முன்னாள் போராளி | சாதனா அக்காவின் வீட்டுத்தோட்டம் Tour | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
    **************
    ✅Facebook link - / anusan.padma. .
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog #skvlogger #skvlogs

Комментарии • 669

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +275

    என் கண்ணே பட்டிட போகுது. வேலை இல்லை, சாப்பிட காசு இல்லை என்று மற்றவர்களிடம் உதவி கேட்பவர்களுக்கு இந்த காணொளியை போட்டு காட்டுங்க, என்ன ஒரு திறமை. இந்த சகோதரி எங்கள் இனத்தையே பெருமைப் படுத்துகின்றார். வாழ்த்துக்கள் இந்த சகோதரிக்கு

  • @alliswell....1103
    @alliswell....1103 Год назад +204

    "சாதனா அம்மாவின் பேச்சில் தலைவர் வாழ்கிறார்"
    என்ற ஒரு பதிவை உயிருள்ள உயிர்ப்புள்ள வார்த்தை....

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Год назад +101

    இதுதான்...தலைவரின் வளர்ப்பு....இப்படியான கைகளில்..நாடு......கிடைத்திருந்தால்....

    • @sinujajeganathan9333
      @sinujajeganathan9333 Год назад

      கால்பந்து விளையாட்டு மைதானத்தின் நீளம் அகலம் எத்தனை செய்திகள்

    • @shanmugaiah1925
      @shanmugaiah1925 Год назад +1

      உன்மை

  • @vickneswarypraga5929
    @vickneswarypraga5929 Год назад +127

    சோம்பேறிகளாய் பிறரிடம் கையேந்தி நிற்கும் மனிதர்கள் மத்தியில் எமது முன்னோர்கள் வழியில் தன்னம்பிக்கையோடு உழைத்து வாழும் சகோதரியே, நீடுழி காலம் நின் நலம் நிலைத்திருக்க வேண்டுகிறேன் 🥰🙏

    • @akshayananpan7649
      @akshayananpan7649 Год назад +2

      Unmai 💯 ammakku👍❤️❤️❤️❤️❤️❤️

  • @yalinimanoharan7271
    @yalinimanoharan7271 Год назад +67

    இந்த அக்காவை நேற்றும் பார்த்தேன் வியந்துவிட்டேன்👏இன்றும் பார்த்தேன். சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியானவர்கள் என்னும் ஊரில் இருக்கிறார்கள் என்று. அண்ணனின் வளர்ப்பு என்பதில் சந்தேகம் இல்லை. 🙏

  • @mahendrannathiya8038
    @mahendrannathiya8038 Год назад +97

    எங்கள் மனங்களில் நிறைந்திருக்கும் எங்கள் எங்களின் தெய்வம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தன்னம்பிக்கை வளர்ப்புகள் நானும் ஒரு முன்னாள் போராளி மட்டக்களப்பு கோவில் போற தீவு வளர்ப்பு

    • @arunkumar-bd2bf
      @arunkumar-bd2bf Год назад +5

      நீங்கள் எல்லாம் எங்கள் தெய்வங்கள் 🙏

    • @rajhakanthan474
      @rajhakanthan474 Год назад +3

      வாழ்ந்தால் இப்படியெல்லோ வாழ வேண்டும் எல்லாத்தையும் தொலைத்து போட்டு நிற்கின்றோம்

    • @ammaleelaskitchen
      @ammaleelaskitchen Год назад +1

      ❤❤❤❤

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob Год назад +52

    பிரபாகரன் அண்ணாவின் பயிற்சி எங்களை மிகவும் வியக்க வைத்துள்ளது. கோயம்பத்தூர், தமிழ்நாடு

  • @suthansuthanking5177
    @suthansuthanking5177 Год назад +114

    வணக்கம் அக்கா நான் ஒரு முன்னாள் போராளி தான் உங்களை எனக்கு தெரியும் வணக்கம் உங்களோட வாழ்வாரம் வளர்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @annamalaimalai5908
      @annamalaimalai5908 Год назад

      👍 contct me frm malaysia.

    • @jothimani5684
      @jothimani5684 Год назад +11

      வாழ்த்துக்கள் இப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனக்கு பள்ளிப் பருவ வயதிலிருந்து மாவீரர்களின் ஆதரவாளன் எனக்கும் ஆசைதான் போராளியாக சூழ்நிலை முடியவில்லை எனது மச்சான் ஒரு போராளி நாங்கள் சிவகங்கை மாவட்டம்

    • @suthansuthanking5177
      @suthansuthanking5177 Год назад +4

      எனக்கு அம்மா இல்லஅப்பதான் இருக்கிறார்நான் கஷ்டமா இருக்கு எனக்கு ஒரு கால் இயலாதுகஷ்டப்பட்டு கொண்டு வாரேன்எனக்கு வீடு இல்ல காணியிருக்குஎனக்கு ஒரு ஒரு சின்ன குடிசை வீடு கட்டி தாங்கோ

    • @opnion2294
      @opnion2294 Год назад

      @@suthansuthanking5177 contact anushan

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +58

    நான் இதுவரை பார்த்த வீடியோக்களில் மிகவும் விரும்பத்தக்க. மற்ரவர்களுக்கு ஒரு எடுத்து காட்டான சகோதரி

  • @Ram-yn1re
    @Ram-yn1re Год назад +49

    மற்றவர்களின் உதவியை மறுக்கும் தன்மான தமிழச்சி வாழ்த்துகள்

  • @SharmaTamilMedia
    @SharmaTamilMedia Год назад +260

    தேசிய தலைவர் படையில் இருந்த மூத்த போராளி மதிப்பிற்குரிய அம்மா சாதனா அவர்களை காட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் பல.... Voice of anushan

    • @sivanolipathamthuraisingam8328
      @sivanolipathamthuraisingam8328 Год назад +1

      Thampe.verlava.thanse

    • @sasithamizh7625
      @sasithamizh7625 Год назад +11

      உங்களுக்கு அப்படி நன்றி சொல்வது என்று வார்த்தை வரவில்லை உண்மையில் உங்களில் தலைவர் அவர்களின் வளர்த்த மூத்த தளபதி அவர்கள் மதிப்புக்குரிய அக்கா இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் உண்மையில் வெளிவராக உங்களை முகத்தை வழியில் கொண்டு வந்ததற்கு உங்களை ஒவ்வொரு வார்த்தையும் கேட்டதற்கு இந்த மாவீரர்களுக்கும் அன்னையின் ஆசிர்வாதமும் உங்களை வழிநடத்திச் செல்கிறது அக்கா உங்களுக்கும் இதை வலியு உலகத்திற்கு கொண்டு வந்த எனது அன்பு தம்பிக்கும் நன்றிகள்

    • @sugumarb7663
      @sugumarb7663 Год назад +3

      Excellent Mam.

