ஒவ்வொரு வீடாக அழைத்து சென்ற பெண் | நடந்தது என்ன? | tamil | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 124

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +29

    மகளிர் சங்கத்தலைவியை பாராட்டலாம் தனக்கென்றில்லாமல் ஊர்மக்கள் நலனுக்காய் பாடுபடுறாங்க நல்ல மனசு நன்றி தங்கை❤❤❤

  • @SuijSuij-z1q
    @SuijSuij-z1q Год назад +8

    வசந்தபுர கிராமத்தின் தேவைகளை வலியு உலகத்துக்கு தெரியப்படுத்திய அனு சன் அண்ணாக்கு நன்றிகள் மாத சங்கத் தலைவியான அக்காவின் துணிவும் கண்டிப்பாக வசந்தபுரம் கிராமத்தின் நிலையை மாற்றி அமைக்கும் ❤❤❤

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +23

    தம்பியா உங்களுடைய இந்த முயற்சி வீண் போகாது வசந்தபுரம் நிட்சயமாக வசந்தமாக மிளிரும் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்❤❤❤

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +25

    ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த கஷ்டத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்தமைக்கு நன்றிகள் தம்பியா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +34

    ரொம்ப துயரத்தில் வாழ்கின்ற உறவுகளின் நிலையை உள்ளபடி எடுத்துக் காட்டிய அனுஷனிற்கு (கமிரா) மிக்க நன்றிகள்….!!🙏💯🙏
    உறவுகளின் வாழ்வாதாரம் மேம்பட கடவுளை வேண்டுகிறேன்….!!💐🙏💐
    Meaningful sharing Anushan & Keep ROCK'N இணைந்த கைகள்…..!!🥁👍🥁

  • @sasisasi1357
    @sasisasi1357 Год назад +1

    மகளிர் சங்கதலைவி மக்களுக்காக முயற்சி எடுக்கிறிர்கள் வாழ்த்துக்கள் நன்றி எங்கள் செல்லங்கள் வந்து பார்த்தாலே கஸ்ரங்கள் திர்ந்து விடும் எனது செல்லங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +6

    எம் மக்களின் இந்த துயரத்தை, வெளி உலகத்துக்கு வெளி காட்டிய அனு & sk.... கோடி நன்றிகள் ❤

  • @indujan76
    @indujan76 Год назад +39

    தமிழ் மக்களுக்கு அன்று இருந்து இன்று வரைக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை 😭😭😭

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +7

    இன்று வசந்தபுரத்தை தேவன் நினைவு கூர்ந்தார். 💯👏🙏👌அவருடைய சித்தம் போல நடக்கட்டும் 🥲🙏❤️‍🔥👏
    செம 🏃🏻‍♂️🏃🏻‍♂️😅 AK !
    Keep rocking boys ..
    Hats off to the sister . Called to do God’s will ❤
    Helping & compassionate heart😇🙏
    Blessings

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 Год назад +5

    அனுசன் இப்படியான காணொளிகளை தவிர்க்க வேண்டும் காரணம் ஒருபோதும் கிராமங்களை புனரமைக்கும் அளவுக்கு மக்கள் முன்வந்து உதவ மாட்டார்கள் அது உங்களின் வளர்ச்சியை பாதிக்கும் வாழ்த்துகள் நீங்கள் மேலும் வளர

  • @tamileelameelam4835
    @tamileelameelam4835 Год назад +9

    இன்று போட்டவுடன் பார்க்க கூடியதாய் இருந்துச்சு

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +4

    அனுஷான் கிருஷ்ணா இருவருக்கும் வணக்கம் இன்றைய காணொளி மிக அருமையான ஒரு காணொளி முதல் வீரப் பெண்மணி மாதர் சங்கத் தலைவி அக்காவுக்கு மிக்க நன்றி இந்தக் கிராமத்துக்கு நம் புலம்பெயர் உறவுகள் உதவி செய்தால் மட்டும் பத்தாது அரசாங்கமும் முன் வர வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @SatKanagaratnam
    @SatKanagaratnam Год назад

    தம்பி அனுசன் உங்களுடைய பணிதொடர வாழ்த்துக்கள். Please forgin tamil peoples help for them,

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +19

    வாழ்த்துக்கள் அன்பு தம்பி அனுசன் ❤️❤️❤️😘😘🙏🙏

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Год назад +2

    வணக்கம் அனுசன் கிருஸ்ணா.நல்லதோர் பதிவை பகிர்ந்துள்ளிர்கள்.முடிந்த புலம்பெயர் உறவுகள் உதவுவார்கள் என நம்புவோம்.வேற உதவிகள் இல்லாவிட்டாளும் மலசல கூடமாவது கட்டிக்கோடுத்தால் உதவியாக இருக்கும்.உங்கள் இருவருக்கும் மற்றும் இந்த ஊரை இனம்காட்டியவருக்கும் நன்றிகள்.

