மிகவும் அருமையான பதிவு இலங்கை அரசியல் வாதிகள் இதை பார்க்க வேண்டும் இந்தியாவில் இருந்து முட்டை கொண்டு வராமல் இப்படி பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவினால் நாங்கள் வெளிநாட்டுக்கு கோழி ஏற்றுமதி பண்ணலாம் என்ன இல்லை எங்கள் திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில் என்றபாடல் ஞாபகம் வருகிறது
உண்மை தான் ரீச்சர் சொன்னமாதிரி வெளிநாட்டு மோகம் தான் காரணம் முயற்சி இருந்தால் எங்கிருந்தாலும் உழைக்கலாம் என்பதற்கு உதாரணம் வாழ்த்துக்கள் ரீச்சருக்கும் இதை எடுத்துக்காட்டிய தவகரனுக்கும் வாழ்த்துக்கள்🙏
மிகவும் அருமையான பதிவு ... அக்ஷயா farm.. உரிமையாளர் மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை பிறத்திக்கிறேன் ❤️❤️❤️.. உங்கள் வீடியோ பதிவு செம ❤️ வாழ்த்துக்கள் ❤️❤️
பண்ணை அமைக்கப்பட்ட இடம் மற்றும் சுற்றாடல் மிகவும் அழகாகவும், துப்பரவாகவும் பண்ணையிலே படுத்து உறங்குவதற்கும் மிகவும் அருமையான சூழல் ஆசிரியராகவும் பண்ணை பராமரிப்பாளராக விளங்குகின்ற அக்காவுக்கு நன்றிகள். 🎉🎉🎉👑🙏🎉🎊❤
அம்மா நீங்கள் அருமையாக பராமரிக்கிறீா்கள் பண்ணை மிக அருமையாகவும் நோ்த்தியாகவும் இருக்கிறது. நாய்களும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் வேட்டை நாய் , வீட்டுகவலுக்கு , துபறியும் வகை. என நல்ல நாட்டு நாய்கள் இருக்கிறது அதையும் தங்கள் பண்ணையில் வைய்த்து விற்பனை செய்யுங்கள் அம்மா. நன்றி ,வாழ்க பாரதம் , ஜெய்கிந் .
நல்ல பயனுள்ள தகவல் இன்று ஊரை அடித்து உலையில் போட்டு வாழ்பவர்களும் வாழ நினைப்பவர்களும் வெளிநாட்டுப் பணத்தில் தின்று வெட்டியா உடம்பை வளர்க்க நினைப்பவர்களும் இக் காணொளியைப் பார்க்க வேண்டும் நல்ல முயற்சி அதிக அளவில் வளர்க்காமல் குறைந்தளவில் வளர்க்கிறார் மேன் மேலும் வளர வாழ்த்துகள்
Wow ak lakshya farm super where did Shangavi go while recoding Thava was only doing hard work, superb lady kind to the animal duck meat duck eggs must be made popular, piglets, goat's
இன்றைய சமுதாயம் வெளிநாட்டுக் காசில் ( மாமா,சித்தப்பா,அக்கா,அண்ணா ), சுகமாக , பொறுப்பில்லாமல் வாழ்கின்றார்கள். உழைத்து வாழ இக் கானொளி உதவியாக இருக்கும்.
ஹலோ வணக்கம் தம்பி தங்கச்சி மிக்க மிக்க நன்றி நானும் யாழ்ப்பாணத்தில் இருந்தேன் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நம்பர் கட்டாயம் நீங்க எங்களுக்கு தாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு தன் முயற்சியில் இவ்ளோ பராமரிக்கிறார் அந்த அக்காவுக்கு மிக்க மிக்க நன்றி கட்டாய நம்பரை எங்களுக்கு இதுல போடுங்க
acca I would like to buy this fertilisers chicken wastes, Do you sell as bags? secondly you have not mention about how you protect these from Birds flu
இந்த மாதிரி ஒவோரு வீட்டிலும் கோழி வளர்த்தால் முட்டைக்கு பஞ்சம் இருக்காது..... இடம் எல்லாம் சும்மா இருக்கும்...பசும்பால் வாங்க supermarket la can la seal paninathu than kidaikum
இந்த பண்ணையை வைத்திருப்பவர்களுக்கும்
தவக்கரன், சங்கவி உங்கள் இருவருக்கும் நன்றி👍🇮🇳
தாங்கள் பேசும் தமிழுக்காகவே, இந்த காணொளியை பார்க்கிறேன். நன்றிகள் ❤
பண்ணை முழுவதும் அழகாக சுற்றி காட்டினீர்கள் மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு
இலங்கை அரசியல் வாதிகள் இதை பார்க்க வேண்டும்
இந்தியாவில் இருந்து முட்டை
கொண்டு வராமல் இப்படி பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவினால்
நாங்கள் வெளிநாட்டுக்கு கோழி ஏற்றுமதி பண்ணலாம்
என்ன இல்லை எங்கள் திருநாட்டில்
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்
என்றபாடல் ஞாபகம் வருகிறது
நான் தமிழ்நாட்டில் இருந்து இந்த காணொளியை காண்கிறேன்..
