Это видео недоступно.
Сожалеем об этом.

மாட்டு கொட்டில்தான் என்னுடைய வீடு | அம்மா அழுதுட்டாங்க 😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2023
  • Rj Tamizha RUclips channel link - ruclips.net/channel/UCoS0rPfV...
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.com/watch?v=RQy74...
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.com/watch?v=Vz5Kt...
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.com/watch?v=JFbiQ...
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.com/watch?v=ma8Nx...
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.com/watch?v=2Z5S9...
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.com/watch?v=36Y7H...
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.com/watch?v=i5zSz...
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.com/watch?v=WX955...
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.com/watch?v=wO7Ty...
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.com/watch?v=jkRrc...
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog

Комментарии • 824

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Год назад +395

    உண்மையில் உமது வீடு இப்படி இருக்கும் என நான் நினைக்கவில்லை மன்னிக்கனும் எல்லோருடைய கஸ்டத்தையும் வெளிப்படுத்தி உதவி செய்து முன்னேற்றுள்ளீர் உங்களுக்கென்று எதையும் எதிர் பாராமல் செய்துள்ளீர் சொல்ல வார்த்தையில்லை தம்பி கண்டிப்பா கடவுள் கை கொடுப்பார்

    • @Nilanmithu
      @Nilanmithu Год назад +11

      செn ல்ல வn ர்த்தையிலல் லைதம்பி

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 Год назад +7

      வாழ்த்துக்கள்

    • @shanthijsyaraj2483
      @shanthijsyaraj2483 Год назад +4

      All the Best partner 🏘🏘🏘🏘🏘

    • @venkatesanr3912
      @venkatesanr3912 Год назад +10

      இது இறைமகன் இயேசுவின்
      தொழுவம்

    • @venkatesanr3912
      @venkatesanr3912 Год назад +7

      Amma கலங்காதீர்
      கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் மகனோடு ஒன்றித்து
      உள்ளாசர்.
      . மற்றும் அன்பு கூறுவோம்
      சகோதரர் வி கே . உடன் இருப்பவர்
      இவர்கள் இருவரும் சேர்ந்து பல இலட்சம் மக்களுக்கு செவைசெய்கிறது பெரியதொரு பாக்கியமே.

  • @nalanir4902
    @nalanir4902 Год назад +92

    அனுஷன் அம்மா இருவருடைய கதைகளை கேட்டு அழுதுவிட்டேன் வெகுவிரைவில் வீடுகட்டி இருவரும் எல்லா சயூபாக்கியங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்

  • @minig0612
    @minig0612 Год назад +73

    அனுஷன் அம்மாவை பார்த்தால் கவலையாக
    இருக்கு அப்பிடி இருந்தும்
    அம்மாக்கு நல்ல மனமும்,குணமும் சாந்தமான முகம் வாழ்த்துக்கள்❤🥰
    எதுவும் கடந்து போகும் கவலைய விடுங்க அம்மா,அனுஷன்

  • @thayananthi7894
    @thayananthi7894 Год назад +28

    பிள்ளைகளுக்கு எப்போதும் கஷ்டத்தை காட்டி வளர்க்க வேண்டும் என்பதற்கு அனுஷனுடைய அம்மா ஒரு உதாரணம். வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு.

  • @Vijithanswiss
    @Vijithanswiss Год назад +71

    அம்மா கவலை வேண்டாம் நாங்கல் இருக்கிறம் அனுஷன் நல்ல வருவார்❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +103

    அனுஷன் கவலைப்பட வேண்டாம், எங்களுக்கும் மனதிற்க்கு கவலையாக உள்ளது

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 Год назад +187

    😭😭😭😭😭😭😭நல்ல ஒரு மகனை பெற்று வளர்த்த இருக்கீங்க அம்மா 🙏🏽🥰🙏🏽

    • @luxmiluxmi4420
      @luxmiluxmi4420 Год назад +2

      உன்மைதான்தம்பி

    • @luxmiluxmi4420
      @luxmiluxmi4420 Год назад +1

      தம்பிநிங்கஎல்லத்துக்கும்உதவிபன்னுரிங்கதம்பிஎன்னுடையமகளும்கஸ்டத்துளஇறுக்குறாங்கமுடிஞ்சஉதவிபன்னுங்க

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Год назад

      🙏🙏🙏🙏 ❤❤😭😭😭😭

  • @suhithasivakumar7459
    @suhithasivakumar7459 Год назад +7

    உங்கள் கதையைக் கேட்க மிகவும் கவலையாக அழுது விட்டன் பழமையை மறக்காமல் வெளிப்படையாக கூறுறீர்கள் மக்கள் ஆசீர்வாதம் உண்டு வாழ்த்துக்கள் மகன்❤

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +31

    தாய்ப்பாசம் தாயிடம் மட்டுமே கிடைக்கும்! அவவை மிகவும் அன்பாக இறுதிவரை காத்து நடத்த தேவன் அருள்புரிவாராக.🙏

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +43

    அம்மா கவலைபாடாதைங்கோ நல்ல மகன் கிடைத்திருக்கிறார் உங்கள் கவலைகள் சந்தோசமாக மாறும்,

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f Год назад +79

    மட்டக்களப்பு மக்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள் . இப்பதான் எங்களுக்கு தெரிகிறார்கள் . We love மட்டக்களப்பு மக்கள் ❤❤❤❤❤❤from Canada ( Jaffna) 🇨🇦

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 Год назад +12

      உண்மை பல வருடங்கள் அங்கு வாழ்ந்தபடியால் எனக்கு தெரியும்..

