உதவி செய்தால் இறுதியில் உபத்திரம் மட்டும் தான் 🥺💔 | இறுதி நாள் | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 678

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +70

    இன்பங்களும் ஆனந்தங்களும் அனைவரது வாழ்விலும் பொங்கிட அட்வன்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்......!!🙏🌺🙏
    தமிழ் குமரனுக்கும் சகோதரிக்கும் மீண்டும் புது வருட வாழ்த்துகள்..!! கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் அதனால கவலை வேண்டாம் சகோதரி.
    காலங்கெட்டிருக்கிறது இணைந்த கைகள், அதனால கவனமாக பார்த்து செயல்படவும்.
    மிகவும் அற்புதமான இந்த சேவைகளில் ஈடுபட்ட அனைவருக்கும் கோடி நன்றிகள்..!!!🙏🙏🙏
    மீண்டும் இணைந்த கைகளுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்வதில் பெருமைபடுகிறேன்.....!!🙏🙏🙏

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Год назад +36

    சல்லி அனுப்பி அந்த குடும்பத்துக்கு புதிய வாழ்க்கையை ஆராம்பித்து வைத்த எல்லா மனித நேயர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +163

    தம்பிமார்களுக்கு எனது அன்பான ஒரு வேண்டுகோள், மனித ரூபத்தில் உங்களைப்போல் சில கடவுள்கள் வலம் வரும் போது பல மிருகங்களும் உங்கள் பாதையில் வரும், ஆனாலும் அஞ்சா நெஞ்சத்துடன் அயராது ஏழைகளுக்காக தொடர்ந்தும் போராடுங்கள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💗🙏

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 Год назад +36

    இந்த அழகான பயணத்தில் உங்கள் சேவை தொடர வேண்டும் . ஏழைகளுக்கு உதவிடும் இந்த இரு நல்ல உள்ளங்களை இறைவன் பாதுகாக்க வேண்டும்❤️

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +36

    யார் என்ன சொன்னாலும், தேவைபட்டதை எடுத்துக்கொண்டு, தேவையில்லாத்தை விட்டுட்டு உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கோ. உங்கள் சேவை மக்களுக்கு தேவை.இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  • @ssthanu3704
    @ssthanu3704 Год назад +67

    ஊரெல்லாம் சுற்றித் திரியும் பட்டாம் பூச்சிகள் நீங்கள். உறவைக் காக்க உணர்வுடன் உலாவும் எங்கள் மனித நேயம்...
    கஷ்டம் எங்கு உள்ளதோ அங்கே கரம் கொடுக்கும் உயிர்கள் நீங்கள்.... அறியார் தூற்றினாலும் பெரியார் போற்றினாலும் உங்கள் மனித நேயம் கடவுளுக்கு நிகரானது.. இனிய புது வருடவாழ்த்துக்கள் ❤❤❤ அனு அண்ணா &❤❤ கிருஷ் அண்ணா. இவ் வருடமும்(2023) உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.❤❤❤

  • @neelavathi7087
    @neelavathi7087 Год назад +22

    நீங்களும் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியவர்களும் தெய்வம் அய்யா 🙏

  • @user-cl2uk8iv6t
    @user-cl2uk8iv6t Год назад +7

    உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தால் கோடி புண்ணியம். சுவிஸ் அண்ணா

  • @nadamathu6337
    @nadamathu6337 Год назад +22

    "தானும் படான் தள்ளியும் படான்" என்ட மாதிரி சில வெங்காயங்களின்ட கதைய கடந்து நீங்கள் உணர்வு பூர்வமாக செய்வது தெய்வ செயலிற்கு ஈடானது..♥♥♥♥ நல்லா இருப்பிங்கடா.. லவ் யூ தம்பீங்களா ♥♥♥
    (தொகையா கையில காசு கொடுப்பதை விட அவர்கள் வங்கியில் போடுவது சிறப்பு.. வீடியோவில பார்த்து அவர்களிற்கு ஆபத்துகள் வர சந்தர்பம் இருக்கு..)