நானும் பார்க்கிறேன்
நானும்
Ithula enna perumai
Unakku ean poramai.
Nanum
உண்மை தான் ரீச்சர் சொன்னமாதிரி வெளிநாட்டு மோகம் தான் காரணம் முயற்சி இருந்தால் எங்கிருந்தாலும் உழைக்கலாம் என்பதற்கு உதாரணம் வாழ்த்துக்கள் ரீச்சருக்கும் இதை எடுத்துக்காட்டிய தவகரனுக்கும் வாழ்த்துக்கள்🙏
உங்கள் தமிழ் கேற்பதற்கு மிக அருமையாக உள்ளது. அந்த அம்மாவின் குறித்த துறை பற்றிய அறிவு மற்றும் நிதானமான பேச்சு மிக மிக அருமை❤
விலங்குகள் பறவைகள் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி 😍💯
சொந்த தொழில் செய்து பண்ணைதொழில் செய்த முன்னேறும் தொழிலாளர்கள்
சூப்பர் பதிவு உண்மையில் தவகரன் சங்கவி உங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும் 🥰🥰🥰
மிகவும் அருமையான பதிவு ... அக்ஷயா farm.. உரிமையாளர் மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை பிறத்திக்கிறேன் ❤️❤️❤️.. உங்கள் வீடியோ பதிவு செம ❤️ வாழ்த்துக்கள் ❤️❤️
இந்த பண்ணையை நேரில் பார்பதற்காகவே யாழ் வரவேண்டும் என்று ஆசை படுகிரேன். 🥰
இது போன்ற அழகான விலங்குகள் பறவைகள் வாங்கி வந்து வீட்டில் வளர்க்கலாம்
மிகவும் அருமையான முன்னெடுப்பு 😇👍🏼. வாழ்த்துக்கள் 😇❤️. மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😇. அருமையான பதிவு 😊👍🏼.
பண்ணை அமைக்கப்பட்ட இடம் மற்றும் சுற்றாடல் மிகவும் அழகாகவும், துப்பரவாகவும் பண்ணையிலே படுத்து உறங்குவதற்கும் மிகவும் அருமையான சூழல் ஆசிரியராகவும் பண்ணை பராமரிப்பாளராக விளங்குகின்ற அக்காவுக்கு நன்றிகள். 🎉🎉🎉👑🙏🎉🎊❤
Some Jaffna RUclipsrs not Giving contact Nr. But You are Posting Contact Nr. Really Great Job!
மிகவும் அழகாக எடுத்துக் காட்டியதிற்கு நன்றி❤
ஒருங்கிணைந்த பண்ணையம் சுத்தமாக உள்ளது. ❤வாழ்க வளத்துடன். சவூதி அரேபியாவில் இருந்து காண்கிறேன்.
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவீ இப்படியான தகவல்களைவழங்குவதற்கு
அருமையான செயல். வாழ்த்துகள்.🎉
Vaalga velga super excited well experienced vaalga Tamilar
அற்புதமான பண்ணையை காட்டியமைக்கு நன்றி.
ஒருங்கிணைந்த பண்ணை தொழில் பல பேருக்கு மிகவும் உத்வேகமாக இருக்கும்
வாழ்த்துகள் குழந்தைகளே
அருமையான முயற்சி .வாழ்த்துக்கள்.
Clean and tidy well maintained farm. Valuable video. Felt like been to it.
அம்மா நீங்கள் அருமையாக பராமரிக்கிறீா்கள் பண்ணை மிக அருமையாகவும் நோ்த்தியாகவும் இருக்கிறது.
நாய்களும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.
தமிழ் நாட்டில் வேட்டை நாய் , வீட்டுகவலுக்கு , துபறியும் வகை. என நல்ல நாட்டு நாய்கள் இருக்கிறது அதையும் தங்கள் பண்ணையில் வைய்த்து விற்பனை செய்யுங்கள் அம்மா.
நன்றி ,வாழ்க பாரதம் , ஜெய்கிந் .
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் நன்றிகள் ❤
Nice Tamil talking. Suppara irukku. Srilankan Tamil. .nice for birds and animals. Supper
அந்த அம்மாவின் சொல்பேச்சு கேட்கும் விலங்குகள் சாக்லேட் சாப்பிடுவது பிரமாதம்
அருமை அருமை மகிழ்ச்சி ❤❤
அருமையான பதிவு அம்மா உங்களை நான் பாராட்டுகிறேன் சிறிய காட்சி சாலை போல் உள்ளது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
Very Useful Video it helps our People.
