நல்ல பயனுள்ள வீடியோ. ஒரு சிறு அட்வைஸ். வீடியோக்கு இடையிலும் முடிவிலும் குழப்பும்படி ஒரு தம்பி பேசுகிறார். அதை தவிர்த்தால் நல்லது. சொல்ல வேண்டிய விடையத்தை மட்டும் சொல்லவும். மாடு போறதும் தண்ணீர் தொட்டி கட்டியதும் மன்னர் காலத்து வளைவும் தேவையற்றயவை
எல்லாரும் இயற்கை காடசிகளை விரும்புவார்கள் அதனாலே அதை... நான் நினைக்கிறேன் இலங்கையில் இருக்கிறீர்கள் எண்டு .. எமது சனல் கூடுதலாக வெளிநாட்டு பார்வையாளர்களை கொண்டது .. அவர்கள் இப்படியான காடசிகளை விரும்புவார்கள்
ஆசிரியரின்நேர்காணல் நிறைய பார்த்திருக்கிறோம் இருந்தாலும் இப்பொழுது ஆசிரியரின் தோட்டத்தை அழகாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றி
நல்ல விடயம்...மரங்கள் வளர்ப்பதனால் பல நன்மைகள் உண்டு...
தொடரட்டும் உங்கள் பணி...
Wow very nice and beautiful garden
அருமையான பகிர்வு
Hi tamil elam love from tamilnadu
மிகவும் நல்ல தகவல்கள். நன்றி.
Useful sharing
He is doing great job . Thank you Sutharsan
மிகவும் சிறந்த தகவல், நல்ல விடயம். இது எந்த பாடசாலை?? புங்குடுதீவு school ஆ??
Very good work congratulations
ஒருவித்திலை தாவரமான தென்னை, கமுகு தவிர, பெரிய இருவித்திலை தாவரமான விடத்தலையும் பிள்ளை என எம்மூரவர்கள் அழைப்போம்
Arumai
Very nice nursery.👌❤
Super
Super video
Super 👍 👌
excellent job
Thank you very much!
நன்றி தம்பி சுதர்சன்.
வணக்கம் தம்பி பயன். தரும் மரங்கள் உங்களுக்கும் அனுப்பிய அன்பருக்கும் நன்றிகள் ய
❤
Price
Ivardda nan marangal vaankinan.poo chediyum vaankinaan.1st class.
Nambi vaankalaam
உந்த பண்ணையில் மரங்கள் நெருப்பு விலை
👌👍🙏
மசுக்குட்டிப்பழம்😮
🌴🌾🪨🌿🍄🪴🍀☘️🍃🌱🌵
உங்களிடம் நாட்டு மரங்கள் இருக்கா? கறுத்தகொழும்பு மாமரம்
Yes call 📞
நல்ல பயனுள்ள வீடியோ. ஒரு சிறு அட்வைஸ். வீடியோக்கு இடையிலும் முடிவிலும் குழப்பும்படி ஒரு தம்பி பேசுகிறார். அதை தவிர்த்தால் நல்லது. சொல்ல வேண்டிய விடையத்தை மட்டும் சொல்லவும். மாடு போறதும் தண்ணீர் தொட்டி கட்டியதும் மன்னர் காலத்து வளைவும் தேவையற்றயவை
Ok அது வேலணை பாடசாலை செல்லும் பாதை ...
@@sutharsan.vlog.jaffna அதுக்கும் உங்கள் வீடியோக்கும் சம்பந்தமிருக்கா?
@@Snekithi om அந்த இடத்தில் தானே கொடுத்தோம் ... அந்த இடத்தை பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் ... நீங்கள் ஒருவர் தான் ஏன் என்று கேட்டிருக்கள் ! :D
எல்லாரும் இயற்கை காடசிகளை விரும்புவார்கள் அதனாலே அதை... நான் நினைக்கிறேன் இலங்கையில் இருக்கிறீர்கள் எண்டு .. எமது சனல் கூடுதலாக வெளிநாட்டு பார்வையாளர்களை கொண்டது .. அவர்கள் இப்படியான காடசிகளை விரும்புவார்கள்
Hallo ❤❤ich habe
நீங்கள் வடிவு
Hallo
Hi
Enn poi nann vanthu maramm kedda ellai .....
நன்றி😍
@@sutharsan.vlog.jaffna nallathu nann keddkum maramnkall ullatha ethai vavuniya anuppamdiyuma
Yes
@@kannanpreamananth.3504 unkall tp no
Pls send pavisaru poonganicholai WhatsApp number?
video la podiruku thane parunko bro
@@sutharsan.vlog.jaffna athu whatsappla velai seiyalai.naan konjam marakanrukal edukuran vendum
அருமையான பகிர்வு
🌱🪴🌴👍🏻Thanks