தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வடமராட்சி தமிழ் குடும்பம் | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 228

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +54

    மாடி வீடு கட்டி மல்லாந்து படுத்துறங்குபவர்கள் மத்தியில் மண்வீடுகட்டி மண்டியிடாமல் தனித்தே நின்று சாதனைபடைத்துவரும் அப்பாவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.எனக்கும் நிறைய ஆசை.தோட்டம் செய்ய வேண்டும் என்று.ஆனால் எமக்கென்று சொந்தக்காணி இல்லை.இருந்தாலும் வாடகை வீட்டில் எம்மால்முடிந்த முயற்சியைச் செய்து வருகிறோம்.அனுசான் கிருஷ்ணா சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +48

    அருமை அருமை ஐயா நல்ல ஒரு பிரயாசி , நல்ல ஒரு விவசாயி. என்ன அழகு. இப்பிடி ஒரு தோட்டத்தை இது வரையில் பார்த்ததே இல்லை. அந்த ஐயா இன்னும் பல வருடங்கள் முழு உடல் ஆரோக்கியத்தோட வாழ ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏 இதை பார்த்து இன்னும் இன்னும் பல மக்கள் விவசாயத்தில் ஈடு படவேணும். அப்ப தான் எங்கள் நாடு பஞ்சத்தில இருந்து விடுபடும். இப்படியான பதிவுகளை போட்ட உங்களுக்கும் நன்றி😊

  • @manchumahes4151
    @manchumahes4151 Год назад +12

    அருமையோ அருமை அழகான வீடு ஆரோக்கியமான வீடு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதன் எடுத்துக்காட்டு. கனத்த இதயத்துடன் முதல் ஒரு காணொளி அதன் பின் இது பார்த்ததில் உள்ளம் நிறைந்த பூரிப்பு. இப்படி எல்லோரும் வாழ வேண்டும் என விரும்புகிறோம், கல் வீடு கட்டி கடனாளி ஆகி கவலைகள் நிறைத்து காலம் கடத்துவதிலும் பார்க்க மண்வீடு கட்டி மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் ஆரோக்கியத்துடன் வாழலாம். அடுத்தவரிடம் கையேந்தா நிலை நன்று. super...

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Год назад +3

    என்ன வளம்இல்லை இந்த திருநாட்டில்..ஆட்சியாளர்களால் நாசமாக போய்கொண்டிருக்கிறது...இந்தியாவிலிருந்து என் தொப்புள் கொடி உறவுகளை நேசிக்கும் உங்கள் உறவு..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +40

    இயற்கைக்கும் மக்களுக்கும் உதவுகின்ற அருமையான விவசாய குடும்பத்திற்கு கோடான கோடி நன்றிகள்..!!🙏🙏🌺🙏🙏
    பசுமையான அருமையான அழகான இந்த தோட்டங்களை பார்க்கையில் ஐயா சொன்னது போல மனம் மகிழ்ந்தது சத்தியமே..!!🙏😂🌺😂🙏
    இயற்கையோடு இணைவதால் அனைவரும் மனம் மகிழ்வோம்!!🌄😂🌄🌺🌄
    அட்டகாசமான இந்தப்பதிவை தந்த இணைந்த கைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் கோடி..!🙏⭐🙏⭐🙏
    வாழ்க வளமுடன்..!!🙏🙏🌺🙏🙏
    PS: Congratulations on your Incredible 60K Success Anushan…..!!🎉📯🎉
    Dec.15/2022!

  • @ரதிசன்
    @ரதிசன் Год назад +11

    ஐயாவின் தோட்டத்தைப்பார்த்து பெருமையாகயிருக்கிறது இப்படியான விவசாயிகள் நாட்டில் மிகமுக்கியம் வார்த்தைகளால் சொல்லமுடியாது
    வாழ்த்துக்கள் அனுசன் இந்தப்பதிவால்
    தோட்டம் செய்பவர்கள் முயற்சி எடுப்பார்கள் வாழ்க வளர்க
    நன்றி

  • @annathomas724
    @annathomas724 Год назад +8

    சோம்பேரிகளுக்கு ஒரு நல்ல பதிவு அய்யாவுக்கும் உங்கள் இருவருக்கும் நன்றிகள்.🌾🐄🦜🍐🥑🍉🌴🐏🐑🐓🐄👍👍👍👍💐🇨🇵

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 Год назад +13

    இதெல்லாம் தேடிப்பிடித்து வெளிக்கொணர்வதற்காக உங்கள் இரண்டு பேருக்கும் தான் முதல்ல தேசிய விருது வழங்க வேண்டும். Thank you very much kirishna & anushan

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +3

    அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் நன்றி நன்றி...கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது...மண் வளம் நீர் வளம் நிறைந்த வன்னி மண் உன்னை வணங்குகிறேன்

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +4

    தம்பி நீங்க போடும் இசை மிக மிக அருமை நல்ல ஒரு feel ஐ கொடுக்கிறது

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +5

    உண்மையில் இந்த விவசாய குடும்பத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நல்லதொரு காணொளி. வாழ்த்துக்கள்.