    • @RenukaRenuka-lw1dk
      @RenukaRenuka-lw1dk Год назад +3

      ஹாய்.. வணக்கம். இப்போதாவது உங்களுக்கு புரிகிறது 😃😃. மிக்க நன்றி 🙏🏾. எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள். உபசரிப்பில் அசத்திடுவோமல்ல 😃. பாயோடு ஒட்டிடுவீங்கள்.

    • @RenukaRenuka-lw1dk
      @RenukaRenuka-lw1dk Год назад +3

      யாழ்பாணத்திலும் எங்களை போன்று உபசரிக்கும் எத்தனையோ மக்கள் இருக்கின்றார்கள்

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f Год назад +1

      @@RenukaRenuka-lw1dk தமிழரின் பண்பாடு உபசரிப்புத்தான்

  • @jeyshajeya753
    @jeyshajeya753 Год назад +38

    அனுசன் உங்கள் விடியோ பார்த்து அழுது விட்டேன். உங்கள் கஷ்டத்தையும் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்து இருக்கிறீங்கள். அந்த மனசே உங்களை வாழ வைக்கும். கவலை படாதே அனுசன் தம்பி. கடவுள் உங்களுடனும் உங்கள் அம்மா கூடவே இருப்பார். உங்கள் விடியோவை ஒவ்வொரு நாளும் பார்ப்பேன் .

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Год назад +43

    தம்பி கலங்காதே !
    அமைதியற்ற கடலே சிறந்த மாலுமியை உருவாக்கும். அதே போல் தான் வாழ்க்கையும் தம்பியும், அம்மாவும் ! மேடு, பள்ளம், கல்லு,முள்ளு,நிறைந்த வாழ்க்கையை 75./. வீதம் கடந்துவிட்டீர்கள்.இனி உங்கள் வாழ்க்கை வெளிச்சம் கவலை வேண்டாம் தாயே,❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +48

    என்னால கூட பார்க்க முடியல்ல, கண்ணீர் கொட்டுது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +20

    தம்பி அனுசன்! உங்களுக்குள் இவ்வளவு துன்பம் இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம். இவ்வளவு துன்பம் இருந்தாலும் எந்த நேரமும் சிரித்தமுகத்துடன் நீங்கள் இருப்பது எங்களுக்கு பிடிக்கும். உங்கள் அம்மாவை ராணியைபோல் வைத்திருங்கள். அது உங்கள் கடமை.. உங்களுக்கு நல்ல அண்ணன் கிருசுனா பக்கத்துணையாக இருப்பார். ஆனால் நீங்க திருமணம் செய்யும் காலத்தில் அம்மாவை கைவிட்டுவிடாதீர்கள். வாழ்க வளமுடன்! காணொளிக்கு நன்றி.

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +54

    அன்புத்தம்பி உங்கள் புன்னகையின் பின்னால் இவ்வளவு சோகமா கண்களில் கண்ணிரோடு பார்த்தோம் 😭😭😭😭😭 இக்காணொளி கிருஷ்ணாவின் சகோதரத்துவம் உண்மையானது உயர்வானது அம்மாவின் ஆசையை விரைவாக நிறைவேற்ருங்கள் ♥️♥️♥️♥️♥️

  • @sathurshan11
    @sathurshan11 Год назад +33

    தம்பி மனபூர்வமா சொல்லுறன் நீ கண்டிப்பா வாழ்க்கையில பெரிய ஒரு இடத்துக்கு வருவ ! நாம நிறைய நல்ல விசயங்கள் செய்ய வேணும். வெகு விரைவில் சந்திப்போம். ❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +109

    ஒரு வீடு வசந்தமான மாளிகையாவது அங்கு வளரும் அன்பாலும் அறத்தாலும்...!! திருவள்ளுவரும் சொல்லியிருக்கார் அதுவே......!!💕🙏💕
    உங்க வீடும் அப்படியே....சகோதரி அழவே வேணாம் எல்லோரும் உங்கபோல இருந்துதான் வளர்ந்தாங்க ஆகையால் உங்க அன்பு மகன் எங்கள் ......தங்கத்தம்பி அனுஷன் எல்லோருக்கும் கிடைத்த பொக்கிஷம்...!!⭐👍⭐
    இனியெல்லாம் சுகமே.....!!🎈🙏🎈
    வாழ்க வளமுடன்.......!!🙏🌺🙏
    குருஜியின் கடியும் அனுஷனின் அனுபவமும் வீட்டின் சுற்றுலாவை இனிமையாக்கியது....!!👍🥰👍
    நன்றி இணைந்த கைகள்...!!🙏🏡🙏

