இந்த அக்காவில் தப்போ, அல்லது கணவனில் தப்போ, எங்களுக்கு தெரியாது. அனால் அக்கா மிகவும் வறுமையிலும், கவலையிலும் இருக்கின்றா. உதவிசெய்த புலம்பெயர் ஈழ உறவுக்கு வாழ்த்துக்கள் ......
உண்மையிலே இந்த அக்காவின் கதயினை கேட்க்கும் போது கவலையாக உள்ளது. குழந்தையினை பார்க்கும் போது கவலையாக இருக்கு. கடவுள் உருவமாக நீங்க சந்தித்தது ரொம்ப சந்தோசம். இனிமேல் என்றாலும் நல்லது நடக்கட்டும்.நன்றி தம்பி.
திவான் பிறவி இல்லாத உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்களே நீங்கள் இந்த இடத்திற்கு வந்து முதலாவது வீடியோ செய்துள்ளீர்கள் மிகவும் மனசுக்கு கவலையான வீடியோ
வாழ்த்துக்கள் தம்பி உதவிய உறவுக்கும் நன்றி சில மனித மிருகங்களால் பல குளந்தைகள் பாதிக்கபடுகிறார்கள் அப்படிப்பட்ட மிருகங்களை பாவம் பார்க்காமல் தண்டிக்கவேண்டும் அதற்கு பளயபடி எமது அரசு வரவேண்டும்
என் உடன்பிறவா சகோதரி லதா உங்களுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே நீர் கஷ்டப்பட்டு உழைத்த ஒரு தொகை பணத்தில் இந்த சகோதரிக்கு உனது பணம் போய் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த ஆண்டு தீபாவளியை என் ராதா சகோதரி வாழ்நாளில் மறந்திருக்க மாட்டார் மறக்கவும் மாட்டார் ஏனென்றால் நீங்கள் அனுப்பிய பணம் உண்மையிலேயே ஒரு நல்ல ஒரு குடும்பத்திற்கு போய் சேர்ந்திருப்பது எனக்கே மகிழ்ச்சி அடைகிறது அன்பு சகோதரியே மேலும் நமது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடு எந்த ஒரு நோய் நொடியும் இன்றி வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
உழைப்புக்கு நிகர் வேறெ துகுமில்லை.அக்காவுக்கு வாழ்த்துக்கள்! நாளைக்கு 1500.2000 வருமானம்! மாதம் 50 ஆயிரம் உயர்ந்த த வருமானம்! மேலும் நல்ல மனிதரின் உதவி கிடைக்கும். துணை இல் லாதது பாதுகாப்பில்லை சோதனைதான்!நல்லது நடக்கும்.
தம்பி இந்த வீடியோ மூலம் பெண் என்றால் அடிமை இல்லை பெண்ணாலயும் தான் பெற்ற பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்று விளங்குது இந்த சகோதரி பிள்ளைக்காக எவ்வளோவோ மன உழைச்சளை சகிச்சு போகிற நிலைமையில் இருக்கிறார் பொறுமை உங்கள வாழவைக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
அன்புத்தம்பி உங்களுக்கு மகிழ்ச்சியான தீபத்திருநாள்!🙏 உங்கள் உதிரத்தையும் நேரத்தையும் செலவுசெய்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் மிகவும் போற்றுதலுக்குரிது 🙏🙏🙏 உங்கள் பணி சிறக்கட்டும். அந்த அக்கா சொல்வது உண்மை தாய்மனசு எப்போதும் தங்கம் ❤❤❤
Unnmayaii pesum இந்த பெண் thalai vithi thandavam aduthu . Kavalai vendam naam varumpothu onrum kondu varavillai. What a knowrst lady .i need like her one sister
உன்மையில் சரியான கவலையாக இருக்கிறது ஒன்று அறியாத குழந்தை துணி கூட வாங்க முடியவில்லை என்று சொல்லும்போது கவலை தம்பி தங்கா சொன்னார் ஒரு விடையம் காட்டு மிருகங்களிடம் தப்பினாலும் ஒரு சில மனிதர்களிடம் இருந்து தப்புவது கஸ்ரம் என்று உன்மையும் அதுதான் தம்பி. எல்லாவற்ரையும் கடந்து வாழ்க்கையை கொண்டு செல்லும் தங்காவுக்கு எம் லதா அக்கா உதவி செய்து இருக்கிறா அக்காவுக்கு கோடான கோடி நன்றி அக்கா உங்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏻 இனி மேலும் இந்த தங்காவுக்கு எங்கள் உறவுகள்தான் நல்ல ஒரு வாழ்வாதாரம் செய்து கொடுக்க வேண்டும்😢😢 தம்பிக்கும் என் சார்ந்த நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
