அம்மாவுடன் மறக்க முடியாத மட்டக்களப்பின் முதல் நாள் | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024
  • அம்மாவுடன் மறக்க முடியாத மட்டக்களப்பின் முதல் நாள் | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 71 622 9538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    youtube.com/@s...
    -----------------------------

Комментарии • 177

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 11 месяцев назад +7

    எங்கள் அன்பான ராதி அம்மாவை கண்டதில் மிகவும் சந்தோசமாக இருக்கு தம்பி கிருஷ்ணா கவிதாஸ் ❤️❤️❤️😘😍🥰🙏

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 11 месяцев назад +5

    கிரிஸ்னா அம்மாவின் சாப்பாடு,அன்பும் பாசமும்,நிறைந்த சாப்பாடு.பாதிப்பு எதுவுமேவராது.நீங்கள் வெளியில்சாப்பாட்டு கடையில் சாப்பிடுவது ஆபத்தானது.அவர்கள் இலாபத்துக்காக வியாபாரம் செய்பவர்கள்? அம்மாவின் சாப்பாடு அருமை, அருமருந்து 🌹✌️👍

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 месяцев назад +19

    வாழ்த்துகள் குரு சிஷ்ஷன் பல சிரமங்களை தாண்டி ஒரு அன்புத் தேவதை கையால் சாப்பிட்டும் பேட்டி கண்டதிற்கும்.....!!💯🙏💯
    எல்லாரும் லக்கிதான் அதிலும் அனுஷன் சூப்பர் லக்கி...!!🤞💯🤞
    Rathi sis-தான் Batti-யின் முழு அன்பிற்கும் உதாரணம்....!! Genuine & blessed Soul for real!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @dhasnavam2798
    @dhasnavam2798 11 месяцев назад +6

    வாழ்த்துக்கள் ரதி அம்மா.. உங்களுக்கு
    புதுவருட வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்... வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம்..2024
    அம்மா... நன்றி வணக்கம்... அம்மா
    Vvt...... UK....... தாஸ்

  • @uthayarasakithu3229
    @uthayarasakithu3229 11 месяцев назад +2

    அன்புத் தம்பிகள் கிருஸ்ணா கவிதாஸ் அனுசன் ரதியம்மா எல்லோரையும் ஒன்றாக கண்டது மனசுக்கு மிக சந்தோசமாக உள்ளது நாங்கள் அம்பாரை அத்துடன் அனுசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 11 месяцев назад +7

    அனுஷனுக்கு இனிதான பிறந்த தின வாழ்த்துக்கள்.எல்லோரும் சந்தோஷமாக பிறந்த தினத்தை கொண்டாடுங்கள் .ஆமேன்.🙏🎂

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 месяцев назад +2

    எந்த அம்மாவும் மகனை விட்டுக்கொடுக்கப் போவதில்லை

  • @razikharis4617
    @razikharis4617 11 месяцев назад +9

    அருமையான நேர்காணல் ரதி. அம்மாவுடன் சூப்பர்🎉🎉🎉

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 11 месяцев назад +3

    அனுஷான் ரதி அம்மாவோடு உங்கள்ளை பார்க்க சந்தோஷம்மாக உள்ளது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுஷான்🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂

  • @sarmilaparamakuru7315
    @sarmilaparamakuru7315 11 месяцев назад +4

    ரதி அம்மாவ பார்த்தது மிகவும் சந்தோசம் ❤️🥰

  • @Vino-e1f
    @Vino-e1f 10 месяцев назад +1

    Good bless you batticalo kaluwanchikudy eitunthu unkal rasikaii vino ❤❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 11 месяцев назад +2

    சூப்பர் ரதி அம்மா பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 11 месяцев назад +3

    கவிதாஸ் வீட்டை போய் ஒரு வீடியோ போடுங்க கிருஷ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajanimangales2625
    @rajanimangales2625 11 месяцев назад +1

    அனுஷனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரதி அம்மா சோர்வடைந்து விட்டா. கண் பட்டுவிட்டது. உணவில் கட்டுப்பாடு முக்கியம். அனுஷனும் உடம்பைக் கவனிக்க வேண்டும் . மெலிந்து துரும்பாகிவிட்டார்.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад

    அம்மாவின் சாப்பாட்டால்இருமகன்மாரும்ஆரோக்கியமாயிருங்கள்

  • @teyak1472
    @teyak1472 11 месяцев назад +1

    றதி அம்மா, அனுசனுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் எல்லோரையும் ரதி அம்மாவுடன் பார்த்ததில் மிகவும் சந்தோசம்.
    வாழ்த்துக்கள!🙏❤️

  • @jiniponniah530
    @jiniponniah530 11 месяцев назад +1

    Haii krishna. Kavithas. Happy. To. See rathy amma. Anushan. Thank you. Krishna. Happy. Birth day anushan. God bless. You.

  • @lakshmidevi169
    @lakshmidevi169 10 месяцев назад +1

    SK ரொம்ப மெலிஞ்சி போயாச்சு ரதி அம்மாவும் குண்டாய் ஆயாச்சி அனுஷன் உடம்பு குறைக்கனும் 30 வயசில கல்யாணம் ரொம்ப சந்தோஷம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад

    அன்புமகன் அனுசானுக்குஇனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 11 месяцев назад +1

    Super kirushna kavithas rathyamma parthathu santhosam kirushna unka nitkirinka appadije anusan dhiva piragala ottumaija happyja nindu vedio podunka nenka solvatha avarkal kedpankal unka birthday itku kathykkavillai 3 perum nenka ottumaijakki vidunka ellorum nalla pillaikal Athai parkka evalo per aavala irupinam Athay nankalum ethir parkirom kavithas nenkalum sernthu happyja. Podunka vedio ❤❤

  • @razikharis4617
    @razikharis4617 11 месяцев назад +3

    சூப்பர் sk and kavi and rathi amma

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 8 месяцев назад

    Rathi Amma Krishna Kavithas God bless you ❤️❤️❤️🙏🙏🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 месяцев назад

    நன்றி,வாழ்த்துக்கள்.🎉

  • @paramraja9289
    @paramraja9289 10 месяцев назад

    Helping brothers are looking Amazing keep continue brothers all the best 👌👌👌👌

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 11 месяцев назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசன் வாழ்க வளமுடன்🙏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 месяцев назад +1

    ரதிஅம்மாவுடன் மகிழ்ச்சியான நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад

    மகன் நீங்கள் சொல்லியதுபோல் வெளியில்சாப்பிடாமலிருப்பது நல்லது

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 11 месяцев назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுசான்

  • @KumaranJ-ul6vt
    @KumaranJ-ul6vt 11 месяцев назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுஷன் வாழ்க வளமுடன்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 11 месяцев назад

    Super Anna valththukkal anna rathi ammada irukkura vidijo parkka rompa santhosama irukku anna

  • @MylanSellathurai
    @MylanSellathurai 11 месяцев назад +2

    Super Sk- Kavithas - Anushan God bless you Germany

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 10 месяцев назад

    சூப்பர் கிருஷ்ணா அண்ணா கவி அண்ணா late whisses happy birth day அனுஷன் அண்ணாக்கு வீட்டுக்கு வர்றவங்களை அன்பாக பார்த்துக்கொள்ர ரதி அம்மாக்கு வாழ்த்துக்கள் ❤️ keep it up 🥰

  • @kithukithu3051
    @kithukithu3051 11 месяцев назад

    Anusanra amma unkal ella kudumpaththaum santhithathu❤️supper

  • @tvijendran8168
    @tvijendran8168 10 месяцев назад

    Bro video patthukkondirukkum neyarkalukkum Rathi Ammada samaiyala pakkum pothu engalukkum pasi edukkuthu bro

  • @alagesraja
    @alagesraja 11 месяцев назад

    Krishna kavithas anusan valthukkal negkal sappidugko vedkam vendam rathy amma mavunamaka itukkerar vedkappadurar nenda nadkalin pin enrathalo,

  • @papaaugustin9215
    @papaaugustin9215 11 месяцев назад +2

    வணக்கம்..கிருஷ்ணா! கவிதாஸ் அனுசன்..ரதி அம்மா. சாப்பாடு,அன்பும் பாசமும்.நன்றி♥ ரதி அம்மா.ஒரு.நாள்..நாஞ்சூ.உள்ள...பாக். வாயால்.கீளித்த... அதன்..பின்.ஆபத்தானது..ரதி அம்மா சோர்வடைந்து விட்டா..((அஸ்மா?))..அவதிப்பாடுகின்ற..அதனால.ஒருமாதிரியாக.. இருக்கின்ற....★★★★★★nandri..France. .erundhu::6::1::2024:★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 11 месяцев назад +1

    Super sk and kavithas. Rathi Amma Happy Birthday Anushan🎂🎂🎂🇨🇭🇨🇭

  • @FawzulNaleema
    @FawzulNaleema 8 месяцев назад

    ❤super RathiAmma saappadu🎉🎉🎉❤

  • @Kscreative9
    @Kscreative9 6 месяцев назад

    Rathyamma happy Mother’s Day wishes to you. ❤❤

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 10 месяцев назад

    Happy Birth Day Anushan
    God BlessYou

  • @tvijendran8168
    @tvijendran8168 10 месяцев назад

    Bro makana entha thayum than makanai viddu kudukka maddanga ethu ellorukkum therintha visayam ungalukku puriyatha bro

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 месяцев назад +2

    HAPPY BIRTHDAY ANUSHAN.HAPPY NEW YEAR ALL OF YOU.AMMAVAI PARKA PERIYA SANTHOSAMAKA IRUKIRATHU.தினமும் ஒரு முழு பூண்டு வறுத்து சாப்பிடுங்கள். கொலெஸ்ட்ரோல் பிறகு டெஸ்ட் பண்ணி பாருங்கள்.குட் கொலெஸ்ட்ரோல் இருக்கும்.FROM CANADA

  • @robinsonthavaraj3419
    @robinsonthavaraj3419 11 месяцев назад

    அனுஷனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy 11 месяцев назад

    Thampi karuna pillaiyan kuum uthavi seithuu vidduu vanga

  • @sibyllejoseph
    @sibyllejoseph 11 месяцев назад +3

    Happy birthday to you anushan god bless you 🙏🙏🙏💕

  • @moganjeeva
    @moganjeeva 11 месяцев назад +1

    எங்கள் ஊர் வரவேகிறேன் வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 10 месяцев назад

    நல்லம் இருப்பினும் சிங்களவனும் ஆர்வத்தோடு தூய தமிழை கற்றால் சறந்தது ஆனால் அவர்கள் தமிழை மதிக்க மாட்டர்கள்

  • @alonelylife4777
    @alonelylife4777 10 месяцев назад +1

    அனுஷன் யானை மாதிரி இருக்குறான்... ஏன் அவனோட பழகுராய் sk?

    • @MaxwellKutty
      @MaxwellKutty 7 месяцев назад +1

      Itha sollura nee monkey pola than iruppai

  • @sibyllejoseph
    @sibyllejoseph 11 месяцев назад +1

    Happy birthday to you anushan god bless you 🙏🙏🙏

  • @sutharsinimuthuthamby5218
    @sutharsinimuthuthamby5218 11 месяцев назад +5

    I was waiting for this happy family

  • @kumarnadan3525
    @kumarnadan3525 11 месяцев назад

    ❤Supper ❤valthukkal❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 11 месяцев назад +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனுசான்.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 11 месяцев назад

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க

  • @amwajiha
    @amwajiha 10 месяцев назад

    Super Rathi Amma ❤❤❤❤

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 11 месяцев назад +1

    Happy Birthday Anushan 🎂🎉🎊

  • @y.kayali7147
    @y.kayali7147 11 месяцев назад +4

    Happy birthday anushan 🎉🎉❤

    • @kjayabalan5037
      @kjayabalan5037 11 месяцев назад

      Happy birthday wishes anushan

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 11 месяцев назад +1

    Super Super 👏 👏 Rathi aunty and Anushan sk kavi

  • @jothimilan3228
    @jothimilan3228 11 месяцев назад

    Pirandha nal vaalthukal anushan❤❤❤❤

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 11 месяцев назад +1

    Hi Rathi Amma❤

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 11 месяцев назад

    அண்புடன் ரதி அம்மா வாழ்துங்கள் எங்களை

  • @ValarmathiD-d3h
    @ValarmathiD-d3h 11 месяцев назад

    Rathi ammava parthathu santhosm happy birth day anusan

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 11 месяцев назад

    அனுஷன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🥰🥰🥰

  • @KiruLingam
    @KiruLingam 11 месяцев назад +3

    Happy birthday Anusan thampi🎉🎉🎉🎉🎉

  • @kamalapawalanandan1265
    @kamalapawalanandan1265 11 месяцев назад +1

    தம்பி கிருஸ்ணா ரதிஅம்மாசாப்பாடு மட்டுமா இந்தியாவில் ஆட்டில் எந்தபங்குசாப்பிடவில்லை அதுவும்தான்

  • @NavamanitheviSivalingam
    @NavamanitheviSivalingam 11 месяцев назад

    Happy birthday anushan 🎂🎉🎊God bless you!🙏

  • @race2734
    @race2734 11 месяцев назад

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் ம்ம் அனுசான் அனுசான்அம்மாவை பார்க் வந்தச்சு பிறந்தநாள் கொண்டாட்டம் தான்.அனுசான் பிறந்தநாள் 🎂🧨🎉 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rajinis1671
    @rajinis1671 11 месяцев назад

    நீண்டநாள்களுக்கு பிறகு உங்களின் வீடியோவில் ரதிஅம்மாவை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் அப்பு 👌❤️

  • @kittybala7951
    @kittybala7951 10 месяцев назад

    Happy birthday anushan🎂🎂🎂

  • @jaliprashanth4743
    @jaliprashanth4743 11 месяцев назад

    Happy birthday aunsan thampi🎉 🎉🎉

  • @PuspankanAbee
    @PuspankanAbee 22 дня назад

    ❤❤❤😊😊😊😊 rathi Amma❤❤

  • @sireya8179
    @sireya8179 10 месяцев назад

    Happy birthday to you Anushn🌞🙏🙏🙏💯👍

  • @dgff9984
    @dgff9984 9 месяцев назад

    இவருக்கு.இன்னும்.பெரிய.உதவி.செய்திருக்கலாம்.தம்பி

  • @razikharis4617
    @razikharis4617 11 месяцев назад +1

    HBD 🎉🎉🎉🎉❤, Anushan bro

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 11 месяцев назад

    Happy birthday 🎂🎉anushan

  • @kumarkrishna814
    @kumarkrishna814 11 месяцев назад

    Happy birthday anushan 🎉🎉🎉

  • @NithiNithi-p1w
    @NithiNithi-p1w 11 месяцев назад +1

    Sure

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 11 месяцев назад

    சூப்பர் 🎉🎉🎉❤

  • @kajaram6828
    @kajaram6828 11 месяцев назад

    Kavithas Veda Ean pokala bro?

  • @Thaya.U
    @Thaya.U 11 месяцев назад

    Thanks Rathi Acca❤❤❤❤❤

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 10 месяцев назад

    கவிதாஸ் ஏன் அடிக்கடி என்னடாப்பா ஒண்டப்பா என்று சொல்லு றீங்கள் அது மிக தப்பு sk உங்களுக்கு ஒரு குரு

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 11 месяцев назад +3

    எல்லாமே சந்தோசமாக இருக்கு. நேற்று இடைநடுவில் வீடியோவை முடித்து விட்டீர்கள். அதனால் ஒருமாதிரியாக இருந்தது. இப்போது சந்தோசம்.

  • @SanmugamSabeskumarSabeskumar
    @SanmugamSabeskumarSabeskumar 10 месяцев назад

    Congratulaions ❤️🙏🙏

  • @dharshiraj7554
    @dharshiraj7554 11 месяцев назад

    Anushan wish Happy birthday 🎂🎂🎂🎂

  • @jamunarani9204
    @jamunarani9204 11 месяцев назад

    Hai Krishna and Kavidas I am very glad to see you with RathiAmma and Anushan, nice video, Happy birthday 🎂 dear Anushan many more happy returns of the day, God bless 🙌 you all,,Jamuna Aunty from Chennai 😊

  • @apishanparamaraj4634
    @apishanparamaraj4634 11 месяцев назад

    Happy birthday thampi

  • @srisubs3504
    @srisubs3504 11 месяцев назад

    Hi amma thampigal ❤❤❤🎉🎉🎉

  • @keerthikayoganathan2049
    @keerthikayoganathan2049 10 месяцев назад

    Happy birthday anusan borther

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 11 месяцев назад +1

    Super Ana

  • @varmivarmi9633
    @varmivarmi9633 11 месяцев назад +1

    அண்ணனுடன்பிறந்தநாளைசிறப்பாககொண்டாடவாழ்த்துக்கள்அனுசன்

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 11 месяцев назад

    Happy birthday to you Thampei 🎉🎊🎂💐

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 11 месяцев назад

    Super சாப்பாடு

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 10 месяцев назад

    Rathiyamma 💞💞💞💞

  • @kajaram6828
    @kajaram6828 11 месяцев назад +1

    Kavithas Veda poi Vedio podunko

  • @sasibalendran3037
    @sasibalendran3037 11 месяцев назад

    Wow super

  • @NavaSanmugam
    @NavaSanmugam 10 месяцев назад

    Anushan anna engalukku udava mudiyuma

  • @Kamaleswaranshameera2011
    @Kamaleswaranshameera2011 11 месяцев назад

    Happy birthday

  • @Nivetha489
    @Nivetha489 11 месяцев назад +1

    Happy Birthday anusan anna ❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 11 месяцев назад +1

    Super 👍🎉❤🎉🎉🎉🎉

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 10 месяцев назад

    Wow very nice