  • @bairathymani
    @bairathymani 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அனுசன் வாழ்க வளமுடன் சூப்பர் ஹீரோ நீங்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +7

    அனுஷன் கிருஷ்ணா இப்படியான. இடத்தை காட்டி இருக்கிறீர்கள் இவர்களுக்கு யராவது உதவி செய்யுங்கள் கடவுள் ஆசிர்வதப்பார்

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 7 месяцев назад +1

    Aunshan super 🙏🙏🙏

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +8

    பார்ப்பதற்கு பச்சை இல்லாமல் வறண்ட இடமாக உள்ளது . முதலில் தண்ணீர், மலசலகூட வசதிகள் இருந்தாலே பாதி பிரச்சினை தீரும்.இக்கிராமத்தை வெளியுலகிற்கு காட்டிய அன்பு மகன் அனுஷனுக்கும் , அந்த தங்கை மார்களுக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க, வளர்க மனித நேயம்.🙏

  • @surendrarajani
    @surendrarajani Год назад +8

    பாவம் இந்த மக்கள் கிருஷ்ணா அனுசனும் இருவருக்கும் வாழ்த்துக்கள்.......
    Reply

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +3

    உண்மையில் இனிமேல்தான் வசந்தபுரத்துக்கு வசந்தம் கிடைக்கும் நிச்சயம் எங்கள் தம்பிகளின் கால் பட்டுத்துதானே❤❤❤

  • @vimal-fq5kg
    @vimal-fq5kg Год назад +3

    வாழ்த்துக்கள் அனு சன் உங்கள் பணி தொடரட்டும்

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +10

    பாவம் இந்த மக்கள் 😭

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад

    வணக்கம் மகன் அனுஷான் உங்களிடம் ஒருவசிகரம் இருக்கின்றது ஆதாலால் தான் ஏழைமக்கள் உங்களை சுத்திவளைக்கிறார்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 дня назад

    மகளீர் சங்கத்துக்த்கு தலைவராக இருக்கிற மகளை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக! சுயலம் இல்லாமல் மக்களுக்காக ஆர்வத்துடன் செயல்படகின்றார் ❤
    ஆண்டவர் அற்புதம் செய்வார் அரசாங்கம் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள் எல்லாவற்றையும் ஆண்டவர் பார்க்கிறார்🙏🏼 அனுஷ்சுக்கும் மற்றமகனுக்கும் வாழ்த்துக்கள்🙏🏼❤️❤️❤️🙏🏼❤️❤️🥰🥰🥰🥰🙏🏼

  • @yokeswaranyova
    @yokeswaranyova Год назад +1

    தம்பி அனுஷன் பாவம் அந்த கிராம மக்கள் ஏதவது உதவி செய்க 👍🏻👍🏻👍🏻

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Год назад +2

    Super thambi Anushan krishna 🎉🎉🎉

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад

    தம்பி அனுசன் உங்களுடைய பணிதொடர வாழ்த்துக்கள்,,,, இப்படியான கிராம மக்களை வெளி உலகத்துக்கு காட்டியதற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்,..... 100k தொடப்போகுது உங்களுடைய முயற்ச்சிக்கு... முன்கூட்டியே வாழ்த்துக்கள்,,

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Год назад +1

    😭🙏😭🙏🙏உண்மையில் அனுஷ், கிருஸ் அந்த கிராமத்துக்கு சென்றதால் இனி வசந்தம் தான் 🙏🙏🙏

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +4

    அனுசன் Valthukkal🙏🙏🙏🙏

  • @tjtango8189
    @tjtango8189 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பியா 🥰

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад

    அனுஷனுக்கு எனது வாழ்த்துக்கள் ❤நமது தமிழினம் ரொம்ப கஷ்டப்படுகிறது

  • @mahenvanu3020
    @mahenvanu3020 Год назад

    Anushan rompa porumaja Intha makkalin nilamaja eduthu solli irukeenga ACCA vum good 👍

