பல சிரமத்துக்கு மத்தியில் செய்து முடித்த வேலை | சந்தோசத்தில் ஊர் மக்கள் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rjtamizhahelping #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 157

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +6

    பத்து இலட்சம் செலவாயிருந்தாலும் பயனுள்ள வேலை தம்பி காலாதி காலம் வரை உங்களையும் இதை செய்ய உதவியவர்களையும் நினைவில் மறக்கமாட்டார்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Год назад +7

    இந்த கிணறை எதிர்பார்த்தேன்.இன்று பதில் கிடைத்து விட்டது.தெய்வ குழந்தைகள் போல சாதித்து விட்ட மகிழ்ச்சியில் நீங்கள் இருவரும் இருப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது.புலம் வாழ் மக்கள் கட்டிய கிணறு தீர்த்த நீராக மாறுகிறது.அனைவருக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Год назад +2

    சிரமம் பார்க்காமல் பொறுமையாக இவர்களின் அடிப்படைதேவையை பூர்த்தி செய்த எங்களூர் மக்களுக்கும் உங்கள் இருவருக்கும் மணமார்ந்த. நன்றிகள்.👍

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад +4

    கடவுளே துணை தம்பி இறைவான் துணையருப்பன் மக்கள்ளுக்கு ஒம் நமசிவாய போற்றி

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk Год назад +8

    தம்பிமார்களே உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +9

    உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டது தம்பியாக்கள் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @lionking8365
    @lionking8365 Год назад +12

    வாழ்த்துக்கள் தம்பிகளுக்கு அரசாங்கம் செய்யாத ஒருவிடயத்தை நீங்கள் செய்து முடித்து உள்ளீர்கள்.

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +9

    தண்ணீர் வசதியைப் பெற்றுக்கொண்டுள்ள மக்களின் முகங்களில் எல்லையில்லாத சந்தோஷத்தை காண முடிகிறது.பெற்றுக்கொடுத்த சந்தோஷத்தில் உங்களை காண முடிகிறது.உண்மையில் பெரும் முயற்சி.தண்ணீர் என்பது ஒரு வரப்பிரசாதம்.பெற்றுக்கொடுக்க தீவிர முயற்சி செய்த உங்கள் இருவருக்கும் இதற்கு உதவி செய் த அன்பான உறவுகளுக்கும் இறைவனின் அருளாசி கிடைக்கட்டும். 🙏

  • @jeganview
    @jeganview Год назад +4

    விடா முயற்சி விஸ்வரூபா வெற்றி🎉 வாழ்த்துக்கள்🎉

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +5

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த கிராமத்துக்கு நீர் வசதி செய்து கொடுத்த அந்த அண்ணாக்களுக்கு மிக்க நன்றி

  • @nathannathan7064
    @nathannathan7064 Год назад +6

    தம்பிகளா உங்களுக்கு மேலும் மேலும் நன்றி வாழ்த்துக்கள்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +5

    எப்படி நன்றி சொல்வது. என்றுதெரியாது.அடுத்து.உங்களிற்க்கும் ஏது முக்கியமானது.எல்லாம் செய்யும்போது அதில்வரும். மகிழ்ச்சி சொல்ல முடியா சந்தோஷம் அந்த மக்களின் புன்னகை போன்று அந்த பணத்தை உதவிய நல்லுள்ளங்கள் பல்லாண்டு காலம் வாழ இறையருள் புரிய வேண்டும் நீங்க இருவரும் கவனம் அப்பன் நீங்கள் நல்ல சுகமாக வாழ்ந்தால் தான் ஓடிநடமாடி கஸ்டத்தில் வாழும் மக்களை இனங்காட்ட முடியும் நன்றி அப்பன்

  • @pirakalathanqatar536
    @pirakalathanqatar536 Год назад +17

    வறியவர்களின் குறை| தீர்க்கும் தெய்வங்கள் உதவிய புலம்பெயர் உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +6

    எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் இந்த வேலைத்திட்டத்தை முடித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்.

