Hostel இல் சேர்த்து விடுங்கோ அண்ணா நான் நன்றாக படித்து முன்னேறுவேன்.🙏❤|JAFFNA|SSV VLOG 🙏 ♥️

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 38

  • @kokila7625
    @kokila7625 Год назад +3

    இந்த குடும்பத்துக்காக உதவிய உள்ளத்துக்கு கோடானகோடி நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கன் சுபாஸ் அண்ணா உங்க சேவைக்கும் மிக்க நன்றி.வாழ்க. அந்தபிள்ளைகள் கொஸ்ரலில் சென்று படிக்க ஆசைபடுவினம் செய்துகுடுங்கள் அண்ணா ரொம்ப சந்தோசப்படுவினம் அவர்களின் ஆசை அதுதானே அண்ணா

  • @manojmano434
    @manojmano434 Год назад +13

    படிக்கிற பிள்ளைகளுக்கு இன்னும் உதவிகள் கிடைத்தால் நல்லா இருக்கும் அண்ணா உங்கள் சேனல் இன்னும் ஓங்கி வளர வாழ்த்துக்கள் 🌹

  • @saaa953
    @saaa953 Год назад +2

    தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் என்றும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏 மாங்குளம்.

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +11

    நல்லா இருந்து இப்படி கஸ்ரத்தில் இருப்பது பாக்க கவலையாக உள்ளது
    வயதுக்கு வந்த பிள்ளைகள் விடியோவுக்கு வந்து பேசுவது கவலை
    அவர்களால் மிகவும் கஸ்ரத்தில் இருப்பதுதான் காரணம் கண்டிப்பாக
    கவலைபட வேண்டாம் உங்களுக்கு
    நிச்சயம் எம் உறவுகள் கை கொடுப்பார்கள் புலம்பெயர் உறவுகள்
    உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை
    இருக்கிறது உதவிய உறவுக்கு கோடி நன்றி அக்கா தம்பிக்கு வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithaparamakurunathan9073
    @kavithaparamakurunathan9073 Год назад +6

    வாழ்த்துக்கள் சுபாஷ் சாரு 🙏 படிக்க துடிக்கும் மாணவர்களை வெளியில் கொண்டுவந்து நல்உள்ளங்களின் முன் காட்டுகின்றீர்கள். அதற்க்கு உங்களுக்கு நன்றி. கண்டிப்பாக அந்த 2 பிள்ளைகளின் தன்னம்பிக்கை நல் உள்ளங்களால் நிறைவேற்றப்படும்.அவர்கள் படித்து தங்களின் இலட்சியத்தை அடைவார்கள். அந்த சிறுமியின் கதையை கேட்டே நல் உள்ளங்களின் மனம் உடைந்து போயிருக்கும் 🙏 இப்படியான பிள்ளைகளை கை விடவே கூடாது...படிப்பை தொடர வழிகாட்டி விடவேண்டும்🙏

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +5

    இந்த.படிக்கவொரும்பும் பிள்ளைகழய் ஹொஷ்ரல் முதலில் பாதுகாப்பா என்பதய் விசாரித்தபின்னரே ஹொஷ்ரலில் விட வேனும் இல்லயேல் பாதுகாப்பான தனியார் வீட்டில் வாடகக்கு றூம் எடுத்து கொடுக்கவும் ALமுடிக்கும் வரய் சரியான உதவி கிடய்த்தால் படித்து முடிப்பார்கழ் .உங்கள் உதவிக்கு மிக்க நன்றி..

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Год назад +4

    உதவிகள் கிடைக்க ஆண்டவரை கேட்கிறேன்.
    May God Bless You All.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Год назад +2

    சுபாஸ் சாருவுக்கு பாராட்டும் நண்றியும் இந்த பிள்ளைகளுக்கு படிப்பதர்க்கு உதவிசெய்த லண்டன் சகோதரிக்ஙும் வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +2

    தம்பி சுபாஷ் படிக்கிறபிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும் கடவுளை பிராத்திக்கிறேன்

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Год назад +3

    கண்டிப்பாக. சுபாஸ் தம்பி. எப்படியாவது கூடுதலாக. உதவி. பெற்றுக். கொடுங்க.

  • @mathy.n6156
    @mathy.n6156 Год назад +1

    தயவு செய்து சைக்கிள் வசதி hostel வசதி செய்து கொடுக்கவும்.

  • @nalayinysivakurunathar9845
    @nalayinysivakurunathar9845 Год назад +1

    வாழ்த்துக்கள் சுபாஷ் & சாரு ❤நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +6

    சுபாஷ் பெண்பிள்ளைகள் பெற்றோருடன் இருந்து வாழ்வது தான் மிகவும் சிறந்தது.தயவு செய்து இரண்டு சைக்கிள் வாங்கிஉதவி செய்தால் மூன்று பேரும் போகலாம் தானே.இந்த காசில் வீட்ல செலவு குறையதானே .சிந்தித்து செயல்படுங்கோ!.நன்றி.🙏

  • @sivakumar1029
    @sivakumar1029 Год назад +4

    Happy birthday 🎂 🥳 many more Happy returns of the day ❤️

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад +2

    Hi brother good job God bless your condue helping videos thanks 😍💘🤳💤💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @arulgnanaseelanjoseph4649
    @arulgnanaseelanjoseph4649 Год назад +4

    God bless you ❤

  • @SadanthanSelvadurai-ww8zj
    @SadanthanSelvadurai-ww8zj 11 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Год назад +2

    great job

  • @reeyahnew
    @reeyahnew Год назад +3

    வீடு வடிவாக வைத்திருக்கிறார்கள்
    உதவிகள் கிடைக்க வேண்டும்

  • @rajeswarannadesanantharaja183
    @rajeswarannadesanantharaja183 Год назад

    பாத்திரம் அறிந்து உதவி செய்ய

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +3

    UK. Madam. Geart

  • @destnychild
    @destnychild Год назад +2

    ❤️ ❤️ ❤️

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 Год назад +2

    🙏🙏🙏🙏

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    SSV. Vlong. Job. God

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 Год назад +12

    Hi சுபாஷ் பெண் பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்து விடுவது பிழையான வழி, பெண் பிள்ளைகள் எப்போதும் தாய் தந்தையுடன் இருப்பதே மிகவும் நன்று, பெண்கள் அரபு நாட்டுக்கு வேலைக்கு போவதையும் முற்றிலும் தடை செய்ய வேணும்

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Год назад +1

    ❤🌹🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +1

    ❤❤❤👌👍🙏

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад +1

    Nice Anna.nicejob wataegal.

  • @meerakannan7045
    @meerakannan7045 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 Год назад

    😢

  • @thavarajanishandirasegaran3237

    👍🏽🙏🙏🙏🙏👍🏽

  • @jekanjekan-xr9st
    @jekanjekan-xr9st Год назад +2

    Hi bro 😎

  • @aash2595
    @aash2595 Год назад +2

    B g m koncham kuraithal nallam bro

  • @rajalingamjeyakanthan6848
    @rajalingamjeyakanthan6848 Год назад +1

    நான் ஜெர்மனியில இருந்து கதைக்கிறன்

  • @PatT-mf7qq
    @PatT-mf7qq Год назад +1

    😭😭😭💔💔💔🙏🙏🙏

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Год назад +2

    🙏🙏🙏🙏🙏