லண்டன் அண்ணாவின் ஆசை | இப்படி ஒன்றை யாரும் செய்ததில்லை | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 161

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 Год назад +1

    லண்டன் தாஷன் அண்ணா உண்மையில் நல்ல நல் உள்ளவர் மனிதனில் இவரும் gread man

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +3

    மகிழ்ச்சி👌👌
    லண்டன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💜💜

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Год назад +36

    ஐயா சொன்னது 100%உண்மை உங்கள் நேர்மைக்கு கட்டாயம் நீங்கள் சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விடுவீர்கள் ❤❤❤ நன்றி திவா பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் ❤❤❤

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +13

    வாழ்த்துக்கள் பிரகிக்கும் திவாவிற்கும்!! இந்த அருமையான பதிவை நம்முடன் share பண்ணியதற்கு…!!👍💯👍
    அன்பான அருமையான அறிவுரைகளை சொன்ன LN உறவிற்கு ராெம்ப நன்றிகள்!!🙏💯🙏
    பிரகி… திவா…. அனுஷன்… SK…. நேர்மையும் சத்தியமும்தான் ஒருவரை உயர்த்தும். உங்களால் உறவுகளும் உறவுகளால் நீங்களும் உயர்வீர்கள்…!! கோடி நன்றிகள் உங்கள் சேவைக்கு….!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்….!!💐🙏💐

  • @kapilkp4154
    @kapilkp4154 Год назад +2

    லண்டன் அண்ணனுக்கு நன்றி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +3

    உண்மைக்கு அழிவில்லை.லண்டன் தம்பிக்கும் நன்றி.❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +30

    லண்டன் அண்ணாவுக்கு நன்றி
    அவருடைய அறிவுரை எனக்கு
    பிடித்தது எப்போதும் தம்பிகள் நேர்மையான முறையில்
    செல்வார்கள் என்ற நம்பிக்கை
    என்னை தெரிந்த எல்லோருக்கும்
    தெரியும் வாழ்த்துக்கள்
    தம்பிகளா❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +19

    லண்டன் அண்ணன்னுக்கு வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉 சூப்பர்

  • @matiyevaika2302
    @matiyevaika2302 Год назад +11

    உங்களை நல்ல பிள்ளைகளாக வளர்த்த உங்கள் பெற்றோருக்கு தான் இந்த பெருமை அனைத்தும் சேரும்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +7

    Super. அண்ணாநல்ல கருத்தினை சொல்லிருக்கின்றார்.நன்றி அண்ணா.ரிக்கேட் சுரட்டும் போது அதிர்ஷ்டம் கிடைக்கனும் என நினைச்சன் கிடைக்கல கவலையாக இருந்தது.வாழ்த்துக்கள் தம்பி.

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад +2

    அண்ணாடபொச்சு-நல்லம்-அண்ணா💋💋💋💋💙🧡

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 Год назад +5

    RJ தமுழா நீங்கள் இருவரும் வீரத்தமிழா.

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Год назад +2

    👌 👍 super ❤❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +9

    நேர்மைக்கு எப்பவும் மதிப்புண்டு தம்பிமாரே லண்டன் அண்ணாவின் ஊக்குவிப்புக்கு மகிழ்ச்சி

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Год назад +19

    கடவுள் ரூபத்தில் வந்து உதவி ய அண்ணனுக்கும் அவர் அறிவுரைக்கும் கோடி நன்றிகள் ,

  • @Regunukanthan
    @Regunukanthan Год назад +14

    my name. ரெகுனு காந்தன் லண்டன் அண்ணாவுடைய வார்த்தை ரொம்ப அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் லண்டன் அண்ணாவுக்கு, ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 19 дней назад

    லண்டன் தாஷசன் அருமையான நல்ல உள்ளம் 🥰🙏🏼 எல்லாருக்கும் நல்ல அறிவுரை சொல்லி எல்லா RUclips க்கு உதவி செய்கிறீங்கள் ஆண்டவர் உங்கள் குடும்பத்தையை சந்ததி சந்ததியாக சுகத்தோடு
    பெலத்தோடு ஆரோக்கியமாக வாழ்வித்து ஆண்டவர் உயரத்துவார்❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌
    வெளிநாட்டுமக்களின் கஷ்ரத்தை சொன்னது ரெம்ப நன்றி தாஷசன்🙏🏼🥰🥰🥰🥰🥰🙏🏼அனுஷசன், உங்களில் ஒருவன் இவர்கள் எல்லோரும் நல்லாக செய்கிறார்கள்❤நம்நாடு இனி சிறப்பாகட்டும் ஆமேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @thakithakil4148
    @thakithakil4148 Год назад +15

