நம்ம முறிகண்டி பிள்ளையாருக்கும் முருகப்பெருமானுக்கும் அரோகரா....! 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 கோவிலை கண்முன் நிறுத்திய அனுஷனின் கமிராவுக்கும் நன்றி!!🙏 அம்மாடி....ஐயா வேற லெவல் ஐயாதான்...!!!⭐⭐⭐⭐⭐ இயல்பாக ஆரோக்கியமான அற்புதமான Tarzan இந்த ஐயாதான்..!! 2 கண் கொள்ளாக்காட்சிகளையும் காண்பித்த இணைந்த கைகளுக்கு கோடி நன்றிகள்..!!!🙏🙏🌺🙏🙏 அருமையான பதிவு என்பதில் சந்தேகமில்லை...!!👍⭐👍⭐👍 வாழ்க வளமுடன்..!!🙏⭐🙏⭐🙏 PS: நல்லவங்களுக்கு மழையும் நல்லது செய்யும் என்பதே இந்த ஐயாவின் வருகை..! மழைக்கு ஒதுங்கிய பிள்ளைகளின் மனக்குறையை போக்கிய கண்கண்ட தெய்வம் நம்ம முறிகண்டிப்பிள்ளையார்..!💐 🙏🌺🙏💐
அருமையான ஒரு காணொளி மூன்று புலிகள் சன்டையிட்டால் எப்படி இருக்குமோ அதுபோல் 30நிமிடங்கள் கவலைகள் மறந்து ரசிக்க முடிந்தது. துடிப்பான ஜயாவின் வார்த்தைகள் சளைக்காத உங்கள் கேள்விகள் இளமையான வசனங்களை தந்தார் ஜயா. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பஞ்சாமிர்தமாக இருந்தது. இப்படியான காணொளிகள் தான் இன்றைய சூழலுக்கு தேவை.... நன்றி
தமிழ்நாட்டில் இருந்து சங்கர் ஆசிரியர், என்னால் இலங்கையை நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் காணொளிகள் மூலம் பார்த்து வருகிறேன். உங்கள் பயணத்தை மிகவும் சிறப்பாக செய்து வருகிறீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மேலும் இலங்கை தமிழர்கள் மீண்டும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
வீரமிக்க உழைப்பாளிகள் வயது வித்தியாசமின்றி நிறையவே இருந்தார்கள். இன்றும் இந்த ஐயாவை போல் உள்ளவர்கள் சிலர்தான். கிருஷ்ணபிள்ளை ஐயாவை போல உழைப்பாளிகள் வாழும் இறுதி நூற்றாண்டு இதுவாகத்தான் இருக்கும். ஐயாவின் தன்னம்பிக்கைக்கு “வயது எங்கே போகுது” என்பதும் ஐயா “சாப்பிடுவமே” என தன்னுடைய உணவை பங்கிடுவதில் தெரிகிறது அவரின் கடின உழைப்பும் ஆரோக்கியமும். வாழ்த்துகள் ஐயா, இக்கானொளியை தந்த தம்பிகளுக்கும் நன்றிகள்🙏
அருமையான பதிவு தம்பிகள் அந்த ஐயாவை பார்க்கும் போது மனதில் தைரியம் வருது அவருடைய உழைப்பு இயற்கையான வாழ்வு தன்னம்பிக்கை இவர்கள் எங்களை வழி நடத்தும் பெரியோர் நன்றி அனுஷான் கிருஷ்ணா
ஆகச் சிறந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.... காடு மலை மேடு மழை குளிர் வெயில் என்றும் பாராமல் தாங்கள் இருவரும் இணைந்து ஆற்றும் பணி சர்வதேச தமிழ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதில் ஐயமில்லை..... வாழ்க வளர்க
ஐய்யோ ஐய்யோ கரடி கத்துது🤣🤣🤣 முருகண்டி கோவில் மறக்கமுடியாது ஐய்யாவின் இந்த வயதிலும் உழைப்பு தனியாகா ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறார் பாராட்டுகள் நல்ல பம்பலான வீடியோ sk அனூசன் வடிவா இருக்கிறீங்கள் 🥰🙏🙏👍👍👍❤❤❤❤❤
முறிகண்டி// கண்டி //கண்டி வீதியை பிரிக்கும் இடம் முறித்தல்🙏✔️ புங்குடுதீவாரின் பெயர் மயில்வாகனம் கிருஷ்ணபிள்ளை வாழ்க இயற்கையில் வாழும் பண்ணையார்😄🤫😏🧐 கதைகள் அருமை இப்படியான வீரனைக் காட்டியதற்கு நன்றி அனுசன். & கிருஸுணனு.