  • @All-is-well-fs
    @All-is-well-fs Год назад +5

    Currently 2:04
    99.3 k Family
    100k Family 🔜
    congratulation bro🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +3

    வணக்கம்...மகன்கள்
    ...
    வாழ்த்துக்கள்❤❤💕❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +2

    வாழ்த்துக்கள் அனுஷன் ப்ரோ

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +4

    அந்த மக்களின் நிலைமை மாற வேணும்🙏🏽🙏🏽🙏🏽

  • @haridas6611
    @haridas6611 Год назад

    vanakkam super anusha avarkalen muyachsikku vaalthukkal

  • @Kowsi.N
    @Kowsi.N Год назад

    தொடரட்டும் சேவை.
    நல்வாழ்த்துகள்!!!

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад

    மக்கள் மனசு போலவே நீங்கள் இருவரும் சென்றது அந்த ஊருக்கு ஆசீர்வாதம் வரட்டும்.

  • @Sujathal1234
    @Sujathal1234 Год назад

    Haha ... SK bro and Anushan has followers in all age groups. It's the greatest blessing. Along with your job please take care of yourselves. Have fun with your loving people. Let the future days take you both to heights and give you peace and happiness. God's grace be with you all 🙏🙏🙏

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад

    இந்த நிழை எப்போது மாறும்
    கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும் எம் நாட்டு மக்களின் நிழை மாரவேண்டும் ... வாழ்த்துக்கள் அனுசன் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sureshpara8965
    @sureshpara8965 Год назад +1

    Anushan great job 😄🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤

  • @sujithisa200
    @sujithisa200 Год назад

    அனு&கிரு‌ஷ்ணா அண்ணா நீங்கள் முயற்சி செய்தா அவங்களுக்கு போது மலசலகூட ஒன்று கட்டி குடுங்க வெளிநாட்டுல இருக்குற நம்ம உறவுகளுட்ட கேட்டு பாருங்க அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @sinnatamu4043
    @sinnatamu4043 Год назад +1

    That is an informative "walk"!! Not just this one but some of the houses you have shown prove what is going on in the name of so called " veeddu thiddam"!!

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Год назад +2

    Valthukkal anushan

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +1

    Skanush brothers forever ❤❤your videos super . God bless all of you.❤❤waiting 100k celebration video ❤

  • @viththiyarajbalakrishnan1837
    @viththiyarajbalakrishnan1837 Год назад +3

    Video super

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Год назад +2

    "அனுசன் வாழ்ந்தால் இப்படியான வீட்டில் வாழனும் என்றீங்க,😆😁😁
    ஒரு நாள் வாழ்ந்து பாருங்க....வாழ்க்கை என்றதின் அர்த்தம் கொஞ்சம் புரியும்,

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад

    அனுசன் கேட்கவே கவலையாக இருக்கிறது தங்கா வாழ்த்துக்கள் வாழ்க்கை முழுவதும் போரடப் பிறந்தவர்கள் நாங்கள் 😢😢😢😢

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 Год назад

    Analaitivu pathi eduthu poodungal bro...antha oorin kastangala

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Anbu ullam engalathu vanakam.arumai vedio anushan

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Год назад

    புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து இந்த கிராமத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @sibyllejoseph
    @sibyllejoseph Год назад +1

    God bless you 🙏🙏🙏👍

  • @jetj3192
    @jetj3192 Год назад

    Anuja and Sk you guys doing great job❤keep doing we are hire for you Sutan uk

  • @sekarkirththi7593
    @sekarkirththi7593 Год назад

    Anusan மிகவும் நன்றியென்று நான் சொல்ல மாட்டன் ஏனென்றா நீ எனக்கு நம்பிக்கை இழந்தவன்

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 Год назад

    Brothers great work 👌👌👍👍 to this video

  • @vini9828
    @vini9828 Год назад

    வாழ்க வளமுடன் ❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад

    தொடரட்டும் உங்கள் பணி

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +1

    தம்பி அனுசன் மாணிக்க புரம் மாதிரியான வீடியோக்கள் மாதிரி வரக்கூடாது தடுமாற்றமாக உங்களால் முடிந்த பாரத்தை தூக்கவும் நன்றி வாழ்த்துக்கள் ❤

