கைக்குழந்தைகளுடன் தெருத்தெருவாக அலைகிறோம் | Tamil | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

Комментарии • 210

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад +23

    சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பிகளா
    சிறு பிள்ளைகளோடு வெயிலில் நிற்பதுதான் வேதனையாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +5

    நன்றி டா தம்பிகளா நல்ல ஒரு அம்மா தங்களை வளர்த்திருக்கிறா மனித நேயம் சாகல்ல ப்பா நிரூபிச்சிட்டீங்க திவா 💕& தம்பி நன்றியப்பா

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 Год назад +10

    🙏🙏🙏🙏
    தெரியாதவருக்கு உதவி செய்யும் போது கடவுளாகவே ஆகிறாய்
    சூப்பர் தம்பிகள் பார்க்கும் போது
    கவலையாக உள்ளது உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    இவர்களுக்கு நாங்கள் உதவி
    செய்கிறோம் சிறுதொழில்
    தொடங்க அன்பான மக்கள்

  • @saram276
    @saram276 Год назад +15

    கொடுக்கும் கரங்களை ஆசீர்வதிங்கப்பா தகப்பனே🙏🙏🙏🙏😭😭😭❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +12

    திவான் அத்தான் ....பிரகாமாச்சான் ...உங்க மனசு தங்கம் டா .....நீங்கள் நல்லா இருப்பீர்க சாமிகளா. 🙏🙏🙏🙏

    • @prodrifter93160
      @prodrifter93160 Год назад

      தயவு செய்து இதை விட வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிக முக்கியமான ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்

  • @thanuthanu5480
    @thanuthanu5480 Год назад +10

    இருவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏உங்கள் இருவருக்கும் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும் 💖 உங்கள் வாழ்க்கையில் ஒரு துன்பங்களும் வராது 🙏

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +14

    உதவி செய்த நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் ரெண்டு பேருக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarsankarsankar1791
    @sankarsankarsankar1791 Год назад +19

    தம்பி பிரகலாதன் மச்சினன் திவானுஜன் வாழ்த்துக்கள்

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 Год назад +6

    வாழ்த்துக்கள் சகோ.... உண்மையில் மனமார்ந்த நன்றிகள்.. நம்மை நம்பித்தானே மலையக சொந்தங்கள் கிழக்கு வந்து ரோட்டுல சந்தணக்குச்சி விக்கிதுகள்.. நன்றி..

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +5

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி தம்பி களா உங்களை வாழ்த வார்த்தை இல்லை நிங்கள் நல்லா இருப்பிங்க

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +7

    நன்றி தம்பிகளா🥰
    சாப்பாடு வாங்கி கொடுத்து,அவர்கள் உண்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு
    நிஜமா இவர்களுக்கு உதவி செய்ததை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு

  • @prashanthprashanth3393
    @prashanthprashanth3393 Год назад +4

    சூப்பர் சூப்பர் அண்ணா நீங்க வேற லெவல் அவங்கல விட நான் ரொம்ப ரொம்ப சந்தோச பட்டன் இந்த வீடியோ பார்த்து உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் உங்க இருவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அந்த குழந்தைக்கும் இனிய பிறந்தநாள் 🎂🎂🎂வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘🥰❤️❤️❤️

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பிகளா வாழ்த்துக்கள் தம்பிகளா🙏🙏🙏🙏🙏🙏

  • @SuviSuvinthiran-kf2kl
    @SuviSuvinthiran-kf2kl Год назад

    பசியுடன் நிற்பவர்களுக்கு கை கொடுக்கும் போது கடவுளாக தெரிகின்றீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Год назад +4

    உதவிய உறவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤❤❤

    • @anandmurugesu9947
      @anandmurugesu9947 Год назад

      நன்றி தம்பிகள் உங்கள் சேவை தொடாட்டும் வாழ்த்துகள் நான் Nederland இல்இருந்து ஆனந்

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 Год назад +3

    கண்ணில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள் சகோதர்ர்களே. நலமுடன் வாழ ஆண்டவன் துணைபுரிவார்🙏

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +8

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டி ...நீண்ட ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு சகல சவுபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +5

    Thiva பிரகலாதன் &வீடியோ thambi kavithaas மூவரும் நீடுழி காலம் நன்றாக வாழ வேண்டும் 🙏🙏🙏🙏அருமையான காணொளி 👍🏻👍🏻பிரான்ஸ் அம்மாவிற்கு 🙏🙏🙏🙏🙏