  • @sivapathamsujendran4390
    @sivapathamsujendran4390 Год назад +53

    தம்பிகள் இருவரும் உண்மையில் கீரோக்கள் தான்.கற்பனைக்கெட்டாத உதவி.வாழ்த்துக்கள்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +29

    தம்பிகள் உங்கள் சேவை தொடரட்டும் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே சகோதரா சேவைகள் நடக்கட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @rajenirajeni5987
    @rajenirajeni5987 Год назад +4

    உண்மையில் நீங்கள் 2 பேரும் கடவுள் ❤️❤️🌹🌹 உண்மையில் ரொம்ப நன்றி 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paramathe6692
    @paramathe6692 Год назад +57

    சில காலமாக அனுஷனின் சனலை பார்க்கிறேன், இக்காணொளி கண்கலங்க வைத்து விட்டது. உதவிய அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்🙏🏼. அந்த மாவீரன் நிம்மதியாக, இனி விண்ணுலகில் உறங்குவான் 🙏🏼.. தம்பி, புலர் பெயர்ந்தோர் எல்லோரும் படித்தவர்களும், பண்பாளர்களும் அல்ல, கேடு கெட்ட மிருகங்களும் வந்து விட்டன 😡.. சகோதரியின் தொலைபேசி இலக்கத்தை மாற்ற சொல்லுங்கள், சில புலம் பெயர் மிருகங்களும் தொடருங்கள் 😡... சில சமூக பிரட்சனைகள் காரணமாக உதவி கோருவோர், உழைக்க முடிந்தவர்கள் கூட உழைப்பை விடுத்து உதவி கோருவோர்.. போன்றோரை விடுத்து.. இப்படியானோரை, தெரிந்தெடுத்து உதவி பெற்று கொடுங்கள் 🙏🏼. ..

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Год назад +177

    நம் தமிழ் மக்கள் கஸ்ரப்படுவதற்கு காரணம் இப்படிப்பட்ட ஒரு சில தமிழரே ,இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது உங்கள் சேவையை தொடருங்கள் ❤❤❤

    • @vadrcookingvlog
      @vadrcookingvlog Год назад +6

      ஊண்மைதான்

    • @2604bala
      @2604bala Год назад +8

      உண்மைதான்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl Год назад +10

      மற்றவர்களைப் பார்த்தாவது திருந்துங்கோ....இனியாவது தமிழன் வாழட்டும்

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Год назад

      அனுசனும் கிருஷ்ணா வும் சும்மா மண்டையை போட்டு உடைக்காதீங்கோ.
      தமிழர் சமுதாயத்தில் பிறந்து இப்படி உதவிகள் செய்வது தமிழர் பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதனால் தானே சுவிஸ் நாட்டில் களவாக இருக்கும் அந்த வந்தேறுகுடி இப்படி அந்த மாவீரப்பெண்ணுடன் கதைத்தது.

    • @technosaurus-tamil1366
      @technosaurus-tamil1366 Год назад

      நல்லா அம்மாவிக்கு பொறந்தவன் இப்படி பண்ணாமதான் துாற்றுவார் துற்றட்டும் தங்கலின் பணி தொடங்கும் ...

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 Год назад +40

    தூற்றுவார் தூற்றட்டும்
    போற்றுவார் போற்றட்டும்.
    கவலைப்பட வேண்டாம்.
    உங்கள் பயணம் தொடரட்டும்.
    God bless you .

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +28

    வாழ்த்துகள் அனுஷன், தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும், சந்திப்போம் நாளை மீன் பாடும் தேன் நாடாம் மட்டுமா நகரிலிருந்து....

  • @veenaselva237
    @veenaselva237 Год назад +5

    தமிழ்குமரன் உன் நேர்மைக்கு இறைவன் தந்த பரிசு இது. இந்த வருடம் முதல் அம்மாவும் நீயும் நன்றாக வாழ வாழ்த்துக்கள்.

  • @annathomas724
    @annathomas724 Год назад +7

    கொஞ்சத்தில் உண்மையுள்ளவனை தேவன் பெரிய காரியங்களுக்கு அதிகாரியாக வைப்பார். அப்படியாக உங்கள் இருவரையும் தொடர்ந்து இன்னும் பல பெரிய காரியங்களை செய்ய பாதுகாத்து வழிநடத்துவார். உங்கள் அனைவருக்கும் எமது புது வருட நல்வாழ்த்துகள் நன்றி⛪🙏🙏🙏💐👍👍👍🇨🇵

  • @balamurali6071
    @balamurali6071 Год назад +4

    நீ நல்லா வாழ வேண்டும்..உலகம் ஆயிரம் சொல்லட்டும் உன் பணி தொடரும் .. இந்த அக்கா மகன் என்றும் வாழ்க ...எமது ஈழம் உறவு வாழ்க...