ஐயா பண்ணையார் அவர்களே மாடுகளுக்கு ஓர் கொட்டில் போட்டுங்கள். பாருங்கள் சேறும் தண்ணியுமாக இருக்கிறது மாடுகள் படுக்க முடியாமலே இரவு முழுவதும் நிக்க வேண்டிய நிலை!!! மாடுகள் செத்ததற்கு இதுகும் முக்கிய காரணம்!! நான் உங்களுக்கு ஆலோசனை சொல்வதை தவறு இருந்தால் மன்னிக்கவும்!!
தற்கால ஊடகமான இந்த வலையொொளியி(யூறியூப்பி)ல் எளிய மக்களின்/எங்களின்/ (அடியேனும் எளியன்தான்)வாழ்க்கையையும்பதியவேண்டும் என்று ஆழ எண்ணுவதுண்டு.... அதனைச்செயலாக்கிக்கொண்டிருக்கின்ற தம்பியள் கிருஷ்ணா வுக்கும் அனுசனுக்கும் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும்....🙏🙏🙏👌👍🙏🙏🙏
முறிகண்டி பிள்ளையார் ஆலயம் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி மார் இப்படியே அக்கரையான் ரோட் பக்கமாக ஒரு சிவன் கோயில் இருக்கு அதையும் ஒருமுறை பதிவு செய்யுங்கள்
அனுஷான் நீங்கள் வவ்னியா மணிப்புரம் போயி அந்த இடத்தசுத்தி காட்டுங்கள் நான் இலங்கையில் இருந்து இந்தியா வரும் போது எனக்கு 4 வயது1990ல எடக்கு அந்த ஊரை பார்க்கனும் போல் இருக்கு பீலீஸ் அந்த இடத்தை காட்டுங்கள் வீடியோ எடுத்து போடுங்கள்
YOU GUYS VG 👍 RE. VERY UNIQUE VLOG ON ONE MAN OPERATION (from tree top). THE PANNAYAR AWSOME HUMAN BEING. I AM AMAZED ABOUT HIS PERSONALITY; COURAGE, WORK ETHICS, UNTIL DIE WORK & LIVE DESIRES, BOLDNESS & BRAVERY. 👈I hope MILLANEIALLS learn from him. I AM SURPRISED THAT HE DIDN'T VENTURE & EXPAND HIS OPERATION BIGGER/MORE: having a MILK FACTORY by installing machines to EXTRACT milk & employ 15 people for distribution etc. Etc.
I feel for the cows. Buffalos can withstand muddy soil, but not the cows. I really feel for these desi cows. At least, they can be moved to a different place.....
நம்ம முறிகண்டி பிள்ளையாருக்கும் முருகப்பெருமானுக்கும் அரோகரா....!
🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
கோவிலை கண்முன் நிறுத்திய அனுஷனின் கமிராவுக்கும் நன்றி!!🙏
அம்மாடி....ஐயா வேற லெவல் ஐயாதான்...!!!⭐⭐⭐⭐⭐
இயல்பாக ஆரோக்கியமான அற்புதமான Tarzan இந்த ஐயாதான்..!!
2 கண் கொள்ளாக்காட்சிகளையும் காண்பித்த இணைந்த கைகளுக்கு கோடி நன்றிகள்..!!!🙏🙏🌺🙏🙏
அருமையான பதிவு என்பதில் சந்தேகமில்லை...!!👍⭐👍⭐👍
வாழ்க வளமுடன்..!!🙏⭐🙏⭐🙏
PS: நல்லவங்களுக்கு மழையும் நல்லது செய்யும் என்பதே இந்த ஐயாவின் வருகை..! மழைக்கு ஒதுங்கிய பிள்ளைகளின் மனக்குறையை போக்கிய கண்கண்ட தெய்வம் நம்ம முறிகண்டிப்பிள்ளையார்..!💐 🙏🌺🙏💐
அருமையான ஒரு காணொளி மூன்று புலிகள்
சன்டையிட்டால் எப்படி இருக்குமோ அதுபோல் 30நிமிடங்கள் கவலைகள் மறந்து ரசிக்க முடிந்தது.
துடிப்பான ஜயாவின் வார்த்தைகள் சளைக்காத உங்கள் கேள்விகள் இளமையான வசனங்களை தந்தார் ஜயா. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பஞ்சாமிர்தமாக இருந்தது.
