பிரியாணி சாப்பிட்டதே இல்ல | குழந்தைகளின் மனநிலை | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 166

  • @rjtamizha
    @rjtamizha  Год назад +31

    உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602

    • @kavikavi-jw2po
      @kavikavi-jw2po Год назад +2

      Rj

    • @navarathamsubramaniam9659
      @navarathamsubramaniam9659 Год назад

      தம்பீ..இப்ப ஒரு வீடியோ பார்த்தேன் அதில் அம்மா சொன்னா விடுதலை புலிகள் தங்கள் மகனை சுட்டதாக சீலவீசைகங்களை வீடியோவில் போடும் போது அவதானம் வேண்டும் இவர்கள் என்ன பீளை செய்தார்கள் என்று தேரீயாமல் வீடியோவில் போடவேண்டாம் இனீ ஒரு தலைவன் இபடீ கிடைக்க மாட்டான் வாழ்க்கையில்

    • @dinusakthi7383
      @dinusakthi7383 Год назад +2

      👍

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Год назад +1

      நன்றி 👍👍👍👍

  • @Karma-p4u
    @Karma-p4u Год назад +24

    நன்றாக படியுங்கோ செல்லங்கள் தமிழ் இனம் தலை நிமிரவேண்டும் . கல்விதான் எம் ஆயுதம். ஒற்றுமையே எங்கள் பலம்!!! கற்றோருக்கும் சென்ற இடம்மெல்லாம் சிறப்பு. நம் தமிழ்இனம் புலம் பெயர்ந்தாலும் கஸ்டத்திலும் தங்கள் பிள்ளைகளை கல்வியை ஊட்டிவளர்க்கிறார்கள் . எம் இனம் எம் இரத்தம் வாழ்க வளமுடன்❤❤❤❤❤ from Jaffna-Canada. இவர்களுக்கு இனியும் ஏதாவது உதவி வேண்டும் என்றால் நானும் செய்கிறேன்…

  • @sathurshan11
    @sathurshan11 Год назад +10

    ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்…! உன் பயணங்கள் தொடரட்டும் தம்பி. நானும் சில இலக்கை நோக்கி ஓடி கொண்டு இருக்கின்றேன் இப்போது உதவ முடியாதது மன வேதனைதான். மிக விரைவில் கைகோர்ப்போம் குறிப்பாக நம் மட்டுவாழ் ஏழை மாணவர்களுக்கு நிறைய உதவ வேண்டும்.
    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Год назад +13

    தம்பிமாரே கிறிஷ்னா, அனுஷன் போல உங்கட பணியும் கஷ்ரப்படுகின்ற மக்களுக்கு போய் சேரனும். மேலும் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Год назад +7

    கல்விக்கு கண்திறந்த தெய்வங்கள் நீங்கள் மென்மேலும் சிறக்கனும் உயரனும் வாழ்த்துக்கள்

  • @kumarsathasivam4152
    @kumarsathasivam4152 Год назад +12

    பிரகலாதன் திவாகர் வேதன்
    உங்கள் மூவரின் சமுக சேவைகளை பார்க்கும் எவ்வளவு
    சந்தோசமாக உள்ளது தம்பிமார்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +17

    அதி சிறப்பான உதவிகள் தம்பிகள்…!!👋👍👋
    கொஞ்ச நேரம் வார்த்தைகள் வரல்ல…..அவ்வளவு சந்தோஷம் அவர்களின் முகத்தில் தெரிந்தது!!👍👍👍
    கடவுள் நிறைவாக உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்…!!
    உதவிபுரிந்த உறவுகளுக்கும் நன்றிகள்..!
    அனைவரும் வாழ்க வளமுடன்..!🙏🙏🙏

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Год назад +17

    வாழ்க வளமுடன் உங்கள் மகத்தான சேவைகள் தொடரட்டும் .பிள்ளைகளோடு கதைக்கும் விதம் அழகு 😊

  • @lionking8365
    @lionking8365 Год назад +2

    இதுதான் அன்பு இதைத்தான் அன்பான மக்களும் எதிர்பார்ப்பார்கள் நன்றி

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +11

    அவர்கள் முகத்தில் எத்தனை சந்தோசம் வாழ்க வளமுடன் தம்பிகளா வாழ்த்துக்கள் பாக்குர எங்களுக்கு மனசு க்கு சரியான சந்தோசம் அவர்களுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Год назад +10

    Super எங்கள் புலம் பெயர்உறவுகளை நினைத்து பெரும் சந்தோசமாக உள்ளது , உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகள் ❤❤❤

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 Год назад +2

    ஏழைகளின் இடர் தீர்க்கும் இறைதூதர்கள் தம்பிமார். அந்தச் சிறார்களின் முகத்தில் இறைவனைக் காண்கிறோம். இடர் களைய உதவிய பெரும் தெய்வங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @kokila7625
    @kokila7625 Год назад +9