    • @mumthajbegam9545
      @mumthajbegam9545 Год назад

      ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppò0

  • @sinthuyoga7233
    @sinthuyoga7233 Год назад +19

    ஒருவனுக்கு கஷ்டம் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை நீயும் ஒருநாள் நல்ல நிலைக்கு வருவாய் தம்பி.இந்த மாட்டுக் கொட்டிலில் கிடைக்கும் சந்தோசம் எந்த மாளிகையிலும் கிடைத்துவிடாது.

  • @jenajenit95
    @jenajenit95 Год назад +86

    அம்மாக்கு நிகர் எதுவுமே இல்லை தான் தம்பி அணுஷான். கிருஷ்ணா தம்பி உங்களோடு இருக்கும் வரையில் நீங்கள் வளர்ந்துகொண்டே வருவீர்கள்.

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад +155

    கண்ணீர் தந்ததற்க்கு நன்றி அம்மா கவலைப்பட வேண்டாம் நல்ல மகன் !

    • @uwaisuwais743
      @uwaisuwais743 Год назад +2

      😭😭😭😭😭😭😭

    • @jokinamary2317
      @jokinamary2317 Год назад +2

      Romba kastama iruku bro solli aluka num pola iruku nanum intha kastam than padan bro 🙏🙏🙏🙏🙏🙏

    • @mohamedsahrin7371
      @mohamedsahrin7371 Год назад +3

      மனம் வலிக்குது தம்பி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +20

    உண்மையில் அம்மா அழ நானும் அழுத்திட்டேன் உங்களுக்காக ஜெபிக்கிறேன் இயேசு உங்களை கைவிடவேமாட்டார்

  • @Sue55100
    @Sue55100 Год назад +14

    பிறர் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும் என்று சொல்லுவாங்க அதே போல் மகனே பலரது கஷ்டங்களையும் கண்ணீரையும் துடைத்த உன்னை எல்லாம் வல்ல கடவுள் கைவிட மாட்டார். நீ நல்லாய் வருவாய். வாழ்த்துக்கள்.

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Год назад +150

    இந்த பாசம் வாழ்க்கையின் கடைசிவரை இருக்கவேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன் .அம்மா என்றா சும்மா இல்லடா❤❤❤❤❤❤❤❤❤

  • @ambikathevyarulnesan2148
    @ambikathevyarulnesan2148 Год назад +14

    மகன் அனுசான் நானும் சிறுவயதில் அப்பா இறந்திட்டார். அம்மாதான் எங்களை கஸ்டப்பட்டு வளத்தாங்க. தாயின் அன்புக்கு எல்லையில்லை. 👍💜❤

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Год назад +55

    அனுசான் தம்பி உண்மையில் பெரிய மனசு சொல்ல வார்த்தைபில்லை

    • @thusithaya3343
      @thusithaya3343 Год назад +1

      அனுஷன் உங்களை கடவுள் எப்போதும் கைய் விடமாட்டங்க அம்மா உங்களுக்கு பிள்ளையார் துனை இருப்பார்

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Год назад +33

    இந்த வீடியோ பார்க்கும்போது கண்கள் கலங்கியது. நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்குள் புதிதாக வீடு கட்டிய பின்பு புது home tour வீடியோவை பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது .சீக்கிரமே அந்த வீடியோவில் உங்கள் அம்மாவின் மகிழ்ச்சி முகம் பார்க்கும் நாள் வரும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்,

  • @angelkajah2346
    @angelkajah2346 Год назад +20

    கவலை வேண்டாம் அம்மா.வீட்டின் அமைப்பிலும் பணத்திலும் ஒன்றும் இல்லை அண்ணா எல்லாம் மனசில் தான் இருக்கு. உங்கள் வளர்ப்பு சிறந்தது அம்மா 💞💞👏

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +58

    என்னால கூட பார்க்க முடியல சரியாண கவலையாய் இருக்கு கவலைப்படவேண்டாம் கடவுள் இருக்கிறார் 🙏🙏

  • @paramathe6692
    @paramathe6692 Год назад +78

    தம்பி, நீ நல்ல நிலைக்கு வருவாய், ஆண்டவன் துணை நிற்பான்! ... நாமும் கடந்து வந்தது இதே பாதைதான், உனக்கும் மாறும்! ... நம்பிக்கையே வாழ்வு!🙏

  • @ranyrany6519
    @ranyrany6519 Год назад +20

    அம்மா கவலை பட வேண்டாம் ❤கட்டாயம் தம்பி ஒங்களுக்கு ஒரு வசந்தமாளிகை கட்டி தருவார் God bless yooo🙏🙏🙏🙏🙏🙏

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +14

    அனுஷானின் கள்ளம் கபடமற்ர வெள்ளை மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும்.

