams6090
    @kalairams6090 2 года назад +2

    Salute sir jai bhim 💙❤

  • @rajap1115
    @rajap1115 2 года назад +1

    Very very intelligent man advocate BB mohan sir.

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en Год назад

    மிகவும் சிறப்பு அய்யா
    தங்களோடு அலைபேசியில்
    பேசலாமா அய்யா

  • @bagathsinga1193
    @bagathsinga1193 2 года назад +2

    சிறந்த வழக்குரைஞர்

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 2 года назад +2

    கம்யூனிஸ்ட் கட்சியை பாராட்டுப்பவர்கள் யாரும் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை என்பதே உண்மை...

  • @godisgreat74
    @godisgreat74 2 года назад +1

    Good sir

  • @crazygaming9434
    @crazygaming9434 2 года назад +9

    ஐயா நீங்கள் நீடூழி வாழ்க

    • @senthildsa3105
      @senthildsa3105 2 года назад

      Sir pl off address and cell no

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 года назад +1

      N.t. vanamaamalai advocate he was very famous and well known about him. He straight forward communist lawyer. He helped the poor man cases also.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 года назад +1

      P. P. Mohan sir, you are gem of the leading lawyers Team those who help ed the depressed people in Tamil nadu.

  • @gowthamraj3562
    @gowthamraj3562 2 года назад +1

    Good....💕 person. U great.... brother 💕💕🤔🤔

  • @johnbrittoj
    @johnbrittoj Год назад

    Vaazhthukkal Iyya. Thangal pani thodara neenda ayul vendugiren.

  • @chandrutimes2131
    @chandrutimes2131 8 месяцев назад

    சிறந்த மனிதர்... 🙏🏻🙏🏻

  • @ManojManoj-ih1wr
    @ManojManoj-ih1wr Год назад

    Ayya super.

  • @manikandant9443
    @manikandant9443 2 года назад

    சிறந்த.மக்கள் வழக்கறிஞர்.மிக்க.நன்றி.

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 года назад +2

    2022 வருடத்திற்கு திரு ப.பா மோகன் அவர்களுக்கு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க வேண்டும் .

  • @alagappanma7536
    @alagappanma7536 2 года назад +1

    வடக்கில் என்ற‌ சொல்லுக்கு உரியவர்‌ வாழ்த்துக்கள்

  • @gokilavasm4510
    @gokilavasm4510 2 года назад +5

    Ungalai vanangukiren

  • @harishkannan8032
    @harishkannan8032 2 года назад +1

    நன்றி ஐயா

  • @rajap1115
    @rajap1115 2 года назад

    அம்பேத்கரின் மறுஉருவம் ஐயா

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 2 года назад +2

    Jesus bless you sir.....

  • @stellapushpa8869
    @stellapushpa8869 18 дней назад

    Aiyya neenga nalla erukanum...

  • @gowthambalachandar743
    @gowthambalachandar743 2 года назад +1

    Sir,I respect you.i can't accept your word like gounder athikkam.all gounder didn't do wrong.never ever remove community from india.only solution is respect other community.

  • @rahuls9886
    @rahuls9886 2 года назад +2

    vazhga vazhga sir endrum vungal pani thodara vendum ...neengal BEEMAJI pondru kadavul thanmai kondavar....vanangukirom.

  • @panneerselvams3283
    @panneerselvams3283 Год назад

    அய்யா பாப்பா😂 மோகன் அவர்கள் நூராண்டுகள் நோய் நொடி இன்றி நீடூடி வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்...!

  • @PrakashKumar-mp5ov
    @PrakashKumar-mp5ov 2 года назад +6

    Vazhthukal ayya..ungalai pondra lawyers thaan ipothu thevai..

  • @nagarajannelalinagarajanna2934
    @nagarajannelalinagarajanna2934 2 года назад +2

    போராடும் நெஞ்சங்களின் நம்பிக்கை நாயகன்.வழக்கறிஞர் பணிக்கு இலக்கணமானவர் பாப மோகன்.

  • @jayarajus6401
    @jayarajus6401 2 года назад

    ❤️🙏🏽

  • @muruganandamk4404
    @muruganandamk4404 2 года назад +4

    உங்கள் பாதம் தொட்டு வணங்குவேன்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arivlagad6010
    @arivlagad6010 2 года назад

    Suprime hero

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 2 года назад +10

    ஐயா வணக்கம்...அந்த குற்றவாளி யுவராஜ்...என்ன ஒரு மமதை..திமுரு...என்ன..ஒரு பொய்யான...பேச்சு..ஆனுவமான நடத்தை....ஐயா....பொய் பேயாட்டம் ..போட்டது....உண்மை மௌனித்து கிடந்தது...கடவுள் போல் நீதியின் தீர்ப்பு வென்றது....ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @souriyakala1337
    @souriyakala1337 2 года назад

    ஐயா அவர்களின் போன் நம்பர் இருந்தால் தயவு செய்து தெரிவியங்கள்

  • @s.jesurajs.jesuraj994
    @s.jesurajs.jesuraj994 2 года назад

    😢🙏🙏🙏🙏🙏

  • @vijayakanthvijaya5908
    @vijayakanthvijaya5908 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️💖

  • @soninihasweety7113
    @soninihasweety7113 Год назад

    Meendum oru jai beem

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp 2 года назад +1

    Communism is only solution for poor people 🚩🚩🚩

  • @kamarajr4086
    @kamarajr4086 2 года назад

    Rajiv and 18 per maranathirkum neethi vaanki kodunka

  • @vijayakanthvijaya5908
    @vijayakanthvijaya5908 Год назад

    Nenkanaillerpinkaiaya

  • @selvamani2152
    @selvamani2152 2 года назад

    யுவராஜ் செய்த கேவலமான செயலால் அந்த சமூகத்திற்கு அவமானம்

  • @zeenathbeevizeenathbeevi6658
    @zeenathbeevizeenathbeevi6658 11 месяцев назад

    Ayya ungalai paratta varthai illai..

  • @Soundaraja4568
    @Soundaraja4568 2 года назад +1

    இப்படியும் ஒரு மனிதரா?

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 2 года назад

    Ivare kadavul.

  • @thangarajg7588
    @thangarajg7588 2 года назад

    அய்யா உங்கள் போன் நம்பர் கொடுங்க

  • @sathishkumarkumar9523
    @sathishkumarkumar9523 2 года назад

    Periya thayagiiiiii sir ninagal

  • @kongunandha
    @kongunandha 2 года назад

    Poda dey sotta....