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +10

    அனுசன் கவலை படவேண்டாம் உங்க சேவையை நிங்கள் செய்யுங்கள் கடவுள் ஆசிர்வதிப்பார் உங்களை

  • @sarankansarankan4339
    @sarankansarankan4339 Год назад +9

    நெல்லு விதைத்தால் புல்லும் முலைக்கத்தான் செய்யும்... ஒருவரின் கூற்ருக்காக மனம் நோகவேண்டாம் ஏழைகளின் கண்ணீர் பார்த்துக்கொள்ளும்... முன்னோக்கி நகரும் போது பின்னிநின்று பேசுபவையை கண்டுகொள்ளவேணாம்... அவர்கள் எப்போதும் ஒருபடி பின்னுக்குத்தான் கதைத்தவர் முடிந்தால் அவருடைய முகவரியை பதிவு செய்யட்டும் பார்க்கலாம்... Don't mind about it and do your job well. God Bless you... (From France Mulhhouse )

  • @kogisella4323
    @kogisella4323 Год назад +5

    தம்பி உண்மையாவே கண்கலங்கி போச்சுடா உன் நன்றி மறவாமை எனும் பண்பு உனை எப்போதும் வாழ்விலே உயர்நிலை அடையச் செய்யும். உன் மனவுறுதியும் நேர்மையும் இறைவன் தந்த கொடை... உதவிய அனைவருக்கும் ரொம்ப நன்றி

  • @anushanthananu9478
    @anushanthananu9478 Год назад +6

    கடவுள் நேரடியாக உலகத்தில் வருவதில்லை இப்படி பட்டவர்கள் உருவத்தில் தான் வருவார்கள் கடவுளுக்கு நிகர் நீங்கள் அண்ணா

  • @imadhudheenyaseen6940
    @imadhudheenyaseen6940 Год назад +55

    அண்ணா நாக்குக்கு நரம்பில்லாததால் எதுவும் கதைப்பார்கள் நீங்கள் கவலைபடாதீர்கள் உங்கள் சேவைகளை தொடருங்கள்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад +5

    என்னய் தப்பாக நினய்க்க வெண்டாம் ஒரு குடும்பத்துக்கு இவ்வளவு தொகையையும் கொடுப்பதிலும் பார்க்க அதய் இன்னும் இரு குடும்பத்துக்கு பிரித்து கொடுத்திருக்கலாம். உயவி செய்திரிக்கலாம்.

  • @durairaj-sm5ii
    @durairaj-sm5ii Год назад +3

    அண்ணா நான் பஹ்ரைனில் இருந்து தமிழ்நாட்டவர்.உங்கள் அனைத்தது வீடியோவும் தினமும்
    பார்ப்பேன் என்னையும் அரியாமல்
    என்விழிகளில் கண்ணீர் வழிகிறது.
    இந்த பொல்லாதத உலகில் ஏன் படைத்தான் இறைவன். வலிக்கிறது
    இதயம்.

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +6

    ஆகச் சிறந்த பதிவு தம்பி அனுஷான் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
    வாழ்க வளர்க
    உதவி செய்யும் செய்த இனியும் செய்யப்போகும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகலந்த வணக்கங்கள்..
    அனைத்து தமிழ் உறவுகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    தம்பி அனுஷான் தங்களின் பேசவேண்டும் பிகிரியை பார்க்கவும்

  • @Moonkil555
    @Moonkil555 Год назад +1

    உதவிய நல்லுள்ளங்களுக்கும் அனுஷன் ,கிருஷ்ணாவுக்கும் ரொம்ப நன்றி🙏❤️
    God bless you ❤

  • @kokila7625
    @kokila7625 Год назад +9

    Ho அனுசான் அண்ணா இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோசமாகயிருக்கு இந்த குடும்பம் கஸ்ரப்பட்டதுக்கு கடவுளாகவும் வந்து உதவியிருக்கிங்க ரொம்ப நன்றி அண்ணா இந்த அக்காவுக்கும் அன்பு அண்ணாக்கும் மனக்குழப்பம் ஏற்பட்டது ரொம்ப மனசுக்கு கஸ்ரமாகிருச்சி ஏன் தான் இப்படி போசுரார்களே தெரியல . அனுசான் அண்ணா உங்க சேவையைநீங்க
    சந்தோசமாக செய்ங்க ஆண்டவர் துனையிருப்பார் வாழ்த்துக்கள்

    • @kokila7625
      @kokila7625 Год назад

      @@kadaamurukan2733 உங்களுக்கும் உரித்தாகட்டும்

  • @ddrdistributor615
    @ddrdistributor615 Год назад +2

    Anushan n krishna
    வேற வேற லெவல்
    வழ வைத்து தமிழருக்கு நன்றி
    தமிழன் டா

  • @sinnaellil
    @sinnaellil Год назад +4

    சகோதர் அனுசன் கிரிஸ்னா இருவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் நல்ல காரியம் செய்து மற்றவர்களை வாழவை க்கும் உயிர்ந்த சேவைக்காக வாழ்த்துக்கள் தொடருட்டும் உங்கள் பயண்ணம் 🌹🌹🌹🌹🌹🌹

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +6

    உதவிய உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +9

    இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @Syresvvv22455
      @Syresvvv22455 Год назад

      தமிழ்நாடு தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥰❤

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Год назад +1

    நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் அஞ்சகூடாது. பேசுபவர்களை தண்டிக்க இறைவன் காத்திருக்கின்றார். அது அவருடைய செயல். உங்கள் சேவை தொடரட்டும்.