இப்படியான காணொளிகள்
தான் இன்றைய சூழலுக்கு தேவை.... நன்றி
தமிழ்நாட்டில் இருந்து சங்கர் ஆசிரியர்,
என்னால் இலங்கையை நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் காணொளிகள் மூலம் பார்த்து வருகிறேன்.
உங்கள் பயணத்தை மிகவும் சிறப்பாக செய்து வருகிறீர்கள்.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
மேலும் இலங்கை தமிழர்கள் மீண்டும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
வீரமிக்க உழைப்பாளிகள் வயது வித்தியாசமின்றி நிறையவே இருந்தார்கள். இன்றும் இந்த ஐயாவை போல் உள்ளவர்கள் சிலர்தான். கிருஷ்ணபிள்ளை ஐயாவை போல உழைப்பாளிகள் வாழும் இறுதி நூற்றாண்டு இதுவாகத்தான் இருக்கும். ஐயாவின் தன்னம்பிக்கைக்கு “வயது எங்கே போகுது” என்பதும் ஐயா “சாப்பிடுவமே” என தன்னுடைய உணவை பங்கிடுவதில் தெரிகிறது அவரின் கடின உழைப்பும் ஆரோக்கியமும். வாழ்த்துகள் ஐயா, இக்கானொளியை தந்த தம்பிகளுக்கும் நன்றிகள்🙏
அருமையான பதிவு தம்பிகள்
அந்த ஐயாவை பார்க்கும் போது மனதில் தைரியம் வருது அவருடைய உழைப்பு இயற்கையான வாழ்வு தன்னம்பிக்கை இவர்கள் எங்களை வழி நடத்தும் பெரியோர் நன்றி அனுஷான் கிருஷ்ணா
வீரம் மிகுந்த வித்தியாசமான பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚
Super Super நல்ல ஒரு காணொலி. இப்படியான மனிசரை சந்திப்பது இந்த காலத்தில அருமை. அனுஷான் and கிரிஷ்ணா உங்கள் இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
ஆகச் சிறந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி....
காடு மலை மேடு மழை குளிர் வெயில் என்றும் பாராமல் தாங்கள் இருவரும் இணைந்து ஆற்றும் பணி சர்வதேச தமிழ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.....
வாழ்க வளர்க
ஐய்யோ ஐய்யோ கரடி கத்துது🤣🤣🤣 முருகண்டி கோவில் மறக்கமுடியாது ஐய்யாவின் இந்த வயதிலும் உழைப்பு தனியாகா ஆபத்தான இடத்தில் வேலை செய்கிறார் பாராட்டுகள் நல்ல பம்பலான வீடியோ sk அனூசன் வடிவா இருக்கிறீங்கள் 🥰🙏🙏👍👍👍❤❤❤❤❤
கலகலப்பான ஒரு காணொளி. ஐயாவின் வயதையும், உஷாரையும் பார்த்து வியப்படைந்தேன். வாழ்த்துக்கள்.
மிகவும் அற்புதமான பகிர்வு. ஐயாவின் வார்த்தை அருமை செய்யும் தொழில் தெய்வம். இந்த வயதிலும் ஓய்வு அற்ற உழைப்பு. சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயாவுக்கு
கிருஷ்ணா பகிடி விட்டபடி சந்தோசம்
தயிரியமான பெரியவர்
நன்றி
முறிகண்டி//
கண்டி //கண்டி வீதியை பிரிக்கும் இடம் முறித்தல்🙏✔️
புங்குடுதீவாரின் பெயர் மயில்வாகனம் கிருஷ்ணபிள்ளை வாழ்க இயற்கையில் வாழும் பண்ணையார்😄🤫😏🧐 கதைகள் அருமை இப்படியான வீரனைக் காட்டியதற்கு நன்றி அனுசன்.
& கிருஸுணனு.
அனுசன் சேவைக்கு நன்றி இங்கு கூட ஐஸ் படிவு கூட நாங்களும் கஷ்டப்படுகின்றோம் பலன் உண்டு.
ஐயா பண்ணையார் அவர்களே மாடுகளுக்கு ஓர் கொட்டில் போட்டுங்கள். பாருங்கள் சேறும் தண்ணியுமாக இருக்கிறது மாடுகள் படுக்க முடியாமலே இரவு முழுவதும் நிக்க வேண்டிய நிலை!!! மாடுகள் செத்ததற்கு இதுகும் முக்கிய காரணம்!! நான் உங்களுக்கு ஆலோசனை சொல்வதை தவறு இருந்தால் மன்னிக்கவும்!!