    லண்டன் அண்ணா நல்ல கருத்துக்கள் சொல்றார் கேட்டு நடவுங்க தம்பியாக்கள்.வாழ்த்துக்கள் அண்ணா,❤❤❤❤❤சந்தோசம் திவா,பிரகலாதன்,

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +6

    லண்டன் அண்ணா சொல்வது 100 %உண்மை வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️❤️😘😘😍👏👏👌🙏🙏

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +7

    வாழ்த்துக்கள் பிரகலநாதன் திவா.சிறப்பானதொரு எதிர்காலம் அமையும்.வாழ்க

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад +8

    ❤❤❤❤❤❤தாஸ்அண்ணா அறிவுரை ரொம்பவும் நன்றாக இருந்தது ரொம்ப நன்றி❤திவா,பிரகலாக்கும் நன்றி❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад +9

    நல்ல ஒரு காணொளி உங்கள் சேவைகளுக்கு மதிப்புக்களும் பாராட்டுக்களும் வாழ்க வளர்க! ஆசிகள் என்றும்!♥️♥️♥️🙏

  • @nogenthiniganesh5314
    @nogenthiniganesh5314 Год назад +9

    அண்ணா உங்க மனசி ரெம்ப பெரிசி நீங்கள் நல்ல இருக்கனும்

  • @All-is-well-fs
    @All-is-well-fs Год назад +4

    தாஸ் அண்ணா நீடூழி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +7

    இந்த சகோதரன் சொன்ன அறிவுரை நல்லது. திவா பிரகலாதன் அவதானமாய் நடக்கவும்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +10

    லண்டன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +6

    லண்டன் அண்ணாவிற்கு நன்றி ❤ திவா &பிரகலாதன் super வாழ்த்துக்கள்

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Год назад +4

    உங்கள் நேர்மைக்கு மிக்க நன்றி மகனே உங்களுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு அடுத்த வருடம் நான் வருகிறேன் நான் அங்கு வரும்போது உங்களை சந்திக்க வேண்டும் மற்றும் வாழ்த்துக்கள் உங்கள் இருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக எப்போதும் நன்றி உங்கள் பணி தொடர வேண்டும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @thanu7584
    @thanu7584 Год назад +8

    தாஸ் அண்ணாவுக்கு நன்றி
    உங்கள் இருவருக்குமே. வாழ்த்துக்கள்

  • @Keetha555
    @Keetha555 Год назад +10

    நல்ல மனசு அண்ணனுக்கு ❤❤❤❤

  • @teyak1472
    @teyak1472 Год назад +8

    லண்டன் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றி! உங்கள் சேவையை நல்லபடியாக செய்துவருகிறீங்கள்.
    வாழ்த்துக்கள்!❤❤❤
    மக்கள் மனதில் நல்ல நம்பிக்கையை வளர்த்துவருகிறீங்கள்👌❤️

  • @sankatamizhan7692
    @sankatamizhan7692 Год назад +1

    ஐயா உங்களைப் போல் எல்லோரும் புலம்பெயர் நாட்டில் சிறுதுளி பணத்தை அனுப்பி எமது ஈழத்தில் இருக்கும் வறுமை என்னும் இருளை ஒளிரச் செய்யலாம் 🤝

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +5

    வாழ்த்துக்கள். வெழிநாடுகளிலிருந்து உதவிசெய்யும் உறவுகளை வாழ்த்துகிறேன். நன்றிகள்

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Год назад +5

    தம்பி தீவ முதல் உங்களுக்கு முட்கூடியே பிறந்தநாள் வாழ்த்துகள் நேர்மைக்கும் திரைமைக்கும் நீங்கல் கிருஷ்னா அனுஷன் பிரகலாதன்தான்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ap1861
    @ap1861 Год назад

    Thash Anna சொன்னது 100%உண்மை உங்கள் நேர்மைக்கு கட்டாயம் நீங்கள் சொல்ல முடியாத அளவுக்கு உயர்வீர்கள். நன்றி Thiva, Perakalathan மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள்/from Canada