  • @jenajenit95
    @jenajenit95 Год назад +2

    அக்கா சொல்வது முற்றிலும் உண்மை. மற்ற வீடியோ போட்டு பணம் எடுப்பவர்களை விட கிருஷ்ணா அனுஷான் இருவரும் வித்தியாசமானவர்கள் மக்கள் செய்யும் உதவிப் பணத்தை உரியவர்களிடமே கொண்டு சேர்ப்பார்கள். இவர்கள் IBC தமிழ் மாதிரி இல்லை.

  • @sivaanimilan7391
    @sivaanimilan7391 Год назад +28

    இனிய புது வருட வாழ்த்துக்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷான் தம்பி குமரன் மற்றும் அக்காவுக்கும்.

  • @ramakishnankalishta4731
    @ramakishnankalishta4731 Год назад +1

    வணக்கம் அண்ணா ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
    என்ற வேத வார்த்தைக்கு அமைய உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள். அண்ணா
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 Год назад +37

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுஷான் கிருஷ்னா🎆🎉

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Год назад

    நன்றி அனுஷான் மற்றும் கிருஷ்ணா இந்த உதவியை நேர்மையாகவும் பொறுப்பாகவும் அன்பாகவும் செயற்பட்டு உதவியை எடுத்துக் கொடுத்து மாட்டுக் கொட்டில் அமைத்துக் கொடுத்து மாடம் வாங்கி கொடுத்து தண்ணீர் குழாய் கிணறு செய்து கொடுத்து உடனடியாக இந்த வசதிகளை ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி அத்துடன் புது வருட வாழ்த்துக்கள் இருவரும் சேர்ந்து நல்ல சேவைகளை சமூகத்துக்கு வழங்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +7

    புத்தாண்டு வாழ்த்துக்கள். உதவி புரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +4

    உதவிசெய்த அத்தனை சொந்தங்களுக்கும் நன்றி மற்றும் அனுசன் தம்பி உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @fjfjfjhfjjf1953
    @fjfjfjhfjjf1953 7 месяцев назад

    வெளிநாட்டு உறவுகள் செய்யும் உதவிகள்
    உதவி பெறுபவர்களின்
    பிள்ளைகள் எதிர்காலத்தில் உதவி செய்யும் மனிதர்களா நற்பண்பு ஊள்ளவர்களா வளர்ச்சி அடைவது 100/100 வீதம் உண்மை
    வாழ்த்துக்கள் வாழ்க உறவுகளே
    நன்றி bro

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Год назад +2

    யார் என்ன சொன்னாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள் அம்மா நீங்களும் தம்பியும் நல்லா இருப்பீர்கள் உங்களுக்கு உதவின அண்ணா இரண்டு பேரும் அந்த அனுஷாத் அண்ணாவும் நல்லா இருக்க வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி

  • @santhja
    @santhja Год назад +5

    Anbu Anna sounds like honest person trust him. Amazing help for little boy when he on the streets no one helps him. Those whoever talks behind their back never help him don’t mind about others you guys are doing amazing. Hopefully they will improve their day to day life.
    ❤❤❤

  • @yogarajahsivasubramaniam1796
    @yogarajahsivasubramaniam1796 Год назад +1

    உலகம் ஆயிரம். சொல்லும். நீங்கள். போகிற. வழி. செரிஎன்றால் இது. போல். பிரச்சனை வரும். உங்கள் பண தொடர. வாழ்த்துக்கள்

  • @kumaresantamilan
    @kumaresantamilan Год назад +5

    நான் தமிழ்நாட்டு தமிழன் அண்ணே நீங்க நல்லாருப்பிங்க...