அன்பு சகோதரன் பிரகலாதன் நீங்கள் இந்த சகோதரிக்கு இங்கே உள்ள அதிகாரிகளிடம் கதைத்து நல்ல இல்ல அது யாரிடமாவது ஒரு காணி துண்டு ஒன்றை வாங்கி ஒரு இந்த சகோதரிக்கு ஏதாவது ஒரு உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் கண்டிப்பாக இந்த சகோதரியின் இந்தக் குழந்தையை எதிர்காலத்துக்கு அதை நல்லபடியாக அமையும் என நான் என் நம்புகிறேன் என் அன்புள்ளம் கொண்ட புலம்பெயர் தேசத்தை உறவுகளே இந்த சகோதரிக்காக நான் உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன் இந்த ஏதாவது ஒரு உதவியும் செய்து இந்த சிறு குழந்தை என் எதிர்காலத்திற்கு ஒரு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுங்கள்
தம்பி என் அன்பு சகோதர நான் தமிழ் நாடு. நீங்கள் நம் முருக கடவுளுக்கு இணையானவர் நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு எப்பொழுதும் நம் முருகப்பெருமான் துணையிருப்பார்.
Na Chennai bro eppo tha first unga vidio patha romba great Anna nenga god bless you😢ungalukaga na Jesus kitta prey panikura ennum naraiya help pannuvinga Jesus always with you anna😢❤
ஏமாற்றும் ஆண்களும் மாற வேண்டும்.. தாய் தந்தை இல்லாமல் திருமணத்திற்கு பிறகு கணவனும் சரி இல்லை கணவனால் இப்போது சகோதரமும் உதவி இல்லை.. அனாதை போல தனிமையில் 😢... ஏமாற்ற வேண்டாம்... ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகாவது நல்ல வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்பு அதையும் கெடுக்க வேண்டாம்... இனி இன்னும் பல கஷ்டங்களை தனிமையில் சுமக்க வேண்டும் 🥹 பாவம் அக்கா உதவி செய்த அக்காவிற்கு நன்றிகள் பல 🙏... I'm boy, i hate cheating boys 😡 சாகுங்கடா 🤬
This channel contact No - 👇👇
Whatsapp number - +94714525655
Normal phone number - +94743778602
Siwa. To malayasi
10:56
Poi unmai yakathu
@@srikala1961yenda naye ipdi solra poi nu unaku theriyuma
@@ozee143 enkaludda than kasu venndi neyum mariyathai therrryatha....
Mariyathai amma solli tharavillaiya
தாயும் குழந்தையும் பாவம் 😢இதுபோன்ற எவ்வளவு உதவிகளை செய்துகொண்டு இருக்கும் பிரகலா& திவா உங்கள் சேவைக்கு நன்றி❤❤❤❤❤
உதவியை செய்தவர்களுக்கு கோடி புண்ணியம் ❤❤
தம்பி உதவிய லதா அக்காவுக்கும் உங்களுக்கும் நன்றிகள்
உதவி செய்த ஆஸ்திரேலியா சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள்.... வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
பாராட்டுக்கள் அக்கா
மிகவும் கவலையான காணொளி ! குழந்தைக்கும் நல்ல ஓரு மறுவாழ்வு கிடைப்பதற்கு இறைவன் அருள் புரியவேண்டும்!🙏🙏🙏
இந்த அக்காவில் தப்போ, அல்லது கணவனில் தப்போ, எங்களுக்கு தெரியாது. அனால் அக்கா மிகவும் வறுமையிலும், கவலையிலும் இருக்கின்றா. உதவிசெய்த புலம்பெயர் ஈழ உறவுக்கு வாழ்த்துக்கள் ......
