அவர்களது வறுமை நிலையை உரிய முறையில் சமூகத்துக்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு கிடைக்கப்பெறும் உதவி அனைத்தையும் உரியமுறையில் வழங்கியமைக்கு மிக்க நன்றி நண்பர்களே😍🥰 உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் ரோம்ப சந்தோசம் வாழ்க வளமுடன் தம்பி களா நிங்கள் இருக்கும் வரை ஏழைகள் குறைவு இன்றி வாழ்வார்கள் 🙏🙏🙏🙏🙏🙏
இந்த குடும்பத்துக்கு உதவிய சகோதரர்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்க பல்லாண்டு ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக 🙌🙌🙌🙌🙌 பிரபா& திவானு சகோதரர்களே வாழ்க நலமுடன் உங்கசேவைக்கு ரொம்ப நன்றி அப்பன் உங்க சேவை மென்மேலும் வளர ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்
வறுமையின் நிறம் கருப்பு ....நன்றி தம்பிகளா அவர்களின் வாழ்க்கையை பசுமையாக்கி முகங்களில் ஒரு புன்சிரிப்பை உருவாக்கி உள்ளீர்கள் ...உதவி செய்த 5 பெரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நமது நன்றிகள் 🙏🙏🙏
தம்பி பிரகலாதன் மற்றும் திவான் உங்கள் இருவரையும் உங்கள் இருவரையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார் இந்த அம்மாவிற்கு உதவி செய்த ஒவ்வொரு பேரையும் கடவுள் நிறைவாக கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார்
Team RJ……what an Excellent ways to Empowering people to stand on their own within their limits…!! Kudos to both of You…!!👍⭐👍 இந்த குடுப்பத்திற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்…🙏🙏🙏 வாழ்க வளமுடன்!!🙏🌺🙏
சகோதரி, மனிதர் பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை மரிக்கும் போதும் ஒன்றும் கொண்டு போவதும் இல்லை. மரணம் எப்ப வரும் என்றும் தெரியாது ஆகவே அயல் மக்களை கவனிப்பதும் இன்றியமையாதது.
Yes, Yali sister saying is absolutely true, proud people only take care of rich people, this is bitter truth Both , brothers you are simple and humble; you are giving socially responsible valuable advice 🙏
உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
Pirakalathan thipan Krishna anusan unmile nenga rompa Nalla erukanum
நன்றி உங்கள் உதவிகளுக்கு மேலும்தொடர வாழ்த்துக்கள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் 🙏🙏🙏 கோடி நன்மை உதவி செய்தவருக்கு 👏👏👏
Thampy maare unkal sevai thodara vaalththukkal ❤❤
மிக்க மிக்க நன்றி
Pirakalaathavanukkum adutha thambikkum god bless you
நிங்கள் செய்யும் உதவி சுப்பர் அண்ணா நிங்கள் இருபரும் நின்ட ஆயிலொடு இருப்பயள் அண்ணா உதவி செய்ய ஓரு மனம் வேனும் அண்ணா
வாழ்த்துக்கள் 👍👍👍👍🤚🏼
அவர்களது வறுமை நிலையை உரிய முறையில் சமூகத்துக்கு எடுத்துச்சென்று அவர்களுக்கு கிடைக்கப்பெறும் உதவி அனைத்தையும் உரியமுறையில் வழங்கியமைக்கு மிக்க நன்றி நண்பர்களே😍🥰 உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Rj தமிழா வாழ்க
உலகத்தில் பணக்காரர் யார் தெரியுமா இல்லாதவைக்கு உதவி செய்பவர்கள் தான்.
வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்கள் நம் நாட்டுக்கு தேவை ⭐️⭐️⭐️👌♥️♥️
உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றிகள் தம்பியா உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
Nigal saraa uthvigal. Migaum Nallatha iruku Ennum Ennum Niraya Uthavigal sayannum Ungalla mathiri Makalku Uthavi saranigal Neida Aiiludan Iruganum 🙏🙏🙏🙏
உண்மைக்கும் அண்ணா
Santhosam valththukkal erandu perukkum
தம்பிங்களா உங்கட அன்பான வார்த்தைகள் அதுக்காகத்தான் வீடியோ பார்ப்பேன்
Yalini your grate amma
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் ரோம்ப சந்தோசம் வாழ்க வளமுடன் தம்பி களா நிங்கள் இருக்கும் வரை ஏழைகள் குறைவு இன்றி வாழ்வார்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Super yalli Akka, RJ Tamizha
Wow very good tambiyankala ❤ super da tambiya thanks ❤
Hai. Rj. Help. Panna. Vuravugalukku. Kodinandri. Ungal. Nella. Ullangalukku. Very. Thanks🙏❤🌹. Illangail. Nam. Tamil. Uravugal. Kastamgal. Endrikkudha. Theera. Podho. Karthaeidan. Vendugindren
Super anna 🙏🙏🙏🙏
இந்த குடும்பத்துக்கு உதவிய சகோதரர்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்க பல்லாண்டு ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக 🙌🙌🙌🙌🙌 பிரபா& திவானு சகோதரர்களே வாழ்க நலமுடன் உங்கசேவைக்கு ரொம்ப நன்றி அப்பன் உங்க சேவை மென்மேலும் வளர ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்
உண்மை எப்போதும் நாம் பழைய வாழ்க்கையை மறக்க கூடாது உங்கள போலதான் அண்ணா நானும்
جزاك الله خير
வறுமையின் நிறம் கருப்பு ....நன்றி தம்பிகளா அவர்களின் வாழ்க்கையை பசுமையாக்கி முகங்களில் ஒரு புன்சிரிப்பை உருவாக்கி உள்ளீர்கள் ...உதவி செய்த 5 பெரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நமது நன்றிகள் 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி தம்பிகள்
உங்களை வாழ்த்தீப்பாடுகிறேன் நீங்கள் வளர வேண்டும் தப்பிமார்
வாழ்த்துக்கள் 🌹🌹❤️❤️உங்கள் பணி தொடர 👍👍👍👍
சரியாகச்சொன்னீர்கள் அக்கா எல்லாரும் திருந்த வேண்டும்
வனக்கம்தம்பிகளா,,சம்மனியாின்,பசியாபொக்காமருந்தோன்ருயில்லைஎன்றாவள்ளா்,இந்தாஉலகத்தில்உன்னாஉனவுஉடுத்தாஉடைஇதுதான்இறைதென்டுஎன்பதுநன்றிதம்பிகளா,சிவசிவ,
thank.you.so.much.for.help
God.bless.you.api.batticaloa
🙏🙏🙏🙏🙏🙏👍👍❣❣❣❣
மனிதாபிமானம் உள்ள சகோதரி யாழினி வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
இவங்களுக்குத்தெரியுமா பாதாம் பாவம் தம்பிகாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி
Supar. Akka. Pesiyathu. Unmaje
தம்பி பிரகலாதன் மற்றும் திவான் உங்கள் இருவரையும் உங்கள் இருவரையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார் இந்த அம்மாவிற்கு உதவி செய்த ஒவ்வொரு பேரையும் கடவுள் நிறைவாக கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார்
Thanku........ Dhiva 💕💕💕💕
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
Suppar Anna
Team RJ……what an Excellent ways to Empowering people to stand on their own within their limits…!!
Kudos to both of You…!!👍⭐👍
இந்த குடுப்பத்திற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்…🙏🙏🙏
வாழ்க வளமுடன்!!🙏🌺🙏
Super thambi
👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் தம்பிகளா
கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்தவர்களுக்குதான் சகோ கஸ்ரப்படுபவர்களின் வேதனை புரியும்.சேவை மென்மேலும் தொடரட்டும்
இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி
வாழ்துக்கள் தம்பிகள் மற்றும் சகோதரிக்கும் நன்றி, உதவி உயிர்கொடுத்த உறவுகள் அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள்🙏, உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் 🙏
God bless you to both of you, Vallka
Nanri 🙏🙏🙏🙏🙏
Superb broo & thank you so much 🙏🙏 r j & thiva good looking👍
உதவிய உறவுகளுக்கு நன்றிகள் கோடி ❤❤❤
Super thampi
Thank you good
நிச்சயமாக தம்பி இந்தயிரண்டு முக்கியம்
கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
நம்மட யாழினி அக்கா 👍🏻
🙏thank you so much for help 👍❤💚
உண்மை உயர்வை தரும்
Vanakkam iruvarukkum thambi 🙏🙏🙏💐💐💐
சாப்பிட கொடுப்பது மிகப்பெரிய உள்ளம். கிடைப்பதை கொடுப்பது பார்த்து பார்த்து செய்யும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.
உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகள் கோடி ❤❤❤
சகோதரி, மனிதர் பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை மரிக்கும் போதும் ஒன்றும் கொண்டு போவதும் இல்லை. மரணம் எப்ப வரும் என்றும் தெரியாது ஆகவே அயல் மக்களை கவனிப்பதும் இன்றியமையாதது.
Super Anna
Super 🙏🙏🙏🙏
Super job you are doing guys. God bless those people who helped this family.
பிரகலாதன், திவான் உங்களுக்கும் , யாழினி சகோதரிக்கும், உதவி செய்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் கோடானு கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்களுடைய பணி.🙏
நிங்கல் பொடியன் என்று சொல்லா வொன்டம் 🎉🎉
Happy your help 😊
அருமையான கருத்து தங்கச்சி
very happy to see
Great job
தம்பிங்களா நீங்கள் எப்போவும் நோய்கள் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும்
Allah ugglea fathukappan
Great job bro
Hi brothers you're helping condue God bless everybody srilanka peoples thanks 😀👍🤲🙏🙏🙏🙏💖💖💖💖💖📿💕
🙏🏼👌🙏🏼
Yes, Yali sister saying is absolutely true, proud people only take care of rich people, this is bitter truth
Both , brothers you are simple and humble; you are giving socially responsible valuable advice 🙏
Super 🎉
Super❤
சூப்பர் தம்பி 😂 வாழ்த்துக்கள்
Semma Anna 🔥🙏
❤️❤️
சரியாகச்சொன்னீர்கள்
👏👏👏👌💪💪💪💪🙏🙏
மிக்க மகிழ்ச்சி
👍👍👍❤️❤️❤️
God bless you 🙏🙏
🙏🏽🙏🏽
Congratulations brother’s.God bless you 👍❤️
அம்மாவுக்கு இருக்க இடம் இல்லை என்டால் அம்மாவின் கடசி காலம் வரை இருப்பதற்கு எனது கானியில் ஒரு துண்டு கொடுக்க ஆசைப் படுறன் தம்பி
🙏🙏🙏🙏🙏❤
😍😍😍😍😍😍😇
How to say thankyou very very munch
❤️❤️❤️🙏🙏🙏
Welcome my brother s
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏😍😍😍
உங்களுடைய சேனல்லை நான் subscribe பண்னியாச்சி okay