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Год назад +17

    அம்மாவின் அழுகையை கண்டதும் நானும் அழுதுவிட்டேன் தம்பி நிச்சயம் கடவுள் கைவிட மாட்டார்

  • @vasanthy2015
    @vasanthy2015 Год назад +109

    அனுஷான்💕
    நாங்களும் உங்களைப்போலத்தான் இருந்தோம். அப்பா இல்லாத பிள்ளைகளை வளர்க்கும் அம்மாக்கள் படும் கஷ்டங்களை எங்கள் அம்மா மூலம் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவர்கள் நீங்கள். கவலைப்பட வேண்டாம். காலம் மாறும். அம்மாவை சந்தோசப்படுத்துங்கள்💕💕💕💕.

    • @msspaisa8207
      @msspaisa8207 Год назад

      Tamby ungal wedu ungal kastam ellam unardu aduththawarhalukku udavi seiyum manasu partial romba perumai tamby adikkady Amma ammannu sollum podum sandosam tamby..adupol ungal kural kethkkum podum wanoli ariwippalarhalin yafahamtan waruhiradu..

    • @msspaisa8207
      @msspaisa8207 Год назад

      Lathchiyangal niraiwery walwil Pala mathrangal kana erai Arul wenduhiren...waltukkal

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 Год назад +16

    ஓடமும் ஒருநாள் கப்பலில் ஏறும். மாட்டுக்கொட்ட கையும் ஒருநாள் மாளிகையாகும்.😊

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +13

    உண்மையிலே அனுஷன் தம்பி உயர்ந்து வருவாய் வாழ்த்துக்கள். .உங்கள் தாயின் கண்ணீருக்கு எங்கள் மக்கள் நல்லதை செய்வார்கள் கவலைப்படாதே அம்மா குட்டி....

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +21

    கண்டிப்பாக தம்பி நீர் நல்ல நிலைக்கு வரவேண்டும்.உமக்கு என்ன உதவி வேண்டுமோ கேளும்.

  • @mathieman1787
    @mathieman1787 Год назад +6

    தம்பி விரைவில் உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றி அம்மாவுடன் சேர்ந்து மகிழ்வாக இருக்க வாழ்த்துக்கள்

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Год назад +14

    நிறைய தாய்மார்கள் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்குகின்றனர் அதைப் போல் தான் உங்கள் தாயும் கடைசி வரை அவரகளை கைவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் நீங்கள் நிச்சயமாக நல்ல நிலைக்கு வருவீர்கள் நிறைய பேருடைய கஷ்டத்தை போக்கி இருக்கிறீர்கள் நன்றி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @shanapi3243
    @shanapi3243 Год назад +18

    இந்த காணோளிய பார்த்து அழுதுட்டன் அண்ணா நீங்கள் நிச்சயமாக நல்லதொரு நிலைமைக்கி வருவிங்க அண்ணா

  • @meerakumar2545
    @meerakumar2545 Год назад +5

    அனுசன் உங்கள் அம்மா கடவுளை விட பெரிய கடவுள். பணத்தினை விட பாசம் பெரியது. கவலைப்படாதீங்க செல்வம் தேடிவரும் தம்பி.

  • @varanvaran3620
    @varanvaran3620 Год назад +12

    அணுஷான் இவ்வளவு வலிகலொடு நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறிங்கள் 😟அந்த உணர்வு தாண் இன்று உங்களை இப்படி ஒரு சேவை செய்ய செய்து உள்ளது😒 கவலை வேண்டாம் உங்கலோடு கடவுள் இருக்கிறார் கவலைப்படாதே 👍👍👍👍

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 Год назад +5

    தப்பி உங்களுக்கு வாழ்க்கை நன்றாக விழங்கும் எந்தநிலையிலும் அம்மாவை சந்தோசப்படுத்துங்க ❤அதுவே உங்களை நன்றாக அவர் நடத்தும் ❤❤❤

  • @amma2410
    @amma2410 Год назад +12

    கண் கலங்கிய பதிவு, என் சிறு வயது கஷ்டங்கள் நினைவில் வந்தாடுகிறது, ஆண்டவன் அருளால் இன்று நான் நல்ல நிலையில் உள்ளேன் அதே நிலை உங்களுக்கும் வரும், வாழ்த்துகள் சகோதரா, சிங்கப்பூரிலிருந்து அம்மாதான் நாம் முதல் கடவுள்

  • @sunthararajarulraj3594
    @sunthararajarulraj3594 Год назад +17

    அண்ணா நீங்களே கஷ்டத்தில் இருந்து கொண்டு இன்னொருவருக்கு உதவி புரிகின்றீர்களே அண்ணா உங்களைப் போன்ற தங்கமான மனசு எவருக்கும் இல்லை அண்ணா.
    நீங்கள் தங்கம் அண்ணா.
    I love you so much anna
    I miss you so much anna

