ஆனையிறவு மண் | ஏன் இப்படி இருக்கு ? | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #Aanaiyiravu #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 41

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +18

    நியாயப் படி பார்த்தால் இது போன்று ஆயிரம் கோபுரம் அமைக்க. வேண்டும் நம் மண்னிற்கா போராடிய போராளிகளுக்காக .பதிவிற்கு நன்றி

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +7

    உண்மை தான் நாங்களும் TV பார்ப்பது இல்லை உங்கள் வீடீயோ தான் பார்ப்போம்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +10

    நன்றி தம்பி தெரியாத விடயங்களை உங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்கின்றோம். வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பிமார்களே.நன்றி.❤❤❤❤

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +7

    வணக்கம்..மகன்கள்...கவணம்...சில...இடங்கள்..போகும்போது..கவணம்..தேவை..மகன்கள்..இறைவன்துனை
    .இருவருக்கும்...நன்றி❤❤❤❤💖

  • @SuijSuij-z1q
    @SuijSuij-z1q Год назад +10

    வணக்கம் அண்ணா நீங்கள் முல்லைதீவு மாவட்டத்தில் தான் நிற்கிறீர்களா முல்லை தீவு மாவட்டத்திற்கு கிட்ட உள்ள பிரதேசம் ஒட்டி சுட்டான் கற்சிலை மாடு (வன்னி மன்னன் பண்டார வன்னியன் பேசப்படும் புகழ் பெற்ற மன்னனின் ) உங்களிடம் டைம் இருந்தால் அவரின் சிலை அங்கு இருக்கின்றது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ❤❤❤

  • @பெரியண்ணன்-ர9ச

    தமிழ்நாட்டில் வசித்து.....
    தமிழீழத்தை சுவாசித்து கொண்டிருக்கிறேன்....
    தமிழ் வாழ்க...

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +7

    வெயில் தானே.தம்பி.அடுத்தது நீங்க.இந்த இடத்தை.காட்டியமைக்கு நன்றி.அடுத்தது நீஙகள் அவதானம்.கன்னி.வெடிகள்.இன்னும்.அகற்றப்படவில்லை.ஆனாலும்.சூப்பர்

  • @jennysri4415
    @jennysri4415 Год назад +4

    Thank you so much to show elephant pass 🙏

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Год назад +2

    எமக்கு மறக்க முடியாத ஓர் இடம் தம்பி .... 😢😢😢😢😢😢😢😢

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +3

    இந்த இடங்களை பதிவுக்கு நன்றி

  • @donyjames14
    @donyjames14 Год назад +4

    Remember the Name Brigadier. Balraj❤️‍🔥, military commander Charles Antony Brigade.
    Hero of second battle of Elephant pass. He invented V box warfare and successfully fought behind enemy lines.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +1

    தம்பிகளா இந்த இடங்களை பார்க்கும் போது மிகவும் வலிக்குது😢😢😢

  • @jeganview
    @jeganview Год назад +6

    வணக்கம், ஒரு கிழமையா உங்க பதிவின் சத்தம் (sound) கொஞ்சம் குறைவாக இருக்கு, என்னென்று பாருங்கோ..

  • @bavesbaves2311
    @bavesbaves2311 Год назад +1

    பேட்டி எடுத்த ஐயாக்கு ஏதும் உதவி செய்திருக்கலாம்.நன்றி...

  • @vijaysvar
    @vijaysvar Год назад +5

    Edit செய்யும் போது குரல் பதிவு போடுங்கள் காற்று இரைச்சல்

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад +4

    ❤👌👍🙏

    • @rayanmariyathasan984
      @rayanmariyathasan984 Год назад

      தம்பிகளா நான் இங்குதான் பிறந்தேன்.1990.இடம் பெயர்ந்து நெல்லியடியில் வசித்தேன்.இப்போது france இருக்கிறேன்,

  • @selvamanykunenthiran762
    @selvamanykunenthiran762 Год назад +4

    இங்கே குடிஇருப்புக்கள் எப்பவூமே இல்லை

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад

    வணக்கம் பிர்லா,திவா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி😊

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +2

    Good luck

  • @vijaykarena3388
    @vijaykarena3388 10 месяцев назад

    Brigadier Balraj-Real hero of unceasing wave 3

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    பாகுபலிக்கி-சிங்களம்-தொரியாதா-தம்பி😁😁😁

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад

    வாழ்த்துக்கள் தம்பிகளா❤❤❤❤

  • @ourcelebrity1774
    @ourcelebrity1774 Год назад

    Super brothers your videos. Waiting anushan bro100k celebration, next your channel 100k celebration waiting.. god bless all of you ❤❤❤.. waiting skanush brothers with your videos in one video..

  • @karneshkarnesh-nx1bj
    @karneshkarnesh-nx1bj Год назад +3

    Anna hi

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Год назад +1

    👍

  • @VijayMark-l3c
    @VijayMark-l3c Год назад

    Vanakkam nanba
    Video Arumai
    Good night nanba

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 Год назад +3

    Tamil news wird als die ersten elf derr der 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉

  • @roypillai356
    @roypillai356 Год назад

    எம் மண்ணை பார்க்க கவலை தான்.......ஆண்டவன் கூட இன்னுமா தூங்குகிறான் ??????

  • @ckanthanKanthan
    @ckanthanKanthan Год назад +3

    This woldoser land lavaling

  • @FaredaFareda-ps7dr
    @FaredaFareda-ps7dr Год назад +1

    💕🥰🤲🤲🤲🥰😊

  • @sammisuresh3946
    @sammisuresh3946 Год назад

    👌👏

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад

    👬💯❤🙏👏👌

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    👌💕

  • @saram276
    @saram276 Год назад +1

    💕💕💕💕💕

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад

    ❤👍👍👍😍😍😍

  • @naliguru
    @naliguru Год назад

    THAMIL AREA THE BOARD HAS ONLY SINHALA LETTERS.
    THE FIRST LETTER OUR TAMIL LETTER AANA. THERE ALPHABETS IS TAMIL.

  • @Jeeva-Retnam
    @Jeeva-Retnam Год назад

    தம்பி இது தமிழீழ விடுதலை புலிகளால் 1991 ஆண்டு புள்டோசர் ஜேசிப்பியை விடுதலை புலிகள் கரும்புலி தாக்குதலுக்காக கவச வாகனமாக மாற்றி வெடிகுண்டுடன் கரும்புலிகள் ஆணையிறவு ராணுவ முகாமுக்குள் வெடிக்க போகும்போது இராணுவத்தின் பாதுகாப்பு வரம்பை கடக்கும் போது இராணுவ சிப்பாய் அதக்குள் கைகுண்டு தாக்குதலை செய்த போது அந்த இடத்தில் இருந்து கவசவாகனம் நகர முடியாமல் போனதால் இரு கரும்புலிகளும் அந்த இடத்தில் இருந்து கையில் இருந்த ஆயுதங்களை வைத்து சண்டை இட்டு வீரகாவியம்னார்கள், , இன்னும் மேலதிக தகவல்கள் தேவைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்,, நன்றி

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +4

    ❤👌👍🙏