இந்த வயதில் இப்படி ஒரு திறமையா😮 | பிள்ளையின் திறமைக்கு கிடைத்த பரிசு | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2023
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rjtamizhahelping #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 190

  • @actionlolme9327
    @actionlolme9327 Год назад +19

    தங்கையின் திறமை கண்டு மெய் மறந்து விட்டேன் ❤❤❤❤❤❤❤❤. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +14

    இந்த கெட்டிக்கார பிள்ளையை இனம் கண்டு காட்டியதற்கு மிக்க நன்றி உங்கள் இருவருக்கும். இது ஒரு அழகான ஒரு கிராமம்.

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Год назад +13

    இச்சிறுமியின் தமிழ் மொழியின் ஆற்றலைக் கண்டு வியப்படைகிறேன் வாழ்த்துக்கள் மகள் 👍♥️🙏🇨🇵

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +10

    இரு பிள்ளைகளும் உதவியமைக்கு நன்றி பிள்ளையின் அருமையான. தமிழ் மொழியின் வசனங்களை கேட்பதே அருமை வாழ்த்துக்கள்

  • @surendrarajani
    @surendrarajani Год назад +7

    இளம் தளிரே உன் மழலைத் தமிழ் அழகு மொழி நடையழகு வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்.......

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +9

    முதலில் இப்படி ஒரு செல்வம்களை பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு நன்றி.அதேசமயம் அந்த ஆசிரியர் கட்கும் நன்றி.பிள்ளைகளின் எர்காலம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்று எல்லம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.பண உதவி செய்த உள்ளத்திற்கும் பொருட்கள் உதவி செய்த அந்த அம்மாவுக்கும் மிக்க நன்றி.இவர்களின் படிப்பிற்கு உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மிக்க மிக்க நன்றி பிரகலாதன் திவா இருவரும் நன்றி அனைவரும் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏

  • @seelanlaxsan466
    @seelanlaxsan466 Год назад +7

    மிக அருமை இளம் தளிரே உன் மழலைத் தமிழ் அழகு மொழி நடையழகு வாழ்க வளர்க. உலக அரங்கில் நீ வலம் வர வேணடும் என உளமாற வாழ்த்துகிறேன்.

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 Год назад +6

    வாழ்த்துக்கள் மகள் இந்ததமிழைசிங்களயரசியல்வாதிகளுக்கு சொல்லிகாட்டுமகள்

  • @shanapi3243
    @shanapi3243 Год назад +9

    வாழ்த்துக்கள் குட்டிமா நீங்க நல்லதொரு இடத்துக்கு வருவீங்க உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி நீங்கள் இரண்டு பேரும் நல்லதொரு இடத்துக்கு வருவீங்க அண்ணாமாரே வாழ்த்துக்கள்

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Год назад +5

    இப்படியான புள்ளய 1st time பாக்கிறேன் தம்பி 👍👍👍

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +5

    திறமைக்கு கிடைத்த பரிசு,உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி ,வாழ்த்துக்கள் .

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +23

    வளரும் பயிர் முளையில் தெரிகிறது.நல்ல திறமைகளை உள்ளடக்கியுள்ள குழந்தையே நீ வளர்ந்து கல்வியில் சிறந்து விளங்கியட இறைவன் அருள் புரியட்டும்.🙏

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u Год назад +11

    சூப்பர்
    அருமை
    தங்கம்🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤உதவி
    செய்த
    உறவுக்கு
    ரோம்ப
    நன்றி
    தம்பியாக்களுக்கும்
    நன்றிடா🎉🎉❤❤

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +14

    வணக்கம்...மகன்கள்...குழந்தையை..பெற்றதாய்க்கு...ஆசிரியர்களுக்கும்..தலைசாய்து..வணக்கம்..மகளே❤❤❤❤

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад +14

    தமிழ் மொழி பிள்ளையின் பா
    வாயில் தவழுது❤❤❤🎉

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +10

    செல்லம் உங்க திறமைக்கு நன்றி வாழ்த்துக்கள் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +14

    Super Clever Girl....& God bless her abundantly...!!🙏👍🙏
    An excellent sharing Team RJ & Keep it UP!!👍🙏👍