  • @uthayanselvarasa1600
    @uthayanselvarasa1600 Год назад +13

    உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட தம்பி அனுசானுக்கு கடவுள் துணையாக இருப்பார்

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +36

    அம்மா இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் அம்மா அனுசன் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kavithaikal123
    @kavithaikal123 Год назад +2

    அன்பான அழகான குடும்பம் வீடு என்ன வீடு மாடமாளிகையில் இருந்தாலு பாசம் இருக்காது ஆனால் இங்கே பாசம் அம்மா பிள்ளை பாசம் கொட்டி கிடக்கிறது இதைவிட வேறு என்ன வேண்டும். சீக்கிரமே தங்கள் ஆசைகள் அத்தனையும் நிறைவேற நாங்களும் கடவுளை வேண்டி நிற்கின்றோம் மகனே…..!! வாழ்க வளமுடன்…!!

  • @yora9668
    @yora9668 Год назад +11

    அனுசனை கரம் கொடுத்து உயர்த்துவோம் . எதிர்காலத்தில் பல குடும்பங்கள் அனுசன் மூலம் உயர்த்தப் படும்💖💖💖💖💖

  • @eternalfood6051
    @eternalfood6051 Год назад +10

    உங்கள் வீடு இந்த நிலையில் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை அனுஷன் விரைவில் நீங்கள் நல்ல நிலைமைக்கு வருவீர்கள் உங்கள் நல்ல எண்ணத்திற்கு நீங்கள் மேலும் மேலும் பல படிகளை கடந்து வருவீர்கள் வாழ்த்துக்கள்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +20

    அம்மா கவலை பட வேண்டாம் தம்பி நல்ல வருவார் அம்மா ❤️❤️🙏

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад +9

    அம்மாவின் கண்ணீர் பார்க்கும் போது எனக்கும் அழுகை வருகிறது .

  • @nironiro2284
    @nironiro2284 Год назад +17

    கவலை வேண்டாம் தம்பி நினைத்து கண்டிப்பாக நடக்கும். இப்பேதான்உங்கள் நிலமை எல்லோருக்கும் புரிகிறது எல்லாம் நன்றாக நடக்கும் கலங்காதே எல்லாம் நன்மைக்கே...

  • @rangini14
    @rangini14 Год назад +40

    அனுஷன் எங்களையும் அழ வைத்திட்டிங்க. நிச்சயமாக உயர்ந்த இடத்திற்கு போவிங்க.

  • @sunthararajarulraj3594
    @sunthararajarulraj3594 Год назад +8

    அண்ணா உங்களுடைய மனசு மிகவும் புனிதம்.
    நீங்கள் கஷ்டமான நிலைமையில் இருந்து கொண்டு இன்னொருவருக்கு உதவி செய்கிறீர்கள்.
    நிச்சயமாக நீங்களும் ஒரு நாள் நல்லா வளர்ந்து முன்னுக்கு வருவீர்கள்.
    கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.

  • @kailendrankulendran6724
    @kailendrankulendran6724 Год назад +9

    இந்த sena வயசுல epadiyaana manasu. Mattavarkaluku உதவி செய்யணும் என்ற manasu. உங்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும். எப்படியும் உங்கள் திறமையை பார்க்க மிகவும் சந்தோஷம். இந்த sena வயசுல epadiyaana திறமை. கடவுள் உங்களை நன்றாக vaithurupaar. கிருஷ்ணா anusan unkal paniku vaarthaikal ellai

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Год назад +6

    உண்மையான அம்மா மகன் உறவு வாழ்நாள் முழுவதும் இந்த பாசம் இருக்கவேண்டும் வீடியோ பார்த்து அழுதே விட்டேன் எதோ மனதுக்குள் நெருடல், தம்பி கிருஸ்ணாவுக்கும் வாழ்த்துக்கள்

  • @sathiyanrajeswary6313
    @sathiyanrajeswary6313 Год назад +2

    தம்பி உன்னை போல ஒரு பிள்ளை இருந்தால் போதும் எல்லாமே வசந்தம் தான்.

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 Год назад +2

    நிச்சயமாக உங்கள் அம்மா ராணி போல் வாழ்வார் வாழ வேண்டும். அருமையான மகனைப்பெற்றுள்ளார். அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள் தம்பி.

