தாய் தந்தையின் செயலால் தம்பியின் வாழ்க்கை ? | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #batticaloayoutubers #jaffnayoutubers #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

Комментарии • 108

  • @rjtamizha
    @rjtamizha  Год назад +7

    This channel contact No - 👇👇
    Whatsapp number - +94714525655
    Normal phone number - +94743778602

    • @sasibalendran3037
      @sasibalendran3037 Год назад

      Hi, R J

    • @user-np5ud4ts4c
      @user-np5ud4ts4c 9 месяцев назад

      தம்பியோ❤❤❤❤❤வாழ்த்து௧ல்❤❤❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +3

    நீங்கள் இரு பிள்ளைகளும் செய்கிற. உதவி கடவுள் மாதிரி அதைமாதிரி இந்த. பணஉதவி செய்த. உள்ளம் பிறந்ததினவாழ்த்துக்கள் உரித்தாக்கட்டும் நன்றி

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +13

    பிஞ்சு குழந்தையின் மனதில் எவ்வளவு சோகம்? விம்மி விம்மி அழுகின்றதே அந்த குழந்தை.தனுஷ்காவின் பிறந்த தின வாழ்த்துஉக்கள்.உதவிய தனுஷ்காவின் பெற்றோருக்கு கோடிநன்றிகள்.தம்பிமார் உங்களுக்கும் நன்றிகள்.ஆமேன்.

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Год назад +10

    தம்பியா உங்கள் இருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +15

    உங்கள் இருவருக்கும் முருகன் துணை

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +10

    இந்த குழந்தையை இனங்கண்டு உதவி செய்த பிரகலாதவன் திவானுக்கு மிக்க நன்றி.இந்த உதவியை வழங்கிய உள்ளத்துக்கும் நன்றி. தனுஷ்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎂🎉🎈🎁

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +5

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த மகனுக்கும் உதவி செய்ங்க தம்பிகளா ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +6

    அந்த சிறுமகன் மனதில் எவ்வளவு துன்பம் நிறைந்திருக்கு. பாவம் உதவிய தனுஷாக்கு பி். நா. வாழ்ந்துக்கள்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +10

    சோகம் நிறைந்த பதிவு
    தம்பிக்கு நிச்சயமாக உதவி தேவை உதவி கிடைக்க இறைவனை வேண்டுகின்றேன், உதவிய உறவுக்கு நன்றி, தங்கைக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +8

    மனம் வேதனையாக இருக்கு இந்த பிள்ளைய பார்க்க என்ன தாய் தகப்பனே தெரியவில்லை 😭😭😭🙏🙏🙏

  • @surendrarajani
    @surendrarajani Год назад +5

    பிரகலாதன் திவான் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த உதவியை வழங்கிய உள்ளத்துக்கும் நன்றி.....

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +5

    உதவிய அண்ணாவுக்கு நன்றி.🙏🙏🙏🙏❤️

  • @sureankana6223
    @sureankana6223 Год назад +10

    அவளுக்கு புருசன் தேவைப்பட்டதால் விளைவு குடும்பமே பிரிந்து சின்னாபின்னமானதாக அறியமுடிகிறது பாவம் அந்த பையன் அவனது தாய் எங்கிருந்தாலும் ஒருநாள் அழுந்தி சாகுவாள்

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +5

    பார்க்கவே கண்ணீர் வருகின்றது

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +7

    உதவி செய்த உள்ளங்களுக்கும் உங்களுக்கு நன்றி தம்பிகள்

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +5

    பிரகலாதன் உண்மையிலே பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது, அழுதே விட்டேன் இப்படியான மக்களை தெரிவு செய்து உதவிசெய்வது எமது தலையாய கடமை. இந்த மகனுடன் பேசி ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருக்குது, முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.