  • @kumarsathasivam4152
    @kumarsathasivam4152 Год назад +1

    பிரகலாதன் திவான். உங்கள் சமுக சேவைகள் தொடர வாழ்த்துக்தள்

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 Год назад +2

    சிறு குழந்தைகளுடன் ... கையேந்தாமல் வாழ்வதற்காக ... தெருக்களில்!... மனம் கனக்கின்றது! .. கண்டியை சேர்ந்த சகோதரியின், குடும்ப விபரம் அறிய தந்தால் ... சிறு உதவி செய்ய விருப்பம்.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +1

    வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் தம்பி பிரகலாதன் தம்பி திவா நல்லதொரு சேவை செய்திருக்கறீர்கள் பிள்ளைகளுடன் வெய்யிலில் திரிந்து பத்தி விற்பது எவ்வளவு கஸ்ரம் கடவுள் துணை நிற்பார் உதவிய உறவிற்கு மனமார்ந்த நன்றிகள்🙏

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +4

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
    நன்றி தம்பி யாக்கள்.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +3

    நல்ல ஒரு காரியம் செய்திருக்கிறீங்கள்.பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. உதவி செய்த உள்ளத்துக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.

  • @kokila7625
    @kokila7625 Год назад +3

    ரொம்ப சந்தோசமாகயிருக்கு நீங்க இப்படியானவர்களுக்கு உதவியது பாவமாகயிருக்கு பிள்ளைகளுடன் கடவுளே அதுவும் இந்த சின்ன குழந்தை நினைக்க அழுகைதான் வருது என்ன சொல்லுரது தெரியலஇந்த உதவியை செய்த பிரான்ஸ் குடும்பத்தினருக்கு கோடானகோடி நன்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்க பிள்ளைக்கு ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக வாழ்க நல்சுகத்துடன் பிரகலாதன் &திவா சகோ உங்க சேவைக்கு🙏🙏🙏🙏🙏வாழ்க நலத்துடன் மென்மேலும் உங்க சேவை வளர வாழ்த்துக்கள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +7

    அம்மா ....அந்த அக்காவுக்கு ஊட்டி விடும் பொழுது ....தாயின் நிலையிலிருந்து கடவுளின் நிலைக்குச் சென்றதைக் கண்டோம் ...அவ்வளவு பாச பாக உட்டி விடுகிறார் ...நல்லா இருப்பீர்கள் தாயே. தம்பிகளா அந்த கைக்குழந்தையின் ஆபரேஷனின் விபரங்களை தெரிந்து உதவுங்கள். இந்த உலகத்தில் வந்துவைத்த தேவதை அவன்.

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +5

    உங்களைப் பெற்றவர்களை வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @fasmyrock528
    @fasmyrock528 Год назад

    ஏழைகளின் சிரிப்பில்தான் கடவுள் இருக்கின்றார்
    சகோதரங்களே வாழ்த்துக்கள்

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 Год назад +1

    பிரகலாதன் திவாஉங்கள் சேவை மிகவும் சிறப்பாக இருக்கின்றன ...நல்ல புண்ணியம் செய்துள்ளீர்கள்,,,,அந்தஅம்மா மற்ற குழந்தையுடன் இருப்பவருக்கு ஊட்டிவிடுவதைப்பார்க்க கடவுளைக்கண்டமாதிரி 🙏இருக்கின்றது,,,உதவிய உள்ளத்திற்கும் நன்றிகள்..உங்கள் இருவருக்கும் மிக்க நன்றிகள்...நல்ல அன்பாக 🎉கதைக்கிறீங்கள் ,,வாழ்த்துக்கள்,,,,🎉🎉🎉 🙏👍👌

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    உளைத்து..., ..., .., #மானமரியாதையோடு..., வாழும் இந்த பெண்களை... ஊக்குவித்தமை... மிக்க... சிறப்பு...!! 😳 😳 😳

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 Год назад +1

    நான் பார்த்தேன் ஊதுபத்தி வீத்து உழைத்து வாழும் எம் மக்கள் நீங்கள் செயல் நன்றி நானும் ஒரு தமீழன் நான் கண்டால் உங்களை அன்புடன் கட்டீ அனைப்பேன் நீங்கள் உண்மையீலேபாசமுள்ள தமீழன் வாழ்க வழமுடன் இறைவன். உங்களை காப்பான் ஈழதமீழன் germany வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +8

    அந்தக் கண்டிய அக்காவை பார்க்கும் பொழுதும் கவலையாக உள்ளது. Aஅவர்கள் கண்களில் கண்ணீர் தெரியும...தெரியும் போது எங்கள் கண்களில் கிடக்கிறது கண்ணீர் பனித்துளிகள்.