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005 6 месяцев назад +2

    எதை கொடுக்காவிட்டாலும் நல்லுள்ளம் படைத்த அம்மாவை இறைவன் கொடுத்திருக்கிறான்....
    முயற்சி திருவினையாக்கும்....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +5

    இப்படி ஒரு எளிமையான குடும்பம் உங்களுடைய குடும்பம் என்று நாங்கள் நினைக்கவில்லை அண்ணா

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Год назад +6

    தம்பி அனுசன் உங்கள் நிலமையில் தான் நாங்களும் வாழ்ந்தோம் எனக்கு அப்பா இறக்கேக்க ஒரு வயது அம்மாக்கு 26 வயது 2 அக்கா ரொம்ம கஸரபட்டு எங்களை அம்மா வழர்த்நாங்கள் இப்ப அம்மாவை நான் நல்லா பார்த்து கொள்கிறேன். அதேபோல நீங்களும் எந்த நிலை வந்தாலும் அந்த தெய்வத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @saaa953
    @saaa953 Год назад +13

    தம்பி எல்லாம் கடந்து போகும்.கடவுள்துனை.இருப்பார்.கவலைப்பட வேண்டாம்.வாழ்க வளமுடன்.அனுஷன்.அன்பு அக்கா மாங்குளம்.

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 Год назад

      அருமையான அன்புள்ள அம்மாவும், மகனும் உங்களின் பாசத்தை பார்க்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.நீங்கள் இருவரும் வாழ்க நீடூழி.உங்கள் கள்ளங்கபட பமில்லா உறவுக்கு கட்டாயம் கடவுள் துணையிருப்பார்.

  • @sajay88
    @sajay88 Год назад +8

    அண்ணா உணமையில் இந்த வீடியோவை பார்த்ததும் நானே அழுதிட்டன் உங்கள் அம்மாவை கவனமாக நன்றாக பார்தது கொள்ளுங்கள்

  • @sahansija3613
    @sahansija3613 Год назад +3

    அம்மா உங்களுடைய கதயை கேட்டதும் கண்கலங்கி விட்டது. நீங்க அழ வேண்டாம் அம்மா நீங்கள் எப்போதும் சந்தோசமா இருப்பீங்க

  • @JK-se5vw
    @JK-se5vw Год назад +3

    கள்ளம் கபடம் இல்லா வெள்ளை உள்ளம் கொண்ட தம்பி அனுசன் கடவுள் துணையோடு நல்லாய் இருக்கணும் …

  • @sivsiv968
    @sivsiv968 Год назад +4

    உங்கள் கஷ்டங்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிடும் உங்கள் இளகிய, பலன் எதிர்பாராது உதவி செய்யும் மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். இப்படி ஒரு அம்மா உறுதுணையாக உள்ளபோது யாவும் நன்றே நடக்கும். வெகு விரைவில் உங்கள் அழகான புதிய வீட்டை நாங்களெல்லோரும் பார்ப்போம்👍👏

  • @jeyamsabapathy3585
    @jeyamsabapathy3585 Год назад +10

    அனுஷன் உங்களைப்போல் தான் நாங்களும் சிறுவயதில் எங்கள் அம்மாவும் கஸ்ரப்பட்டு வளத்தார் எல்லோரும் சிறு வயது வறுமை வாழ்கை மறக்கமுடியாது உங்கள் கஸ்ரகளும் மாறும் மக்களுக்கு உதவிகளை செயுகள் கடவுள் துணை நிற்பாராக நன்றிகள்

  • @Swissponnu
    @Swissponnu Год назад +5

    உண்மையில் நல்ல பிள்ளைகள்..நீங்கள் என்றும் சிறப்பாக வாழ வேண்டும்..

  • @subasuresh6411
    @subasuresh6411 Год назад +11

    கவலை வேணாம் இனி மேல் நல்லா இருப்பிங்க அம்மா 😍😍

  • @sivavarathan6060
    @sivavarathan6060 Год назад +2

    தம்பி அனுசன் உங்களைப்பார்க்கிறப்போ பெருமையாக இருக்கிறது. அம்மாவில நீங்க வைத்திருக்கும் பாசம், அம்மா பட்ட கஸ்டம்.... இப்போ மூன்று வேளை சப்பிடுறம் என்று சொன்னீங்களே ..... அழுதிட்டன் தம்பி😥. உண்மையில எதிர் பார்க்கல. அம்மா இப்படி ஒரு மகனைப் பொற்றதிற்கு கடவுளுக்கு நன்றி சொல்லணும். 🙏 மற்றவர்களுக்காக உழைக்கும் நீங்கள் நல்லா இருப்பீங்க. கிருஷ்ணாவோட இருக்கிறீங்க இனிமேல் கவலை வேண்டாம்.அம்மாவை நல்லா வாழ வைப்பீங்கள் நிச்சயமாக நீங்க நல்லா வருவீங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏

  • @sadasathees5126
    @sadasathees5126 Год назад +12

    கவலைப்பட வேண்டாம் அனுசன் கடவுள் ஆசிர்வாதம் என்றும் இருக்கும்

  • @hemagopal2673
    @hemagopal2673 Год назад +26

    Real mom! No words to say,Anushan have bright future!God bless you all.

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana6731 Год назад +4

    உங்கள் கனவுகள் உண்மையில் நிறைவேறும். கொஞ்சத்தில் உண்மை உள்ளவரை கர்த்தர் அநேகருக்கு அதிகாரியாக்குவார். நீங்கள் மக்களுக்கு செய்த உதவியை நினைத்து சந்தோசப்பட்டாலே கடவுள் உங்களுக்கு ஆசீர்வாதமும் பாதுகாப்பும் தருவார்.