அக்கா எல்லாத்தையும் கடந்துதான் ஆகவேண்டும்
இந்த உலகம் நிறைய விசியங்கள் கற்றுத்தரும் அக்கா 😢😢 நாம நம்மள்ள பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.....
உதவி செய்த அக்காவுக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️
உண்மையிலே இந்த அக்காவின் கதயினை கேட்க்கும் போது கவலையாக உள்ளது. குழந்தையினை பார்க்கும் போது கவலையாக இருக்கு. கடவுள் உருவமாக நீங்க சந்தித்தது ரொம்ப சந்தோசம். இனிமேல் என்றாலும் நல்லது நடக்கட்டும்.நன்றி தம்பி.
🎉
RJ thamiza இன் கண்ணில் நீங்க பட்டது, அக்கா நீங்கள் கடவுளுக்கு நன்றி செழுத்த வேண்டும் , அக்காவிற்க்கு இனி நல்ல எதிர் காலம் கிடைக்கும்
மிகவும் கவலையாக உள்ளது, குழந்தையின் எதிர்காலம் மிக முக்கியம், உதவிய உறவுக்கு மிக்க நன்றி...
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்❤
அவமானப் படும்போது அவதாரம் எடு
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு❤❤❤
புண்படுகின்ற போது புன்னகை செய்
வாதாடுவதை விட்டு விடு வாழ்ந்து காட்டு ... 😊☺️
இப்படியான சிந்தனைச் சொற்களை எழுதுங்கள் அப்பத்தான் இந்த சமுதாயம் திருந்தும் .
Super sentence Bro👍🏻🙏
Hi how are you
பிரகலாதன் திவா வாழ்த்துக்கள் உதவியமைக்கு நன்றி❤❤❤
திவான் பிறவி இல்லாத உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்களே நீங்கள் இந்த இடத்திற்கு வந்து முதலாவது வீடியோ செய்துள்ளீர்கள் மிகவும் மனசுக்கு கவலையான வீடியோ
வாழ்த்துக்கள் தம்பி உதவிய உறவுக்கும் நன்றி சில மனித மிருகங்களால் பல குளந்தைகள் பாதிக்கபடுகிறார்கள் அப்படிப்பட்ட மிருகங்களை பாவம் பார்க்காமல் தண்டிக்கவேண்டும் அதற்கு பளயபடி எமது அரசு வரவேண்டும்
பிரகலாதன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி😢😢
பிரகலாதன் வீடியோ பார்த்தேன் மனக்கஸ்டமாய் இருக்கு இந்தப்பிள்ளைக்கு உதவ வேண்டும் கதைப்பிங்களா
🙏🙏🙏🙏🙏
👌🙏🤝
வாழ்த்துக்கள் பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
உதவி செய்த தம்பிக்கு நன்றி அக்கா கவலை வேண்டாம். கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்❤️❤️👍👍👍
தனியாக வாழும் இலட்சிய தாய்க்கு உதவிய பிரகிக்கும் உறவுக்கும் கோடி.... கோடி நன்றிகள்!!💯🙏💯
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் பிரகி/திவாவிற்கும் உதவிய உறவுக்கும்...!!🪔🎆🪔🎆🪔
சகோதரி நிச்சயம் உங்க தன்னம்பிக்கையும் தியாகமும் இலட்சியத்தை வாழ வைக்கும்! வாழ்த்துக்கள்…!! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்…!!🪔🙏🪔
வாழ்க வளமுடன்!!💐🙏💐
நன்றிங்க தம்பியாக
அக்காவின் கதைகளையும் குழந்தையும் பாக்கும்போது மிகவும் கவலையாக இருக்கு பாவம் 🙏🏽
கலங்காதே மகளே அனைத்தும் இனிதே நடக்கும்