  • @rbala5033
    @rbala5033 Год назад +2

    போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும்! முடிந்தவரை உங்களால் முடிந்த உதவிகளைத் துணிந்து செய்யுங்கள். உங்கள் அழப்பரிய சேவைக்கு மிக்க நன்றி. சேவை தொடரட்டும். வாழ்க! வளமுடன்!! 💯👏👍

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 Год назад +3

    தூற்றுவார் தூற்றட்டும்
    போற்றுவார் போற்றட்டும்.
    கவலைப்பட வேண்டாம்.
    உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @veenaselva237
    @veenaselva237 Год назад +5

    எங்கள் மக்கள் எல்லோரும் நல்லா வாழணும்

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 Год назад +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனுசன், கிருக்ஷ்ணா. உங்கள் பணி தொடர ஆண்டவன் துணை நிற்பாராக🙏

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Год назад +7

    அக்கா கவலைப்பட வேண்டாம் ஆயிரம் பேர் ஆயிரம் கத சொல்லுவாங்க ஆனால் மற்றவர் நிலையை புரிந்து கொள்ளமாட்டர்கள் அப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரர் தான் உங்களுக்கு தேவையில்லாமல் கதைப்பார்கள் தம்பிமார்களான கிருஷ்னா அனுஷன் உங்களுக்கு கடவுள்🙏

  • @vithygunam3920
    @vithygunam3920 Год назад +1

    தம்பி அனுசன் கிஸ்ணா வளமாக வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்கள் புது வருட வாழ்த்துக்கள்

  • @viruviru9004
    @viruviru9004 Год назад +7

    அனு கிருஷ் புதுவருட வாழ்த்துக்கள் உதவி செய்த அனைத்து உறவுகலுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🦶

  • @manchumahes4151
    @manchumahes4151 Год назад +13

    அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள். உதவும் உறவுகளுக்கும் உளமார்ந்த புதுவருட வாழ்த்துகள். வளமும் நலமும் பலமும் பெற்று பல்லாண்டு வாழ்க!

    • @vincentrobert6085
      @vincentrobert6085 Год назад +1

      இருவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Год назад +24

    புதுவருட வாழ்த்துக்கள் அனுஷன் மற்றும் கிருஷ்ணா 2023

  • @merir477
    @merir477 Год назад +12

    அக்கா நீங்க யாரையும் பத்தி கவலைப்பட வேண்டாம் உங்களுடைய வாழ்க்கையை நோக்கி நீங்கள் போங்க உதவி செய்றவனையும் செய்ய விடமாட்டாங்க வெளிநாட்டில் இருக்கிறார்கள் பேரு நண்டனோ எங்கேயோ அந்த நாட்டில் இருக்கிறவங்க அப்படி பேசுவதில்லை அவங்களுக்கு கவலை இல்லாத நான் எந்த மனுஷன் எப்படி போனா என்ன நான் நல்லா இருந்தா மட்டும் போதும் என்று நினைக்கிறவங்க மத்தியில நீங்க எதையும் பத்தி கவலைப்படாம உங்க வாழ்க்கை நோக்கி போங்க அக்கா அப்படி கதைக்கிறவங்க கதைச்சிட்டு போகட்டும் கொண்டு அவங்க உதவி செய்யணும் இல்ல அவங்க வாயை மூடி திருக்கோணும் அப்படி யாருக்கும் யாரையும் பத்தி கதைக்க எந்த உரிமையும் இல்லை நல்லது செய்றவங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் கொடுப்பாரு அவங்களுக்குள் ஆட்களுக்கு இன்னும் நிறைய ஆசீர்வாதங்களும் அவங்களோட முயற்சி இன்னும் இன்னும் நிறைய விதத்துல முயற்சியோட அவங்க வெற்றியை நோக்கி செல்லவேண்டும் என்று நான் எப்பயும் அவங்களுக்காக ஜெபிக்கிறேன் ஓகே அக்கா விஷ் யு ஹாப்பி நியூ இயர் உங்களை நீங்க எல்லாரும் நல்லா சுகத்தோடு வாழ இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்

  • @neelavathi7087
    @neelavathi7087 Год назад +1

    எவனோ ஒருவன் தவறாக கதைத்தான் என்று சொன்னீர்கள் அவன் சைத்தான்

  • @arnaud78340
    @arnaud78340 Год назад +3

    தம்பிமார் இருவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @christykini1512
    @christykini1512 Год назад +2

    விளம்பரப் படுத்தத்தான் வேண்டும். விளம்பரம் இல்லை என்றால் எப்படி வேலைக்கு ஆட்களைத் தேடுவது.

  • @ambikathevyarulnesan2148
    @ambikathevyarulnesan2148 Год назад +5

    அனுசான் தம்பி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ❤

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Год назад +7

    தம்பி சுவிசில் இயக்க காசை அடிச்சு சொகுசா வாழுற யாரோ சொன்ன சொல்லுக்கு வருந்தாமல் உங்கள் சேவை தொடர்ந்து செய்யுங்கள் கடவுள் துணை உங்களுக்கு இருக்கும் 🙏🙏🙏🙏

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 Год назад +1

      உண்மை வாழ்த்துக்கள்.
      இந்த இரண்டு தம்பிகளும் இப்படி பப்ளிக்காக உதவி செய்யவதால் மக்கள் தங்கள் பக்கம் திரும்பி விடுவார்களா? என்ற பயத்தில் உளறுகிறார்கள்.
      வெளிநாட்டில் தாயகத்தை பற்றி பதட்டமான செய்திகளையும் போட்டு (100க்கு %5 தான் உண்மை)குளிர் காயினம்.