    • @amarasinghamsivaneasharaja2185
      @amarasinghamsivaneasharaja2185 Год назад +2

      Very happy

    • @sinnasinnakannu9484
      @sinnasinnakannu9484 Год назад

      My dear Anushan ,
      You are grate ,because you went everywhere and every corner of the island ,and brought up the citizens needs
      I am very humbled.

  • @SharmaTamilMedia
    @SharmaTamilMedia Год назад +55

    நாலும் தலைவர் படத்தை சட்டை பையில் வைத்து கொண்டு இருக்கிற அளவுக்கு என்னை போன்ற இளைஞர்களை வழி நடத்தும் அண்ணன் சீமான் அவர்களின் குரலாக சொல்கிறோம் அம்மா நிச்சயம் நமக்கென்று ஒரு நாடு பிறக்கும் அதற்காக நீங்கள் போர்க்களத்தில் எம் தலைவரோடு நின்றுள்ளீர்கள் நாங்கள் இங்கே தமிழக மண்ணில் அரசியல் அறிவாயுதம் ஏந்தி நிற்கிறோம்.... உங்களை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நிச்சயம் தமிழர் தேசம் அமையும்... நாளை மலரும் நாம் தமிழர் அரசு அதை சொல்லும்...
    தமிழ்த் தாய் வாழ்க...
    தலைவர் பிரபாகரன் வாழ்க...
    நாம் தமிழர் நாமே தமிழர் 💪🏼💪🏼💪🏼

    • @tamilvanan606
      @tamilvanan606 Год назад +3

      ரொம்ப நன்றி அண்ணா🐅 🔥

    • @malar1455
      @malar1455 Год назад

      தலைவர் பணம் சம்பாதிக்க ஏதாவது வேலை செய்தாரா? அல்லது அவர் பண்ணையிலோ அல்லது நெல் வயல்களிலோ கடினமாக உழைத்தாரா? அவர் மற்றவர்களின் பணத்தில் இருந்து சாப்பிட்டார், மற்றவர்களின் பணத்தைப் பயன்படுத்தி தனது குழந்தைகளை இங்கிலாந்து மற்றும் ஐர்லாந்தில் படிக்க
      வைத்தார்.
      புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் புலிகளின் பணத்தை திருடினார்கள் . அவர்கள் மற்ற எல்.ரீ.ரீ.ஈ முன்னாள் உறுப்பினர்களுடன் கூட பகிர்ந்து கொள்ளவில்லை.
      இந்த பெண்மணி விதைகள் மற்றும் விவசாய ஆலோசனைகளுக்காக இலங்கை விவசாயத் திணைக்களத்தின் உதவியைப் பெறுகிறார்.
      வன்னி தலைவர் பிறந்த இடமா?
      அவரது பேச்சை மீண்டும் கொண்டு வருவதை நிறுத்துங்கள்.
      கடந்த கால வலிகளை மறந்து நிம்மதியாக வாழட்டும்.
      நாங்கள் இலங்கையை நேசிக்கிறோம். இந்தியாவில் தனித் தமிழ் நாட்டை உருவாக்குங்கள் .
      உங்கள் சுயநல அரசியலுக்கு இலங்கை தமிழர்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
      நீங்கள் அவருக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள். அவர் தனது உணவுக்காகவும் குடும்ப உணவுக்காகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

    • @tamilvanan606
      @tamilvanan606 Год назад

      @@malar1455 டே ஈன பிறவி இந்த comments poda எவ்ளோ வாங்கின காசு தந்தா சொந்த தாயே கூட்டி குடுக்கிற எச்ச நாயே.

    • @malar1455
      @malar1455 Год назад

      @@tamilvanan606
      பண்டி கவனமாக கேளு.
      நான் உண்மையை எழுதினேன். அதை யாரும் மறுக்க முடியாது . தலைவர் எப்படி சம்பாதித்தார்? அவர் பண்ணைகளில் கடினமாக உழைத்தாரா அல்லது ஆடு வளர்த்தாரா?
      மற்றவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.
      மகனை நல்ல பள்ளி கூடத்துக்கு அனுப்ப இந்தப் பெண்ணிடம் பணமில்லை . ஆனால் பிரபாகரன் மற்றவர்களின் பணத்தைப் பயன்படுத்தி தனது குழந்தைகளை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு உயர் படிப்புக்கு அனுப்பினார்.🤡
      முட்டாள் இந்தியர்களை விட எனக்கு உண்மை தெரியும்.
      நீ குரைத்தால் உண்மை பொய்யாகாது. பன்னாடை. பொறம்போக்கு. தெரு நாய்.

    • @malar1455
      @malar1455 Год назад

      @@tamilvanan606 வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த கோழையைப் பற்றி எழுத இப்போது யார் பணம் கொடுக்கப் போகிறார்கள்? மூதேவி . 🤥🥴😹

  • @jayamprints5670
    @jayamprints5670 Год назад +44

    உலகின் கண் பட்டுவிடபோகுது என் பாசமீகு அம்மா,,,வேதனை படுகிறோம் என்று கூறும் மக்கள் இடம் இருந்து மாறுபட்ட ஒரு போராளி, எங்கள் அண்ணாவின் பாச உடண்பிறப்பிற்கு அதே நெஞ்சுறத்தோடு நூறூண்டு நிறை செல்வத்தோடு வாழ வாழ்த்துகிறேன் அம்மா,,,

  • @marinaketheswaran9462
    @marinaketheswaran9462 Год назад +26

    எவ்வளவோ குடும்பங்களை பார்த்து இருக்கிறோம் இந்த சகோதரியை போல இதுவரைக்கும் யாரையும் பார்த்தது இல்லை, உண்மையில் மனதைரியம் விடாமுயற்ச்சி பார்க்கும் போது எவ்வளவு சந்தோசம், நாங்கள் அநேகம் பேருக்கு முன்னுக்கு வருவதற்கு உதவி செய்தோம் ஆனால் அவர்கள் எல்லோரும் மீண்டும் காசை தான் எதிர் பார்த்தார்களே தவிர இப்படி யாரும்இல்லை உண்மையில் சகோதரி மேலும் சுகபலத்துடன் இருக்க இறைவனை மன்றாடுகிறேன்