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +4

    Kj Thiba. Kj. Piraklathan. பிள்ளைகளா நன்றாக. கஸ்ரப்பட்டு தண்ணீர் கொடுத்திருக்கிறீர்கள் குடும்பங்கள் எல்லாம் சந்தோஷம்

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +5

    Great job 👍🙏😍

  • @dorisaugustine6106
    @dorisaugustine6106 Год назад +6

    இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад +6

    Thank you RJ and Kondavil East people God bless you all........

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Год назад

      வாழ்த்துக்கள் தம்பிகள் நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +12

    உங்க இருவருடைய முழுமையான முயற்சிக்கு கிடைத்த மிக பெரிய பலாபலன்! உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள்.ஆமேன்.தொடரட்டும் உங்களுடைய ஊக்கமான பணி.ஆமேன்.🙏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +5

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐❤❤❤ கோடான கோடி நன்றிகள்

  • @saaa953
    @saaa953 Год назад +6

    தம்பி நீங்கள் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @KuganeswaryArunthavarajah
    @KuganeswaryArunthavarajah Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பிக்கள் ❤❤👍👍👍

  • @Kadher001
    @Kadher001 Год назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் பல்லாண்டு காலம் ❤❤❤

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +2

    தம்பியாக்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @King-kw8op
    @King-kw8op Год назад +7

    விடாமுயற்ச்சி விஸ்வரூப வெற்றி👍💖மிக்க மகிழ்ச்சி,பராட்டுக்கள் தம்பிகளா😀

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +3

    செல்ல வார்த்தை இல்லை தம்பிகளா அருமை அருமை ❤️❤️❤️❤️😘😘👌👌👏👏💐💐💐🙏🙏

  • @சென்
    @சென் Год назад +7

    கோண்டாவில் கிழக்கு தம்பிகள் + உங்கள் இருவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.
    நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் வாக்கு படி நமது மக்களுக்கு இப்படியான பெரிய உதவியை செய்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்.
    அந்த கல் வெட்டில் உங்க வலை காட்சி பெயரை கூட அழகு தமிழ் சொற்கள் கொண்டு எழுதி இருக்கலாம் .

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +6

    முயற்சி உடையார் இகழ்சியடையார்.மிகமிக அத்தியாவசிய தேவை.நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 Год назад +3

    வணக்கம் திவா , பிரகலாதன்
    வாழ்த்துக்கள்👍👍👍 உங்கள் விடாமுயற்ச்சிக்கு கிடைத்த பலன்.தண்ணீர் பஞ்சம் தீர்க்க நிதிஉதவியவர்களுக்கும் பலகோடி நன்றிகள்🙏🙏🙏

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +6

    தவிச்ச வாய்க்கு தண்ணீர் என்றும் சும்மா சொல் இல்லை தம்பி 👍👍👍👍👍👍👍👍👍👍நன்றிகள் வாழ்த்துகள். உதவிய அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏

    • @srikala1961
      @srikala1961 Год назад

      Mattavarr kasill thanni kodukka vennam suthavum venndam..

  • @florencekumar7891
    @florencekumar7891 Год назад +1

    உதவிய உள்ளங்களுக்கு நன்றி , தடையாக இருந்த காரியம் வெற்றிபெற உதவிய சகோதரங்களுக்கும் உங்களுடைய முயற்சிக்கும் வாழ்த்துக்கள்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரங்கள்

  • @nishashaira926
    @nishashaira926 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பிகளா 🙏👍

  • @saram276
    @saram276 Год назад +9

    மக்களுக்காக பிறந்த மகன்மார் பெற்றோருக்கே எல்லா புகளும் பணி தொடர கர்த்தர் துணை எப்போதும் இருக்கும்

  • @ranganathanbrakes1256
    @ranganathanbrakes1256 Год назад +2

    Varumghala. Tamilnadalamantra. M. P. Thambighala. Vazhthukkal.