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Год назад +14

    நாங்களும் இந்த நாட்டில் இயற்கை முறையில் தோட்டம் செய்கிறோம். இந்த காணொளி மூலமாகவும் அனேகம் கற்றுக்கொண்டேன், மிக்க நன்றி .இந்த ஐயாவின் தன்னடக்கம் ரொம்ப பிடித்துள்ளது. தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார்.

  • @paramathe6692
    @paramathe6692 Год назад +18

    அருமை🙏நானும் வடமராட்சிதான்🙏, சிறுவயதில் விடுமுறைகளுக்கு வன்னி வந்து வயல்வெளிகளில் ஓடி விளையாடி, வாய்க்கால், குளங்களில் தத்தளடித்தவைகள், பசுமை மாறா நினைவுகள். புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில், இங்கிருந்து இரண்டு, மூன்று MF ரக்ரர்களுடன் வன்னி வந்து, விவசாயம் செய்ய வேண்டும் என்ற கனவு! காலோட்டத்தில் வன்னிக்கனவும், ஏனைய கனவுகள் போல் நனவாகாமல் போய் விட்டது💔.
    சிறு சிறு வீட்டு தோட்டங்களும், விவசாயமும் செய்து கொண்டே, பள்ளிப்படிப்பும், வேறு தொழில்களும் செய்த நாம், இன்று அவற்றை கைவிட்டு புலம்பெயர் கனவுகளில் மிதக்கும் நிலையில், ஐயாவின் முயற்சி , ஏனையோருக்கும் ஓர் முன் உதாரணம். வாழ்த்துக்கள்🙏.
    தம்பி அனுஷான், உன் கடந்த சில காணொளிகள், இயற்கையழகை ஒளிப்பதிவு செய்த தரம், அதற்கு மேல் பின்னணி இசை, எங்கேயோ கொண்டு செல்கிறது. தொடரு, வாழ்த்துக்கள்🙏.

  • @murukumaran7672
    @murukumaran7672 Год назад +9

    பாடு படுபவர்க்கே இந்த பார் நிலம் சொந்தம் ஐயா. .. இந்த பூமி என்றும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கும் உழைப்பாளிகளுக்குமே சொந்தம். .. ஐயாவுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
    காணொளியை படைத்த கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். ..

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +19

    வர்னிக்க வார்த்தைகள் இல்லை ஐயாவே வாழ்த வயதும் இல்லை ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.வாழ்க வளர்க வழமுடன் ஐயாவும் அவர் குடும்பமும். தலை தாழ்ந்து வணங்குகிறேன். அருமையான நல்ல தரமான பதிவு. தம்பிகள் இருவருக்கும் மிக்க நன்றிகள் 👍🙏

  • @Vasuki_Thiruchsenthur
    @Vasuki_Thiruchsenthur Год назад +14

    அருமையான பதிவு தம்பி அனுசன்.அதை விட பிடித்தது அனுவின் குரல்.வாழ்க வழ்க.❤❤❤

  • @kokila7625
    @kokila7625 Год назад +21

    👍👍👍👍👌👌👌😍😲😲😲வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜயா மென்மேலும் வளர்ச்சியடைய ஆண்டவர் ஆசிர்வதிப்பாரக .தைங்கியூ அனுசான் அண்ணா அருமை சூப்பரான பதிவு வெரலெவல் நீங்க போடும் பதிவுகள் அனைத்தும் வாழ்த்துக்கள் நீங்களும் வளர்ச்சியடைய மென்மேலும் வளர ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக.🤩🤩🤩🤩😍😍😍👍

    • @luckyramesh6406
      @luckyramesh6406 Год назад

      😢 😢 😢 😢 😢 😢 😒 😒 ல
      ஜெ.