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +37

    நீங்கள் அந்தக் கிராமத்துக்கு கொடுக்கும் இசை எவ்வளவு அழகாக மனதை வருடிக் கொண்டிருக்கிறது கிராமத்தை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

  • @thampipillaimukunthanmukun8632
    @thampipillaimukunthanmukun8632 Год назад +9

    வீரம் விளைந்த வன்னி ( தமிழ்) மண்ணில் முடியாது என்ற சொல்லே கிடையாது சாதனா அம்மா வீரத்தாயின் மகள் அல்லவா அதுதான் இந்த உணர்வு👍👍 🤗🤗

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Год назад +24

    தம்பி நீங்கள் இதுவரை செய்த பதிவில் இதுதான் தலைவரின்
    வளர்ப்பின் பெருமையையும் உழைப்பின் உயர்வையும் உலகம் அறியச் செய்திருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kirthikasinnadurai1695
    @kirthikasinnadurai1695 Год назад +23

    சாதனா அம்மாவின் பேச்சில் தலைவர் வாழ்கிறார்"

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +43

    உண்மையில் பாரட்டபடவேண்டிய சகோதரி. தலைவரின் ஊர்.அத்துடன் போராட்டத்தில் இணைந்த உள்ளம். நான் நாடு வரும் போது இப்படி உள்ள திறமயானவர்களை தான் சந்திகவேண்டும்

  • @sukisri9199
    @sukisri9199 Год назад +37

    என்ன ஓரு மிடுக்கு...வாய்பேச்சில் உறுதி கண்பட்டாலும் திருஷ்டி சுற்றிப்போடுங்கோ 👏👏👏👏

  • @saminathan6237
    @saminathan6237 Год назад +4

    இது தான். உலகம் போற்றும்
    தலைவர் பிரபாகரனின். தற்சார்பு கொள்கைகள்.
    இதை தற்போது அண்ணன் சீமான்.. மேடைகளில் வலியுறுத்தி பேசுகிறார்..

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +20

    உண்மையிலே.. இந்த வீடியோ மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா....... 🙏🏻🙏🏻🙏🏻

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 Год назад +32

    சகோதரியை பார்த்து எல்லோரும் வாழ முயற்சிசெய்யுங்கள் கடவுளால் ஆகாததும் மெய் வருந்த கூலி தரும்

  • @sasirasaiah892
    @sasirasaiah892 Год назад +14

    சாதனா அக்காவின் முயற்சி எமது தேசியதலைவரின் காலம் வந்துபோனது அது ஒரு பொற்காலம் மற்றவர்களின் காலில் நிக்ககூடாதென்பதை காட்டிட்டீங்கள் மென்மேலும் சாதனா அக்கா வளரவேண்டும் என்ற வாழ்த்துகிறேன்❤

  • @rjronal4196
    @rjronal4196 Год назад +33

    Anna எனக்கு இப்போது தான் 20 வயதாகுது அம்மாவின்பேச்சும் ரொம்ப motivion aa irukku anna tx too anna anushan and amma sathana அம்மாவின் பேச்சில் இன்னமும் தலைவர் வாழ்வதை நான் உணருகிறேன் அண்ணா

  • @sakunthalathevikuganesan9738
    @sakunthalathevikuganesan9738 Год назад +53

    அனுசானுக்கும் அக்காவிற்கும் எனது வாழ்த்துக்கள் 🙏 நீங்கள் காட்டிய அவரை,எல்லா இனங்களிலும் பார்க்க மிகவும் சுவையானது.25வருடங்களுக்கு முன்பு சாப்பிட்டது.மீண்டும் பார்த்தது மிக மிக சந்தோசமாக உள்ளது.அக்காவைப்போல் எல்லோரும் முயற்சியாக தன்காலில் நிற்கவேண்டும்.கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.👏👏👏❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +54

    மிகவும் பயனுள்ள காட்சி.வாழநினைத்தால் வாழலாம்.நன்றி அனுசான்.அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +39

    மனம் தளராமல் தன் சொந்த முயற்சியால் இத்தோட்டங்களை பராமரிக்கும் சாதனா விற்கும் அவரின் கணவர் மற்றும் மகனின் கும் நல்வாழ்த்துக்கள். நீங்கள் நினைப்பது போல் உங்கள் மகன் நன்றாக வருவார் என்று திடமாக நம்புகிறேன்.
    நன்றி அனுமன்🙏

  • @surendraputhiyan5026
    @surendraputhiyan5026 Год назад +26

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
    நேர்மையான எங்கள் தலைவன் அவர் வளர்பில் இன்று நேர்மையாக கஸ்ரப்பட்டு வாழ்ந்திக்கிட்டிருக்கும் எங்கள் வீர தமிழிச்சிக்கு. ஆண்டவன் என்றும் துனையிருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்

  • @mosesmohan3157
    @mosesmohan3157 Год назад +64

    வாழ்த்துக்கள் சகோதரி🙏 உங்களைப் போல் எல்லோரும் மாறவேண்டும். மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்த உலகில் உங்களைப் பார்க்கும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது❤️ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌🏼🙏❤️

  • @M.k844
    @M.k844 Год назад +33

    வாழ்த்துக்கள் அக்கா உங்களைப் பார்த்தாவது மற்றவர்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும், நீங்கள் ஒரு புரட்சி பெண். 👌💪👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +10

    எங்க தலைவர் வளர்ப்பில் வளர்ந்தவர்கள் தலைநிமிர்ந்து தான் வாழ்வார்கள் என்பதை தங்கை சாதனா நிருபித்துள்ளார். காணொளிக்கு நன்றி.

  • @thangesanthamizhoviya5251
    @thangesanthamizhoviya5251 Год назад +9

    அக்கா நன்றி.
    உங்கட உழைப்பு
    நேர்த்தியான முறையில்
    வேளை திட்டம் தலைவரின்
    கனவு நிறைவேறுகிறது. நீங்கள்
    திறமையான போராட்ட
    வீர‌ர். அதனால்தான் இன்றும்
    மக்களின் உணவுக்காக
    களத்தில் நிற்கும் உங்களை
    வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @selvakumarp8040
    @selvakumarp8040 Год назад +7

    அண்ணனின் வார்ப்புக்கு இந்த சகோதரி ஒரு உதாரணம் மட்டுமே....ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்....அருமை!....வாழ்த்துக்கள் !...