  • @jeevaranichandrakumar3946
    @jeevaranichandrakumar3946 Год назад +2

    மிக்க மகிழ்ச்சி நீங்கள் படும் கஸ்டத்தை பார்க்க கவலையாக இருக்கு உங்கள் வெற்றி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்❤

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Год назад +4

    மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 Год назад +5

    வழ்த்துகள்
    God bless 💕all

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +4

    வணக்கம்..அனைவருக்கும்....மிகவும்..நன்றி...மகன்கள்..❤❤❤❤❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +4

    உதவிய உறவுகள் நண்பர்கள்
    அனைவருக்கும் கோடான கோடி
    நன்றி இப்போது சந்தோஷமாக
    அந்த மக்கள் உங்கள் நினைவாக
    ஒவ்வொரு நாளும் சொல்லி
    சொல்லி குடிப்பார்கள் வாழ்க
    தப்பிகள் உங்கள் முயற்சி
    வீண் போகாது வணங்குகிறேன்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +3

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, உதவிய உறவகளுக்கு மிக்க நன்றி, பணிதொடர வாழ்த்துக்கள்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +3

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
    தம்பி நீங்கள் இந்த
    கினறு.உங்ஙளை...
    கஸ்ரபடுத்திவுட்டது
    இப்போது....வேற்ரிய
    கன்டுவுட்டியள்.நன்றி
    நன்றி வணக்கம்
    Vvt....uk......thas

  • @Rajeshaki798
    @Rajeshaki798 Год назад +4

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் ❤️

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +8

    மீண்டும் மீண்டும் தடைகளைத் தாண்டி வெற்றி என்னும் வாகை சூடியுள்ளீர்கள்🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் திவா அண்ணா மற்றும் பிரகலாதன் அண்ணா. தோல்வியைத் தழுவிய போதும் சலிக்காது தமது உதவிகளை வழங்கிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள் ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏

    • @srikala1961
      @srikala1961 Год назад

      Ennakkll kasu suththa mudiyum ellam pammathu..

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +3

    அருமை
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹😃😃

  • @ريكةريكة-ث7ن
    @ريكةريكة-ث7ن Год назад +4

    Thanks 1Thanks ❤️❤️❤️👍👍👍

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வலரட்டும் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி ❤❤❤

  • @amwajiha
    @amwajiha Год назад +5

    😊Supper
    👌👌😘
    God bless you
    🙏🙏Thank you

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 Год назад +2

    நல்ல கொண்டாட்டங்களுக்கு தோரணத்திற்கு நடுவில் மாவிழை கட்ட வேண்டும்.

  • @ulso7904
    @ulso7904 Год назад +3

    Canada. Boys. 💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏💙♥️❤️💚😍👍. Praga. Thiva. 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mylvaganamkalaharan1748
    @mylvaganamkalaharan1748 Год назад +2

    தம்பிகளாள் உங்கள் முயற்சி வெற்றி அளித்துள்ளது பெருமை, கோண்டாவில் நண்பர்களுக்கு மட்டு மைந்தன் சார்பாக வாழ்த்துக்கள். கிணற்றை பூட்டால் மூடி வைக்கவும் தேவையானபோது திறக்கலாம். சிறுவர்கள் கவனம் மற்றும் தற்கொலைகளும் அதிகரித்து செல்கின்றன.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +4

    மிகச் சிறப்பு ❤❤👏👏l
    Keep up your amazing work 😊
    Stay blessed 😇

  • @rajanakirubanathan-eh4tr
    @rajanakirubanathan-eh4tr Год назад +3

    அருமை. அருமை

  • @lokithanrasa8684
    @lokithanrasa8684 Год назад +4

    Thanks thampy

  • @sakthimuthusamy4781
    @sakthimuthusamy4781 Год назад +3

    வாழ்த்துக்கள் பிரகலாதன் திவா🎉👍

  • @sunderanton2906
    @sunderanton2906 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி...

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +3

    I am happy and congratulations brothers

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +2

    Kai niraiya allikkudutha sonthagkalukku nanri.makanmarukkum manam niraintha valththukal🎉🎉❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Год назад +3

    Valthukkal thambimar

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Год назад +3

    வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Год назад +4

    supparla thampijakkal

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +4

    Vaalka vaenntum tambiya Vaalthukkal tambiyankala ❤❤

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +3

    Vazhthukkal thambikala god bless you

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +4

    Thanku so much 💕

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +4

    Hi brothers congratulations 🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад +4

    Siper thampikala unka manasukku nallathu than nadakkum nenka help panrinka athuku kooda kadavul unkalukku thunai nitkama iruppara unka manasukka than kadavul unka kooda irunthirukkirar kadavulukku nanri muthalavathu adutha kasu help pannina uravukalukku enenda avanka kasa parkkama unkala patty therinthu thanka sejvam endu munnuku nindavy avankalukum kadavul thunai irukkum 👌👌🙏🙏🙏