  • @pathman.thennarasu7422
    @pathman.thennarasu7422 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பிகள் இந்த உறவுக்கு உதவிய நல்ல உள்ளமுள்ள அண்ணா வுக்கு கோடி நன்றி கள். இவர்களுக்கு உதவ முன்வருகள் நன்றி தம்பி

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    தம்பிமார் உங்களைகடவுளாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் உங்கட சேவையைப் பாராட்டுகின்றோம் பண உதவி செய்த உறவுகளுக்கு நன்றிகள்🎉🎉🎉

  • @mohammedjaleel7075
    @mohammedjaleel7075 Год назад +7

    தயவு செய்து கிரிஸ்னா விடவும் புலம் பெயர் உரவுகலிடம் சொல்லி இவர்கழக்கு உதவி செய்யுங்கோ

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +5

    இருவருக்கும் வாழ்த்துக்கள் பிரகலாதன் ஹேர்ஸ்டைல மாத்துங்க

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk Год назад +5

    தம்பி மார்களே நீங்கள் முதல் அந்த ஊரைச் சொல்லிட்டு வீடியோ தொடங்குவது நல்லது தம்பி எங்களுக்கும் எந்த ஊர் என்று தெரியாமல் இருக்கிறது முதல் எந்த ஊர் என்று சொல்லிட்டு வீடியோ தொடங்கினால் எங்களுக்கும் தெளிவாக புரியும் தம்பி உங்களுடைய பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் தம்பி வாழ்த்துக்கள்

  • @kokila7625
    @kokila7625 Год назад +4

    இந்த தம்பிக்கு உதவி உதவிய உள்ளங்களுக்கு ரொம்ப நன்றி.வாழ்க பிரகலாதன் திவானு உங்களுக்கும் உங்கள் சேவைக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏

  • @samsanBanu
    @samsanBanu Год назад +7

    God bless you குட்டி தம்பி 😭😭😔😔😔

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Год назад +3

    தம்பிக்கு உதவி செய்த தங்கைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 👍🙏❤🇨🇵

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +3

    தம்பிமாரே தொடருங்க தங்கள் சேவை தொடரணும்

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад +2

    இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தம்பி,,, உதவி செய்தவர்களுக்கு நன்றிகள்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +8

    மூலவியாதிக்கு ஒரு சித்தவயித்தியரய்.சந்திக்கவும் வயித்தியம் செய்யவும் நிச்சயம் சுகப்படுத்தலாம்

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +5

    ப்ளீஸ் தம்பியின் மருத்துவப் பிரச்சனைகுரிய சரியான தீர்வு கிடைக்க வழிசெய்து கொடுங்கள் அந்த ஐயா காரமான உணவுகள் சாப்பிடக்கூடாது பழங்கள் கீரைவகை நிறைய சேர்க்க வேண்டும் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் சொல்லுங்கள் வேதனையாக உள்ளது 😭😭😭

  • @amwajiha
    @amwajiha Год назад +3

    😭😭 God bless you 🙏🙏🙏🙏❤️

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Год назад +2

    பிரபலகதன் திவான் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.திவான் கள்ளமில்லா சிரிப்பு பிரபகலதன் பேச்சும் மனதை தொடுகிறது.அந்த தம்பியின் வேதனையை வெளிப்படுத்தும் போது மனம் அழுகிறது.நீங்கள் இருவரும் நீடூழி வாழ வேண்டும்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +5

    தம்பிமாரே, இந்தப்பிள்ளையை உங்கள் சகோதரம்மாதிரிக்கவனிக்கவும்.விசித்தரமான உலகம்.

  • @selvisundar3322
    @selvisundar3322 Год назад +3

    God bless both of you

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +11

    தம்பிமாரே தயவுசெய்து நல்ல டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கப்பா

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman3243 Год назад +6

    God bless you both 🙏🙏🙏❤️❤️❤️

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +3

    Thanks 🙏

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад +2

    Dhiva pragala super thampikala👌👌🙏🙏

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +2

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏💐💐💐

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Год назад +4

    Congratulations thampei both god bless you

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +3

    பெத்த பிள்ளைமேல் இல்லாத அன்பு ,எவனோ ஒருத்தன் மீது வருகிறதா?
    இவளுகலெல்லாம் நல்லாவே இருக்க மாட்டாளுகள்,இந்த புள்ளேட கண்ணீர் சும்மா விடாது

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад +2

    Ugka eruvarukkun nanre thampigkala ❤ ugkaludiya payanam podara en manamarntha valtthukkal ❤God bless you

