இன்றைய அற்புதமான சேவைக்காக பிரகி/திவாவிற்கும் உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்....!!🙏💯🙏 குழந்தையின் மனநிலை விரைவில் குணமடைய கடவுளை வேண்டுவோம்...!!🙏🌺🙏 அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐
அழகான செல்ல குட்டி மகள் இப்போது சின்ன பிள்ளை தானே அதர்க்கு உரிய மருந்து கொடுத்தால் குணமாகும் தம்பி இறைவா இந்த மகள் குணமாக வர வேண்டும் 🙏🏻🙏🏻 எம் உறவுகள் உதவி செய்து கொடுங்கள் தந்தையும் இப்படி இருந்தால் என்ன செய்ய முடியும் பெற்ர தாய் எவ்வளவு மன வேதனையில் இருக்கிறார் குழந்தையின் எதிர் காலம் எப்படி இறைவா உதவிய அண்ணாவுக்கு கோடி நன்றி சொல்ல வார்த்தை இல்லை தப்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
ஐயோ! ஆண்டவரே இந்த பிஞ்சுக்குழந்தைக்கு ஏன் இந்த நிலை இயேசப்பா நீங்கள் தான் இந்த குழந்தையை பார்த்து கொள்ளுங்கள். அந்த செல்லத்துக்கு உதவிய தம்பியாக்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
வணக்கம் டெர்மார்க் ஐயா நீங்கள் அனுப்பிய பணம் இந்த சகோதரர்கள் இருவர் மூலமாக இந்த தாயாருக்கும் இந்த பிள்ளைகளுக்கும் கிடைத்ததற்கு நான் பெருமை அடைகிறேன் ஐயா நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உங்கள் குடும்பத்திற்கு அனைவருடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்தோடும் நோய் நொடியில்லாத வாழ்வை அந்த இறைவன் தந்தருள்வானாக நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
திவா அண்ணா நீங்கள் அந்த பிள்ளையோட அம்மாவிடம் சொல்லுங்கள் இயேசப்பா கிட்ட கொண்டு போக சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா அந்த புள்ள சீக்கிரமாக குணமடைவாள் நான் சாவ பிழைக்க கிடந்தவன் அண்ணா டாக்டரால கைவிடப்பட்டவன் நான் இப்ப எழும்பி இருந்து நான் கதைக்கிறது அவரால மட்டும் தான் அண்ணா அவரை இயேசப்பா கிட்ட கொண்டு போகச் சொல்லுங்கள் ப்ளீஸ்❤️🙏
அழகான செல்ல குட்டி குழந்தை தான் 😍மனம் கனக்கிறது கண்ணீர் வந்துவிட்டது☹️
இன்றைய அற்புதமான சேவைக்காக பிரகி/திவாவிற்கும் உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்....!!🙏💯🙏
குழந்தையின் மனநிலை விரைவில் குணமடைய கடவுளை வேண்டுவோம்...!!🙏🌺🙏
அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐
சின்னப்பிள்ளையைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.உதவிய அண்ணனுக்கும் தம்பிமாருக்கும் நன்றிகள்
அழகான செல்ல குட்டி மகள்
இப்போது சின்ன பிள்ளை தானே
அதர்க்கு உரிய மருந்து கொடுத்தால் குணமாகும் தம்பி
இறைவா இந்த மகள் குணமாக
வர வேண்டும் 🙏🏻🙏🏻 எம் உறவுகள்
உதவி செய்து கொடுங்கள்
தந்தையும் இப்படி இருந்தால்
என்ன செய்ய முடியும்
பெற்ர தாய் எவ்வளவு மன
வேதனையில் இருக்கிறார்
குழந்தையின் எதிர் காலம்
எப்படி இறைவா
உதவிய அண்ணாவுக்கு கோடி
நன்றி சொல்ல வார்த்தை
இல்லை தப்பிகள் இருவருக்கும்
வாழ்த்துக்கள்❤❤❤
Thanks.❤ மனத்தை
வருடும் கானோலி 👍👌
ஐயோ! ஆண்டவரே இந்த பிஞ்சுக்குழந்தைக்கு ஏன் இந்த நிலை இயேசப்பா நீங்கள் தான் இந்த குழந்தையை பார்த்து கொள்ளுங்கள். அந்த செல்லத்துக்கு உதவிய தம்பியாக்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
இந்த பிள்ளையினை பார்க்கும் போது கவலையாக உள்ளது.உதவி செய்தமைக்கு நன்றி.
பிரகலாதன் திவான் இந்த. பிள்ளை கடவுளின் ஆசிர்வதிப்பார்❤❤❤
ஆண்டவர் தான் துணையிருப்பார்.
இறைவா 😢😢😢😢😢 மனம் நொறுங்கி விட்டது.. இந்த குழந்தையின் நிலை கண்டு......