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +6

    தம்பி இந்த சிறுமியின் விடியோவைப் பார்க்க ஆவலாக இருந்தேன் உங்கள் இருவருக்கும். ரொம்ப நன்றி தம்பி இந்த சிறுமியின் நல்ல திறமை. வாழ்த்துக்கள். தம்பி நீங்கள் இப்படி திறமை உள்ளவர்களை வெளியே கொண்டு வந்துள்ளிர்கள் உங்களுக்கு நன்றி

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +8

    எப்படி திறமை இந்த குட்டி மகள்
    சந்தேகம் இல்லை மிக சிறந்த
    நிலையில் பார்க்கலாம் உதவிய
    உறவுகளுக்கு கோடி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼தம்பிகளா உங்கள் சேவை
    தொடர்ந்து செல்ல வேண்டும்
    வாழ்த்துக்கள். வார்த்தை இல்லை
    ❤❤

    • @kathutiyakathutiya4681
      @kathutiyakathutiya4681 Год назад

      Bro enkada pillyalukkum kastam parththu appiyasakoppikal bankiththankalan

  • @parththeepanparththee1397
    @parththeepanparththee1397 Год назад +6

    வாழ்த்துக்கள் குட்டி உங்கள் நாவில் தமிழ் நன்றாக நடனமாடுகிறது.bro உங்களுக்கும் நன்றிகள்

  • @singarednamsathiyaselan5577
    @singarednamsathiyaselan5577 Год назад +6

    உனது திறமை செளிப்புற வாழ்த்துக்கள் தமிழ் மகளே
    Thangks bro help pannathukku

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +11

    ❤❤❤❤நன்றிகள் வாழ்த்துக்கள். தமிழ் மொழி நாவில் நர்த்தனம் ஆடுகின்ற thu.super

  • @mohanadastheivendram2679
    @mohanadastheivendram2679 Год назад +6

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்த்துகள் இருவருக்கும்❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +6

    பிள்ளை பிறப்போசரார் வரும் நல்ல கொட்டிக்காரப்பிள்ளை.

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 Год назад +6

    வாழ்த்துக்கள் செல்லம் 👍 வாழ்க தமிழ்.

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +5

    எதிர் பார்த்த வீடியோ, அருமை

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +4

    ❤செல்லம் நீ நல்லா வரனும்❤

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 Год назад +7

    உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +10

    சுப்பர் செல்லக்குட்டி ❤❤❤ வாழ்த்துக்கள் செல்லம் .🎉🎉🎉🎊🎊🎊

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +6

    சிறந்த எதிர்காலம் உள்ளது தங்கச்சி வாழ்த்துக்கள்

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 Год назад +1

    வாவ் சூப்பர் கெட்டிகாரி இந்த புள்ளைக்கு நல்ல உதவி செய்த உறவுகளுக்கு நண்றி இருவருக்கும் வாழ்த்திக்கள்

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +1

    ஐயோ கவீஸ்கா செல்லக் கூடியின் திறமையை மிகவும் பாராட்டுகிறேன் எவ்வளவு அழகாக சிறு வயசில் பேசுவதை கேட்க நிறைய சந்தோஷமாக இருக்கு தங்கையின் திறமையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி பிரகலாதன்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    சிறுமியின் திறமை கண்டு பிடித்து விட்டேன் வாழ வளர வாழ்க வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @winsonkathiran3585
    @winsonkathiran3585 Год назад +8

    தம்பி உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 👍👍💐

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +3

    வரும் காலத்தில் "நம் தமிழிக்கும் " நம் தமிழ் இனதுக்கும் பெருமை சேர்க்கும், இச் சிறுமிக்கக்கு வாழ்த்துக்கள் ❤💐💐💐🌹🌹🙏🏻

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +5

    சூப்பர் குட்டிம்மா

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +4

    அருமை குட்டியம்மா வாழ்க வளர்க

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +5

    சூப்பர் செல்ல குட்டி அதோட உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @DusiyandiniU
    @DusiyandiniU Год назад +3

    வாழ்த்துக்கள் குட்டி

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад +5

    வாழ்த்துக்கள்

  • @papa1papa118
    @papa1papa118 Год назад +1

    சிறந்த குரு ஆசிரியர்.நனறிகள். செல்ல தமிழ் சரஸ்வதி மகள் .... திறமைகள் சிறப்பு மேலும் வளர அம்மா அக்கா உதவுங்கள். மிக்க மகிழ்ச்சி.