    ரொம்ப ரொம்ப சந்தோசம் இந்த உதவியை பெற்று குடுத்தமைக்கு சகோதரர்களே கோடான கோடி நன்றி உதவிய அனைத்து உறவுகளுக்கும் பெறிய நன்றி வாழ்க பல்லாண்டு ஆண்டவர் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கு உரிதாகட்டும்🙏🙏🙏🙏👍🏻👍🏻🙏🙏👌👌👌

  • @ketheesanketheesan9579
    @ketheesanketheesan9579 Год назад +4

    உண்மையிலேயே பார்ப்பதற்கு சந்தோசமா இருக்கு தம்பி நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பீர்கள் உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துகின்றோம் எல்லா இடம் இருக்கு தம்பி சமுத்திர வேலை செய்தார்கள் இப்படியான கங்கள் இருக்காங்க மனிதரை மதிக்க தெரியாத ஆட்கள் வேலை செய்கிறார்கள்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 7 месяцев назад

    நல்ல குடும்ப நலனுக்காக உதவிய உறவுகளே கோடி நன்றிகள். .........வாழ்க வாழ்க

  • @mohanadastheivendram2679
    @mohanadastheivendram2679 Год назад +4

    இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +7

    பிள்ளைகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்
    பிரகலாதன் &திவானு வாழ்த்துக்கள் தம்பி

  • @SjRaja-ow7qq
    @SjRaja-ow7qq Год назад +2

    அருமை நண்பா, தங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @balun3540
    @balun3540 Год назад +7

    வாழ்த்துக்கள் தமிழா
    தமிழ்நாட்டில் இருந்து
    கடவுள்டா நீ

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +3

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது போல் தைப்பொங்கல் பொங்குவதற்காக திவா கொடுத்த பண உதவி முதல் இந்தக் குடும்பத்தின் வாழ்க்கையும் நல்லதாகவும் அமையும் ...அந்த முதல் குழந்தையின் முகத்தில் நல்ல அறிவுக்களை தெரிகிறது ..

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +3

    Krishna. And anushan. Rj. Tamizha. Best. Geart Job

  • @தமிழ்அஃகரம்

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்..... நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களும்...

  • @kajakaja2732
    @kajakaja2732 Год назад +2

    தம்பி உங்கள் இருவருக்கும் நன்றி நீங்கள் அந்த பொருட்களை கொண்டு கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் தெரிகின்ற ஆனந்தத்துக்கு அளவே இல்லை இதைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோசமாக இருக்கு இவர்களுக்கு இந்த உதவியை செய்த நல் உள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @nsvlog4946
      @nsvlog4946 Год назад +1

      பிள்ளைகளின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அளவே இல்லை.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம்.உதவிய உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @nironiro2284
    @nironiro2284 Год назад +3

    வாழ்க வளமுடன் நன்றி தம்பிமார்களே உங்கள் சேவைகள் வளரட்டும். எனதுமனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +5

    அற்புதமானது
    சொல்ல வார்த்தைகள்
    இல்லை
    காலத்தினால் செய்த உதவி
    ஞாலத்தில் மாணப்பெரிது
    உலகெங்கும் வாழும்
    புலம்பெயர்
    உறவுகளின் மனங்களில்
    குடிகொண்டுவிட்டாய்
    தம்பி
    உன்னை பெற்றபெற்றோருக்கு
    பாரட்டுதல்கள்

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +6

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, உதவிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏நன்றி தம்பிகளா

  • @minuministiya2499
    @minuministiya2499 Год назад +3

    உங்களுடைய சேவை பாராட்டத்தக்கது இது எப்பொழுதும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Год назад +9

    தம்பியா க்கள் உங்களை பெற்ற தாய் தந்தையர்கள் பெருமை கொள்ள வேண்டும் இப்படி பிள்ளை பெற்றதற்கு.

  • @aronaron6018
    @aronaron6018 Год назад +3

    இருவருக்கும் நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @prakalya2321
    @prakalya2321 Год назад +5

    வாழ்த்துகள் சகோ....
    சிறப்பாக செய்துள்ளீர்கள்
    இருவரும் இணையற்ற உறவுகள்.இப்படியே உங்கள் பயணம் அமையட்டும்..

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +4

    உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன் .....