  • @sashimahaa1860
    @sashimahaa1860 Год назад +8

    வாழ்த்துக்கள் ஐயா .....
    உங்கள் சேவை மேலும் மேலும்
    வளர எங்கள் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் நலமுடன்
    (கமக்காரன் மகள் உருத்திரபுரம்)

  • @seenithambymathisivam5149
    @seenithambymathisivam5149 Год назад +1

    ஐயாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் தொடர்ந்து தோட்டம் செய்துவர இறைவன் அருள் கிடைக்கட்டும்.

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +3

    நான் நாட்டுக்கு வரும் போது இருவரை பார்க ஆசை, ஒருவர் சாதனா அம்மா, மற்றும் ஐயா, முடிந்தால் சந்திப்பேன், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்......

  • @thunderstorm864
    @thunderstorm864 Год назад +5

    ஆடம்பரமற்ர இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் சிறு வயதில் இப்படித்தான் வாழ்ந்தோம். அக்காலம் அயலவர்கள். எல்லோரும். சீனியம்மா பொரியம்ம்மா இப்போது மழமையும்றாறி உறவுமுறையும் மாறிவிட்டது. எங்கே போய் முடியுமோ தெரியாது

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +21

    தமிழீழதலைவர் இருந்தால் இவர் கெளவிரவிக்கப்படுவார்❤️✔️🙏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +3

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.சுகபெலத்துடன் நீடூழி வாழ்ந்து இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.🙏

  • @akview8704
    @akview8704 Год назад +19

    ஐயாவின் உழைப்புக்கு தலை வணங்குகிறேன், நன்றிகள் அனுஷான்

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 Год назад +14

    Super. ஐயா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @minig0612
    @minig0612 Год назад +7

    Super 👌
    பார்க்கவே மனசுக்கு
    சந்தோஷமாக இருக்கு
    பச்சை இயற்கை அழகு
    வாழ்த்துக்கள் ஜயா💐

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +7

    அன்பு தம்பிங்களா வணக்கம்!🙏 நீங்கள் இருவரும் நலம் தானே? விவசாயி எங்களுக்கு உணவு அழிப்பவர்கள் அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள், மிக சிறப்பான நேர்காணல்👌நன்றி!!!👏🏼🇨🇦

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 Год назад +12

    ஐயாவின் குடுப்பதிற்கு வாழ்த்துகள்

  • @manchumahes4151
    @manchumahes4151 Год назад +4

    கிருஸ்ணாவும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார், நீங்கள் போகும் வீடுகளுக்கும் இவரைப்பற்றியும் இவரது வீடு, தோட்டம் பற்றியும் கூறி வாழ்வாதாரத்தை ஊக்குவியுங்கள், உங்கள் இருவரது சேவையும் எதுவித பிரச்சினையுமின்றி தொடர வேண்டும். வாழ்த்துகள்

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +5

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சேவை மேன்மேலும் வளர மனசார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் கிருஸ்ணா அனுசனுக்கு மிகவும் நன்றி

  • @sukisri9199
    @sukisri9199 Год назад +2

    ஐயாவுக்கு வாழ்த்தகள் என்றும் வளமுடனும் ,மனமகிழ்வுடனும் வாழ்வார்👍👏👏👏

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +9

    Salute this farmers family from Canada

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 Год назад +16

    இப்படியான உழைப்பாளிகளை தேடிப்பிடித்து உலகுக்கு வெளிப்படுத்தும் தம்பிக்கு வாழ்த்துக்கள் இப்படியானவர்களை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்துங்கள் அந்த விவசாய ஐயாவுக்கு கோடி நமஸ்காரம்

  • @anandmurugesu9947
    @anandmurugesu9947 Год назад +9

    மகிழ்ச்சி மிக மிக சிறப்பு அருமை 🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    ஓரிரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது நமது வீட்டுக் குழந்தைகளை இது போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்க வேண்டும். இந்த மாமனிதர்களுடன் அளவளாச் செய்ய வேண்டும். இப்பொழுதிலிருந்தே அவர்களுக்கு விவசாயம் சார்ந்த நல்ல புரிதல் வரும். மிக நல்ல பதிவு.

  • @isabellawiseyakumar5168
    @isabellawiseyakumar5168 Год назад +3

    தன்னையும் உலகையும் நேசிக்கும் விவசாயிக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 Год назад

    ரொம்ப அருமையான பதிவு
    ஜயா தோட்டம் மீண்டு வழர்க வாழ்க ஜயாவின் பொறுமை ரொம்ப அருமையான வாழ்க வாழமுடன்

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +5

    வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் ஐயா

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    மிகமிக பெறுமதியான காணொளி.இந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்❤.