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Год назад +5

    மகிழ்சியாஇருக்கு

  • @NanthuNanthu-jh9vb
    @NanthuNanthu-jh9vb Месяц назад

    இதை கேட்க்கும் போது மெய் சிலிர்க்குது அண்ணா 😮

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Год назад +6

    சூப்பர் சூப்பர் மா ❤❤❤❤

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Год назад +2

    நல்லவர் உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் தம்பிகளா

  • @suresratnam8953
    @suresratnam8953 Год назад

    மிகவும் திறமையான மகள்.இப்படி எனக்கு திறமை இருந்தால் நானும் ஏதோ படிச்சிருப்பன் என்ன செய்வது மூளை இல்லை.இலங்கை வாந்தால் கண்டிப்பாக உதவி செய்வேன் தெய்வப்பிறவி இப்படியான அறிவு ஒரு சிலருக்கு மட்டும் தான் வாழ்த்துக்கள்.

  • @selvisundar3322
    @selvisundar3322 Год назад +4

    Thanks both of you

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +3

    அருமை அருமை செல்லம் Love you So Much chellam ❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😍😍😍😍🌹🌹🌹🌹👏👏👏👌👌👌 வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️😘🙏🙏👌

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +3

    Pillaikalin ethirkalam thaiyin pechchil therikirathu.valththukkal.❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +3

    Salute to the little tamil child may god bless her and her child

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +4

    Super cellam god bless you ❤❤❤

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +3

    Chella kutty menmelum valara valthukal I love you chellam ❤❤❤❤❤

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +3

    Congratulations 🎉🎉🎉🎉kuddy amma God bless you 👍👍👍👍

  • @amwajiha
    @amwajiha Год назад +4

    Wow super 👌👌👌👌 God bless you 🙏🙏🥰🥰

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад +4

    Good. Good 👍 thank ❤❤❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +2

    வாழ்த்துகள் தம்பிமார் வாழ்த்துக்கள் குட்டியம்மா வாழ்த்துக்கள் ❤😊

  • @paramesbala293
    @paramesbala293 Год назад +3

    Good job,valthukkal cutty chellam,you study very well,thank you RJ .thmila.

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Год назад +2

    சூப்பர் 👌

  • @suchithrasadasivam3429
    @suchithrasadasivam3429 4 месяца назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மிக பழமையான மெழி

  • @varanvaran3620
    @varanvaran3620 Год назад +3

    சூப்பர் ❤❤💕💕💕சூப்பர்

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад

    இந்த குழந்தையை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு மீண்டும் மீண்டும் பேசலாம் என்று தோன்றுகிறது தம்பிகளா செல்லக்குட்டி சூப்பர்டாம்மா தமிழ் வாழ்க❤❤❤

  • @raviraviravi9636
    @raviraviravi9636 Год назад +3

    Suppar makal

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Год назад +2

    இருவரும் மிகவும் அருமை

  • @thevarasathushyanthan1143
    @thevarasathushyanthan1143 Год назад +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super kutty

  • @mohansivakurusivakuru6509
    @mohansivakurusivakuru6509 Год назад

    அன்பு மருமகளுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @rathakrishnannagarasa1959
    @rathakrishnannagarasa1959 Год назад +4

    God bless you🦋🥀🦋🥀🦋🥀

  • @vinith2652
    @vinith2652 Год назад +4

    சூப்பர் குட்டி ❤️😍

  • @tharsinitharsini8418
    @tharsinitharsini8418 Год назад +3

    Super 👌 kutty

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Год назад +3

    Super so talented god bless you da chella kitty ❤❤❤❤

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Год назад +3

    Congratulations

  • @ponnampalamsaravanapavan5469
    @ponnampalamsaravanapavan5469 Год назад +4

    Congratulazion Sellakkuddi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Thangs Brooòoooooooo 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +1

    மிகசிறப்பு !! வாழ்த்துக்கள் ! குட்டி 👏❤️😇🙏
    நல்ல பதிவு தம்பியாக்கள் 😍👏🎉

  • @dazzdazz-sz8ug
    @dazzdazz-sz8ug Год назад +3

    Best wishes!continue with your great job!we will be with you!