  • @nathandajani2430
    @nathandajani2430 Год назад +4

    Congratulations brother s ❤👍🙏

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Год назад +3

    Great job

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 Год назад +3

    Wow, well done

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn Год назад +3

    வாழ்த்துக்கள்

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад +4

    Super super ❤valtthukkal ❤❤God belass you

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +4

    Vallthukkal both of you, god blessed🌺🌸🌺

  • @dineshs5653
    @dineshs5653 Год назад +3

    வாழ்த்துகள்❤

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs Год назад +2

    Thank you so much Thampy sapadu elladyjum thannir ellamal ujir vala mudijathu thavicha kudaluku kandipa thanni koduka benum thampy unkaluku than punnijam kidaikum valthukal thampy 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Год назад +4

    Super ❤❤❤❤❤❤❤

  • @rathanirathani1872
    @rathanirathani1872 Год назад +2

    Nallathu thiva pirakalathan supar

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +2

    வாழ்த்துக்கள் thiva pirakalathan 👍👍👍👍👍

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +3

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏💐💐💐🌼♥️🌼

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +2

    Thampiya 2 varukum enathu valthukal uthavi seitha anaithu ullangalukum rompa nanri 👏👏👏👏👏👏👏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +4

    Hats of for your big fight any how you had win the people who help you all are great good luck all are happy now

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад +3

    Arumai thambi

  • @sajeethsajeeth110
    @sajeethsajeeth110 Год назад +3

    Super 👍👍👍👍👍

  • @barmilakarunanithi8445
    @barmilakarunanithi8445 Год назад +3

    Good job🔥

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Год назад +3

    Valthukkal🎉🎉🎉🎉🎉

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏 உங்கள் நட்பணியை தொடருங்கள். ❤❤❤❤

  • @puvirajkanthan5527
    @puvirajkanthan5527 Год назад +2

    Super bro ❤❤❤👍👍👍

  • @nagalingamindrakumar6560
    @nagalingamindrakumar6560 Год назад +4

    Congratulations kuddies ❤❤❤😊😊😊a

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +3

    Super 🎉

  • @user-wj3go4jc5c
    @user-wj3go4jc5c Год назад +3

    Valtthukkal

  • @user-mb3ks2yd8x
    @user-mb3ks2yd8x Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamiljana3841
    @tamiljana3841 Год назад +3

    Hi bro Good job iam your new subscriber ❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад

    தம்பிமார்கள் வாழ்த்துக்கள் 😊

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 Год назад +3

    Iruvarkkum valththukkal super kinaru kadda uthavi seitharvarkkum nanri unkal pani thodara irava arulpurivar thanneer kidaiththathu antha makkalukku mukkaththila apdi oru santhosam parkka mikavum makilchchiya irukkurathu OK enakku oru kelvi irukku Aen thampi kinaththukku padikkaddu vaikkala ? Padikkaddu kinaththukku kaddayam vaikkavendum vaali kajirukal arunthu vilunthal athai eduppatharkku iranki edukka lam thevaikku payanpaduththalam padi irunthal OK pathil tharavum thampi

  • @pirashanthpirashanth4617
    @pirashanthpirashanth4617 Год назад +1

    👉வாழ்த்துக்கள் நண்பர்கள்❤️

  • @vithu-vithu
    @vithu-vithu Год назад

    இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் அண்ணா........🤝

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +2

    Iyo anushanuku virupamana pongal anushan miss pannithinga😆😆😆😆😆😆

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 Год назад +5

    இவ்வளவும்செய்தநீங்கள்கிணற்றைசுற்றிஅடைத்துகொடுத்தீர்கள்என்றால்நல்லாஇருக்கும்பெண்கள்குளிப்பதற்குகூச்சபடுவார்கள்

  • @KuventhiniKuve-lp9rs
    @KuventhiniKuve-lp9rs Год назад +2

    Mendum thanyou thanyou thanyou

  • @vinith2652
    @vinith2652 Год назад +2

    வாழ்த்துக்கள் 😍

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Год назад +4

    💯🙏