  • @alonegirlvenu2005
    @alonegirlvenu2005 Год назад +2

    உங்கள் சேவை அளப்பரியது brothers...
    நல்லுள்ளம் கொண்ட உங்கள் இருவருக்கும் கடவுள் என்றும் துணை இருப்பார்...
    God bless u brothers 🙏

  • @palanisekar3374
    @palanisekar3374 Год назад +1

    பிரகலாதன் திவா நீங்கள் செய்த உதவிகளில் மிகச்சிறந்த உதவி இதுதான்.பசியோடு இருப்பவர்களுக்கு வயிற்றுக்கு அன்னம் இடுவது அதுவும் அருகில் இருந்து கொண்டு உபசரிப்பது சொல்லமுடியாத இன்பம்.ஆண்டவன் உங்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தை கொடுப்பான். வாழ்த்துக்கள்.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +3

    பச்சை குழந்தையையும்ஒரு கையில் காவிக்கொண்டு கொழுத்தும் வெய்யிலில் திரிந்து வேலைசெய்வது மிக மெச்சத்தக்கது.பிரகலாதன்,திவாஸ்இருவருக்கும் பணம் கொடுத்து உதவிய சகோதரிக்கும் கோடி நன்றி.🙏

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +1

    கொடுக்கும் கரங்களை ஆசீர்வதிப்பார்

  • @ThayaJini
    @ThayaJini Год назад +2

    உதவி செய்யிர ஒவ்வொருவரும் கடவுள். ❤️பிரகலாதன், திவானுஜன்❤️👌

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +2

    பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைக்கு பல புண்ணியங்கள் கிட்டும்🙏

  • @rubymangala7009
    @rubymangala7009 Год назад

    தம்பிகள எனக்கு உங்க செயல் ரொம்ப ரொம்ப பிடித்துள்ளது . உங்கள பெத்த தாய்க்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த காலத்தில் இப்படிபட்ட ஆண்பிள்ளைகள ?? ❤❤❤❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +4

    சிவப்பு சட்டை அக்கா காலையில் கவலையோடு வந்தோம் என்று சொல்லும் பொழுது ...அவரின் கவலையின் வழிபாடு கண்களில் தெரிகிறது ....

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    சிங்கப் பெண்கள் வாழ்ததுக்கள்

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +2

    Unkalappola nalla ullankal ituppathal than kadavul itukkiran enpathu therikinrathu tnx so much thampikal

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 Год назад +4

    Really appreciate and hat’s off guys 🙏🙏🙏❤️❤️❤️

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +1

    மிகவு‌ம் மகிழ்ச்சியாக உள்ளது ,உதவிய உறவுக்கு மிக்க நன்றி, மற்றும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீடுடி வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன், தம்பிகளே உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் .

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +4

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். உண்மையிலே இவர்களுக்கு வழங்கிய பணத்தொகை சந்தோசத்தை கொடுக்கும் தம்பிகளா.இனி சொந்த பணத்தில் ஊதுபத்தி வாங்கி வியாபரம் செய்வார்கள்.உழைக்கும் கரங்கள்.

  • @shanthishan3163
    @shanthishan3163 Год назад +1

    சந்தோஷம் சந்தோஷம் தம்பிகளே

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 6 месяцев назад

    உதவி செய்த உறவுகளுக்கு நன்றி

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +3

    வாழ்த்துக்கள், god blessing brothers...🙏🏻🙏🏻🙏🏻

  • @CaesarT973
    @CaesarT973 Год назад +3

    Thank you for serving needy people 🙏🏿

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад +2

    Intha nal pakkave unkal sevai santhosam valtthukkal 🙏🙏🙏

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +1

    Unkal iruvarukkum sollavaarthaijillai
    God bless you

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад +2

    Kodana Kodi nanrikal 🙏 thiva and pirakalathan.. god bless u 🙏🙏

  • @london7362
    @london7362 Год назад +5

    தம்பிமார்களே! வளத்தாபிட்டியில் இன்னும் அனேகர் உள்ளார்கள் இவர்களை சந்திக்கும்போது அவர்களையும் நினைவுகூருங்கள்.