  • @ponpathman9570
    @ponpathman9570 Год назад +6

    தயவு செய்து முதலில் நல்ல டாக்டரிடம் / வைத்தியசாலைக்கு தம்பியை கொண்டு பரிசோதனை செய்து நோயை கண்டு பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள்

  • @RajendranNitharthanan-qj8mx
    @RajendranNitharthanan-qj8mx Год назад +4

    God bless you 🙏🙏🙏

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Год назад +2

    Super

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Год назад +1

    தம்பி சூப்பர் 👍👍👍👍👍

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +1

    நன்றி தம்பிகளா ❤❤❤பாலையடிவட்டை நெல்லிக்காடு எப்படி இருந்த கோணண்ணன் எனக்கு தெரிந்தளவில் நல்ல தொழிலாளி இறைவன் தான் காத்தருள்வார்❤❤ஒரே ஒரு மகன் இவனென்லாம் ஒருமகன்

  • @saaa953
    @saaa953 Год назад

    தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.தம்பி . எனக்கு ஒரு மகன் என்னை பேசுவான்.ஆனால் நான் எல்லாம் வாங்கி கொடுக்கின்றேன்.இந்த குழந்தை வயதுதான் . ஆனால் அறிவு இல்லை.

  • @kuganeswaryselvananthan9252
    @kuganeswaryselvananthan9252 Год назад +2

    Happy birthday to you Thanusha ! & God bless you !❤🎉

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад +2

    Nice

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Год назад +3

    Congratulations kuddi thampeya

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +2

    Thanku 💕

  • @lokithanrasa8684
    @lokithanrasa8684 Год назад +3

    Hi thivan and rj suppr thampikala thanks

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Год назад +1

    Kadavul thunai erupaar

  • @surijamani3261
    @surijamani3261 Год назад +2

    Super anna ❤❤ thank u

  • @nirojanniro8486
    @nirojanniro8486 Год назад +2

    Nice da annachchi

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +2

    வணக்கம் திவா, பிரகலாதன் தாய் விட்ட பிழையால் குழந்தைகள் கஸ்ரப்படுகிறார்கள் அவர்களை சந்தித்து என்ன உதவி செய்யலாம் என செய்வது என்பது நல்ல விடயம் உதவி செய்த உறவுகளுக்கு நன்றி

  • @cricketworld7244
    @cricketworld7244 Год назад +2

    So sad 😭

  • @saram276
    @saram276 Год назад +2

    🙏🙏🙏😭😭😭🙏🙏

  • @evrking913
    @evrking913 Год назад +2

    👍👍👍👍👍

  • @ulso7904
    @ulso7904 Год назад +2

    R j piraga kJ Thivan my. Child 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunarani9204
    @jamunarani9204 Год назад +2

    Hai Thiva and Pragalathan congratulations for your work and God bless you both Jamuna Aunty from Chennai

  • @cricketworld7244
    @cricketworld7244 Год назад +2

    Thanushka happy birthday to you help pannuna bro thanks 🙏 ❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Thankyou for both of you for the great help

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 Год назад +1

    👍👍👍🙏🙏🙏❤❤❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    பாவம் இந்த தம்பி கண்ணீர் வரவைக்கின்றது 😢😢😢 பிள்ளையை விட்டு போக என்னர்டு மனம் வரும் ?? நானும் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் தயவுசெய்து இது போன்ற தவறுகளை செய்யாதைங்க பார்க்கிற எல்லாருக்கும் பொதுவாக கூறுகின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 பிள்ளைகளை பெற்றால் உயிரை கொடுத்து காப்பார்றுங்க 😢😢😢😢

    • @nishanthinianton6040
      @nishanthinianton6040 Год назад

      தம்பிகளா உங்கள் பணிதொடரவும் உங்கள இலக்கை அடையவும் எனது மனமாரந் வாழ்துக்கள் 🎉❤❤🎉🎉🎉👍🔥🔥🔥

  • @ammaelango865
    @ammaelango865 Год назад +2

    Castrol oil (amankenai early morning kutikavum)

    • @thiruchelvamponnambalam5129
      @thiruchelvamponnambalam5129 Год назад

      சட்டிக்கருணைக்கிழங்கு சமைச்சு சாப்பிட்டால் மூலவருத்தம் சுகமாகும்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад +3

    👋🙏👋

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +1

    So Sad, god bless you all

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 Год назад +1

    மூலநேரய் என்று அலட்சியமாகயிருக்கவேண்டாம்
    நல்ல வைத்தியரை அணுகவும்

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 Год назад

    And he needs healthy food. I pray god.