  • @tharshinivisvalingam2277
    @tharshinivisvalingam2277 Год назад +4

    Super super kutty ❤❤valththukkal ❤❤❤❤

  • @ksaedits645
    @ksaedits645 Год назад +3

    Super our brothers very talented kids ❤❤❤👍👍👍👌👌 god bless all of you ❤❤

  • @dineshs5653
    @dineshs5653 Год назад +2

    வாழ்த்துக்கள் ❤குட்டிமா❤

  • @chandrakalaraveendran369
    @chandrakalaraveendran369 Год назад +1

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @user-sy4lh9mo4d
    @user-sy4lh9mo4d Год назад +3

  • @sunderanton2906
    @sunderanton2906 Год назад +1

    அருமை தம்பி

  • @thavamsee1019
    @thavamsee1019 Год назад +5

    Super❤❤❤🎉🎉🎉

  • @muvivave1317
    @muvivave1317 Год назад

    இந்த பிள்ளையிட வீடியோ போடுவயலா என எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம். பார்த்தும் சந்தோசம்.நல்ல திறமையான பிள்ளை இந்த பிள்ளைக்கு தேவையான அனைத்து உதவிகைளயும் செய்து கொடுக்கவேண்டும். நன்றி தம்பி

  • @samsanBanu
    @samsanBanu Год назад

    வாழ்த்துக்கள் ❤️👍குட்டி மா 👍👍👍god bless you 👍👍

  • @piragalathanpiragalathan
    @piragalathanpiragalathan Год назад +2

    S, 👌👍❤️❤️❤️❤️❤️❤️👌👌👌🙏Piragalathan

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 Год назад +2

    Super enpillikaliyum eppadeththam valarkkanum 👍👍👍👍👍

  • @rpradha2909
    @rpradha2909 Год назад +3

    Wow superb kuttimaa❤️😍👏👌

  • @NirajNiraj-uw1bw
    @NirajNiraj-uw1bw Год назад +4

    Superb bro...
    Thank for your help.
    God bless you.🎉

  • @surijamani3261
    @surijamani3261 Год назад +4

    Super super ❤❤

  • @MusicStudents
    @MusicStudents Год назад +1

    Wow 👌 அருமை ❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +2

    Congratulation continue for the travelling what wil they do you both are great thankyou for the persons who help them

  • @nafeersifana2609
    @nafeersifana2609 Год назад +3

    Supper thanga neega konjam methuva solluga apppatha inum nallla ikum

  • @ravikandu6889
    @ravikandu6889 Год назад +2

    Vala vela

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 Год назад +2

    very talented girls ❤❤
    God bless you 🥰

  • @MrSiva002
    @MrSiva002 Год назад +5

    Super

  • @tamilmozhi6594
    @tamilmozhi6594 2 месяца назад

    Dhanuska teacher valga Tamil valarga thank you

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
    உன்மையில்.நீங்கள்
    ஒவன்றும்.திறமையை...தம்பி.நீங்கள்.
    .2... பேரும் சேர்ந்து இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் சாந்தோசம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
    உங்களுக்கு எப்போவு
    ம்..கைகோடுப்போம்
    அதில் எந்தவிதமான
    மற்ரமும்..இல்லை
    தம்பி.எங்கள்.பேரை
    .ஒருக்கா.சோன்னாள்
    எங்களுக்கும் சந்தோஷம்.தம்பி
    நன்றி வணக்கம் உங்கள் பதிவுகள் தொடரட்டும் நன்றி
    வாழ்த்துக்கள் தம்பி
    நன்றி இருவருக்கும்
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt........uk.......thas

    • @rjtamizha
      @rjtamizha  Год назад

      நன்றி ❤️🙏

  • @vasththyvasththy1090
    @vasththyvasththy1090 Год назад +3

    Congrats chellakutty😙😙🙏💜

  • @thayakana4783
    @thayakana4783 Год назад +3

    😍😍😍👍👍👍🤝🤝

  • @rathanirathani1872
    @rathanirathani1872 Год назад

    Kuddima supar daa Kuddima nalla padikkal nalla padikkanum Kuddima thanks daa

  • @Ragavan0401
    @Ragavan0401 Год назад +1

    இந்தபச்சைக்களி நன்றாக தமிழ் அமுதாக அள்ளி வீசுகிறா! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே !!! செல்லக்குட்டிக்கு நல்ல எதிர் காலம் உண்டு 🙏🏽👍🏽👍🏽🙏🏽 பதிவுக்கு நன்றி தம்பி