என் உடன்பிறவா சகோதரி லதா உங்களுக்கு இந்த தம்பியின் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே நீர் கஷ்டப்பட்டு உழைத்த ஒரு தொகை பணத்தில் இந்த சகோதரிக்கு உனது பணம் போய் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த ஆண்டு தீபாவளியை என் ராதா சகோதரி வாழ்நாளில் மறந்திருக்க மாட்டார் மறக்கவும் மாட்டார் ஏனென்றால் நீங்கள் அனுப்பிய பணம் உண்மையிலேயே ஒரு நல்ல ஒரு குடும்பத்திற்கு போய் சேர்ந்திருப்பது எனக்கே மகிழ்ச்சி அடைகிறது அன்பு சகோதரியே மேலும் நமது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடு எந்த ஒரு நோய் நொடியும் இன்றி வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
மிக்க நன்றி 😊
அந்த இரண்டு பிள்ளைகளுக்கா தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தங்கை நல்லாய் இருப்பா . நன்றி தம்பிகளே
உழைப்புக்கு நிகர் வேறெ
துகுமில்லை.அக்காவுக்கு
வாழ்த்துக்கள்! நாளைக்கு
1500.2000 வருமானம்! மாதம் 50 ஆயிரம் உயர்ந்த
த வருமானம்! மேலும் நல்ல மனிதரின் உதவி
கிடைக்கும். துணை இல்
லாதது பாதுகாப்பில்லை
சோதனைதான்!நல்லது
நடக்கும்.
தம்பி இந்த வீடியோ மூலம் பெண் என்றால் அடிமை இல்லை பெண்ணாலயும் தான் பெற்ற பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்று விளங்குது இந்த சகோதரி பிள்ளைக்காக எவ்வளோவோ மன உழைச்சளை சகிச்சு போகிற நிலைமையில் இருக்கிறார் பொறுமை உங்கள வாழவைக்கும் சகோதரி வாழ்த்துக்கள்
அன்புத்தம்பி உங்களுக்கு மகிழ்ச்சியான தீபத்திருநாள்!🙏 உங்கள் உதிரத்தையும் நேரத்தையும் செலவுசெய்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் மிகவும் போற்றுதலுக்குரிது 🙏🙏🙏 உங்கள் பணி சிறக்கட்டும். அந்த அக்கா சொல்வது உண்மை தாய்மனசு எப்போதும் தங்கம் ❤❤❤
Unnmayaii pesum இந்த பெண் thalai vithi thandavam aduthu . Kavalai vendam naam varumpothu onrum kondu varavillai. What a knowrst lady .i need like her one sister
உண்மையில் அக்கா great 🎉🎉🎉
உதவி செய்த பணத்தை உரியவருக்கு போய் சேர்த்ததற்கு நன்றி உங்கள் பணி தொடரட்டும்
இப்படியானவர்கள் உருவாகுவதற்கு காரணம் எம் சமுதாயம் தான் மதிக்காட்டியும் மிதிக்காதீர்கள்❤
God 🙏🙏🙏 bless you
👋👋👋👋
தம்பி இந்த அக்காவுக்கு உதவி செய்து கொடுங்க பார்க்கவே கவலையாக இருக்கு
உன்மையில் சரியான கவலையாக இருக்கிறது ஒன்று
அறியாத குழந்தை துணி கூட
வாங்க முடியவில்லை என்று
சொல்லும்போது கவலை தம்பி
தங்கா சொன்னார் ஒரு விடையம்
காட்டு மிருகங்களிடம் தப்பினாலும் ஒரு சில மனிதர்களிடம் இருந்து தப்புவது
கஸ்ரம் என்று உன்மையும் அதுதான் தம்பி. எல்லாவற்ரையும்
கடந்து வாழ்க்கையை கொண்டு
செல்லும் தங்காவுக்கு எம் லதா
அக்கா உதவி செய்து இருக்கிறா
அக்காவுக்கு கோடான கோடி நன்றி அக்கா உங்களை வணங்குகிறேன் 🙏🏻🙏🏾🙏🏻🙏🏻🙏🏻
இனி மேலும் இந்த தங்காவுக்கு
எங்கள் உறவுகள்தான் நல்ல
ஒரு வாழ்வாதாரம் செய்து கொடுக்க வேண்டும்😢😢
தம்பிக்கும் என் சார்ந்த நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
மிருகங்களில் மிக கொடிய மிருகம் மனித மிருகம்.