உதவி வாழங்கிய நல் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் இறைவன் துணை தான்
Aiyoo kadavule en pillaiku eppadi oru nilamai 😢😢😢 so cute thangam 😘😍🥰 kadavule entha pillaiya neethan sari pannanum 🙏🏼🙏🏼
Hi Brothers🙏🙏🙏 அழகான செல்ல குட்டி குழந்தை தான் கண்ணீர் வந்துவிட்டது
நன்றிகள் ❤ மனத்தை உருக்கும் கானோலி 👍
என்ன பிரபா திவா இன்று தேரோட்டம் பார்க்க வரவில்லையா?❤❤❤ உங்கள் சேவைகள் மிகவும் மகத்தானது மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி ❤❤❤
இறைவா
வணக்கம் டெர்மார்க் ஐயா நீங்கள் அனுப்பிய பணம் இந்த சகோதரர்கள் இருவர் மூலமாக இந்த தாயாருக்கும் இந்த பிள்ளைகளுக்கும் கிடைத்ததற்கு நான் பெருமை அடைகிறேன் ஐயா நீங்கள் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி உங்கள் குடும்பத்திற்கு அனைவருடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்தோடும் நோய் நொடியில்லாத வாழ்வை அந்த இறைவன் தந்தருள்வானாக நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
இந்த குழந்தை சுகமடைய அனைவரும் கடவுளை வேண்டுவோம்.
I love u❤️RJ thamila!!!
உங்கள் வீடியோ முதலில் நான்தான் பார்த்தது இன்று ஆனால் உங்கள் முளுவதும் தினம் மும் பார்பேன்
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😅🎉🎉❤
Super thampikala 🙏🙏🙏👌👌
Super❤❤🎉🎉
திவா அண்ணா நீங்கள் அந்த பிள்ளையோட அம்மாவிடம் சொல்லுங்கள் இயேசப்பா கிட்ட கொண்டு போக சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா அந்த புள்ள சீக்கிரமாக குணமடைவாள் நான் சாவ பிழைக்க கிடந்தவன் அண்ணா டாக்டரால கைவிடப்பட்டவன் நான் இப்ப எழும்பி இருந்து நான் கதைக்கிறது அவரால மட்டும் தான் அண்ணா அவரை இயேசப்பா கிட்ட கொண்டு போகச் சொல்லுங்கள் ப்ளீஸ்❤️🙏
God bless you ❤❤❤❤
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
Intha oru alakana pillaikku ippadi oru nilamaja eandu paarkkum pothu rompa kasttama irukku anna
Really great help, so sad, om Sai ram
Super
Really Great Help
Anna ❤❤❤❤
மிகவும் கவலையாக இருக்கு செல்லத்தை பார்க்க 😢😢❤️❤️❤️😘😘🙏🙏
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
❤❤👌👍
👌👍🙏
Rompa kasdama irukku pavam chellakutty ponnu
Unkal savi thodara vaalththukkal
அந்த பிள்யை பாக்கும்போது கவலையா இருக்கு 🙏🏽
Thampi unmaiya avar ulaichchi kudukkiralla fulla jeyillathan irukkira thampi pavam eappadiyavathu seithu kudungka antha akka kasrappadduththan sappidurava thiva pirakalathan ava appadiththan
முதல் லைக் நான்தான்😢
🙏🙏🙏🙏😭
👌👌👌👌🙏🙏🙏🙏
❤❤❤❤
Intha pillaikku uthavijavarkalukkum thivanu annavukkum pirakalaathan annavukkum eanathu nanrikal anna God bless you anna
மனசு கஸ்டமாக இருக்கிறது😢😢😢😢😢
பெத்தப்பாக்கிழவர் பிரபலாதன்
Hi kutti thmbi pagu pali God bles you from india
🙏🙏🙏🙏🙏❤️❤️
🙏🙏🙏🙏🙏
yen nalla irukkira chutti papawa mana noyali entru sillreenga.
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏♥♥♥♥
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
😭😭😭😭
Thípa.evanka.kanavar.kudkkir.avanda.amma.evanalathan.seththa.avalavu.uthavi.seithalum.avankaeppadiththan.eruppanka.ankalukku.nala.theríum.
❤
😂👍
இந்தப்பிள்ளையை பள்ளிக்குடம் அனுப்புங்கள்
😔😔😔😔😔
❤❤❤❤❤❤😂
How many problèmes so many questions are there then why this 4 children very painfull
Hi brother ❤
🙏🙏🙏❤️❤️❤️💐💐💐💐😂😂😂
Hihihihihihihihi❤❤❤❤❤❤❤❤❤
So sad
😂😂😂❤❤❤❤❤❤
Anna intha vidijova parkka rompa kasttama irukku anna aluka than varuthu anna
She has to take medicine.Take to the hospital first. She needs treatment
😂😂😂😂🤩🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
முடிந்தால் எனது email இற்கு தொடர்பு கொள்ளவும், medical சம்மந்தமாக இதைப்போல்.
Ungada number anupunga
அழகான செல்ல குட்டி குழந்தை தான் 😍மனம் கனக்கிறது கண்ணீர் வந்துவிட்டது☹
God bless you❤❤❤
👌👍🙏
❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏❤
😢😢😢😢😮😢😢😢😮😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
❤❤❤❤
❤❤❤🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🥲🥲🥲😭😭😭
❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
🙏🙏👍👍🥲🥲👌👌👌
🙏🙏🙏
பிள்ளைக்குகடவுள்போல்உதவிசெய்தபிரகலாதன்திவாஇருவருக்கும்நன்றி