  • @manchulananthanakumar4472
    @manchulananthanakumar4472 Год назад +10

    சரியான விளக்கம், இது, இது இதைத்தான்!!! அதாவது சூரியன் உதிக்காத நாடுகள் இன்று வல்லரசுகள். எங்கள் நாடுகளில் மக்களின் முயற்சிகள்கானது வெளிநாடுகளில் குறைந்தது 16,17 மணித்தியாளங்கள் வேலை செய்வார்கள். எங்களுக்கு இது பழையது ஆனால் நாட்டில் உள்ள பலருக்கு இது புதிது. சிறப்பு!! மகிழ்ச்சி.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 Год назад +26

    உண்மையிலே உண்மை இருக்கிறதை கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும் அதை விட்டு இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க ஏனென்றால் உள்ளிட்டதையும் இளக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அல்லவா பாராட்டுகள் அக்கா வாழ்த்துகள் தம்பி 👍👌

  • @abilasabi5684
    @abilasabi5684 Год назад +8

    இப்படி இருக்க தான் எனக்கும் ஆசை அக்காவின் முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்

  • @sundarams2826
    @sundarams2826 Год назад +36

    தம்பியின் வார்ப்பு
    ஒன்றும் சோடை யாக இருக்காது.மதிப்புமிக்க
    காணொளி.இருவருக்கும்
    வாழ்த்துக்கள்.👍👍🙏🙏🔥

    • @kajendrakumar2648
      @kajendrakumar2648 Год назад

      தமிழிலமுன்னள்போராளிஅக்காஅவர்களை. தமிழ்நாடு ‌தேங்காசிமாவட்டம். திருவேங்கடம் தாலுகா ‌ கலிங்கப்பட்டி. போஸ்ட்டுசார்பகவிராமாங்கைவாழ்த்துகிறேம் வாணங்கிறேன்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 Год назад +4

    தம்பியின் வழிகாட்டலில் ;வளர்ந்த
    சாதனை க்குரிய சாதனா தங்கை க்கு சிறப்புடன் வாழ்த்துக்கள்.
    அனுசன் ; சாதனாதங்கை யை கோபுரத்தில் ஏற்றிவைத்த தங்களுக்கும் என் சிறப்பான வாழ்த்துக்கள் .

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +23

    அனுஷன் இந்த vdo வை போட்டதற்கு நன்றி. சாதனா அம்மாவுக்கு வாழ்த்துக்கள். இப்படியான முயற்ச்சி இருந்தால் சாப்பாட்டிற்கு பஞ்சம் இருக்காது.

  • @sharushiya864
    @sharushiya864 Год назад +12

    ஆவலுடன் காத்திருந்தேன்.இந்த காணொளிக்காக...

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Год назад +5

    தலைவரின் கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வாழ்க்கையில் முன்னேரி சாதிக்கும் சகோதரி சாந்தனாவை போற்றுவோம் வாழ்த்துவோம்.

  • @radhakradharadhakradha2598
    @radhakradharadhakradha2598 Год назад +6

    நம் இனத்தின் லட்சக்கனக்கான
    குலசாமிகளின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +49

    முயற்சி என்றும் வீண் போகாது. சாதனா மேலும் உயர்வு நிலை அடைய வாழ்த்துக்கள்.

  • @malathysiva6629
    @malathysiva6629 Год назад +10

    இயற்க்கை அழகு அக்கா நீங்கள் வேற லெவல் . தலைவரின் வழி தனி வழி. வாழ்க அக்கா உங்கள் குடும்பம். நாங்களும் வந்தால் வருவோம் ஆட்டுக்குட்டி களை அள்ளி அணைத்து மகிழ நன்றி தம்பி

  • @shadowlove1987
    @shadowlove1987 Год назад +6

    என் வாழ்க்கையில் நான் பெருமையாக பார்க்கும் இரண்டு பெண்கள் என்றால் ஒன்று என் அம்மா. இப்போது இந்த சாதனா அம்மா🥰🥰
    கண்டிப்பாக உங்களை ஒருநாள் ஆச்சும் பார்க்கணும்.

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai9838 Год назад +11

    அக்காவின் தோட்டம் நன்றாக இருக்கிறது தெரியாத பல மரக்கறி வகைகள் அறிகின்றோம் நன்றி அனுஷான்.

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Год назад +48

    இயற்கை எப்போதும் அழகு,,,,,இங்கேயும் அழகு வாழ்த்துக்கள் அக்கா

  • @All-is-well-fs
    @All-is-well-fs Год назад +16

    சாதனா அக்கா உங்கள் சாதனையை பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤️❤️

  • @lawrencedeva9309
    @lawrencedeva9309 Год назад +2

    இன்றும் இவர்கள் இப்படி இருப்பதற்க்கு யார் காரணம் என்றால் நம் தலைவைரை மேன்மை படுத்தி அக்கா அவர்கள் மிகவும் மேன்மையானவர் ஆகிவிட்டார்.அக்காவுக்கு வீரவணக்கம்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +62

    One of the BEST Sharing Anushan!!👍⭐👍
    Absolutely Marvelous Life she and her family is Dwelling!!
    இந்தப் பதிவை பார்த்தபின் இயற்கைமேல் இருந்த காதல் பல மடங்காக அதிகரித்துவிட்டதே..!!🏕️💕🏡உண்மையிலும் உள்ளத்தாலும் வாழ்க்கை முறையாலும் இந்த சகோதரி உயர்ந்தவரே..!!!⭐⭐⭐
    ரொம்ப நன்றி அனுஷன் இந்த பதிவை பகிர்ந்தமைக்கு.....!!!🙏🙏🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏📯🙏

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +14

    மிக சிறப்பு!!!! உண்மையில் காவல் தெய்வங்கள் தான் அதை மறுக்கமுடியாது, உங்கள் அருமையான காணொளிக்கும் நான்றி!👍💪💪💪🇨🇦