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 Год назад +5

    மிக வும் ச ந் தோ ச மா ய் இ ரு க்கு வாழ்த்துக்கள் 🌹

  • @PuvaniMahendran
    @PuvaniMahendran Год назад +3

    Valthukal iyah super place. No 1 God bless you.

  • @freedapeter4669
    @freedapeter4669 Год назад +6

    Thank you very much this family did good congraulation. may god bless

  • @minig0612
    @minig0612 Год назад +6

    நன்றி அனுஷன்,கிருஷ்ண ❤❤

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Год назад

    அருமையான பதிவு, விவசாயம் என்றால் இதுவல்லவா விவசாயம், ஐயாவுக்கு வாழ்த்துக்கள். விவசாயம் இல்லை என்றால் நமக்கு உணவில்லை.

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +2

    Om sai ram om sai ram om sai ram 🙏🕉🌺Super 👍👌🏼🥰நல்லதொரு விளக்கம் ஐயா ஆயுள் ஆரோக்கியத்தோட குடும்பத்தோட நன்றாக வாழவேண்டும்🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Arth02321
    @Arth02321 Год назад +1

    பற்பல நாடுகளாக ஓடி ஓடி நவீன மற்றும் பாரம்பிய இயற்கை விவசாயத் தொழிநுட்பங்களை அறிந்து கொண்டு, கனடா நாட்டில் உயர்தர உயிராற்றல் விவசாய தொழிநுட்ப ஆலோசகராக கடமை புரிந்து வருகின்றேன். தாயகத்தில் அதை நடமுறைப்படுத்த தகுதியான முயற்சியாளர்களைத் தேடிக்கொண்டுள்ளபோது இந்தக் காணொளியைப் பார்க்க நேர்ந்தது, நிச்சையம் இந்த ஐயாவைத் தொடர்பு கொள்வேன் காத்திருங்கள் நன்றி ஐயா.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +1

    மிகவும் பயனுள்ளதானகாணொலிவிவசாயத்தைவிருத்திசெய்யும்ஜயாவுக்கும்ஆர்வமாய்உரையாடியஇருமகன்மாருக்கும்வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    விவசாயிகள் வாழ்க்கை லாபகரமாக முன்னேற்றமாக தொழில அமைய வேண்டும்

  • @mohanmithul7183
    @mohanmithul7183 Год назад

    நல்ல முயற்சிவாழ்த்துக்கள்.இதை இளம்சமுதாயம் கண்டிப்பாக பார்து திருந்தவேண்டும் எல்லோரும் விவசாயம்செய்ய முன்வரவேண்டும்.இப்பதிவை போட்ட அனுசனுக்கு நன்றி வாழ்க தமிழ்🙏🙏🙏

  • @nichlusjohn7308
    @nichlusjohn7308 Год назад +5

    ஐயாவின் குடும்பம் நீண்ட காலம் வாழ்க

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад +1

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @aronaron6018
    @aronaron6018 Год назад +2

    அருமையான குடும்பத்தினர் வாழ்க வளமுடன் என்றும்

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 Год назад +5

    வாழ்த்துகள் ஐயா அம்மா👌👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +3

    Hi Excellent super Video congratulations Thank you 🙏🙏🙏🙏👍👍👍💐💐🇩🇪

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 Год назад +11

    தற்சார்பு பொருளாதாரம் எப்போதும் உயர்வு தரும்

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Год назад +24

    ஐயா சொன்னதை நம் தாய்மண்ணில் வாழும் இளைய சமுதாயம் நிச்சயமாக செய்தால் நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர் திருத்த முடியும். அனியாயமாக வெளிநாட்டுக்கு செல்ல கொடுக்கும் பல இலட்ச்சங்களை இப்படி மண்ணில் மூலதரமாக போட்டால்..... நிச்சயமாக நிலை மாறக்கூடும் 🙏

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Год назад +1

    சிறந்த நேர் காணல் நன்றி தம்பிமார் நன்றி ஐயா

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад +4

    Valthukal super 👍👍👍👍👍👍👍

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 Год назад +1

    Congratulations to this family great job.Thank you so much.👍👍🙏🙏

  • @santhiapillaianandarajah2620
    @santhiapillaianandarajah2620 Год назад +3

    Yes ,Such a wonderful amazing Agri,Farm,looks no words to describe about this farm,the farmer is very proud and helping other farmers to do and follow his farming techniques.
    I am surprised his hard work ,determination,tenacity and confidence makes lucrative farm.Seemingly this is his Gymnastic ground ,this farm gives him good exercise.
    God bless him and his family.
    Anton London.