  • @sunthararajarulraj3594
    @sunthararajarulraj3594 Год назад +8

    அண்ணா உங்களைப் போன்ற தங்கமான மனசு எவருக்கும் இல்லை அண்ணா...

  • @cammy12.
    @cammy12. Год назад +7

    அனுஷன் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வெகு விரைவில் சந்திப்போம். 👍

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад +7

    ஒரு தாயின் வேதனை வலி கடின உழைப்பு நேர்மை உண்மை அவங்களின் கட்டுக் கோப்பான வாழ்க்கை எல்லாம் சேர்ந்து ஒரு சிறந்த பண்பான ஒரு குழந்தையை இந்த உலகிற்கு தந்திருக்கிறீங்கள் நீங்கள் இருவரும் பட்ட அத்தனை துன்பத்திற்கும் இன்று காலம் கடவுளும் நல்லதொரு ஆசீரை தந்துள்ளார் அனூசனின் நல்ல குணத்திற்கு இனி நல்லா இருப்பீங்கள் அத்துடன் சிறந்த நண்பர்கள் கிடைத்திருக்கினம் உறவுகள் கிடைத்திருக்கினம் என்னுடைய sk கிடைத்துள்ளார் இந்த பதிவில் சில பேர் உங்கள் மீது வைத்துள்ள தவறான என்னங்களும் இல்லாமல் போகும் ஏன் என்றால் நீங்கள் எப்படியான வாழ்வியலில் இருக்கிறீங்கள் என்று புரிந்து கொள்வார்கள் உங்கள் மீது அன்பு உள்ளவர்கள் இன்னும் மதிப்பு கூடும் நல்ல சிறந்த குடும்பம் இரும்பு பெண்மணி அனூசன் sk காலிதாஸ் தீவான் 🥰🥰🥰🥰அம்மா அழும் போது கண்ணீர் வந்துவிட்டது😪 💞💞💞💞❤❤❤❤❤❤❤

  • @ashothisani6247
    @ashothisani6247 Год назад +2

    சில நேரங்களில் மட்டுமே அபூர்வமான மனிதர்களை காணமுடியும். அதில் மகனும் ஒன்று அம்மா. தலைவணங்குகின்றோம்
    .வாழ்த்துக்கள்.

  • @selvam1034
    @selvam1034 Год назад +7

    அனுஷன் தம்பி
    மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்

  • @sivaranjanyelanthiraiyan3629
    @sivaranjanyelanthiraiyan3629 Год назад +7

    வாழ்த்துக்கள் அனுஷான் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 👍

  • @subaeelam1234
    @subaeelam1234 Год назад +2

    நல்ல ஒரு அம்மாவே தம்பி நல்ல ஒரு பிள்ளை கண்டிப்பாகவே அம்மாவும் மகனும் நலமுடன் வாழ்வீர்கள் கணவன் இல்லாத போதும் பலவித வேதனைகளையும் வாழும் காலம் வாழ்கை இழந்த போதும் மகனை வளத்திட்ட தேவமையாகவே பார்பதே அம்மாவை போல் இந்த உலகில் எதுவுமே இல்லை தம்பி கஷ்டபட்ட காலம் விரைவில் மாறும் அம்மாவும் மகனும் நல்ல ஒரு வாழ்வு வாழ்வீர்கள் 🤝🤝💐💐எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் உங்களை என். மகனாகவே பார்பதே நல்ல பாசம் அம்மாவில் இப்படி பட்ட பிள்ளை கொடுத்து வைத்த தாயே கவலை வேண்டாம் நல்ல காலம் விரைவில் கவலை வேண்டாம் தம்பி கிருஷ்ணாவும் நல்ல தம்பியே🙏

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +2

    அனுஷானின் சிரிப்புக்கு பின் இவ்வளவு துயரங்கள் இருக்கும் என்று கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கவில்லை. கவலை வேண்டாம். இனிமேல் வாழ்வில் வசந்தமே.....!

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 Год назад +4

    தம்பி உங்கள் வீடியோ பார்த்து அழுது விட்டன்..உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கு...நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்து கொண்டு இருக்கிறிங்கள் ...சிரித்த முகத்துடன் எப்போதும் இருக்கிறிங்கள்...அம்மா கவலைப் படாதிங்க கடவுள் இருக்கிறார்..ராணி போல இருப்பிங்கள்...குழந்தை மனது உங்கள் மகனுக்கு... உங்கள் இலட்சியம் வெற்றி பெறும் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤👍👍👍

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +7

    அன்பு தம்பிங்களுக்கு வணக்கம்! 🙏 ஏழ்மையில் இருந்தாலும் உங்களுக்கு நல்ல இதயமுண்டு கடமையை செய்யுங்கள் பலனை ஏதிர் பார்க்காதே உங்களுக்கு நல்ல பொறுமதி மிக்க அண்ணன் கிடைத்துள்ளர் அதுவே உங்களுக்கு பெருமை!!!💪💪💪👏🏼🇨🇦