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 Год назад +35

    அக்கா ஒரு உதாரணம் வாழ்த்துகள் 🙌

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад +18

    சாதனா அக்காவின் சாதனைகள் அவருடைய சொந்த முயற்சியும் தங்களால் என்ன செய்ய முடியுமோஅத்தனை விடயங்களையும் விவசாயம் எல்லாவற்றையும் செய்தமைக்கு பாராட்டுகள் அனூசன் உங்களுக்கும் நன்றிகள் உங்களுடைய BGM மிகவும் நல்லா இருக்கிறது இந்தமாதிரி வீடியோவிற்கு நன்று அனூசன்🥰🥰❤❤❤❤❤❤👍👍❤

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +12

    ஓம் சாய் ராம்🙏
    பெருமையாக இருக்கிறது. திறமைக்கு பாராட்டுக்கள் சகோதரி👍👏💐

  • @balasubramanianr8926
    @balasubramanianr8926 Год назад +15

    பெண்களின் காலமுன்னோடி
    காலம் கையளித்த வீராங்கனை
    வழிவந்த வளர்ப்பின் ஒருதுகள் அருமையை கண்ணெதிரே கண்டோம், விழிபிதுங்கி நின்றோம். வழிவந்த வளர்ப்பின் மொத்த உருவின் தோற்றம் எப்படி இருந்து இருக்கும்.
    நன்றி அனுசன்

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +5

    இந்த சகோதரியை பார்த்தால் இப்படித்தான் முன்பு இலங்கையர்கள் வாழ்ந்தார்கள் . இப்பொழுதுதான் கைகளை கால்களை பயன்படுத்தி முயற்சி செய்யாமல் ஓசியாக வாழ
    நினைக்கிறார்கள் . சின்ன ஒரு இடம் இருந்தாலே மிளகாய் ,கத்தரி போன்றவைகளை வைத்து பயனடையலாம் . இந்த சகோதரியை வாழ்த்த வார்த்தைபோதாது . இவரை பார்த்துஆவது ஜனங்கள் முன்னேற வேண்டும் . வாழ்த்துக்கள் சிறந்த காணோளி அனுசன்

    • @Thilaga7873
      @Thilaga7873 Месяц назад

      இதோ பாருங்க அவங்களிடம் எல்லாம் இருக்கு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருங்காங்க இல்லாதவர்கள் என்ன செய்வது எதுவும் தெரியாமல் பேசக்கூடாது உங்களிடம் இருந்தால் சந்தோஷமாக குடுங்க இல்லையா வாயப்பொத்திட்டு சும்மா இருங்க

  • @manchumahes4151
    @manchumahes4151 Год назад +7

    வீட்டுத்தோட்டம் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்தும் கிடைக்கும் இடம், என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கேயேந்த வேண்டும் பிறநாட்டில், வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை நாட்டினில், நன்றி

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 Год назад +10

    உடல் உழைப்பின்றி சோம்பி இருப்பவர்களிற்கு சாதனா அக்கா ஒரு முன்னுதாரணம். இப்படியானவர்களை இன்னும் தேடிப் பிடித்து ஊரறிய வையுங்கள்

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 Год назад +12

    She is a talent lady.appreciate this sister. She is a example everybody.God bless this sister.

  • @rjronal4196
    @rjronal4196 Год назад +37

    வீர தமிழச்சி 🔥🔥🔥

  • @user-ds1iy1fy1b
    @user-ds1iy1fy1b Год назад +13

    அம்மாவின் முயற்சிகள் எங்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தருகிறது

  • @jallmokini6505
    @jallmokini6505 Год назад +10

    👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    இவரைப்பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை.

  • @mayumayuran5762
    @mayumayuran5762 Год назад +11

    வாழ்த்துக்கள் சகோதரி
    நானும் அண்ணையின் வளர்ப்பு இருக்கிற வளத்தில சிறியதாக கோழிவளர்ப்பு செய்கிறோம் உங்களது காணொளியை பார்த்தபின் கோழியுடன் ஆடுவளர்ப்பிலும் ஆர்வம் தூண்டப்பட்டுள்ளது மாற்றுத்திறனாளியாய்உள்ள என்போன்றவர்களுக்கு இப்படைப்பு சிறந்த வளிகாட்டி

  • @amharmohamed81
    @amharmohamed81 Год назад +4

    அம்மா நீண்ட ஆயுலோடும் நிறைந்த செல்வத்தோடும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்....அத்துடன் இம் முயற்சியானது தொடர வேண்டும்....
    அது மட்டுமின்றி, இது போன்ற இன்னும் பல vedio களைப் பதிவிடுங்கள் அண்ணா.....

  • @kokila7625
    @kokila7625 Год назад +14

    வாழ்த்துக்கள் அம்மாக்கு உங்கள் உழைப்புக்கும் முன்னேற்றத்துக்கும் மென் மேலும் வளர வோண்டும்அருமை வாழ்க பல்லாண்டு.தைங்கியூ அனுசான்அண்ணாக்கு பதிவை தந்தமைக்கு..

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +16

    அருமை அனுஷன் ,முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்.சாதனா தங்கைக்கு எம் வாழ்த்துக்கள்.

  • @user-sd4pg5ig2o
    @user-sd4pg5ig2o Год назад +5

    த‌ம்பி போட்ட‌ காணொளிக‌ளில் முன்னாள் போராளி அக்காவின் வீட்டுக் காணொளி பார்க்க‌ மிக‌வும் ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து
    இந்த‌க் காணொளிய‌ நூறு முறையும் பார்க்க‌லாம்
    சிறு வ‌ய‌தில் த‌மிழீழ‌த்தில் எங்க‌ட‌ வாழ்க்கையும் இப்ப‌டி தான்
    வாழ்க‌ வ‌ள‌முட‌ன்அனுஷ்கான் த‌ம்பி ❤️🙏
    வாழ்க‌ வ‌ள‌முட‌ன் சாத‌னா அக்கா ❤️🙏
    க‌ட‌வுள் சாத‌னா அக்காவுக்கு குறை எதுவும் இல்லாம‌ ந‌ல்ல‌ மாதிரி வைச்சு பாப்பார்..........இன்னும் விவ‌சாய‌ம் செய்து ஆடுக‌ள் வ‌ள‌த்து வீட்டை இன்னும் புதிப்பிச்சு அக்காவின் ஆசைக‌ள் எல்லாம் நிறைவேறி விருப்ப‌ப் ப‌டி எல்லாம் ந‌ல்ல‌ மாதிரி ந‌ட‌க்கும் 🙏🙏🙏

  • @perampalamarivalagan2062
    @perampalamarivalagan2062 Год назад +3

    பாராட்டுக்கள். விடாமுயற்சியும் மனத்துணிவும் தமிழரின் பாரம்பரியம். சிறப்பாக தலைமுறைகளுக்கு கடத்தப்படவேண்டும்.