  • @k.raviyithuravi6541
    @k.raviyithuravi6541 Год назад +2

    வாழ்க வளமுடன் நண்பா தொடர்ந்து உங்கள் உதவிகள் தொடரனும்

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад +6

    thank you for your parents guys .keep doing god bless

  • @vimalajayaharan1316
    @vimalajayaharan1316 Год назад +3

    உதவி செய்த தம்பிக்கும் நன்றி உங்களுக்கு நன்றி தம்பி🎉

  • @regithana4011
    @regithana4011 Год назад +4

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரர்கள் உங்கள் சேவை தொடர அன்பான வாழ்த்துக்கள் அந்த தங்கைக்குள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்

  • @sulaxsana567
    @sulaxsana567 Год назад +1

    உங்கள் சேவைகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +1

    நன்றி சசோ மகிழ்ச்சியாக உள்ளது

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +2

    சிறப்பான முயற்சி, நல்ல சேவை 🙏🙏🙏👏👏👏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад +4

    Very good service 👏
    God bless 🙌 you dear brothers 🙏
    Congratulations 🎊
    Continue your service. Thank you

  • @tamileneyan3203
    @tamileneyan3203 Год назад +1

    உங்கள் சேவைக்கு நன்றிகள்.தமிழ்நாடு.

  • @suventhinipaskaran8998
    @suventhinipaskaran8998 Год назад +5

    இனிய பொங்கள் வாழ்த்துக்கள் இரண்டு தம்பிமார்களுக்கும்

  • @ydtydbsytdyggd2584
    @ydtydbsytdyggd2584 Год назад +1

    மாஷா அல்லாஹ் இறைவன் அருல் புறிவானாக ஆமீன் யாரப்பில் ஆழமீன் 😂😂😂😂😂😂

  • @PALUVUR_Thamizha
    @PALUVUR_Thamizha Год назад

    உதவி செய்த உறவுக்கு வாழ்த்துகள் இதே போல் ஏளை மக்களுக்கும் உதவி செய்யுங்க

  • @kovilankovi2850
    @kovilankovi2850 Год назад +2

    Ethu seithalum anpodu seiyunkal super 👍👍👍👍

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +4

    தம்பிகளா உங்கள் பணிதோடர எங்கள் வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +3

    உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி. நன்றி🙏🙏🙏🙏🙏 தம்பி இருவருக்கும் என் நன்றி வாழ்த்துக்கள் இப்பதான் பாத்து முடிந்தது விடியோ 🙏🙏🙏🙏🙏🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    அழகான பொருட்க்கள்🎉🎉 நன்றிகள்

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +3

    Wonderful service.God bless you both.

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +4

    தம்பிங்களா யாருக்காயினும்? நீங்களே முன்நின்று உதவிகளை பெற்றுக்கொடுங்கள் யாரையுமே நேரடியாக தொடர்பு படுத்தாதீர்கள் காரணம் நிறைய பேர் உதவி கிடைத்தாலும் தெரியாது கிடைக்க இல்ல என்று சொல்லி நிறைய உதவிகளை பலபேரிடம் பெற்றுள்ள னர் எனவே உங்களூடாக எந்த விதமான உதவியாக இருந்தாலும் நீங்க பெற்றுக் கொடுங்கள்

    • @mamimamie2130
      @mamimamie2130 Год назад +1

      உண்மை,நீங்கள் சொல்வது சரியே

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +1

    தம்பி உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை நிங்கள் நல்லா இருப்பிங்க வாழ்த்துக்கள் ஆண்வர் ஆசிர்வதிப்பார் உங்களை

  • @dinusakthi7383
    @dinusakthi7383 Год назад +3

    உங்கனட பணி தொடர் வாழ்த்துக்கள் நண்பா

  • @junoodhjunoodh6776
    @junoodhjunoodh6776 Год назад +2

    Super brothers ugkal sevaie thodaraddum 2ndu perum sema cuteta erukkiregka

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 9 месяцев назад

    சூப்பர் திவா பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @naganathan8754
    @naganathan8754 Год назад +2

    The great pro your social work great job handsup you 👌👍🙏💪🙌💞

  • @fahirmohamed1717
    @fahirmohamed1717 Год назад +1

    சூப்பர் அண்ணா சிறந்த சேவைகள் ❤️

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +3

    Great help you doing who those help God bless them 🙏

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +4

    Hi brothers 🙏🙏🙏thank you so much for help 🙏❤👍🤝😘Happy pongal 🎁🎁🎁🎁

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 Год назад +2

    சூப்பர் தம்பி RJ.. an ..பிரகலாதன் good jop

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +7

    தம்பிகளா பாக்கும் போது எப்படி சொல்வது தெரியவில்லை கை எடுத்து
    வணங்குகிறேன் வாத்தை இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Год назад +3

    தம்பியாக்கள் சூப்பர்

  • @kajakaja2732
    @kajakaja2732 Год назад +4

    தம்பி உங்கள் இருவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +2

    அருமைதம்பிகலா,இறைவன்உங்கள்நல்லாஉள்ளதில்இறைவன்வாழகிறன்,இந்தா,கலிவுகத்தில்இப்படிபடா,நல்லா,பிள்ளைகலைப்பற்பதுஅரிது,நன்றி