  • @vasukip3286
    @vasukip3286 Год назад

    ஐயா வாழ்க வளமுடன். நானும் லண்டலின் சிறு தோட்டம் செய்கிறேன். தனிய 5 மாதங்கள் மட்டும் தான் வெயில் காலம். காலையும் மாலையும் தோட்டத்திற்கு சென்று பார்த்து பாட்டுப்பாடுவேன். எல்லா மக்களும் கண்டிப்பாக விவசாயம் செய்ய வேண்டும்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +6

    சொல் சுருக்கம். செயல் பெருக்கம். தன்னடக்கம். வையத்துள் வாழ்வாங்கு வாழும் யாழ் தமிழர் என்றென்றும் சிறக்க வாழ்க....

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +2

    Super...... Appavukku 🙏🏼thanku appa eppothum arokkithotu irukkaventum 🙏🏼thanku anushan &Krishna 💕💕💕💕💕

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад

    எனக்கு சரியான ஆசை கடைசி காலத்தில் இலங்கையில் வந்து இருந்து கொண்டு இப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்று. நீங்கள் சொன்னது மிக சரி தம்பி எங்கள் மக்களில் பலர் சரியான சோம்பேறிகள், இந்த காணொளியை பார்க்கிறவர்களுக்கு கொஞ்சம் என்றாலும் புத்தி வரட்டும் இந்த ஐயா இந்த வயதிலேயே இப்படி வேலை செய்கிறார் தாங்கள் மற்றவர்களின் கையை எதிர் பார்க்கிறோம் என்று. நல்ல பதிவு

  • @rithunavanees5921
    @rithunavanees5921 Год назад +5

    மிகவும் அருமையான காணொளி இந்த விவசாயி இறைவனால் உலகுக்கு கொடுக்கப்பட்ட கடவுள். இந்த மக்கள் பட்டினியால் வாடாமல் சாகாமல் காப்பாற்ற வந்த கடவுளாக இவரை நினைக்கத் தோன்றுகிறது. சாதித்தவர்கள் எல்லோருக்கும் சத்தம் அளவாக தான் இருக்கின்றது.
    நன்றி தம்பிமார் எப்பவும் இயற்கையோடு காணொளிகளை போடுங்கள் பார்க்க ஆசையாக இருக்கிறது

  • @subaeelam1234
    @subaeelam1234 Год назад

    வாழ்த்துக்கள்👌👌👌👌🥰🥰எம். விவசாயம் செய்யும் உறவுகளே..👌👌உங்கள் உழைப்பே நாமும் உயிருடன் வாழ்வதற்கு காரணம் ஒரு உயிர் வாழ்வதற்கு உணவு தேவை என்பதே உயிரை காக்கும் தெய்வங்களும் நீங்களே🙏👌

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke Год назад

    Sooper...Theysiya virudu alla ivergalukkellaam Adukkum meyla virudugal. Eppavumey kadavul avargalukku virudu koduppaan kaaranam makkalin pasiyai theerpadey vivasaayigal..Vivasaaym seibavargalai kai eduththu kumbudanum..Vivasaayigal Anaivarukkum HATTS OFF🫡🫡🫡

  • @hidb3872
    @hidb3872 Год назад

    Relly.great.appavukku.valthukkal.
    Api.batticaloa.❣❣❣❣

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +4

    நன்றி தம்பியாக்கள்.👌🏻

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 Год назад

    தம்பி உங்கள் முயற்சியும் ஊக்கமும் உற்சாகமும் இளையோர்களை 'முயற்சிக்கும் நல்லவழிக்கும் இட்டு செல்லும். வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @thayamohan1295
    @thayamohan1295 Год назад +6

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Abi75789
    @Abi75789 Год назад +13

    A huge thank you to him🤗
    Wow....what a wonderful family of the farmer 🤗
    This is one of the best places on earth.❤ Nicely prepared and clean way to landscape. Beautifully done. It's a Heaven place in our community. Well done Iya. He has great thoughts, and ideas and helps ideas to others. No words to describe his attitude and knowledge. Once again, thank you Iya, Kugan, Suba and two future farmers' (part-time) grandchildren 🙏💐🙏 They all are very lucky to live in this Heaven place🤗❤🤗