சூப்பர் தம்பி
Thank you brother you did good job💯💯ok👍👏👏🙏❤🇬🇧
மேல் உடுப்பு கட்டாயம் போடுங்க பெண் பிள்ளை கவனம் 🎉🎉🎉
Australia Latha Akka vukkum RJ Thamizha vukkum Nantri அருமை அருமை ❤
அன்பு சகோதரன் பிரகலாதன் நீங்கள் இந்த சகோதரிக்கு இங்கே உள்ள அதிகாரிகளிடம் கதைத்து நல்ல இல்ல அது யாரிடமாவது ஒரு காணி துண்டு ஒன்றை வாங்கி ஒரு இந்த சகோதரிக்கு ஏதாவது ஒரு உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் கண்டிப்பாக இந்த சகோதரியின் இந்தக் குழந்தையை எதிர்காலத்துக்கு அதை நல்லபடியாக அமையும் என நான் என் நம்புகிறேன் என் அன்புள்ளம் கொண்ட புலம்பெயர் தேசத்தை உறவுகளே இந்த சகோதரிக்காக நான் உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன் இந்த ஏதாவது ஒரு உதவியும் செய்து இந்த சிறு குழந்தை என் எதிர்காலத்திற்கு ஒரு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுங்கள்
வாழ்த்துக்கள தம்பிகள்
Ulakame pala vetham 😭😭😭pavam baby Thank you pro 🎉🎉❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
லதா மேடம் நன்றி 🎉
தம்பி என் அன்பு சகோதர நான் தமிழ் நாடு.
நீங்கள் நம் முருக கடவுளுக்கு இணையானவர் நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு எப்பொழுதும் நம் முருகப்பெருமான் துணையிருப்பார்.
Thank you sahodhara...
லதா அக்காவுக்கு மனதார்ந்த நன்றி❤
இந்த அக்கா உயர்ந்த உள்ளம் நல்லவங்க நிச்சயம் இறைவன் அருளட்டும் தம்பி நன்றி உங்களுக்கு
ஆழம் அறியாமல் காலை வைக்காதே.நன்றி,வாழ்த்துக்கள்❤
என்ன சொல்ல வருகின்றாய்???