  • @tamizlsekar
    @tamizlsekar Год назад +1

    Unga rendu perum yeannaikum nalla irukkanumpa yean chella kuttikal

  • @tamizlsekar
    @tamizlsekar Год назад +1

    Yean challakuttikal ninga reanu perum nalla varannumta thambigkala na ungallavita remba nesigkiran niga reandu challalamungalu nalla irukkanam

  • @jeyalavanjeyamalini
    @jeyalavanjeyamalini Год назад

    Supper nan saudei la etonthu pakkeran valththukkal 2petokkum nan tngko muthur

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 Год назад +1

    Thampi unkal uthavikku nanri

  • @kugathaskrushnapillai
    @kugathaskrushnapillai Год назад +2

    Nanum antha 40.m kiramamthan bro nanum kandippa uthavi seiya vendum nanbaa kandippa pannuven.nanriy nanbaaa

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +2

    Thanku 💕💕💕💕

  • @ManoMano-ot3iq
    @ManoMano-ot3iq Год назад +1

    Nanri thambikala

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +1

    Thanks,congrats ❤.

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 Год назад +3

    Super bro. Congratulations good job. 🎉🎉🎉

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 Год назад +1

    Super டா தம்பிமார்களா

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 Год назад +3

    Thambi grate job.(From Canada)😭👌🙏

  • @Rip_lego203
    @Rip_lego203 Год назад +5

    Lovely old job 🙏🏽 keep up your good work ♥️

  • @kajanakajana9679
    @kajanakajana9679 Год назад +2

    Thampi unkada video pakkuranan intha video parkka kavalaja irukku super 💗

  • @bairathymani
    @bairathymani 6 месяцев назад

    சூப்பர் சாப்பாடு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +9

    நான். எளுதி அனுப்புவது மட்டும் இல்லை எனது உதவியும் கண்டிப்பாக இருக்குது தம்பிகளா உங்கள் நம்பர எடுத்திருக்கிறன் பாக்கும் போது சந்தோஷம் ஒரு பக்கம் கவலை

  • @kamarajsri6853
    @kamarajsri6853 Год назад +2

    தலைவன் இல்லாததனால் எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +2

    So happy to all

  • @mayuransutharsini6267
    @mayuransutharsini6267 Год назад +3

    Super thambi

  • @sanshalasan8566
    @sanshalasan8566 Год назад +2

    Good work brothers and super 👍

  • @lebbejamaldeen7671
    @lebbejamaldeen7671 Год назад +2

    சரியான முறையில் தேர்வு

  • @samsanBanu
    @samsanBanu Год назад +2

    வாழ்த்துக்கள் ❤️❤️🌹🌹தம்பிகல ❤️❤️

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq Год назад +1

    Congratulations 👏👏👏

  • @tamizlsekar
    @tamizlsekar Год назад +2

    Yean Ilankai makkalum yenrakkaium nalla irukkanum

  • @kamarajsri6853
    @kamarajsri6853 Год назад

    நீங்களும் ஒரு நாள் நல்லா இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +2

    Geart job

  • @eelamo210
    @eelamo210 Год назад +2

    வாழ்த்துக்கள் அத்தான் தம்பி

    • @ranikanagalingam3990
      @ranikanagalingam3990 Год назад

      வாழ்த்துகள் தம்பி உங்களுக்கு இறைவன் அருள்புரிவாராக

  • @vithujanvithu330
    @vithujanvithu330 Год назад +1

    super bro unkal panic thodaraddum

  • @MujeebMujeeb-si8bm
    @MujeebMujeeb-si8bm 5 месяцев назад

    😢ita anna riyal happy epotume neenghalum nalla valanum appattan anna enghala phola kasda patravanghalum nalla iruppangha Anna 🤲

  • @tamizlsekar
    @tamizlsekar Год назад +1

    Unga Gita na nera pasannum yeappatti nera pesanam ninga rendu perum than soollannaum sonna namma thamizl samuthaya, yenrakkum nalla irukkanum yean challangalea

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +2

    Vallthukkal brothers

  • @arll747
    @arll747 Год назад +1

    Hi friend how are you video very nice friend I love you video thank you very much♥️🙏👍

  • @Syed-dx3vd
    @Syed-dx3vd Год назад +1

    Great 👌👌👌 bro

  • @aji_mohan
    @aji_mohan Год назад +2

    Super broo 🙏

  • @hamsalaramachandra6407
    @hamsalaramachandra6407 Год назад +1

    Great

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Год назад +2

    Super ❤❤❤

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +1

    Hi thambi iruvarukkum vanakkam 🙏🙏🙏🙏💐💐💐💐🌼🌼❤️🌼🌼

  • @sathubeats2151
    @sathubeats2151 Год назад +2

    உதவும் கரங்கள் 😍