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +1

    நகரத்தை நாடி ஓடும் நபர்களுக்கு அது நரகம்.கிராமத்து வாழ்க்கை எவ்வளவு அழகானது இனிமையானது என்று உரக்கச்சொல்லி வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கும் சாதனா அம்மாவின் தற்சார்பு பொருளாதார மேம்பாட்டைப்பார்த்து வியந்து நிற்கிறேன்.வாழ்த்துக்கள் அம்மா.வட்டக்கச்சி வந்தால் நிச்சயம் உங்களைச் சந்திப்பேன்.சகோதரன் அனுசானுக்கும் பாராட்டுக்கள்.

  • @mohamedmaideen3917
    @mohamedmaideen3917 Год назад +3

    நிம்மதி சந்தோஷம் இ‌ந்த வாழ்வை விட வேறு எங்கும் கிடைக்காது அம்மா

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 Год назад +13

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். வாழ்த்துக்கள்

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +1

    அக்கா சாதனா அக்கா இல்லை சாதனை அக்கா தன்மானச்சிங்கம் எங்கள் அன்புச்சகோதரிக்கு அன்புச்சகோதரனின் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள் அக்க உங்கள் அன்பு சகோதரன் தமிழ்நாட்டிலிருந்து

  • @maarantamil1933
    @maarantamil1933 Год назад +3

    நானே ராஜா நானே மந்திரி
    விவசாயி கடவுள் என்னும் தொழிலாளி
    நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 Год назад +7

    தம்பி அனுசன் உங்களின்கானொனிகளில் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது. அக்காவின் தன் நம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்கிறது.அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தியவர்கள் ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட வர்கள் என்ற எண்ண கருத்தை சுக்கு நாறுக உடைத்தெறிறரார் அக்கா. இவரை வளர்த்த தலைவனால் மட்டுமே இது போல் உருவாக்க சாத்தியம். ஆக்ரோசமாக எந்தளவுக்கு போராட முடியுமோ அதைவிட மேலாக வாழ்வோடும் போராட முடியும் என்று...

    • @malar1455
      @malar1455 Год назад

      Thalavar enna welai seythaar ? Avar Nel Vayal seiytharo illai thoddam seiythaaro ? Ellai wayalukku thanneer paiychinaaro ? Diaspora panaththilum , mattavarhalidam kollai adiththa panaththilum waalnthaar. 🤦‍♀️

    • @malar1455
      @malar1455 Год назад

      @@srk1620
      கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் இந்தப் பெண்ணைப் பற்றி நான் தவறாக எதுவும் சொல்லவில்லை.. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தலைவனையும் தனித் தமிழ்நாட்டு அரசியலையும் சொல்லி மாயையில் வாழும் மூளைச் சலவை செய்யப்பட்ட முட்டாள்களின் குருட்டுக் கண்களைத் திறக்க முயற்சித்தேன். அவருக்கு எந்த தமிழ் தலைவரும் இப்போது உதவவில்லை . அவருடைய கடின உழைப்பு மட்டுமே இப்போது அவருக்கு உதவுகிறது. இலங்கை விவசாய திணைக்களம் அவருக்கு விதைகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது. நாம் யதார்த்தத்தில் வாழ வேண்டும். வெளிநாட்டில் வாழும் செல்வந்த புலி உறுப்பினர்கள் இந்த முன்னாள் முன்னணி போராளிகளுக்கு ஏன் உதவுவதில்லை? புலம்பெயர்ந்தோரிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள புலிகளின் பெரும் பணம் எங்கே? நிதி சேகரிப்புக்காக பொறுப்பேற்றிருந்த புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அதை கொள்ளையடித்தனர். சில இந்தியர்கள் மீண்டும் தலைவரையும் அரசியலையும் பற்றி எதற்காகப் பேசுகிறார்கள்? இது அவரது கடின உழைப்பால் கிடைத்த சாதனை. எந்த தலைவரும் அவளுக்கு உதவவில்லை.
      இலங்கையில் உள்நாட்டுப் போரும் துப்பாக்கிக் கலாச்சாரமும் மக்களின் வாழ்க்கை முறையை அழிக்கும் முன் பெரும்பாலான மக்கள் இத்தகைய வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். நான் வன்னியில் பிறந்து அங்கேயே வாழ்ந்தேன். எங்களுக்கு நெல் வயல்களும் கால்நடைகளும் இருந்தன. பிரபாகரன்
      வன்னிக்கு வருவதற்கு முன்னரே தங்கள் உணவுக்காக மக்கள் விவசாயம் செய்தனர். விவசாயம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்க வல்வெட்டித்துறையிலிருந்து வன்னிக்கு ஒரு
      விவசாயம் பற்றி தெரியாத
      தலைவர் தேவை இல்லை.
      உண்மையில் இந்த யுத்தம் வன்னி மக்களின் வாழ்வை சேதப்படுத்தியது .இந்தப் பெண்ணுக்கு விவசாயம் அல்லது பிழைப்பு பற்றி குறிப்பிட்ட தலைவர் கற்றுக் கொடுத்ததாக எப்படி பொய் சொல்கிறார்கள் ? வரம்பு , வாய்க்கால் செய்ய
      மண்வெட்டியை பயன்படுத்தாத ஒரு தலைவர் அவருக்கு எப்படி கற்பிக்க முடியும்? பிறர் பணத்தில் இருந்து உண்ட தலைவனா உயிர்வாழ்வதைப் பற்றி அவருக்குக் கற்றுக் கொடுத்தது ?
      எல்லாப் புகழும் இந்தப் பெண்ணுக்கும் அவரது கடின உழைப்புக்கும் உரியது. எந்த தலைவராலும் அல்ல.