  • @thanu7584
    @thanu7584 Год назад +8

    அந்த தாய் நல்ல இருக்க மட்டார்
    அவள் ஒரு தாயே கிடையாது அவன் ஒரு தகப்பன் கிடையாது
    இந்த தம்பியை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது ஏன் தான் இப்படி செல்லுறிங்கள்

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 Год назад +1

    Omg

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Take care of the helth of child and the grand father ask them to go to the jaffna hospital and consult the Dr they will treat or find out what happen Happy birthday for the daughter who help them

  • @SubaidaUmma-lv8mx
    @SubaidaUmma-lv8mx Год назад

    💕❤️👍

  • @rajeswarycana
    @rajeswarycana Год назад +3

    Uingkal Phone namber poduingo uingaludan kathika vendum tamby

  • @ranganathanbrakes1256
    @ranganathanbrakes1256 Год назад +1

    Cycle. Ontruthambikkuvangikudungou. Bros.

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Год назад

    ❤😭

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Год назад

    🙏🙏🙏👍👍👌😭😭

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yo2zp1gw8n
    @user-yo2zp1gw8n 11 месяцев назад

    😭😭😭😭😭

  • @Farzan412
    @Farzan412 Год назад

    😢

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +1

    😭🤔😭

  • @tharsinitharsini8418
    @tharsinitharsini8418 Год назад +2

    🤣🤣🤣

  • @SivasubramaniamSurendran-cf1xq
    @SivasubramaniamSurendran-cf1xq Год назад +2

    Please don’t give them money buy them whatever their needs . Both of you spoiling them they have to earn

    • @silverglen5632
      @silverglen5632 Год назад

      You seems to have more respect for money than being kind and humanity.

    • @user-tg5mv2wo3q
      @user-tg5mv2wo3q Год назад

      தம்பி நீங்க என்ன லுசா ..😂

    • @user-tg5mv2wo3q
      @user-tg5mv2wo3q Год назад

      தம்பி நீங்க என்ன லுசா ..

    • @silverglen5632
      @silverglen5632 Год назад

      @@user-tg5mv2wo3q தம்பி நீங்க குறிப்பிட மனிதர் சிவசுப்ரமணியம் தானே. அவரிடம் எனது கேள்வி , " பணத்துக்கு குடுக்கும் மரியாதையை ஏன் மனிதாபிமானத்துக்கும், அன்புக்கும் கொடுக்கவில்லை என்பது தான் ?"

    • @user-tg5mv2wo3q
      @user-tg5mv2wo3q Год назад

      @@silverglen5632 ama avurukkuthan sonna summa lusu mathi phesurangka

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 Год назад

    Why is no medical to this woman's husband?. Ask them any Ajulvethick or any medical help to him?. this women didn't worry that much about her husband. Help her to take care of her husband first. this man situation is very bad. First he needs medical help.

  • @rajanathevakumar113
    @rajanathevakumar113 Год назад

    why this women didn't give the son to her doughtier. Also other girl study is affected for this son. The doughtier tries to get her son with police. he cries about her mom because he likes his mom. Some husband can allow to take care of her son so think about here. If she married but mother can take care of her son is ok. If she doesn't take care of him after that we have to think about his life and this women take the son. You have to ask properly

  • @user-qc2gq3cp4b
    @user-qc2gq3cp4b Год назад +5

    1st

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +3

    God bless you 🙏🙏🙏

    • @shahanackies9985
      @shahanackies9985 Год назад +2

      பிரகலாதன் &திவான் உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். லண்டன் அண்ணா 🙏🙏🙏🙏நன்றிகள் வாழ்த்துகள்

  • @SubaidaUmma-lv8mx
    @SubaidaUmma-lv8mx Год назад

    ❤️💕😭😭😭

  • @thusanthusan1797
    @thusanthusan1797 Год назад +1

    😂😂😂😂

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    God bless you 🙏🙏🙏