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 Год назад +1

    திவாகர்.பிரகலாதன் மகராசன்கள்

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад +1

    Thank you and God bless you 🙏 ❤ 🙌 Brothers. Happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 🎊

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Год назад +2

    பிரகலாதன் திவனுயன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Год назад +2

    வாழ்த்துக்கள் அருமை

  • @sarvangisarvangi3164
    @sarvangisarvangi3164 Год назад +3

    Rompa thanks fd❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thevacraft967
    @thevacraft967 Год назад +1

    சிறப்பு👌

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 Год назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @karkarnan5007
    @karkarnan5007 Год назад +3

    வாழ்த்துக்கள் தோலரே

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 Год назад +1

    வாழ்க தம்பிகளா நான் தமிழ்நாட்டில் இருந்து

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +1

    அருமைதம்பிகளா

  • @vinothabalaganesh1505
    @vinothabalaganesh1505 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பிகள்🙏👏👏👏👏🤝

  • @ganeshpillaiyan1681
    @ganeshpillaiyan1681 Год назад +2

    Super super bro bro வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @theshafamily371
    @theshafamily371 Год назад +1

    Kadavulkale nanri 🙏 ungal iruvaroda manasu than thambikale kadavul 🙏 parthidu phone number vangidu poi parthu uthavi seiyalam endu vidamal kaila irukira kaasu share panni help panni avarkal manasu kulira seithidenga kadavulkal than nenga iruvarum 🙏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +1

    God. Bless you

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Great God bless all of you

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    Thanks. Jour. For. Serving

  • @subasuresh6411
    @subasuresh6411 Год назад +1

    👌👌🙏🙏👌🙏thambigala 😍

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад +1

    Thank you both of you 🌹🌹🌹You guys awesome keep doing....

  • @janottrinjano2701
    @janottrinjano2701 Год назад +2

    Unkal eruvarukkum ennuthaja valtthukkal ❤❤❤❤

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 Год назад +1

    Uthaviyathukku nanreeekal thampi❤️❤️

  • @ranganathannagappan8313
    @ranganathannagappan8313 Год назад +1

    Sri Lankavin Enakku piditha No.1 You Tuber Channel Vaazhthukkal Pragalathan &Thivan

  • @nanthini0024
    @nanthini0024 Год назад +1

    Happy pirakalathan and thiva your help great 👍

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Год назад +2

    அருமை நண்பர்களே❤❤ உங்கள் பணிமென்மேலும் தொடர வாழ்த்துக்கள்🤞✌👍🙏

  • @subusubu478
    @subusubu478 Год назад +1

    Arumai 🥰 God bless you 😍

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 Год назад +1

    வாழ்த்துக்கள் நட்புகளே

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி இருவருக்கும்

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂💓💓💓💓💓💓

  • @n.harithas...1743
    @n.harithas...1743 Год назад +1

    அருமை அண்ணா ❤❤

  • @suja4154
    @suja4154 Год назад +1

    மிக்க நன்றி அண்ணா.thank you very much.

  • @jeyanithyjeya5041
    @jeyanithyjeya5041 Год назад

    😢 இருவருக்கும் வாழ்த்துக்கள்
    இன்னும் உங்கள் RUclips channel வெற்றி பெற இறைவன் துணைபுரிய வேண்டும் 🥰

  • @suthansuntan4269
    @suthansuntan4269 Год назад +2

    Valththukkal piragalathan Thiva

  • @thanutharsha7661
    @thanutharsha7661 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பியாக்களுக்கு

  • @nishashaira926
    @nishashaira926 Год назад +1

    Valthukagal thabi

  • @yuthajini9867
    @yuthajini9867 Год назад +1

    Congratulations thampikazha

  • @theepantheepantheepan7336
    @theepantheepantheepan7336 Год назад +1

    அண்ணா நீங்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @ponpathman9570
    @ponpathman9570 Год назад +1

    உயர்ந்த உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் கடவுள் என்றென்றும் ஆசீர்வதிப்பார் தர்மம் தலை காக்கும்

  • @slmobile2464
    @slmobile2464 Год назад

    வாழ்த்துக்கள் 😭😭தம்பி ❤️❤️❤️❤️😭😭😭

  • @thakithakil4148
    @thakithakil4148 Год назад +1

    வாழ்த்துக்கள் பிரகலாதன்,திவானு .

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    OK. Best

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    Geart

  • @kawinravi9019
    @kawinravi9019 Год назад +1

    Nanru thaimpikail 😢😢😢😢❤️❤️🙏🙏🙏

  • @keerthanakeerthana1267
    @keerthanakeerthana1267 Год назад +2

    Rendu perum nalla irupinga kasta paddavagaluku help panringa

  • @denalsandenal4063
    @denalsandenal4063 Год назад +1

    Unkada ella vidiyovum super

  • @prmathy7081
    @prmathy7081 Год назад +1

    Super tamby

  • @johnanthony3091
    @johnanthony3091 Год назад +1

    God bless you 🙏🙏🙏🙏🙏

  • @arunthatheysuventhiran4525
    @arunthatheysuventhiran4525 Год назад +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @carondinu7270
    @carondinu7270 Год назад +1

    Super super ❤️❤️❤️

  • @theepan1565
    @theepan1565 Год назад +2

    Super bro mikka snthosam happy birthday thampiya