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar3837 Год назад +4

    ஏழைகளின் சிரிப்பில் தான் இறைவன் இருக்கிறான்.ளர்ந்துவர வாழ்த்துக்கள் அனுஷான் தம்பி.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +4

    வீடு சிறிதாக இருந்தாலும் மிக அழகாக வைத்திருக்கிறா அம்மா. கடந்து வந்த பாதையை பார்க்கும் போது மிக கஷ்டமாக தான் இருக்கு. நாங்களும் இதெல்லாவற்ரையும் கடந்து தான் வந்தனாங்கள். கஷ்டம் ஒன்றும் நிரந்தரம் இல்லை. எல்லாம் மிக விரைவில் மாறும். அனுஷான் நினைத்த மாதிரி சகல விருப்பங்களும் கூடிய சீக்கிரத்தில் நிறைவேற ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம். 🙏🏻🙏🏻🙏🏻

  • @annathomas724
    @annathomas724 Год назад +4

    வணக்கம் நண்பர்களே. அனுசனின் இனிய குரல், கிருஸ்ணாவின் சட்டை கொலரை இழுத்து விடுவது, கால் ஆட்டுவது தனி பானி. வாழ்க்கை பயணத்தை உண்மையாக ஒளிபதிவு செய்துள்ளது சிறப்பு. நன்றி👍👍👍👍💐🇨🇵

  • @rasi3987
    @rasi3987 Год назад +10

    Very happy to AMMA to have a son son like you. One day, you will be in better position. Look after AMMA well. Blessings from TORONTO.

  • @menakamena3424
    @menakamena3424 Год назад +8

    அனுசன் இன் அம்மாவின் அழுகையில் தெரிகிறது அவர்கள் பட்ட கஷ்டங்கள்

  • @NashCanadian
    @NashCanadian Год назад +16

    Keep doing what you doing. You will achieve your goals soon! You have a great heart and I m very proud of you Thambi!

  • @muraly2651
    @muraly2651 Год назад +5

    அனுசன் வீடு கட்டுவதற்கு கண்டிப்பாக எல்லோரும் உதவி செய்ய வேண்டும் அனுசனின் வீட்டை கிருஷனாவின் youtube ல் லும் எடுத்துப்போடவும் அனுசனின் அம்மா வசிப்பதற்கு அழகான வீடு கட்டுவதற்கு எல்லோரும் ஒத்துளைப் பு வளங்க வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    அண்ணா உங்கள் சொந்த வீடு எளிமையாக இருக்கும் என்று நாங்கள் கனவில் கூட கற்பனை செய்து பார்க்கவில்லை

  • @niroananth2407
    @niroananth2407 Год назад +21

    Hi Anushan and Amma, don’t worry bright light starts to spot on you. He will build a big house by his hard work for you Amma. You raised him as good human.All the very best .

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Год назад +2

    அனுஸ்சன் அம்மா வை அளவிட வேண்டாம் இனி இப்படி ஒரு கஸ்டம் வராது நிச்சயமாக ஆண்டவர் உங்களை ஆயிரம் மடங்கு ஆசீர்வாதிப்பாராக

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 Год назад +10

    Poverty and fatherless gives young ones great sufferings but you were lucky to have such a brave mother to overcome all the problems.Hope some good heart will assist you in putting up a new house.Look after your mother and keep her happy.

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +21

    தம்பிஉங்களின் வாழ்க்கை பின்னுக்கு நல்லாய் இருப்பிங்கள் அம்மாவை சந்தோசமாக வைத்திருக்கவும்எல்லோருக்கும் ஒரு கவலை இருக்கும் 😭

    • @vanuvanu7979
      @vanuvanu7979 Год назад

      Anisa ammava alavenam enru sollunkal kan kalanka vaithathu inntha vediyo

  • @thushalifestyle9388
    @thushalifestyle9388 Год назад +3

    அம்மா அழாதீங்கள் .உங்கள் மகனால் உங்கள் எதிர்காலம் மாறும்.அருமையான வீடு இனிதே அமையும்.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +6

    அம்மா கவலைப்பட வேண்டாம் அனுசன் ஒரு பெரிய வீட்டை உறவுகள் கட்டித்தனுவார்கள் கிருஸ்ணா,,,,,தம்பிக்கு ஒரு வீடுவேனும்

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 Год назад +9

    மட்டக்களப்பு ஆட்கள் சுவையாக சமைப்பார்கள்

  • @manopari9247
    @manopari9247 Год назад +1

    உங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டோம் நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதும் உங்கள் மன உறுதியும் கண்டு மரியாதை மட்டுமல்ல பயமே வருகிறது உங்கள் மேல் இப்போதுதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது நீங்கள் நம் இனத்தில் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும்