அதிரடி முடிவு | சந்தோசத்தில் கிராம மக்கள் |Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 441

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +19

    அற்புதமான உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்! உதவிபுரிந்த புலம்பெயர்வாழ் உறவுகளுக்கு நன்றி. ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டோம்!

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад +56

    என் மதிப்புக்குரிய sk எப்பவும் நீங்கள் எங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கிறீங்கள் அனூசன் sk நீங்கள் செய்கின்ற சேவைக்கு எப்பொழுதும் தலைவணங்கி நன்றி சொல்லுகிறேன் இவர்கள் எவ்வளவு கஸ்ரத்தை அனுபவிக்கினம் என்றது தெரிகிறது இந்த சூழ் நிலையில் இவர்களுக்கு கிடைத்த உதவி மிக மிக பெரியது அந்த உறவுகளுக்கும் நன்றிகள் பாராட்டுகளும் அனூசன் sk தலைவரே 🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @minig0612
    @minig0612 Год назад +33

    கிருஷ்ண, அனுஷன்
    பெருமையாக உள்ளது கஷ்டம் அறிந்து உதவி
    செய்தமைக்கு மிகப்பெரிய நன்றி❤️🙏
    திடீரென எடுத்த முடிவென்றாலும் அளப்பெரியது💕

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +23

    கிருஸ்னா,அனுசன் உங்கள் இப்படி ஒரு சேவைக்கு நன்றிகள்.இதை கொடுத்து உதவிய அண்ணாவிற்கும்,அக்காவிற்கும் நன்றிகள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +30

    வருட கடைசியில் மிகச் சிறந்த சேவைக்கள் செய்த இணைந்த கைகளுக்கு கோடி நன்றிகள்..!!🙏🙏🙏
    அந்த உதவிகளுக்கு உயிரூட்டிய உறவுக்கும் கோடி நன்றிகள்..!🙏🙏🙏
    நிச்சயம் அனைவருக்கும் கடவுளின் கருணையும் கோடி புண்ணியங்களும் கிடைக்கும்..…🙏🙏 🙏
    வெளிப்படையாக இயல்புடன் பேசிய அத்தனை உறவுகளுக்கும் ரொம்ப நன்றிகளும் பாராட்டுகளும்….👋🙏👋
    அனைவரதும் தேவைகள் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன்..!!🙏🌺🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்..!🙏🌺🙏

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +29

    தம்பிகள் இரண்டுபேருக்கும் வாழ்த்துகள். அந்த பணதை உதவிய அக்காவுக்கும் நன்றிகள் ..

  • @kumarsharma7665
    @kumarsharma7665 Год назад +18

    அனுஷ்சன் கிருஷ்ணாஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ,வாழ்க நலமுடனும் வளமுடனும்.

  • @vasukip3286
    @vasukip3286 Год назад +14

    நன்றி. மூதூரில் சிறுவன் ஒருவன் பசியால் இறந்து விட்டார்.

    • @Thilaga7873
      @Thilaga7873 3 месяца назад

      அப்படியா😢😢😢

    • @JangkitKittu
      @JangkitKittu Месяц назад

      Anna unmai ya va Anna 😢😢😢😢😢😢viruthachalam CUDDALORE thamil nadu

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +48

    எனக்கும் கூட சொல்ல வார்த்தைகள் இல்லை, நிச்சயமாக உதவிய அக்கா, அண்ணா மற்றும் கிருஷ்ணா,அனுஷன் அணைவருக்கும் ஏத்து மனமார்ந்த நன்றிகள் 💗👍🙏

  • @kanakasabairamesh6201
    @kanakasabairamesh6201 Год назад +47

    அனுஷான் மற்றும் கிருஷ்னா இருவருக்கும் புது வருட வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @parakitssongspara1090
      @parakitssongspara1090 Год назад

      உங்களுடன்தொடர்பு கொள்ளுவதானால்எப்படித்தொடர்பு கொள்ளுவது,போன் இல. தரவும்.

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 Год назад +65

    ஜெர்மனி அண்ணன் அக்கா மற்றும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.... வாழ்த்துக்கள் 2023.... தமிழ்நாட்டில் இருந்து.....

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +39

    தம்பிகள் நீங்க இருவரும் 100 வருடம் இருக்கனும். கடவுளை வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @சக்திவேல்வேல்-ங6ண

    இன்று தான் நான் உங்கள் வீடியோ முதல் தடவை பார்க்கிறான் அண்ணா. உங்களை போல சேவை செய்ய ஆசை உண்டு. ஆனால் என்னிடம் வசதி இல்லை.. உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @varanvaran3620
    @varanvaran3620 Год назад +4

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா அனுசான் எத்தனை உறவுகள் உதவி செய்ய ஆவலா உள்ளனர் அந்த உதவி நல்ல முறையில் கொண்டு போய் சேர்க்க யாரும் இல்லாமல் இருக்கிறார்கள் இந்த நிலையில் இரன்டு பேருக்கும் நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    உதவிய அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி. அதை சிரமேற்கொண்டு செய்யும் உங்கள் தொண்டிற்கும் மிக்க நன்றி. பசி மறந்து நீங்கள் செய்யும் இந்த சேவை உங்களை எங்கோ கொண்டு போகும் வாழ்த்துக்கள்.

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +10

    தம்பி கிருஷ்ணா மற்றும் அனுஷான் இருவரின் சேவை போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @varathagugananthan4504
    @varathagugananthan4504 Год назад +4

    Hi கிருஷ்ணா & அனுஷன்
    உங்களின் இருவரின் வயசுக்கு இந்த விஷயம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம். சொல்ல வார்த்தைகள்இல்லை.கிருஷ்ணா நீங்க சொல்லுறீங்க நாங்க இந்த உதவியை
    செய்ய இல்லை என்று. யார் காசு அனுப்பினாலும் அதை நீங்கள் பார்த்து எங்க சேர்க்க வேணுமோ அதை சேர்க்குறீங்க. கடவுள் நேர வராமாடடார்
    உங்கட வடிவில் தான் வருவார்.
    நன்றிகள் பலகோடி 🙏🙏
    அனுஷன். குழந்தைகளோடு நிற்கும் எல்லோரையும் தங்கச்சி என்று சொல்வது உங்களுக்கே ஞாயமாக இருக்கா? நீங்களே பள்ளிக்கூடம் போற வயசு தானே. உங்கள் மனசுக்கு வாழ்த்துக்கள் அனுஷன்.🙏🙏
    கிருஷ்ணா &அனுஷன் வாழ்த்துக்கள். 💞💞

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +3

    எமது உறவுகளின் இன்றைய நிலை இதுதான் வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் மற்றும் கிறிஸ்ணா இருவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள் இந்த வீடியோவை பார்க்கும் அனைத்து உறவுகளுக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள் ஈழத்து உமேஷ்காந்

  • @lailajaman1633
    @lailajaman1633 Год назад +8

    தம்பி இருவருக்கும் எப்படி நன்றி சொள்வது தென்று தெரிய விள்லை அனுசன் தம்பி அம்பேவள அந்த நடக்க முடியாத தமபிக்கு செய்த உதவிக்கு பிரகு இந்த கிராமத்துக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி ♥♥♥♥

  • @Roja1963
    @Roja1963 Год назад +5

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் கடவுள் காப்பாற்றுவார். எம்மக்களின் வாழ்வாதரத்தைப்பார்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @mr.dinojan9592
    @mr.dinojan9592 Год назад +1

    அண்ணா எனக்கும் இப்புடி எல்லாம் உதவிகள் செய்யணும் எண்டு நிறைய நாள் கனவு, இப்ப நான் உதவி செய்ற நிலைமையில இல்ல, ஆனால் ஒருநாள் கண்டிப்பா நானும் இப்புடி எல்லாம் உதவி செய்வன் அண்ணா 🤗🤗🤗, இப்ப தான் படிச்சிட்டு இருக்கன், நல்ல நிலைமைக்கு வந்த பிறகு கண்டிப்பா உதவி செய்வன், you are my inspiration அண்ணா 🥰🥰

  • @sivalingam6729
    @sivalingam6729 Год назад +4

    அனுஷன், கிருஷ்ணா இரு தம்பிகளின் மனம் இறைவனின் குழந்தைகள் வாழ்க வளர்க

  • @badruduja3202
    @badruduja3202 Год назад +1

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் சகோதரர்கள் அணுஷான் SK இருவரும் செய்யும் பணி மகத்தானது மிக மிக கஷ்டத்தில் துயரத்தில் வாழும் கிராம ஏழை மக்களை தேடிச்சென்று நலம் விசாரித்து பண உதவிகள் செய்து பிறக்கும் புதுவருடத்தை ஏனைய மக்களைப்போல் சிறப்பாக கொண்டாடிட உதவும் மனப்பாங்கு தற்காலத்தில் யாருக்கு வரும் இருப்பினும் இவ்விரு சகோதரர்களின் சேவை போற்றத்தக்கது இந்த நற் செயலுக்கு பண உதவி புரிந்த ஜெர்மன் நாட்டில் வசிக்கும் உறவினர் ஆனந்தசிவன் ஜெயந்தினி அவர்களுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் தொடரட்டும் நற்பணிகள் தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் ! நன்றி ! ! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! ! !

  • @brambram5912
    @brambram5912 Год назад +3

    நன்று..பலே.பணிகள் தொடரட்டும் சகோதரர்களே.ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

  • @karam9899
    @karam9899 Год назад +10

    உன்னமதன் அண்ணா மற்றொரு உதவி செய்யும் போது அதில் இருக்கும் சந்தோசம் மிகப் பெரிய தூ நன்றி அண்ணா உங்கள் இருவரும் கூடவே கர்ந்தர் எப்போது இருப்பார் அசிர்வதிப்பர் அமீன் இயேசு அப்பா 🙏🙏🙏🤲🤲🤲🇱🇰🇱🇰🇱🇰♥️♥️♥️

  • @balamurali6071
    @balamurali6071 Год назад +1

    நீங்கள் நல்லா இருக்கணும்..
    உங்கள் அன்பு அருமை .எமது தமிழ் ஈழம் மக்களுக்கு இன்னும் உதவி செய்யவும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    அனுசன் கிருஷ்ணா அவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி இவர்கள் சேவை தொடர வேண்டும்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Год назад +1

    உங்கள் சேவை மகத்தானது கிருஷ்ணா அனுஷான் இருவரின் வீடியோ அநேகமாக தொடர்ந்து பார்ப்போம்

  • @mathumathu8868
    @mathumathu8868 Год назад +17

    சத்தியமா சொன்னா நம்பபமாட்டீங்க எப்போது உங்கள் இருவரின் வீடியோ பாக்க தொடங்கினதிலிருந்து சினிமாவே பார்ப்பதில்லை இப்போதுதான் புரிகிறது அவர்கள் இல்ல hero நீங்கள்தான் real heros

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Год назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Год назад

      Na innaikutha ivanga video fst tym pakuren rmba alukaya varuthu 😭😭😭😭😭😭😭😭

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Год назад +5

    தம்பியாட்கள் கம்பசுக்கு அனுமதி பெற்ற பிள்ளைக்கு உங்களால் முடிந்த உதவி செய்ய முடியுமானால் செய்யுங்கள் எங்கள் சமுதாயம் கல்வியில் சிறக்கட்டும் கிருஷ்ணா தம்பி உங்களுக்கு தெரியும் அதன்வலி நன்றி தம்பியாட்கள்

  • @murugesanc6925
    @murugesanc6925 Год назад +2

    தம்பி அனுசன் கிருஷ்ணா இருவரும் செய்த உதவி காலத்திற்கும் உங்கள் பெயர் சொல்லும் உங்கள் உதவி தொடரட்டும் நன்றி

  • @sivaanimilan7391
    @sivaanimilan7391 Год назад +2

    வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும். உங்கள் உதவி இவர்களுக்கு பபெரிய உதவியா இருக்கும். உங்கள் மூலமா உதவியவர்களுக்கும் நன்றிகள்.

  • @தம்பிக்குட்டி

    யப்பா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது சிரப்பு வாழ்த்துக்கள் உறவுகளே

  • @kirushVlog
    @kirushVlog Год назад +8

    எப்படி கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும் அந்த இடத்திற்கு கிருஷ்ணா அண்ணாவின் கால்தடம் பட்டால் அந்த குடும்பம் செழிப்பாக வந்துவிடும்❤❤❤❤❤❤❤❤❤.

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 Год назад +6

    வணக்கம் கிருஷ்ணா, அனுஷான்.
    உங்கள் சேவைமென்மேலும்
    தொடர வாழ்த்துக்கள்.
    God bless you all

  • @AlexS-ul7dp
    @AlexS-ul7dp Год назад +7

    I really really love it, both of you did a great things before the New Years. திடீர் முடிவு பலபேர் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான புது வருடத்தை கொடுத்தது. உங்கள் இரண்டுபேருக்கும் என்னது புது வருட வாழ்த்துக்கள். நன்றி
    ( பிரேம்: ஒட்டாவா, கனடா, அலெஸ் )

  • @saaa953
    @saaa953 Год назад +4

    தம்பி நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் என்றும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +12

    தம்பிகளா உங்களின் செயற் பாட்டிற்கும் இந்த பண உதவி புரிந்த உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்❤❤❤🙏🙏🙏

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +12

    வாழ்த்துக்கள் அண்ணா
    உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி கோடாண கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mfpremanpream5050
    @mfpremanpream5050 Год назад +3

    ஏழைக்கிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்று சொன்னது போல கர்த்தர் திருப்பிக் கொடுப்பார் ஆகவே இந்த வேலைகளையும் இந்த ஊழியங்களையும் செய்கிற அருமை தம்பிமார்களுக்கு எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்

  • @rkopavi2118
    @rkopavi2118 Год назад +4

    வளிநிரைந்த வாழ்க்கை உள்ளம் கனக்கின்றது கிருஷ் அனுஷ் வாழ்க வளமுடன்

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +14

    உதவிய இதயங்களுக்கு நன்றி பல கோடி 🙏🙏

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Год назад +2

    நன்றி அனுஷன் மற்றும் கிருஷ்ணா உங்கள் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @mahendramoorthykanapathipp6940
    @mahendramoorthykanapathipp6940 Год назад +3

    தம்பிக்கள் இருவருக்கும் "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்" தொடர்க உங்கள் அற்புதமான சேவை . "நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்"

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +4

    அருமை அருமை உங்கள் இருவரின் வீடியோக்களையும் நான் இறுதி வரை பார்பது வழக்கம் இன்று உங்கள் முகத்தில் இருந்த சந்தோசமானது மிகவும் அதிகம் அதைப் பார்த்து நானும் மனம் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @Thilaga7873
    @Thilaga7873 3 месяца назад

    ஒருத்தர் உதவி செய்தாலே சந்தோஷம் இதில் இருவரும் சேர்ந்து உதவி செய்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இனைபிரியாமல் சந்தோஷமாக இதேமாதிரி சேவை செய்யவேண்டும்❤❤❤❤❤❤

  • @anburaj583
    @anburaj583 Год назад

    அனுசன் கிருஷ்னா உங்கள் உள்ளமும் உடலும் நலமாய் இருந்து மக்கள் கண்ணீர் துடைக்க...உதவிட இறைவன்துணைஇருப்பார்

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +5

    Hi கிருஷ்னா அனுசன்நீங்கள் தருணம் பார்த்து செய்கின்ற உதவி மகிழ்ச்சிக்குரியது

  • @srisubashini3955
    @srisubashini3955 Год назад +10

    மிகவும் சந்தோசம், எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்✨

  • @gnanaselvajothi8527
    @gnanaselvajothi8527 Год назад +2

    கஷ்டப் படுகிற குடும்ப த்திற்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +5

    உங்கள் உதவிக்கு கோடி,கோடி நன்றிகள்

  • @ambi3663
    @ambi3663 Год назад +1

    அனுஷன், கிருஷ்ணா உங்கள் இருவருக்கும் 2023ம் ஆண்டு மேலும் வளரட்டும். வாழ்க வளர்க

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +3

    வாழ்த்துகள் கிருஷ்ணன் அனுமான்.கடவுள் ஆசீர்வாதம் நிச்சயமாக உண்டு

  • @jayakanthan8998
    @jayakanthan8998 Год назад +1

    உன்மையிலே ரொம்ப கஸ்டமான குடும்பம் இப்பிடி நெரய வருமை கோட்டில் வாழும் குடும்பங்கள் இருக்கின்ரது பிரன்ட்உங்கட மனசிக்கு ரொம்ப சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @wifertrajs2215
    @wifertrajs2215 Год назад +7

    உதவிய உறவுகள் அனைவருக்கும் இந்தியாவில் இருந்து நன்றிகள்.

  • @rubanruban6014
    @rubanruban6014 Год назад +2

    அண்ணா இருவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கும்
    கைய்களை உங்கள் மூளையாக கடவுள் தந்திருக்கிறார் என்றும் உங்கள் நம்பிக்கை வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் யேர்மனியில் இருந்து உதவி செய்த அண்ணா அக்கா இருவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @subramanisubramani3549
    @subramanisubramani3549 Год назад +1

    முதல் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தம்பிகளா 2022இல் கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு 2023 சந்தோசத்தை காட்டிவிட்டிற்கள் என் மனம் மறந்த நன்றி என் அன்பு சகோதற்களே

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +12

    தங்கள் பணிகள் தொடரட்டும்.🇱🇰🇳🇱🙏

  • @sukisri9199
    @sukisri9199 Год назад +1

    நன்று நீங்களும் சிரித்து பேசுவதால் உதவி பெருபவர்களும் புன்னகையுடன் இருக்கிரார்கள்👏👏👏

  • @jesinthajesi7050
    @jesinthajesi7050 Год назад +1

    Sk bro and anushan bro veraleval neenka.akaththin alaku mukaththil theriyum enru solvanka. Vaankupavaraivida kodukkum unkalukkuththan Niraya niraya santhosam theriyuthu.your best 👌 👍 😍 🥰 ☺ 💖 God bless you ♥ 🙏 💖

  • @ssthanu3704
    @ssthanu3704 Год назад +6

    நன்றி சொல்ல வார்த்தயே இல்லை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +5

    நல்லதொரு விடயம் செய்திருக்கிறீங்கள். சந்தோஷமாக இருக்கு. கிரிஷ்ணா அனுஷன் உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. உதவி செய்த உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. பிறக்கப்போகும் புதுவருடம் உங்களுக்கும் நல்லபடியாக அமையட்டும்.

  • @mtokillerlove9389
    @mtokillerlove9389 Год назад +2

    தம்பி இணைந்த கைகள் ...நீங்க மனித வடிவில் வந்த கடவள் அனுசன் உங்க ஊரில் வேலை செய்கிறேன் உன் சந்திக்க முடியல்ல ..பறவாய் இல்ல கட்டாயம் சந்திப்பன்...இருவருடைய தாய் தந்தை க்கும் நன்றி கூறுகிறேன்...வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @kirushVlog
    @kirushVlog Год назад +8

    அனுஷன் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @yugishan1058
      @yugishan1058 Год назад

      இருவருக்கும் நன்றிகள் ஜெர்மன் அக்காவுக்கும் அண்ணா க்கும் நன்றிகள்

  • @nironiro2284
    @nironiro2284 Год назад

    வாழ்த்துக்கள் தம்பியா அனு & கிருஷ்ணா ஏழைகளின் முகத்தில் சிரிப்பைக்கன்டோன் தம்பி ங்களா. கடவுள் எப்பேதும் உங்கள் பக்கம்தான் தம்பிமார்.நன்றி

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +8

    நன்றிகள் பல கிருஷ்ணா அவருக்கும் அனுசன் அவருக்கும் வாழ்த்துக்கள் God please you

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +9

    🙏🏻🙏🏻🙏🏻கோடான கோடி நன்றிகள்....

  • @indugavas9649
    @indugavas9649 Год назад +6

    அனுசன் மற்றும் கிருஷ்ணா பல்லாண்டு காலம் வாழ்க

  • @sivasiva901
    @sivasiva901 Год назад +6

    தங்கள் சமுதாய பணி மேன்மேலும் தொடரட்டும் சகோதரர்களே 🌹🌺
    தமிழ்நாட்டில் இருந்து சிவா துரைசாமி பக்தர் பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார்

  • @muthiahbalachandran6276
    @muthiahbalachandran6276 5 месяцев назад

    உங்கள் இருவரையும் பார்க்க மிகவும் பொறாமையாக இருக்கிறது எந்த இடையூறுகள் வந்தாலும் மனம் தளராமல் உங்கள் சேவைகள் தொடரட்டும்

  • @susipaul1922
    @susipaul1922 Год назад +13

    I usually give my comments, to encourage both of you. The latest project you chose is very valuable, many families unable to celebrate the New year, one reason is lack of money.
    I could see the happiness from their faces. God bless you both.

  • @thnaraja4508
    @thnaraja4508 Год назад +1

    உங்கள் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துக்கள் கிருஸ்ணா

  • @kokila7625
    @kokila7625 Год назад +1

    Hoஅனுசான் அண்ணா கிருஸ்ணா அண்ணா புதுவருடம் முன்னிட்டு இந்த மக்களுக்கு உதவியமைக்கு கோடிபுன்னியம் கிடைக்கும் உங்க இருவருக்கும் உங்க சேவை வரப்போகும் புதுவடத்திலிருந்து மீண்டும் வளச்சியடைய ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இந்த பணத்தை தந்த அக்காவின்குடும்பத்தாருக்கு கோடா கோடி நன்றி ஆண்டவர் ஆசிர்வதிப்பாரக வாழ்கபல்லாண்டு அக்காவின் குடும்பத்தாருக்கு பதுவருட வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👌

  • @kamarajsri6853
    @kamarajsri6853 Год назад

    இது மாதிரி நிறைய உதவியாள் செய்ய வேண்டும் உங்களை நான் பாராட்டுகிறேன்

  • @kavipriya89
    @kavipriya89 Год назад +1

    Ungala valltha varthaiya eelli God bless you Anushan and kirushna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ungal 🦶🦶🦶🦶🦶 😭😭😭😭😭😭😭 kanneril nerattukiran

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 Год назад +1

    நல்ல வேலை செய்து உள்ளீர்கள்
    நன்றி இருவருக்கும்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Год назад +1

    ஏழைகளின் முகத்தில் இறைவனை காணலாம்! நல்லுள்ளங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    கிருஷ்ணா அண்ணா அனுஷன் அண்ணா இருவருக்கும் மிக்க நன்றி

  • @jenajenit95
    @jenajenit95 Год назад +139

    தம்பிகளா......!! உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கு. உங்கள் வயதில் எனக்கு உங்கள் அனுபவம் இல்லையப்பு. நீங்கள் நீடூழி காலம் வாழணும். அந்த பணத்தை உதவிய அக்காவின் குடும்பத்தார் நீண்ட நாட்கள் நீடூழி காலம் வாழணும்.

  • @NimalKumar-oi3uh
    @NimalKumar-oi3uh 10 месяцев назад

    தம்பிகள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉. பணத்தை கொடுத்தவர்களுக்கும் நன்றிகள்...😊😊😊😊😊😊😊❤❤

  • @nithyasathees
    @nithyasathees Год назад +2

    Ivargal puthu varudathi santhosamaga kondatha uthavia german family anushan madtrum SK anna virku Nandri 😊 Iniya puthu varuda vaalthukkal

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பிகளுக்கு நன்றி

  • @soriddd9334
    @soriddd9334 Год назад

    நீங்க எப்படி எப்படி உதவி செய்யறதுக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுக்காக நாங்கள்

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 Год назад +5

    வருடகடையில் உங்கள்பணிதொடர இருவருக்கும்வாழ்த்துக்கள்🎉🎉

  • @ariyanayagamariyamalar2956
    @ariyanayagamariyamalar2956 Год назад +3

    உதவிய அண்ணாவுக்கு நன்றி .

  • @shanabd7575
    @shanabd7575 Год назад +15

    You guys being my role model brothers I am just 20 now studying

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +11

    Anushan & Krishna you are great. You are full of compassion & kindness. You have made so many people happy. These families will start the new year with happiness & more hope. Love your work & the way you think❤. A very big thank you to all the doners🙏🏻. Keep up your good work. All the very best & success in 2023. May God bless you both.

  • @German-Traveller
    @German-Traveller Год назад +9

    Thambi Anushan und SK Vlog Krishna working together side by side to help the poor with their needs. Two youtubers doing a great Job as brothers. 👆👍✌️

    • @nathansir9118
      @nathansir9118 Год назад

      கிருஷ் அனுஷ் இருவரும் உயிர் தெய்வத்தின் தெய்வங்கள் உங்கள் தர்ம சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை குறிய காலத்தில் கோடிக் கணக்கான மக்களின் மனங்களில் எளிதில் இடம் பிடித்த உங்களுக்கு நன்றி

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 Год назад +3

    Awesome job Krishna, and Anushan God bless you both.

  • @giuseppelafata2184
    @giuseppelafata2184 Год назад

    உங்கள் பணி தொடரட்டும்
    ஏழைகள் மனங்கள் குளிரட்டும்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Год назад +7

    Oh! Santa come to town today. you made my day, Good job mates! Wish you both and your families a VERY HAPPY NEW YEAR!💖

  • @nalanir4902
    @nalanir4902 Год назад +9

    குடிப்பவர்களுக்கு பொருட்கள்மட்டும் வாங்கிக் கொடுங்கள்

  • @samsanBanu
    @samsanBanu Год назад +4

    வாழ்த்துக்கள் ❤️🌹கிருஷ்ணா ❤️அனுஷன் ❤️🌹🌹godblessyou

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Год назад +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும்
    புதுவருடவாழ்த்துக்கள்💐👍🙏

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Год назад +5

    Congrats God bless you brother's 🙏

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Год назад +3

    ஏழைகளின் சிரிப்பில் சூதும் வாதும் இல்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது

  • @denudenu4833
    @denudenu4833 Год назад

    கஸ்ரப் பட்ட குடும்பங்களுக்கு பார்த்து பார்த்து உதவிசெய்றீங்க தம்பிசூப்பர்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +4

    நன்றி தம்பியாக்கள்.
    வாழ்த்துக்கள். 🙏🏻

  • @sivarajsanmugan5074
    @sivarajsanmugan5074 Год назад +2

    தாங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @sumithakesevan3729
    @sumithakesevan3729 Год назад +3

    Vallthukkal vallthukkal.. thank you for helpers 💕