Perarivalan Case History | 31 ஆண்டு சிறைவாசம் முடிவுக்கு வந்தது.. விடுதலை... விடுதலை...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 67

  • @Trends_day
    @Trends_day 2 года назад +13

    காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்
    Justice delayed is justice denied

  • @PerumalSakkubai
    @PerumalSakkubai 11 месяцев назад +1

    விடுதலை பண்ணிருக்க கூடாது

  • @josenub08
    @josenub08 2 года назад +9

    I am wondering about his actual mental health. amazing

  • @PerumalSakkubai
    @PerumalSakkubai 11 месяцев назад +1

    விடுதலை எதிர்க்கிறேன்

  • @ohms2875
    @ohms2875 2 года назад +5

    தொடர்ந்து போராடிய அம்மாவுக்கு கோடி நன்றி. அம்மா உண்மையும் நீதியும் என்றும் வெல்லும். அநீதிக்கு பிரபஞ்சம் தண்டனை வழங்கும். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. சட்டம் ஒரு இருட்டறை. அதற்கும் பிரபஞ்ச நீதிக்கும் சம்பந்தம் இல்லை. அம்மாவிட்ட கண்ணீர் ஒரு நாள் மறுதலிக்கும். பிரபஞ்ச நீதியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. கண்ணகி பாண்டிய நாட்டை எரித்தாள். எத்தனையோ கண்ணகி கள் இட்ட அல்ல ஓலம் இலங்கை படுகிறபாடு இன்று. தாக்கத்திற்கு மனுதாக்கல் நிச்சயம் உண்டு. இப்பதிவு சிலவேளை அழிக்கப்பட்டாலும் அதுவும் நீதிக்கு அப்பாற்பட்டது. அதைப்பற்றி கவலை இல்லை. அழிக்கப்பட்டால் எழுத்துச் சுதந்திரம் இல்லை என்பது அர்த்தம்

  • @gowtham9830
    @gowtham9830 2 года назад +31

    காந்திய கொன்றவன் தியாகி
    இந்திரா காந்திய கொன்றவன் வீரன்
    ராஜீவ் காந்திய கொன்றவன் அப்பாவி
    இந்திய நாட்டின் அவலநிலை😒😒

    • @adalantonyleo
      @adalantonyleo 2 года назад

      காந்திய கொன்றவர் ஆர்எஸ்எஸ் பிஜேபி

    • @sowndharyaviswanathan7950
      @sowndharyaviswanathan7950 2 года назад +1

      Very good friend

    • @dineshcr7303
      @dineshcr7303 2 года назад +1

      Evidence not proved for perarivalan

    • @gowtham9830
      @gowtham9830 2 года назад

      @@dineshcr7303 31 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்ற ஒருவர் தற்போது ஆதாரம் இல்லை என்று கூறுவது அரசியல் பின்புலம் தான்

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 2 года назад

      ஏன்டி இன்டியன்னு
      அவனுங்க சொன்னாங்க!
      இப்ப இதை சொன்னா தமிழின துரோகி என்பாங்க!
      மொத்தத்தில் அரசியல் வியாபாரம்!

  • @kavitharavichandran880
    @kavitharavichandran880 2 года назад +3

    உண்மை என்றும் தோற்பதிஇல்லை,வாழ்க வளமுடன் பேறரரிவாழன் அவர்களே

  • @banupriya9898
    @banupriya9898 2 года назад +3

    உன்னை போற்ற வயதில்லை தலைவணங்குகிறோம் bigknowledgers BkP sir......

  • @tkanuradha11
    @tkanuradha11 2 года назад +3

    மறுபடியும் பேட்டரி வாங்க போய் மாட்டிக்க போகிறார்.. வீட்டுக்குள்ளேயே வச்சுக்கோங்க.. பாவம்..v

  • @kuppua8188
    @kuppua8188 2 года назад +9

    தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையவில்லை பெரும்பாலானோர் வெட்கி தலைகுனிகிறோம்

    • @abim3365
      @abim3365 2 года назад

      all killers are dead, LTTE killed rajiv. who brought them to india and train them? indira gandi. why she train them?
      because srilanka support china during indo-china war .LTTE never tell the secrets to any one including own groups members . this guy is innocent they asked him to buy 2 battery's he bought them. he never run or hide. if he involve this killing he would run or hide.
      in India money talk every thing. every level police, school, university. etc..
      once i been to Kerala from uk. traffic police man openly ask bribe . stopped our car told the driver that you are driving fast he is going to file case and its take 3 hours or 200 rupee he will let us to go. driver gave 200 rupee .
      this is India corruption is in every level.