  • @saransatana4426
    @saransatana4426 Год назад +5

    சிறப்பு தம்பிகளா. உங்கள் பணி தொடரட்டும் . புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +1

    என் அன்பு மக்கள் இருவருக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், உங்கள் அன்பு அம்மாவின் இதயம் கனிந்த புதுவருட நல் வாழ்த்துக்கள். நோய், நொடி இன்றி, சுக, பெல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழவும், உங்கள் சேவை தடையின்றி தொடரவும், எங்கள் அன்புத் தகப்பனிடம் மன்றாடுகின்றோம்.

  • @jayaranisadacharalingam8617
    @jayaranisadacharalingam8617 Год назад

    இலங்கையை பொறுத்தமட்டில் அரசாங்க உதவி குறைவு வெளிநாடுகள் இவைஅணைத்தையும் அரசாங்கள் செய்கிறநாட்டுல் இருந்துகொண்டு உப்படி சிலர் அரட்டை அப்பாங்க விட்டுட்டு உங்கவேஐ பாருங்க அம்மா உங்ககணவர்தான் இவர்கள் உருவில் வந்தார் வாழ்க வழமுடன்

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Год назад +5

    இனிய புது வருட தின நல்வாழ்த்துக்கள் அனுஷன். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +19

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023💕 உங்கள் பயனம் தொரட்டும் அனுசன்

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 Год назад +3

    இயக்கத்தை வைத்து வியாபாரம் செய்து வெளிநாட்டில் உழைப்பவர்கள் உதவியும் செய்யாமல் உபத்திரவம் செய்வார்கள்

  • @thamotharampillainanthakum9672

    நிச்சயமாக அந்த மாவீரனின் தியாகத்திற்கு புலம்பெயர் உறவுகள் மதிப்பளித்து அவர் குடும்பத்தை வாழ வைத்துள்ளார்கள். உதவி நல்கிய எம் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. அத்துடன் நேரம் காலம் பாராமல் தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் நல்கிய கிருஷ்ணா, அனுசன் மற்றும் நியாயமான முறையில் வேலைகளை செய்து கொடுத்த அன்பு குழாமினருக்கும் மிக்க நன்றி. இறைவன் எங்கே என்று கேட்டால் உங்களைப்போல் உதவி செய்பவர்களே இறைவன் என்று மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    நன்றி 🙏நன்றி 🙏நன்றி 🙏

  • @shrineeguna8517
    @shrineeguna8517 Год назад +9

    Ignore the bad people calls and comments. Wishing you all a very Happy New Year 2023!

  • @atputharajahajah7969
    @atputharajahajah7969 Год назад +3

    ஊருக்கு வந்தால் கண்டிப்பா உங்கள் இரண்டுபேரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன் உங்கள் வீடியோ பார்க்கும்போது வார்த்தை வரவில்லை கண்ணீர்தான் வருகிறது

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc Год назад +5

    தம்பி அனு உங்களுக்கும் கிருஸ்னாவிற்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நலவாழ்ததுகள் .

  • @tharsinysivanathan5382
    @tharsinysivanathan5382 Год назад +1

    சிறுவர் சேமிப்புக்கு வட்டி குறைவு நிலையான வைப்பிற்கு 4 மடங்கு வட்டி அதிகம் அவர்கள் அந்த வட்டியை எடுத்து பிள்ளையின் கல்வித்தேவைக்கு பயன்படுத்தலாம்.

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 Год назад +5

    There a no words to express the help u both r doing. Supper video. God bless both of u for longlife to help like that to keep happy and improve their life of poor people. Vaalthukal. Happy New Year

  • @eslisamson
    @eslisamson Год назад +7

    We wish you and Krishna family HAPPIEST & PROSPEROUS , BLESSED NEW YEAR. My greatest wishes for your helping hands to the people who are needy. Thanks to you and your supporters along with you.