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 Год назад

    Dass Anna unkal arivuraiuanathu allam nallathu atatku muthat kan nanriyinai theriviththu kolvathodu unkal kudumpathar anaivarim pallandu Kalam valavendum aththodu tampimar pirakalathan thiva unkal paniyanathu nallathu athatkum anathu manamarntha nanri

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +3

    மகிழ்ச்சி.லண்டன் உறவுக்கு வாழ்த்துக்கள்

  • @SemparuththyRoja0601
    @SemparuththyRoja0601 Год назад

    அண்ணா உங்களை போன்ரோர் இருப்பதனாதான் எங்களுக்கு உதவிகள் கிடைக்கும்

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад

    Arumai thambi

  • @sutheskaran9995
    @sutheskaran9995 Год назад +1

    அண்ணா அருமை🎉

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super thampikala antha anna advice 👌👌🙏🙏

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Год назад +3

    தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா.
    வாழ்த்துகள் பிரகலாதன் & திவா.

  • @roypillai356
    @roypillai356 Год назад +1

    தம்பி திவாகர்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......
    .Australia

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +3

    லண்டன் அண்ணாவுக்கு நன்றி கூறக் கடமைப்ட்டுள்ளேன்.முன்னாள் போராளியை வாழவைத்தமைக்காக. அண்ணாவின் நல்ல அறிவுரைக்காக நன்றிகள்.தம்பி பிரகலாதன், திவா நன்றிகள்

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Год назад +1

    நல்ல எண்ணம் வாள்துக்கள் அண்ணா

  • @SakthisakthiSakthi-wp9vk
    @SakthisakthiSakthi-wp9vk Год назад +1

    Thivakum pirakanukum anpu parisaliththa London annaku nanri vaalthukkal

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад

    London anna supper bro soolla vaarthaijillai enakkum avarkalin nambakaththanmai theriyum .orumurai helpbanninen ippothu sila kastankalaal seiyamudiyavillai enraalum kaddayam seiven. Athudan unkal iruvarudaya bechchum super.

  • @Renganathan2364
    @Renganathan2364 Год назад

    Yennkum. Inthamannil. Pirrakkamudiyile. Yene. Varuthapadughirean. Innthamadhiri. Ppuravghal. Piranthamaal.. No. Kadavulghalpiranthamannil...... ❤❤❤❤❤

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Год назад +1

    Unmaikum ❤❤❤nermaikum palan undu ❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +1

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊❤❤❤

  • @VasiKaran-ts9sd
    @VasiKaran-ts9sd Год назад

    அண்ணா நீங்கள் ஒரு ஈழத்தின் பாரி

  • @rajaponniah5023
    @rajaponniah5023 Год назад +4

    Well Said London Brother 👏
    God Jesus Bless you and your Family 🙌 🙌

  • @ThirumagalSunthararajan
    @ThirumagalSunthararajan Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவா.God bless you.

  • @akshayananpan9249
    @akshayananpan9249 Год назад +1

    Eppade sappiduvathi veddu very saiyalam

  • @k51221
    @k51221 Год назад +2

    உங்களைபோல நிறைய புலம் பெயர் மக்கள் இவர்களை ஊக்குவிக்க முன் வரவேண்டும்

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +1

    Super annavin karuthukal paraddathakkathu❤❤❤❤

  • @Anshiga
    @Anshiga Год назад +1

    Happy birthday 🎉🎉🎉🎉 to you திவா God bless you

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Great people really hat of to all of them

  • @jak.thujavfriendshipandlov7228
    @jak.thujavfriendshipandlov7228 Год назад +1

    நீங்கள் செய்யும் பணி இன்னும் தெடரட்டும் தம்பிகள

  • @ulso7904
    @ulso7904 Год назад +1

    R J. Praga. Thivan 👍👍👍👍🥰😍🙏🙏🙏🙏🙏

  • @kannansrilanka9085
    @kannansrilanka9085 Год назад +1

    Anna ungaluku erukkura karunai manasu kadavulukku samam thank-you all uravukal

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +2

    Annavukku nanrikal anna neegkal kurija vaarththaikallum nalla irukku

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +4

    Thambi Iruvarukkum vanakkam 🙏🙏🙏 nan maleyagam WEL COME maleyagam 🙏🙏🙏💐💐💐💐💞💞💞💞💞💞💐💐

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Год назад +2

    Uravin uraveh ondru paddal undu valvoo 🙏🌹👍🌹🇲🇾🌹 congratulations brother 🌹🤲🌹 aminn 🌹🤲🌹

  • @PriyaPriya-ic1yx
    @PriyaPriya-ic1yx Год назад +5

    Nice speech 👌👌👌🌹👍👍👍

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад +2

    Thanks Anna 👌. Pirakalathan and Thiva 😅very beautiful video 🎉.
    Congratulations 🎊 👏 💐
    Go forward .Have a good day 😊
    Waiting for birthday wishes.
    Advance Happy birthday 🎂 🥳 🎉 dear Thiva 🎂 😘

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் என்று ம்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 Год назад +3

    London Anna Nandi 🙏🙏👍👍💐💐😍😍❤️❤️❤️

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +4

    Great job all the best 🍀 god blees you all.

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +1

    Thivanu anna pirakalaathan anna God bless you anna kadavul ugkala eappavum kai vida maddar anna

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад

    Congratulations all

  • @thangavelpuvaneshwaran5081
    @thangavelpuvaneshwaran5081 Год назад

    Wish you happy birthday thiwa

  • @mathy.n6156
    @mathy.n6156 Год назад +3

    London bro you're great

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +3

    ❤ அருமை அண்ணா, வாழ்த்துக்கள் god bless all 🙏🏻

  • @thayalanthaya24
    @thayalanthaya24 Год назад +3

    Uncle vera leval

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 Год назад +2

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL VAALGA pallandu

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa Год назад +4

    Very happy anna

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Год назад +1

    உங்களுடைய பாதை சரியானது, அந்த பாதையிலேயே சென்லுங்கள், அந்த அண்ணா சொன்னது முழுக்க முழுக்க உண்மை.I.B.C உறவுப்பாலம் யூ ரியூப் செயகிறது, Kirushna வும் நன்றாக செய்கிறது. திவா, பிரபா இருவரும் நன்றாகச் செய்யுங்கள் வாழ்த்துக்கள்.

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Год назад +2

    yes RJtamizha become topp

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 Год назад

    Really Really great 🎉🎉🎉all the best

  • @Regunukanthan
    @Regunukanthan Год назад +4

    my name. Regunu Kanthan London Anna's words are so beautiful Congratulations London Anna, ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @srajinthan5847
    @srajinthan5847 Год назад

    Very nice bor

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад +3

    அருமை❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +1

    நன்றிங்க

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty Год назад +3

    Thas anna super super ❤❤❤

  • @packipacki163
    @packipacki163 Год назад

    Super video 🎉

  • @thanusneha8651
    @thanusneha8651 Год назад +2

    Thiva pira u super nermai

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam Год назад +3

    Nine speech

  • @ramthurai5401
    @ramthurai5401 Год назад

    Well done London Anna!🎉❤🎉 whatever you stated is absolutely correct 💯
    Thanks for your support to the honest hand 👌👏 working RUclipsrs 🙏 wish you & all of the honest RUclipsrs all the very best ❤❤❤

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Год назад +3

    wow congratulations

  • @JosaphFelicia-f6z
    @JosaphFelicia-f6z Год назад

    God bless you

  • @ramlarania9257
    @ramlarania9257 Год назад

    Wish happy birthday 🎂🎂🎈 thiva

  • @navamnavam6600
    @navamnavam6600 Год назад +2

    தாஸ்அண்ணாமாதிரிஒவ்வருதமிழனும்நினைக்தால்எங்கள்தமிழன்வளருவன்நன்றிதாஸ்அண்ணா

  • @karandinojan5172
    @karandinojan5172 Год назад

    ஜாதி மதம் அற்ற பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Super, Super

  • @ShmRizan
    @ShmRizan Год назад +3

    Good job❤❤❤

  • @KumarLanka-v6t
    @KumarLanka-v6t Год назад +1

    100 ❤❤❤ 🎉🎉🎉

  • @sabaganesa6003
    @sabaganesa6003 Год назад +2

    Hi Bro what you did to the people that’s the receipt you receive God blessed you 🥰😍

  • @tharsinitharsini8418
    @tharsinitharsini8418 Год назад +1

    Super. Super 👌 👍