தற்கால ஊடகமான இந்த வலையொொளியி(யூறியூப்பி)ல் எளிய மக்களின்/எங்களின்/ (அடியேனும் எளியன்தான்)வாழ்க்கையையும்பதியவேண்டும் என்று ஆழ எண்ணுவதுண்டு....
அதனைச்செயலாக்கிக்கொண்டிருக்கின்ற தம்பியள் கிருஷ்ணா வுக்கும் அனுசனுக்கும் பாராட்டும்
வாழ்த்தும்
நன்றியும்....🙏🙏🙏👌👍🙏🙏🙏
அருமை. அனுஷான் and கிரிஷ்ணா உங்கள் இருவருக்கும் நன்றி. வாழ்க
ஐயா எதற்கும் துணிந்தவர். இறைவன் துனை. ❤️❤️❤️❤️
எங்களுக்கெல்லாம் இந்த ஐயா முன்னோடி. நல்ல பதிவு கிருஷ்ணா & அனுஷன்
👌👌👌👌👍👍வெர லெவல் அனுசான் அண்ணாவும் skஅண்ணாவும் செமயா ஜோக் பன்னுரிங்க சிரிச்சி சிரிச்சி விடியோவ பார்க்க சந்தோசமாகயிருக்கு.ஜயாவும் நல்லா கதைத்தார் பார்க்க அழகாகயிருந்திச்சி வாழ்த்துக்கள் . அனுசான் அண்ணாவோடு ஒரு கடைக்கு முன்னால ஒருத்தர் சொன்னார் சிவமூர்த்தி தம்பியின் பெயரை கோக்கவே சந்தோசமாகயிருந்திச்சி தம்பியை கோட்டதாக சொல்லுங்க அண்ணா சல்லி போட்டுயிருக்கன் தம்பிக்கு நீங்க போன் தூக்கயில்ல பிலீஸ் வச்சாப்பை பாருங்க smsபன்னிக்கன் ஆன்சர் பன்னயில்ல நீஙக sms சையும் அண்ணா வாய்
அருமையான பதிவு தம்பி
ruclips.net/user/shortsylS5xxTTwRs?feature=share
அருமையான பதிவு தம்பி ,கிருஸ்னாவின் பகிடி கதையில் மகிழ்ச்சியாய் இருந்தது ,
தாத்தா இலங்கைத்தமிழர் என்று சொல்வதைக்காட்டிலும் , இலங்கையின் சிங்கம் என்று சொல்லலாம் ! வாழ்க நமது தமிழ் சொந்தங்கள் !
நல்ல பெரியவர். நல்ல காணொளி.
முறிகண்டி பிள்ளையார் ஆலயம் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி மார் இப்படியே அக்கரையான் ரோட் பக்கமாக ஒரு சிவன் கோயில் இருக்கு அதையும் ஒருமுறை பதிவு செய்யுங்கள்
I’m punguduthivu bro nice 🎉
" தம்பிமாரே என்ன குஞ்யாச்சி வந்து பத்தைகளை வெட்டுகிறா என நினைத்து விட்டீர்களா? "
வணக்கம் ஐயா 🙏🏻👌🏻👍நன்றி தம்பியாக்கள்.
சிறப்பான காணொலிஇருமகன்மாரும்ஜயாவுடன்உரையாடிஅவர்திறமையைவெளிப்படுத்தியிருக்கிறீர்கள்நன்றி
Super........ Video thanku anushan Krishna 💕💕💕💕
தம்பி மிகவும் அருமையாக இருக்கிறது வீடியோ கிருஷ்ணா தம்பியும் நீங்களும் சேர்ந்து எடுக்குறீங்க வாழ்த்துக்கள் தம்பி
கள் அருந்தினாலும் மப்பு தெரியும். அப்போ மப்பு என்றால் விளங்கும். நல்ல video.
பண்ணையார் ஐயா வாழ்த்துக்கள்👋👋
அருமை அருமை அருமை வன்னிமண் என்ற லே வாழ்த்துக்கள்
🙏🤣🤣🤣🤣👏👏 a real man great
உங்கள் பதிவு மிகவும் சிறப்பு.