  • @jabinyahashua3768
    @jabinyahashua3768 Год назад

    குறைச்சல் உள்ளவர்களுக்குக்கொடுக்கத்தக்கதாக தங்கள் கைகளினால் நலமான வேலைசெய்துகொண்டிருக்கும் வெளிநாட்டு சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் குடும்பகளாகவும் தனிப்பட்டவர்களாயினும் உங்கள் பிரயாசத்தின் பலன் வீண் போகாதபடி தகுந்த பாத்திரமாக வனைந்தெடுக்கப்பட்ட அனுஷான் மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்களும்
    உங்கள் நல்ல வேலைக்குப்பலன் உண்டு உங்கள் உண்மைத்தனத்தை விளங்கிக்கொள்ளாதவர்கள் ஒரு நேரம் வரும் அதை அவர்கள் விளங்கிக்கொள்ள ஆகையால் விளம்பரம் இப்படிப்பட்ட காலத்தில் நம்பிக்கையற்ற உலகத்திலே விளம்பரம் தேவை ஆவலாய் இருக்கும் இருதயங்களைத்தூண்டிவிடவும் அனுஷானைச்சேர்ந்த குழுவில் ஒரு நம்பிக்கை வைக்கவும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கத்தக்கதாகவும் சொந்த வீட்டாரே சத்துருவாக மாறினாலும் நீதி நியாயத்திற்கு எதிர்ப்புண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் அனுஷான் குழுவினரே மனிதர்களைப்படைத்தவர் உங்கள்பக்கம் நன்றி.சேவை விருத்தியடையட்டும் பெருகட்டும் அது மேற்கோள்ளட்டும்..

  • @sanaraya1961
    @sanaraya1961 Год назад +2

    Happy new year 2023 conguratulTion elaikalin mannarkalukku happy new year intha service melum melum valarA inkal manram sarpaka valthukirom

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад +2

    அனுசன்உண்மையிநிங்கள் ஒரு கடவுள் தம்பி வாழ்த்துக்கள்

  • @jonathanjegantamilpasangal7392
    @jonathanjegantamilpasangal7392 Год назад +8

    நாய் நிலவ பார்த்து குலைச்சால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் விட்டுவிடுங்க உங்கள் பணிதொடரட்டும்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Год назад

    இருவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இவர்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் நண்றி பாராட்டு

  • @sulaiha6340
    @sulaiha6340 Год назад +1

    பனம் உதவிய நள்உள்ளங்கள் அனைபருக்கும் வாழ்த்துக்கள் உதவும் மனம் வாழ்க வளமுடன்

  • @mohanadastheivendram2679
    @mohanadastheivendram2679 Год назад +2

    உங்கள் அன்புக்கும் அன்பானா சேவைக்கும் மிக்க நன்றி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Год назад

    கொடுப்பார்க்கு குறைவில்லை என்பது போல்
    கொடுப்பாரை கெடுப்பார்க்கு நிறைவே இல்லை என்று நம்புகிறேன்.

  • @maveeranvellayan2210
    @maveeranvellayan2210 Год назад

    காசை காணொளியில் வெளிப்படையாக கொடுத்துச் செல்வது தவிர்த்திருக்கலாம்.மற்றும்படி சேவைகளுக்கு மிகவும் பாராட்டு.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +1

    இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் அனுஷன் மற்றும் கிறிஸ்ணா உங்கள் பணி தொடரட்டும் சிறப்பு கதைப்பவர்கள் கதைக்கட்டும் தம்பிமார்களே கடந்து செல்லுங்கள் ஈழத்து உமேஷ்காந் என்றென்றும் உங்களுடன்

  • @fathimasharmila3382
    @fathimasharmila3382 Год назад +2

    என்னத்த சொல்ல தம்பி கண்கள் குழம் ஆகியது உங்களுக்கு கோடி நன்மைகள்

  • @SundariSundari-ci2mx
    @SundariSundari-ci2mx Год назад +1

    தம்பி உங்கள் இருவரையும் வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesanr3912
    @venkatesanr3912 Год назад

    குறைவெல்லாம்
    நிறைவாக்குக்கும்
    கொடை வள்ளல் என்பவர்
    இரையருள்வழி ... அனுஷ்..
    உமக்கு கொடி. சொந்தங்கள்

  • @rubanruban6014
    @rubanruban6014 Год назад

    கிறிஸ்னா அனுஷான் இருவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் யார் என்ன சொன்னாலும் காதில் போடாமல்
    உங்கள் பனி என்றும் தொடர
    கடவுள் துணை இருப்பார் இந்த
    அம்மா மகன் உதவி செய்த நள்ள
    உள்ளம் பெரிய மனம் படைத்தவர்
    அனைத்து உறவுகளுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துகள் கடவுள் என்றும் துணை இருப்பார்

  • @abena8953
    @abena8953 Год назад

    கிருஷ்ணா அனுஷன் இனிய புதுவருட வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் இறைவன் சகல நலனையும் தருவார்
    வாழ்க நலமுடன் வாழ்வே