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 Год назад +1

      @@malar1455 அடியேய் மலர் 1990இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு பொருளாதார தடைவிதித்தபோது அந்த வறுமையில் தற்சார்பு பொருளாதாரம் இருந்த காப்பாற்றியவர் என் தலைவன் உங்கட இலங்கை நாட்டு அரசியல்வாதிகள் போல சீனா இந்தியா நாடுகிட்ட கடன்வாங்கி வெளிநாட்டில் சொத்து சேர்த்து வெளிநாட்டு குடிஉரிமையுட வெளிநாட்டில் சொகுசாக வாழவில்லை என்தலைவன் தன் இனத்துக்காக போராடினவர் என் தலைவர்

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 Год назад

      @@malar1455 போங்கடி மோட்டு புன்டைகளா உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது

    • @malar1455
      @malar1455 Год назад

      @@niranjanniranjan9242 அடேய் நாயே. நான் வன்னியில் பரம்பரை பரம்பரையாக வாழ்பவன் .
      வன்னி மக்கள் குறைந்த மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகம் சென்றனர். வன்னி மக்கள் அரசாங்கத்துடன்
      சண்டையிட எந்த காரணமும் இல்லை.
      1990 க்கு முன், யாழ்ப்பாண மக்கள் எப்போதும் வன்னி மக்களையும் வன்னி நிலத்தையும் கேலி செய்தார்கள். யாழ்ப்பாண மக்கள் எப்பொழுதும் வன்னி மக்களை கல்வியறிவு இல்லாதவர்களாகவே
      ஏழனம் செய்து ஒடுக்கினார்கள். 1990க்குப் பிறகு அவர்களுக்கு வன்னி தேவை பட்டதா ?
      யாழ்பாணத்தான் ஒண்ணும் காடு வெட்டி வரம்பு வெட்டி , பாதை வெட்டி கிளிக்கலை . காட்டு யானைகள் மற்றும் கரடிகளுக்கு இடையே பெரும் போராட்டத்துடனும் , பல வருட கடின உழைப்புடனும் நாங்கள் வயல்களை , சாலைகளை , கிராமங்களை உருவாக்கிய பிறகு , அவர்கள் வந்து சிரமமின்றிபயன்படுத்தினர் .
      பின்னர், அவர்களில் பெரும்பாலோர் வன்னி மக்களை போரில் விட்டுவிட்டு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வாழத் திரும்பி ஓடினர்.
      பெரும்பாலான யாழ்ப்பாண மக்கள் எல்.ரீ.ரீ.ஈ யில் உயர் பதவிகளை வகித்தனர். வன்னி மற்றும் மட்டக்களப்பு இளைஞர்கள் மட்டுமே முன்வரிசையில் போராட அனுப்பப்பட்டனர்.
      பிரபாகரனும் யுத்தம் முடியும் வரை எமது வன்னி மக்களை மனிதக் கேடயமாகப் பாவித்து அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்.
      இறுதியில் யாழ்ப்பாண மக்களை விட வன்னி மக்களை புலிகள் இறக்க வைத்தனர் .
      யாழ்பாணத்தான் தான் போரை ஆரம்பித்து வன்னிக்குள் கொண்டு வந்தான். டி.எஸ்.சேனநாயக்கா, ஸ்ரீ மாவோ காலத்திலிருந்தே வன்னித் தமிழர்களுக்காக நீர் அணை, நீர் கால்வாய்கள், குடியிருப்புகள் மற்றும் பல குடியேற்றங்களை அரசாங்கம் கட்டியது. இரணைமடு , மடு , பெரியமடு , இன்னும் பல நீர் அணைகள் அரசினால் கட்டப்பட்டன . அவற்றை பிரபாகரன் கட்டினாரா? வன்னி மக்கள் ஏன் இறக்க வேண்டும்? பெரும்பாலான யாழ்ப்பாண மக்கள் போரின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று அகதிகளாக மேற்கில் குடியேறினர். அதே சமயம் வன்னி மக்கள் யாழ்ப்பாண மக்களுக்காக உயிரைக் கொடுத்தார்கள். எதற்காக ? பெரும்பாலான யாழ்ப்பாண விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். பெரும்பாலான வன்னி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் பணம் கனடாவிலும் வெளிநாடுகளிலும் எங்கே வைக்கப்பட்டுள்ளது ? அவர்களால் இந்த பெண்ணுக்கும் அவள் குடும்பத்திற்கும் ஏன் உதவ முடியாது? யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு புலிகள் படையெடுப்பதற்கு முன்பும் வன்னி மக்கள் எப்போதும் தற்காப்பு வாழ்க்கையைக் கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பிரபாகரன் வன்னிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வன்னி மக்களின் நல்லிணக்கத்தையும் வாழ்க்கையையும் முற்றாக அழித்தார். இப்ப என்னமோ வன்னி யாழ்பாணிக்கு சொந்தம்
      போல் கொண்டாடுகிறார்கள் . அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வீடுகள் நிலங்கள்
      இருந்தாலும், வன்னியிலும்
      அரசாங்கத்திடம் இருந்து வீடுகளையும் காணிகளையும் பெற்றுக்கொண்டனர். இப்போது வன்னி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சுயநல மக்கள்.
      மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் எங்கள் கிராமத்தில் 400 வருடங்கள் பழமையான பெரிய அத்தி மற்றும் ஆலமரங்களை வெட்டி பங்கர்கள் கட்டினார்கள். முட்டாள்கள் .
      அவங்களுக்கு எப்படி எங்க ஊர் அருமை தெரியும் ?
      எனக்கு நீ தற்காப்பு புண்டை தத்துவம் உபதேசிக்க வேண்டாம்.

  • @onetrueindian1
    @onetrueindian1 Год назад +7

    சென்னையில் இருந்து... பேராற்றல் கொண்டவர் இந்த அம்மா... 🙏

  • @thamizhansaravana8404
    @thamizhansaravana8404 Год назад +5

    தமிழ் வாழ்க..
    தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக..🤝💪💞

  • @JK-se5vw
    @JK-se5vw Год назад +5

    மிக மிக அருமையான காணொளி நன்றி அனுசான். சகோதரியின் முயற்ச்சிக்கு வாழ்துக்கள். அடுத்தவர்களை எதிர்பாராமல் இந்த சகோதரிபோல் சொந்த முயற்சியில் எல்லோரும் வாழவேண்டும் .