அவசியமான பதிவு தம்பிகளா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Om sai ram om sai ram om sai ram 🙏Super video 📹 👌🏼 ❤ 👏 ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 🤣🤣🤣🤣🤣
சிரித்து சிரித்து வாய் வலித்தேவிட்டது.
இருவருக்கும் நன்றி🙏
Super super Anushan nd kirushna
சிறப்பான பதிவு🎉🎉🎉
அருமையான சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
இரு தம்பிமாரும்இத்தனைகஸ்ரங்களின்மத்தியில்எடுத்தமுயற்சிவெற்றிபெறட்டும்வாழ்த்துக்கள்
Superma
🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐
Very nice 👍🙂 Anushan & Krisna 🙏
God bless you 😜🙂
யானைக்கு பயம் புலிக்கு பயமில்லை, ஐயா சொல்வது வேற புலி 🤣🤣
Super annai👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
சிறப்பு அருமை❤
Pannaiyar life is fantastic. Self confidence and hard work, strong man.
Super video Anushan and Krishna,God bless you both
Wow super sweetheart's brothers .so sweet vedeo with cute appa
அனுஷான் நீங்கள் வவ்னியா மணிப்புரம் போயி அந்த இடத்தசுத்தி காட்டுங்கள் நான் இலங்கையில் இருந்து இந்தியா வரும் போது எனக்கு 4 வயது1990ல எடக்கு அந்த ஊரை பார்க்கனும் போல் இருக்கு பீலீஸ் அந்த இடத்தை காட்டுங்கள் வீடியோ எடுத்து போடுங்கள்
Super video from chennai Tq
Very nice 👌 Anushan & kirshna
God bless you 💖
Super anushan
Very good video guys and good job
Sabesan Canada
❤️Hi Kris and Anishan thanks for everything super be safe please 🙏❤️👍👍
Super video ❤️
Anushan & Krishna
Super tampy super Canada Kumar valka naamtamilr
GREAT VIDEO BROTHER. SPECIALLY ABOUT PANNYAR. WHAT A LIFE?
Arumaiyaana Pathivu.
Super bro
யாழ்பாணத்தில். புங்குடிதீவு மக்கள் உழைப்பாளிகள் தான் நான் அறிந்த வரை
அப்ப நெடுந்தீவான் 🤣
Super 👍
பாராட்டுக்கள் அன்பர்களே
Anushan super 👍😊
Wow is verry Verry nice video
எனக்கு பிடித்த மிகவும் அருமையான பதிவு இரண்டு தம்பிக்கும் வாழ்த்துக்கள்
Srilanka Tamil Thatha.congration. 🤠🌹 wonderful vedio achaa 🌹
Anushan n Krishna... good day n good job.. GBU
அருமையான பதிவு..
அருமையான காணொலி
சூப்பர்
நம்ம ஊராச்சே ஐயா
Thanks for you sawing there ❤
Super arumai
அருமை
super Anushan
Eastern SANGAMON KANDI has more than 100 years same practice.
Iya super
Great man
God bless you annaa
🦚 Murikandy Temple beautiful with trees; thank you for encouraging & respecting equally everyone 🙏
Super video very interesting.
கூரையை பிச்சிக்கொன்று மரம் வரவில்லை. மரத்தை வைத்துதான் கூரையை அமைத்து இருக்கின்றார்கள்.
Super 🙏🙏
Vanakkam anusan
The great man’s great treehouse, but I will help this man’s kindly heart ❤️ how we can help him?? ?
YOU GUYS VG 👍 RE. VERY UNIQUE VLOG ON ONE MAN OPERATION (from tree top).
THE PANNAYAR AWSOME HUMAN BEING. I AM AMAZED ABOUT HIS PERSONALITY; COURAGE, WORK ETHICS, UNTIL DIE WORK & LIVE DESIRES, BOLDNESS & BRAVERY. 👈I hope MILLANEIALLS learn from him. I AM SURPRISED THAT HE DIDN'T VENTURE & EXPAND HIS OPERATION BIGGER/MORE: having a MILK FACTORY by installing machines to EXTRACT milk & employ 15 people for distribution etc. Etc.
Good
Thanks
Supper brother I love cow
👍👍
Great appa😍
Super
Super man
I feel for the cows. Buffalos can withstand muddy soil, but not the cows. I really feel for these desi cows. At least, they can be moved to a different place.....
Super brothers
🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்
very nice 👍🏾
முறுகண்டிகோவில் ரோட்ல இல்லையா. பயபக்தியான கோவில்
Good. Man. Bro
😍😍