  • @nasirae8384
    @nasirae8384 Год назад

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா நாங்களும் விவசாயம் தான் செய்கிறோம் ஆனாலும் உங்கள் முயற்சியும் எங்களுக்கு இன்னும் பயனுள்ளதாக உள்ளது ஆசையாக இருக்கு ஐயாவின் தோட்டம் கண்டிப்பாக தம்பி மாரே வவுனியாவுக்கு வாருங்கள் எங்கள் ஊருக்கு 😍😍

  • @shri9933
    @shri9933 Год назад +6

    They r doing great , vaazhtukkal , lucky people God bless them more awards, superb and thank u so much you brothers to this update ❤😍❤️

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 Год назад +6

    ஐயா ஒரு சிறந்த விவசாயி

  • @karunaveni6930
    @karunaveni6930 Год назад

    தம்பி அனுசான் மிகவும் பயனுள்ள கானொளி மிக்க நன்றி.

  • @SENTHURANCANADA
    @SENTHURANCANADA Год назад +2

    வாழ்த்துக்கள் ஜயா 🙏🙏🙏 very nice 🇨🇦🇨🇦

  • @ranjithananu.hiskthampi
    @ranjithananu.hiskthampi Год назад +1

    Super akka

  • @RanjitSivanayagam
    @RanjitSivanayagam Год назад

    Hats off for the gentleman. Proud of you Iya congratulations and a long life. God bless you and your family.🙏👏

  • @dorinjasinthasoosaipillai8103
    @dorinjasinthasoosaipillai8103 Год назад

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்றி

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Год назад +1

    suppar ijavalarka valamudan

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Год назад

    மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад +1

    Arumai 👏👏👏🤲🏽naai poonaigalaiyum video edungo 👌👍

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад

    நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து விளம்பரம் செய்து வருவது சிறப்பின் சிறப்பு.
    தொடருங்கள் .
    ஜரோப்பாவில் இப்படிதான் விளையாட்டு போட்டி.ஏனைய விழாக்கள் நடத்துவார்கள்.
    அனுசன்❤️ 🙏❤️ கிருஸ்ணன்❤️🙏❤️

  • @karthikamohan5533
    @karthikamohan5533 Год назад +1

    Thankyou both
    So inspiring
    We are proud of you

  • @senthivelmurugan6442
    @senthivelmurugan6442 Год назад

    தமிழனின் பெருமை கடல் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
    சகோதரர்களே இதை கான்பதர்கு காரணமாக இருந்தார்கள்.
    நன்றி ❤️

  • @satgunadevikurusamy7221
    @satgunadevikurusamy7221 Год назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள். 🎉💐💕👍🙏

  • @leisurelife2487
    @leisurelife2487 Год назад +1

    May you reap the best more great harvest , God bless you more and God bless your land in Jesus precious mighty name .

  • @pirapakaranpirapa1245
    @pirapakaranpirapa1245 Год назад

    அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @selvisokkan6333
    @selvisokkan6333 Год назад

    பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள். 💐💐💐

  • @linisivarajah4004
    @linisivarajah4004 Год назад +3

    Super congratulations.

  • @ManiMani-vn7lc
    @ManiMani-vn7lc Год назад

    சிறந்த விவசாய சிறப்பு ஐய்யா

  • @varatharajahanantharaja2488
    @varatharajahanantharaja2488 Год назад +5

    👍👍 wonderfull

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Год назад +1

      ஊருக்கு வந்தா குரக்கன்களி தருவாரோ?

  • @arunthatheysuventhiran4525
    @arunthatheysuventhiran4525 Год назад +2

    ஐயாவிற்கு வாழ்த்துக்கள்

  • @sasikaran70
    @sasikaran70 Год назад +5

    Thanks sir

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Год назад +1

    Valththukkal muyatshi udayor Egalshi adayar

  • @badryhalrusayes8010
    @badryhalrusayes8010 Год назад

    Super vaalththukal jayya naanri thampikal🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡

  • @baskarbaskar4261
    @baskarbaskar4261 Год назад

    Congratulations 👍 to anushan and Krishna

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад +2

    Thanks. Absolutely a beautiful post

  • @huntzer2603
    @huntzer2603 Год назад

    Ahtumaaana pathivu.vaalththukkal brothers