    • @kuppua8188
      @kuppua8188 2 года назад +1

      @@abim3365 I don't know english very well please reply tamil

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 года назад

      நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
      12000 தமிழர்களை ராஜிவ்காந்தியின் மரணமும் மகிழ்ச்சியானதே.
      ராஜிவ் உயிர் மட்டும் தான் உயிர்
      மற்றவர் உயிரென்ன மயிறா?
      அதுவும் ஒரு நிரபராதியை 31 ஆண்டுகள் சிறையில் அடைத்தே அநீதி.
      காந்தியை கொன்றவனையும், கொன்ற அமைப்பையும் ஆட்சியில் உட்கார வச்சிட்டு நாய்க்கு பேச்சப்பாரு

    • @kuppua8188
      @kuppua8188 2 года назад

      @@Antii_Fascist மானமுள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் வந்தேறிகள் வேண்டுமானால் மகிழ்ச்சி அடைவார்கள் அமைதிப்படை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த காரணத்தால்தான் சிங்கள வெறியன் அவரை துப்பாக்கி கட்டையால் அடித்து கொல்ல முயன்றான் அமைதிப்படை தமிழர்களுக்கும் தமிழ் பெண்களுக்கும் எதிரானவர்கள் என்பது வேசி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டு வேசி மக்களால் பரப்பப்பட்ட பொய்யான தகவல்

  • @aldafiqbalaldqfiqbal3858
    @aldafiqbalaldqfiqbal3858 2 года назад +2

    திமுக தெல்வி அடைந்த அந்தானல் மறக்காமுடியாத நால்
    ஒரு நல்லாவர் சிக்கியா பரிதாபம்

  • @srinivasandivya0938
    @srinivasandivya0938 2 года назад +13

    டேய் நீங்களே போதும் டா.. குற்றவாளிக்கு தைரியம் வந்துவிடும்

  • @automotivetechpark895
    @automotivetechpark895 2 года назад +9

    Shame for humanity

  • @ufcshorts7775
    @ufcshorts7775 2 года назад

    Great..

  • @kalyan2592
    @kalyan2592 2 года назад +1

    A person who sided killing PM should be in jail till death.

  • @vijayaraghvank654
    @vijayaraghvank654 2 года назад +3

    Thirty years imprisonment is considered as enough by the Supreme court which released him.
    Ok.

  • @jeyaparathythambiah8558
    @jeyaparathythambiah8558 2 года назад +1

    🙏❤❤

  • @omgsab001
    @omgsab001 2 года назад +6

    Not all happy

  • @yuvapari8411
    @yuvapari8411 2 года назад +5

    அடடா உங்களுக்கு இனி ஒரு கண்டன்ட் இல்லாம போச்சே... வடபோச்சே...!!!

  • @adalantonyleo
    @adalantonyleo 2 года назад +3

    31 years jail punishment is big punishment.. but even not proved .. if that happens to you. What will you do. If proved ok accept the punishment . If not proved why this punishment.31 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது பெரிய தண்டனை.. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை.. அப்படி நேர்ந்தால்.. என்ன செய்வீர்கள். நிரூபிக்கப்பட்டால். சரி, தண்டனையை ஏற்றுக்கொள். நிரூபிக்கவில்லை என்றால் ஏன் இந்த தண்டனை.

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 года назад

    In India, Human Rights Commissions, Governments, Police Force & People, all must bring about one very important rule, pls. & that being: Absolutely no brutal treatments by CBI or any police force on anybody. Do the enquiries in some other humanitarian ways, not by brute police actions, pls. Would somebody think about this very important question, pls?. Mikka Nandri. MeenaC

  • @loganadhanloganadhan1982
    @loganadhanloganadhan1982 2 года назад +16

    இவன் குற்றவாளி தான்
    இது அரசியல் நாடகம்

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 года назад +1

      சொல்லிட்டாரு ராஜிவ்காந்தி

    • @prabakaran4980
      @prabakaran4980 2 года назад

      19 unmaturity age..avaru seriesness theriyaama battery vaangi koduthaaru...

    • @winsthetwins5036
      @winsthetwins5036 2 года назад

      Vakku moolam la batery vanguna name y sollanum, Avan kootali name nu thana sollirupan... All political drama..

  • @RajaRaja-ki8wt
    @RajaRaja-ki8wt 2 года назад +1

    Ippo vanthu enna Panna pora

  • @y.kalaiselvi7156
    @y.kalaiselvi7156 2 года назад +1

    நீதிக்கான போராட்டம்.என்ன கொடுமை.

  • @sowndharyaviswanathan7950
    @sowndharyaviswanathan7950 2 года назад +2

    Even.killer

  • @wrestling403
    @wrestling403 10 месяцев назад

    kolaikaran

  • @vkk6758
    @vkk6758 2 года назад +6

    Mana satchi kadavalukku mattum than theriyum

  • @sudharshanbalaji8935
    @sudharshanbalaji8935 2 года назад

    Kodumai naragathai vida kodumai

  • @loganadhanloganadhan1982
    @loganadhanloganadhan1982 2 года назад +1

    டே நடிப்பூ ஆச்சி செம கெத்து

    • @adalantonyleo
      @adalantonyleo 2 года назад

      🐒 dea sangi monkey 🐒🐒 poda Motu kudu bjp and rss ku 🐒🐒 poda poda

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 года назад

      அந்த பே பு ராகாந்த் ஆவியாடா நீ