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 Год назад +6

    அண்ணன் 2 பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…🎉 புறம் கூறும் நபர்களை இடது கையால் தட்டிவிட்டு செல்லுங்கள் அந்த தரம் கெட்ட நபர்களை…உங்கள் எல்லோருக்கும
    அந்த ஆண்டவன் நல்ல அருள் பாலிப்பார்…சின்னத்தம்பி இனி எல்லாம் வசந்தகாலம் ❤❤வாழ்க்கையை அனுபவித்து வாழிடா

  • @niroananth2407
    @niroananth2407 Год назад +4

    Anushan, Kirushna, Anbu Anna and his team thanks a million for helping them every way. Don’t worry about others bad comments!! Keep continues your services to the poor people. Good people will take good way. You don’t need to proof it to the one who’s not helping at all. Maybe they used this family name to collect money and cheated them that’s why they are getting angry and talking nonsense. Anushan you have to answer to only who’s helping to your service that’s it and ignore others!!!ok👍🏼 Happy Nee Year 2023🎉 and wish you all get more help from the world and lights up the darkness and bring smile in poor families. Thanks again 🙏❤🎉

  • @susipaul1922
    @susipaul1922 Год назад +7

    This is a new life for this family ,gift from God. Wishing Happy New year to Tamil Kumaran and Mom. Anushan & Krishna did a good job, The Anpu team also did a good job. God bless everyone, involved in this project .

    • @user-gt8bq8gd9u
      @user-gt8bq8gd9u Год назад

      Congratulations to Anushan, Krishna buying efforts a cow, donating to the needy person. God bless you.

    • @user-gt8bq8gd9u
      @user-gt8bq8gd9u Год назад

      God bless you Anushan Krishna donating a cow, shed for cow spending 10 lakhs to the suffering family Thanks for donating person. It's very tough job M. Selvaraj Tamilnadu.

  • @NTKsundarraj
    @NTKsundarraj Год назад +1

    நீங்கள் செய்யும் உதவிக்கு சிரம் தாழ்ந்து வாழ்த்துகிறேன்

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад

    மகன்கள்(கிருஸ்ணா&அனுஸான்)இருவருக்கும் என்அன்புநிறைந்த வணக்கம் 2022 மிகமிக மகிழ்ச்சியோடு விடைபெறுகின்றது நீங்கள் தமிழ்குமரன் குடும்பத்துக்கு செய்த. உதவி வரலாற்று பதிவு புலம்பெயர் மக்களாகிய நாங்கள் எப்போதும் உங்களுக்கு கைகொடுப்போம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு உங்களிடம் இருகின்றது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றியுடன் சுவிஸ் நாட்டிலிருந்து இராஜேந்திரன்

  • @mohandasmohandas648
    @mohandasmohandas648 Год назад +1

    நன்றி விமர்சனங்களை கன்டுகொல்லவோண்டாம் உங்கள் பனி தெடர வாழ்த்துக்கள்

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +3

    முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சுமார் ஒரு மில்லியன் ரூபாய்களை வெளிநாட்டு உறவுகளிடமிருந்து வசூலித்து உணவுக்கு கஷ்டப்பட்ட ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி புரிந்த சகோதரர்கள் அணுஷான் மற்றும் SK இருவருக்கும் கோடி நன்றிகள் அதேபோல் அந்த அன்னையிடம் சுவிஸ்ஸிலிருந்து தொலைபேசியில் அருவருக்கத்தக்க உரையாடலை மேற்கொண்ட சகோதரரின் அறியாமைக்கு மனம் வருந்துகிறேன் மீண்டும் நன்றிகள்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +8

    Happy New Year Anushan.🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Nezam327
    @Nezam327 Год назад +1

    Dear Anushan I am from India Tamil Nadu Kanyakumari... I am Pastor in the Church .If Possible kindly extend your thoughtfulness and generosity towards us too. . we live in a hilly areas lots of Poor widows and orphans and downtrodden... May almighty almighty God bless you and give you good health and long life.....

  • @rajivrifil2152
    @rajivrifil2152 Год назад +1

    அமானுஷ்ய அன்பிற்கு சொந்தக்காரர் அனுஷன்.... தமிழ்நாட்டில் இருந்து

  • @varathinirajendram1447
    @varathinirajendram1447 Год назад

    உங்கள் சேவைகளுக்கு வாழ்த்துகள். நீங்க பணம் கொடுப்பதையும் உதவிசெய்வதையும் காணொளி ஊடாக பார்ப்பதில் மகிழ்ச்சி.இருந்தாலும் இவ்வாறான காட்சிப்படுத்தலினால் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆபத்து நேரவும் கூடும்.திருடர்களும் உங்கள் காணொளி பார்த்து திருடச் செல்ல நேரிடும்.