நான் பாண்டிச்சேரியில் இருந்து வீடியோ பார்க்கிறேன் நண்பா 🥰
நல்ல பயனுள்ள தகவல் இன்று ஊரை அடித்து உலையில் போட்டு வாழ்பவர்களும் வாழ நினைப்பவர்களும் வெளிநாட்டுப் பணத்தில் தின்று வெட்டியா உடம்பை வளர்க்க நினைப்பவர்களும் இக் காணொளியைப் பார்க்க வேண்டும் நல்ல முயற்சி அதிக அளவில் வளர்க்காமல் குறைந்தளவில் வளர்க்கிறார் மேன் மேலும் வளர வாழ்த்துகள்
Mikavum pajanullathaka ullathu supper ❤❤ ❤
வணக்கம் உறவுகளே அருமையான பகிர்வு
Neatness is good limited birds for big area....totally super setup
Great job 👏 👍 👌.
CONGRATULATIONS 🎊 👏 💐.
Wow ak lakshya farm super where did Shangavi go while recoding Thava was only doing hard work, superb lady kind to the animal duck meat duck eggs must be made popular, piglets, goat's
Incredible integrated bird farm so we'll maintained and clearly demarcated. Wish I could visit this farm sometime. Love from India.
மிகவும் பயனுள்ள பதிவு 👍
மிக நீண்ட ...ஆனால் , திருப்தியான.தெளிவான வீடியோ...
Superb valuable information
Everyone will get profit from this information
You are a very good person I like you and love you about your hard work God bless you and your family
BEAUTIFUL ANIMALS.
good luck my sister, doing a great job
Super thavakaran thanks Balu from coimbatore Tamilnadu
Really super..Mam Please keep up your hard work.
Congratulations maaa God be with you always and bless you. And thank you thavakaran and sangkavi god bless you both too.
Very nice efforts guys..cheers from Chennai!❤
Super 💯 super 😍 Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🦘🦘🦘😁
Excellent farm lot of hard work involved
❤❤thanks for sharing 😊😊😊
நான் தமிழ்நாடு... நாமக்கல்...
Vanakam nanba enaku pannai start pana asai epadi learn panradhu konjam tips slunga
இன்றைய சமுதாயம் வெளிநாட்டுக் காசில் ( மாமா,சித்தப்பா,அக்கா,அண்ணா ), சுகமாக , பொறுப்பில்லாமல் வாழ்கின்றார்கள். உழைத்து வாழ இக் கானொளி உதவியாக இருக்கும்.
Nice to see - required more such farms to improve economy
மாதுளை தோட்டம் super
மிக அழகாக இருக்கிறது உங்கள் பேச்சு வார்த்தை அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏👌👌👌
வாவ் வாவ் சூப்பர் அருமையான வீடியோ
Super birathar thankyou waazluvome
ஹலோ வணக்கம் தம்பி தங்கச்சி மிக்க மிக்க நன்றி நானும் யாழ்ப்பாணத்தில் இருந்தேன் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நம்பர் கட்டாயம் நீங்க எங்களுக்கு தாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு தன் முயற்சியில் இவ்ளோ பராமரிக்கிறார் அந்த அக்காவுக்கு மிக்க மிக்க நன்றி கட்டாய நம்பரை எங்களுக்கு இதுல போடுங்க
அருமை அண்ணா தவகரன்
நல்ல பதிவு நன்றி
Good Good very good I appreciate your efforts
அருமையான பதிவு. இங்கு போவதற்கு எப்படி அனுமதி எடுக்கவேண்டும் தவாஸ்கரன்.
Me also from kandy akurana we call them as parrot nose breed
Your contents r so good and informative....
Request u
acca I would like to buy this fertilisers chicken wastes, Do you sell as bags? secondly you have not mention about how you protect these from Birds flu
Super super super akka 🎉🎉🎉🎉
எனக்கு இந்த பண்ணையை மிகவும் பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு
Congratulations 🎉🎉🎉
Excellent 🎉
அம்மா மனமே பொன்போன்றது
Arumayana video
அருமை அக்கா
Super akka🔥❤
இந்த மாதிரி ஒவோரு வீட்டிலும் கோழி வளர்த்தால் முட்டைக்கு பஞ்சம் இருக்காது..... இடம் எல்லாம் சும்மா இருக்கும்...பசும்பால் வாங்க supermarket la can la seal paninathu than kidaikum
Super ❤
Super.. very nice video
இவ்வளவு மிருகங்களா ஆச்சரியமாக உள்ளது
Super super very nice
❤❤முதல் தமிழ் நல்லா பேசு
Wow good luck
Super 💕💖😘 Vera level
Arumai
Very good informations, But you have not given Cotact number of the
Farm so that anybody
Can contact them
Adress தருவீஙகளா. இலஙகை வரும்போது நாஙகளும் போய் பாா்க்கலாமா?
This is absolutely a systematic system , and an ideal one
Thanks
தமிழ் சகோதர சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏💐
Entha edam bro jaffnala
Good
நானும் யாழ்ப்பாணம் வந்த வருவன்
Sadai muyal enna villai
VERY NICE🙏
Request u with English subtitles for the benefits others not knowing Tamil ..
Super video
Very nice