என்னடா எழுதிருக்கிறாய்.. முட்டாளா நீ.. ஒரு விளக்கமாக எழுதன்டா.. பேயனே
நன்றி ❤
ஓம் நமச்சிவாய 💚
Vallthukkal RJ om Sai ram🙏🏻🙏🏻🙏🏻
அக்கா இனி உறவுகள் இல்லை என்று சொல்ல வேண்டாம் இனிநிறைய உறவு இருக்கு
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
வாழ்த்துக்கள் நம்பி இந்த பணி தொடரட்டும்❤
Great help brother pirakalathan god bless you & sponsor 🙏
தம்பி இப்படியான பெண்களுக்கு உதவிசெய்யுங்கள்
நண்றி தம்பி வாழ்க்கையுடன் லதாவுக்கு நண்றி வாழ்க வளமுடன்
😭😭 don't werry sis God bless you 🤲🤲🤲
விமர்சனம் வாந்தல் பருவாய் இல்னல உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ❤
உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்❤
Good help nanba
Rj you are telling the truth😢 please help this young lady with baby may god bless Australia sister
உங்கள் உதவிக்கு நன்றி பிரதர்.....😢
இந்தப் பெண் மேன்மையானவள்
Good jobs ❤❤❤❤❤❤❤ pavam Aka baby. Pavam
தம்பி உண்மையில் நீங்கள் கடவுள்தான். வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍👌🏽👌🏽👌🏽👌🏽😭😭😭😭😭😭
இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் நீடூடி வாழ ஆண்டவனை பிராத்திப்போம்
மிகவும் கவலையாக உள்ளது , ப்ரோ ஏதாவது வீட்டில் இருந்து கொண்டு தொழில் செய்ய ஏற்படும் செய்யுங்க பார்க்கவே பாவகமாக உள்ளது
Na Chennai bro eppo tha first unga vidio patha romba great Anna nenga god bless you😢ungalukaga na Jesus kitta prey panikura ennum naraiya help pannuvinga Jesus always with you anna😢❤
உதவிக்கரம் நீட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் அக்கா
,தம்பிமார் எங்கள் அம்மா அப்பா வை பார்ப்பதற்கு ஆள் தேவை எடுக்காலமா ?
மக்களைச் சென்றடையும் உங்கள் சேவை மேலும் தொடர வேண்டிக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
Super RJ ithepole urabukalukku ninkal thudanthu uthabunkak❤❤❤❤❤
Rj keep rocking may God bless you and your family
Masha allah walthukkal 🎉
உண்மையில் சரிதான் உங்கள் கருத்து தோழா வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤தோழா
வாழ்க வளமுடன்
Thanks 🙏
கவலையான பதிவு குழந்தையும் குழந்தையும் பார்க்கும் போது கவலையாக உள்ளது😢
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
Super bro vaththukkal
Good job
கடவுள் தான் வழி காட்ட வேண்டும்
நிங்கள் செய்த உதவிக்கி ரெம்ப நன்றி அந்த அக்கா குழந்தை நலமாக இருக்க இறைவனே வேண்டிகொள்கிறேன் 🙏🙏🙏
very sad to see. Thank for helping hands.
உங்கள் மனித நேய இயக்கத்திற்கு நன்றிகள் உரித்தாகட்டும் வார்த்தையால் மாத்திரமல்ல வருங்காலங்களில் உங்களைப்போன்ற உள்ளங்களை நேரில் சந்திக்க பார்க்கின்றேன்
தாயகத்திலிருந்து நான்.
கடவுள்துணை🙏🙏🙏😭
கதை செமயா இருக்கு.
ஏமாற்றும் ஆண்களும் மாற வேண்டும்.. தாய் தந்தை இல்லாமல் திருமணத்திற்கு பிறகு கணவனும் சரி இல்லை கணவனால் இப்போது சகோதரமும் உதவி இல்லை.. அனாதை போல தனிமையில் 😢...
ஏமாற்ற வேண்டாம்... ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகாவது நல்ல வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்பு அதையும் கெடுக்க வேண்டாம்... இனி இன்னும் பல கஷ்டங்களை தனிமையில் சுமக்க வேண்டும் 🥹 பாவம் அக்கா உதவி செய்த அக்காவிற்கு நன்றிகள் பல 🙏... I'm boy, i hate cheating boys 😡 சாகுங்கடா 🤬
உண்மையான உள்ளம் வேண்டும் உதவுவதற்கு உள்ளம் உள்ளவர்கள் உதவுங்கள்
Latha akka
God bless you
Good work bro 👏god bless you sister 🙏 ❤
ஈழத்தமிழர் வாழ்வு மாறும்.
Super ❤❤❤❤❤
இதுபோன்றவர்களிடம் மனசாட்சியுடன் உதவிகள் செய்யுங்கள்
Congratulations sister helping