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +8

    Sadhana, you are a Super woman! God bless you. Lovely video. She is a role model for many people. Thank you Anushan for this video.May God bless you . 👍👌❤️🇦🇺

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Год назад +3

    இலங்கை வடக்கு கிளக்கு மக்கள் இதை பார்த்து. வெளிநாடு செல்லமுயற்சி. செய்பவர்கள் திருந்த வேண்டும்இலங்கையில் வாழ எத்தனையோ வழி. இருக்கு அதை எல்லாம் விட்டு இப்போது வந்து. வியற்நாமில் வந்து. நிற்கதியாய். நன்று. புலம்புகிறார்கள்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Год назад +17

    மிகவும் அருமையான பதிவு தம்பி!!!பார்க்கும் போது ஒரு உத்வேகம் வருகிறது!!!

  • @ranjaniasokarajah7864
    @ranjaniasokarajah7864 Год назад +2

    அருமையான பதிவு தம்பி அனுசன் நன்றி வாழ்க
    சாதனா கடவுள் தந்த எல்லாத்தையும. பிரயோசனப்படுத்தியுள்ளா
    எல்லாருக்கும் முன் உத்ரணமாகவுள்ளா

  • @prakashprabhu2929
    @prakashprabhu2929 Год назад +2

    பிச்சை எடுத்து வெள்ளை சொல்லையுமா திரியும் மக்கள் மத்தியில் உங்கள் உழைப்பு தரம் அக்கா மேன்மேலும் வளர இறைவன் துணை இருப்பன் 🙏 எம் தலைவனின் வளர்ப்பு 💪

  • @tavan4724
    @tavan4724 Год назад +3

    தமிழ் வாழ்க 💥🥰
    சாதணா அம்மா, சாதாரண அம்மா இல்லை, வாழும் தமிழ் சாதனை தாய். வாழ்த்துக்கள். சிறந்த பதிவு 🥰👍🙏

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Год назад +3

    அம்மா உன் வயித்துல மகனாய் பிறந்திருந்தா....
    ஈழத்துக்காக போராடியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்...
    ஆனால்,
    தமிழ்நாட்டுல பிறந்து கோழையாய் போனேனே...!!?
    ஈழம் அமைய,
    ஈசனிடம் தினமும் அடிக்கடி வேண்டுகிறேன்....

  • @srk1620
    @srk1620 Год назад +2

    தங்கை சாதனாவைப்போல தன்னம்பிக்கையுடன் இருப்பதை வைத்து வாழ்க்கையை வளமாக்கவேண்டும்.
    அவருக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    இந்தத்தளங்களிலில் இருந்து எவ்வளவோ பதிவேற்றங்களை பாத்திருப்போம் ஆனால் தம்பி அனுசனின் இந்தப்பதிவு ஒன்றே மகுடம் போல சிறப்பானது...வாழ்த்துக்கள் தம்பி.
    இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன்

  • @nantha-j4818
    @nantha-j4818 Год назад +1

    வாழ்த்துக்கள் சாதனா அக்கா....மக்களே கஷ்டப்பட்டு விவசாயம் செய்வோரிடம் பேரம் பேச வேணாம். நல்ல விலை குடுத்து அவவிடம் வாங்கவும்...wow... அவாவின் கணீர் என்ற குரல் நல்லா இருக்கு...வாழ்க வளமுடன்....

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Год назад +6

    முயற்சி திருவினையாக்கும் இல்லை இல்லை உழைப்பு திரு வினையாக்கும் உழைப்பால் உயர்ந்த உத்தமி
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @TaMiLWaRRioR
    @TaMiLWaRRioR Год назад +15

    காணொளிக்கு நன்றி அனுஷன்

    • @thunderstorm864
      @thunderstorm864 Год назад

      முன்னாள் போரளி என்று அக்காவை காட்டிகொடுக்கவேண்டாம்.

    • @thunderstorm864
      @thunderstorm864 Год назад

      அக்கா ஒரு மூடை விதை நெல் எவ்வளவு காசு அக்கா.

    • @thunderstorm864
      @thunderstorm864 Год назад

      @Rainbow Man From Original ID நன்றி சகோ. எவ்வளவு காலம் வைத்து இருக்கமுடியும்

  • @dayanamaya9136
    @dayanamaya9136 Год назад +3

    வாழ்த்துக்கள் சாதனா அம்மா பெறுமை யாக இருக்கிறது தலைவரின் வளர்ப்பு நன்றி அனுசன்
    ❣️ ❣️ ❣️ வாழ்க வளமுடன்

  • @karthikeyan-pd3qp
    @karthikeyan-pd3qp Год назад +2

    அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    என்னுடைய வணக்கத்தை உங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்
    நான் ஒரு தடவை உங்களை சந்திக்க வேண்டும்.

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Год назад +5

    வீரம் விளைவித்த நீங்கள் இயற்கையை விளைவிக்கிறீர்கள். வாழ்க. வாழ்த்துக்கள்.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 Год назад +6

    உன்மையில் பேரும் பயன் தரும் வீடியோ.

  • @arunachalamarunachalam355
    @arunachalamarunachalam355 Год назад +1

    நான் அருண் இந்தியாவில்யருந்து.
    என்தாய்தமிழ் உறவுக்கு வாழ்த்து.
    தம்பிகளுக்கு நண்றி.

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 Год назад +1

    யார் உதவி செய்ய முன்வருவார் என ஏங்கும் இந்த மண்ணில் மண்ணுக்கு பெருமையும் தன் விடாமுயற்ச்சிக்கும் தலை சாய்க்கிறோம் சாதனா சகோதரி

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад

    அற்புதம் அருமையான கலந்துரையாடல்... திருமதி சாதனா அவர்கள் தன்மானம் போற்றுதலு க்குறியது !!!. தமிழ்நாடு.. நன்றி ஜெய்ஹிந்த்

  • @vasukisaravanabavan6697
    @vasukisaravanabavan6697 Год назад +6

    வீர மங்கை வாழ்த்துக்கள் தலைவர் வாழ்கிறார் உங்களுக்கு ள்

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 Год назад +9

    A mini farm, she is maintaining. Honoured salute to her.

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j Год назад +1

    தாய் தமிழ் வாழ்க!💪
    உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகு வே பிரபாகரன் வாழ்க !💪💪

  • @kalikalimuthu9565
    @kalikalimuthu9565 Год назад +2

    🙏🙏🙏🙏💪💪💪💪 அக்கா உணங்கள போல வீராங்கனைகளை பார்க்கும் போது ரொம்ம சந்தோசமா இருக்கு 💪💪💪💪🙏🙏🙏🙏