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад

    Super place அர்களுக்குத் தேவையானவை கிடைச்சால் இன்னும் Super ராக இருக்கு

  • @user-tq4kw9yw4j
    @user-tq4kw9yw4j Год назад +2

    ௮னுசன்.பாவம்இந்தமக்கள்.கன்டிப்பாக.௨௩்கள்௨தவிவேண்டு 🙏🙏

  • @ranjithrithvikgyan5518
    @ranjithrithvikgyan5518 Год назад

    எம் மக்கள் ஏழ்மையான நிலையில் இருந்து மிக விரைவில் மீள வேண்டும் எல்லா தமிழ் மக்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்

  • @Shasha-in4rg
    @Shasha-in4rg Год назад

    வாழ்த்துக்கள் அனுசன் .

  • @vimal-fq5kg
    @vimal-fq5kg Год назад

    அனு சன் நிறைய பேர் என்னிடம் கேட்டாங்க நிவாரணம் செய்ய செல்லுங்கள் என்று

  • @vadijega1720
    @vadijega1720 Год назад

    She can run that village. We are proud of her.

  • @kannanumakaran389
    @kannanumakaran389 Год назад

    அனுசன் வாழ்த்துக்கள் தம்பி

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    தமிழ் மக்களின் விடிவிற்காய் ஏங்கி நிற்கும் எம் உள்ளங்களின் விடியல் எப்போது வரும் தம்பி அனுஸன் தம்பி கிருஷ்ணா உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து உதவுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад

    Anushan grade job.

  • @saanthany5026
    @saanthany5026 Год назад

    Vaalththukal bro ❤❤❤

  • @mohamedasjath506
    @mohamedasjath506 Год назад

    பாவம் அண்ணா இவர்களின் கஷ்டம் பார்க்க கவலையாக இருக்கு

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman3243 Год назад

    God bless you both
    💐💐💐

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +1

    Thanku anushan 💕

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад +4

    🙏🙏🙏🙏❤️👍❤️

  • @afthafking1086
    @afthafking1086 Год назад +3

    ❤❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад

    God bless❤❤❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад

    தனுஷின் கிருஷ்ணா இவர்கள் இரண்டு பேரும் வீடியோ செய்ததால் எனக்கு நம்பிக்கை உண்டு இந்த கிராமத்துக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும் நம்பிக்கை உண்டு ❤❤❤❤❤

  • @rasigan.R
    @rasigan.R 10 месяцев назад

    வணக்கம் அண்ணா

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Год назад

    Super

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 Год назад

    வசந்த புரம் கஸ்ரபுரமாக உள்ளது மக்களே உதவி செய்யுங்கள்

  • @viththiyarajbalakrishnan1837
    @viththiyarajbalakrishnan1837 Год назад +3

    Karainagar video super

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Год назад

    VIGNESWARAN.ANU.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kajenthiran6628
    @kajenthiran6628 Год назад +1

    🎉🎉

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Год назад +1

    Congrats from Canada.🙏👌

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 Год назад +2

    😢

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Год назад

    Amen amen amen amen amen ❤❤❤❤❤

  • @RevathyJegatheeswaran
    @RevathyJegatheeswaran Год назад

    தம்பி இந்த கிராமத்தை பார்க் கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்ன செய்வது?

  • @kankakanka12
    @kankakanka12 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Год назад

    Siru thuli peru vellam yenbathu pool nam makkalin pirachanai naam 🌹 uliyaga iruppom 🌹 I like your lovely program 🌹 I need your account number from Malaysia ❤️🌹❤️🇲🇾❤️

  • @opapi_
    @opapi_ Год назад

    Very soon 100

  • @thevarasakrishnapillai1195
    @thevarasakrishnapillai1195 Год назад

    Anushasan for today

  • @prabasiniprabasini9311
    @prabasiniprabasini9311 Год назад

    Konjam pesa mudiuma

  • @sripoopalasingam3077
    @sripoopalasingam3077 Год назад

    🙏🙏🙏❤️

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @marybrunophilipgunarajah9172
    @marybrunophilipgunarajah9172 Год назад

    ❤❤JEs❤

  • @marthikw9449
    @marthikw9449 Год назад

    🎉🎉🎉🎉👌👌👌👌💚🙏🏼

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад

    🙏🙏🙏😢😢😢

  • @thavakumarthavakumar3803
    @thavakumarthavakumar3803 Год назад

    ,👍🙏🙏👍

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад

    Good luck vasanthapuram makkal ❤🎉